3-வது முறை மோடி பிரதமர்! எரிச்சலில் எதிர்க்கிறாரா ராகுல்? -மக்கள் கருத்து Parliament | INDIAAlliance

  Рет қаралды 48,796

Liberty Tamil

Liberty Tamil

4 күн бұрын

#libertytamil #publicopinion #makkalkaruthu #18thloksabha #18thloksabhasession #Parliament #parliamentsession #rahulgandhi #rahulgandhinews #neet #neetissue #neet2024 #rahulgandhispeech #Emergency #loksabhaspeaker #indiaalliance #indianpolitics #rahulgandhi #rahulgandhinews #nda #ndagovernment #bjp #modi #pmmodi #bjpgovernment #modigovernment #bjpmodi #ombirla #droupadimurmu #thirumavalavan #vck #rss #hinduism
3-ஆவது முறை மோடி பிரதமர்!எரிச்சலில் எதிர்க்கிறாரா ராகுல்?- மக்கள் கருத்து Parliament | INDIAAlliance
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Пікірлер: 254
@sarveshdurai1681
@sarveshdurai1681 2 күн бұрын
உண்மைய சொன்ன ராகுல் காந்தி❤❤❤❤❤❤❤ மோடிக்கு பயம்வந்துவிட்டது
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 Күн бұрын
உண்மை
@pandiankm4878
@pandiankm4878 2 күн бұрын
ராகுல் காந்தி அன்பு அன்பு அன்பு.மோடிவெறுப்பைவிதைத்க்துக்கொண்டிருக்கிறார்.
@pandiankm4878
@pandiankm4878 2 күн бұрын
ராகுல் காந்தி நேற்று இளவரசர் இன்று யுவராஜ் நாளை இந்தியாவின் மன்னன்.
@user-rg7zd7uz5u
@user-rg7zd7uz5u 2 күн бұрын
இந்தியா நாட்டை ஆளக்கூடிய எல்லா திறமையும் ராகுல் காந்தி யிடம் இருக்கிறது❤❤❤
@ellanraja77
@ellanraja77 2 күн бұрын
மக்கள் குரல் ராகுல். மக்கள் எதிர் கால பிரதமர்
@rajendranr172
@rajendranr172 2 күн бұрын
பொறுப்பு அற்ற அராஜக மனிதன் என்ற தகுதியை இழந்து நடந்து கொள்பவர் மோடி மட்டுமே. உலகதலைவர்களில் மிகவும் தகுதி அற்றவர்.
@selvarajand9225
@selvarajand9225 Күн бұрын
Wonderful correct and true comment Sir. What to do...ohh my God ????? 🤔🤔🤔
@rajurams4
@rajurams4 Күн бұрын
Please correct your Tamil sir....
@suryaprakash72771
@suryaprakash72771 Күн бұрын
ராகுல் காந்தி ஒரு ஆற்றல்மிக்க மற்றும் திறமையான நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
@misricreation2085
@misricreation2085 2 күн бұрын
வருங்காலபிரதமரே ராகுல்காந்தி வாழ்கவளமுடன்
@masilamanichelladurai8898
@masilamanichelladurai8898 2 күн бұрын
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று ஆனால் கிழவனும் தெய்வமும் ஒன்று அல்ல
@RajanRajan-rx7jv
@RajanRajan-rx7jv 2 күн бұрын
🙏
@tamilanraja7669
@tamilanraja7669 2 күн бұрын
Wow coment 😂
@tamilan....tn3392
@tamilan....tn3392 2 күн бұрын
மக்களுக்காக பேசினால் உங்களுக்கு குழந்தை தனமாக இருக்கிறதா
@user-sk9es1ug8f
@user-sk9es1ug8f 2 күн бұрын
காங்கிரஸ் கட்சிககும் இராகுலுக்கும் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 2 күн бұрын
மோடிதான் பாராளுமன்றத்தில் மிக மிக மோசமாக கடவுள் போல் நடந்து கொள்கிறார்.
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 2 күн бұрын
ராகுல் காந்தி அவர்கள் உண்மை தான் பேசுனாரு மோடி பேச்சு எல்லாம் யாரு மதிக்க மாட்டங்க மோடி ஒரு வேஸ்ட் அமித்ஷா வேஸ்ட்
@kannathathsan2746
@kannathathsan2746 2 күн бұрын
ராகுல் உண்மையை மக்கள் பிரச்சினை பற்றி தான் பேசுகிறார்.குழந்தைதனம் என்றால் பயப்படனும். தைரியமாகத்தான் பேசுகிறார்.
@user-jw2rh2cc9o
@user-jw2rh2cc9o Күн бұрын
நான் நின்று பேசவேண்டிய இடத்தில் எனது சகோதரன் ராகுல்காந்தி பேசுகிறார் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார் 🙏
@user-pi5su2rz5c
@user-pi5su2rz5c 2 күн бұрын
அப்படி நடந்து கொண்டது மோடி மோடி மோடி மோடி மோடி மோடி மோடி மோடி மோடி மோடி தான்
@SHAHULHAMEED-yf8yb
@SHAHULHAMEED-yf8yb 2 күн бұрын
Tea.விட்டவன்.5லக்ஸ்தலில்.உடை. போடு வான்.ராகுல்.நம்மைப்போல.உடை.போடுகிறார்நூழ்ப்பூட்ட.உண்ணக்கு.கசக்கதான்செயும்
@RajanRajan-rx7jv
@RajanRajan-rx7jv 2 күн бұрын
?
@subramanimani2590
@subramanimani2590 2 күн бұрын
Rahul great leader not a child
@vasukivasuki4530
@vasukivasuki4530 2 күн бұрын
Rahul Gandhi'❤
@abdulmunaf7326
@abdulmunaf7326 Күн бұрын
சின்ன பிள்ளைதான் 14 முறை தண்ணீர் குடிக்க வைத்தார்
@kpbabu5126
@kpbabu5126 Күн бұрын
ஒரு தலைமைப் பொறுப்பில் எப்படி இருக்க வேண்டும் என்று இந்த உதவாக்கரை மோடி ராகுல் காந்தியிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்
@janardhanamvs8166
@janardhanamvs8166 Күн бұрын
Supar vazhga valamudam 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sathiksyed1855
@sathiksyed1855 2 күн бұрын
ராகுல் குழந்தைத்தனமாக பேசுகிறார் என்று சொல்கிறார்களே.....அவர் என்ன குச்சி மிட்டாயா கேட்டார்? ராகுல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல துப்பில்லாதவர்களின் விமர்சனம் இது.
@MuruganMp14
@MuruganMp14 2 күн бұрын
அடுத்த பிரதமர் ராகுல் காந்தி அவர்கள் வர வேண்டும்.
@p.veerasamy6876
@p.veerasamy6876 2 күн бұрын
ராகுல் சரியாகத்தான் பேசினார்
@dhayalasamym2351
@dhayalasamym2351 2 күн бұрын
Weldone Ragul continue
@gajendranramalingam4634
@gajendranramalingam4634 2 күн бұрын
Rahulgandhi ❤❤❤❤
@SenthilVel-rs7qr
@SenthilVel-rs7qr 2 күн бұрын
சுப்பர் ராகுல் ஜி
@narayanaswamys8786
@narayanaswamys8786 2 күн бұрын
Still, the PM is thinking him as Maharaja.. So, he don't want to give importance to opposition party leader and blaming Rahulji.. Time will give proper lesson to BJP group.
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 2 күн бұрын
I m proud of rahul ji and today an unforgettable democratic day in the Parliament !! this is the importance of tamilnadu winning 40 out of 40..people mandate has its voice ! REALLY ...RAHUL DHILLUKKU VOTTU
@V.Rajr6474
@V.Rajr6474 2 күн бұрын
டோரா மத் டெர்னா மத் பயப்பட வேண்டாம் பயமுறுத்த வேண்டாம் ராகுல்.. அவர் வேலையை அவர் செய்கிறார்
@rajendrakumar-yn8pc
@rajendrakumar-yn8pc 2 күн бұрын
ராகுல்காந்தி பேசுவது மிகவும் சரி✅✅✅✅✅🎉🎉🎉🎉🎉🎉 மோடி தான் குழந்தை போல் பேசுகிறார்😊இன்னும் இருக்கிறது weight and see👀👀👀👀👀👀
@johnsonjo8454
@johnsonjo8454 2 күн бұрын
ராகுல் காந்தி அதிரடி ஆரம்பம் மோடி அமித்ஷா பதில் சொல்ல முடியவில்லை
@moorthir38
@moorthir38 2 күн бұрын
மக்கள் மனதில் நினத்ததை பொதுமக்களின் சார்பாக அறிவுபூர்வமாகவும் தையரித்தோடும் கேள்வி கேட்டவர் ராகுல் .
@elangovanelango6496
@elangovanelango6496 Күн бұрын
பரமாத்மாவுக்கு பட்டைநாமம் போட்டராகுல் இவனபூரிக்கு போய்பூரிதின்னசொல்லிட்டாரு
@selvaranim6951
@selvaranim6951 2 күн бұрын
ராகுல் காந்தி நாட்க்கு மோடியை விட சிறந்த தலைவர் நாட்க்கு தேவையான தலைவர்
@devir5690
@devir5690 Күн бұрын
Rahul Gandhi Anna you really Hero super Anna yesappa ungali mala mala uyarthottam God bless you Anna 🎉🎉🎉🎉🎉
@user-yw1ij5sg5z
@user-yw1ij5sg5z 2 күн бұрын
இதில் மோடி கும்பல்தான் நாடாளு மன்றத்தில் சில்லரைத்தனமா நடத்துக்குறாங்க கொரக்கூட்டம்போல் நடக்கறாங்க.ராகுல் தகிரெட் ரியலி சூப்பர் பெரும்தன்மையானவர்
@Siddayan1971
@Siddayan1971 2 күн бұрын
எதிர் முறை கருத்து மோடி சொல்லிர்கிறர்
@princenisha1370
@princenisha1370 2 күн бұрын
Singam pola pesi irukaru Rahul ji...
@nagomimanasseh7192
@nagomimanasseh7192 2 күн бұрын
எந்த குழந்தை இப்படி நாட்டின் பிரதமரை கேள்வி கேட்கும். குழந்தை நல்லா கண்ணுல விரலை விட்டு ஆட்டுது.
@giridharanvinayagam5531
@giridharanvinayagam5531 2 күн бұрын
Voice of our true indian Rahulji We are proud
@selvarajand9225
@selvarajand9225 Күн бұрын
Big salute to the public who have given correct and true opinion that this top ruling party leader is making "Childish / immatured statament and simply criticising the Leader of Oppostion who is highly matured and presenting people's problems which is very correct. Once again hat's off to the people who have clearly understood /expressed correct views about this ruler. 🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏🙏🙏
@selvarajn5563
@selvarajn5563 2 күн бұрын
மோடி வர வர குழந்தைதனமா பேச ஆரம்பிட்சுட்டார்😂😂😂
@vasanthim2531
@vasanthim2531 Күн бұрын
Raghulji anaivarukum( makkalukanavar) piditha nermaiyana thalaivar❤
@dharalcr7460
@dharalcr7460 Күн бұрын
ராகுல்காந்தி புகழ் ஓங்குக வாழ்த்துக்கள் சுப்பர் 🎉
@user-eb3nh5jk7i
@user-eb3nh5jk7i 2 күн бұрын
ராகுல் கிரேட் meturity 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 He is a qualified leader
@abdulkareemkareem1438
@abdulkareemkareem1438 2 күн бұрын
Modi twist Rahul speech bjp and rss both not seculiar its communal element
@sultanismail2021
@sultanismail2021 Күн бұрын
I love Ragul. Keep up your duties towards yr nation. 'All men are brothers'
@Revathiayyan5850
@Revathiayyan5850 2 күн бұрын
Rahul gandhi ❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@mohant3686
@mohant3686 2 күн бұрын
தமிழ் மக்களின் கணிப்பு அருமை என்றும் தமிழ்நாடு தியாகம் செய்தகுடும்பத்தின் சார்பாகமட்டுமே இருப்பார்கள் மதமும் ஜாதியும் இரண்டாம் பட்சமே முக்கியபாக ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றால் களத்தில் நிற்பவர்கள் முதலில் தமிழர்களே! எதார்தவாதி மனிதநேயம் மிக்கவர் மக்களை நேசிப்பவர் தேசத்தை அதிகம் நேசிப்பவர் அதைவிட முக்கியமாக நன்குபடித்தவர் ராகுலே!
@jeevavaidhyanathan2136
@jeevavaidhyanathan2136 2 күн бұрын
Rahul Gandhi is a matured and smart leader. BJP is jealous on him. Rahul will become PM soon.
@udhyam1601
@udhyam1601 2 күн бұрын
Hoping eagerly fr Rahul to become PM in near future,in-shaa-Allah
@TrueWinss
@TrueWinss 2 күн бұрын
​@@udhyam1601 True brue, India alliance is day by day increasing
@RajanRajan-rx7jv
@RajanRajan-rx7jv 2 күн бұрын
மோடி தைவ குழந்தை 😭😅. ராகுல் மனித குழந்தை ❤️❤️
@arokiaraj2950
@arokiaraj2950 2 күн бұрын
Rahul good leader 🎉🎉🎉
@janardhanamvs8166
@janardhanamvs8166 Күн бұрын
Supar 👌👌👌👌👌❤️👌👌👌
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 2 күн бұрын
Tamil Nadu differ from rest of India
@indian5521
@indian5521 2 күн бұрын
மோடி போல் மனிதனுக்கு இப்படிதான் பதிலடி கொடுக்கணும்
@jabinjoseph1803
@jabinjoseph1803 Күн бұрын
ராகுல் படித்தவர் எளிய மக்கள் நண்பன் ilove you ராகுல் சார்
@balachandra5555
@balachandra5555 2 күн бұрын
Correct bro.
@sarmilasadiq2577
@sarmilasadiq2577 Күн бұрын
Tamilnadu makkal says True🎉🎉🎉🎉🎉
@Revathiayyan5850
@Revathiayyan5850 2 күн бұрын
Congrats 👏 👏
@thomasthangaraj6975
@thomasthangaraj6975 Күн бұрын
Good evening sir/madam thanks for your coverage. Mr Rahul gandhi spoke the TRUTH GOD IS WATCHING EVERY MOVES IN EVERYONE'S LIFE 🎉🎉🎉
@anthonygerald8234
@anthonygerald8234 2 күн бұрын
For that child (Rahul )questions The elderly man doesn't have answers,
@saravananp6460
@saravananp6460 9 сағат бұрын
Good reaction with excellent experience correct reaction ragul pm post ethukku poruthum
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 2 күн бұрын
Super
@gaffertailor1948
@gaffertailor1948 Күн бұрын
Great ragulji VV good 👍 patheve modeku bayam bayam
@marthajean8396
@marthajean8396 2 күн бұрын
Rahul....great leader. Soon he will be our PM.
@santhisubburaman9409
@santhisubburaman9409 2 күн бұрын
First said the answer pm ji
@jcmatrixpestcontrol3631
@jcmatrixpestcontrol3631 Күн бұрын
இந்துமதம், கிறித்தவம், இஸ்லாமியம், இவை அனைத்தும் மக்களுக்கு போதிப்பது *அன்பு* மட்டுமே, இவ்வளவு நாள் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு தெரியவில்லை. இனிமேலாவது ராகுல் சொல்வதை கேட்டால் மோடி ஆட்சி கவிழாமல் இருக்கும்
@nagomimanasseh7192
@nagomimanasseh7192 2 күн бұрын
நேற்றி ஒன்றரை மணி நேரத்தில் 14 முறை தண்ணி குடிக்க வைத்தவர் தான் குழந்தை பப்பு இன்னும் நல்லா தண்ணி காட்டுவாங்க.
@elumalaielumalai3259
@elumalaielumalai3259 Күн бұрын
🎉❤🎉 ராகுல் ஜி பெரும் பணக்கார குடும்பத்தில் பிறந்த இந்தியாவின் படித்தார் வெளிநாடுகளிலும் படித்த மிகவும் எளிமையான உடையை அணிகிறார் ஏழை நடுத்தர மக்கள் ரோடு பழகுகிறார் உலக நாடு எனும் புத்தகத்தை படித்து விட்டார் இந்திய நாடு எனும் புத்தகத்தையும் படித்து விட்டார் ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் அரவணைக்கும் தலைவனாக இருந்து கொண்டிருக்கிறார் அன்புத் தலைவர் ராகுல் ஜி🎉❤🎉
@venkatachalamramasamy4823
@venkatachalamramasamy4823 Күн бұрын
Ask all questions are raised by child ragulji in parliment with proof old modi. Fr South ti Narth and West to East Ragulji is the BEST leader at present. LOP of INDIA well done keep it up.
@KathiresanKathiresan-yq9so
@KathiresanKathiresan-yq9so Күн бұрын
ராகுல் காந்தி என்பவர் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக மிக சிறப்பாக பணியாற்றுகிறார், பிரதமர் மோடி அவர்களுடைய, சிறுபிள்ளைத்தனமான பேச்சுகள், எப்போதுமே மத நல்லினத்திற்கு ஊரு விளைவிக்கின்ற பேச்சாக தான் மோடியின் உடைய பேச்சு இருக்கிறது, நான் மனிதனே அல்ல என்று சொன்னார், அந்த மனிதன் சரியான வெற்றியை பெறவில்லை, இனி அவருடைய ஆட்டம் அப்படி ஆகிவிட முடியாது எதிர்க்கட்சிகள் பல வாய்ந்ததாக இருக்கிறது, ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமராக வரவேண்டும், மாதம் அவருக்கு பாதுகாப்பு அவசியம். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு என்னுடைய சல்யூட் 🎉
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 Күн бұрын
Ragulji is now very matured politician compare with BJP leaders. Ragulji is very faithful on our constitution, devotion, sovereignty, fraternity and secularism. More over, he is foreign literature, more experience in politics, except he is very very humanitarian person. At present,no comparative Leader with him after Pandit Jawaharlal Nehru. Definitely, the hereditary blood effect must be with Ragulji. In UP their grand father's property were handed over to our country and finally their family blood surrounded all party's of our country. No communal forces in Congress which is very needed to our democratic country particularly in India. JAIHIND INDIA.
@grethiq5492
@grethiq5492 Күн бұрын
இதுவரை இல்லாத கலகலப்பாகவும் அருமையாகவும் நடக்கின்ற பாராளுமன்ற கூட்டம் ராகுல் காந்திக்கே பெருமை சேர்க்கிறது
@JosephRobert-ex8py
@JosephRobert-ex8py Күн бұрын
Good speech, it is impact of Public, Double Salute to Rahul
@SivaKarthi-or6nr
@SivaKarthi-or6nr 2 күн бұрын
கேள்வி கேட்டா குழந்தை தனம்மா அவனுக்கு பயம் அதா அப்படி பேசுரான்னுங்க😂😂😂
@rathnajayapal2511
@rathnajayapal2511 2 күн бұрын
Pm,than sirupillai madiri nadandukozgirar,🥰,
@devanr5490
@devanr5490 Күн бұрын
குழந்தைத்தனம் என்பது உண்மை.வாழ்க்கையிலேயே மோடி உண்மை பேசினார்.குழந்தை (ராகுல்) உண்மை மட்டுமே பேசும்.குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.குழள்இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச்சொல் கேளாதோர்.
@rajurangamestri129
@rajurangamestri129 2 күн бұрын
Rahul Is A Great Leader Our Speech Is Very Good Rahul Gandhi Zindabad
@s.arumugam363
@s.arumugam363 Күн бұрын
இளம் தலைவரே இந்தியாவிற்கு தேவை 60 வயதாகிவிட்டால் கட்டாய ரிட்டைட் கொடுக்க வேண்டும் பிலட்பிரஸ்சர் வராமல் பார்த்துக் கொள்ள வே ஓய்வு தேவை.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 2 күн бұрын
அமித்ஷா, மோடியிடம் எனக்கு பிரதமர் பதவியில் விட்டு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
@premaemi6104
@premaemi6104 2 күн бұрын
People r understanding but ruling is not understanding
@Albert-vl4sf
@Albert-vl4sf 14 сағат бұрын
ராகுல் காந்தி ஒரு உயர்ந்த மனிதர் மோடி அப்படி அல்ல
@sureshkannan6661
@sureshkannan6661 Күн бұрын
Meditation at Vivekananda rock with all studio setup is really immatured. Rahul is a very natural, kind and matured person.,
@antonyjoseph4311
@antonyjoseph4311 2 күн бұрын
Modiku yathavathu prabalam vantha udana: hindhu mathavathathai thunukirar Raghul Gandhi varungla p m🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@elliyask9399
@elliyask9399 2 күн бұрын
NAMAH JEE DAAN
@albertpaulmontini2697
@albertpaulmontini2697 2 күн бұрын
The best upcoming Leader is Raghul Ghandhi. He will be the best PM if selected 🎉
@dr.thirumenisundharam3549
@dr.thirumenisundharam3549 2 күн бұрын
Rahul.....a good politician
@arumugam2551
@arumugam2551 2 күн бұрын
When compared Rahul good heart ,kind speech behaviour simple with all kinds of people Modi is nothing .
@princelysam5593
@princelysam5593 2 күн бұрын
Rahul Gandhi ji Next PM of India
@user-ru5wf8ib5q
@user-ru5wf8ib5q 15 сағат бұрын
Rahul Gandi ❤ The great❤ He met the people all over India. I like him.❤❤❤❤❤
@user-kl4rp8lc4r
@user-kl4rp8lc4r 15 сағат бұрын
இதனை கருத்தாக் எடுக்கும் கருத்துக் கணிப்பாளர் தவறாக வழிநடத்துகின்றார்
@user-de8cq7jb4w
@user-de8cq7jb4w Күн бұрын
Rahilji's speech at the Parliament is well matured. PM Modi is continuously telling lies in the house. Rahulji should be come the PM of India very soon.
@BakkiyaRajR-rf1vd
@BakkiyaRajR-rf1vd 2 күн бұрын
Yenakku hindi theriyum now Rahul not child he is best leader of Congress
@mpalanisamysamy6270
@mpalanisamysamy6270 Күн бұрын
ராகுல் காந்தி I N D I A மக்களின் உள்ளங்களில் குடியிருக்கும் செல்ல குழந்தை தான் ஆனால் அவர் கேட்கும் கேள்விக்கு(கடவுளின் குழந்தை ) உங்களிடம் பதில் உண்டா பிரதமரே.
@Star40Star
@Star40Star Күн бұрын
ஆமாம் அங்கு இருப்பவர்கள் வயது ஆகிவிட்டது அவர்களுக்கு இவர் குழந்தையாக தான் தெரியும்
@justinarockiyasamy9528
@justinarockiyasamy9528 Күн бұрын
சிங்கத்திற்கு பிறந்த சிங்க குட்டி ராகுல்காந்தி தலைசிறந்த எதிர்கட்சி தலைவர் வாழ்த்துக்கள்... பிராடு மோடி....
@abduljumailansari715
@abduljumailansari715 2 күн бұрын
Number 1 mr rahul ji
@babuc.g1459
@babuc.g1459 Күн бұрын
மிக பெரிய தலைவரக வருவர் ராகுல் காந்தி
@BalaSivaprakasam
@BalaSivaprakasam Күн бұрын
தவறுசெய்பவர்பெரியவர்தட்டிக்காகேட்பவர்சிறுபிள்ளையா? பதில்சொல்லதெறியாதவர்கள்
@cdmani7744
@cdmani7744 2 күн бұрын
Rachel oru historical leader.
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 16 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН