ஏன் காலையில் இந்த உணவு அதிகம் சாப்பிட வேண்டும்? | Add this important nutrient food everyday morning

  Рет қаралды 160,437

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 172
@solomonsolosolomon9936
@solomonsolosolomon9936 7 ай бұрын
பாமரனும் புரியும்படி பாடம் நடத்தும் புன்னகை மன்னன் டாக்டருக்கு வாழ்த்துகள்
@jothipreethi1703
@jothipreethi1703 7 ай бұрын
மதிய உணவு எப்படி சாப்பிட வேண்டும் என்று கொஞ்சம் சொல்லுங்க சார் நீங்க போடுற வீடியோ எல்லாமே சூப்பர் சார்
@abukhalid9748
@abukhalid9748 7 ай бұрын
Dr.நீங்க நீண்ட ஆயுளுடன் இருக்க ஆண்டவனிடம் பிராத்திக்கிறேன்.
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 7 ай бұрын
அருமையான பதிவு. சில பழக்கங்கள் எளிதில் மாற்றிக் கொள்வது சற்று கடினம். தாங்கள் பலமுறை விளக்கம் அளித்து எங்களுக்கும் புரிதல் ஏற்படும் பொழுது தாங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள். மிகத் தெளிவாக விளக்கம் அளித்து எங்களுக்கு நல்ல புரிதல் ஏற்படுத்திய மைக்கு நன்றிகள் பல ❤️. பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋👋. வாழ்த்துக்கள் பல🎉🎉
@nasimabee9879
@nasimabee9879 7 ай бұрын
நல் வாழ்க்கைக்கு நல்வாழ்வு நல்வழி காட்டிய மருத்துவர் ஐயா வாழ்க வளமுடன் என்றென்றும்
@Murugaa-ey612c
@Murugaa-ey612c 7 ай бұрын
சிறப்பான தகவல்கள் சார் இந்த மாதிரி யாரும் இவ்வளவு தெளிவா இப்ப இருக்குற கால சூழ்நிலையில் சொல்வாங்கன்னு தெரியாது இதை தெரிஞ்சுக்க முன்னாலே பயங்கரமா செலவு பண்ணனும் ஆக அனைவரும் இதை பின்தொடரும் போது வாழ்க்கை முறையினை மாற்றலாம்
@P.V.VenkatesanVenkat
@P.V.VenkatesanVenkat 7 ай бұрын
டாக்டர் ஐயா அவர்கள் நீண்ட ஆயுளும் நிறை செல்வம் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் ராமலிங்க சுவாமிகளும் துணை நிற்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்
@gurumoorthy151
@gurumoorthy151 7 ай бұрын
உடல் உள்ள வரை உண்ட உணவு செரிக்கணும் ! உடலும் உள்ளமும் உறுதியா இயங்கணும் ! மாவு சத்து மாபெரும் சொத்து ! Your list is best ! உயிருள்ளவரை உணவும் எரியணும் உயிர்ச்சத்தும் சேரணும் ! ஆளும் வளரணும் அறிவும் வளரணும் ! (உயிரிழந்தா உடலே எரியணும் (அ) புதையணும் ! மண்ணுக்கு உரமாகணும் Resycling prosess around the soil is must) இனிய சொற்கள் : உடலும் உள்ளமும் திடமாகும்👍 ! வாழ்க வளமாக நன்றி டாக்டர்🙏 !
@Amma2024rangoli-h2m
@Amma2024rangoli-h2m 11 күн бұрын
Nice doctor
@dharshisan8534
@dharshisan8534 7 ай бұрын
உங்கள் புன்னகை மிக அழகு டாக்டர்.தகவலுக்கு நன்றி ❤
@shyam-kb3lv
@shyam-kb3lv 7 ай бұрын
மருத்துவர் நீங்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்த தகவலை நான் தேடிக்கொண்டிருந்தேன். எனக்கு கிடைத்தது. மதிய உணவு மற்றும் இரவு உணவிலும் எவ்வளவு புரதம் சேர்க்கப்படலாம் என்று கூற முடியுமா. மிக்க நன்றி
@RamalingamNallasamy
@RamalingamNallasamy 7 ай бұрын
மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கமாகவும் தெளிவாகவும் கூறும் விதம் மிகவும் அருமை டாக்டர்.
