Рет қаралды 5,654
VIDUKADHAIGAL IN TAMIL...
Riddles with timer for all category and pictures will be displayed in 10 secs
1. முல்லைத் தோட்டத்திலே கருப்பு முத்து அது என்ன?
2.ஒரே பிள்ளைக்கு ஆயிரம் பிள்ளைகள் அது என்ன?
3. நெருப்பு பட்டால் அழுவான் அவன் யார் ?
4. வளரும்போது கருப்பு வயதான போது வெள்ளை அது என்ன ?
5. எட்டாத வெண்ணிலா எங்க வீட்டு அடுப்பிலே காயுது அது என்ன?
6. தெரியாத காட்டிலே சொக்கன் பந்து அடிக்கிறான்.
அவன் யார் ?
7. எழுந்து விழுந்து தாவிடும் இரவும் பகலும் இறைத்திடும் அது என்ன?
8. தட்டினால் பறப்பான் தடவினால் சாவான் அது என்ன?
9. கோடி கோடியா வெள்ளிப்பனம் கொட்டி கிடக்குது வீதியிலே அது என்ன?
10. உரசினால் போதும் உயிர் முடிந்து போகும் அது என்ன?
11. கனத்த பெட்டி கதவை திறந்தால் மூட முடியாது அது என்ன?
12. பார்த்தால் சுல்தான் பல் பட்டால் தண்ணீர் தான் அது என்ன?
13. குரல் இல்லாதவன் கூப்பிடுகிறான் அவன் யார்?
14. காலையில் ஊதும் சங்கு கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன?
15. போகுமிடமெல்லாம் தம்பி கோடு கிழிப்பான் தம்பி, அவன் யார்?
16. நாலு கால் வீரன் நன்றிக்கு உதாரணம் அவன் யார்?
17. வாயைத் திறந்த வாயாடி அழுகிறாள். அவள் யார் ?
18. விரிந்த ஏரியில் வெள்ளியோடம் மிதக்குது அது என்ன ?
19. தோலை உரித்தால் அழ மாட்டான் உரித்தவனை அழ வைப்பான் அது என்ன ?
20. ஒட்டியது எங்கே வெட்டியது எங்கே? அது என்ன ?
21. குளிருக்கு அஞ்சாதவன் வெயிலுக்கு பஞ்சானவன் அவன் யார் ?
22. செக்க செப்பிய நாங்க கட்டிக் கொடுத்தா போதும் கள்ளு தடுக்கினால் சாவோ அது என்ன?
23. உருண்டை தலையனுக்கு உடம்பெல்லாம் மஞ்சள் போர்வை அவன் யார்?
24. சிறகடித்து பறப்பவனை சமாதானத்துக்கு உதாரணம் என்பர் அவன் யார்?
25. இரட்டைக் குழல் துப்பாக்கி தோட்டா இல்லாமலே வெடிக்கும் எப்போதாவது அது என்ன?
26. ஓடியும் வருவான் உருண்டும் வருவான் அவன் யார்?
27. கை பட்டதும் சினுங்குவான் கதவு திறந்தால் அடங்குவான் அவன் யார் ?
28. 32 சிப்பாய் நடுவே மகராசா அவர்கள் யார் ?
29. கால்கள் நான்கு நடக்காது கண்ணாயிரம் இமைக்காது அது என்ன ?
30. போட்டால் ஒரு மடங்கு போட்டு எடுத்தால் இரு மடங்கு அது என்ன ?
Also watch
------------------
• Picture riddles in Tam...
• Guess the sea animals ...
• தமிழ் விடுகதைகள் பகுதி...
• 3 குறிப்புகள் | நான் ய...
• 30 விடுகதைகள் (தொகுப்ப...
#vidukathaiintamilwithanswerandpictures #quiz #trending #tamil #tamilquiz #riddles #google #vidukadhaigal #vidukadhai #riddleswithanswers #smart