சிறப்பான விளக்கம் மற்றும் செய்முறை, ஓரே ஒரு கருத்து நிறைய ஆங்கில வார்த்தைகள் முக்கியமாக உங்கள் வேலை சார்ந்த கலைச்சொற்களை தமிழில் சொல்ல முடியுமா இதற்க்கு பிறகு மாற்ற முடியுமா என பாருங்கள்.
@RajaRaja-zj2gw7 ай бұрын
Nee kalakku da mapule ❤
@m_mohankumar7 ай бұрын
Keep hard working darling ❣️
@vijimohanduraisamy69007 ай бұрын
Good explanation ❤super
@boseannadurai86397 ай бұрын
Super da thambi ❤
@thamizhselvanthamizhselvan45817 ай бұрын
Super da machan❤❤
@padaikathupadaikathu21247 ай бұрын
Super 🌱🌱
@PraveenKumar-s1p7s7 ай бұрын
Super❤❤❤❤
@gunachelvan92997 ай бұрын
Very good video.Total cost for this 3 acres drip irrigation system please.
@Villageviruz7 ай бұрын
Check description
@dhanasekar65937 ай бұрын
❤👌
@sureshkumar-it2df4 ай бұрын
How much hp motor can support this
@Villageviruz4 ай бұрын
Minimum 2 HP motor
@gokulgv69337 ай бұрын
Bro apply pani evalo days la varum
@gokulgv69337 ай бұрын
Reply
@Villageviruz7 ай бұрын
நீங்கள் உங்களது வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் கேட்ககூடிய சான்றிதழ்களை சமர்ப்பித்தால் அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் கிடைத்துவிடும்
@viswanathanv69816 ай бұрын
Long evalo meter podalam
@Villageviruz6 ай бұрын
Maximum 60 Metre Recommended
@viswanathanv69816 ай бұрын
@@Villageviruz 90 meter podalama one side ah,company pipe ah ,1 acre cover pandra mathiri
@sathishkumar-ol1uv7 ай бұрын
Bro venturi , filter rate pls?
@Villageviruz7 ай бұрын
Check description
@lifeafterengineering32846 ай бұрын
Kinaru or bore well
@Villageviruz6 ай бұрын
கிணறு பாசனம்
@sureshkumar18317 ай бұрын
Bro. What is the total cost for 3acr
@Villageviruz7 ай бұрын
Check Description
@VenkatesanK-i9o7 ай бұрын
அங்கு அமைக்கப்பட்டுள்ள மூன்று ஏக்கருக்கு எவ்வளவு பணம் செலவிட பட்டது என்பதை தெரிவிக்கவும் ,
@Villageviruz7 ай бұрын
இந்த மூன்று ஏக்கருக்கும் விவசாயி அரசு மானியத்தில் விண்ணப்பித்து பெற்றார். நீங்கள் சொட்டுநீர் பாசனம் நிறுவ விரும்பினால் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்..
மழை நீரை சேமிச்சா இதெல்லாம் தேவையில்ல அத பத்தி எவனும் பேசமாட்டானுங்க
@envivasayam484Ай бұрын
நீங்க பண்ணுங்க ஃபர்ஸ்ட் டைப் பண்ணி சொல்லுங்க
@nellaihyder75987 ай бұрын
உத்தேசமான விலை நிலவர தகவல்கள் இல்லாத வீடியோவை பதிவேற்றுவதால் எந்தவித வியாபார விசாரணைகளையும் நீங்கள் பெற்று கொள்ள முடியாது துல்லியமாக இல்லாவிட்டாலும் தோராயமான விலையை சொல்லியிருக்கலாம்