His previous videos are 1. What should be considered before starting a dairy farm? kzbin.info/www/bejne/hGaoc6GApbasY7c 2. How to make low cost shed for dairy farm in Tamil kzbin.info/www/bejne/jKOklGykpdx4bKs His next videos are 4. Best grass for Cattle in India kzbin.info/www/bejne/fHm3hGVtoLFjpNU 5. What are the machinery and equipment's used in dairy farm kzbin.info/www/bejne/qn2vYYOvj6eagcU
@basheerkambali43583 жыл бұрын
பயனுள்ள தகவல்களாக இருக்கிறது. பசு தேர்வு அனுப அறிவுரை அருமை . வாழ்த்துக்கள். நற்பதிவிற்கு நன்றி.
@BreedersMeet3 жыл бұрын
நன்றி நண்பரே
@nationalacademy49973 жыл бұрын
மிக அருமையான விளக்கங்கள். திரு.ஜெட்சன் அவர்களின் highly professional approach is much appreciable.. Our best wishes for his long run success.. Godbless!
Breeders meet your effort to show things to your subscribers is excellent. Thats how its suppose to be.Good job. Kindly share one video where we can get milking cows at correct rate in TN. Thanks brother
@BreedersMeet3 жыл бұрын
Sure. Thank you for your comment. I am finding the place where we get good breed and best price. Will upload with all details when we get the right person
@kaliyperumalDuraivel3 жыл бұрын
@@BreedersMeet Thanks you brother
@prabakaranraju56187 ай бұрын
முயற்சி திருவினையாக்கும்
@rajeshpaps77283 жыл бұрын
Mechanisms in his farm and feed management pati podungu bro... Waiting for next video
@BreedersMeet3 жыл бұрын
Sure. Thanks. Next video will be uploaded after editing
@mansoorhallajumar62483 жыл бұрын
Jetson bro unga voice and attitude like vetri maran
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@jeromesahayaraj40463 жыл бұрын
Excellent video. Excellent Questions and also Excellent answered by experienced Dairy Farmer... Keep it up...
@BreedersMeet3 жыл бұрын
Thank you so much
@sarveshdairyfarm80753 жыл бұрын
பண்ணை வெற்றிகரமா அமைய இரண்டாவது மற்றும் மூன்றாவது ஈத்து மட்டுமே நல்லது....விலை மற்றும் பால் அளவு முக்கியமான காரணம்.....
@BreedersMeet3 жыл бұрын
உங்க பதிவிற்கு நன்றிங்க
@sathishsanjay83823 жыл бұрын
உங்கள் கருத்து தவறானது, முதல் ஈத்து மாடு ஒரு பண்ணைக்கு வாங்கும்போது பண்ணை தொடர முடியவில்லை என்றால் நாம் மாடு விர்க்கும் போது நமக்கு அதிக இழப்பு வராது இரண்டு மற்றும் மூன்று கன்று மாடு விற்கும் போது பணம் அதிக இழப்பு ஏற்படும்.
@sathishsanjay83823 жыл бұрын
அவர் கூறிய படி நல்ல மாட்டை யாரும் விற்க மாட்டார்கள் முதல் கறவை மாடு யாருக்கும் தெரியாது ஆகையால் நாம் முதல் கறவை மாடுகள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என் அனுபவத்தை மட்டுமே பதிவு செய்தேன் நண்பரே.
@sarveshdairyfarm80753 жыл бұрын
@@sathishsanjay8382 அதில் இன்னொரு பிரச்சினை இருக்கிறது... என்னுடைய சொந்த அனுபவம்...தலை ஈத்து மாடு வைத்து முதலில் பெரு நஷ்டம்....
@sarveshdairyfarm80753 жыл бұрын
@@sathishsanjay8382 அப்படி கிடையாது....மதுரை திண்டுக்கல் கரூர் ஈரோடு திருச்சி பகுதியில் மாடு வியாபாரம் பிரதான தொழில்....நான் பண்ணை மற்றும் மாடு வியாபாரம் செய்து வருகிறேன்...தலை ஈத்து பெருமளவில் பணம் முடக்கம் செய்ய வேண்டும்... நல்ல கறவை திறன் உள்ள மாடு வாங்குவதற்கு....
@prabhuajith46493 жыл бұрын
Very useful information brother 🙏 keep going........
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@hanishsraj3 жыл бұрын
Lactation period is around 240 days and he said max of 3000Ltr yield.!! Per day 20Ltr × Peak 90 days = 1800 Ltr Balance 1200 Ltr in 150 Days gives an average of 8Ltr per day.!? But he said HF's yield are not that declain..!! Calculation idikudhe..!? Clarification pls
@sagai36922 жыл бұрын
Very good and useful information
@grajan38443 жыл бұрын
Valuable information video 👌
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@saransing56204 ай бұрын
🐮🤝 super Anna thank you
@bnsdairyfarm39023 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@shanmuamshan80967 ай бұрын
அருமையான பதிவு
@premsankar3973 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல். மிக்க நன்றி.மாட்டின் விலை நிலவரம் என்ன? Hf மாட்டின் விலை -? ஜெர்சி மாட்டின் விலை -?
@anbuviji74193 жыл бұрын
35k to 50k nalla madu kedaikum
@pandian42082 жыл бұрын
@@anbuviji7419 eruka
@duraithangam39383 жыл бұрын
Labour management, waste management please explain Anna with videos
@prabakaran30103 жыл бұрын
Thankyou sir 🙏🙏🙏🙏🙏
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@zzzsenthil703 жыл бұрын
அடுத்து பன்னை மாட்டுக்கு வரும் நோய்கள் அதற்கான தடுப்பு முறைகள் பற்றி ஓரு காணோலி டாக்டரிடம் போடவும்
@BreedersMeet3 жыл бұрын
விரைவில் நண்பரே
@PK-qe5ee3 жыл бұрын
இந்த சுண்ணாம்பு கால்சியம் பிரச்சனை, இதைபற்றி விளக்கமாக ஒரு வீடியோ பதிவு செய்தால் நன்றாக இருக்கும். நன்றி
@BreedersMeet3 жыл бұрын
நிச்சயமாக நண்பரே
@mohanrkr73603 жыл бұрын
நன்றி நண்பரே 🙏
@BreedersMeet3 жыл бұрын
நன்றி நண்பா🙏
@arunprasad83103 жыл бұрын
Sir what about gir-HF cross breeds and Sahiwal-HF cross breed, Jersey cross gir,sahiwal breeds...
@anbuviji74193 жыл бұрын
Don't cross native and HF, Mainly not with gir & sahiwal But red shindi are mostly using for cross
@mamamachaff7859 Жыл бұрын
Brother jersey cow Villupuram district climate ku set aaguma
@mungil.technologies2 жыл бұрын
hi... thalaiithu means enna kunjo sollunga
@prabhakaran72833 жыл бұрын
Anna conc feed pathi full detail ah kelungana plz. Main ah kudukum alave kelunga. Kudukum murai( thanila kudukanum ah ila semi solid ah kudukanum ah)
@BreedersMeet3 жыл бұрын
Sure
@Selva54333 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@karthiksekar5289 Жыл бұрын
Sir farm el 60 percentage karavaiel vaipathu eppadi
@BreedersMeet Жыл бұрын
நல்ல கேள்வி
@VivasayaArvalargal3 жыл бұрын
2 nd view 2 nd comments and like also...👍👍
@BreedersMeet3 жыл бұрын
நன்றி நண்பரே👍
@krish43392 жыл бұрын
Thank you
@BreedersMeet2 жыл бұрын
You're welcome
@kavidhanjalikavi9631 Жыл бұрын
Bro jersey maadu kaadhu eppadi irukum
@prabukrishnan19223 жыл бұрын
சூப்பர் அண்ணா
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@dina61263 жыл бұрын
Anna nattu madu valurp profit or hf or Jessy cow profit one video poduga anna
@BreedersMeet3 жыл бұрын
Sure. Will do that
@dina61263 жыл бұрын
@@BreedersMeet ok thanks anna
@anbuviji74193 жыл бұрын
It's depends upon the milk price
@jpjai49773 жыл бұрын
பண்ணையில் உபயோக படுத்தும் இயந்திரங்கள் பற்றி விலையுடன் ஒரு காணொளி வேண்டும் நண்பா ex:சாணம் அள்ள trolley use பண்ணுறாங்களா அதோட life and comfort பற்றி சொல்லுங்க ,தீவனம் எடுத்து வர என்ன வாகனம் உபயோகம் செய்றாங்க விலை மற்றும் comfort,தட்டு வெட்டும் brush கட்டர் மற்றும் chaff கட்டர் உபயோகம் செய்றாங்களா அதோட comfort ,milking machine comfort இந்த மாரி
@BreedersMeet3 жыл бұрын
வீடியோ எடுத்தாச்சி. வரும் நண்பரே
@mohamednasar98263 жыл бұрын
Super Jai
@russellvinoth22253 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா. எனக்கு உங்கள் ஊர் அருகில் ஆலங்குளம் தான்❤️
@BreedersMeet3 жыл бұрын
நல்லதுங்க. நன்றி
@yoga1421533 жыл бұрын
You have not questioned and told about the breading methods whether through injection or natural method?
@skanbarasan91643 жыл бұрын
Super na
@sasikumar20523 жыл бұрын
Red sindh and sahival பற்றி எதுவும் சொல்லவில்லை. பண்ணைக்கு சரிவராதா...