💥Super Saver Sale💥 Never before offer - First time ever 70% off on Kuku FM subscription Coupon code - SALE70 Validity dates - 29,30,31 May App Download Link - kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Part 01 - kzbin.info/www/bejne/eGfWqqZ9m7Jqg6s
@niroshamurli3193 Жыл бұрын
67 DNA in a 8 year old girl body case explain please
@SaravananDecodes Жыл бұрын
@@niroshamurli3193 please tell me the case name
@kamalisrinivasan Жыл бұрын
Adha case us bordes nadhuche and kare laks fuels murky claim edha then name case anna
@youtubeflavours6395 Жыл бұрын
Saravanan ur loosing hair day by day I can see that from ur regular video take care . 😊😊😊
@sevagancabs Жыл бұрын
DPR NORTH KORIA????? ❤️❤️❤️❤️❤️
@gayathrisenthil9885 Жыл бұрын
என்ன தான் அடக்கா ராஜு ஓரு திருடனாக இருந்தாலும் கோடி ரூபாய் கொடுத்தாலும் நீதிக்காக உண்மையாக தான் கண்ணில் பார்த்ததை சொல்ல வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம் வந்து உண்மையை உடைத்த அவருக்கு மிக்க நன்றி..... நீதி நிலுவையில் இருக்கும் உள்ள சில வழக்குகளில் சிலர் வந்து உண்மை கூறினால் இன்னும் பல அம்பலங்கள் வெளி வரும்.... குறிப்பாக தங்கை ஶ்ரீமதி வழக்கு...
@devikap1514 Жыл бұрын
S👌👍
@gopalmani6759 Жыл бұрын
இந்த சம்பவத்துக்கு பிறகு அவர் திருட்டில் ஈடுபடவில்லை. தற்போது தச்சுப் பணி செய்து வாழ்ந்துவருகிறார் .
@ayshakhalid6695 Жыл бұрын
Adha solla avarukku yen itthana varusham aachu
@Simply_Sathish Жыл бұрын
ஶ்ரீமதி மரணமும் என்றோ ஒருநாள் உண்மையை வெளிக்கொண்டு வரத் தான் போகிறது. 🥺
@m.mahendranmaha6985 Жыл бұрын
Hai Gayathri.
@yasmineaashiq6493 Жыл бұрын
நான் ஒரு முஸ்லிம் பெண். நான் படித்தது ஒரு கிருத்துவ பள்ளியில் தான். விபரம் தெரியாத வயதில் இந்த அப்பாவி பெண் கொலை செய்யப்பட்டதற்காக பள்ளி 3நாள் விடுமுறை விடப்பட்டது. அந்த வயதில் இந்த சகோதரிக்காக மவுன அஞ்சலி செலுத்தியது இன்றும் நினைவில் இருக்கிறது 😢. நம்மிடம் மதம் சார்ந்த பிரச்சினை இல்லை.மதவெறி பிடித்த சில மனித மிருகங்களிடம் இருந்தே பிரச்சினை வருகிறது. RIP ABAYA Sister 💐
@lalithamanikavasagar50545 ай бұрын
Sister please voice out for the Hindus who are dying in Bangladesh Hindu Genocide
@sahulhameed901Ай бұрын
👍👍👍
@amazingcanada344019 күн бұрын
@@lalithamanikavasagar5054I am Muslim ,we don’t support those extremist fools in BANGLADESH
கடவுள் இருக்கான் குமாரு......அவர் திருடனாக இருந்தாலும் அவர் மனித வடிவில் வந்த கடவுள்......ஆனால் அந்த 3 குற்றவாளிகள் நிம்மதியாகவே இருந்து இருக்காங்க......but abhaya sister எந்த ஒரு தவறுமே செய்யாமல் இறந்துட்டாங்க....
@Imbot310 Жыл бұрын
யார் திருடன்?
@vidharthanvijay4675 Жыл бұрын
Adakka raju.....bro
@abdulzeeniya308 Жыл бұрын
👍😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
@abdulzeeniya308 Жыл бұрын
@@vidharthanvijay4675😢😢😢🙏🙏🙏
@Vijaypriyanka3658 Жыл бұрын
கடவுள் சில சமயம் திருடனாக கூட வருவார் அதற்கு இந்த ஒரு நிகழ்வே ஒரு சாட்சி நண்பா 🙏
@SenjiddaPochi Жыл бұрын
அடக்கா ராஜூ master piece 🔥 அவர் தான் ஒரு ஏழையாக இருந்தும் பணத்திற்கும் விலை போகாமல் நேர்மையாக இருந்த மனிதர் . ❤🥺🙏 2 பெண் குழந்தையை பெற்ற அப்பா அபயாவும் என் மகள் போலதான் என்று சொன்ன தந்தை ❤😢 .
@abdulzeeniya308 Жыл бұрын
😢😢😢😢😢👍
@malinir.chandran2043 Жыл бұрын
Kan Kalange vaikirathu 💔
@vinithathalapathyfan1516 Жыл бұрын
கடவுள் எங்கே வந்து சாட்சி சொல்லப்போறாரு என்று நினைத்து தான் ...கடவுள் பேரு சொல்லி நிறைய குற்றங்கள் நடக்கிறது ...கடவுள் உண்மையாவே இருந்தா ஷீ மதி மரணத்திற்க்கு நியாயம் கிடைக்க வேண்டிகிறேன் ...📿
@gjgj2918 Жыл бұрын
என் மனதில் நின்றுவிட்ட மனிதநேய மிக்க நல்ல திருடர் அவர்களுக்கு கோடி நன்றி
@abdulzeeniya308 Жыл бұрын
😢😢😢👍
@manjurajan385 Жыл бұрын
இதுவா தீர்ப்பு நினைக்கவே கேவலமாக உள்ளது. இவர்கள்தான் குற்றவாளிகள் என்று ஒருவர் சாட்சி சொல்லிய பிறகும் அவர்களுக்கு அடுத்த நொடியே மரண தண்டனை கொடுக்க வேண்டும். (காலம் கடந்து வரும் நீதி இறந்த பிணத்திற்கு சமம்).இது போன்ற சட்டம் இருக்கும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் என்றுமே கிடைக்காது.😠😠😠😠😠😠🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Actually in India we can't give them death penalty bcz of some rules . So only life sentence is given . But that gotta change some rules . I mean they gave that lady parole . Like seriously. Why don't they have some humanity . 😢
@FathimaRishma-m9n Жыл бұрын
அவங்க இவளவும் பண்ணது அவகளோட மரியாதை காக்க பட வேண்டும் என்பதற்காக. ஒரே தடவையில் தூக்கு தண்டனை கொடுப்பதை மேல் அவர்கள் சமூகத்தில் ஒவரு நிமிடமும் அவமான பட வேண்டும். அதுவே என்னை பொறுத்த வரை ஒரு பெரிய தண்டனை என்று நினைக்கிறேன்
@hepsimilton7637 Жыл бұрын
He is not a theif...... Honest judge👨⚖️
@n.k.shortz5737 Жыл бұрын
Yes..
@hepsimilton7637 Жыл бұрын
@@n.k.shortz5737 🥰
@sribalajimuruganandham7277 Жыл бұрын
Well said bro
@hepsimilton7637 Жыл бұрын
Thank you 🥰who liked replied me
@ஆய்வின்முடிவு Жыл бұрын
*கிறிஸ்தவ சகோதரர்கள் என்னை மன்னிக்கவேண்டும்* *குர்ஆனில் அல்லாஹ் குறிப்பாக இந்த கிறிஸ்தவ துறவிகளை பற்றியும்,* *கன்னியாஸ்திரிகளை பற்றியும் 1400 ஆண்டுகளுக்கு முன்னமே இவர்கள் எப்படி பட்டவர்கள் என்று கூறிவிட்டான்.* *அது தெரியுமா உங்களுக்கு?* 👇👇👇 ثُمَّ قَفَّيْنَا عَلٰٓى اٰثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيْسَى ابْنِ مَرْيَمَ وَاٰتَيْنٰهُ الْاِنْجِيْلَ ۙ وَجَعَلْنَا فِىْ قُلُوْبِ الَّذِيْنَ اتَّبَعُوْهُ رَاْفَةً وَّرَحْمَةً ؕ وَرَهْبَانِيَّةَ اۨبْتَدَعُوْهَا مَا كَتَبْنٰهَا عَلَيْهِمْ اِلَّا ابْتِغَآءَ رِضْوَانِ اللّٰهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا ۚ فَاٰتَيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا مِنْهُمْ اَجْرَهُمْۚ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு *அவர்கள் அதைச் சரிவரப் பேனவில்லை* - அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - *பாவிகளாகவே இருக்கின்றனர்.* (அல்குர்ஆன்: 57:27)
@vivekvivekvivekthala5110 Жыл бұрын
அடங்கா ராஜ் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் கடைசிவரை ஒரு துளி கூட பணத்திற்கு விலை போகாமல் நியாயத்திற்காக போராடிய இந்த மனிதனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@srinidhigiri3730 Жыл бұрын
I feel proud of Adakkaraju ❤. Hats off to him 👏
@ameenudeen62 Жыл бұрын
ஒரு திருடனுக்கு இருந்த தைரியம் மனிதனாக பிறந்த எல்லாரும் இந்த மாதிரி ஒரு உண்மைக்கு போறடின திரத பிரச்சினைகளும் தீர்வுகளும் காணலாம் அண்ணா தண்டனைகளும் கடுமையான தான் நல்ல விடியல் வரும் அண்ணா
@venkateshaathi5921 Жыл бұрын
உயிருக்கு போராடிட்டு இருக்கும் போது கூட எனக்கு என்ன னு போர காலத்துல ,இவ்வளவு மிரட்டலுக்கு பிறகும்,உண்மைக்கு துனண நின்ற அடக்கா ராஜூ க்கு வாழ்த்துக்கள்🙋🏻♀️......👏🏻👏🏻
@swathishreesenthamizh1300 Жыл бұрын
யார் திருடன்.. அவரை திருடன் என்று கூற நம் யாருக்கும் தகுதியில்லை.. அவர் இடத்தில் நாம் இருந்திருந்தால் உயிருக்கு பயந்து பின் வாங்க வாய்ப்புகள் அதிகம்..எந்த கடவுளும் நேரடியாக வருவதில்லை..மனிதமே சிறந்த கடவுள்.. அதை மறந்த அந்த இறை பணியாளர்கள் கடவுளின் பிள்ளைகள் இல்லை.. அதை வெளிக்கொண்டு வந்த இவர் தான் அபயாவின் தேவதூதன்❤
@snekhajithu6497 Жыл бұрын
Anna i am from kerala. This case is not new for me. But the way you bring each and every details out, is really amazing. You are telling every points so clearly, that even the malayalam channels didnt say properly. Such a hard work. Adaikka Raju is indeed a good and honest person. Thanks for this video.
@arunadithya9578 Жыл бұрын
Both Mentally and Physically a Strong Man "Adakka Raju" is a Super Hero in this Abhaya's Case. Well done "Adakka Raju" ❤. I pray God to give the same or big Judgement in Supreme Court also.
@neetsimplifiedtamil4382 Жыл бұрын
But why didn't he rescue her
@meerannavas5141 Жыл бұрын
நீதிபதிக்களுக்கும் திருடன் sir கும் பெரிய சல்யூட்
@suganyar2620 Жыл бұрын
அடக்கா ராஜு அவர்களுக்கு தலை வணங்குகிறேன்..🙏 இது போன்ற குற்றங்கள் நிகழும் போது உண்மைக்காக போராடி உயிர் விட்டவர்களுக்காக 🙏 மேலும் எத்தனை தந்திரங்களை செய்து தப்பிக்க முயன்றாலும் உண்மை ஒரு போதும் தோற்காது என்பதற்கு சிறந்த உதாரணம்.
@vpmking200 Жыл бұрын
இந்த தீர்ப்பு இப்போது வழங்கியது தேவை அற்றது ......காலம் தாழ்த்தி வழங்கும் நியாயம் அணியாயமே ........பணபலம் மற்றும் அரசியல் பலம் உள்ளவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்பதற்கு இது ஒரு சாட்சி .....பாமர மக்கள் நாம் தான் பாவம்
@saiamrutha7243 Жыл бұрын
What nonsense?
@ஆய்வின்முடிவு Жыл бұрын
*கிறிஸ்தவ சகோதரர்கள் என்னை மன்னிக்கவேண்டும்* *குர்ஆனில் அல்லாஹ் குறிப்பாக இந்த கிறிஸ்தவ துறவிகளை பற்றியும்,* *கன்னியாஸ்திரிகளை பற்றியும் 1400 ஆண்டுகளுக்கு முன்னமே இவர்கள் எப்படி பட்டவர்கள் என்று கூறிவிட்டான்.* *அது தெரியுமா உங்களுக்கு?* 👇👇👇 ثُمَّ قَفَّيْنَا عَلٰٓى اٰثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيْسَى ابْنِ مَرْيَمَ وَاٰتَيْنٰهُ الْاِنْجِيْلَ ۙ وَجَعَلْنَا فِىْ قُلُوْبِ الَّذِيْنَ اتَّبَعُوْهُ رَاْفَةً وَّرَحْمَةً ؕ وَرَهْبَانِيَّةَ اۨبْتَدَعُوْهَا مَا كَتَبْنٰهَا عَلَيْهِمْ اِلَّا ابْتِغَآءَ رِضْوَانِ اللّٰهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا ۚ فَاٰتَيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا مِنْهُمْ اَجْرَهُمْۚ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு *அவர்கள் அதைச் சரிவரப் பேனவில்லை* - அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - *பாவிகளாகவே இருக்கின்றனர்.* (அல்குர்ஆன்: 57:27)
@mathangiramdas9193 Жыл бұрын
பேத்தாதீங்க. எந்த மதமும் இன்னொரு மதத்தை பழிக்காது. இதில் குற்றம்தான் முக்கியம் அதை செய்த அந்த மனிதர்கள்தான் முக்கியம், மதம் அல்ல, எந்த மதமும் மோசமான விசயங்களை ஆதரிக்க வில்லை. உங்கள் மதத்திலும் பல அயோக்கியர்கள் இருக்கிறார்கள், ஹிந்து மதத்திலும் மோசமானவர்கள் இருக்கிறார்கள். குற்றத்தை முதன்மை படுத்துங்கள், மதைதையோ ஜாதியையோ முதன்மைப்படுத்தாதீர்கள். 29:51
@ஆய்வின்முடிவு Жыл бұрын
கிறிஸ்தவர்கள் எதை வைத்து இயேசுவை கர்த்தர் என்று சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் இயேசுவை கொலை செய்ய யூதர்கள் வந்த போது இயேசு சொன்னார் எந்த அற்புதமும் என்னால் இடம் பெறுவதில்லை அது தேவனாலையே நடக்கிறது என்று. *கேட்டா தேவன்தான் இயேசு எங்கிறீர்கள்* *சிலர் தேவனின் பிள்ளைதான் இயேசு எங்கிறார்கள்.* ஆனால் இயேசு அப்படி சொல்லியுள்ளாரா🤔 என்று பைபிளில் பார்த்தால். இவை இரண்டுமே போலி என்றுதான் தெரிகிறது. அதற்கு இரண்டு விடையங்களே போதுமானது. 1.இவர்கள் தேவனின் ஆள்தத்துவத்தை மூன்றாக பிறித்துவைத்து தேவனும் இயேசுவும் ஒன்று என்று சொல்கிறார்கள். ஆனால், பைபிளின் இந்த வசனம் இப்படி சொல்கிறது. அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார். மார்க்கு 13:32 இதிலிருந்து இயேசுதான் தேவன் எனும் இவர்களின் போலி முகத்திரை கிழித்து தொங்க விடப்படுகிறது. இதற்கு இவர்கள் சொல்வது என்னவென்றால், இயேசு மனிதராக இவ்வுலகத்திற்கு வந்ததால் அவருக்கு மனிதனின் இயல்புதான் இருந்ததாக ஆனால் தேவனோ ஆவியாகத்தான் இருப்பார் மறு உருவம் இல்லை என்கின்றது பைபிள் *தேவன் ஆவியாக இருக்கிறார்.* (யோவான் 4:24) 👆இந்த வசனத்தில் கூறப்படும் இலக்கணத்திற்கேற்ப இயேசு ஆவியாகத்தான் இருந்தாரா? ஆனால் உண்மை என்னவெனில் அவருக்கு மறதி எனும் மனிதனுக்கே உண்டான குணம் இருந்திருக்க வேண்டும் என்பதுதான். ஒரு கடவுளை 3 ஆள் தத்துவமாக பிரித்ததும் இல்லாமல் இவர்கள் அதில் ஒரு கடவுள் என்று பொய்கூறும் இயேசுவுக்கு இது தெரியாது என்பது ஆச்சரியம் இல்லையா?🤔 இறுதி தீர்ப்பு நாளில் தேவன் இயேசுவிடம் அனைத்து பொருப்புக்களையும் கொடுத்துவிட்டு ஓடி ஒழிந்துகொள்வதாகவும் கதை வேறு. 2.இயேசு கடவுளின் மகன் என்பதையும் ஒரு கை பார்த்து விடுவோம். கிறிஸ்தவர்கள் இயேசு கர்த்தரின் மகன் or தேவனின் மகன் என்பதற்காக தரும் ஆதாரம் இதுதான் அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு *ஏற்ற* மகிமையாகவே இருந்தது. John 1:14 ஒரேபேறானவருடைய மகிமைக்கு *ஏற்ற* மகிமையாகவே இருந்தது. இறைவனின் மகன் *போல* என்றுதான் உள்ளதே தவிர மகன்தான் என்று சொல்லப்படவில்லை. இதுவும் இயேசு சொல்லியதல்ல, இது எந்த சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை அதன் முன் பின் வசனங்களை வாசித்தால் புலப்படும்.
@zaidd9585 Жыл бұрын
அவர்கள் செய்த குற்றத்திற்கு 28 ஆண்டுகள் சிறைவாசம் கூட போதுமானதாக இல்லை என்று நான் நிச்சயமாக நினைக்கிறேன், எவ்வளவு வெட்கமற்ற மற்றும் மனிதாபிமானமற்ற செயல்! நாம் இந்த பூமியில் மனிதனின் பெயரால் கொடூரமான மற்றும் இதயமற்ற விலங்குகளுக்கு மத்தியில் வாழ்கிறோம். நேர்மையைக் கேட்பதற்கு இது மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது! திருடன் அடைக்க ராஜு மீது எனக்கு நிஜமாகவே கூச்சமும் மரியாதையும் ஏற்பட்டது! என்ன ஒரு தைரியமான இதயம் மனிதன்! இந்த வழக்குகளை எங்கள் கண் முன்னே கொண்டு வந்ததற்கு நன்றி கடைசியாக! மக்கள்!!! இந்த உலகம் நல்லவர்களுக்கு ஆபத்தான இடம்! அதை நினைவில் கொள்!
@ideamanisathyanarayanan2709 Жыл бұрын
எங்கேயும் உண்மைய பேச வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னது உங்ககிட்ட இருந்து திருடர் வந்த போது தான் புரிந்தது🎉
@JosephChristopher-sm3rx11 ай бұрын
எப்படி தல இந்த மாதிரியான பயங்கரமான யாருக்கும் தெரியாத புதிரான உண்மை சம்பவங்களை பதிவு செய்கிறீர்கள்👍ஆச்சரியமாக உள்ளது 👌சிறப்பு 🙏❤
@எழுவாய்தமிழா Жыл бұрын
அவர்களை அந்த கர்த்தர் கூட மன்னிக்க மாட்டார் அண்ணா.... நிச்சயம் இதற்காக பாடுபட்ட நீதிபதிகளை பாராட்ட வேண்டும் அண்ணா....
@aravinthsuriya93009 ай бұрын
நல்லவன் எப்போதும் நல்லவனா இருக்க மாட்டான்.கெட்டவன் எப்போதும் கெட்டவனா இருக்க முடியாது.❤
@DinalMadhushan Жыл бұрын
யாரெல்லாம் சரவணன் அண்ணா da வாய்ஸ் ku addict... Headset போட்டுட்டு ஒவ்வொரு வீடியோ um அண்ணா da voice plus background music ஓட கேட்டு enjoy பண்றீங்க...enna மாதிரி யாராவது irukkingala🥰❤️
@AshokKumar-yi8mp5 ай бұрын
திருடனாவே இருந்த போதும் தனக்குன்னு ஒரு வரை முறை வகுந்து வாழ்ந்தா அடக்கராஜு கடவுக்கு சமம் ❤
@iniyaisaithendral1918 Жыл бұрын
சட்டம் நிலையானது தான் ஆனால் அதில் ஆயிரம் ஓட்டை இருக்கிறதே, கண்ணால் கண்ட சாட்சி இருந்தும் சரியான தீர்ப்பு வழங்க முடியவில்லை. இந்திய நாட்டில் சட்டம் இருந்தும் தண்டனை இல்லை என்பதே உண்மையானது.
@lathagunasekaran3737 Жыл бұрын
கடவுள் இருக்கின்ற என்பது இந்த சம்பவம் உணர்த்துகிறது ..ஒரு சகோதரிக்கு நடந்த அநியாயம், திருட வந்த ஒரு சகோதரர் மூலம் வெளிவர வேண்டும் என்று இருந்தது...எந்த மத கடவுள் இருந்தாலும், அவர்மீது நம்பிக்கை கொண்டவர்கள் கடவுள் என்றும் காத்து அருள்வார்...🙏🏻🙏🏻🙏🏻
@ushapriya3664 Жыл бұрын
முறையான தண்டனை கிடைக்க வில்லை இருந்தாலும் 28 வருடம் பயந்து கொண்டே இருந்த வாழ்க்கை ஒரு வித தண்டனை தான் ஒரு திருடனாக இருந்தாலும் அவருக்கு இருந்த ஒரு மனிதத்தன்மை அந்த கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு இருந்த மூவருக்கும் இல்லாமல் போய்விட்டது.
@karunanithikaruna55 Жыл бұрын
அப்படி சொல்ல முடியாது, கன்னித் தன்மை சர்ஜரி பண்ணிரிக்காங்க, தெளிவா ஆதரங்களை அழிச்சவங்க. மனசாட்சியெல்லாத் உறுத்தியிருக்காது, ஒரு வெறியோடு செயல்பட்டரிக்காங்க
@Sindhu.Evanjilin Жыл бұрын
He is not theif... he is god❤
@saisri2507 Жыл бұрын
சரியான தண்டனை கிடைக்க வில்லை.மரண தண்டனை ஒன்றே தீர்வு........
Ippadi oru casea naa pathathe illa one of the best video adakka raju &judges hero of the case totally intresting video thank you for these kind of video anna❤❤❤❤
@Prabhukrishna0510 Жыл бұрын
இது நீதியே கிடையாது அண்ணா.. இது எப்படி நீதி ஆகும்? நீதி யாருக்காக கிடைத்தது? இது அநீதி. இதுபோன்ற அநீதிகள் இன்னும் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.. இதற்கு முடிவே கிடையாதா?
@SivaSiva-iz8jc Жыл бұрын
Yes andavan irukan bro
@Mydream-he6uy Жыл бұрын
இது வரை நீங்கள் பதிவிட்ட வீடியோவிலேயே இது சிறந்த வீடியோவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை அண்ணா
@arumugamramasenderan3550 Жыл бұрын
I’m from Malaysia and I ask u many times about green river serial killer pls bro… I want u narrated the story for us coz ur voice are amazing and we can feel like we’re at that place.. thanks bro I’m ur die hard fan.. I already recommend ur channel to more than 100 person, now them also addicted to u like me.. thanks bro
@roshaniroshani6869 Жыл бұрын
இலங்கையில் இருந்து சொல்லுகின்றேன் ஸ்ரீமதிக்கும் இது போன்று நியாயம் கிடைத்தே தீரும்
@bindhupraba7406 Жыл бұрын
Kandipa
@gopigowsi49785 ай бұрын
Yes kandipa
@n1eswar660 Жыл бұрын
மனதிர்க்கு நிமதிய இருக்கு மற்றும் புல்லரிக்கிறது தர்மம் தான் என்றும் வெல்லும் அக்கா அபயா சாந்தி அடையட்டும் 🥺நன்றி🙏🏻
@EditzzLovEe Жыл бұрын
கடவுள் பெயரால் எவ்வளவு நாள்கள் ஓடி ஒளிய முடியும் கடவுள் நல்லவர்களுக்கு எப்போதும் துணை நிற்பார்...இது போல கடவுளை வைத்து ஆட்டம் ஆடுபவர்கள் இப்படி தான் கடைசியில் நிற்க வேண்டும்...அன்றை நாள் அந்த திருடன் வர காரணம் கடவுளே...
@mpoongodi8758 Жыл бұрын
அண்ணா நீங்க பேசுறது நல்லா இருக்கு உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு எல்லாத்தையும் நேர்லயே போய் பார்த்த மாதிரி இருக்கு அவர் வந்து சாட்சி சொன்னது உடம்பெல்லாம் சிலிர்த்தது
@jeyanthijeeva7245 Жыл бұрын
Part 2 இப்படி இருக்கும்னு எதிர்பாக்கவே இல்ல. இந்த வழக்கு கேட்டு மனம் கணக்கிறது. குற்றவாளிகள் யாரன தெரிந்தும் அவரால் உடனே சொல்ல முடியாமல் போனது நீதி அனைவருக்கும் சமம் தானா என நினைக்க தோன்றுகிறது.
@GomathyDeepthi Жыл бұрын
Being a thief Adaika Raju did more sacrifice and was very bold to get justice for Abaya. He is the man to be appreciated 👏🏻👏🏻👏🏻 Instead of protecting them if the church has forced them to surrender then they would have got the good name to the church that they never support illegal things irrespective of what post they are in.
@nizamniz3738 Жыл бұрын
I'm from kerala... And it was an unforgettable case for us... But the way you explained is next level❤
@sulochanakannan Жыл бұрын
IN THIS STORY ஓரு திருடன் நல்ல இதயம் உடையவனாகவும், ஓரு நல்லவனாக எண்ணப்பட்டவன், திருடனாகவும் இருப்பதை பார்க்கிறோம். கர்த்தர் நீதி யுள்ள நியாயதிபதி. அபயா விற்காக ❤😢
@devianand5145 Жыл бұрын
அவங்க கன்னியாஸ்திரியை பயிற்சிக்காக போயிருக்காங்க கடவுள் எந்த ரூபத்திலும் வருவாங்கன்னு சொல்லுவாங்க அதுல ஒருத்தர்தான் அடக்க ராஜூ அந்த சம்பவம் மிகக் கொடூரமான சம்பவம் God is great
@kathersevi4467 Жыл бұрын
கடவுளுக்காக இருக்கிற இவர்களே இப்படி எல்லாம் செய்யும்போது, கடவுளே இல்லைன்னு சொல்ற சாதாரண மனுஷர்கள் என்ன எல்லாம் பண்ணுவாங்களோ கடவுளே காப்பாத்தணும் 😢😢
@tkking9059 Жыл бұрын
Bro,god nu onnu illa ,but athukuthan laws lam irruku,but athula neraiya hole irruku
@kathersevi4467 Жыл бұрын
@@tkking9059 mmm😞
@rubashantha2449 Жыл бұрын
@@tkking9059 Illa bro nammakum mella oru sakthi irukku hinduvanalum,Christian aanalum,Muslim aanalum oru varalaruu irukku ,kannal Parkka mudiyavillai eandralum katru veesuvadhai unarkerom adhu polla than kadavulum
@satheeshkumarjanagam Жыл бұрын
கடவுளே இல்லைனு சொல்பவன் மனசாட்சிக்கு மட்டும் பயப்படுவான்...
@tkking9059 Жыл бұрын
@@rubashantha2449 ninga solla nalla iruku bro but practical ah yosuchu parunga humens evolve agiye Silla million years than aachu humans ku mattum thaniya oru god ahh . dinosaur s ku oru god ahh
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ..... இவர்கள்....போன்ற ..... புனிதமான இடத்தில்....இருக்க.... தகுதி அற்றவர்கள்..... இறைவனின்.... தீர்ப்பு... என்றாவது ஒரு நாள்..... தண்டனை கொடுக்க.... படும்.....இதை கேட்கவே ஆச்சரியமாக உள்ளது..... திருடன்..... நேர்மைக்கும்... பாராட்டுக்கள்..... நன்றி...
@PremaPrema-yh7hp Жыл бұрын
பொய்யின் கையில் 1000 பூட்டு இருந்தாலும் உண்மைக்கு ஒரே சாவி தான்
@Palm_kiki Жыл бұрын
புனிதம் என்பது உணர்வுகளை கட்டுபடுத்தும் போது மட்டுமே கிடைக்கும். எப்பொழுது அவர்கள் தன் புனிதத்தை மறந்து இப்படி ஒரு தவறை செய்தார்களோ அப்பொழுதே அவர்கள் பாவத்தின் படியை அடைந்து விட்டனர். அவர்களுக்கு இந்த கொலை ஒன்றும் பெரிய விஷயமல்ல. அவர்கள் மூவரும் கடவுளுக்கு அஞ்சுபவர்களும் அல்ல
@mony1701 Жыл бұрын
Suspense தாங்க முடியாது என்று 2nd part upload ஆகும் வரை wait பண்ணி சேர்ந்து பார்க்கிறேன்😂
@selvaprabha937 Жыл бұрын
மன்னிக்கும் கடவுள்கள் இருக்கும் வரை இது போன்ற அநியாயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும்....தவறு செய்தாலே தலை துண்டிக்கப்படும் Low of Lord Vishnu 🙏🚩
@nivitae_tae4401 Жыл бұрын
Ingayum religion pathi thana
@lalithamanikavasagar50545 ай бұрын
@@nivitae_tae4401Please voice out for the Hindu Genocide in Bangladesh
@kaankhiche82322 ай бұрын
Loose koothi vishnu enna pudunkunaan
@vani..97 Жыл бұрын
சரவணன் அண்ணா நீங்க மேட்ச் னு சொல்லிட்டு போய்ட்டிங்க.. வீடியோ வராது னு தெரிஞ்சும் நோட்டிபிகேஷன் பாத்துட்டு உக்காந்துட்டு இருக்கேன் இதுல சஸ்பென்ஸ் வச்சுட்டு போய்ட்டிங்க 🙄🙄🙄... இனி part 2 ல உடனே போட்ருங்க plzzzzz சஸ்பென்ஸ் வச்சு போட்டா மண்டை வெடிச்சிரும் அந்த கேஸ் நான் 🤦🤦.... Addicted ur voice annaa❤❤❤❤❤
@gayugayu5953 Жыл бұрын
Adakka Raju is the real hero of this case...❤ennathaan vaithu polapuku thirudra thirudana irunthalum.... Manitha naeyathoda ninnu neethi kedaika fight panirukaaru.....❤
@pavithrasrinivasan2084 Жыл бұрын
இந்த case என்ன தூங்கவே விடல அண்ணா😔தப்பு பன்னிட்டு எப்படி சாதாரணமா இருக்க முடிஞ்சது...பாவம் அந்த அக்கா😨😰கடவுள் சந்நிதியில் இந்த அநீதி நடந்து இருக்கு 😟🥺எப்படி தப்பிக்க முடியும்🥺நீங்க சாென்னது நேர்ல இருந்து பாத்தது பாேல இருந்துச்சி அண்ணா😔நேர்மையாக இருந்து கடைசி வரை பாேராடிய எல்லாரையும் கடவுள் ஆசிர்வதிப்பார் Including அந்த ராஜு அண்ணா😔
@rebi_4 Жыл бұрын
ஓரு பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அந்த திருடன் கூட நினைத்திருக்கிறார் ......🙏 அந்த மனம் இருந்தால் அதுவே நல்ல மனித நேயம்....🥺
@Dayanithi769 ай бұрын
இயேசுவே திருடன் வடிவில் வந்துள்ளார்❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤
@banumathi8642 Жыл бұрын
வணக்கம் அண்ணா..🙏🙏🙏. இந்த கதைய கேட்க்கும் போது படத்துல உல்ல கதை மாதிரி இருக்கு..😱.. என்ன தான் இவலோ போராட்டதுக்கு பிறகு அவங்கலுக்கு தண்டனை கிடைச்சி இருநாதாலும். அது சரிகயான நியாயம் மாதிரி இல்லை..🙄..அவங்க இந்தனை ஆண்டு காலம் சந்தோஷமா வாழ்ந்து. இன்னும் கொஞ்சம் காலம் தான் அவங்க ஆயுல் இருக்கும் இப்ப அவங்கலுக்கு தண்டனை கிடைச்சது நியாயமான தண்டனை கிடையாது..😭😭😭
@Alexshinak Жыл бұрын
௮ன்று ௮பயா இன்று ஸமதி...🥺 காலம் மாறினாலும் மனிதர்கள் இன்னும் மாறல...😡 மாறாதது ஒன்று தான் உண்மைக்கு கிடைக்குற support... 💯
@janakiraman7085 Жыл бұрын
நம் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்தில் உள்ள ஓட்டை அல்ல.... பெரிய பாதாள சுரங்கம் என்பதற்கான ஆக சிறந்த உதாரணமாக இந்த வழக்கு இருக்கும். உண்மை வெளிவர காரணமாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@naziburrahman4666 Жыл бұрын
I am a Muslim girl. Naa Christian school la dha padichen, anga sisters convent irukku, sisters ellarum perfect aana life aa lead panuvanga mathavangalum perfect aa irukanum nenaipanga. Idhunaala sila students ku sister naale arrogant nu thonum but I think they aren't. Adhula oru sister enaku class teacher, naanum avungalum friend pola palaguvom. Ennoda friends ellarum, "epdi andha sister unta mattum pesuraanga, avungaluku unna dha pudichiruku" nu keli panuvanga.😂she hugged me and cried nee poitinaa naa enna pannuven unna romba miss panuven nu aludhanga😢😢
@asmithahussain9390 Жыл бұрын
Aww so sweet. Naanum muslim thaan.Christian school la thaan padichitu erukaen😊❤
@சுட்டவடபோச்சிடா Жыл бұрын
Athuku enna ipo
@suganyajones8879 Жыл бұрын
Sis nanum 1 to 12 vara Christian sister kitta padichen. Avolo discipline irrugum. Girls school bus driver kuda 60+ thatha than, appdi oru strict school. Dressing sollvey 🥵vendam. Dupatta ku mattum 6 pin kuthanum 😭.. Ippo????
@Estherkamali121 Жыл бұрын
Na Sister School La than Padichen...Enakum Sr a pudikum ❤️
@lalithamanikavasagar50545 ай бұрын
Please voice out for the Hindu Genocide in Bangladesh
@minklynn1925 Жыл бұрын
28 வருடங்களுக்கு பிறகு நீதி கிடைக்க வில்லையே 😭😭
@sudhamaharajan7846 Жыл бұрын
காலதாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி அண்ணா அந்த சிஸ்டர் அம்மா அப்பா இருக்கும் போது இந்த நீதி கிடைத்திருந்தால் அவங்களாவது சந்தோசபட்டுருபாங்க இது நியாயம் இல்லை அண்ணா அநியாயம் 😢 தப்பு பன்னவங்க இவ்வளவு நாள் வெளியே சுதந்திரமா இருந்து இருக்காங்க ஆனா அந்த சிஸ்டர் அம்மா அப்பா எவ்வளவு வருத்தத்தை அனுபவிசிருபாங்க 😢 its not fair. Anna
@ananyaantony Жыл бұрын
ஆமா அண்ணா ...நீங்க சொன்னது போல் காலம் கடந்த நீதி அநீதிக்கு சமம் தான்... ஆனாலும் இவர்களை போன்றவர்கள் என்றைக்காவது ஒரு நாள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம் அண்ணா 👍👍👍👍👍
@ajtamilantmo1124 Жыл бұрын
Vera level twist Anna ஒரு திருடன் நல்லவனா மாறுவதற்கு இந்த ஒரு வீடியோ உதாரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@Nithyafashion_27 Жыл бұрын
Anna nega kuku FM kekka solriga yethajum wrk pannum pothu bus la pokum pothu audio va but naa unga video vathan brother yenota working timing la embroidery designs pannum pothu aari blouse designs panam pothu kepen ❤ love this voice 😊
@SaravananDecodes Жыл бұрын
❤🥰
@JEGANNKLROCKS Жыл бұрын
பத்தாவது முறையாக எனது COMMENT யை, சிறந்த பதிவாக பதிவிட்டதிற்கு நன்றி சகோ 🙏🙏🙏👍👍👍
@AshokKumar-yi8mp5 ай бұрын
எந்த இருட்டுக்கும் பார்கின்றே விழி இருக்கும் ...எந்த சுவருக்கும் கேட்கிரே காது இருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் பார்த்துநிற்கும் தக்கே சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும் ❤
@Shinchan-ok6rh Жыл бұрын
ஆட்டோ சங்கர், மலையூர் மம்பட்டியான், வீரப்பன்,சைக்கோ சங்கர் இவர்களை பற்றி வீடியோ போடுங்க ப்ரோ
@katze007 Жыл бұрын
Respect to Mr Addakaraju 🙏🏽 honesty despite being a thief. There are many dishonest thiefs working as police and sitting as judges! 🙏🏽🙏🏽🙏🏽 Long live Addakaraju 🫡 and good hearted humans who helped Abhaya to get her justice 🙏🏽🙏🏽🙏🏽
@Dingdingdingdongdong Жыл бұрын
Bro conclusion is நல்ல மனசு இல்லாதவங்க கிட்ட காசு இருக்கும்போது நல்ல மனிதர்கள் வாழவும் முடியாது, நீதியும் கிடைக்காது. 28 வருடங்களுக்கு பிறகு குற்றவாளிகள் என்று தீர்பு வந்தாலும் அவங்க இரண்டு பேரும் bail le தானே சுத்துறாங்க, பின்பு நீதி கிடைத்து விட்டது nu சொன்ன கோவம் தான் வரும். நம்ம நீதி துறையின் சட்டங்களை உருவாகும்போது காசு மற்றும் அதிகார பலம் உள்ளர்வர்கள் தப்பிக்க உதவும் loopholes um நிறைய இருக்கும் படி தான் இயற்றி இருகிராகள் என்று தோன்றுகிறது. மனசாட்சி இல்லாத மனிதர்கள் இருக்கும் வரை மன அமைதியுடன் வாழ்வது மிக கடினம். Lastly wanted to add this, i love your videos, keeps me engrossed - Suresh
@உண்மைஉலகம் Жыл бұрын
உண்மையை எவ்வளவு மூடி மறைத்தாலும் ஒரு நாள் உண்மை வெளியே வந்துதான் தீரும் கெட்ட சக்திகள் எவ்வளவு சதி செய்தாலும் இறைவன் என்ற பிரம்மாண்ட சக்தி உள்ளது அதுவே எப்பொழுதும் வெள்ளும் அபயாக்கு இறைவனின் உதவியே கிடைத்துள்ளது இறை பணி செய்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கான தண்டனை இந்த உலகிலும் மரு உலகிலும் கிடைத்தே தீரும்
@manimarankulothungan31818 ай бұрын
Christian Missionaries are very powerful and would go to any extent to save these kind of Criminals in the name of religion.Adakku Raju has proved that money cannot buy everyone. Hats off to this Man
@pramodh.s84 Жыл бұрын
10:39 Best peak moment in Saravanan decodes videos this will be remained best video forever
@Dilseahamed_2465 ай бұрын
இப்படித்தான் நான் ஒரு ஹோட்டல் reception ல Wrk பண்ணும்போது 2 Sisters and ஒரு fathernu 2 room எடுத்தாங்க சரி ivangalam கண்ணியாஸ்திரின்னு ரொம்ப நல்லவங்க னு ரூம் கொடுத்தேன் இத்தனைக்கும் அவுங்க எல்லாம் சர்ச் போடுற uniform ல இருந்தாங்க அடுத்த நாள் ரூம் chekout ஆனதும் roombai வந்து சொல்லுறப்பதான் திக்குன்னு இருந்துச்சு ரூம் fulllah condoms இப்ப நான் என்ன சொல்ல வரேன்னா எல்லாம் பெண்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கத்தான் செய்யும் அத ஏன் இந்த மாதிரி ஒரு chrch uniformla வந்து நல்லவங்க மாறி ரூம் எடுத்து பண்ணனும் ஒரு சாரீஸ் லயோ வேற ஒரு dresla வந்துருக்கலாம் 😍😍😍
@rmeera5964 Жыл бұрын
I remember you have already uploaded this video in T5T channel..right bro? Anyways it is interesting to hear from you even if it is second time.. As always thrilling experience 👍😊
@vijisrangoli Жыл бұрын
Avaru peru Adaikka Rajunu vechadhukku badhila Adanga Raju nu vechi irukalam. Hats off to his honesty.
சிவனேனு நேத்தே வீடியோ போட்டு இருக்கலாம் ! 👀👀 IPL Final காக பாத்து அதுவும் நடக்கல நம்மளும் வீடியோ போடல ! 😁😁
@kathersevi4467 Жыл бұрын
@@SaravananDecodes 🙆♀️🙆♀️🙆♀️🙆♀️ அப்படித்தான் நாங்களும் நினைத்தோம் ப்ரோ 😁😁😁 ஐபிஎல் க்கு வேண்டி தான் நீங்க வீடியோ போடலைன்னு 😁😁
@shara3198 Жыл бұрын
@@SaravananDecodes apo ipl mattum didn get stopped bcos of rain ur upload too.. 2 naala thookam illama google pannama control panitu case video parthachu bro.. 👍🏻
@domnicxavier2183 Жыл бұрын
It's super judgment... He is not thief he is good human being. God bless him. Abhaya is sad of died... This kind things happening still..may be abhaya could runned out in kitchen....
@avishmoon7329 Жыл бұрын
He is really a great man of conscience....
@ashmisilvester1749 Жыл бұрын
Hats off to that theft guy Adaka Raju. Thapu ta panrom aanalum athula kuda ethics lam vechrukar. Thaan maatinalum parava ila nu court vanthu sola oru thunichal venum . I bow to that Lovely Person❤❤
@kathersevi4467 Жыл бұрын
🙆♀️🙆♀️🙆♀️🙆♀️🙆♀️🙆♀️ திருடனா எதிர்பார்க்கவே இல்லை 😮😮😮😮 சுவாரசியமா போகுது சொல்லுங்க சொல்லுங்க 😮😮😮
@LeelamaryLeelamary7 ай бұрын
நான் இந்த வீடியோஸ் இரண்டாம் டைம் பார்க்கிறேன் சார் உங்க வீடியோஸ் எல்லாமே பார்த்திட்டேன் மறுபடி மறுபடி பார்த்து நிறையா நாட்களான வீடியோஸ் மறுபடியும் பார்ப்பேன்❤
@VIJAYSWARUP Жыл бұрын
Justice delayed is justice denied. But justice hurried is justice buried. As there was no proper evidence the court was not in a position to declare them guilty. Hence I don't think there is any flaw with the court but with the officials who helped to dilute the evidences.
@Life_is_short_Enjoy Жыл бұрын
Lot of political influence diluted all the verdict in court.
@VIJAYSWARUP Жыл бұрын
@@Life_is_short_Enjoy but court requires evidence and proof. It can pronounce verdict only based on the facts submitted before it
@anithaark8009 Жыл бұрын
Evlo twist oru case la.. kadavuluku sevai pannanumnu nenacha oru nalla ullathuku ipdi agirukuradhu romba kastama iruku... Kadavul irukarundradhuku idhu oru nalla Saatchi.. unmai veliya Vara help panna adakka Raju ku hatts off. God bless panniruparu avara. Avar matum unmaiya sollalana needhi kidaikama irundhurukum.. kaalam kadandhu needhi kedachalum adhuku madhippu ila .. evlo criminala yosichu irukanga killer rendu perum .. kadavuluku unmaiya arppanikka mudilana avanga normal life vazhndhukalam .edhuku ipdi oru mugamoodikulla irukanum..so sad about abhaya and her family.. good narration anna.. keep rocking 🎉
@m.madhavanbkd950 Жыл бұрын
குற்றம் யார் செய்தாலும்,என்றாவது ஒருநாள் தண்டனை கிடைத்தே தீரும்....
@ShoppingTamilachi Жыл бұрын
Anna.. nanga than bus la porapo walking poraponu enga free time la headset potutu unga video pakurome.. apram ethuku na engaluku kuku fm😂
@nilaramesh Жыл бұрын
Anna Eagerly Waiting Dis Episode 😳🥺....Ethe Mari Movie La Kuda Vararathu Bt India La True'Story !! Eppadilam Nadakuma Nu Nenga Podura Videos Pathathan Therithu ✌🏻😇👍 Thank U Anna ....
@doYAL. Жыл бұрын
Ninga Adiye Sita I'd Thana🤔
@Vaisu81811 ай бұрын
இப்படி ஒரு case நான் எதிர் பார்க்கவே இல்ல.எல்லா case போல இந்த case வும் இருக்கும் நெனச்சேன். Vera level case. இந்த உலகத்தில் இவ்வளவு ஒரு கேவலமான பெண்ணா. அந்த கடவுள் க்கும் கூட உன்மையா இல்ல. என்ன ஜென்மம்....
@alexjohn2406 Жыл бұрын
Adakka Raju , The Real Hero
@durgaudhaya6896 Жыл бұрын
Anna I am Durga Nan ena pannuvennu theriyuma unga part 1 and part 2 rendu video vum onna than parappen because ennala twist kkga two days wait panna mudiyathu bro heéé .neengaa soldra narration super ah irukku anna
@sugen2611 Жыл бұрын
உண்மை ஒரு நாள் வெல்லும் என்பதற்கு இதுவே உதாரணம் 🙏🏾
@chandrachandra9342 Жыл бұрын
Adakka Raju neenga unmaiyave thirudan illai... Neenga great panathirkaga neethi meraiyakudathunnu uyiraiyum pranayam vachirukingala great
@MANOKARAN13311 Жыл бұрын
எனக்கு பொறுமை இழந்த நேரம் நேற்று இரவு நீங்க வீடியோபோடதப்பா😬🤥
@sivasangkeri6594 Жыл бұрын
Hi anna, im from malaysia. Neenge vere level le katha solluringge ❤️ yenakku ippe 18 vaiyusa than avuthu unge video naa 15 vaiyusa le irunthu parthuthu varen . Neenge solle solle appadiya yenakku naan than antha case handle pannurey mathiri irunthuci it was really interesting. Thape saiyathey oruther thapu senjange vidde dairiyama irukkange! Avangalukku nithi kidaikale ithu unmaiyave kudumei🥲. Anthe thief, avaru mattum unmaiye sollulana intha sister Abheya ku nithi kidaikirathu santhagem than. But as you said , unmai oru naal veliye varum ! Hats of to your narration anna❤️❤️
@udhaysanthosh4275 Жыл бұрын
Jammu and Kashmir la 5 Years munnadi nandantha "Ashifa" ponnu gang ah abuse pananunga, inume anthe case yena aachine Therila,Pls Ithuku Oru Video podunga bro 🙏 Atleast oru chinna Video aachum Pottu explain panunga Bro 🙏
@J.B.A.N Жыл бұрын
Yes..bro
@rowdygirlrowdy3641 Жыл бұрын
Yes
@sirajprint631111 ай бұрын
Yes bro...
@joker-pb9xu11 ай бұрын
Good one. Photo eduka yen allow panalanu startinglaye dig paniruklam .
@SSS-ds4gp Жыл бұрын
அடக்கா ராஜு ஹீரோ of the case👏👏👏👏👏
@vimalaJeni5577 Жыл бұрын
நான் உங்க வீடியோ ஒரு 4 டேஸ் பாத்துடு இருக்கேன் one by one unga வீடியோ pathudu வரேன் நானும் ஒரு கிருஸ்துவ பொண்ணு தான் இந்த நியூஸ் பார்த்த எனக்கு ரொம்பவே மனதிற்கு வேதனை அளிக்கிறது 😢😢😢 எனால் abhya uku நடந்ததை ஏற்றுகொள்ள முடியவில்லை சரவணன் அண்ணா morning la erunthu நான் தூங்கும் வரை உங்க வீடியோ தான் என் mobile la ஓடிடு இருக்கு 4 days
@sidhariyamuththukkalchanne5987 Жыл бұрын
நிச்சயமாக செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்து தீர வேண்டும். இறைப் பணியை செய்யக்கூடியவர்கள் சிறிதும் கூட இறையச்சம் இன்றி ஒரு தவறை மறைப்பதற்கு இன்னும் பல தவறுகளை செய்திருக்கிறார்கள் என்று யோசிக்கும் பொழுது மிகவும் மன வருத்தமாக இருக்கின்றது. அவர்களுக்கு இந்த உலகத்தில் நியாயமான தண்டனை கிடைக்கவில்லை என்றாலும் அடுத்த ஜென்மத்தில் இறைவன் அதற்குண்டான தண்டனையை நிச்சயமாக கொடுப்பார். ஏனென்றால் அவர்கள் செய்த அத்தனை தவறுகளையும் இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்கின்றார். இப்படியா பட்ட கொடூரமான தவறுகளை செய்து கொண்டு இறைபணியை செய்வதை விடவும் அங்கிருந்து விலகிச் சென்று ஒரு பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து இருந்தாலும் நன்றாக இருந்திருக்கும்.
@Ranguskikit Жыл бұрын
Needhi Vendrathu... Aanal naam vazhlum Samoogam thirundha vendum, eppadiyum Panam seluthi thappukalai maraithu vidalam endra ennam ozhliya vendum. Nall Samoogam amaiya prathippom🙏🏼🙏🏼🙏🏼 #Adakka_Raj and Judges Salute to you. #Saravanan_Decodes❤