300 கிலோ தங்கம் ..பேரக்குழந்தைகளுக்காக பல கோவில்களில் பூஜை...அம்பானி வீட்டில் நடந்த தடபுடல் விருந்து

  Рет қаралды 897,376

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 506
@sminteriorsminterior6395
@sminteriorsminterior6395 Жыл бұрын
இந்தியாவிலுள்ள அனைத்து அனாதை ஆசிரமத்திற்கு எல்லா பிள்ளைகளுக்கும் ஆடை புத்தகம் உணவு அனைத்தையும் தானம் செய்தால் நன்றாக இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@orukelviorupathil9664
@orukelviorupathil9664 Жыл бұрын
திருப்பதி என்கிற ஒரு கோவில் மட்டும் 50 அனாதை ஆசிரமங்கலம் நடத்திட்டு இருக்காங்க ஆக ஒரு கோயில் நல்லா இருந்த 50 அனாதை ஆசிரமம் நடத்த முடியும் மூளை இருக்கிறவன் கோயிலுக்கு தான் நன்கொடை பண்ணுவாங்க தமிழ்நாட்டுல கோயில் நல்லா இருந்துச்சுன்னா 40 ஆயிரம் கோவில்ல கொறஞ்சது 70 ஆயிரம் அனாதை ஹாஸ்பிடல் நடத்த முடியும் இங்கதான் கோயிலையே கண்டுக்க மாட்டாங்க கோயிலுக்கு யாராவது நண்பர்கள் கொடுத்தா கூட அவ மேல கேஸ் போடுங்க
@xia6279
@xia6279 Жыл бұрын
ஆமாம் சரி அப்போது தான் இறைவன் அருள் கிடைக்கும் மனமும் நிம்மதி பெறும்
@சாத்தன்பழியிலி
@சாத்தன்பழியிலி Жыл бұрын
Avan seiya mattan pa
@ruthra-do1ym
@ruthra-do1ym Жыл бұрын
Exactly
@saravananr6449
@saravananr6449 Жыл бұрын
Athai Vida aanathaigala uruvakama eruntha nalathu
@selvakumarnc4378
@selvakumarnc4378 Жыл бұрын
இருக்கப்பட்ட கடவுளுக்கு வழங்குவதை விட இல்லாதப்பட்ட ஏழைக்கு வழங்கலாம் 🙏🙏🙏
@vivekgodse3685
@vivekgodse3685 Жыл бұрын
hindu kovil sothe govt kku dhan muttal madhiri pesadha, edhuvey tulakanukaga , baru gosti llam senjaa govt mattukku enna kedaikka podhu
@kathirvijay8780
@kathirvijay8780 Жыл бұрын
Ippadiya comments panninu irundha onnum nadakathu
@mrvoiceover1785
@mrvoiceover1785 Жыл бұрын
நீ டாஸ்மாக்கில செலவழிக்கிற காசுல இந்தமாதிரி யாருக்காவது தானம் கொடுத்திருக்கியா?
@selvakumarnc4378
@selvakumarnc4378 Жыл бұрын
@@mrvoiceover1785 நண்பா எனக்கு மதுபானம் குடிக்கிற பழக்கம் இல்லை
@vetrivel-
@vetrivel- Жыл бұрын
@@selvakumarnc4378 அப்ப தினமும் ஒரு ஏழைக்காவது ஏதாவது கொடுப்பீங்கதானே ?
@maharajabca1
@maharajabca1 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🥰 ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு அந்த 300கிலோ தங்கத்தை வழங்கலாம் 🤱
@kaleeswarikaleeswari1955
@kaleeswarikaleeswari1955 Жыл бұрын
இருக்கிறவர்கள் சந்தோசமாக இருக்கிரார்கள். இல்லாதவர்கள் இருக்கறத வைத்து சந்தோசமாக இருக்கார்கள்.
@greatindian1168
@greatindian1168 Жыл бұрын
உழைக்கிறார் தானம் செய்கிறார்🙏🏻🙏🏻🙏🏻 அம்பானி அவர்கள் நம் இறைவன் பெயரில் பள்ளி,கல்லூரிகள் அமைத்து, கல்வியையும் தானம் செய்தால் சிறப்பு🤗🤗🤗
@rooneygiftson6822
@rooneygiftson6822 Жыл бұрын
Reliance foundations iruku bro free education la tharanga
@veraraman7674
@veraraman7674 Жыл бұрын
Uniki ena Vairu erutha mala
@timeleader7539
@timeleader7539 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂it's only happen in your dream
@shakeshake1033
@shakeshake1033 Жыл бұрын
Adhu mattum panna maattan
@kingslysebastin7523
@kingslysebastin7523 Жыл бұрын
@@rooneygiftson6822 antha schoolla serrrurathuku details anupunga Yenda kammunati public sector ellathayum kavuthutu Summa peruku trust nadathuruvanukku vakkaluthu vaanguriya da su... Sappi
@anitha.s6813
@anitha.s6813 Жыл бұрын
இதெல்லாம் பாத்தா வயித்தெரிச்சலா இருக்கு இல்ல நம்ம வயிறு எரிச்சல் மட்டும் தான் பட முடியும் ok god bless babies
@palsamy4554
@palsamy4554 Жыл бұрын
தமிழ் நாட்டில் மட்டும் தான் பணக்கரர்களை பார்த்து வைத்து எரிச்சலும் பொராயமையும் படர ஒரு குரிப்பிட்ட சாதிக் கூட்டம் இருக்குது வசதியா வாழனுமுனா பத்து தளைமுறைக்கு சம்பாரிச்சு வைக்கனுமுனா கடுமையா உளைக்கனும் சம்பாரிச் காசை பெருக்காமல் ஆடம்பரம் குடி கூத்தியானு இருந்தா இப்படி வைத்து எரிச்சல் தான் படமுடியும்
@Sprro124
@Sprro124 Жыл бұрын
🤣🤣🤣
@ganeshpapa1773
@ganeshpapa1773 Жыл бұрын
கொடுத்து வைத்த குழந்தைகள் .god bless you baaby
@funpanrombro5919
@funpanrombro5919 Жыл бұрын
அடுத்த ஜென்மம் ஒன்னு இருந்தா அந்த குழந்தைகலுக்கு, குழந்தையாக பிறக்க வேண்டும் 🧐🙏
@கன்னியாகுமரிசவுண்ட்ஸ்
@கன்னியாகுமரிசவுண்ட்ஸ் Жыл бұрын
Waste
@adifaahazlin1162
@adifaahazlin1162 Жыл бұрын
🤣
@muthur5820
@muthur5820 Жыл бұрын
😂
@ayyappans731
@ayyappans731 Жыл бұрын
Life is waste not thrilled
@sikkantharkw6601
@sikkantharkw6601 Жыл бұрын
😆😆😆😆
@Pathma6783
@Pathma6783 Жыл бұрын
வாழ்தா இப்படி வாழனும்🙌🙌 நம்முளுக்கு அம்பானி ஐயா அவர் சொத்தை பூரமே எழுதிவெச்சாலும் அப்பவும் பத்தவாபோகுது அப்பவும் பத்தாது . நாமுலுமே அவரவிட பணக்காரங்கதான் நாம நம்முலுக்குல்ல இருக்கிர நல்லவிசயங்கள என்னைக்கு தேடிபாத்திருக்கிறோம் .
@kulanthaisamy5898
@kulanthaisamy5898 Жыл бұрын
இந்தியாவில் எத்தனையோ அனாதை குழந்தைகள் உள்ளன.கோயிலுக்கு பணம் செலவழிப்பதை விட அந்த குழந்தைகளுக்கு உதவினால் உங்கள் பேரப்பிள்ளைகள் அனைத்து செல்வத்துடனும் நீண்ட ஆயுள் உடன் வாழ ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறோம்.
@கன்னியாகுமரிசவுண்ட்ஸ்
@கன்னியாகுமரிசவுண்ட்ஸ் Жыл бұрын
அந்த அம்பானி அப்படி செய்ய மாட்டான் , பணக்கொழுப்பு பிடித்தவன் , எல்லாம் என் ஆண்டவர் பார்த்து கொள்வார்
@HariHaran-zr4gc
@HariHaran-zr4gc Жыл бұрын
Stupid.he is spending his money what is your problem
@Manisha33m
@Manisha33m Жыл бұрын
யாரோ தவறு செய்து பெத்து போடுவாங்க ...அதற்கு அம்பானி கொடுக்க வேண்டுமா... முதலில் ஆண்களும் சரி பெண்களும் தங்கள் இச்சைகளை கட்டுபடுத்தி கொள்ள வேண்டும் அல்லது கவசம் அணிந்து இருந்தால் இது போல குழந்தைகளை பெற்று இருக்க மாட்டார்கள். பார்த்து கொள்வதற்கு துப்பு இல்லை இதில் மற்றவர்கள் உதவி செய்ய வேண்டும் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்.
@orukelviorupathil9664
@orukelviorupathil9664 Жыл бұрын
திருப்பதி என்கிற ஒரு கோயில்ல மட்டும் 50 அனாதை ஆசிரமம் இருக்கு அவர் நன்கடை கொடுத்த எல்லா கோயிலும் அனாதை ஆசிரமம் நடத்துற கோயில் தான் தமிழ்நாட்டில் மட்டும்தான் கோயில் ஆல அனாதை ஆசிரமம் நடத்த முடியாத லெவல்ல கோயில் நிலைமை இருக்கு ஒரு கோயில் நல்லா இருந்தா 100 அனாதை ஆசிரமம் நடத்த முடியும் இது தமிழ்நாட்டு மக்களுக்கு புரியவே புரியாது
@SSS-qs2cg
@SSS-qs2cg Жыл бұрын
Ida nii mosque katura paaru Haj yatra porava spllu
@RajeshKumar-ge7qc
@RajeshKumar-ge7qc Жыл бұрын
இது என்ன special..... என் குழந்தை காலையில் எழுந்து வரும் போது 52 கோழிகள்.... 3 நாய்கள்...... 2 மாடுகள்...... 8 ஆடுகள்...... தினமும் உண்மையான அன்புடன் வரவேற்கிறனர்....
@KK-1011
@KK-1011 Жыл бұрын
😅
@Moulik563
@Moulik563 Жыл бұрын
ஒரு தீபாவளி பொங்கல் நல்ல ஆடை இல்லாமல் ஒரு வேளை உணவு இல்லாமல் வாழும் குழந்தைகள் எத்தனை இதை எப்படி பார்ப்பது என்றே தெரியல?🤔🤔
@rajeshkumarb1333
@rajeshkumarb1333 Жыл бұрын
Neenga kudanga
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 Жыл бұрын
Adhu karma
@medhevenmedheven7794
@medhevenmedheven7794 Жыл бұрын
nee Eran paneee kudhuuu
@Moulik563
@Moulik563 Жыл бұрын
@@rajeshkumarb1333 டேய் நான் தினக்கூலி தான் அம்பானியல்ல
@ferozkumar5891
@ferozkumar5891 Жыл бұрын
,திராவிட திருட்டு மாடல்
@sureshnaganathan5265
@sureshnaganathan5265 Жыл бұрын
ஒருநாள் வாழ்ந்தாலும் இப்படி வாழனும் 👍
@rasigan46
@rasigan46 Жыл бұрын
அதுக்கு நீ சரிபட்டு வர மாட்ட
@ghsghs2812
@ghsghs2812 Жыл бұрын
boring aagidumnu thonuthu.... oru visayam kashtapattu kedacha thane interest..... thana ellam kedacha salipu varumo....
@MsAldil
@MsAldil Жыл бұрын
@@ghsghs2812 unta illa...adhunala ni ipdi soli manasa thethiko.
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
@@MsAldil 🤣🤣🤣🤣🤣
@ghsghs2812
@ghsghs2812 Жыл бұрын
@@MsAldil ok nga....
@everychildisanartist5821
@everychildisanartist5821 Жыл бұрын
கடவுளுக்கு செய்யும் எதுவும் அவரை சென்றடைகிறதா என தெரியவில்லை. ஆனால் ஏழைகளுக்கு உதவுவது கண்டிப்பாக கடவுளை சென்றடையும்.
@sast.kukaminawar341
@sast.kukaminawar341 Жыл бұрын
அது.அம்பானிக்கு.தெறியாது.முட்டால்.அம்பானி
@Prvn2709
@Prvn2709 Жыл бұрын
What a very lucky baby The most precious jewels you’ll ever have around your neck, are the arms of your children 💐💐💐
@happyman5643
@happyman5643 Жыл бұрын
No its jail life bruh they can be luxury but they can’t live freedom life they can’t go where ever they want any time life threatening moments.
@Prvn2709
@Prvn2709 Жыл бұрын
@@happyman5643 ya you're right, money can't buy few things
@srisenthilsri3136
@srisenthilsri3136 Жыл бұрын
*நாம் செய்த நன்மை தீமை* *பொறுத்தே* *மறுஜென்மம் அமையும்.*
@arjunkarththi9576
@arjunkarththi9576 Жыл бұрын
இதை பார்ப்பவர்கள் அனைவருக்கும் சற்றே பொராமைதான்.. எனக்கும்... but இருந்தாலும் வாழ்த்துக்கள்...😊
@Karthikeyan-uj3tj
@Karthikeyan-uj3tj Жыл бұрын
காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா
@behappyalways11
@behappyalways11 Жыл бұрын
நான் மாத சம்பளம் வாங்குபவன். எனக்கு ஆண் குழந்தை பிறந்த பொழுது, முதியவர் இருவருக்கு உடை வாங்கி குடுத்தேன்.
@SnikilaV1422
@SnikilaV1422 Жыл бұрын
Athunaala dhan neenga be happy always nu name vechirukinga avalo kaasu irundhalum avarala be happy ambani nu vekka mudiyathu so always be happy annachi With Your babies😘
@சாத்தன்பழியிலி
@சாத்தன்பழியிலி Жыл бұрын
👏👏👏👏👏
@SnikilaV1422
@SnikilaV1422 Жыл бұрын
@@சாத்தன்பழியிலி 🙏🙏
@cpr...7735
@cpr...7735 Жыл бұрын
GOD BLESS YOU AMBANI JI ENRIRE FAMILY MEMBERS....
@msyakobdeen5963
@msyakobdeen5963 Жыл бұрын
உலகமே அவர் படைப்பு என்று சொல்லிட்டு கண்ணு இல்ல கடவுள் ஏழைகளைக் மேலும் மேலும் கொடுமை செய்கிறார்
@ladduammu4479
@ladduammu4479 Жыл бұрын
பிறந்தால் இப்படி ஒரு வீட்டில் ல பிறக்கனும் ... 😒😒😒 இந்த குழந்தை க்கு சரியான பெயர் தான் சூட்டி இருக்காங்க... 👏👏👏 கிருஷ்ணா 🥰🥰🥰
@நபிகள்நாயகம்
@நபிகள்நாயகம் Жыл бұрын
விருந்து முழுக்க முழுக்க சைவம் என்பதுதான் சிறப்பு...
@vigneshv677
@vigneshv677 Жыл бұрын
Money is powerful weapon...it's all hardwork of ambani sir
@jambunathan1000
@jambunathan1000 Жыл бұрын
MONEY MONEY MONEY MATTERS A LOT. GOOD THING HE IS GIVING GOLD TO TEMPLE. AMBANIS SHOULD DONATE A LOT FOR MANY ORPHANAGE OUTFITS WHICH WILL A GREAT BLESSINGS 🙌 FOR THEIR ENTIRE FAMILY.
@saranr.j2639
@saranr.j2639 Жыл бұрын
கடவுள் mind voice:- சரி இவர் 300 கிலோ தங்கம் கொடுத்துள்ளார், இவரை நல்லா பார்த்துக்கலாம்................... ( அப்படின்னு எந்த கடவுளும் நினைப்பதில்லை
@mrloveiy1433
@mrloveiy1433 Жыл бұрын
Super
@saranr.j2639
@saranr.j2639 Жыл бұрын
@@mrloveiy1433 tq
@keyk8144
@keyk8144 Жыл бұрын
Gods Grace for the kids🙏....
@iravilchandiran7822
@iravilchandiran7822 Жыл бұрын
நம் வரிப்பணம் எங்கெல்லாம் போய் ஆட்டம் கண்பிக்கிறது என்பதை காணும்போது உண்மையிலேயே நமக்கு பெருமையாக உள்ளது. வாழ்க வளமுடன் 🙏🏻
@kavitharamesh8384
@kavitharamesh8384 Жыл бұрын
AVAN EARN PANRA AVA PULLAIKU VANGRA ONGALUKKU EN STOMACH BURNING THANUKKU ILLANA A YAARUM SANTHOSAM A VALA KOODATHU AVAN ENNA POLITICIAN A
@vishnu0642
@vishnu0642 Жыл бұрын
வாழ்க ரிலையன்ஸ்...🙂 வளர்க ஜியோ...👍
@mohanraj6202
@mohanraj6202 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@balamuruganrajendran619
@balamuruganrajendran619 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@balavinnarasi6383
@balavinnarasi6383 Жыл бұрын
இந்த மாதிரி இடத்துல நான் பிறந்து இருக்கனும் என்னுடைய ஆசை எல்லாம் நிறைவேறுக்கும்😥😥
@priyadharshini408
@priyadharshini408 Жыл бұрын
அவர் எப்படி வேண்மாயினும் செலவு செய்யட்டும் எவ்வளவு வேண்டுமானலும் தர்மம் செய்யட்டும் ஆனால் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் கொள்ளையடிக்காமல் இருந்தால் சரிதான் ✨
@mageshmagesh588
@mageshmagesh588 Жыл бұрын
God bless you children 💐💐
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯...
@abip9685
@abip9685 Жыл бұрын
💯💯💯💯💯
@syedabdul3023
@syedabdul3023 Жыл бұрын
குழந்தைக்காக மிகவும் வருந்துகிறேன்..கடைசியில் அது உங்கள் குடும்பத்தாரிடம் சிக்கியது … pls allow the kid to go outside and explore.. not in Ambani house
@kvictoria7021
@kvictoria7021 Жыл бұрын
இல்லாதவர்களுக்கு எதுவும் இல்லை எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது 👍 பணம் பணத்தோடு தான் சேரும்
@sathyaganesh2921
@sathyaganesh2921 Жыл бұрын
எல்லாவற்றையும் வீட்டிற்கே வர வைக்கிறார்.. கடவுள் உட்பட
@eco-friendly674
@eco-friendly674 Жыл бұрын
Kadavul kaalla poi um uluvara neram amabani kum varum...avarala thirupathi perumal statue ah veetuku lam konduvara mudiyaathu...yaanaikum adi sarukum
@muthukumaranganesan8739
@muthukumaranganesan8739 Жыл бұрын
எந்த வங்கியில் எவ்வளவு கடன் உள்ளது என்று யாருக்கு தெரியும் இறைவா
@isaacpurushothamanisaac2894
@isaacpurushothamanisaac2894 Жыл бұрын
இந்த உடலில் இருந்து எப்போது எந்த நொடியில் உயிர் பிரியும் என்று தெரியாத நிலையில்லாத உலக வாழ்வில் எத்தனை சொகுசுகள் எத்தனை ஆடம்பரங்கள் .இப்படி வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தெரியாமல் வாழும் மனிதர்களை நினைத்தால்???
@mokkatroll5064
@mokkatroll5064 Жыл бұрын
Apadiye one month recharge freea panna nalla irukum
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Жыл бұрын
நமதுவரிபணம் வாரிஇறைக்கப்படுகிறது. மோடியின்பினாமிகள்.
@luckynesa2247
@luckynesa2247 Жыл бұрын
🔥✨️வாழ்கனா இப்புடி இருக்கனும் #..
@kate-rw6up
@kate-rw6up Жыл бұрын
God bless you babies 😍😍🌹🌹
@jayadeven6572
@jayadeven6572 Жыл бұрын
Romba mukiyam
@welcome-co4yw
@welcome-co4yw Жыл бұрын
Blessed babys
@kumarm5354
@kumarm5354 Жыл бұрын
வெரி சாரி ஐயா முகேஷ் அம்பானி உங்க மேல ஒரு கவலை சாரி கவலை இல்லை பொறாமை வாழ்க்கையில உங்கள மாதிரி ஆகணும் உங்களை பார்த்து பொறாமை கொள்ளக்கூடாது வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுறவன் நான் ஆனால் கஷ்டப்பட்டு முன்னேறனும் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்
@gokulrajr4003
@gokulrajr4003 Жыл бұрын
Great Life.... Blessed people
@piyyaram1403
@piyyaram1403 Жыл бұрын
இந்தியாவின் முதல் பணக்காரர் இவர்தான் இந்தியாவின் பெரிய கடன்காரர் இவர்தான்
@rajdivi1412
@rajdivi1412 Жыл бұрын
நமக்கு?? ஒன்னுமில்லை சகோ😆😆😆😆
@vijayaveervijaya9704
@vijayaveervijaya9704 Жыл бұрын
Lucky babies
@pubgmacro8953
@pubgmacro8953 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@ss-kd5jf
@ss-kd5jf Жыл бұрын
இவர் வீட்டு வேலைக்காரன் நாட்டுக்கே பிரதமராகஇருந்தால் ஏன் இவ்வாறு செய்யமுடியாது
@destinationsexotica2578
@destinationsexotica2578 Жыл бұрын
Correct நமக்கு ம் அப்புடி ஒரு வேலைக்காரன் கிடைத்தால்
@manjukarthik4481
@manjukarthik4481 Жыл бұрын
எல்லா பிராண்ட் ட்ரெஸ்சு திருப்பூர் இருந்து தான் போகுது
@rajap863
@rajap863 Жыл бұрын
இந்த கொரோனா டைம்ல நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் போய் தூங்கு பாலி😘😴
@ferozkumar5891
@ferozkumar5891 Жыл бұрын
Stay Blessed couples and children
@parameshwaran597
@parameshwaran597 Жыл бұрын
நன்றாகஇருக்கட்டும்
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Жыл бұрын
Born with platinum spoon,gifted child
@vimalvimalramalingam4333
@vimalvimalramalingam4333 Жыл бұрын
என்னதான் வசதி இருந்தாலும் 2 உடை,3 வேளை உணவு மட்டுமே
@Potter4545
@Potter4545 Жыл бұрын
Boomer
@bittertruth277
@bittertruth277 Жыл бұрын
Correct 👍
@jeyalekshmi8006
@jeyalekshmi8006 Жыл бұрын
அந்த குழந்தைங்க எந்த ஜென்மத்துல எந்த பாவம் பண்ணுச்சோ இந்த ஜென்மத்துல சுதந்திரம் அப்படின்னா என்னன்னே தெரியாம வாழப் போகுது.
@mkalainathan4040
@mkalainathan4040 Жыл бұрын
பணக்காரர் மேலும் பணக்காரர் ஆகிறார் and ஏழை மேலும் ஏழையாகிறான்
@jerminjohn07
@jerminjohn07 Жыл бұрын
Nanum twince
@askraja1481
@askraja1481 Жыл бұрын
குழந்தைகள் பெயர் ஆதியா கிருஷ்ணா சூப்பர்
@crabbiespinkyvlogs7397
@crabbiespinkyvlogs7397 Жыл бұрын
Blessed family
@jeyanthiramasamy7360
@jeyanthiramasamy7360 Жыл бұрын
How much this polymer can go low? Aayakkal? Is this correct word
@kv09-11
@kv09-11 Жыл бұрын
Their personal
@vaasan777
@vaasan777 Жыл бұрын
10,000சம்பளத்தில் பல கோடி பேர் சிரமப்படும் காலத்தில் இப்படியும் உலகத்தில்
@krishnannarayanan4960
@krishnannarayanan4960 Жыл бұрын
En pa ivlo years ku aprm avanga veetla baby....apo aasaiya ellam seivanga dhane.....avanga avanga vasadhi ku yethamarj thatha paati ellam vishayamum pannuvanga
@manimekali8259
@manimekali8259 Жыл бұрын
Antha kulanthaikal romba lucky baby's mmmmm
@sja505
@sja505 Жыл бұрын
300 kilo gold ...temple ku....Paaava pattta makkal ku kudutha... Tharmam.thalai kaakum...thakka samayathil uyir kaakum .""
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
எல்லோரும் ஒரு நாள் மண்ணுக்குகே இரை !!!!
@blackadam316
@blackadam316 Жыл бұрын
Poramai?
@Potter4545
@Potter4545 Жыл бұрын
Seri athu ipo ena
@blackknight4666
@blackknight4666 Жыл бұрын
Ana avan manukau poradhuku munnadi anubavichitu poran..nanga vailaye vada suttutu poi sendhiruvom
@Good-zf9fs
@Good-zf9fs Жыл бұрын
பெருமாள் சாமி அம்மா சுடுகாட்டு பானை உடைய .....
@GayathriDg
@GayathriDg Жыл бұрын
குழந்தைகள பத்தி வீடியோ ல இப்டிதா சொல்விங்களா என்னைக்கு ஒரு நாள் வர போர சாவுக்கு இப்பவே குழி வெட்டி உள்ள போய் படுத்துப்பிங்களோ
@saravanakumart3323
@saravanakumart3323 Жыл бұрын
எங்க அப்பா 3 ரூபாய்க்கு சட்டை கூட எடுத்து கொடுக்கல 300 கிலோ அடேங்கப்பா. வாழ்த்துக்கள் தாத்த பாட்டி
@ganesanganesan6359
@ganesanganesan6359 Жыл бұрын
இப்ப வரைககும் சட்டை இல்லாமலா இருக்கிங்க நம்ம பிறந்ததில் இருந்து இப்ப வரைக்கும் நம்ம அப்பா அம்மா தான் நம்மள பாத்துக்குறாங்க நம்மள பெற்வங்களுக்கு அவலோதான் முடியும் அவங்கள குறை கூறாதீர்கள்
@arafathrifa205
@arafathrifa205 Жыл бұрын
Congratulations
@dhakshinamoorthy9267
@dhakshinamoorthy9267 Жыл бұрын
Valthukkal
@priyarambo5799
@priyarambo5799 Жыл бұрын
Sema
@sadiyaammar603
@sadiyaammar603 Жыл бұрын
Nalla seivan makkal PanAm dana viyarvai Sindhi ulaichi irundha kaasu arumai terinji irukum
@sudarp6560
@sudarp6560 Жыл бұрын
AyyKkal.. vera level
@ரூத்பிரியம்
@ரூத்பிரியம் Жыл бұрын
இருக்கிறவார்கள் சந்தோஷமாக இருக்க மாறி காட்டிக்கொள்கிறார்கள் இல்லாதவர்கள் இதன் சந்தோஷமா என்று பார்க்கிறார்கள் ..
@indiraindira5311
@indiraindira5311 Жыл бұрын
Super👍
@vanithavani8804
@vanithavani8804 Жыл бұрын
Irukuravan kudukura illathavan than kuzhanthaiku oru gram nagai vanga maada vuzhaikira 😔
@karthikas5283
@karthikas5283 Жыл бұрын
Welcome new prince and princess ❤️
@BharathidasanRajendiran
@BharathidasanRajendiran Жыл бұрын
Rich man happy man
@Asik-ff1xd
@Asik-ff1xd Жыл бұрын
Nanba kadavul meethu koba padatheergal ellathukkum naalai marumaiyil padaithavanidam kanakku solla vendum
@sanjaib9322
@sanjaib9322 Жыл бұрын
Everything is money.. Only Money💰 Money can any thing
@Manoj-ou6lm
@Manoj-ou6lm Жыл бұрын
Luckiest babies
@yuva967
@yuva967 Жыл бұрын
Adengappa
@worldwide8334
@worldwide8334 Жыл бұрын
ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன பாடல் தான் ஞாபகம் வருது
@ramachandrans4604
@ramachandrans4604 Жыл бұрын
பொறாமை
@DS-cq6km
@DS-cq6km Жыл бұрын
Hmmm.
@maheshwarim55
@maheshwarim55 Жыл бұрын
Talent
@syedsehana8687
@syedsehana8687 Жыл бұрын
அர்பனுக்கு வாழ்வு வந்தல் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான் மக்களுக்கு உதவ மனம் இல்லதவன் மனிதநே அல்ல. காலம் பதில் செல்லும். விரைவில்.
@blackadam316
@blackadam316 Жыл бұрын
Vatherichal, poramai padra naaingaluku Allah enna thandanai kuduppan
@Porkchops9999
@Porkchops9999 Жыл бұрын
Jihad jihad jihad jihad jihad jihad jihad jihad jihad jihad jihad
@SSS-qs2cg
@SSS-qs2cg Жыл бұрын
Haj eduki pora orphanage homes help panu
@sumaiya6233
@sumaiya6233 Жыл бұрын
ஒரு கவிஞர் பாடி இருக்கிறார் அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் ஒன்றாகும்
@subramaniansubramanian6941
@subramaniansubramanian6941 Жыл бұрын
Super appu
@vijayanand1265
@vijayanand1265 Жыл бұрын
Comments la thitravanga ellam Jio sim, Jio Internet, Jio TV, Jio smart phone, Reliance digital showroom, Reliance fresh ellam avan products cheap ah tharannu avanuku business kuduthu Tu Amabaniya vekame illama thiturathu kevalama iruku......
@saravanana8560
@saravanana8560 Жыл бұрын
அய்யா நாம் அனைவரும் வாழும் வாழ்க்கை சூப்பர் 7 நாட்கள் கழித்து ஆட்டுக் கறி 1 காசு வேண்டாம்
@utubeboss4532
@utubeboss4532 Жыл бұрын
My mind : om Shanthi😑
@ajin-m
@ajin-m Жыл бұрын
பயிற்சி பெற்ற ஆயக்கள்
@thirumtp111
@thirumtp111 Жыл бұрын
My neighbour muthuswamy had twin babies but no bodies knows him
@yakopujeeva292
@yakopujeeva292 Жыл бұрын
300 கிலோ தங்கம் எவ்வளவு இருக்கும்
@suganyam7393
@suganyam7393 Жыл бұрын
Dhanam seivavadhu nandru....illadhavarku seidhal iraivanuku sendradaium.
@charanv3798
@charanv3798 Жыл бұрын
Adengappaa
@MohamedIrfan-bj1fd
@MohamedIrfan-bj1fd Жыл бұрын
Ulagil valum kulandai kalakku pasiyai potri udaika adai kuduthaal appillaikal nandri solla vittalum akkulandaikalin vayirum udambum nanri sollum. Adhu thaan valarchi india ku kovil ku thaanamum seiyungal thappu ille ambani magal kulandai pol thaan indha ullagil vaalum kulandaikal pasikum ambukum ethirparpaargal. God bless every child please feed the hungry child.
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 23 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 27 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 10 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Vadakku Rail Paavangal | Parithabangal
13:12
Parithabangal
Рет қаралды 13 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 23 МЛН