ஐயா, நானும் மேஷ ராசிப் பெண் தான், தாங்கள் சொல்வதைக் கேட்கும் பொழுது, நான் போகிறேன் மேலே மேலே... 🙏 ஏனென்றால் இதுவரை இந்த கோணத்தில் யாரும் என்னைப் பார்த்ததில்லை, இதுவரை யாரும் எங்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களைப் புகழ்ந்ததுமில்லை! 😢 எங்கே சென்றாலும் அவப்பெயர்தான்! நேர்மைக்குப் பரிசு!
தம்பி எனக்கு 💯 உண்மை.எங்கள் ராசி பெண்களை பெருமையாக கூறியதற்கு பல கோடி நன்றிகள்.......🎉🎉🎉
@thamizhKumaran11 ай бұрын
💯 நன்றிகள் கோடி ஐயா
@vasu63910 ай бұрын
Boldness is true
@God-by7dv10 ай бұрын
Q¹¹¹zhyyy6@@vasu639
@JagatheeswariBadmanaban-yg3md10 ай бұрын
100/ correct
@Delwin-pd6db10 ай бұрын
100/ true. Very very proud of you
@kk-234311 ай бұрын
நான் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்திரம் நீங்கள் சொல்லியது அனைத்தும் உண்மை நன்றி ❤
@rkksvlogs60437 ай бұрын
அய்யா, நான் ஒரு மேஷ ராசி பெண் தான் தாங்கள் என் மனதில் இத்தனை வருடங்களாக இருந்த சந்தேகம் மற்றும் மனக்குழப்பத்திற்கு இன்று 27.4.24 தான் எனக்கு தெளிவு கிடைத்தது எப்பொழுதும் எ னக்கு கெட்ட பெயர், எனக்கு உண்மையான அன்பு ஏன் கிடைக்கவில்லை, என்னை ஏன் யாருக்குமே பிடிக்கவில்லை, என்னை ஏன் அனைவரும் திமிர் பிடித்தவள் என்று சொல்கிறார்கள், ஆண் போல் நடந்து கொள்வதாக விமர்சிப்பது எல்லாவற்றிற்கும் தற்போது பதில் கொடுத்த தங்களுக்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் சகோதரா😊
@thenmozhis459311 ай бұрын
தம்பி நீங்கள் கூறிய அனைத்தும் மிகச்சரியே.அன்புக்கு மட்டுமே கட்டுபடும் என்னை மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை,தேவைக்கேற்றவை மட்டும் போதும்,உள்ளூர்மக்கள் முதல் உலக மக்கள் வரை அனைவருக்காகவும் வருத்தப்பட்டுள்ளேன் ,இந்த பதிவு மிகவும் மகிழ்சியையும் நம்பிக்கையும் கொடுத்துள்ளது,நன்றி.
@kannakanna8975 ай бұрын
It's true 100%
@wonderjoys392411 ай бұрын
குழந்தை தனம். அறிவு திறமை வெளிப்படுத்தி கவர்வது. அன்புக்காக மட்டுமே வாழ்வது. தோழிகள் நம்பி அந்தரங்க விஷயம் சொல்வது. அனைவரும் கவனிக்கும் படி அமர்வது. பிறந்த வீட்டை நண்பர்களை விட்டு கொடுக்காமல் இருப்பது. கணவருக்கு பணிவிடை செய்வது. பாதி மருத்துவர் மருத்துவ ஆலோசனை கூறுவது. இப்படி அனைத்தும் 100% உண்மை. வாழ்க வளமுடன் ஐயா.
@m.senthilkumar291910 ай бұрын
100/
@sugunabarath55377 ай бұрын
💯💯
@girijasankar56356 ай бұрын
100% Unmai Sir
@VaishnavideviN2 ай бұрын
💯
@tamilarusuvaikudil34911 ай бұрын
100 % மிக சரியான முறையில் உள்ளது உங்க கணிப்பு🎉🎉
@Gayathri-vz3hh11 ай бұрын
நான் மேஷம் ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண் ஆச்சரியம் ஆனால் தாங்கள் கூறிய அனைத்தும் 💯/💯 சதவீதம் உண்மை நன்றி நன்றி நன்றி
@logaprakash-rx8wv10 ай бұрын
நானும்😊
@anuradhasarans97779 ай бұрын
Same
@anuradhasarans97779 ай бұрын
அனைத்தும் அருமை 100/100 உண்மை. நன்றி சகோதரா
@Spicy_Kitchenn7 ай бұрын
Yes me too
@hemaLatha-kw1ff5 ай бұрын
Same
@kumarij685210 ай бұрын
கடவுளே நீ எங்க இருக்க. எங்க மனதில் இருக்கும் அத்தனை ரகசியங்களையும் வெளிப்படுத்தி விட்டீர்கள். 10000% all true. மிக்க நன்றி.
@amuthaamutha.r405010 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் என் வாழ்க்கை யில்பொருத்தமாகவுள்ளது உண்மை 💯
@subharajesh768911 ай бұрын
11. பதினோராவது point 200% உண்மை. பணத்துக்கு எப்பவும் மயங்கினதில்லை. பணத்தை அனுபவிக்கும் மனநிலை எப்போதும் இருந்ததில்லை. அது நம்மளை அடிமையாக்கிடுங்கிற inner awareness எப்பவும் உண்டு.
@calaichandra10 ай бұрын
👌🏾
@plakshmi37510 ай бұрын
Super sir Neenga
@arunagandhi47787 ай бұрын
நான் மேஷம் ராசி பெண் ஆச்சரியம் ஆனால் தாங்கள் கூறிய அனைத்தும் 💯/💯 சதவீதம் உண்மை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 👌👌🙏🙏🙏
@tamilarasi768311 ай бұрын
இதை மேச ராசிகாரர் பார்பதைவிட மத்தவர்கள் பார்பது மிகவும் நல்லது. பெண் கள் மனசை ஸ்கேன் செய்து பாத்திருப்பார் போல மிகவும் நன்றி சார் மனசு பாரமே குறைந்த து
@jeyanthivanarajan367511 ай бұрын
Correct 💯
@senthilkrishnan230110 ай бұрын
Ellorum mesha rashiyoda kurai than solranga. Nambaloda gunam veliyil therivadillai
@prabavathiprabavathi58859 ай бұрын
Sir your speech is100%correct
@angayarkannishanthi556510 ай бұрын
அண்ணா நீங்கள் சொல்வது அப்படியே என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது . 💯 உண்மை
@gandhimathim15876 ай бұрын
Wow...... அருமை ....யாரு சாமி நீங்க துல்லியமான கணிப்பு 1000% உண்மை உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@shanthishanthi407311 ай бұрын
வணக்கம் 🙏 நான் மேஷம் பரணி என் தங்கை அஸ்வினி நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை👌👌👌 அதுவும் எனக்கு முற்றிலும் உண்மை👌குடும்பத்தைக் காப்பாற்றுவது, காதல், கல்யாணம் எல்லாம்.. நல்ல தெளிவு .. நன்றி ராசி பலன் என்று சொல்வதை விட நீங்கள் சொல்வது அவரவர் வாழ்வை தனியே நின்று ஆராயவும், மாற்றிக்கொள்ளவும் வழி காட்டும்.. மிக்க நன்றி 🙏வாழ்க வளமுடன் 🙏💕
@calaichandra10 ай бұрын
So true !
@b.leelalakshmi211611 ай бұрын
💯 true. எங்கள் குணத்தை இவ்வளவு துல்லியமாக கணித்து வைத்திருக்கும் தங்களது ராசியை தெரிந்துகொள்ள ஆசை 😊😊😊❤😊😊😊
@nagalakshmikalidass44011 ай бұрын
💯 true thank you sir
@sridhanu288310 ай бұрын
💯 true
@calaichandra10 ай бұрын
😂
@anuradhasarans97779 ай бұрын
😅
@sreevidhyaa11 ай бұрын
Sir ., மிக்க நன்றி 100 💯 உண்மை. இப்படி அக்கு வேறு ஆணி வேறாக சொல்லுகிறீர்கள் . எப்படி என தெரியவில்லை .. உண்மையான அ்அன்பை தேடுவதால் தான் கஷ்டமாக இருக்கு கிடைப்பது . சில கருத்துக்கள் .. தெய்வமே .. Correct ! எதிர்ப்பார்க்கவில்லை சொல்லுவீர்கள் என்று .. Best . SUPER All the best .. வாழ்த்துக்கள்்
@suganyats13249 ай бұрын
100% உண்மை. நன்றி ஐயா.. ஒத்துபோகும் வாழ்க்கை துணைவரின் ராசி கடைசியில் கூறுகிறேன் என்று கூறினீர்கள். மறந்து விட்டீர் போல... முடிந்தால் கூறுங்கள் ஐயா... மிக்க நன்றி... வாழ்க வளமுடன்.....
