நாங்க கஷ்ட்ட படக்கூடாதுன்னு நினைச்சிங்க பாருங்க. அந்த மனசுதான் சார் உங்களை இன்னும் உயர்த்தும்...
@rosie46976 ай бұрын
பயமுறுத்தும் டாக்டர்கள் இருக்கும் மத்தியில் நீங்கள் ஒரு வித்தியாசப் பிறவி மக்கள் எல்லோரும் சந்தோஷமா இருப்பதற்கு என்னென்ன வழிகள் உள்ளதோ அதை காண்பிக்க விளையும் நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் எல்லா அருளும் புரிவானாக
@sivasusi1940Ай бұрын
12
@JaisairamJai20 күн бұрын
@@rosie4697 💖💖💖💖💖💖💖💖
@gowrithiyagarajan244919 күн бұрын
Unga Ella video vum super aa irukku Dr. Superb very nice n clear
@DhilagavathyS-cz6qj14 күн бұрын
உங்களை என் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க முடியுமா?என்று எண்ணுவது உண்டு என் வயது 75.
@Palanisubbs8 күн бұрын
Keep it up sir
@mathyjohnpeter84436 ай бұрын
நன்றிகள் பல டாகடர். கவலையில் இருக்கிறோம் என்று அவரகளுக்கும் தெரியாமல் பெரும் வியாதிக்குஆளாகி விடுகிறோம் இப்படியான video மூலம் வியாதியை தடுக்கிறீங்க டாகடர். நீங்கள் தான் நாட்டுக்குதேவையான டாகடர் உங்களை பெற்று எடுத்த உங்கள் பெற்றோருக்கு வாழத்துக்கள். இதை எங்களுக்குசெயவதறகு உங்களுக்கு உதவியாக உள்ள மனைவி பிள்ளைகளுக்கும் வாழத்துக்கள் 🙏❤️💐
@shakilaramadass37436 ай бұрын
நீங்கள் ஒரு நல்ல மனிதர்.
@chithraa44456 ай бұрын
டாக்டர் சார் நீங்க ரொம்ப smart. எங்க மனதை attract பண்ணிடுறீங்க. Useful vedio for all age group
@rangaraj17804 ай бұрын
சார் உங்களைப்போன்ற நல்ல இதயம் படைத்தவர்கலால்தான் உலகம் இன்னும் நன்றாக இயங்கி கொண்டு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.உங்கள் தொலை நோக்கு பார்வைக்கு கோடி நன்றிகள் உங்களின் இது போன்ற அருமையான சமுதாயத்திற்கு பயன்படும் பதிவினை நிறைய பதிவிடவும் நன்றி
@JaisairamJai20 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@janakiramani.4087Ай бұрын
டாக்டர் வணக்கம்.இதுபோன்ற மூளைக்குவேலை கொடுக்கும் விளையாட்டுக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.நிறையநிறையபோடுங்கள் டாக்டர்.இதில்முதல்கேள்விக்குமட்டுமே சரியாக ஊகித்தேன்.
@sivaregina9435Ай бұрын
சூப்பர் டாக்டர் ஜி அழகா சிரிப்பு முகத்தோடு பொருமையா புரியும்படி சொல்லி குடுக்கிறீங்க வாழ்த்துக்கள் டாக்டர் ஜி காட் பிளஸ் யூ🙏🙏
@radhashree6712Ай бұрын
I like Ur tips always Good suggestions and Solutions for so many Health problems.
@santhi34266 ай бұрын
2 வது கேள்வி 55 கண்டுபிடித்தேன் . அடுத்த கட்டம் கண்டு பிடிக்கல. 3வது கேள்வி பந்து கவுண்ட் கண்டு பிடிக்கல. அவ்வளவு பெரிய கரடி நீங்க சொன்ன பிறகு மறுபடியும் பார்த்த பிறகு தான் தெரியுது. மூளையை கூர்மையாக்கனும் டாக்டர் 😅😆🙌🙏
@rajendranraju218313 күн бұрын
டாக்டர் சார் நீங்க ஒரு சகலகலா வல்லவன் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறீர்கள். இத்தனை விஷயங்களையும் எப்படி கற்று கொண்டீர்கள் எப்படி ஞாபகம் வைத்து பயன் படுத்துகிறீர்கள். நீங்க ஒரு அதிசய மனிதர்தான்🎉🙏🌹💐🎊👍 வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்💐🌹🎊❤️
@saralavittal28816 ай бұрын
கடவுள் என்னுடைய ஆயுளையும் சேர்த்து உங்களுக்கு கொடுக்க வேண்டும் சார்
@hemasaravanan92436 ай бұрын
இந்த விஷயம் இப்ப இருக்கிற என் மனநிலைக்கு முக்கிய மான தகவல் நன்றி டாக்டர்.
@sridharsri158121 күн бұрын
Sir உங்களை பார்த்தாலே புத்துணர்ச்சி தான்....🎉
@pasupathiM-jh1xo3 ай бұрын
நீங்கள் ஒரு நல்ல மனிதர், எனக்கு ஆயில் இன்னும் 10 வருடங்கள் இருந்தால் அந்த ஆயுள் நாட்களில் அவருக்கு கடவுள் அவருக்கு தர வேண்டும் ஏனென்றால் அவரால் பல லட்சம் பேர் பயனடைவார்கள்
@arunmahendrakarthikramalin861223 күн бұрын
😂oil
@Ramani14310 күн бұрын
🙏🙏🙏🙏
@veermanip-yk7vf6 ай бұрын
15 எண்ணிக்கை.ஆனால் கரடிய பார்த்தேன்.சரியாக பாக்களை. Thank you sir
@rameshr80313 ай бұрын
Yes I could see only 13 times. For other two games my frontal lobe was absent. Very interesting. Pls continue
@surenderbabu35522 ай бұрын
15 டைம்ஸ் ok. கரடியும் பார்த்தேன்.
@natarajana264722 күн бұрын
Very very interesting. Thank you Sir 🎉
@vyluruilavarasi699713 күн бұрын
Very simple, you are, sir. Salute
@jaganathanramachandran43726 ай бұрын
மிகச் சிறப்பு டாக்டர். முதல் முறை 13 இரண்டாம் முறை 14+கரடி மூன்றாவது முறை 15+கரடி.தொடரநதுபௌடுஙாகள்
@umapillai62456 ай бұрын
Congratulations Dr for ur 20lakhs achievement. Good decision.
@tamilarasitamilarasi5396 ай бұрын
உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார். நான் உங்களின் தீவிர ரசிகை. உங்களின் அனைத்து பதிவுகளும் மக்கள் நலம் குறித்து வெளியிடப்படுகிறது. அனைத்து மக்களின் சார்பாக நன்றி. வாழ்க வளமுடன் 🙏🏻💙💐💐💐💐
@shivasrii6 ай бұрын
நன்றி சிவா 🙏வாழ்க வளமுடன் 🙏ஓம் நமசிவாய 🔥🔥🔥🔥🔥
@padmaarc34702 күн бұрын
Excellent your videos are excellent. Very useful. We are blessed to see your videos. Excellent excellent to the power of infinity. I have no words to express my relief on my knee pain following your excersises and all your health videos. Amidst your busy schedule you are doing this service to society
@geethalakshmi73464 күн бұрын
Super sir very useful videos thankyou sir thankyou.😊
@gurumoorthy1516 ай бұрын
சந்தோஷமே சகல தோஷ நிவர்த்தி👍
@kamalabalasubramanian40465 күн бұрын
உண்மையில் நீங்கள்்கள் எங்களுக்கு க்கிடைத் அரிய பொக்கிஷம் 🙏 இறைவனுக்குத் தலை வணங்குகிறோம் 🎉❤ நமஸ்தே குருஜி 😂
@swathygokul287927 күн бұрын
Sir super unga video use fulla, stress relief eruku we expect more videos
@srigirijha79032 ай бұрын
Superb video sir Kodi nandrigal.🙏🙏🙏🙏
@KShanthiKshanthi-wl1yf3 ай бұрын
உங்க வீடியோ பார்த்தாலே புத்துணர்ச்சி தான் sir.
@evergreenlotusseed93776 ай бұрын
Super sir,intha vidio pakurathuku munnadi headache a irruthuchu. But mudium pothu illa, energya feel aguthu sir tqqqqq very much sir
@meenakshi1991vijaytv8 күн бұрын
Super-o super Dr! Glad to see your videos. We welcome such videos and happy to look forward more such ones..thks Dr!!👍 I counted as 12 Dr..😂
@gowrisanthan54396 ай бұрын
அருமையான பதிவு பிரியோசனமானதாக இருக்கிறது நன்றி ஐயா
@arockiamary.a51616 ай бұрын
Super, Doctor.Keep it up
@kalaivaniramasami242Күн бұрын
Excellent Doctor sir. Thank you very much sir
@revadhimahalingam4606 ай бұрын
எங்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் உடனே உங்க வீடியோவை தேடுவோம் நன்றி. எளிமையா புரியும்படி இருக்கும் நன்றி நன்றி🎉
@dr.d.p.skamalarahul3401Ай бұрын
Dear Dr., your videos are very informative and different from others
@perumalpathmanathan331725 күн бұрын
ரொம்ப நன்றி சார், மிகவும் அருமையான பதிவு.
@thiviyakanagasundaram106117 күн бұрын
வணக்கம் மருத்துவர் . சிறப்பான கானொலி.
@iraiarulniveda6 ай бұрын
Heart warming video . Thank you doctor 👍
@asp.asr.10157 күн бұрын
Very useful dr வாழ்க வளமுடன் 💐
@4080ChandabiChannel21 күн бұрын
நிறைய மருத்துவர்கள் சொல்லும் விஷயம் உண்மையாக இருந்தாலும் சொல்லும் விதம் மரணபயத்தைக் கொடுக்கிறது. ஆனால் நீங்கள் அதிலிருந்து வேறுபட்ட தன்னம்பிக்கை தைரியம் கொடுக்கிற ஆகச்சிறந்த மருத்துவர்❤
@Logan1926 ай бұрын
உங்களுடைய வீடியோக்கள் அனைத்துமே நன்றாக உள்ளது சார்,super
@eshankuty6841Ай бұрын
மிக்க நன்றி டாக்டர். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நலமுடன்
@NayumiFernando4 күн бұрын
❤❤ thanks for your help Gem😊😊
@davidsathyaseelan22506 ай бұрын
Doctor Good morning Good afternoon and Good evening. This video is very useful for our family. Thank you somuch for your sweet video about the
@mdhanalakshmi6493Ай бұрын
😊Interesting, makes us aware of where we miss, how to focus. Thank you . Waiting for more.
@jeganraj79585 ай бұрын
❤️🙏💐 Geeat Sir, Nowadays Many peoples want this type of videos. Listen & Fun Mind. Thank you Sir🌷
@paulinemary6086 ай бұрын
இந்த புதிய வீடியோ மிகவும் உற்சாகமாக இருந்தது மிக்க நன்றி டாக்டர் 🙏❤️🌹
@JegatheeswariRangasamy6 ай бұрын
Sir Yes when counting the ball I missed to watch that karadi After that I found Sir very nice 👍
@fraainyvs52863 ай бұрын
You are a god gifted doctor. God bless 🙏🙏🙏
@sumathisuri898829 күн бұрын
Thank you dr nice message God blessings to you dr🙏💐
@chithrar2207Ай бұрын
Sir, Good work for brain like SUDOKU. But my answer is a range. 55 to 75.
@rameshr80313 ай бұрын
Unga nalla manasukku neenga romba nalla irukkanum doctor
@sumathyi17056 ай бұрын
Hi Dr, its very interesting I enjoyed this like children thanku doctor😅😅😅
Super sir. Play like this type of videos more. than threatening with disease characters. Nice
@vasanthisundernath20676 ай бұрын
15 times and the bear I found . Quite intersting . We enjoyed.thznk you doctor
@indradevi349421 күн бұрын
May god bless you sir….all the best.
@subhapradha28506 ай бұрын
Thanks doctor. I got all right. Feeling so confident
@malakesan81006 ай бұрын
super! brilliant!!, dear Karthikeyan sir, look fwd to more & more like this video.. very interesting, thank you..👍👃 neenga sonnadhu romba correct. thirumba play panninappadhan .. karadi aaduvadhu therindhadhu. mudhalil adhai observe pannavae illai😄
@jayalakshmiarivazhagan97886 ай бұрын
Wow doctor this really boost up our brain and mood, thank u doctor waiting for same type videos 👍👏
@anandavimalad65384 ай бұрын
அற்புதம் அருமை
@Selvi-vi3je6 ай бұрын
வீடியோ பார்த்து எனக்கு தோன்றிய பதிலை நினைத்து சிரிப்புதான் வந்தது கவலை மறநதது. நன்றி ஐயா.
@sumathij99543 ай бұрын
Thanku Dr to video super next video please come😊🙏
@jayalakshmiduraiswami46845 күн бұрын
Very interesting Thank you
@thanikachalamr2894Ай бұрын
அற்புதமான பதிவு,. நன்றி.
@vijaykumarramaswamy74642 ай бұрын
Dr.Do more videos like this I have counted 22 yes I have rectify my focusing
@lokanathd37346 ай бұрын
Thank you, Dr. As usual, one more useful video. I would like to see more such videos that will improve depression and low feelings & lack of confidence, so on.🙏
@KavithaRaju-dx7wu6 ай бұрын
Super doctor! This series is something most people will look forward too.
@lakshminarayanan70336 ай бұрын
Very interesting video Doctor. I am really so addicted to your videos now-a-days. They are simply informative and helpful in all respects. Find no words for appreciation. God bless you for rendering such amazing service Doctor. 🙏
@vijikrishna16156 ай бұрын
Hello Doctor 🙏 Thank you so much for caring for us❤You are a true motivator. Believe me doctor.... personally it's perfect message for me. God bless you all
@perumalangeline567517 сағат бұрын
Thank you 🙏🙏
@balathavaselvam13096 ай бұрын
Super sir. Really your video is an eye opener.i felt very much relaxed. Keep continuing in uploading like this valuable videos.
6 ай бұрын
Thank you so much doctor Please upload more mental health videos
@shashikalanaidu80266 ай бұрын
Congratulations Dr .yes Dr what you are saying is correct. Bring positive videos Dr .always about disease its boring Dr .of course we learned more after seeing your videos. Tq Dr
@bhuvaneshwarik-bx9uz15 күн бұрын
Sir unga sirippoda pesiradhu superb ❤❤❤
@balaambigha163520 күн бұрын
Wow super Dr intresting ah iruku
@jeyaaravamadhu20163 ай бұрын
I always like to hear your speech.It is very interesting &educating.Thank you Doctor.
@homeaccount68406 ай бұрын
தரமான ஆலோசனை தருவதற்கு மிக்க நன்றி ❤ Dr
@anndarajmuthusamy7854Ай бұрын
❤❤❤Respected sir, Great sir.
@Viswanathan.L18 күн бұрын
Excellent doctor imp info
@neelakandannagarajan3014Ай бұрын
I got only 14 nice thank you so much dr
@AlMan-bt7xq6 ай бұрын
Sir Nanum ipdi dha assume panni calculate Panni 45 per 3 languages um pesranga nu kandu pudicha 😁😁😁😁... Idhe maari innum neraya... neraya... neraya....videos expect panren doctor sir.... 😄
@SubramanianSubbu-v1r2 ай бұрын
Thank you doctor, you show this type relax video offenly, people always tension, tension, tension
@vathsalashankar699Ай бұрын
Thanks for brain trainning ❤
@PoornimaBalaji-b7z6 ай бұрын
I am first video pakkura very very interesting thank u so much docter
@dhanathinkavithaigal71079 күн бұрын
மிகவும் அருமை வாழ்க வளமுடன்
@ganeshraman624926 күн бұрын
You are great Dr❤
@AASUSID4 ай бұрын
🤗 ty doctor so fun to watch 🎉
@kumaragurubaranu18566 ай бұрын
Really useful sir. My humble suggestion is you shall post gen health & mental health alternatively.
@janakiram81966 ай бұрын
Thank you doctor, it indeed helped to come out of stress. I request you to post such videos in future
@rajeswarans56126 ай бұрын
Very nice initiative and brain triggering video Dr. Kindly include these kind of videos also in the future 🙏
@rajakutti15526 ай бұрын
ஐயா உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும் உங்க வீடியோ வை நான் பாக்குறதுனால எனக்கு நிறைய விசையம் தெரித்துங்க ஐயா
@tkmanthany9369Ай бұрын
Very useful video sir. Continue your service
@rajeswarivishwa23276 ай бұрын
சான்சே இல்ல செம சூப்பர்..... நன்றி டாக்டர் சார்💖💖
@santhishanmugasundaram42736 ай бұрын
Ella videos theliva sollireenga mikka nandri doctor
@palanivelus9831Ай бұрын
🎉Super sir எண்ணிக்கை 15 சரி...கரடி தெரியவில்லை..
@jayasriravi29266 ай бұрын
Congratulations Dr.sir. you are so thoughtful. May God bless you long live
@deepas26146 ай бұрын
Nice video doctor . Very interesting. And useful . Looking forward for more videos like this 👍👍👍👍