சார் ரொம்ப எதார்த்தமாக பேசுகிறீர்கள்.மக்களின் மனநிலையை அப்படியே எடுத்து கூறினீர்கள்.மிக்க நன்றி.உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்
@VmtDandayuthapane-ql4oxКүн бұрын
மிக அருமையான நேர்மையான பேச்சு
@banurekas79833 күн бұрын
அழகான பேச்சு! சிறப்பான வாழ்க்கைப் பொருள்! 👌💐🙏⭐ சே. பானு ரேகா
@rsvrsv80785 күн бұрын
ஏழை வாழும் வாழ்க்கை தான் நிலையான மகிழ்ச்சியன வாழ்க்கை
@sakthiram2514 күн бұрын
நான் யாருக்கும் கமெண்ட் போட்டதில்லை ஆனால் நீங்கள் விஜய் சேதுபதி பற்றி பேசியது அருமையான எதார்த்தமான உண்மை
@bglr20113 күн бұрын
Great Speech and Realistic
@arumugam35144 күн бұрын
Arumai Ayya
@fazullagimk5 күн бұрын
ஒரு அருமையான செய்தி, நன்றி அய்யா வழக்கறிஞர் அவர்களுக்கு.
@village52694 күн бұрын
எல்லாமே எதார்த்தம் 🎉
@ayshamunawara13624 күн бұрын
Excellent speech
@usharanijs4 күн бұрын
Good messages Sir...
@village52694 күн бұрын
உங்களுக்கு 🙏
@The_Good_Bad_Ugly5 күн бұрын
Good interview 👍
@yuvi78125 күн бұрын
அருமை தலைவரே 🙏😍
@muralik.s.36565 күн бұрын
Very good message, information, advice for all people.
@samyoii22634 күн бұрын
Anna super 🎉🎉🎉
@jagathaselvan87855 күн бұрын
ஆணோ பெண்ணோ இவர்களுக்கு திருமண வாழ்க்கையில் அட்ஜஸ்ட் செய்து வாழவேண்டும். தனிமனித சுதந்திரம்-சம உரிமை என்ற வரட்டுக் கௌரவத்தை-பிடிவாதத்தைக் கையில் பிடித்துக்கொண்டு இவர்கள், என்ன நல்ல பழக்கத்தை இவர்கள் பெற்ற குழந்தைகளுக்கு கற்றுத்தர முடியும்-அல்லது குழந்தைகள் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும்.
@basheerappabasheerappa58722 күн бұрын
Very correct information ❤❤❤
@PanneerselvamPanneerselv-gl8pk5 күн бұрын
அருமை அண்ணா
@mohamedfareed81646 күн бұрын
Super advocate edu vari ungapola advocate prathatheli sir🎉 valahavamudan🎉🎉🎉
@SriAmmu-vz8zz5 күн бұрын
Super sir ❤❤
@elamuelamu66935 күн бұрын
நானும் ஒரு. சந்தேக பேயோடுதான 40வருடம்வாழ்ந்தேன் தம்பி
@rsvrsv80785 күн бұрын
இப்ப என்ன ஆச்சி
@TVK_UnOfficial_VOICE_KUMARAN3 күн бұрын
பொருளாதார ரீதியாக உங்களை நம்பி இருக்கும் மனைவி அவர் பாதுகாப்புக்கு உங்களை சந்தேக படுவது இயல்பு என்று நான் கூற முயற்சி செய்தாலும் சந்தேக இணையர் கூட வாழ்வது பயங்கர irritating ஆக இருக்கும்... BP, sugar எல்லாம் ஏறும்.... உசத்தில் பக்கவாதம் வரும்.... 😢😢😢😢 ஒரு வழக்கறிஞ ரா க என்னுடைய பார்வை இது....
@soundarc74785 күн бұрын
Real. Vakil sir ....
@sekarsuganthi1273Күн бұрын
Advocate sir speech super 🎉
@A2Zee_Pocket_Movie_8k7G2 күн бұрын
the advocate reveals his true personality and advises here ..he is a really good person...we can know from this !.
@bpsocialm5 күн бұрын
I agree that... Education is important....
@AzizVkr4 күн бұрын
லாஸ்ட் 1 நிமிடம் சொன்னது சூப்பர் இதிதான் எஸ்லாமும் சொல்லுது
@balasubramaniyan19733 күн бұрын
Al Quran :- 4:35 ; 4:128 ; 2:231 & 4:130
@AkbarAli-n8y10 сағат бұрын
மரியாதைக்குரிய அட்வே கேட் தமிழ் வேந்தன் சாரை வைத்து நிறைய புரோக் கிராம் வைத்து மக்களுக்கு நல்ல கருத்துக்களை சென்ற அடைய செய்யலாம் வாழ்த்துக்கள் சார்
@jagathaselvan87855 күн бұрын
இப்போதைய பிரபலங்கள்-இன்றைய காலகட்ட பிரபலங்கள் குடும்பம் என்ற வரையறைக்குள் கட்டுப்பட்டு நடக்கத் தயங்குகின்றனர்-அல்லது நடக்கத் தெரியவில்லை.
@CBIRaghav5 күн бұрын
Irukaadu ani eppadi solringe
@silambarasansimbu-fq5pv5 күн бұрын
சார் இந்த வக்கீல் நம்பர் கிடைக்குமா?
@ManiKandan-k6b7r5 күн бұрын
🎉sir
@shankarnarayanan17325 күн бұрын
இந்த காரணம் பேச பட வேண்டிய அவசியம் என்ன ?
@sakthiram2514 күн бұрын
முழுவதும் தயவுசெய்து கேட்கவும் நானும் அப்படித்தான் நினைத்தேன் உலக வாழ்க்கைக்கு தேவையானது வீடியோ தலைப்பு மட்டும் மாறியுள்ளது
@TVK_UnOfficial_VOICE_KUMARAN3 күн бұрын
இஸ்லாம் ல எங்கே சாதி இருக்கு... பிரிவுகள் தான் இருக்கு.... 😢
@nh36526 күн бұрын
Muslims sharia law is followed in court and the man has the entire custody and guardianship rights. until the man gives up or does not make a big issue out of it. Muslim women are suffering because of this
Kodiya settlement panna en divorce kuduka mattanga
@jagathaselvan87855 күн бұрын
Multiple divorce and re-marriage may be referred to authorised prostitution. If a Poor, deserted or abandoned or divorced woman or a window does such will be treated as Prostitute. But in higher class, it is said as freedom-Good decision by that woman. What a culture? What can these celebrities teach their children?