@sevarimuthubary589111 ай бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்ததுதான் நீங்கள் என் வாழ்க்கை நேரடியாக பார்த்து சொல்வது போல இருக்கு எனக்கு வியப்பாக இருக்கிறது
@sivasangari296111 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உன்மை நீங்கள் நல்லா இருக்கனும் ஓம் நமசிவாய
@SumathiSumathi-rn6ys10 ай бұрын
❤
@madhumitharajesh10 ай бұрын
Unmai thaaa
@sripriyaprabhu505211 ай бұрын
Yes i do not have any male support...but i lead my life independently...to take care of my children...i am successful, living in Germany with all good aspects. 👍 ❤🎉
@anandanbrindha11 ай бұрын
கூட்டம் அதிகமாக இருந்தால் கோவிலுக்கு கூட போவதை நான் தவிர்ப்பேன். எனக்கு வயது 54 நான் புதுவையைச் சேர்ந்தவர். நீங்கள் சொல்வதை கேட்க கேட்க எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இவ்வளவு சரியாக பல விஷயங்களை உங்களால் துல்லியமாக கணித்து சொல்ல முடிந்தது என்றால் நீங்கள் சோதிடக்கணிப்பில் நிபுணர் தான். நானும் ஒரு மேஷராசிப் பெண் . உங்கள் திறனும் சோதிடக்கலையும் மென்மேலும் வளர்ந்து பெருமைகள் பலவும் பெற மனப்பூர்வமாக இறைவன் அருள் கொண்டு உங்களை வாழ்த்துகின்றேன். 💥🌏🙏
@parvathidparvathi230211 ай бұрын
😢true 100
@parvathidparvathi230211 ай бұрын
Thanks
@SumathyKumarasamy-i7d5 ай бұрын
சிறப்பான வாழ்த்துகள். சொல்வதேல்லாம் உண்மை அதிசயமாக இருக்கிறது. மேஷராசியை பற்றிய உண்மை கருத்துகளை நூறு சதவீதம் உண்மையை சொல்லுகிறீர்கள். நானும் மேஷராசிதான். எனது குணங்களை அப்படியே சொல்லுகிறீர்கள். எனது வாழ்நாளில் இப்படி மேஷராசிக்காரரின் குணங்களை யாரும் இவ்வளவு சரியாக கணித்ததில்லை. உண்மையில். அதிசயமாக இருக்கிறது.உங்களின் ஞானஅறிவுக்கு கைகூப்பி வணங்குகிறேன். நல்வாழ்த்துக்கள். 🙏🙏🙏
@calaichandra10 ай бұрын
Mind blowing analysis!!! No words to thank you 🙏🏽 Glad my Mother found this video :) she’s a good astrology who never charged a single pisa from anyone. She said “I have seen so many astrologers in my life but never seen one like him !”. She doesn’t praise people easily. So I know the value of this statement! Coming to me - am actually shocked & spellbound by your insight into Mesha Rasi women! 💯marks to you and us 😆 Am a single woman who came to the US by myself, an Engineer worked for Oracle Corporation. Now doing Master’s at Harvard University. What you said about the arts for Mesham caught my special attention: I am a Bharathanatyam dancer and teacher who runs a school in New Jersey. Both Amma and I were laughing when you said - that we buy good stuff for a nominal price 😂 I just came home buying a $60 clothing for only $15 on sale😆 And this is my longest comment ever ! Sorry about it …
@nachiyar33311 ай бұрын
நான் மேஷம் ராசி நீங்கள் சொல்வது100/100 உன்மை
@Thalahari-vn6ke11 ай бұрын
நான். மோஷம் ராசி. நகங்கள். சொல்வது. உண்மை.