@balann9990
@balann9990 6 ай бұрын
தெரியாத விசயங்களை நன்றாக தெரிய படுத்தி விட்டீர்கள் நன்றி சார் .
@NETUSER-b3q
@NETUSER-b3q 7 күн бұрын
மிக அருமையான பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்
@amaravathis822
@amaravathis822 6 ай бұрын
Sir நீங்க பக்கத்து வீட்டு காரர் மாறியே ரொம்ப வருஷம் பலகுன நபர் கூட பேசற மாறியே பேசுறீங்க.. நல்லா இருக்கு.... சொன்ன த follow panitu eruken sir
@abrahambasker4464
@abrahambasker4464 7 ай бұрын
Good dr, ஆரம்ப காலங்களில் இருந்து Dr அருண்குமார் அனைத்து காணொளிகளிலும் புரோட்டின் அதிகம் எடுக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறி வருகிறார்
@drkarthik
@drkarthik 7 ай бұрын
Yes... He is a good doctor... Follow him
@krishnaveniradhakrishnan235
@krishnaveniradhakrishnan235 7 ай бұрын
Yes, Nahum parppen.
@balanwindows
@balanwindows 7 ай бұрын
B12 குறைபாடு பற்றி கூறுங்கள் அய்யா
@kamalavenijagannathan1118
@kamalavenijagannathan1118 7 ай бұрын
அருமையான விளக்கம் கேட்க கேட்க மனம் மகிழ்ச்சியடைகிறது வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍👍👍💐💐💐
@ManjulaRajendran-cy7cc
@ManjulaRajendran-cy7cc 7 ай бұрын
இதேபோல் மதியம் என்ன கூறுங்கள் நன்றி ❤❤
@krishipalappan7948
@krishipalappan7948 7 ай бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@annampoorani7019
@annampoorani7019 7 ай бұрын
பயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி 🙏
@geethavenkatadri1485
@geethavenkatadri1485 7 ай бұрын
Congratulations on your 2million achievement Dr 🎉🎉
@Meharunnisa-ji7bj
@Meharunnisa-ji7bj 25 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா ,நன்றி ,நல்ல உணவுகள் எளிமையான உணவுகள்
@dhava7742
@dhava7742 7 ай бұрын
அருமையான பதிவு டாக்டர்.நீங்கள் நூறாண்டு காலம் நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் டாக்டர்.
@rajeswarin7315
@rajeswarin7315 7 ай бұрын
Thank you very much for your kindly explanation of food items to good health 🎉
@pachampetramamurthy930
@pachampetramamurthy930 10 күн бұрын
Ram Ram Excellent. Thanks a ton.
@praveenp6592
@praveenp6592 7 ай бұрын
Hi Doctor, Nice information with clear details..! Will start following it....
@nagalakshmi8476
@nagalakshmi8476 Ай бұрын
Nandri Doctor
@yamunakannan6237
@yamunakannan6237 6 ай бұрын
Dr i love eating fruits,so i take 2 0r 3 banana,s according to the size,2 small cup coffee 3 biscuits andat 11i take guavaor papaya400gat 12pm 1 cup buttermilkand then straight to lunch.I feel healthy,but only after seeing your video i came to know the importance of protein in the morning and i could skip eating biscuits.i thoght i could get proteinfrom sambar or kootu during lunch,but after seeing your video came to know i could get more calories if ieat small quantity of protein to get more energy and it will get burnt before my lunch.Fantatic narration with smile and social responsibility towards your followers.i am 67 and having diabetes.Going to follow your advice from today.Before i did know how much calories each food has.veryinformative.God bless you🎉
@dhanamjesusd9507
@dhanamjesusd9507 7 ай бұрын
சார் 200கிராம் சாப்பாடு 300கிராம் கீரை அ காய் 2முட்டை சரியா டாக்டர் 51வயது தற்போது 74கிலோ உள்ளேன் பதில் சொல்வீர்களா காலை பாஸ்டிங்கிருந்து மதியம் தான் சாப்பிடுகிறேன் 85கிலோ இருந்தேன் 3அரை மாதமா இந்தமுறையில் தான் சாப்பிடுகிறேன்
@christyvimala2814
@christyvimala2814 7 ай бұрын
Simple and useful class dr. Tks
@hemamca123
@hemamca123 7 ай бұрын
Thanks doctor.. night dinner ku sullunga.. wat to eat and wat not to eat
@dotmatrix6579
@dotmatrix6579 6 ай бұрын
First Meal is always important So skipping it might causes health issues and so I have deep care on this topic and the video was nice and informative.
@mariyageorge2333
@mariyageorge2333 11 күн бұрын
Hi sir unga chenalai naan subscribe pannirukken ungala enakku romba pidikkum sir ❤
@UshaVijay-os8gu
@UshaVijay-os8gu 7 ай бұрын
Excellent explanation on protein food dr thank u so much
@SK-jh9bq
@SK-jh9bq 7 ай бұрын
Thank you Doctor
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 7 ай бұрын
Thank you for information Doctor
@joeanto1430
@joeanto1430 7 ай бұрын
Thank Q Doctor 🙏
@aprav
@aprav 6 ай бұрын
Awesome video, doc! சிறப்பான பதிவு, டாக்டர்! சோயா விலை மலிவு தான், ஆனால் 50g சோயா (மீல் மேக்கர்) சாப்பிடுவது மிகக் கடினம்! 😃
@Pokerface-123
@Pokerface-123 4 ай бұрын
Really I hate soya - I bough and still lying in the shelf
@aprav
@aprav 4 ай бұрын
@@Pokerface-123 try grinding it in the mixer and making something like a bhurji with it. It tastes better.
@Pokerface-123
@Pokerface-123 4 ай бұрын
@@aprav will def try
@sangeethar675
@sangeethar675 7 ай бұрын
Thanks for the detailed explanation and listed the protein rich foods along with perfect measures. Awesome.noted
@Pokerface-123
@Pokerface-123 4 ай бұрын
Thanks doc
@AnonymousSR0213
@AnonymousSR0213 6 ай бұрын
Dr. Your info is detail with clear human system ..than any. Now that Gopinath round table Drs. Recently saw Ortho Jacob is giving detail similar to yours of each foods.
@gomathyc1835
@gomathyc1835 6 ай бұрын
Thank you Sir, for healthy breakfast!
@jothimalar7761
@jothimalar7761 7 күн бұрын
Super
@peermohamed3337
@peermohamed3337 12 күн бұрын
Tq❤dr
@Mekala370
@Mekala370 7 ай бұрын
Super Dr ❤❤❤❤❤
@pechimuthu9449
@pechimuthu9449 7 ай бұрын
God's gift thanks
@balasaravanan1693
@balasaravanan1693 7 ай бұрын
Tq.. super sir..❤❤
@murugan9594
@murugan9594 7 ай бұрын
Nice explanation...with lovely smile
@rameshsr3294
@rameshsr3294 6 ай бұрын
Thank you sir super 👌
@Haneeshfazilraja
@Haneeshfazilraja 7 ай бұрын
Good information sir
@karthikeyana6792
@karthikeyana6792 Ай бұрын
Thank you sir.. Like this what are all the things to eat at LUNCH & DINNER um sollunga sir
@magismagiswary6494
@magismagiswary6494 6 ай бұрын
Good explanation Dr but beans will increase our arthritis pain rite
@subramanianchandrasekaran1182
@subramanianchandrasekaran1182 7 ай бұрын
Wonderful. Thanks for the information. Its much useful and helpful.
@mkamalkamal6294
@mkamalkamal6294 7 ай бұрын
Thank you Dr veerkadalai sonnenka illa it's my favourite
@devisuppiah374
@devisuppiah374 7 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@socialmedia-xr6xm
@socialmedia-xr6xm 7 ай бұрын
நன்றி
@kris23a
@kris23a 7 ай бұрын
டாக்டர் பல் பற்றி ஒரு Video போடுங்க
@menumeenu1968
@menumeenu1968 7 ай бұрын
❤school ku pora kids ku ena kudukalamnu soluga doctor ...
@prasheelapj
@prasheelapj 7 ай бұрын
V nice information, I like u r chenal ,god + u🙏🙏
@mohanrajk7663
@mohanrajk7663 7 ай бұрын
Please make one video on which food helps pregnant ladies to improve iron and other protein. And food needs to be avoided. Please sir.
@drkarthik
@drkarthik 7 ай бұрын
sure
@sugukr8505
@sugukr8505 6 ай бұрын
Dr what is your opinion on Intermittent Fasting?
