Fantastic information guru naatha super super super.
@suganthigurusamy20684 жыл бұрын
Sir we are looking to all videos given by you we want to look our sons horoscope by you sir what can I do We are from Coimbatore sir please reply Balu coimbatore
@anandivelu52003 жыл бұрын
I am from Malaysia ,I want to see my daughter's horoscope.How to contact you sir.?
@tharunmurugan95163 жыл бұрын
@@suganthigurusamy2068 ¹111O
@rajasekarang15142 жыл бұрын
@@suganthigurusamy2068 o
@ducatimk1004 жыл бұрын
90s kids attendance pls.....
@Simmaa4 жыл бұрын
😂😂
@aruncdm4 жыл бұрын
Present sir 😀🙋🏻♂️
@murugananthamk11494 жыл бұрын
haha
@jananijanani18694 жыл бұрын
Super
@selvisenthamarai12474 жыл бұрын
Present sir
@prabhavathib13594 жыл бұрын
சிம்மா அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. ஜாதக பொருத்தம் இருந்தும் மனதில் உள்ளதை கூறி தெளிவு பெற்றால் திருமணம் நடக்க வாய்ப்பு கிடைக்கும்.💅💅💅🙏🙏🙏.
@anandavallik44744 жыл бұрын
Take care of yourself too.Regards
@summerwind32174 жыл бұрын
23:00' perfect prediction. Well done. Wisdom speaks.
@manibalan262 жыл бұрын
Super sir... Ungaludaya rasigana maarita sir.... Already maarita.. Ipotha solra sir... Neenga podra ovvoru video um nalla information kodukuthu sir.... Thank you soooo much sir.,...
@rsaravanan25034 жыл бұрын
ஜாதகம் இரண்டாம் பட்சம் தான் சார். எதிர்பார்ப்பு குறைத்து கொண்டால் உடனே திருமணம் நடக்கும்.
@ksk64093 жыл бұрын
Neenga devaoktai orraa
@vasudevankumar2488 Жыл бұрын
Aama ella ponnu veetlayum sollunga.. oru thar kooda ok sollala enakku. Biodata vangrathu tha udane rejected.. maximum itha natchathirame set aagathu illana porutham illa ithanaikum oralavukku nalla sambalam nalla velai paakavum oralavukku nalla tha iruppen..
@aruncdm4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார். 🙏👍
@vaijayanthimalakrishnan22923 жыл бұрын
Beautiful clarification. Tk u. I am having same opinion.
@kayalsaravanan49994 жыл бұрын
Sir,my daughter is not interested in marriage, I wasn't able to find it why,8/2/92 born can I send her horoscope.will you find the reason.
Correct anna, என்னோட அப்பா இதுமாதிரி பார்த்து பார்த்து இப்ப வரைக்கும் எனக்கு கல்யாணம் ஆகல, எனோட தங்கைகும் ஆகல,
@RameshKumar-tx9tt4 жыл бұрын
Simma anna காப்பாற்றுங்கள்😭 I love you too 😎
@bharathisaravanan7854 жыл бұрын
Expected video sir, thankyou very much.
@Simmaa4 жыл бұрын
Always welcome
@ramasamymc46184 жыл бұрын
லக்னாதிபதியுடன் கேது சேர்ந்தால் அதைப் பற்றி ஒரு பதிவு போடவும்
@saravanansubramani45893 жыл бұрын
U correct person I support u simma gi
@rajaendran4493 Жыл бұрын
என் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சனை இருக்கு .என் கணவரும் நானும் பிரிச்சி இருக்கிறேம் சேர்ந்து வாழ வேண்டும்.
@radhakrishnadevaraju73274 жыл бұрын
Mr. Simma, you mean astrology is not science, is an art , experience , trust?
@govindanethirajan8122 жыл бұрын
அருமை அருமை புரோ.
@GopiM4u4 жыл бұрын
சார் , ஓரு சிறிய சந்தேகம் . என் ஜாதகத்தில் 11 வது இடத்தில் (ரிஷபத்தில்) ஆட்சி பெற்ற சுக்கிரன் + புதன் . ஆனால் 10 ஆம் இடத்தில் ஒரு கிரகமும் இல்லை . அப்போது, நீங்கள் சொல்லும் கர்மா, கடமையை எப்படி கண்டறிவது ?
@a.l.muralidharan1758 Жыл бұрын
Very Low Valum Ple. Incres voice volume Thank you best Astrolage
@rajdevannamalai78114 жыл бұрын
ஐயா வணக்கம்.Dob:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது ராகு திசை செவ் புத்தி நடைபெறுகிறது.எப்போது, எப்படிப்பட்ட வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம்
@sathyaprabakaran80902 жыл бұрын
Nice massage sir excellent 👍🏻👍🏻👍🏻👍🏻 superb
@prabudossv68072 жыл бұрын
(Male) kettai (female) Aswini matching sollunga sir
Sir மை கொழுந்தனுக்கு (கும்ப ராசி- சதயம் )30years ஆயிடிச்சு.. Marriage தடங்கல் வருது என்ன பண்ணலாம். Plz உங்க ரிப்ளை எதிர் பார்க்கிறேன்..🙏🙏.
@kesawathi15034 жыл бұрын
New information.. many joshiyar don't tell this..
@harinath78404 жыл бұрын
குரு ஜி சூப்பர் அருமை நன்றி 👌👌👌🙏🙏🙏
@sriramvarshanrs78713 жыл бұрын
My DOB 20.03.1988 mesha rasi asubhi nastram 12 place sukran,chandran,guru 8 th place chavai,sani.resaba laknam. Marriage epo nadakum sir
@sugunasivakumard82864 жыл бұрын
Super sir I am following your video and have my decision valuable points sir
@ghhi79744 жыл бұрын
அருமை சார்
@arunkumarvikramvenkatesan25304 жыл бұрын
Simma sir pls சுக்கிரன் கேது இணவு பற்றி சொல்லுங்க ஆட்சி உச்சம் பெற்று சுக்கிரன் கேது குரு பார்வை please sir
@dharaneesh17874 жыл бұрын
03/04/1997 11;17pm Salem அவிட்டம் நட்சத்திரம் மகர ராசி விருச்சிகம் லக்கினம் இந்த பெண்ணிற்கு திருமணம் எப்போது நடக்கும். 5ம் பாவத்தில் 4கிரகங்கள் உள்ளதால் தோஷம் உள்ளதா? சப்ப
@karthithangavel25603 жыл бұрын
🙏🙏🙏 iya samy uinga kita consultanting var ala vku money ila, 15.09.1986, 4:20 PM makarm laganam, makaram rasi, 1th moon, 2th guru, 3th ragu, 8th sun, 9th place mercury, kethu, 10th place sukiran, 11th place sani,12 chevvai, no proper job, no marriage, I have one brother he married 25 age at present he in Saudi, and her family separated in construction new houses stay in India its self, security purposes gold we safe guard the gold, my relative and friends all are settle good manners, myself beggar fellow I ya katavula anaku saba ve mochanaim kuduinga, pls help me , give any solution 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 pls reply
@rajdevannamalai78114 жыл бұрын
ஐயா வணக்கம்.Dob:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது ராகு திசை செவ் புத்தி நடைபெறுகிறது.எப்போது, எப்படிப்பட்ட வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம்., Anyone pls reply
@MMeena-ci4ou4 жыл бұрын
Nice good logical information about astrology sir .
@ek.punithavathi12784 жыл бұрын
Nega solradhu correct sir,but oru duot..eg.epa marriage panradhuko Mapilai vedar oru jadhakam pakaraga porutham eruko solraga , same time ,pein vedadar side Jadhakam Pakom podu thoshm erukothu Solraga...Yara nambarathu ennu Theriyala........
@getarajanthren51834 жыл бұрын
Simma sir Im 37 now kumbam avitam natchatiram Now sani tisai.im really worried no more marriage life.any solution pls
@GS10GS104 жыл бұрын
Avaru WhatsApp la keluga number vdo la iruku paruga
@sarabala633 жыл бұрын
நல்ல தகவல் சார்🙏
@balasubramanianr3080 Жыл бұрын
Porutham parga fees?
@rarasukutty70774 жыл бұрын
Super na👍
@rajuantony2734 жыл бұрын
நல்ல தகவல் நன்றி நன்றி நன்றி
@telugenaswasa3523 жыл бұрын
Karma pati pesravange jathakam sola kudathu dosam parikaram senjalum apdiye ta irukum na yen parigaram seiyanum en anubavathile partha unmai
@jasmeenjasa20864 жыл бұрын
Miss u brother hope u alright God bless you i have believe and trust in you
@maggis93253 жыл бұрын
Sir is it advice able to keep my daughter's jatham in Shivan temple,cos she's no more.....
@srinivasanmahalingam99464 жыл бұрын
If we have Rahu kethu in second place . marriage no and guru to be awakened
@kalaimanik512 жыл бұрын
சிம்பா.என்.மகனுக்கு 35வயது ஆகிறது.pl எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை ஆனால் எனக்கு என்ன செய்வதென்று.புரியவில்லை..உங்கள் இணைய தளம் ஆன்லைன். contacts.seiya.என்ன பண்ணனும்.pl help him 🙏🏻🙏🏻🙏🏻
@suyambua25214 жыл бұрын
Jathha Porutham Solla and Thirumana Late Solla Direct or Watts app Fees how much ? If Direct Address please
@chinju15404 жыл бұрын
Unga explantation very unick.......🤩🤩
@Sharmila19684 жыл бұрын
Super explanation, fantastic 👌👌👌👏👍🙏🙏🙏
@vijayakumari47282 жыл бұрын
Sper br
@srinivasanmahalingam99464 жыл бұрын
Sir you follow thirukanitham or vakyam
@krishnavenymariappan25174 жыл бұрын
Can other problems be read in jathagam
@tamilselvi28304 жыл бұрын
Super simmaa
@sweetypandi89883 жыл бұрын
Fantastic clarity sir
@karpagam4343 жыл бұрын
Sir ,if guru,sukiran and sevvai in 8th place,in 7th place sooriyan is there,my daughter 's nakshatram is swati,mithuna lagnam,when will she get marry
மீன் லக்னம் 7 கன்னியில் ( சூரியன் வியாழன்) (8 துலாம் புதன் சுக்கிரன்) இன்னும் திருமணம் நடக்கமாட்டேங்குது 30 வயது நடக்குது ?
@vigneshr46154 жыл бұрын
அருமையான பதிவு
@vasukikamaraj87984 жыл бұрын
Sir tell for each graham pariharam which is sitting before chevvai... As u said for guru pariharam in this video...thank you
@krishnaraj28414 жыл бұрын
Excellent truth information simma sir
@Simmaa4 жыл бұрын
Thanks and welcome
@tamilvanip27822 жыл бұрын
Sir nalla thagaval sir romba nandri sir enakku age 41 anaa ennuduya kadamai enna thriyala sir anana thagavaluku thanks sir
@kavitharamesh48927 ай бұрын
Sir how to find in the horoscope
@ramyav41504 жыл бұрын
Hi sir😊..gud one👍
@govindarajulusrinivasan49733 жыл бұрын
சூப்பர் 🙏🙏🙏🙏🙏
@soundarrajan60454 жыл бұрын
Good information.. Thanks
@venugopalsubramani1914 Жыл бұрын
நீங்கள் பெயரில் மட்டும் சிம்மா இல்லை ஜோதிட கணிதத்திலும் சிம்மம்தான் Simmhaa
@chathisharisgara89154 жыл бұрын
எனது சில உறவினர்கள் மற்றும் சில நண்பர்கள் தங்கள் மகன் மற்றும் மகள்களின் ஜாதகத்தை என்னிடம் கொடுத்து, இதற்கு ஏற்ற மாதிரி ஜாதகம் இருந்தால் சொல்லுங்கள் எனக்கூறி கொடுத்து வைத்துள்ளனர். நானும் வாங்கி வைத்துள்ளேன். பல ஜாதகங்கள் பொருத்தம் இருந்தாலும், தோசங்கள் இருப்பதால் பொருத்தம் இல்லை என ஜோதிடர்கள் இந்த ஜாதகம் வேண்டாம் எனக்கூறி விடுகிறார்கள் என்று என்னிடம் சொல்கிறார்கள். சரி.. என்னங்க தோசம் என்றால், எங்க பொன்னுது ராகு/கேது மற்றும் செவ்வாய் தோசமுங்க. பையனது சுத்த ஜாதகமுங்க.. அதனால் எங்க ஜோதிடர் இது பொருத்தம் வராது என்கிறார். வீட்டில் துணைவியார் குளம்பு வைக்கிறார். உப்பு கொஞ்சம் அதிகமாகிவிட்டது என்றால் உடனே கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி உப்பைக்குறைத்து நல்ல பக்குவத்திற்கு கொண்டுவந்து நமக்கு ஊற்றுகிறார். இது போலவே உங்க பெண்ணுக்கு, ராகு,கேதுவோ, செவ்வாயோ இருந்தால் , அதனுடன் ஒரு தோசம் இல்லாத ஜாதகத்தை சேர்த்தால் பொன்னும் மாப்பிள்ளையும் மகிழ்ச்சியாக இருப்பார்களே என்றேன். அது எப்படிங்க ஜோதிடர் சொன்னதை மீறி செய்தால், ஏதாவது ஆகிவிட்டால்... என்ற பயம் தான் பெற்றோர்களை மறுக்கவைக்கிறது. எனக்கு தெரிந்து பத்து பொருத்தம் பார்த்து, ஜாதகம் ஒரு முறைக்கு மூன்று வழிகளில் பார்த்து திருமணம் செய்த மணமக்கள் ஆறு மாதத்திலேயே விவாகரத்துக்கு விண்ணப்பித்த வரலாறும், சில துக்க விபத்துகளும் கூட உண்டு. இதை ஜோதிடர்களால் ஏன் முன் கூட்டியே சொல்லமுடிவதில்லை.. ஒரே திசை பொண்ணுக்கும், பையனுக்கும் இருபது வருடம் கழித்து வருகிறது என்று தற்சமயம் இப்படி ஒரு புதுக்கரடியும், தற்போது ஒரு சில ஜோதிடர்கள் எல்லாப் பொருத்தம் இருந்தாலும் யோனிப்பொருத்தம் ( இது ஒரு ஆபாசமான பொருத்தம்) சரியில்லைங்க என புதுசு, புதுசா ஜோடனை செய்கிறார்கள். நம் ஜோதிடக்கட்டமே ... பூமி தான் மையம் என்ற தவறான கண்ணோட்டம் இருந்த போது உருவானது. அதாவது இந்த ராசிக்கட்டம் சதுரமாக இருக்கும். இதில் சூரியன், சந்திரன், ராகு, கேது, செவ்வாய், புதன், வெள்ளி, சனி போன்றவை எல்லாம் சதுரகட்டத்தில் வரும். பூமியில் இருக்கும் ஆண்/பெண் நடுவில் இருப்பார்கள். எனவே இது பூமி மைய ஜோதிடம். பூமியைத்தான் சூரியன் உடபட அனைத்து கிரகங்களும் சுற்றுகின்றன என்பது தான் அறிவியல் உண்மை. அதனால் தான் நமது ஜோதிடம் அறிவியல் பூர்வமானது அல்ல என்பதை புரிந்து கொண்ட சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதி உட்பட ஜோதிடத்தை இகழ்கிறார்கள். இந்த தோசங்கள் ஒரு பக்கம் திருமணங்களை தடுக்கிறது. அதே சமயம் சில நட்சத்திரங்களான மூலம், ஆயில்யம், கேட்டை போன்றவையும் ஆகாது என்று கூறுகிறார்கள். யாருக்கு ? இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களின் ஜாதகத்தை வேண்டாம் என்று ஆணைப்பெற்ற பெற்றோர்கள் கூறுவார்கள்.. ஆனால் இதே நட்சத்திரம் ஆண்களுக்கு தோசமில்லை. உதாரணமாக ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்.. இப்படி பழமொழிகளை உருவாக்கி பெண்களின் திருமணத்தை காலதாமப்படுத்துகிறார்கள். இவர்களின் புராணப்படி, மனிதர்களுக்கு இந்த நட்சத்திரத்தில் தான் நீ பிறந்தாய் எனக்கூறுகிறார்களே அந்த இருப்பத்தி ஏழு( 27) நட்சத்திரங்களும் சந்திரனின் மனைவிகள் தான். அதாவது சந்திரனே இந்த 27 நட்சத்திரப்பெண்களையும் மணந்துள்ள போது, (அறிவியல் பூர்வமாக அல்ல) இந்த சில நட்சத்திரத்தில் பிறந்த பெண்களை மட்டும் தோசம் என்று ஒதுக்கி வைப்பது ஏன்?
@abdulmuthalif5421 Жыл бұрын
நீங்கள் மீன ராசி தானே
@nagavallipillai60044 жыл бұрын
Nalla information
@krishnavenymariappan25174 жыл бұрын
Wat about curst family problems where youngest not married???
@smartnaresh974 жыл бұрын
Thanks Sir
@SELVARAJ-re5qi4 жыл бұрын
Good news
@krishnavenymariappan25174 жыл бұрын
Can you find that in the jathagam. Pls help.
@kishoremummy75454 жыл бұрын
ஐயா பெண்ணுக்கு கும்பம்-சதயம்,ஆணுக்கு கும்பம்-பூராட்டாதி திருமணம் செய்யலாமா?
@dvyabas4 жыл бұрын
Sir no planet in previous house of Chevvai, but the house lord of previous house is Chandran .. Wt to do with it
@venkateswaran91984 жыл бұрын
My sister jathagam 7th position sani 8 th position chevvai what is the problem. marriage thallipoguthu
@vipvip-nn7ew4 жыл бұрын
Hi
@sugusugumar54493 жыл бұрын
Very nice sir .
@Ramgopalkrishnab4 жыл бұрын
Excellent sir 👍
@nagavallipillai60044 жыл бұрын
Very very thanks
@ravindrans1034 жыл бұрын
I am waiting for Thulam rasi, Rahu Kethu prediction palangal.
@saravanamoorthy47503 жыл бұрын
Fantastic
@bharathkaranam22024 жыл бұрын
Very informative....Nice information bro... Very interesting..
@srinivasank47303 жыл бұрын
Car Jathagam
@sakthikumar8084 жыл бұрын
bro online la jathagam paka evalo amount charge pannuvenga
@jegadhesankannan42624 жыл бұрын
Good one simma.. I've bought your horoscope video.. Based on it filter few matching horoscope and consult a near by astrologer. He says all the horoscope are good matching and filtered.
@Simmaa4 жыл бұрын
Great 👍
@naganandhini58164 жыл бұрын
Silarukku valkail thirumanamey agamatenguthey een simma please reply
@radhakrishnankumaresan9114 Жыл бұрын
ஒரே ராசி வேறு வேறுநட்சத்திரம் திருமணம் செய்யலாமா...
@m.anand874 жыл бұрын
Nice but voice so great like indru oru thagaval Swaminathan....