விஞ்ஞாணம் வளரும் அளவுக்கு நோய்களும் வளர்கிறது. சத்தான உடம்பு வளர்ச்சிக்கு உழைத்து உண்பது சிறப்பு.
@ambiambika24702 жыл бұрын
Oru 10 nall udambu Sari illama hospital oh Illa Vera yethavathu reason nala veliya poitu vantha inga villamai yellam kanju poirukkumnga. Vithacha nall ah irunthu aruvadai varaikkum vivasai yengaium poi thanga mudiyathu adhu tha avunga unmayana situation Intha Mari technology Varum pothu vivasaium thanoda magal,Pera,pethi nu yellar kudaium poi thangi santhosama irukkulamnga Ada poi pathu irunthuttu varatha vidunga nallathu ketathukku kuda pona adutha oru Mani nerathula thottam vanthu seronumnga
@sivasankars8072 жыл бұрын
Yar bro varanga... Neenga Vera... Alu illathanala than ellarum Vera pathway thedi poitu irukkanag
@karthikeyansudhakaran32702 жыл бұрын
மிகவும் சரியான கருத்து
@SAKTHIVEL-oo3vc2 жыл бұрын
அடிக்கிற வெயிலில் நின்று தண்ணீர் பாய்ச்சு அப்போது கருத்து ஓடி விடும்
@umaimaameen88002 жыл бұрын
P
@swami87742 жыл бұрын
1. பகலில் விடுவதை விட இரவில் தண்ணீர் பாய்ச்சுவது என்பது அருமையான கருத்து. 2. Pay back is good . நல்ல பதிவு. குறைவான ஆள்+ நேரடி விற்பனை+ இடு பொருள் குறைவு போன்ற விசயங்களையும் பகிருங்கள்
@ARAugustineJesuraja2 жыл бұрын
Awesome! Coimbatore guys are very innovative in technology.
@srinivasaprabus32752 жыл бұрын
மிக மிக அவசியமான பதிவு.... அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்...
@suryakjmac90142 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் அனைத்துமே சிறப்பு வாய்ந்தது அண்ணா
@ambiambika24702 жыл бұрын
Unga vedio full ah pathuttu irukenga anna. Really super yellamey puthumaya irukkunga anna. Oru vivasai develop aganumna unga vedio pathaley pothumnga anna
@drjeetalabat2892 жыл бұрын
ஒரு விவசாயி விவசாயம் செய்யும் தொழிலுக்கு சரியான வருமானம் வராததற்கு காரணம் முக்கியம் வேலையாட்கள் அவர்கள் சரியான நேரத்திற்கு வருவது கிடையாது இரண்டு மணி நேரம் அல்லது 3 மணி நேரம் வேலை பார்க்கிறார்கள் 500 ரூபாய் சம்பளம் கேட்கிறார்கள் அதனிடம் ஒப்பிடும் பொழுது இது போன்ற டெக்னாலஜி கள் வருவது வரவேற்கக் கூடிய ஒன்றாகும் அதுமட்டுமல்லாமல் 100 நாள் வேலைத்திட்டத்தின் காரணமாக ஆட்கள் பற்றாக்குறையும் ஏற்படுகிறது
@kmrnmc2 жыл бұрын
Correct iyya. But govt. Not look at the matter
@gokulprasath58882 жыл бұрын
நல்ல காணொளி சகோதரரே, எதிர்கால இந்தியாவிற்கு இன்னும் பலவற்றை செய்யுங்கள்
@bgbd562 жыл бұрын
Super Bro நவீன உளவு சேனல் என்பதற்கு எட்றார் போல் உங்களின் அனைத்து பதிவுகளும் நவீனம் 🙏
@saraswasti90452 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் ளும் உங்கள் தொழில் லு ம் வாழ்க வளமுடன்
@Puthiyathaamaraimedia2 жыл бұрын
உண்மையில் சம்பளம் என்கிற விஷயத்தை காட்டிலும் இன்று விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. இன்றைய நிலையில் வேலைக்கு செல்லும் வயதில் உள்ளவர்கள் தவிர்க்க முடியாத சூழல் காரணமாக மதுவுக்கு அடிமையாகி மேலோட்டமான வேலையை மட்டும் பார்த்து செல்கின்றனர். விவசாய வேலைகளுக்கு தயாராக இல்லை என்கிற சூழலில் இது போன்ற கண்டுபிடிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும்
@Jegathesan212 жыл бұрын
Woww... Future of agriculture.Its really useful for future young farmers
@arnark11662 жыл бұрын
எந்த பதிவு போட்டாலும் நவீன உழவன்னு நிரூபிச்சுட்டே இருக்கீங்க நன்றி
அண்ணா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் ரொம்ப நன்றாக உள்ளது...
@microartistrayar28872 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@kaviyarasu62 жыл бұрын
பயனுள்ள காணொளி நன்றி தோழரே🙏
@jaik93212 жыл бұрын
Dip Irrigation is the future for agriculture ; we need to adopt more across....
@POLLACHI-LIC2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம்
@Sathishkumar-eg1un2 жыл бұрын
Very informative.. as always..!! Appreciate your effort..
@VinodKumar-pc8qj2 жыл бұрын
Great job, good system and good video and audio. Mr Naveen I am from Kerala and regular in watching your videos, good presentation and questions with clarity in video-audio.
@prasath.k99852 жыл бұрын
Miga arumai Yana video. Very useful to farmers.
@venkatesanaj63372 жыл бұрын
good job bro. more informative. Our farmer should adopt this technology to survey...
@Bharathi-xs3ps2 жыл бұрын
சேனலுக்கு ஏற்ற விவசாயி நவீன உழவன் நவீன உழவன் தான்
@saransuriya87892 жыл бұрын
அனைத்து விவசாயிக்கும் ரொம்ப பயன் உள்ளதா இருக்கும்
@K.Muthukumaran2 жыл бұрын
Your questions are awesome bro.. keep up ur good work
@vishvavishva8362 жыл бұрын
Hi brother your speech and your explain excellent we want first supporting former
@Jagadeesh_waran2 жыл бұрын
அருமையான பதிவு 👌👌
@swathi98312 жыл бұрын
அருமை. வாழ்த்துகள்
@2540mahen2 жыл бұрын
You are really Great USING technolgy to manage irrigation to the crops. NANDRI.
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORT AND VALUABLE INFORMATION 👌🏻👍🏻🙏🏻🌺🌹🌼🔥🔥🔥
@rajasekarant20502 жыл бұрын
நூறு நாள் வேலக்கு போறவங்க வேலயே செய்வதில்லை. அப்படியே கூலி அதிகம் கேட்குறாங்க. உற்பத்தியில் பாதி காச கூலியா புடுங்கிகிறானுங்க.
@தென்னைவிவசாயம்3072 жыл бұрын
அருமையான பதிவு
@saransuriya87892 жыл бұрын
ரொம்ப சூப்பர்
@veerafabrication22562 жыл бұрын
அருமை ஐயா
@sentihlvadivelanshanmugasu55912 жыл бұрын
All your videos are very valuable
@rathinavelramasamygounder47082 жыл бұрын
நவீன உழவன் பொருத்தமான பெயர்
@sethupathisethu65592 жыл бұрын
Super super ur chenal is very beautiful ❤️
@subramanig99642 жыл бұрын
Super bro vara level
@karthikesan53662 жыл бұрын
மிகச் சிறப்பு
@vijay64962 жыл бұрын
iam a micro irrigation technician 👍😎
@malathiraj91522 жыл бұрын
Wowww can you work with you amazing guys
@Saro28292 жыл бұрын
Dinesh amazing video always keeps on rocking
@90skidinfo102 жыл бұрын
Superb bro. Very useful video for this. 🥰🥰🥰🥰
@muraliprabhu88362 жыл бұрын
Vera level video anna
@durairaj12872 жыл бұрын
Very nice
@vivasayavalkai2 жыл бұрын
அருமை
@xdjameela09-ytsagul282 жыл бұрын
I’m eagerly waiting for water softener video like magnetic system convert soft water go for it
@sabarishtimeline2 жыл бұрын
Mobitech 👌👌
@Techhub-i62 жыл бұрын
Veralevel ninga
@gowthipappa8752 жыл бұрын
Nandhu añna super
@Thumilan962 жыл бұрын
Thank you for your effort
@praaneshraghavendra1312 жыл бұрын
Very nice technology.
@ramakrishnansubbiyan17642 жыл бұрын
நன்றி கவுண்டர்... ஐயா.. 🙏💕
@sivag2032 Жыл бұрын
Super naicker(Naidu) aiya
@manishhema80202 жыл бұрын
Congratulations 🎉🌻🎉
@alljohn1002 жыл бұрын
A wonderful and community driven initiative, bro. May the God give you strength to take this forward and help tons of farmers out there and also inspire more youngsters to grow their own food!!!
@JeeAspirantshimonsirfan2 жыл бұрын
Technology is very important
@ashankraju10432 жыл бұрын
Super bro really good video
@babukarthick76162 жыл бұрын
Really worth video bro
@ananthakumar17192 жыл бұрын
அருமை🙏
@lakshmikanthkrishnasamy55755 ай бұрын
Livesky units also performed very good
@ramesh.d88992 жыл бұрын
Super brother...
@DineshKumar-yb7zc2 жыл бұрын
Super brother
@bnsdairyfarm39022 жыл бұрын
Thanks Bro. Super super
@kamalasinidevi64442 жыл бұрын
அருமை .
@vigneshk962 жыл бұрын
Nice job bro....
@drjeetalabat2892 жыл бұрын
வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வயல்களில் வேலை பார்க்க வந்தால் ஏன் இந்த டெக்னாலஜி போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் விவசாயி வேலையாட்கள் சரியான நேரத்தில் வராத காரணத்தினாலும் அவர்கள் செய்யும் நேரங்களுக்கு தகுந்த ஊதியத்தை கேட்டால் கட்டுபடியாகும் ஆனால் அவர்கள் 3 மணி நேரம் வேலை பார்க்கிறார்கள் 500 ரூபாய் 600 ரூபாய் என்ற விதத்தில் ஊதியம் கேட்கிறார்கள் அதனால் தான் விவசாயம் விவசாயம் செய்தும் பலன் இல்லாத ஒரு காரணமாக இருக்கிறது
@arunadhithya89142 жыл бұрын
Ithula paddy kalam use panalama aapadi use panuna thirumba harvesting pana poothu kalutanuma
@devadeva7452 жыл бұрын
சூப்பர் அண்ணா, எப்படி பண்றது
@navaradnamnavaradnamnavam11042 жыл бұрын
Very nice 👌🙏🏻
@arunadhithya89142 жыл бұрын
Plough pana pothu aantha system ma yana panuruthu kalti matikalama thirumba fiting charge aathigama aaguma
@vikramshanmugam16802 жыл бұрын
Super Sago
@saransaji8642 жыл бұрын
Waiting for next video
@truenews34762 жыл бұрын
அருமை 👍
@timepass-tf3hb2 жыл бұрын
English padikka thearinthal very easy use panna
@psuthaysuthay68292 жыл бұрын
Supper anna
@manirajraj52632 жыл бұрын
Arumai nanba
@SureshSuresh-md5on2 жыл бұрын
Super 👍👌🙏
@vaishnavga72232 жыл бұрын
Thavitu (cattle feed) mill pathi sollunga
@sureshkumar-oy3tp2 жыл бұрын
3 ஏக்கர் தோப்பிற்கு ஆடோமெடிக் ஸிஷ்டம் அமைக்க எவ்வளவு செலவு ஆகும்
@PRAKASAM.S2 жыл бұрын
பயங்கர செலவுகள்
@sakthiloga6 ай бұрын
@@PRAKASAM.S😂😂😂
@jcking43442 жыл бұрын
This leads to Improper maintenance of plant...
@neetwithsathyamaam8172 жыл бұрын
Good initiative
@ponmozhi19262 жыл бұрын
சார் இரண்டு ஏக்கருக்கு எவ்வளவு செலவாகும்
@uzhavanagroservice66172 жыл бұрын
Super sir 🙂
@Jagadeesh_waran2 жыл бұрын
5 ஏக்கர் தோப்புக்கு அமைக்க எவ்வளவு செலவு ஆகும்
@Jagadeesh_waran2 жыл бұрын
@@sandhoshs4792 ok
@Jagadeesh_waran2 жыл бұрын
Rate for 5 acer
@kalaiselvi-mg8gk2 жыл бұрын
Sir எவ்வளவு கிமீ தூரத்தில் இருந்து operate செய்ய முடியும்
@aadhavan78592 жыл бұрын
உலகத்தின் எம்மூலையில் இருந்தாலும் வேலை செய்யும் இன்டர்நெட் இருந்தால் போதுமானது
@balasubramaniangovindasamy22082 жыл бұрын
Verygood 🔑
@prakash88vjay932 жыл бұрын
Great idea bro. Labour work save superb. How can I visit this place bro??
@AbishasHomeStyle2 жыл бұрын
Very nice 👌👌👌
@sakthivelsakthiivel31032 жыл бұрын
Very good 👍
@mohammedanibaabthahir91552 жыл бұрын
VERY good 👍👍🇮🇳🇮🇳
@xdjameela09-ytsagul282 жыл бұрын
Hi Gentlemen how you I hope well, your journey use full tips for everyone in Agriculture thanks for that , I need your support for water softener product it’s mean hard water convert for softener Agriculture please go for very very useful video for Borewell water formers