300 காடை வளர்ப்பதற்கு தேவையான பொருட்களும் வழிமுறைகளும்

  Рет қаралды 16,866

Mini Tharafood

Mini Tharafood

3 жыл бұрын

காடை வளர்ப்பதற்கு தேவையான உபகரணங்கள் எங்களிடம் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.

Пікірлер: 98
@i.monzoorilahee9799
@i.monzoorilahee9799 2 жыл бұрын
Walaikum assalam sister..
@vikkys2502
@vikkys2502 Жыл бұрын
நன்றி
@minitharafood4761
@minitharafood4761 Жыл бұрын
நன்றி சகோ
@purushothgowtham383
@purushothgowtham383 Жыл бұрын
Super sister
@minitharafood4761
@minitharafood4761 Жыл бұрын
Thanks
@tvstartvallinone5028
@tvstartvallinone5028 3 жыл бұрын
சூப்பர் சகோ
@vvagrotech8455
@vvagrotech8455 3 жыл бұрын
Super maa....
@palanivel943
@palanivel943 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@mageshmagaesh598
@mageshmagaesh598 3 жыл бұрын
,super video crad
@natarajanayyappan8930
@natarajanayyappan8930 3 жыл бұрын
சாமானியர்களும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான விளக்கம். மிக்க நன்றி
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
நன்றி
@ganesans4293
@ganesans4293 3 жыл бұрын
Super video
@sahulaslaam1841
@sahulaslaam1841 3 жыл бұрын
Great video
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
Thanks
@sureshkumar-rf1pl
@sureshkumar-rf1pl 3 жыл бұрын
Super
@sugansugan2529
@sugansugan2529 3 жыл бұрын
Supper
@methapillaik9928
@methapillaik9928 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👍👏👏👏👍
@mydeenkani8626
@mydeenkani8626 3 жыл бұрын
அலைக்கும் ஸலாம் வரஹ்
@velrajraj5986
@velrajraj5986 3 жыл бұрын
👌👑👑👑
@hajamydeen2769
@hajamydeen2769 3 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
ஆமீன்
@rtrajartraja4386
@rtrajartraja4386 3 жыл бұрын
Sister 100kunji ku sollunga sister brooding and theevanam selavu please
@paramasivanganesan3522
@paramasivanganesan3522 3 жыл бұрын
👌👌👌👌👌👑💯
@premal.ppremal.p7909
@premal.ppremal.p7909 3 жыл бұрын
I will support for u anty
@villageVicky1
@villageVicky1 3 жыл бұрын
அக்கா நானும் வீீட்டிலேயே 30 காடை வளர்க்கிறேன் காடைபண்ணையில் இருந்து வளர்ந்த காடையாக வாங்கினேன். இப்பொழுது தினம் ஒரு காடை இறந்துவிடுகிறது என்ன மருந்து கொடுப்பது அக்கா
@pudhayarasu3873
@pudhayarasu3873 3 жыл бұрын
வணக்கம் அக்கா
@sakthivelthirumoorthy615
@sakthivelthirumoorthy615 3 жыл бұрын
Hlo my kadai ku 65 days aguthu inum muttai vaikala what may be the reason na skm feed tha kidukaran pls reply
@VRP-nh1rt
@VRP-nh1rt 3 жыл бұрын
Enoda kaadai ku athoda kan la katti mathiri vanthurukku. Athuku na enna pannanum.. solunga plz...
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
Call me
@sureshsunaina2492
@sureshsunaina2492 3 жыл бұрын
Antha paanaila evlo neram apram thirumba Kari podanum 300 kaadaiku etthanai paanai vaikkanum sister
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
ஆறு மணி நேரம் தாங்கும் 300 காடைக்கு 1பானை போதும்
@sureshsunaina2492
@sureshsunaina2492 3 жыл бұрын
@@minitharafood4761 sister hatch anathum evlo neram apram kaadai kunja velila edukkanum .,..hatch anathum irai kodukanuma...sister....pls reply me...nan ramanathapuram district...enaku oru 100 muttai kidaikkuma
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
வீடியோ பாருங்க 500 குஞ்சு மின்சாரம் மூலம் பூருடிங் செட்டப்
@fullmoon7613
@fullmoon7613 3 жыл бұрын
Delivery trichy ku panuvingala ? Sister.
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
Call me
@arunarumugam4770
@arunarumugam4770 3 жыл бұрын
24 days kadai evalo weight varum sola mudiyuma.
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
130 Gram
@3yrrokesh17
@3yrrokesh17 3 жыл бұрын
Kari kadaiyila ulla kaadai ya vaangi valakalama
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
முடியாது நோய் இருக்கும்
@nandank6287
@nandank6287 2 жыл бұрын
Company feed avolo price varuga 50kg bag
@minitharafood4761
@minitharafood4761 2 жыл бұрын
2000 வரும்
@3yrrokesh17
@3yrrokesh17 3 жыл бұрын
Veterinary College la kadai chicks minimum evalavu vaanga mudiyum
@3yrrokesh17
@3yrrokesh17 3 жыл бұрын
Akka reply
@rajat2502
@rajat2502 3 жыл бұрын
எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும்
@sridharyogimuthukumar6983
@sridharyogimuthukumar6983 2 жыл бұрын
தீவனம் கிடைக்குமா
@minitharafood4761
@minitharafood4761 2 жыл бұрын
கிடைக்கும்
@sridharyogimuthukumar6983
@sridharyogimuthukumar6983 2 жыл бұрын
50kg விலை
@minitharafood4761
@minitharafood4761 2 жыл бұрын
என்ன தீவனம் நிறைய வகை இருக்கு
@sridharyogimuthukumar6983
@sridharyogimuthukumar6983 2 жыл бұрын
காடை குஞ்சு தீவனம்
@minitharafood4761
@minitharafood4761 2 жыл бұрын
2400 ருபாய்
@l.jayaraman8651
@l.jayaraman8651 3 жыл бұрын
500 no 1day kadi குஞ்சு செங்கல்பட்டுக்கு டெலிவரி கிடைக்குமா
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
Call me
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 Жыл бұрын
மாதவரம் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் வாங்கலாம்.
@nathamrajamohammed1467
@nathamrajamohammed1467 2 жыл бұрын
300 காடை குஞ்சு இங்கு பெற்று வந்து என்ன விலை விற்கிறீர்கள் அதை கொஞ்சம் எனக்கு தெளிவா சொல்லணும் இப்படிக்கு மலேசியாவிலிருந்து உங்கள் சேனலில் பார்த்த வீடியோ 🇮🇳
@minitharafood4761
@minitharafood4761 2 жыл бұрын
Call me
@SelvaRaj-ds7wp
@SelvaRaj-ds7wp 3 жыл бұрын
Yallam solriga price mattum solla matiriga, ethu yantha oru solluga
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
போன் பண்ணினா சொல்லப்போறேன் விலை வந்து மாறுபடும் ஒரே விலை எப்போதும் இருக்காது
@praveenebi9720
@praveenebi9720 3 жыл бұрын
chicks rate akka
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
8 rupees
@tonyjerintonytech4517
@tonyjerintonytech4517 3 жыл бұрын
Hi
@estherimmanuel7254
@estherimmanuel7254 3 жыл бұрын
உங்கள் கடை எந்த ஊரில் உள்ளது அக்கா
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
தென்காசி மாவட்டம் ஊத்துமலை
@estherimmanuel7254
@estherimmanuel7254 3 жыл бұрын
நன்றி அக்கா
@jaianand9015
@jaianand9015 Жыл бұрын
சகோதரி‌‌‌ இந்த துளையிட்ட பானை எங்கே‌ ‌கிடைக்கும்
@minitharafood4761
@minitharafood4761 Жыл бұрын
எங்களிடம் உண்டு
@jaianand9015
@jaianand9015 Жыл бұрын
@@minitharafood4761 உங்கள் இடத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பினால் டிரான்ஸ் நோட்டில் உடைந்து விடாதா
@minitharafood4761
@minitharafood4761 Жыл бұрын
உடையாது அட்டை பெட்டியில் உமி வைத்து பானையை அனுப்புவோம் உடையாது சென்னை ஆவடி ரெட்டீல்ஸ் இந்த மாதிரி நிறைய அனுப்பி இருக்கேன் அதனால் பயம் வேண்டாம்
@jaianand9015
@jaianand9015 Жыл бұрын
@@minitharafood4761 நானும் ரெட்ஷில்ஸ் அருகில் தான்
@minitharafood4761
@minitharafood4761 Жыл бұрын
Ok
@sivasakthi4136
@sivasakthi4136 3 жыл бұрын
அக்கா காடைகுஞ்சு பொறிக்க use பண்ற முட்டையும் விற்பனை Ku use pantra முட்டைகும் Enna வித்தியாசம் அக்கா...
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
அடை முட்டை என்றால் ஆண்-பெண் சேர்ந்த முட்டைஇந்த முட்டை குஞ்சு பொரிக்கும் திறன் கொண்ட காடை முட்டை, பெண்காடை மட்டும் முட்டை விடும் அதை சாப்பாடு முட்டை என்று சொல்லுவார்கள் இது சாப்பாடு முட்டை மட்டும்தான் குஞ்சு பொறிக்காது
@sivasakthi4136
@sivasakthi4136 3 жыл бұрын
@@minitharafood4761 அடை முட்டை எதன நாள் வெளிய வைக்கலாம்.அடைக்கு use பண்ணாம...and விற்பனை முட்டை எத்தன நாள் கெடாமல் விற்பனை செய்யலாம்...
@sivasakthi4136
@sivasakthi4136 3 жыл бұрын
@@minitharafood4761 அடைக்கு use pantra முட்டைக்கு (3:1)காடை விடணும் NI சொன்னிங்க....அப்போ விற்பனை முட்டைக்கு??
@sivasakthi4136
@sivasakthi4136 3 жыл бұрын
@@minitharafood4761 ஆண் காடை இல்லாமல் பெண் காடை முட்டை விடுமா...
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
ஆண்காடை தேவை இல்லை பெண்காடை மட்டும் முட்டை விடும் இது காடைக்கு மட்டும் அல்ல கோழிகளுக்கும் பொருந்தும் ஆண் தேவை இல்லை குஞ்சு பொறிப்பதற்க்கு மட்டும் தான் ஆண் தேவை
@raamt1081
@raamt1081 3 жыл бұрын
அக்கா வீட்டு முட்டை தேவைக்கு எவ்வளவு காடைகள் தேவைபடும் அப்படியே காடை என்ன விலைக்கு தருவிங்கனு சொன்னிங்கனா நல்லா இருக்கும் 🙏🙏🙏
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
25 kaadai போதும் ஒரு காடை 50 ரூபாய்
@tamilrockersmanichennal1686
@tamilrockersmanichennal1686 3 жыл бұрын
காடை முட்டையிட எத்தனை நாள் ஆகும் சொல்லுங்கள் 👍🏻
@m.m.rajkumar9014
@m.m.rajkumar9014 3 жыл бұрын
நான் இன்னும் 1 மாதத்தில் ஆரம்பிக்கபோகிறேன் சகோதரி.என்னுடைய ஊர் காரைக்குடி.உங்கள் ஆலோசனைகள் கண்டிப்பாக எனக்கு வேண்டும்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
@dhanapals509
@dhanapals509 3 жыл бұрын
Na thirumayam bro call me 9585042904
@gopianugopinath7723
@gopianugopinath7723 3 жыл бұрын
@@dhanapals509 காடை குஞ்சு எங்கு கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்க நண்பா
@gopianugopinath7723
@gopianugopinath7723 3 жыл бұрын
நான் குன்றக்குடி அருகில் எங்கு வாங்கலாம்
@veuthiruselvam5966
@veuthiruselvam5966 3 жыл бұрын
Akka nega thirumayam ma
@malarkodaip1265
@malarkodaip1265 3 жыл бұрын
Address podunga plz Ella number send பண்ணுங்க
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
போன் நம்பர் வீடியோவில் இருக்கு 7904419376
@3yrrokesh17
@3yrrokesh17 3 жыл бұрын
Veterinary College la kadai chicks kedaikuma
@minitharafood4761
@minitharafood4761 3 жыл бұрын
புக்கிங் செய்தால் கிடைக்கும்
@3yrrokesh17
@3yrrokesh17 3 жыл бұрын
@@minitharafood4761 thanks akka
@i.monzoorilahee9799
@i.monzoorilahee9799 2 жыл бұрын
They will give you one day chick
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Part-24 How to make Kaadai cage|| Kaadai kundu sevathu epadi || Tamil.
10:54
BM Birds Farm - ERODE.
Рет қаралды 103 М.
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН