பாம்பன் நடுப்பாளத்தில் ஆள் கடலுக்குள் பதிக்கப்பட்ட ராட்சத குழாய்கள் கடலுக்குள் இருந்து மேலே உருவும் பணி தீவிரமாக இரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
Пікірлер: 17
@sumathisivasankar845Ай бұрын
உங்கள் அனைவர்க்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்கள் தொண்டு வளர்க
@rajanrgАй бұрын
இந்த மிஷின் குழாய புடுங்கற காட்சிய பாத்தவுடனே , எனக்கு தோணினது இனி யாரையும் புடுங்கின்னு திட்டக்கூடாது என்பது. அவ்வளவு நளினமாக பணி புரிகிறது மெஷின். நன்றி