3 ஆம் வகுப்பில் Public Exam? Parveen Sultana speech | Education Policy 2019

  Рет қаралды 96,357

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 194
@தமிழன்தமிழன்-ற4ண
@தமிழன்தமிழன்-ற4ண 5 жыл бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சகோதரியின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்துள்ளேன் நன்றி
@jaydeepthakkar7743
@jaydeepthakkar7743 5 жыл бұрын
H3be
@Megaaravind143
@Megaaravind143 5 жыл бұрын
பர்வீன் சுல்தானா கஷ்டப்பட்டு வளந்தவர் திறமை வாய்ந்த பெண் கல்வியாளர் பேச்சாளர்❤😊🙏👏👍👍👍👍👍
@MrMurali1408
@MrMurali1408 5 жыл бұрын
சகோதரியின் பேச்சு என்னை எப்போதும் எமாற்றியதில்லை.. பாதுகாப்பும் படையில் இருக்கும் என் போன்ற சகோதரர்களூக்கு உங்கள் பேச்சு நிறைவைத்தருகிறது. மிகக்கவனமாகப்பேசும் பேச்சாளர்களில் நீங்கள No.1.
@vigneshvicky6162
@vigneshvicky6162 5 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டு , என் தாய் உள்பட என் வாழ்வில் நான் சந்தித்து ரசித்து வியந்து கேட்ட பல பெண்களின் கர்ஜனையை ஓரு சேர நினைத்து பார்க்க தோன்றுகிறது.. Just I am locked in your each and every words and pronounce
@selvaduraichenthivel472
@selvaduraichenthivel472 5 жыл бұрын
Dear Sister,Now I am at California,USA,comming from Chennai lost Fotnight.My grandson was studied in plus two,scored 480/500.But in Neet Exam he failed.He fully upset.Very inteligent and very obedient,morally good boy.My heart fully filled with sorrow.Likewise how many students are sufferring due to this new education system,purely bussiness oriented and corporate herokism.Now I am praying the God for better future for all the children.Thank You.
@mohamedibrahimsyedabdulkad5797
@mohamedibrahimsyedabdulkad5797 5 жыл бұрын
அருமையான பேச்சு அருமையான பேச்சு ! Very good talk ! Very good talk
@vathanathiru7208
@vathanathiru7208 5 жыл бұрын
I am listening your wonderful speech from this phone. Thank you .
@yovanjohn5572
@yovanjohn5572 5 жыл бұрын
God bless you madam
@syedjalal2000
@syedjalal2000 5 жыл бұрын
Great Inspirational speech....Great mam..
@iswariyaj6349
@iswariyaj6349 5 жыл бұрын
Awesome speech mam👏👏👏
@villagefoodsamayalkaran2868
@villagefoodsamayalkaran2868 5 жыл бұрын
நான் இந்துவாகப் பிறந்தேன் இந்துவாக சாக மாட்டேன் தேசத்தந்தை அண்ணல் அம்பேத்கர் ஜெய் பீம்
@100mksamy
@100mksamy 5 жыл бұрын
நன்றாக பேசுகிறீர்கள் அதைவிட நான் ரசிப்பது தங்கள் ஜோதிகா போல் நடிக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
@krishnaraja4569
@krishnaraja4569 5 жыл бұрын
Jothikavai pol nadipathaga theriyavillai aanal Savithri ammavai pol mugabavanaigal seigiraargal
@a1rajesh13
@a1rajesh13 5 жыл бұрын
Ramalingam Muthukumarasamy 😁😁😁😁😁😁😁
@balluballu3578
@balluballu3578 4 жыл бұрын
மிக அருமை
@cpselvam1
@cpselvam1 5 жыл бұрын
Excellent speech.
@bothifriends5309
@bothifriends5309 3 жыл бұрын
Thiruma 💙❤ 🔥
@nithykarthi9624
@nithykarthi9624 5 жыл бұрын
Super speech
@anandhiv5641
@anandhiv5641 5 жыл бұрын
புதிய அரசு கல்வி கொள்கையால் பிள்ளைகள் பாதியில் பள்ளியை விட்டு விலகும் அபாயம் உள்ளது குழந்தை தொழிலாளிகள் பெருகும் உண்டு மக்களே விழித்துக்கொள்ளுங்கள் எல்லாரும் சேர்ந்து நமது அடுத்த தலைமுறைக்கு நடக்க இருக்கும் கொடுமையை தடுக்க வேண்டும்
@mosquestreet
@mosquestreet 5 жыл бұрын
Bayangaravathingal naatai aandaal ithuthaan nadakkum😔
@19rekha19
@19rekha19 5 жыл бұрын
Ayyo enn sandhadhigal sondha naatileye agadhigalai pola adimaigalai polavum vaazha pogudhaa... Idhukku muzhu kaaranam naam taan.
@உயிர்மெய்ஞானம்-அய்யாரமேஷ்
@உயிர்மெய்ஞானம்-அய்யாரமேஷ் 5 жыл бұрын
மிகக் கவனமாக சொற்களை கையாளும் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள், 19:00 நிமிடத்திலுருந்து 19:30 வரை அவர் சொல்லும் சொற்களை கவனமாக கையாண்டிருக்கிறாரா? I can't read between the lines.
@huntergaming1966
@huntergaming1966 4 жыл бұрын
First prize is not so good Don't go to school told my mother I have 4 books regularly I only born for speeches Searching thing is searching u Stop thinking is dead Top parveen Sultana madam
@Dewati_P
@Dewati_P 5 жыл бұрын
SBI வங்கியில், இரயில்வேயில், கல்வி, மருத்துவப்படிப்பு, IIT யில், வேலைவாய்ப்பில், மத்திய-மாநில அரசு துறைகளில் வேலை வேணுங்க...! நீ என்ன சாதி..? ஐயா நான் BCங்க..; ஓ ஆண்ட பரம்பரையா..? 61.25 மார்க் எடுக்கணும் டா...!? சண்டாலா... ஐயா நான் MBCங்க..; ஓ சூத்திரிய வம்சமோ..? 61.25 மார்க் எடுக்கணும்டா..! படுபாவி... ஐயா நான் SCங்க...: ஓ தாழ்த்தப்பட்ட பயலா..? நீங்களும் படிக்க ஆரம்பிச்சிடேலா...! உனக்கும் . 61.25 மார்க் எடுக்கணும்டா..? கிராதகா... ஐயா நான் STங்க... ஓ நீயாடா ...? நீங்கெலும்மா படிக்க ஆரம்பிச்சிட்டேல்.?!?.. உனக்கெல்லாம் என்ன கேடு...? உனக்கும் 61.25 மார்க் எடுக்கணும்டா..? களிசட ... ஏன் வோய்.... வாங்கோனா... வாங்கோ... என்ன வோய் நம்மவாளுக்கு (0C) எப்படி வோய்....? ஏன்னா.. நாம தான் முன்னேறிய ஏழைகள் ஆச்சேனா..?! நமக்கு மட்டும் 28.5 மார்க் எடுத்தா போதும்னா..?! அப்படியா வோய்..! சேம்மமா இருப்பேல் போங்கோ....! என்னை ஏன்னா புகழ்ரேல்.. எல்லா புண்ணியமும் நம்ம Rssக்கும், BJPக்கும் தான் வோய்.... அப்படியாவோய்.... நம்மவா .. நம்மவா தான் வோய் ரொம்ப சந்தோசம்வோய்... போலோ... பாரத் மாத்தாக்கி...ஜெ... !!!😟
@mosquestreet
@mosquestreet 5 жыл бұрын
Remba varuthamaa irukku,ini varum kaalangalil makkalthaan sariyana mudivuu yedukkanum
@duraisamysankar0350
@duraisamysankar0350 5 жыл бұрын
அன்பு சகோ; தங்களின் கருத்தாழமிக்க, சிந்தனையைத் தூண்டும் கருத்து வெகுபிரமாதம்!
@லொள்ளுகவுண்டன்
@லொள்ளுகவுண்டன் 5 жыл бұрын
டேய் சக்கிலி புண்டை ஓசி சோறு கிடைக்காத ஆத்திரமா
@Dewati_P
@Dewati_P 5 жыл бұрын
ஆரிய அடிமை அண்ணன்@@லொள்ளுகவுண்டன் உங்களுக்கு கீழே ஒரு சாதி என்றால்... உங்களுக்கு மேலே ஒரு சாதி... மேல் சாதி...!! நீங்களும் ஒரு அடிமை தான்... அடிமைகளுக்குள் வேற்றுமையில்லை...!!! சாதி ஒரு மனநோய்.... சாதி பெருமை பேசுபவர் ஒரு மனநோயாளி...!!!
@ilayaraja1223
@ilayaraja1223 4 жыл бұрын
@@Dewati_Pcorrect bro
@அண்ணனின்புரட்சியாளன்
@அண்ணனின்புரட்சியாளன் 5 жыл бұрын
தமிழ் ஆசிரியையே சிறப்பு உன் வார்த்தை .. நான் தேசம் கடந்து இருந்தாலும் உன் வார்த்தை என்னை வளர்க்கிறது. வருகின்ற கம்பன் விழா மேடையின் உன் வார்த்தை கேட்க ஆவலுடன்.
@vinayagamoorthyb7729
@vinayagamoorthyb7729 5 жыл бұрын
உங்களின் சேவை சிறக்க எமது மனப்பூர்வ வாழ்த்துக்கள்
@arulnathan3743
@arulnathan3743 5 жыл бұрын
உங்களின் திறமைக்கு வாழ்த்துக்கள் இருந்தும் இந்த மேடையில் நீங்களும் சுந்தரவள்ளியும் நிற்பதற்கானா காரணம் பெரியார் என்றதும் பிழையான கருத்தை பதிவு செய்கின்றீர்கள் எல்லா காலத்திலும் எல்லா நாடுகளிலும் பரிணாம வளர்ச்சியில் அறிவியல் வளர வளர மக்கள் தங்கள் வாழ்வியலை உயர்த்தியவண்ணமே உள்ளனர் தமிழ் நாட்டில் பலர் மக்களிடம் கல்வியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் அதை செயல் படுத்தியவர் ஐயா காமராசர் இலங்கை மலேசியா சிங்கபூர் கேரளாவில் எல்லாம் பெரியார்தான் கல்வி கண்ணை திறந்தாரா அங்கெல்லாம் சாதி சண்டையும் இல்லை கல்வியிலும் முன்னேறிய சமுகமாக திகழ்வது எப்படி தமிழ் நாட்டில் தமிழே வாசிக்க எழுத படிக்க தெரியாத தலைமுறை உருவாகியுள்ளது இதற்கு யார்பொறுப்பு உங்களுக்கும் சுந்தரவல்லி அக்காவுக்கும் தெரியாமல் இருக்க முடியாது சாதி ஒழிப்புக்கும் கல்விக்கும் பெரியாதான் முன்னோடியென்றால் இன்றைய தமிழ் நாட்டின் இவைகளின் நிலையென்ன மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் இது
@a1rajesh13
@a1rajesh13 5 жыл бұрын
Arul Nathan மூத்திரம் பை வெங்காய இராமசாமியின் எவ்வழியோ அவ்வழியே இவளும் 😁😁😁😁
@ashoklatha1555
@ashoklatha1555 5 жыл бұрын
Excellent speech sister
@BabuBabu-rf7vi
@BabuBabu-rf7vi 5 жыл бұрын
great speech mam
@imthiyas1317
@imthiyas1317 5 жыл бұрын
🌻🌻🌻👍👍👌👌👌 Super Speech Sister
@rajavenkat5594
@rajavenkat5594 5 жыл бұрын
தமிழ்தாய் வாழ்த்து விளக்கம் மிக அருமை.
@mohanmohan2857
@mohanmohan2857 5 жыл бұрын
Great madam
@SuryaPrakash-ti1jx
@SuryaPrakash-ti1jx 5 жыл бұрын
அருமை சகோதரி உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
@Sureshmsc
@Sureshmsc 5 жыл бұрын
அரசு பள்ளிகளில் பனிபறியும் பல ஆசிரியர்கள் பற்றி உண்மை ஆய்வறிக்கை செய்து ஒரு தொகுப்பு தரவும்.
@saravanankc7182
@saravanankc7182 5 жыл бұрын
நீங்க சும்மாதான இருக்கிங்க நீங்க செய்க
@Sureshmsc
@Sureshmsc 5 жыл бұрын
நான் பேசினால் யார் கேட்பது
@gpraj4417
@gpraj4417 5 жыл бұрын
Tamilians very well know 'how to read in between lines' - Excellent madam....
@ThurumuruganThiru
@ThurumuruganThiru 5 жыл бұрын
மேடம் இறைவனை நேரில் பார்க்க முடியாது. ஆனால் உங்கள் வார்த்தைகளில் பெரிய மாற்றம் எனக்கு கிடைத்து.ஒரு சகோதரிக்கு படிக்க உதவ வேண்டாம் .👍👍👍😢😢😢
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 5 жыл бұрын
arpudham sagodhari, nandri nandri nandri
@veryshock-h5l
@veryshock-h5l 5 жыл бұрын
அருமை சகோதரி ...வாழ்க பல்லாண்டு
@natarajannatarajan9913
@natarajannatarajan9913 5 жыл бұрын
பாரதி கண்ட புதுமை பெண் வாழ்த்துக்கள்
@a1rajesh13
@a1rajesh13 5 жыл бұрын
Natarajan Natarajan இவ ஊர அடிச்சி உலையில் போடுற திருடர் கழகத்து பெண்
@saleembasha2752
@saleembasha2752 5 жыл бұрын
👌👌
@aneesibrahim1329
@aneesibrahim1329 2 жыл бұрын
19:06 super speech
@siva7790
@siva7790 4 жыл бұрын
Hi Can anyone let me know how to contact her
@Coco_The_GOLDEN
@Coco_The_GOLDEN 5 жыл бұрын
Amma in my life I want to meet you once......
@mrsgj3237
@mrsgj3237 5 жыл бұрын
👍 👍 fantastic Mam
@edwinkalvin7109
@edwinkalvin7109 5 жыл бұрын
Madem always u r great
@ShaSha-su9gh
@ShaSha-su9gh 5 жыл бұрын
*_How to read in between lines_* : *_How to live in between life_* _அன்று கண்ணீரோடு விதை விதைத்தார், இன்று கம்பீரமாய் விளைச்சலை களத்திலே அள்ளுகிறதை பார்க்கிறோமே_ *_கண்ணீரை நேசியுங்கள் விதைக்கும்போது, உங்கள் விளைச்சல் கம்பீரமாய் இருக்கும்_*
@MohamedIbrahim-or2cz
@MohamedIbrahim-or2cz 5 жыл бұрын
மிகஅருமை சகோதரி
@sahulravuthar4069
@sahulravuthar4069 5 жыл бұрын
அருமை
@ஓம்சிவசிவ
@ஓம்சிவசிவ 5 жыл бұрын
Very nice speech sister
@j.beaulahnavaneethakumari2475
@j.beaulahnavaneethakumari2475 5 жыл бұрын
Wonderful speech!!!
@isamaug
@isamaug 5 жыл бұрын
New education policy: How about public exam for those ruling the country and state such as PM, Ministers of country and states and including the governors of all states every year/every six months. Is it not important we need qualified persons for those ruling the country.
@kdstvn
@kdstvn 5 жыл бұрын
Super
@schashek7
@schashek7 5 жыл бұрын
இந்த மக்கள் மட்டுமே பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசுகிறார்கள் ... அதற்கு மேல் எதுவும் இல்லை. TN க்கு வளர்ச்சி இல்லை, மதத்தை துஷ்பிரயோகம் செய்து, அவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள். இந்த பேச்சாளர்கள் ஒருபோதும் ஏழை விவசாயிகள், பின்தங்கிய வர்க்க மக்களுக்காக பேச மாட்டார்கள். மோடியை துஷ்பிரயோகம் செய்யுங்கள், கைதட்டிக் கொண்டு காபி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குச் செல்லுங்கள்.
@syedbasha7420
@syedbasha7420 5 жыл бұрын
பேசவில்லையென்றால் பொழப்பு நடக்காதே .பெரியாரை தெரியும் விவசாயினா தெரியாது
@a1rajesh13
@a1rajesh13 5 жыл бұрын
Syed Basha மூத்திரப்பை வெங்காய இராமசாமி எவ்வழியோ; அவ்வழியே இவளும்😁😁😁😁
@a1rajesh13
@a1rajesh13 5 жыл бұрын
Syed Basha மூத்திரப்பை வெங்காய இராமசாமி எவ்வழியோ; அவ்வழியே இவளும்😁😁😁😁
@thiyagarajan300
@thiyagarajan300 5 жыл бұрын
god bless you .
@gml269
@gml269 5 жыл бұрын
எவ்வளவு திறமை.வியப்பு விந்தை
@sarkarsarkar8542
@sarkarsarkar8542 5 жыл бұрын
🌞🌻🌞👍👍👍
@prasanthoommen
@prasanthoommen 5 жыл бұрын
respect ....
@venkatkumar5486
@venkatkumar5486 5 жыл бұрын
வாழ்துகள்சகோதரி
@thesharpinternational3178
@thesharpinternational3178 5 жыл бұрын
Hats off to u mam
@mukunthansri
@mukunthansri 5 жыл бұрын
I don't know when ppl will realize that economy can be grown only by engineers and agriculturalist and by cine actors and BA.BL, BA TAMIL OR HISTORY
@premalathapremalatha3795
@premalathapremalatha3795 2 жыл бұрын
தாயி நீர் வாழ்க வளர்க
@இராமசிகாஇரா
@இராமசிகாஇரா 5 жыл бұрын
உங்கள் சொல்லில் கண்டேன் தமிழின் மகத்துவம் பற்றி
@malarvizhim351
@malarvizhim351 5 жыл бұрын
Super speech.I want to see you Parveen
@palanikumar9146
@palanikumar9146 5 жыл бұрын
இதிலும் அரசியல் செய்கிறது திமுக
@SometoSome1
@SometoSome1 5 жыл бұрын
இதையும் dislike பன்றாங்க என்றால் இவங்க யாராக இருக்கும்?
@shanmugasundaram6625
@shanmugasundaram6625 5 жыл бұрын
கமென்ட் ல அமைதி மார்க்கம் ஆப்சென்ட்..
@a1rajesh13
@a1rajesh13 5 жыл бұрын
Tharan TTA உன்ன போல திருட்டு திராவிட சொம்பு தூக்கி இல்லனு அர்த்தம்
@srirangan3703
@srirangan3703 5 жыл бұрын
Arrivu ...suder
@natarajese8102
@natarajese8102 5 жыл бұрын
Super spech
@ஓம்சிவசிவ
@ஓம்சிவசிவ 5 жыл бұрын
Where are you going so many days not came
@a1rajesh13
@a1rajesh13 5 жыл бұрын
தெ வாசுதேவன் நாயக்கர் Going to serve DK troops😁😁😁😁
@selvamcamara9796
@selvamcamara9796 5 жыл бұрын
🙏🙏👌👌👌👍👍👍
@nedumaaranpietersen3969
@nedumaaranpietersen3969 5 жыл бұрын
Suriya anna masss
@indirakannadhasan4754
@indirakannadhasan4754 5 жыл бұрын
Love you my thamizh chudar 💓
@bharathyarunachalam4258
@bharathyarunachalam4258 5 жыл бұрын
Please get satisfied that for PALVADI babies onwards public exams are not ordered
@muthuramanm2414
@muthuramanm2414 5 жыл бұрын
Suoer. Medam
@SenthilKumar-xq7vy
@SenthilKumar-xq7vy 3 жыл бұрын
இது என்ன அதிசயம்!!செந்தமிழும் தேன்தமிழும் பைந்தமிழும் ஒரு கருப்புத் தமிழுக்குள் வாழ்கிறது...
@ananths1010
@ananths1010 5 жыл бұрын
Arumai Yana pechu
@sheejaimedia8685
@sheejaimedia8685 5 жыл бұрын
Haaa haaa samma pa
@thirutamizh1945
@thirutamizh1945 5 жыл бұрын
Amma appom samacheerkalvinu onnu konduvantharey unga ayya antha samacheerkalvithan unga paiyan padichana illa avaroda peranoda kulanthainga padichangla neenga cbsc athu yengaluku kidayathu orey kalvi kolgai than yengaluku venum nanga padikurathuthan cm paiyyanum padikanum apdi venumnu pesunga intha pechilam yemathu vela
@a1rajesh13
@a1rajesh13 5 жыл бұрын
Thiru Tamizh அருமை 👌
@sivaprasad6079
@sivaprasad6079 5 жыл бұрын
நீங்கள் சொல்வது நாம் தமிழர் கட்சி சொல்வது போல் இருக்கிறதே, உங்களைப்போன்றவர்கள் நாம் தமிழரோடு இணைந்து செயல்பட்டால், தமிழ்த்தேசியம் வலுப்பெறும், வெல்லும்
@a1rajesh13
@a1rajesh13 5 жыл бұрын
siva prasad இவள் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் தேசியத்திற்கும் அழுக்கு. இவள் பக்கா திருட்டு திராவிடல்
@nedumaaranpietersen3969
@nedumaaranpietersen3969 5 жыл бұрын
Suriya
@19rekha19
@19rekha19 5 жыл бұрын
14.26 paaah paah paaaaah.... Enna tamizh!!! Enna uccharippu!!! Urudhu taai mozhi konda tamizh pesum kili. Tamizh ungal naavil ennava thandavam aadugiradhu... Paaaaah!!!!
@a1rajesh13
@a1rajesh13 5 жыл бұрын
Rekha J கலப்பு மொழி உருது. இதில் என்ன இருக்கு பெருமை???? இந்தம்மாக்கு பேசத்தான் தெரியும் உருது
@venkatesanelumalai8744
@venkatesanelumalai8744 5 жыл бұрын
தேவை இல்லாமல் இப்படி பட்டவர்கள் எல்லாம் பீதியை கிளப்புகிறார்கள். மூன்றாம் வகுப்பில் நடத்த போகும் தேர்வு என்பது , பையன் புரிந்து படிக்கிறானா என்று ஒரு அஸ்ஸஸ்ட்மென்ட் தேர்வுதான். அதில் யாரும் பெயில் கிடையாது.
@jaibunisha7056
@jaibunisha7056 5 жыл бұрын
முஸ்லீம் பெண்ணாக இருந்து குரானை படித்துப் பாருங்கள்
@krishnaraja4569
@krishnaraja4569 5 жыл бұрын
Enna solla varinga
@mariainnasi959
@mariainnasi959 5 жыл бұрын
சகேதிரி super அசத்திட்டா போ. மொகத்த கொஞ்சம் make up போட்டு வந்து பேசேன். செமயா இருப்பா பாரு
@gokulsuresh6499
@gokulsuresh6499 5 жыл бұрын
சிங்கப்பெண்.......
@rajiaakash2004
@rajiaakash2004 5 жыл бұрын
3rd std public exam erukka unmaiava
@dhineshkumaranh383
@dhineshkumaranh383 5 жыл бұрын
Yes
@mohammedkailendar8765
@mohammedkailendar8765 5 жыл бұрын
மொளத்தகிவிட்டார்
@babibabi320
@babibabi320 4 жыл бұрын
Pennai pennaga mathiungal.... Avar evvalavu padithirunthal ivlo pesuvar enru ennungal. Tamil padichavanga ethana ulaga vishiyangalai solranga yen thitringa....niyayamana manusha thanmaiulla varthaikalai pesungal makkale......pls varthaikalum vanmuraikale.....venam...
@sathyan7043
@sathyan7043 5 жыл бұрын
Talaq talaq talaq
@lemurianlion7939
@lemurianlion7939 5 жыл бұрын
Pathu un pondatati KULA sollirama
@sathyan7043
@sathyan7043 5 жыл бұрын
@@lemurianlion7939 ennatha olarura
@rehanaellorafathima5788
@rehanaellorafathima5788 5 жыл бұрын
@@lemurianlion7939 ,,,😃😂
@gokulm6533
@gokulm6533 5 жыл бұрын
🤣🤣 Modi 🔥
@lemurianlion7939
@lemurianlion7939 5 жыл бұрын
@@instrukarthik naan en Hindu nanbana Enna mathiri ninaipaen ana RSS TERRORIST a appadi ninaikka mattaen aruthu erunchiruvaen
@DT-ux5rm
@DT-ux5rm 5 жыл бұрын
போடி இவளே
@manomano403
@manomano403 5 жыл бұрын
Pen..manam..meethinil..veeram..irunthathu..theeram..irunthathu.. ..ee..ramum..irunt
@jeganjack9353
@jeganjack9353 5 жыл бұрын
Nee yennathan katharunalum onnum attamudiyathu
@delvindrajlouis708
@delvindrajlouis708 5 жыл бұрын
பொறாமையா????மிஸ்டர்.. ...
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 5 жыл бұрын
Ok madam..all are talking about Ambedkar......but really the stupid Hinduism people accepted his concept...why doctors son becomes doctors....why the agricultural son becomes not a doctor...... wheather really Ambedkar concept executed in the society?..........how many daliths people killed in Tamilnadu madam...that time where you gone?.....
@a1rajesh13
@a1rajesh13 5 жыл бұрын
kuben thiran.s He went massage to DK party
@manomano403
@manomano403 5 жыл бұрын
Eannaip pattiya..kaal lppu..kasappu..illaatha..eathiriyaik kandu.. viyakkaatha..malaikkaatha..thannil..thaan..nilaikkavalla..antha..aruvarai..ean..sonnenenraal.. ..antha..avarkalaik ka nnaadiyaakki eannai. ..naan..paarththapothu..mulumaiyaana na an..therinthen.. ..athilirunthu..eathaiyellaam..unara..mudiyum..eanpathu..neenkall..allaatha..neenkalitkaana..vinaavaakavum..neenkal..thavirntha..neenkallitkaana..vidaiyaakavum..solla..mudiyum..05.29..™
@steynsiva954
@steynsiva954 5 жыл бұрын
™⏩
@manomano403
@manomano403 5 жыл бұрын
htha..thadi
@manomano403
@manomano403 5 жыл бұрын
ithayam.. ulla.. maanudarkke.. thei veekam..sathai..pinankal..kaa.. npa thillai.. Jeevanai.. 👍❤️👍.. 09.21..®™
@steynsiva954
@steynsiva954 5 жыл бұрын
√™1.03..🐦🐤🐚
@manomano403
@manomano403 3 жыл бұрын
கருத்தால் கருத்தை, கருத்தின் வடிவை, அறிந்தாய்ந் தொருவன்.. கருதும், கருத்தின்.. வடிவாய் இருந்தான்.. அவனே, அல்லா.. காணுங்கள்.. .. 01.57 18.01.2021 👎👎👎👎🏇👍👍👍👍👍
@manomano403
@manomano403 3 жыл бұрын
கற்றவரும் மற்றவரும் கருதவில்லையே.. நாங்கள், கவலை வென்று வாழயாரும் கருதவில்லையே; கருத்தில் இல்லா விடயமொன்றை கருதுவார்களோ, யாரும் கருதுவார்களோ; "கல்விகரை சேர்க்கும்" நம்பிக்களம்.. நாம்புகும் வரைக்கும்.. நாங்கள், "கவலைவெல்வம் என்று யாரும் கருதவில்லையே" யாரும், கருதுதற்காய்.. இன்று நாங்கள் காத்திருக்கவில்லை, கல்வி கரை, சேர்க்குமென்று கால் பதிக்கிறோம்; யாரெவர்க்கும் இன்று நாங்கள் காத்திருக்கவில்லை.. எவர்வரினும் பேசட்டுமே நேர்களம் நின்று; யாவும் வல்ல ஒருவன், மட்டும் துணை நமக்கு.. நாங்கள், செல்லும் பாதை நேரு யார்க்கும் அஞ்சிடமாட்டோம்; .. - சுபகான் அல்லா.. அல்லா.. சுப கான் அல்லா -
@tamilan1779
@tamilan1779 5 жыл бұрын
பர்வீன் சுல்தானா அவர்களே இந்த வீடியோ முழுவதையும் நான் பார்க்கவில்லை. 3 ஆம் வகுப்பில் public Exam ? இதத்தான் பார்த்தேன். புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை முழுவதும் படிக்காவிட்டாலும் பரவாயில்லை. அதிலிருக்கும் எந்த அம்சத்தை பத்தி பேச போறோம்மோ அந்த அம்சத்தையாவது படித்துவிட்டு பேசியிருக்கலாம். 3 ஆம் வகுப்பில் பப்ளிக் எக்ஸாம் எழுதுவது குழந்தைகள் தான். ஆனால் அதன் மதிப்பெண்கள் குழந்தைகளுக்கு அல்ல. அந்த ஆசிரியர்களுக்கு தான். 3 ஆம் வகுப்பில் படிக்கும் குழந்தைகள் அனைவரும் அடுத்து நான்காம் வகுப்புக்கு போய்விடுவார்கள். அந்த குழந்தைகளுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் தான் வீட்டுக்கு போவார்கள். நீங்கள் ஆசிரியரா என்று எனக்கு தெரியாது. ஆசிரியராக இருந்தால் , குழந்தைகளுக்கு ஆசிரியர்கள்தான் விளையும் பயிர் முளையிலேயே தெரியும். என்று பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள். மூன்று வயதிலேயே மும்மொழி பாடங்களையும் ,பொதுத்தேர்வுகளையும் அவர்களுக்கு சொல்லிகொடுத்தால் ,பிற்காலத்தில் அனைத்து பொதுத்தேர்வுகளையும் எந்தவித பயமுமில்லாமல் எதிர்கொள்ள வசதியாக இருக்குமல்லவா. அதுமட்டுமில்லாமல் சிறு குழந்தைகள் மும்மொழிகளை படிக்கமாட்டோம் என்று போராடுகிறார்களா அல்லது பெற்றோர்கள்தான் போராடினார்களா. இந்த மும்மொழி கொள்கைகளை எதிர்த்து போராடுகிறவர்கள் திறமையும் தகுதியும் இல்லாத ஆசிரியர்களும் வேலையே செய்யாமல் தெண்ட சம்பளம் வாங்கும் அரசு ஆசிரியர்கள் சங்கமும்தான்.
@joshkidsworld2732
@joshkidsworld2732 5 жыл бұрын
Muttal teacher Illana nee picha edupa
@tamilan1779
@tamilan1779 5 жыл бұрын
@@joshkidsworld2732 போடா முட்டாள்.உன்னை மாதிரி பேடிகள் எல்லாம் இனி ஆசிரியர்கள் ஆக முடியாது.சிருபான்மையினருக்கென்று இனி எந்த சலுகையும் புதிய கல்வி கொள்கை திட்டத்தில் இருக்காது.
@saravanankc7182
@saravanankc7182 5 жыл бұрын
அடுத்தவன பார்த்து பொராமை படதப்பா
@riyasahamed5808
@riyasahamed5808 5 жыл бұрын
ரவுடி பொம்பள மாதிரி பேசுர கண்ணா பின்னானு பேச்சுல ஓவர் அதுப்பு
@intelligentforcedivision
@intelligentforcedivision 5 жыл бұрын
என்ன..... வாயி கோனிக்கொண்டு போகுது
@a1rajesh13
@a1rajesh13 5 жыл бұрын
arun raj வாயில வாங்குவது பழகியது இவளுக்கு
@rjkmr32
@rjkmr32 5 жыл бұрын
ஆண் பெண் உறவை பற்றி உன் மதம் என்ன சொல்கிறது என்று உன்னால் பேச முடியுமா?
@தமிழ்நேசன்-ல6ற
@தமிழ்நேசன்-ல6ற 5 жыл бұрын
நல்லா தான் பா சொல்லிருக்கும். வேனும்ன கூகுல பாரு
@fma233
@fma233 5 жыл бұрын
எல்லா மதங்களும் ஒன்றுதான் பெயர் மட்டும் வேறு
@Hajirazone
@Hajirazone 5 жыл бұрын
Podi lusu
@kannana.kannan6727
@kannana.kannan6727 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@anandanand9172
@anandanand9172 5 жыл бұрын
Super
@ithris4523
@ithris4523 5 жыл бұрын
👌👌👌
@tamilvanantamilanjan7995
@tamilvanantamilanjan7995 5 жыл бұрын
Super
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 84 МЛН
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1,2 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН
Attitude meaning by Prof Dr Parveen Sultana
43:19
ICT Academy
Рет қаралды 840 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 84 МЛН