ரொம்ப உபயோகமான தகவல் தகவல்....செய்முறை விளக்கத்திற்கும் .... இதை எல்லோருக்கும் தெரியப் படுத்தியதற்கு மிக்க நன்றி.... நான் முயற்சி செய்கிறேன் 👍👍👍🙏🙏🙏
@farmingfamilyskbs--8586 Жыл бұрын
நீங்களும் மற்றவர்களுக்கு share செய்யவும் நன்றி
@dhanushthiru32610 ай бұрын
தவறான புரிதல்
@manjuladevi315210 ай бұрын
மிகவும் உபயோகமான தகவல் மிகவும் அருமை நன்றி முயற்சி செய்து பார்க்கிறோம் 😊
@dhanushthiru32610 ай бұрын
தவறான புரிதல்
@Mahakabi9367 күн бұрын
உண்டு நீ யாருடா @@dhanushthiru326
@durairaj526911 ай бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது தங்களது மேலான கருத்துக்களை நடைமுறை செய்து பார்க்கலாம்
@ldhandapanilkannan7512 Жыл бұрын
மிகவும் அருமை செய்து பார்க்கிறேன் சகோ
@Gyanothayam Жыл бұрын
செய்து பார்த்தீர்களா சகோ
@saikodeeswaran63697 күн бұрын
3:22 இந்த டைமிங்ல வரும் அந்த குட்டி பாப்பாவோட பெயர் என்ன சொல்லுங்க உங்க குரல் ரொம்ப இனிமையா இருக்கு
@gopal2033 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வணக்கம்
@jayaprakashshru9310 Жыл бұрын
Thanks for the valuable information nd guidance mam
@muthusamy460111 ай бұрын
பயனுள்ள தகவல்.
@lal394 Жыл бұрын
கோமியம் கிடைக்காது வேறு என்ன சேர்க்கலாம்
@MAHIMUKILRAJ2010Ай бұрын
சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@Mslove43-ntk Жыл бұрын
அருமை நன்றி அக்கா ❤❤❤
@UmaDevi-jl9bnАй бұрын
முயற்ச்சி செய்கிறோம் நன்றி சகோதரி
@arunagirir95275 ай бұрын
நல்ல தகவல் உபயோகம் உள்ளது
@narayanasamysamy23737 ай бұрын
Yes it will work better than other chemicals costlier. I tried before two years good result.
@sath51411 ай бұрын
Very useful information. Thanks a lot.
@ashasgopalan50424 ай бұрын
Piragu plants grow Augma.
@ashasgopalan50424 ай бұрын
Komiumum kastam
@farmingfamilyskbs--85864 ай бұрын
@ashasgopalan5042 konjanal varathu
@rajpayanam2 жыл бұрын
Super sisterr.thank you raj
@krishnan541811 ай бұрын
எங்கள் காட்டில் சூரியகாந்தி விதைத்து இருக்கிறேன் பார்த்தீனியம் செடி இருக்கிறது இந்த உப்பு கரைசல் தெளித்தல் சூரியகாந்திக்கு எதுவும் பதிப்பு இருக்குமா செல்லுங்கள்
@dhanasidea65264 ай бұрын
படாமல் theillkkavum
@nalinikarnan163320 күн бұрын
U ji
@jeeva9786 Жыл бұрын
நன்றி அக்கா
@அமுதா1008Ай бұрын
இந்த இடத்தில் உப்பு கரைசல் தெளித்த பின் சிறிது காலத்திற்கு பிறகு நாம் விரும்பிய தாவரத்தை வளர்க்க முடியுமா? உவர் நிலமாக மாறி விடாதா?
@ismathbatcha71764 ай бұрын
Super ma, Thanks for Sharing 👍
@RajasekarnM-ui2zs10 ай бұрын
நன்றி மேடம்
@jayaramanpn65165 ай бұрын
நீடூழி வாழ்க.இயற்கை காக்க.இயற்கை வழி.
@sanjeevs126411 ай бұрын
கல் உப்பு 4 கிலோ ஒரு குடம் தண்ணீரில் கலக்கி தெளித்தால் போதுமானது.. வேறு எதுவும் கலக்க தேவையில்லை
@arulkumarveerappan453510 ай бұрын
நெல் வயலுக்கு தெளிக்கலாமா bro?
@kaliyamoorthyjayaraj755110 ай бұрын
Can u send yr mail id please
@s.perumals.perumal48089 ай бұрын
@@arulkumarveerappan4535பயிர்களின் மேல் படாமல் தெளிக்குமாறு தெளிவாக சொல்கிறார் பிறகு நெற்பயிருக்கு எப்படி தெளிக்க முடியும்.
@Anjaveeeran6 ай бұрын
கோமியம் எங்களிடம் இல்லை. அதற்கு மாற்றாக, எதாவது கலக்களாமா?
@parameshvaranparameshvaran11873 ай бұрын
Maatukomiyam kandipa serkanuma
@sasikumaren873117 күн бұрын
நல்ல யோசனை
@rajamanickams4721 күн бұрын
மிக்க நன்றி
@VigneshVignesh-v6r2 ай бұрын
முயற்சி செய்து பார்க்கிறேன்
@nagarajs57572 ай бұрын
சரி
@kcmuthu765411 ай бұрын
எலுமிச்சை 🍋- 2 போதுமா +3போட்டு வெரும் தண்ணீரில்(கோம்மையம் இல்ல) கலந்து அடித்தால் களை காயதா.🙏
உரம் வேரை தேடி சென்றால் அது தவறு. வேர் உரத்தை தேடி சென்றால் அது சரி, எனவே அடியுரமாக அல்லது குழி எடுத்து உரத்தை போடவேண்டும் அது பேருக்கு கேடு வராது?
@narpavithangam854211 ай бұрын
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
@VpanneerselvamSelvam28 күн бұрын
Super message 🎉🎉🎉
@thamizh30528 күн бұрын
Thank you sister 🎉
@hi-iw2ye8 ай бұрын
Neermul seti ku podalama
@venkadeshrai2774 Жыл бұрын
Super
@gnanaprakasams353 Жыл бұрын
😊
@ramyamari751 Жыл бұрын
😊arumai😊😊
@muraliyuva7132 ай бұрын
பூமியில் உப்புத்தன்மை அதிகமாக அளிக்கப்பட்டால் அந்த இடத்தில் பூண்டு செடிகள் மட்டுமல்ல மற்ற எந்த செடிகளும் வளரும் தன்மை அந்த மண் இழந்து விடும்
@sacikumaran.c9617Ай бұрын
அதை சரி செய்ய ஒரு கண்டுபிடிப்பு உதவும் என்ன செய்வது வேறு வழி
@vae2168Ай бұрын
NaCl common sali + Citric acid content fruits + cattle urine ....Spray .This can be sprayed on the bandhs varappu only Not to be sprayed on the fields..😮
@saravananak6886Ай бұрын
narthankai use pannalama?
@Paramasivanmahesh365Ай бұрын
Mikka Nantri
@savispb5 ай бұрын
Sis, இந்த களைக்கொல்லி ஒரு முறை அடுத்தல் மீண்டும் வராத?
@MuthuKumar-vw6fh Жыл бұрын
Super. Ji
@sivakalac264811 ай бұрын
Komiyam thara mattanga akka chaanam use pannalama?
@veetukuveeduvivasayam11 ай бұрын
Saanathula niraiya kalaigal uruvaagidum.
@kassimwar86Ай бұрын
இந்த களை கொல்லிக்கு உப்பு சேர்ப்பதால் வயிலுக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா
@Ravi-l4g Жыл бұрын
🎉 பங்கு முறை இயற்கை விவசாயம் செய்வது தன் பொறுப்பு என்று உணர்ந்து செயல்படுவது தன் உரிமை என மறவாதீர் 😂😂❤
@@farmingfamilyskbs--8586கோமியம் கிடைக்கலனா மாற்று வழி உள்ளதா
@arumugamchockalingam71755 ай бұрын
Not possible
@vavyvavy616828 күн бұрын
மாட்டுச் சலம் எடுக்க முடியாது மாற்று வழி
@theerananbu22924 ай бұрын
யூரியா உப்பு என்பதனால் தான் யூரியாவை தவிர்த்து விட்டு விவசாயம் செய்கிறேன்..நீங்கள் மீண்டும் உப்பை பயன்படுத்த சொல்கிறீகள்.(உப்பு நிலத்தை கெடுத்து விடாதா? )…….
@velupillaivelupillai-n4h24 күн бұрын
உரம் வேரை தேடி சென்றால் அது சரியில்லை. வேர் உரத்தை தேடி சென்றால் அது சரி. எனவே உரத்தை தனி குழி எடுத்து அதில் போடவும். மற்றபடி அடியுமாக போடலாம், இந்த முறைகளில் வேர் உரத்தை தேடி செல்லும்.
@SivalingamSivalingam-wm6kg Жыл бұрын
❤ 3:06
@thiruvengadam71302 ай бұрын
நெல் பயிருக்கு தெளிக்க இயற்கை களைக் கொல்லியைக் கூறவும்