@manimozhialbert579211 ай бұрын
😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅@Tamilarasi-ku3qb
@michaelmizbah328911 ай бұрын
Yes... Me too
@vaaishnavishri.r.svi-d271811 ай бұрын
100% true sir
@rajann434511 ай бұрын
Sure sir 90% true
@johnnydiron835211 ай бұрын
நீங்கள் சொன்னது 💯 உண்மை தான் நான் வீட்டுக்கு வேலை எல்லாம் சலிக்காமல் செய்வேன் எல்லாம் எனக்கு விருப்பம் புதிதாக கண்டு பிடிப்பேன் அரசாங்கவேலையை விட்டுவிட்டேன். என்னை குறைதான் சொல்வா ர்கள். தனிய இருக்கத்தான் பிடிக்கும் நீங்கள் சொன்னது அத்தனை யும் என்னிடம் இருக்கிறது
@seethadevidoss76611 ай бұрын
உங்கள் கணிப்பு எனக்கு வியப்பாக இருக்கிறது சகோதரரே. நான் மேஷ ராசியில் பிறந்தவள்.. அரசுப்பள்ளியில் ஆசிரியர்.. நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்குப் பொருந்தும். என் நேர்மைதான் எனக்கு எதிரியாக இருக்கிறது. ஆனாலும் மரணமே என் கண் முன் வந்து மிரட்டினாலும் நான் பயப்பட மாட்டேன். எவ்வளவு உண்மையாக நேர்மையாக பொறுப்பாக இருந்தாலும் நிராகரிக்கப்படுகிறேன். அதுதான் மனவேதனை கொடுக்கிறது.. ஆனாலும் யாரையும் சார்ந்து வாழக் கூடாது என்று உறுதியோடு இருக்கிறேன் 👍👍🙏🙏
@lathikasaravanakumar284711 ай бұрын
Same to me.. Yen nermaye enaku ethiri...
@shanmugapriya392311 ай бұрын
Mee too mam,we r sailing in same ship
@aiswaryaais749511 ай бұрын
Crt 💯
@sumegas663911 ай бұрын
Me too
@sumegas663911 ай бұрын
@@shanmugapriya3923But the captain of the ship
@RamachandranSuganthini-xg9kl11 ай бұрын
ஐயா நான் மேஷ ராசி. உங்கள் பேச்சில் நான் என்னை கண்டேன்...துல்லியமான ஜோதிடம்...
@mythilijayakumar538210 ай бұрын
200%உண்மை. மிக மிக சரியாக சொன்னீர்கள். துல்லியமாக சொல்கிறீர்கள். 👌👌👌.
@selvasundari395411 ай бұрын
ஆம் இது எல்லாமே உண்மையான துல்லியமாக கணித ஆசிரியருக்கு நன்றி 😊
@sangeethakrishna620311 ай бұрын
நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.வழிகாட்டுதல் செய்து கொண்டே இருக்கிறது நல்லது ஐய்யா.மிக்க மகிழ்ச்சி .எல்லாம் விசயம் உண்மை .❤மகிழ்ச்சி. ஐய்யா.
@srisaicenemakeup1532 ай бұрын
சூப்பர் மிக பொறுமையாக சொன்னீர்கள் உண்மை 100/சூப்பர்
@bharathiravishankaran323910 ай бұрын
மிக சரியாக கணித்து கூறியள்ளீர்கள். இப்பெண்மணிகளைப்பற்றி புரிந்து நடந்து கொள்ள உதவியதற்கு மிகுந்த நன்றி சகோதரா.
@mgeetha789611 ай бұрын
தம்பி நான் அசுவதி மேஷம் ராசி நீங்கள் சொன்னது போல் என்னை யாரும் எளிதாக புரிந்து கொள்ள இயலாது . உண்மை 100/100.. குருவருள் என்றும் உண்டு .வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@Usha-u9c11 ай бұрын
உண்மை உண்மை சார் நான் அச்சுவிநட்சத்திரம் என்னை யாருக்கும் பிடிக்காது ஆனால் நான் கவலைப்படுவதில்லை அதுவும் என் வளர்ச்சிக்கு உதவும் ❤
@செல்வி-ப8ல11 ай бұрын
நானும் மேஷம் ராசி சார் நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்வில் நடக்கும் உண்மைகள் ரொம்பவும் தெளிவாக சொன்னிங்க சார் மிக்க நன்றி சார்❤️
@GandhimathiM-sq6nlАй бұрын
நானும்மேஷ ராசி பெண் என்பதால்சந்தோஷப்படுகிறேன் நீங்க சொல்லும் பொழுதுஆனால் வாழ்க்கையில்கஷ்டத்தை தவிரவேற எதுவும்இல்லை
@vijayanrishi204210 ай бұрын
Ayya nan mesham bharani nengal sonathu 100% unmai. Ungal pathivai kekum pothu manathiruku oru postive energy kidathathu. Intha pathivu mesa rasi pengaluku oru pokisam. Mikka nandri ayya. Ungal pani menmelum thodara valthukal 🙏🙏
@lalithadhithiya841711 ай бұрын
🙏🏿🔥❤சிவாயநம திருச்சிற்றம்பலம் ஐயா 🔥🔱 அடியேனுக்கு 100 அனைத்தும் பொருந்துது ஐயா இதுவரை சோதிட பலன் கேட்டதில்லை இன்று தான் முழுமையாக கேட்டேன் அருமையான பதிவு சர்வம் சிவமயம் 🔥 🔥சிவர்ப்பணம் 🔥 🔥சிவ சிவ 🔥
@lathamankeskar684411 ай бұрын
உள்ளது உள்ளபடி சொல்கிறீர்கள் என்னுடைய எண்ணங்கள் மற்றும் குணங்களை நூற்றுக்கு இருநூறு கரெக்ட்.இது வரை இத்தனை துல்லியமாக கேட்டது கிடையாது இதுவரை என்னை ஏற்று கொள்ளாத உலகை கவலையாக நினைத்தேன் ஆனால் உங்கள் இந்த வாக்கு என்னை ஆதரவுடன் திகழ்ந்தது.மிக்க மனமார்ந்த நன்றி மிகிழ்ச்சி❤❤🎉
@calaichandra10 ай бұрын
Same here …
@rubdhacreations577211 ай бұрын
💯 உண்மைதான் அப்படியே என்னை ஸ்கேன் செய்தது போல் இருக்கிறது எனக்கு வயது 44 ஆகிறது என்னை விட சிறுவயது பெண் என் அறிவுரை கேட்டு இன்று பலரிடம் பாரNடுவாங்குகிறார் அந்த பெண் என்னிடம் வந்து நன்றி சொல்லி இருகிறாள் இந்த வீடியோவை பார்த்து தான் எனக்கு அந்தஞாபகம் வருகிறது அடுத்தவர்கள் நம் அறிவுரையை எடுத்துக் கொள்கிறார்கள் ஆனால் நம்உடன் இருப்பவர்கள் ஏற்றுக்கொள்தில்லை .
@lathikasaravanakumar284711 ай бұрын
True
@svijy11 ай бұрын
💯
@logisenthil292211 ай бұрын
Yes true
@sugirdhanelson6359Ай бұрын
❤
@malathi337710 ай бұрын
100% 200% correct... Ippo ennoda life la nadandhadha,,, ennai pathi naan ippadidhannu en husband kitta sonnadha,, neenga oru paper ezhudhi read panna madhiri irundhutchu... Idhuvarai, yaen maththavangal ellam ennai madhiri yosikka mattenguranga,,, naan solradhu dhan correct,,, eppadi puriya vaikalannu niraiya yosipaen,,, ippo dhan puriyudhu ennaku mattum dhan ippadi thonudhunnu.... Very very awesome,,, Amazing,,, Goosebumbs,,, Thanks a lot sir,,, 100 % correct sir ennakku
@udayasuriyadhakshanamourth259110 ай бұрын
Thank u so much Sir 🙏🏻 100% true... எங்களை புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவர்களே அதிகம்... உண்மை தான் ஐயா 🙏🏻
@Senthilsellathurai10 ай бұрын
Sa
@missmarvellous224710 ай бұрын
Correct
@nagalakshmithangavel198311 ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் பொருந்துகிறது.... மேஷம் ராசி பெண்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அவர்களோடு நல் உறவை மேம்படுத்த உங்கள் வார்த்தைகள் 100% உதவும்... நன்றி சகோ🙏. நல்ல கணிப்பு🙏
@vijayalakshmikumar152811 ай бұрын
3:46 100.சதவீதம் உண்மை ஐயா
@bharaninatarajan688411 ай бұрын
0
@subharajesh768911 ай бұрын
17. 1000% உண்மை.நல்லவேளை காதலிக்கவில்லை. யாரையும் நம்பாததுதான் காரணம். கற்பனையில் கணவனை காதலிப்பதை விட நிஜத்தில் காதலிப்பது குறைவுதான். கற்பனையில் காதலித்தால் போதுமானது. நிஜத்தில் கவனிப்பும் அதற்கு இணையாக இருக்க வேண்டும். உடல் சார்ந்த தேவையைவிட அனுசரனையையும், புரிதலையும் எதிர்பார்ப்பதுதான் அதிகம். ஆனால் அதற்காக அலட்டிக்கொள்வதில்லை. அனுசரனை கிடைத்தால் சரிதான் கிடைக்கவில்லையென்றாலும் வருந்துவதில்லை. ஆக இதுவும் உண்மையோ உண்மை.
