தமிழ் கொடி தமிழ் கொடியின் காலை வணக்கம் தமிழே தாயே நீர் நிற்கும் திசை நோக்கி ஓர் சூரிய வணக்கம் நல்ல பதிவு தங்களின் முன்னெடுப்பிற்க்கு தமிழ் கொடியின் நல் வாழ்த்துக்கள் இவன் தமிழ் கொடி அருள் சகாயம் இயற்கை விவசாயமும் இல் வாழ்க்கையின் இனிய பயணமும் வா இந்த பக்கம் வாழ்வின் மறு பக்கம் வாழ்ந்து காட்டுவோம் இவன் தமிழ் கொடி அருள் சகாயம் விழுப்புரம் வணக்கம்.
@vivasayinmagal3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் பல சகோதரரே உங்களுடைய வார்தைகள் அனைத்தும் அ௫மையான வார்தைகள். என்னுடைய உள்ளம் கனிந்த நன்றிகள்
@kathirauditor69823 ай бұрын
வணக்கம்.தகவலுக்கு நன்றி சகோதரி. வாழ்த்துக்கள்.
@AnnaDurai-k2d Жыл бұрын
நன்றி சகோ வாழ்க பல்லாண்டு
@DhanaLakshmi-j1lАй бұрын
Very good information very very thanks
@marimuthumuthu41972 ай бұрын
நல்ல ரத்தினசுருக்கமாக இருந்தது.???
@ratnasingamtharmalingam58243 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரி
@vivasayinmagal3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்💐
@N.BalakrishnanBalji.N2 күн бұрын
1.பிளீச்சிங் பவுடர் +தண்ணீர். களைக்கொல்லியா யூஸ் பண்ணலாம். 2.உப்பு கரைசல்( சமையல் உப்பு) + ஹார்பிக் = உப்பு கால் கிலோ + தண்ணி ஒரு லிட்டர்+ 1.5 ஸ்பூன் ஹார்பிக். கலவை கலந்து தெளித்தால் செடி கொடி புல் அழிந்து போய்விடும்
@karthickkarthick48033 жыл бұрын
நன்றி அம்மா 💐💐💐🙏
@vivasayinmagal3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்
@kumaresanv52163 жыл бұрын
@@vivasayinmagal we can
@samynathan55093 жыл бұрын
களைக்கொல்லி தயாரிப்பு அருமை ஒரு டேங்க்கு எவ்வளவு களக்கனும் பதில் கூரவும்
@vivasayinmagal3 жыл бұрын
1 டே௩் க்கு 8 லிட்டர் கோமியம் 5 லிட்டர் தண்ணீர், எலுமிச்சை பழம் 3,வேப்பஎண்ணைய் 100 மில்லி கல் உப்பு 1 கிலோ கலந்து தெளிக்கலாம்
@durai132903 жыл бұрын
மிகவும் நன்றி
@malligaealango15693 жыл бұрын
@@vivasayinmagal thanks
@sudhavenkatesh6523 ай бұрын
Super pa very good explain ma
@sukumarvpm3 жыл бұрын
அறிமுகம் மிகவும் நீளம். 2.53 இல் இருந்தான் விஷயமே இருக்கிறது. சுருக்கமாக பேச பழகவும்.
@vivasayinmagal3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே இனி வரும் பதிவு களில் இல்லாமல் பார்த்து கொள்கிறேன்
@sureshking43143 жыл бұрын
சார் காடுகலில் இறுக்கும் கோரை சொனைப்புல் செல்லுவாங்க அதை அழிப்பது எப்படி வராமல் தடுப்பது எப்படி
@chandrasekarangowsalya77353 жыл бұрын
Mikavum arumaiyana pathivu🍀🌾🌿
@vivasayinmagal3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்😍
@karthiksivamca54503 жыл бұрын
10லி இந்த மாதிரி செய்திகள் போதும்.ஆனா 1ஏக்கருக்கு (100லி)தயாரிப்பு எப்படி சாத்தியமாகும்? அதற்கு என்ன செய்யலாம்?
@அன்புசிவம்சுவாமியப்பன்3 жыл бұрын
வாழ்க வளமுடன்!!!வாழ்த்துக்கள்!!!
@vivasayinmagal3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா. உங்களுடைய வார்தைகள் என்னை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
கோரையும் அருகும் அதிகமாக உள்ளது அக்கா என்ன செய்யலாம் இந்த மருந்து முழுமையாக அதை முற்றிலும் அழிந்து விடுமா மீண்டும் முளைக்கக்கூடாது
@arulautoconsulting11583 жыл бұрын
கோரை கிழங்கு அழிக்க கொல்லு ஒருமுறை பயிரிட வேண்டும்
@kuppusamynature82733 жыл бұрын
How many liters to one acre?
@thamilselvans641310 ай бұрын
Nelpairkku adikkalama
@vivasayinmagal10 ай бұрын
Adikaka kudathu
@tamilvanan95699 ай бұрын
1tank ku எவ்வளவு ML?
@Maravaneri3 жыл бұрын
Could have shown the effect of spraying on the weeds after 2 days. It would add confidence to the users
@vivasayinmagal3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் பல சகோதரரே.
@elamuruganchellapan53623 жыл бұрын
Super 👌👍
@vivasayinmagal3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் பல சகோதரரே
@elamuruganchellapan53623 жыл бұрын
@@vivasayinmagal thanks sister
@ahsansallinone77533 жыл бұрын
10லிட்டர் கோமியம் என்று சொன்னீர்கள் ஆனால் அதற்கு 3 கிலோ உப்பு சேர்க்கவும் என்றீர்கள் ஆனால் நீங்கள் பயன்படுத்தும் கோமியம் 1 லிட்டர் உப்பு ஒரு கிலோ குழப்பம் ஏற்பட்டது
இது நாட்டு மாட்டு கோமியமா இல்லை எந்த மாட்டு கோமியமா இருந்தாலும் பரவாயில்லையா.இந்த கலவைய மட்டும் அடிக்கனுமா இல்ல தண்ணீர் கலந்துக்கலமா
@vivasayinmagal3 жыл бұрын
எந்த மாட்டு கோமியமாக இ௫ந்தாலும் தெளிக்கலாம். குறிப்பாக நாட்டு மாட்டு கோமியமாக இ௫ந்தால் ரொம்ப சிறந்தது. அப்படியே தெளிக்கலாம். கோமியம் குறைவாக இருந்தால் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.
@idhayanithi17563 жыл бұрын
இது உண்மையான பதிவா பயன் தருகிரதா
@vivasayinmagal3 жыл бұрын
பலன் கொடுத்ததாலதான் எல்லா௫க்கும் பயன்படும் வகையில் பதிவாக வெளியிட்டுள்ளோம்
@தமிழ்தமிழ்-ண5த3 жыл бұрын
நெல் பயிர் மேல பட்டா என்னவாகும் அக்கா.
@vivasayinmagal3 жыл бұрын
தேவையற்ற கலைகளுக்கு மட்டுமே அடிக்கலாம். பயிர்களுக்கு பயன்படுத்தக்கூடாது
@Murugeshsivan3 жыл бұрын
இந்த கலவையை ஒரு டேங்க்"க்கு எவ்வளவு ஊற்ற வேண்டும்
@vivasayinmagal3 жыл бұрын
13 லிட்டர் டே௩் க்கு 10 லிட்டர் கோமியம் 3 லிட்டர் தண்ணீர், வேப்பஎண்னைய் 100 மிலி, எலுமிச்சை பழம் 3,கல் உப்பு 1 கிலோ கலந்து தெளிக்கலாம்
@krisnaroopan64713 жыл бұрын
இது 16லீட்டர் கலன் ஒன்றிற்கு எவ்வளவு கலக்கவேண்டும்
தண்ணீர் கலக்கக் கூடாது. தயார் செய்து உடனே தெளிக்கலாம். சகோதரரே.
@saiprem8713 жыл бұрын
@@vivasayinmagal நன்றி
@UPMFARMSMATHI3 жыл бұрын
இதை உளுந்து,நிலகடலை மற்ற பயிர் நிலங்களில் தெளித்தால் பயிர்களுக்கு ஏதும் பாதிப்பு வருமா......
@vivasayinmagal3 жыл бұрын
வரப்பு ஓரங்களிலும், பயிர்கள் இல்லாத நிலங்களிலும் மட்டும் தெளிக்கவும் கோரை, அருகு,பார்த்தீனியம்,என அனைத்து களைகளுக்கும் கருகி விடும், பயிர்கள் உள்ள நிலங்களில் தெளிக்க கூடாது , தெளித்தால் பயிர்களுக்கும் பாதிப்பு வரும்...........
@muthukumarb8347 Жыл бұрын
பத்து லிட்டருக்கு மூன்று எலுமிச்சை பழம் என்கிறீர்கள்.அப்புறம் ஒன்றரை லிட்டருக்கு மூன்று எலுமிச்சை பழம் என்கிறீர்கள்.புரியவில்லையே?
@Srimaruthu12342 жыл бұрын
கலைக்கொல்லி அடித்து முடித்த பிறகு இரவு மழை வந்தால்... என்ன வாகும்... 🤏
@indiranik27863 жыл бұрын
Thanks
@vivasayinmagal3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்💐💐💐
@harshithaatravels3 жыл бұрын
அருமையான பதிவு. தென்னந்தோப்பில் எந்த முறையில் பயன்படுத்தவேண்டும்.
@vivasayinmagal3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் பல சகோதரரே. தென்ந்தோப்பில் தேவையற்ற கலைகள் வளர்ந்துள்ள இடத்தில் மட்டும் அடிக்க வேண்டும்.
@harshithaatravels3 жыл бұрын
@@vivasayinmagal மிக்க நன்றி
@harshithaatravels3 жыл бұрын
வணக்கம் சகோதரி. 10 லி கோமியம். 500மிலி வேப்ப என்னை 5 கி கல் உப்பு 5 எலுமிச்சை இந்த கலவை கரெக்ட்டா இருக்குமா. உங்களது வழிகாட்டல் வேண்டும் சகோதரி. நன்றி
@saranyas44593 жыл бұрын
Onion ku adikalaamaa
@vivasayinmagal3 жыл бұрын
தேவையற்ற கலைகளுக்கு மட்டுமே அடிக்கலாம்.
@அனல்விழியன்3 жыл бұрын
வேர்க்கடலைக்கு அடிக்கலமா
@vivasayinmagal3 жыл бұрын
தேவையில்லாத கலைகளுக்கு மட்டுமே அடிக்கலாம்.
@Narayana-z6gАй бұрын
ஆட்கள் குறைப்பு நடவடிக்கையே களைக்கொல்லி ஆகும்
@pasunthaazh3 жыл бұрын
If you upload Result vedio ... Then it will definitely useful information for farmers...Can u Pls....
@vivasayinmagal3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் பல சகோதரரே
@JawaharAdityan2 жыл бұрын
@@vivasayinmagal ரிசல்ட் என்ன ஆச்சு
@basicbiotic90443 жыл бұрын
கொடுத்த தகவல் சரியாக புரியவில்லை. இது வீட்டு தோட்டத்திற்கு சரி ஆனால் 10 லிட்டர் களைக் கொல்லி தயாரிக்க தேவைப்படும் பொருட்களை கூறவும் ஒட்டும் பசை பற்றி நீங்கள் கூறவே இல்லை. நிறைய பேர் 10 லிட்டர் களைக்கொல்லி தயாரிக்க தேவைப்படும் பொருட்களை பற்றி கேட்டுள்ளனர் ஆனால் நீங்கள் லைக் மட்டும் செய்துள்ளீர்கள் ஆனால் பதில் அளிக்கவில்லை தயவு செய்து கூறவும். களைக்கொல்லி தயாரிக்கும் முறையைப் பற்றி முழுமையாக விளக்கி கூறினாள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@vivasayinmagal3 жыл бұрын
10 லிட்டர் கோமியதுல, கல் உப்பு 1 கிலோ, எலுமிச்சை பழம் 2 கிலோ, வேப்பெண்ணெய் 100 மில்லி கலந்து அடிக்கலாம்.
@jaganmurali10073 жыл бұрын
@@vivasayinmagal பதில் கொடுத்து உள்ளீர் ஆனால் அதிலும் தவறாக பதிவிட்டு உள்ளீர். எலுமிச்சை 2 கிலோ என்று அது தவறு. எலுமிச்சை 2 நம்பர். இப்படி தான் வீடியோ பதிலில் தாங்கள் குறிப்பிட்டு உள்ளீர். விவசாய நிலம் 50 சென்ட்.க்கு எப்படி என்று விளக்கி ஒரு பதிவை போடுங்கள். நன்றி.
@muthuvairamn34342 ай бұрын
உங்கள் போன் நம்பர் குடுங்க அக்கா
@Rithankutty3 жыл бұрын
நிலத்தில் பயிர் இல்லாத போது அடித்தால் கோரைபுல் அழியுமா???
@vivasayinmagal3 жыл бұрын
கண்டிப்பாக அழிந்து விடும். களைக்கொல்லி ம௫ந்தை அடித்து 4 நாட்கள் கழித்து நிலத்தை உழுது விடலாம்
@Rithankutty3 жыл бұрын
@@vivasayinmagal நன்றி.. நிரந்தரமாக அழியுமா அல்லது தற்காலிகமாக அழியுமா??
@maruthupandiyan72153 жыл бұрын
இந்த களை கொல்லியில் தண்ணீர் சேர்த்து வயலுக்கு அடிக்கலாமா
@vivasayinmagal3 жыл бұрын
kzbin.info/www/bejne/nJqclICtmryZjaM இந்த பதிவில் முழு தகவலும் சொல்லி இருக்கின்றேன் பாருங்கள்.....
@mani.kamala3 жыл бұрын
Ethana acre ku 10 lit adikkalam
@vivasayinmagal3 жыл бұрын
10 லிட்டர் கரைசல் 1 மாவுக்கு தான் அடிக்கலாம். தேவையற்ற கலைகளுக்கு மட்டுமே அடிக்கலாம்.
@selvaselva68773 жыл бұрын
இதனால் பயிர்களுக்கு பாதிப்புஏற்படுமா
@vivasayinmagal3 жыл бұрын
பயிர்களுக்கு பயன்படுத்தக்கூடாது... தேவையற்ற கலைகளுக்கு மட்டுமே அடிக்கலாம்... உங்கள் சந்தேகம் கேட்ட மைக்கு மனமார்ந்த நன்றிகள்💐
@senthilrajaramasamy95193 жыл бұрын
Tank எவ்வளவு
@bharathirajan29183 жыл бұрын
இது கலைகள் மட்டும் அளிக்குமா
@vivasayinmagal3 жыл бұрын
தேவையற்ற கலைகளுக்கு அடிக்கலாம். கண்டிப்பாக அளிக்கும்.
@loguiyarkaivivasayam24642 жыл бұрын
இது உண்மையா
@uthayasinghuthayasingh64283 жыл бұрын
NaCl chemical...illaya?.
@ISG.GANAPATHY2 жыл бұрын
Illai aanaal h2o than konjam yosikkanum
@gunasekaranmuthusamy51603 жыл бұрын
Do you know salt is how much harmful to the soil and soil organisms?
@tamilinfo65882 жыл бұрын
Did u know round up herbicide harmful to soil and your health its causes cancer
@ISG.GANAPATHY2 жыл бұрын
Not harmful as inorganic weedicide
@pandimuthupandian5133 жыл бұрын
👍
@vivasayinmagal3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்
@kanagas54873 жыл бұрын
Makilisedi pooga vazhi sollunga pls
@venkatachalamsengottaiyan13483 жыл бұрын
🙏🙏🙏நல்ல விசயம்
@vivasayinmagal3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்
@rajendranrpr3123 жыл бұрын
Ithil thannir kalakkalama amma
@vivasayinmagal3 жыл бұрын
தண்ணீர் கலக்காமல் அடித்தால் ரொம்ப சிறந்து. 1 லிட்டர் 2 லிட்டர்னா தண்ணீர் கலக்காமல் அடிக்கலாம். 10 லிட்டர் க்கும் மேல் அடிக்கனுனா எடுத்து காட்டாக 10 லிட்டர் னா 8 லிட்டர் கோமியம் துல 2 லிட்டர் தண்ணீர் கலந்து அடிக்கலாம்
@kulandairajan92833 жыл бұрын
1 tang adikka yevalau serkanum
@vivasayinmagal3 жыл бұрын
எடுத்துக்காட்டாக 13 லிட்டர் டே௩்ல 8 லிட்டர் கோமியம் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை பழம் 3,வேப்பஎண்னைய் 100 மில்லி, கல் உப்பு 1 கிலோ கலந்து அடிக்கலாம்.
@sakthivelsingara67463 жыл бұрын
1 Tang adikks yevalau serkanum
@sakthivelsingara67463 жыл бұрын
How many tank use for one acre
@eggcellentfarmsvellakovil45693 жыл бұрын
அப்படியே அடிப்பதா இல்லை தனிநீரீல் கலந்து அதிப்பதா?