@fastinafastina3802
@fastinafastina3802 7 ай бұрын
டாக்டர், வணக்கம், ரொட்டீன் காலை மதியம் இரவு வெயிட் போடாத அளவு ஒரு வீடியோ போடுங்க டாக்டர், அரிசி உணவு அதிகம் சாப்பிடுகிறோம் ப்ளீஸ் சார்.
@sulochanaumapathisivam9575
@sulochanaumapathisivam9575 7 ай бұрын
Dearest Doctor very very useful information.May God Bless you and your family abundantly for your hard work done selflessly for others.
@prabakaranraju6964
@prabakaranraju6964 7 ай бұрын
மிக மிக தெளிவான புரிதல் வீடியோ நன்றி Dr Sir
@mvijay1496
@mvijay1496 7 ай бұрын
வணக்கம் டாக்டர்.ஒல்லியாய் இருப்பவர்கள் நீங்க சொல்றமாறி சாப்பிட்டால் எடை குறையுமா?அதிகமாகுமா டாக்டர்.நீங்க சொல்ற மாதிரியே காலையில் இருமுட்டை,சோயா,கீரை போன்ற புரத உணவு எடுக்கிறேன்.எனக்கு எடை கூடமாட்டிக்கிது....வயது 28.43கிலோதான்.ஏறவும் இல்லை கூடவுமில்லை..அதே எடை தான்.தினமும் இரண்டு முட்டை.சோயா போன்று உண்கின்றைன்.
@mohankrishnan6876
@mohankrishnan6876 7 ай бұрын
Fantastic doctor
@swaminathan9401
@swaminathan9401 14 күн бұрын
Good evening Dr. I whish you have a bright new year of 2025.Thanks to your friendly services to our public's.Reg morning breakfast I use to have 125 grams of all Dry nuts and Dry fruits regularly and I am much satisfied with this breakfast. In between lunch I won't take anything as food or drinks. Afternoon I take full lunch with 3 vegitable's.During night I use to have fresh fruits alone. I am following the above diet from the past 10 years. I feeling ok without any diseeses. Please reply to me. A part from my above food style I am doing 90 minutes yoga in the early morning of 5.30 to 7.00. Iam not walking. Please informe me about walking is necessary for me.. Thanking you. My self 65 years running now.
@geethaarunachalam348
@geethaarunachalam348 7 ай бұрын
Super. Thank you doctor
@vasanthakumari8255
@vasanthakumari8255 7 ай бұрын
Doctor Pl suggest food for active senior citizens.i am healthy 80 yrs I do yoga .and active.but I am confused about my diet.pl advise geriatric diet.
@shantielangovan3802
@shantielangovan3802 13 күн бұрын
Valid question. Would be nice if he answers this
@jeyagandhik8482
@jeyagandhik8482 11 күн бұрын
Sir...oru naalaikku 3 times sukku malli tea with vellam kudikkalama
@thamaraichelvi1365
@thamaraichelvi1365 7 ай бұрын
Thankyou sir
@umaprem4618
@umaprem4618 7 ай бұрын
வணக்கம் சார் ennoda son ku 13 vayasu aguthu ipo one week ah vairu piraduthu vomit varra mathiri iruku nu soltran. Na doctor kita kamichum sarigala ithuku enna solution plz sollunga sir 🙏🙏🙏🙏🙏
@Summariseverything
@Summariseverything 6 ай бұрын
Thank you sir. Pl post a video on dates, which are more sweeter nowadays. Is it good to add dates in our morning routine sir?
@krishnamacharsr526
@krishnamacharsr526 7 ай бұрын
Top takker enjoy your post
@revathyrevathy5689
@revathyrevathy5689 11 күн бұрын
Sir athritis irukumpothu protein yedutha join pain athigamauma sir?
@renugasethuramalingam2386
@renugasethuramalingam2386 7 ай бұрын
சார் காலை வணக்கம் சார் நான் முகத்தில் கரும்புள்ளிகள் கட்டிகள் நிறைய இருக்கிறது என்று கூறி உள்ளேன் ஐயா தயவு செய்து சரி செய்ய வேண்டுகிறேன் நன்றி சார்
@sukanyaanand6762
@sukanyaanand6762 7 ай бұрын
Informative nice
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 7 ай бұрын
Welcome doctor 🎉🙏 காலை நேரத்தில் 45 வயதுடையவர் எத்தனை முட்டை எடுத்துக் கொள்ளலாம் ????
@siva2wshankar
@siva2wshankar 12 күн бұрын
@@sivafrommalaysia..1713 1muttai
@njayakumar2403
@njayakumar2403 7 ай бұрын
Congrats doctor.
@irfanashraf1638
@irfanashraf1638 7 ай бұрын
Very good program very nice and your smile excellent thank you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@soniyajony6120
@soniyajony6120 7 ай бұрын
Dr please clarify whether it is soya bean or soya chunks
@Dharanesh-D4D
@Dharanesh-D4D 20 күн бұрын
Intermittent fastingla morning saapdaama irukkanum doctor. Aprom yeppidi saaptae aaganumnu solringa?
@kavichandru2455
@kavichandru2455 7 ай бұрын
Unmatha dr💯💯💯💯💯
@vijiselvi9963
@vijiselvi9963 7 ай бұрын
Sir super
@radhukalpana4778
@radhukalpana4778 7 ай бұрын
Super Dr your advice and suggestions
@amalarmsu2089
@amalarmsu2089 6 ай бұрын
Sir night food sollunga
@SuveethaKumar-pj9pe
@SuveethaKumar-pj9pe 18 күн бұрын
Sir ithu mari sapta uriyan adigama varuthu tireda irukudunu sollurunga food sollunga
@Chitra10jaya
@Chitra10jaya Ай бұрын
Thuram parupu siru parupu kadala parupu ulundhu entha parupu la ellam protein illaya dr
@senthilkumar-f1u
@senthilkumar-f1u 11 күн бұрын
Do you have any clinic having doctor in yout area
@gobir9818
@gobir9818 6 ай бұрын
டாக்டர் காலை ல மசாலா ooats, வாழை பழம், peanut butter eating daily morning... Use பன்னல மா
@ids7316
@ids7316 7 ай бұрын
Dr, is drinking cold water or warm water or normal temp water good during this season
@AS91102
@AS91102 7 ай бұрын
Sir replay panreenga ❤❤❤❤❤❤
@deivanaithangavelu2238
@deivanaithangavelu2238 7 ай бұрын
Vanakkamsir weight losekkaka daily payarvakaikal mattum edukkalama sir
@JavithB-iz1xp
@JavithB-iz1xp 7 ай бұрын
Good morning sir stomach uppasm iruku sir white rice sapta stomach uppasm iruku eppam varuthu siruthaniyam sapta Nala iruku white rice othuka matikuthu ena prb irukum sir
@sivasivakumar7695
@sivasivakumar7695 7 ай бұрын
வணக்கம் மருத்துவர் ஐயா ‌நாட்டுகோழி முட்டை நல்லதா? அல்லது கடைகள்ல இப்ப வாடிகையா விற்பனையில் முட்டை நல்லதா.
@radhamani3102
@radhamani3102 7 ай бұрын
நான் இதை உணர்ந்தேன் இரண்டு நாட்கள் முன்பு பாசி பயிறு இட்லி மாதரி செய்து சாப்பிட்டேன் மதியம் 3 மணி வரை பசி தெரியவில்லை
@bhagavathi-cm8xt
@bhagavathi-cm8xt 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@umadevisarathkumar98
@umadevisarathkumar98 7 ай бұрын
Hi sir 3.6 year girl babyku cashew pista per day evlo kudakalam
@unakulloruvan1428
@unakulloruvan1428 6 ай бұрын
Doc daily 100gram lentils or peanut or green peas or etc yaduthu gas form aagadha pls explain
@raziabegam8634
@raziabegam8634 7 ай бұрын
வணக்கம்டாக்டர். மூட்டு வலிக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்லதா? எக்கு கால் மூட்டிகால் வளைந்து என் உயரம் 2 இன்ச் குறைந்து விட்டது பிளாஸ்மா நல்லதா இல்லை மூட்டு ஆரேஷன் நல்லதா?எனக்கு சொல்லவும்.Pls
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
25 HEALTHY BREAKFAST OPTIONS ! #Dr.Sharmika Tharun
10:04
DAISY HOSPITAL
Рет қаралды 2,5 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН