bro adhirayana neenga athigama videola kattathunga pls pls oruvar kannu pola irukathu ok bro antha kutty thangathuku thirustti sutthi podunda daily daily ok
@selviprakash13722 ай бұрын
தம்பி சொல்றேனு தப்பா எடுத்துக்காதீங்க குழந்தையை வீடியோவில் காட்ட வேண்டாம் ஒருவர் கண் போல ஒருவர் கண் இருக்காது அது குழந்தைக்கு நல்லது கிடையாது
@SangeethaSelam-jr9px2 ай бұрын
சாரி வாய்ஸ் ஸ்பெல்லிங் மிஸ்டேக் நீங்க ஏதும் தப்பா நினைச்சுக்காதீங்க
@GurshitBegam2 ай бұрын
அப்படி ஒன்னும் இல்ல கண்ணுல இல்ல அதெல்லாம் மூட நம்பிக்கை ப்ரோ நீங்க காட்டுங்க ப்ரோ அந்தக் குழந்தைக்காக தான் நானே பார்க்கிறேன்😂
@MaideenMaideen-k8x2 ай бұрын
Sariya sonninga
@selviprakash13722 ай бұрын
@@MaideenMaideen-k8x நன்றி
@VijayaKumari-t4l2 ай бұрын
இப்ப துணி எடுத்தீங்க சந்தோஷம் ஆனால் அடுத்த வருடம் பத்து பவுன் ஹாரம் கண்டிப்பாக காயத்ரிக்கு வாங்கி போடுவாய் கடவுள் உங்கள் குடும்பத்தை சந்தோஷமாக வாழவைப்பார் ❤
@ElaGayu2 ай бұрын
எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் ❤️🙏
@rubanyap3672 ай бұрын
Deepavali time la namma kunnathurla jv dress poduvanga kilo kanakkula edukkalam daily use ku nalla irukkum velilaium pottuklam elavarasan
@divyasilks64892 ай бұрын
எங்கள் கடையை விளம்பரப்படுத்தியதற்கு நன்றி உங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமை
@sudhamanoj57812 ай бұрын
yantha ooru kadai name ❤
@mariadasvalluvan983216 күн бұрын
Divya Silks, பெருமாநல்லூர், திருப்பூர்
@dhivyaramasamy3140Ай бұрын
Sister en kolathaiku thai pal pathala one month baby rompa kastama iruku rompa olliya irukanga baby so eathasum tips sollunga plz
@KibhaabiKirubhaabiАй бұрын
Sis karuvadu apm fish konjam sapdunga
@Priyakutty60682 ай бұрын
ஐ ஜாலி அண்ணா 🤣🤣💃💃💃💃நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அண்ணா மிக்க மிக்க நன்றி அண்ணா என் ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள் என் செல்லக்குட்டியை அந்த கவுன் ல பாத்தே ஆகணும் அண்ணா ஆர்வத்தில் கமாண்ட் கூட டைப் பண்ண முடியல அவ்ளோ சந்தோஷம் எனக்கு என் மருமனை பார்க்க😍😍😍😍 கவுன் 💯💯👌👌👌👌அண்ணா 😍😍😍😍😍💃💃💃💃💃💃
@ElaGayu2 ай бұрын
🙏🩵
@kaviyakarthi55492 ай бұрын
Thambi enathana month la thala ninuchu nga Anna
@kaviyakarthi55492 ай бұрын
Reply Anna
@CandyBaby-od8qv2 ай бұрын
Endha shop
@praveenpriyav90242 ай бұрын
Yantha shop anna
@revathijeeva19792 ай бұрын
குழந்தை க்கு பெரிய அளவில் எடுங்க குழந்தை வளரும்
@muthukumarans53732 ай бұрын
neenga ella videoyola athirana videola katturinga athu thappu ok
@manijaanu202417 күн бұрын
Anna Thambi dress video podunga solluga anna plz
@sumathi7802 ай бұрын
அண்ணா தம்பி செம அழகா இருக்கான் சுத்தி போடுங்க ❤❤❤❤❤
@Msprathiksha2 ай бұрын
Anna itheymariye Happya irunga anna kayathiri sis thambiya nalla pathukonga
@nandhinis49422 ай бұрын
Vazhga vazhamudan family ❤
@j.poovizhisindhu50642 ай бұрын
Anna thambi ukara vecha toy detail konjam solungs
@gangavani59172 ай бұрын
Shop le eduthalum wash panni podunga please
@vtrgaming15382 ай бұрын
ஆதிரன் குட்டித் தங்கத்துக்கு டிரஸ் சூப்பர்
@vaishnavikannan82282 ай бұрын
ஆதிரன் தம்பி சூப்பர் drees
@sakthivelm31522 ай бұрын
தம்பி தங்கச்சி குழந்தைகள் சுகேஷ் . ஆராதினுக்கும் டிரஸ் எடுத்து இருக்கலாம். அதை இனி அடுத்த பர்சேஸில் டிரஸ் எடுக்கவும். இருப்பது ஒரே தங்கை.
@muthukumarans53732 ай бұрын
athiran papavuku kan kanthirustti vizhum ok purinjikonga
Chella kutty ya adikadi video la kaatathinga kannu patra poguthu
@RasamanokaranEinthurani12 күн бұрын
Ok anna
@radhikaviews68652 ай бұрын
Anna aadhiran thangathuku dress 👌❤. Thangathuku entha dress entha color potalum supera than irukum, thanga kuttiku tired anna pavum pulla epadi angaye paduthutan parunga, unga shirts ellame super gayu ma ku chudi edukalaya ok next time gayu ku chudi vangirunga nighty 👌. Oh athan video podalaya shopping ah good good. Saptacha enna dinner anna inimel than seiyanuma. Girl baby dress 👌waiting seekirame atha potu edunga anna mudinja nalaike 🙏🏻.
@ElaGayu2 ай бұрын
Ok samy thanks naanum inimelatha samy samaikkanum🩷 what's up pakkuren sorry konjam busy 🤍
@iyyappan-vw1vv2 ай бұрын
Thambiku cotto shirt podunga
@Maheis-i6f2 ай бұрын
அக்கா தம்பிக்கு girl's துணி வாங்கி போடுங்க அப்ப தா கண்டிஷ்டி வாரது அண்ணா
@SathyaPriya-y1v2 ай бұрын
தம்பி நீ நெசவாளர் காலனி வந்து குட்டிக்கு துணி எடுத்துக் க நம்ம கடை இருக்கிறது