சிவராத்திரி தியானம் & சொற்பொழிவு | Sivarathiri Meditation & Discourse by Smt. Desa Mangaiyarkarasi

  Рет қаралды 438,615

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

சிவராத்திரியை முன்னிட்டு அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோவில் சார்பாக நடைபெற்ற சிவராத்திரி விழாவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா நிகழ்த்திய தியானம் மற்றும் சொற்பொழிவு தனிப்பதிவாக நமது ஆத்ம ஞான மையம் அன்பர்களுக்கு...
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 593
@priyanair9458
@priyanair9458 2 жыл бұрын
Happy Women's Day 💐😊🙏
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
இதைத்தான் தனிப்பதிவாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். இன்ப அதிர்ச்சி அளிப்பது போல தந்துவிட்டீர்கள். மிக்க நன்றி அம்மா. 🙏🙏🙏
@panchanbu9469
@panchanbu9469 2 жыл бұрын
அருமை அம்மா.... என்னைப் போன்று நேரில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கும்,நேரலையில் காண இயலாதவர்களுக்கும் பரிசு அம்மா இது....
@jeevikumar291
@jeevikumar291 2 жыл бұрын
அம்மா நான் உங்களிடம் தீக்சை பெற வேண்டும் என்று ஆசையாக உள்ளது அம்மா.வாய்ப்பு கிடைக்குமா அம்மா.
@sathyathanikachalam40
@sathyathanikachalam40 2 жыл бұрын
அம்மா சைனஸ் பிரச்சினையால் அவதி படுகிறேன் அதற்கு தீர்வு சொல்லுங்கள் அம்மா please
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 жыл бұрын
Doctor pokanum ma
@rragini8341
@rragini8341 2 жыл бұрын
Ayurvedic product edunga
@kavi3k716
@kavi3k716 2 жыл бұрын
Sollunga please
@premabhuvana6499
@premabhuvana6499 2 жыл бұрын
வீட்டில் இருந்தபடி தங்கள் சொற்பொழிவை கண்டு களித்தேன் மிக்க நன்றிமா நம்பி கெட்டவர் எவரைய்யா உமை நாயகனை திருமயிலையின் இறைவனை 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@aariwork_trending
@aariwork_trending 2 жыл бұрын
மகளிர் தின வாழ்த்துகள் அம்மா🤝🌹🙏
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
க பாலிஸ்வர் உங்களை படைத்து எல்லோருக்கும் பல பல கோடான கோடான கோடி மக்களை உங்கள் வசம் இழுத்து பல நல்ல கருத்துகளை கூறி மகிழ்வித்த அனைவரும் சார்பாக நன்றிகூறுகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்
@ramramram6745
@ramramram6745 2 жыл бұрын
இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ மன அமைதியுடன் மனமகிழ்ச்சியுடன் சந்தோசமாக மன நிம்மதியுடன் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@ramakrishnan635
@ramakrishnan635 2 жыл бұрын
இன்னும் பல பல சொற்பொழிவுகளை தங்களது இணையத்தில் பதிவு செய்யுங்கள் நாங்கள் அதைக் கேட்டு இன்பத்தைவிட பேரானந்தம் கொள்வோம்
@KDGalatta
@KDGalatta 2 жыл бұрын
தாம் பேசுகின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் அழகு அம்மா👌👌👌
@pradeeppradeep-jh4wg
@pradeeppradeep-jh4wg 2 жыл бұрын
தயவு செய்து இதை டிவியில் நேரடி யாக செய்தியிருத்தால் வெளியூர் உள்ள எல்லாரும் வீட்டில் இருக்கும் பயன் வரும் கோவில் செல்லமுடியாதவரிகள் பயன் அடைய தயவு செய்து நேரடியாக டிவியில் ஒளிபரப்ப வேண்டும் அடுத்த முயாவது தயவு செய்து 🙏
@vennaval2456
@vennaval2456 7 ай бұрын
எவ்வளவோ போலிகளுக்கு மத்தியில் அம்மா உங்களை வணங்குகிறேன்
@newworld1959
@newworld1959 2 жыл бұрын
ஓம் அம்மை அப்பனே போற்றி 🙏போற்றி 🙏என் அப்பன் ஈசனின் அருளால் அம்மா நூறாண்டுகள் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமோடு வாழ ஈசனிடம் வேண்டுகிறேன் 🙏🙏
@hrsasta3927
@hrsasta3927 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுது ம் என் நெஞ்சில் நீங்காதன் தான் வாழ்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா சக்தி வேல் முருகனுக்கு அரோகரா
@thangamgokul1035
@thangamgokul1035 2 жыл бұрын
மங்கையர்க்கரசி அம்மாவிற்கு மங்கையர் தின நள்வாழ்த்துக்கள்
@pradeeppradeep-jh4wg
@pradeeppradeep-jh4wg 2 жыл бұрын
அருமை பதிப்பு சிவராத்திரி அன்று இப்படி தான் செய்ய வேண்டும் அருமை சொல் பொலிவு ஈசா மாறி ஆட்டம் புரியாத மொழி பாடல்கள் இது இறைவனின் அடைய முடியாது அருமை பதிப்பு செல்ல பதிப்பு
@krishnankrishnank1266
@krishnankrishnank1266 2 жыл бұрын
உங்கள்பேச்சுமன அமைதியேஎனக்குதருகிறது
@KavithaKavitha-ou6rs
@KavithaKavitha-ou6rs 2 жыл бұрын
அம்மா எனக்கு கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லனும் எனக்கு ரொம்ப ஆசை உதவி செய்ங அம்மா
@deepanagesh8284
@deepanagesh8284 2 жыл бұрын
மணம் வேதனை படும் போது உங்கள் விடியோ பார்ப்பேன் நீங்கள் சொல்வது எனக்கு சற்று ஆறுதலாகவும் நிம்மதி ஆகவும் இருக்கும் உலகில் அனைத்து நோய்க்கு மருந்து உள்ளது ஆனால் மனவேதனைக்கு மருந்து இல்லை
@balajimariner5858
@balajimariner5858 2 жыл бұрын
வணக்கம் தோழி அவர்களே. நீங்கள் பேசும்போது கைலாயத்தையே பார்த்தமாதிரி இருக்கிறது. நன்றி
@nanthagopal4748
@nanthagopal4748 2 жыл бұрын
அம்மா நீங்கள் தமிழை காப்பாற்ற வந்த தெய்வ பிறவி கோடான கோடி நன்றி
@jeyasrijegathess1214
@jeyasrijegathess1214 2 жыл бұрын
அக்கா மிக்க நன்றி. உங்களை நேரில் காண காணும் வாய்ப்பு கிடைத்தது. வரமுடியவில்லை அடுத்த முறை கிடைக்க வேண்டும்.🙏
@sanandan5031
@sanandan5031 2 жыл бұрын
அம்மா நான் சிவராத்திரி அன்றும் இந்த சொற்பொழிவை கேட்டேன் இன்றும் கேட்டேன் மிக்கமகிழ்ச்சி நன்றி அம்மா
@umarsingh4330
@umarsingh4330 2 жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@ashokkumarsk7773
@ashokkumarsk7773 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கு அம்மா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@pravinthurai2759
@pravinthurai2759 2 жыл бұрын
மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா
@kalaikalaivani4681
@kalaikalaivani4681 2 жыл бұрын
இதல்லாம் நேரடி பதிவா தர்றிங்க திருவிளையாடல் புராணம் மட்டும் ஏன் தரல அம்மா?
@ashwinop6437
@ashwinop6437 2 жыл бұрын
Gud morning mam
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 2 жыл бұрын
பல கோடி நன்றிகள் அம்மா!!
@vadivarasik8600
@vadivarasik8600 2 жыл бұрын
மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏💖💖💖❤️❤️🌹🌹🌹
@srisha9861
@srisha9861 2 жыл бұрын
உங்க சொற்பொழிவு கேட்டால் உலகம் மறந்து இருந்து விடுகிறேன் நன்றி மேம்
@umamaheshwari1465
@umamaheshwari1465 2 жыл бұрын
Very very attraction speech ☺️. thanks 👍 amma
@shanthipriya342
@shanthipriya342 Жыл бұрын
நன்றி அம்மா அருமைநேரில் காண கேட்க முடியாத நிலையில் இங்கு கானும் பாக்யம் பேற்றேன் ஓம் நமசிவாய🙏🤝👌
@dhanalakshmiramanathan7513
@dhanalakshmiramanathan7513 Жыл бұрын
Vgg
@sakthikalira4196
@sakthikalira4196 Жыл бұрын
👍
@dhanalakshmi7250
@dhanalakshmi7250 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அம்மா அம்மா வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி
@Premkumar-jc6wm
@Premkumar-jc6wm 2 жыл бұрын
அடியேனும் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது பிரபஞ்சத்திற்கு நன்றி...🙏
@iswaryar3378
@iswaryar3378 2 жыл бұрын
Amma thiyaanam panra apo manasu etho next wrk ena nu yosikuthu silent a ve ila ean
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 жыл бұрын
குருவே சரணம் 🙏 நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 நன்றி நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏
@saraswathiannadurai879
@saraswathiannadurai879 2 жыл бұрын
மிக மிக அருமை நன்றிங்க வாழ்க வளமுடன் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏
@priyapavi3947
@priyapavi3947 2 жыл бұрын
நன்றி அம்மா உங்களை நேரில் காந விரும்பும் உங்கள் சகோதரி 🙏🙏🙏💐💐
@kavithaganesan3079
@kavithaganesan3079 2 жыл бұрын
வணக்கம் சகோதரி🙏.. உங்கள ரொம்ப நாளா நேர்ல பாக்கணும்னு ஆசை... 🙂அது மகா சிவராத்திரி அன்னைக்கு நிறைவேறியது.. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு உங்கள் பேச்சும் சொற்பொழிவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்... வாழ்க வளமுடன் சகோதரி..🙂❤🙏
@veerakumarnatrajan7550
@veerakumarnatrajan7550 2 жыл бұрын
🙏🙏
@premabhuvana6499
@premabhuvana6499 2 жыл бұрын
மகளிர் தின வாழ்த்துக்கள் நன்றிமா💐💐🙏🙏🙏🙏🙏🙏
@m.pavithramini3232
@m.pavithramini3232 2 жыл бұрын
மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா ♥️💐♥️
@NAVEENV-tu8dl
@NAVEENV-tu8dl 2 жыл бұрын
குலசேகர பட்டினம் முத்தாரம்மன் வரலாறு சொல்லுங்க அம்மா
@arunadevidevi1025
@arunadevidevi1025 Жыл бұрын
என் ஆன்மீக குரு நீங்கள் தான் நீங்கள் சொல்வதையே அதிகம் பின்பற்றுகிறேன் இன்னும் கடைபிடிப்பேன்
@jayathimohan1150
@jayathimohan1150 2 жыл бұрын
மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா
@m.pavithramini3232
@m.pavithramini3232 2 жыл бұрын
மகளிர் தின வாழ்த்துக்கள் ❤️💐♥️
@muthumaari7065
@muthumaari7065 2 жыл бұрын
மகளிர் தின வாழ்த்துகள் அம்மா 🙏🙏🙏
@sivasathishkumar98
@sivasathishkumar98 2 жыл бұрын
தலைப்பில்லாமல் பேசக்கூடாது,குறிக்கோள் இல்லாமல் வாழ கூடாது.......
@bhavanianandhan1394
@bhavanianandhan1394 2 жыл бұрын
😘 எங்கள் மங்கையர்கரசிக்கு இனிய மகளிர் தின‌ வாழ்த்துக்கள் ❤️❤️
@renukamathur994
@renukamathur994 2 жыл бұрын
Happy women's day. Please write the sloka 4 lines you said in English. Will be extremely grateful.🕉🙏
@chamundeswaridas3911
@chamundeswaridas3911 2 жыл бұрын
Beautiful speech. 🙏
@ramankrishnappan6068
@ramankrishnappan6068 6 ай бұрын
ஒரு ஜீவனுக்கு கடவுளை விளங்க வைப்பதைவிட பக்தி உணர்வை வளர்ப்பதைவிட சிறந்த செயல் எதுவும் இல்லை அம்மா நீங்கள் வாழ்க வாழ்க
@suseelasuseela3428
@suseelasuseela3428 2 жыл бұрын
மகளிர் தின வாழ்த்துக்கள்... ஒம் நமசிவாய..
@gayathridevij2070
@gayathridevij2070 2 жыл бұрын
கபாலீஸ்வரனே என் அப்பாவின் காலையும்,விரல்களையும் காப்பாற்றிக் கொடுங்கள் இறைவா
@manupreetha3191
@manupreetha3191 2 жыл бұрын
மகளிர் தினம் வாழ்த்துக்கள் mam!!!!💐💐🙂😊
@Ramalakshmi-s9g
@Ramalakshmi-s9g 8 ай бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@vinovino5556
@vinovino5556 2 жыл бұрын
அம்மா நானும் எனது கணவரும் உங்கள் பதிவை தவறாது பார்த்து வருகிறோம்.உங்கள் சொற் பொழிவை நேரில் பார்க்க ஆசை படுகிறோம்.எங்கள் ஊர் கன்னியாகுமரி அருகில் உள்ளது.தாங்கள் நெல்லை மற்றும் குமரிக்கு வந்தால் உங்கள் பதிவில் தெரிய படுத்தும் படி கேட்டு கொள்கிறேன்
@sarguru9913
@sarguru9913 2 жыл бұрын
Arumai amma.......Thennaadudaiya shivane potri Ennaattavarkkum iraiva potri......Om Namachchivaya
@rathika5363
@rathika5363 2 жыл бұрын
மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏
@rajadhanalakshmi4238
@rajadhanalakshmi4238 2 жыл бұрын
Amma, don’t identify ur self with political party.
@pachamilagai8330
@pachamilagai8330 2 жыл бұрын
"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’". மங்கையர் தின வாழ்த்துக்கள் அம்மா.
@selvanilarangoli1926
@selvanilarangoli1926 2 жыл бұрын
Happy women's day amma neeppathurai SENNI AMMAN pathi pathivu podungal amma
@shanthiniha9287
@shanthiniha9287 2 жыл бұрын
இனிய மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள் அம்மா
@jb19679
@jb19679 2 жыл бұрын
அற்புதமான விளக்கம் ஓம் நமசிவாய நமக நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி 🌹🌷🙏🏼🙏🏾
@vasukipandi938
@vasukipandi938 2 жыл бұрын
அம்மா வணக்கம் மகளிர் தினம் வாழ்த்துக்கள்🎉🎊 அம்மா
@MRCS-iv6ts
@MRCS-iv6ts 2 жыл бұрын
Amma, online la than ma parthen
@ramiaramia5606
@ramiaramia5606 Жыл бұрын
அம்மா வணக்கம் 2022 இந்த சொற்பொலிவ இன்று தான் 23.01.2023 திங்கட்கிழமை பார்த்து கேட்கின்றேன் என்னையே மறந்துட்டேன் அருமையான பதிவு வாழ்க வளமுடன் அம்மா🙏❤🇸🇦
@Sugandhan2512
@Sugandhan2512 2 жыл бұрын
First view amma
@NaveenNaveen-md6mt
@NaveenNaveen-md6mt 2 жыл бұрын
🕉 om namasivaya Amman
@user-harini5
@user-harini5 Жыл бұрын
😇🥰👌.this year videovum podunga.
@-...._....Ajay...._....-17
@-...._....Ajay...._....-17 2 жыл бұрын
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தீர்கள்
@kalaivani6023
@kalaivani6023 2 жыл бұрын
Happy women's day amma 💐🙏
@huntergaming7301
@huntergaming7301 2 жыл бұрын
Super amma thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 2 жыл бұрын
மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா🙏🙏💐
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 4 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! தங்களின் சொற்பொழிவை கேட்ப்பதற்க்கும் தரிசப்பதற்க்கும் இறைவன் திருவருள் இருக்கனும் அம்மா புண்ணியம் பெற்றேன் அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@mixedup5545
@mixedup5545 2 жыл бұрын
அம்மா சொற்பொழிவு ரெலியன்ஸ் ஓம் நமச்சிவாய
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 7 ай бұрын
குருவே சரணம் ! குருவே சரணம் ! குருவே சரணம் ! 🌹🌹🌹🙏
@என்றும்சிவன்
@என்றும்சிவன் 2 жыл бұрын
வணக்கம் அன்பு சகோதரி 🙏🏻ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@shobanak963
@shobanak963 2 жыл бұрын
அளவுகடந்த அன்புடன் நன்றி அக்கா
@rakeshsundaramll.b5355
@rakeshsundaramll.b5355 2 жыл бұрын
Athukulla orutha kanna thoranthu paakuran😏😑aprm ena da thiyanam, engaluku lam ippdi nerla paaka kodauthu vaikkalayenu irukom
@manisivacookingyoutubechan789
@manisivacookingyoutubechan789 Жыл бұрын
மிக அருமையான பதிவு அம்மா 🙏 கை விரல்களில் இவ்வளவு விஷயமா அம்மா 🙏
@சிவபாதசேகரன்-வ4ற
@சிவபாதசேகரன்-வ4ற 2 жыл бұрын
எங்கள் கிருபானந்தவாணி அம்மாக்கு இனிய மகளிர் தினம் வாழ்த்துக்கள்
@saangeetham
@saangeetham 2 жыл бұрын
Madam, I need to get Permanent Residency, what should I do.pls help us
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu 2 жыл бұрын
Thank amma 🙏🏾💐💐
@dhushyanth.s9746
@dhushyanth.s9746 2 жыл бұрын
மகளிர் தின வாழ்த்துகள் சகோதரி. அருமை சகோதரி. எங்களால் நேரில் காண முடியவில்லையே என்ற ஏக்கம் உள்ளது. Laxmi Srinivasan. Laxmi Srinivasan.
@meenakshi1000k
@meenakshi1000k 2 жыл бұрын
Om namasivaya atpudam atpudam ippadithan shiva rathri irukka vendum
@jeevithav2285
@jeevithav2285 2 жыл бұрын
Arumaiyana sottpolivu amma thankyou amma🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🌷🍀🌹🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 жыл бұрын
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம் 😍😍
@tkidseller
@tkidseller 2 жыл бұрын
நன்றி அம்மா வணக்கம், எனக்கு உங்கள ரொம்பிடிக்கும் உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் பார்த்து அத அப்படியே ஆச்சர்யப்படுவேன் என்னால் செய்ய முடிந்ததையும் செய்வேன் எனக்கு உங்களோட ரூத்ராட்ச மாலைப்பற்றி சொல்லுங்க எனக்கும் ரூத்ராட்சம் போடனுமுன்னு ஆசை please
@kanagamanikaniraj2685
@kanagamanikaniraj2685 Жыл бұрын
அம்மா உங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை
@divya-br7jj
@divya-br7jj 2 жыл бұрын
Amma enakku sivan appa na romba romba romba pudikum.... Ruthratcham enaku podanum nu romba nal asai kanavu epdi venum naalum sollalam... Podalama....? Eththanai muga ruthratcham aniyalam aan pen iruvarukkum sollunga ma... pls pls pls..
@Lotus32197
@Lotus32197 2 жыл бұрын
5 faces rudraksh podalam ma
@rekhakeerthana7574
@rekhakeerthana7574 2 жыл бұрын
அன்பே சிவம், சிவனே அன்பு, சிவாயநம 🙏🙏🙏🙏🙏
@excellent1605
@excellent1605 Жыл бұрын
அன்பே சிவம்
@vsivamani3889
@vsivamani3889 2 жыл бұрын
அம்மா எனது மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன்
@yogamani4010
@yogamani4010 2 жыл бұрын
Thank you so much Amma
@udhayak9638
@udhayak9638 2 жыл бұрын
Thank you mangayarkarasi amma....very inspiring
@naveensartfactory5099
@naveensartfactory5099 2 жыл бұрын
ஓம் சிவாய நம 🙏🏻🙏🏻
@rojarajendran8367
@rojarajendran8367 2 жыл бұрын
Amma parama thirupthi santhosam.
@saimahalakshmi7365
@saimahalakshmi7365 7 ай бұрын
Ramayanam speech kudunga amma
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 48 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12