@JayaprakashSundaram6 ай бұрын
நானும் இப்படித்தான்
@thamizhKumaran11 ай бұрын
100 💯 என்னை அறிந்தது போல் சொன்னீர்கள் நன்றிகள் கோடி ஐயா
@calaichandra10 ай бұрын
Same here …
@selvalakshmi45637 ай бұрын
நானும் மேஷ ராசி பெண் தான் நீங்கள் சொல்வது 100% உண்மை மிக்க நன்றி தம்பி❤❤❤
@jayammallic914310 ай бұрын
கண்ணூ நீங்க சொல்வது மிகவும் உண்மையானது . இருநூறு சதவிகிதம் உண்மை கண்ணு.
@chithrachithra935411 ай бұрын
🙏🏻 ஐயா மிக்க நன்றிங்க 🙏🏻 நீங்க சொன்னது 1000/ உண்மை
@gomathic877611 ай бұрын
வணக்கம் ஐயா. அருமை அருமை அழகான பதிவு. என் சகோதரி மேஷம் ராசி ஐயா நீங்கள் சொல்வது 💯% உண்மை. 💐வாழ்த்துகள் ஐயா.
@Balu__4999 ай бұрын
Super😊🎉🎉
@Eswari0214-ts4qz11 ай бұрын
💯 உண்மை ஐயா ஆனால் நீங்க கூறிய அத்தனையும் உண்மை ஐயா நன்றி ஐயா
@Spotifyaccount-pb3sx10 ай бұрын
நான் மேஷராசி என்பதால் பெருமை படுகிறேன்
@annam52107 ай бұрын
பிறரிடம் கொடுக்கின்ற வேலையை தானே திறம்பட செய்து முடிப்பது 100/ உன்மை ... தாங்கள் சொன்ன அனைத்தும் 10000/ உண்மை... I feel much relaxed on hearing my feelings... Simplicity speaks for mesham
@susiyaazhi34535 ай бұрын
Yes ma'am. Nan apadithan ana athuve sila per unmaiya poiyaa nu theriyama nan yemanthu poren. Athanalave nan yarukidaium rude ah ve nadanthukiren. I am rude women.
@radhabalu333011 ай бұрын
வணக்கம் தென்றல் சார் நல்லா இருக்கீங்களா நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம் சூழ்நிலை தனிமையாக வாழ வேண்டியதாயிற்று ஆனாலும் தன்னம்பிக்கையும் தைரியமும் மிக மிக அதிகம் எனது வயது 42 நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி உங்கள் பதிவுகள் தொடரட்டும் நாங்களும் உங்கள் பதிவுகளை பார்க்கிறோம் வாழ்க வளமுடன்
@jeyanthivanarajan367511 ай бұрын
நான் அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசி 90/100 . உண்மை
@umaraja127111 ай бұрын
நீங்க சொல்றத அத்தனையும் உண்மை 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌
@SathyaK-l4n8 ай бұрын
நீங்கள் சொல்வது 100%உண்மை சார் ரொம்ப நல்லா இருக்கு நன்றி
@backyarathish627710 ай бұрын
நிதர்சனமான உண்மை அருமை அருமை தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@ArulMuruga228711 ай бұрын
💯 நான் மேஷம் ராசி நீங்கள் சொல்வது சரி உண்மை ஐயா 🎉😊💯
@sundariadhi435211 ай бұрын
💯 நான் மேஷம் ராசி நீங்கள் சொல்வது உண்மை 🎉
@ramyakrishnan74310 ай бұрын
அண்ணா நீங்க சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு நானும் ஒரு நானும் ❤❤❤❤பொண்ணு
@Niruban-j9j11 ай бұрын
நீங்கள் சொல்வது 100/100 உண்மை அதிலும் வாயால் சொல்வதை காட்டிலும் கையால் செய்வது உண்மை
@vijivinothvijivinoth78195 ай бұрын
அருமை அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 100/100 நன்றி அண்ணா ❤❤❤
@Arulmathi-fe7cu10 ай бұрын
மேஷம் ராசி, நான் தைரியம், துணிச்சல், எதையும் வழிநடத்தும் தன்மை, கனவில் காதல்.... என அனைத்தும்😅 பொருந்துகிறது.
@Arulmathi-fe7cu10 ай бұрын
Everything suits me❤....
@SK-vj6vv10 ай бұрын
Same here😅
@Gayathri-vz3hh11 ай бұрын
கற்பனை காதல் உண்மை யதார்த்த நிலை உணர உதவியதற்கு நன்றி
@shobana24399 ай бұрын
Yes yes yes
@suriyaprabha614811 ай бұрын
மனம் துணிவு திடம் , நேருக்கு நேர் பேசுவதுக 💯உணமை ❤❤ காதல் பற்றி சொன்னது❤❤👌👌🙏🙏
@revathyreva904011 ай бұрын
100% right on work.change, anbu, strubboness, childeshness, imagination, love,friendship, self confidence,1st initiation,
@sabithaponnusami312510 ай бұрын
ஐயா 100% வுன்மை எங்க ராசி பெண்களை பற்றி சொன்னதற்கு ரொம்ப நன்றி
@shabinesh.s457 ай бұрын
நீங்கள் சொல்வது என் வாழ்க்கை யில்நடந்துஅனைத்தும்உண்மை🎉❤ சூப்பர் 💯
@lavanlavanya726011 ай бұрын
உண்மைதான் ஐயா என் கணவரின் அன்பில் மட்டும் தான் மயங்கினேன். பணத்திலோ, பதவியிலோ அல்ல.
@suzisubrasubra533310 ай бұрын
Please can you share your husband rasi , nachathiram? Because of I'm mesham ashwini. Husband never love on me😢but I'm still living better by myself
@vinothini892110 ай бұрын
Mesa rasi ku anbu kudukra kanavar amainthal athisayam than 😊
@shyamalavijayan551711 ай бұрын
100% correct guru how is it possible A to Z ur telling is fact hands-off to u sir
@banumathi507211 ай бұрын
வணக்கம் சார் நீங்கள் சொல்வது அனைத்தும்,100சதவீதம் எனக்கு பொருந்துகிறது
@swaroopas65019 ай бұрын
Extremely true iam Mesham Bharani. Character, work, friends ,confidence everything is true absolute.
@DivyadharshiniDurga10 ай бұрын
என் பெயர்குல மாதா. மேஷராசி,பரணி நட்சத்திரம்.. அத்தனையும் அற்புதம். அவ்வளவும் உண்மை. என்னுடைய வாழ்க்கை நடைமுறையை அப்படியே வாசித்தீர்கள். நன்றி, நன்றி .........💯🤝
@LakshmiprabhaP-z8v11 ай бұрын
Your words is 100 percentage true 👌 you are perfect astrologer 👍💯
@laxmiananthi854111 ай бұрын
Every word of the post is 200 percent correct sir. Very good researcher.
@sulosanadevi363111 ай бұрын
Aiyyooo samy நீங்க சொல்வது எல்லாமே உண்மை 💯
@sivajinisritharen3915 ай бұрын
ஐயா.. 💯 வீதம் உண்மையான பேச்சு ரொம்ப நன்றி ஐயா.
@nageswarasarmasaruja53689 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் 100%உண்மை
@lilysuguna234611 ай бұрын
நீங்கள் சொன்னதில் எனக்கு 98% பொருந்தியது. நன்றி.
@ela4kids11 ай бұрын
I am meesam and aswini. Exact description. Great accuracy
@suganyadevi10 ай бұрын
s. exactly
@lalithajayakumar889311 ай бұрын
200% you are correct. It's fully applicable in my life. Thank you
@CHITHTHARALOGANADAN29 күн бұрын
நானும் மேஷ ராசி தான் ஐயா நீங்க சொன்னது எல்லாம் உண்மைதான் 🙏🙏🙏🙏🙏
@slakshmislakshmi68497 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அனைத்தும் உண்மையே.🎉🎉🎉
@lakshmibakthavatchalam405711 ай бұрын
200%ஐயா நான் மேஷம் நீங்கள் சொல்வது உண்மை என்னிடம் இருபது உண்மை அப்பிடியே உள்ளது நன்றி நன்றி ஐயா
@krishnaveni135611 ай бұрын
Super Sir, 90 percent correct Thank you for your judgement. 🎉🎉🎉🎉
@shopanapathmanathan861111 ай бұрын
100% true❤எனது மாமியாருக்கும், கணவருக்கும் இந்த பதிவை பகிர்ந்துள்ளேன்...
@botcommon423511 ай бұрын
முதலில் இதைப் பொறுமையோடு அவர்கள் முழுவதுமாகக் கேட்பார்களா? இந்த ஐயப்பாட்டில் தான் நான் அவர்களுக்கு இதைப் பகிரவில்லை!
@sumathi_08 ай бұрын
😮
@kavithar99515 ай бұрын
மிக்க நன்றி எங்களைப் பற்றி இவ்வளவு தூரம் பேசினதுக்கு எங்கள் குணநலங்களை அனைத்தும் சொல்றதுக்கு மிக்க நன்றி❤
@seaqueenrecette41946 ай бұрын
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை, கணவரை மட்டுமே காதலிக்க வேண்டும் என்று ரெமோ னு நினைச்சி கல்யானம் பண்ணிக்கிட்டேன், ஆனா அம்பி தான் உண்மை, கற்பனைய விட்டு உண்மையோடு வாழப்பழகி விட்டேன்,மற்ற அனைத்தும் உண்மை....
@muruganarunadevimuruganaru668511 ай бұрын
நீங்க சொல்றது எல்லாம் உண்மை என் குனம் அப்படி தான்
@malarganga_ammaponnu..11 ай бұрын
அருமையான பதிவு நன்றி பார்க்கும் அத்தனை பேருக்கும் பயனுள்ள தகவல் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே என்றும் நலமுடன் அன்புடன் இனிய கவி மலர்க்கொடி 🙏
@veerattracity43711 ай бұрын
Still now no one knows about me this much but you did it. No words to say I am really wondering and I am laughing also sir from childhood to till now I remembered all my memories while listening your magic words.
@truehdvideos50710 ай бұрын
Nice explanation with true information. Not like other astrologer. He just told the fact.
@anbusakthi614510 ай бұрын
அய்யா வணக்கம். நான் மேஷ ராசி பெண்.நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. நான் கண்டிப்பாக உங்களை நேரில் வந்து பார்க்க வேண்டும்.
@Omantamizhan11 ай бұрын
100 % true sir, all facts are true, especially about the taking care and defending for their relatives
@vijayalakshmip779611 ай бұрын
தனிமையில் சாதித்துக் கொண்டிருக்கும் எனக்கு சரியாக பொருந்துகிறது.
@calaichandra10 ай бұрын
Same here …
@lavanyastalks11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். என்னை கண் முன் கொண்டு வந்தீர்கள்...🎉🎉🎉🎉 நன்றி
@calaichandra10 ай бұрын
Same here …
@pradeeshg92477 ай бұрын
Same to me also 🎉🎉🎉🎉
@lavanyastalks7 ай бұрын
@@calaichandra semmala
@lavanyastalks7 ай бұрын
@@pradeeshg9247 enjoy ma
@kurinjimalar384710 ай бұрын
நீங்கள் சொல் லிய அனைத்து மே உண்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது
@ArasuArasu-q2w10 ай бұрын
சார் நீங்க சொல்லும் அனைத்து 100 சதவீதம் உன்மை மிக மிகவும் நன்றி
@subharajesh768911 ай бұрын
9. ஒன்பதாவது point யார்கிட்யும் யோசனை கேட்பதில்லை. வந்து விழும் யோசனை எல்லாமே தேவையில்லாத ஆணிதான். பிடுங்கி நேரம் வீணடிப்பதில்லை. அதனால் யோசனை கேட்டும் செய்யவில்ஸை என்று வெறுப்பதில்லை. யோசனையே கேட்பதில்லை என்று ஆத்திரம். நான் சிந்திக்கவே கூடாது. அவர்கள் நிழலிலேயே மக்கு மண்டூகமாக இருக்கணும், வீட்டுக்கு வேண்டிய நல்ல விஷயங்களை செய்வதற்குக் கூட அனுமதி கேட்டு செய்யவேண்டும் என்று நினைப்பதை நான் நிராகரிப்பதால் என்னைப் பிடிப்பதில்லை.
@subharajesh768911 ай бұрын
அப்படியே புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள்.அனைத்தும் உண்மை ஒன்றிரண்டு மட்டும் எனக்குப் பொருந்தவில்லை. மற்றவர்களுக்கு பொருந்தலாம். ஆனால் 99% உண்மை❤❤❤❤❤❤❤❤❤