நானும் ஆரம்பத்திலிருந்து பார்த்திட்டு இருக்கன். ஆனால் இன்னும் மனதிற்கு பிடித்தமாதிரி தைக்க முடியவில்லை காரணம் மறதி கவலயீனம் அப்படித்தான் படிப்பும் குழம்பியது ஆனாலும் தையல் முயற்சியை விடுவதாய் இல்லை.தம்பியை நேரில் சந்திக்கும் போது மகிழ்ச்சியாக அவருக்கு நன்றியும் வாழ்த்தும் கூறுவேன்.
@KrishnaKumar-dh7mf4 ай бұрын
சூப்பர் சகோதரரே இவரை போல் யாரும்இவ்வளவு ஈசியா கற்று தருவது கடினம்தான் மலேசியாவில் இருந்து தையல் கற்க வந்தது மகிழ்ச்சி சகோதரி
@seethaseetha88804 ай бұрын
மலேசியா சகோதரியின் தன்னம்பிக்கையான பேச்சு அருமை.நன்றி.
@malinin7444 ай бұрын
அருமையான பதிவு தம்பி தங்கம் ராணி வைரம் பிளவுஸ் என்னும் நெக்லஸ் நாங்கள் போட நீங்கள் பாடுபடும் முயற்சி இருக்கிறதே அடடா அற்புதம் ஆனந்தம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க
@selvi62254 ай бұрын
அண்ணா கட்டோரி blouse சொல்லி கொடுங்க அண்ணா please....
@suganyarithin68724 ай бұрын
உண்மையான வார்த்தைகள் mam அண்ணா வின் வீடியோ பதிவுகளை பார்த்த பிறகு நான் ஒரு டெய்லர் ஆக இருப்பதில் மிகவும் பெருமைபடரன் அண்ணா
@rajeshwarik40354 ай бұрын
We are Blessed.clearly Videio.Valga Valamudan.🎉🎉👌👌👏👏👏💯💯🙌🙌🙏🙏
@esthermadan64944 ай бұрын
அண்ணா அண்ணி வணக்கம் உண்மையான பதிவு 🎉🎉🎉❤❤❤❤ சூப்பர் அண்ணா மலேசிய சகோதரிக்கும் நன்றி 🙏🙏🙏🙏
@suryasaraswathi70654 ай бұрын
Well said mam.Really nice couple. God bless you both 🙏🏻
@HemaLatha-k5o4 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா வாழ்க வளமுடன்
@ranjanivenkatesan83574 ай бұрын
Hi Bro, first time side measurements 2” & 2 1/2"... Side vilagamal iruppatharkku... Very useful trick... 😊
@skeerthika37323 ай бұрын
Thank you Anna
@InnocentCabezonFish-xz3vn4 ай бұрын
Super anna, anni sister 🙏🙏🙏🙏🙏
@karpagamshyilu85774 ай бұрын
Super mam ❤ thanks bro❤
@gopinathnatarajan63904 ай бұрын
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி உங்கள் அறிவு ரை பொன் போன்றது 🎊🎊
@rihanachellam52914 ай бұрын
சூப்பரா smipla சொல்லி குடுத்துடிங்க 👌👌👌👌
@selviraja18434 ай бұрын
Na ellarukum stitching panitharan correct a iruku ennakum stitching panna homegol kitta surrika iruku thank u anna
@viruthambigaig28294 ай бұрын
Am present bro super world fulla ungalluku fans errugaga so u r really great
@PAmsa-i5b4 ай бұрын
Super anna anni ❤❤❤
@muthulakshmis89724 ай бұрын
வந்து விட்டேன் அண்ணா அண்ணி.
@rihanachellam52914 ай бұрын
அண்ணா நீங்க சொல்லி குடுத்த மாதிரி நானும் 2ப்ளௌஸ் தச்சுருக்கேன் சூப்பரா வந்துச்சு நன்றி அண்ணா
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் 🥻🪡✂️💚💚💚💚💚💚
@pmurugan74324 ай бұрын
Family oriented
@lakshmikishore80804 ай бұрын
❤❤❤ அண்ணா அண்ணி வகுப்பு அருமை உங்கள் வகுப்புக்கு நிறைய கற்றுக்கொண்டேன் தையல் பாடம் வாழ்க்கை பாடமும் ❤❤❤❤ இப்போது சம்பாதிக்கவும் ஆரம்பித்தது விட்டேன் ❤❤❤❤❤❤
@neethimani.m14414 ай бұрын
Super anna Thanks
@JothiV-r4t4 ай бұрын
எங்க அண்ணா ஒரு நல்ல கலைஞர் தா❤❤❤
@saravananmadhu7484 ай бұрын
அண்ணா நீங்க சொல்லிக் கொடுக்கிற மாதிரியே எல்லா விஷயத்தையும் ஃபாலோ பண்ணிட்டு வந்துட்டு இருக்கிறேனா😊😊 நீங்க சொல்ற ஒவ்வொரு கருத்தும் எனக்கு ரொம்ப பிடிக்குது அண்ணா😊😊
@Tamilselvi-fs3yr2 ай бұрын
Superpro
@rihanachellam52914 ай бұрын
அண்ணா சாரீல மேக்சி சுடிதார் கட்டிங் ஸ்டிச்சிங் சொல்லி குடுங்க pls
@chesschess15604 ай бұрын
அண்ணா இன்றைய பதிவு மிக மிக அருமை ராஜி சென்னை
@meenakshisuria25834 ай бұрын
Great,Bro
@karthikm36904 ай бұрын
Thankyou so much Anna
@thavamganescu3404 ай бұрын
Yes I will coming soon
@ananthamalasivanesan75934 ай бұрын
Vanakkam
@periyanayagii65374 ай бұрын
Blouse hight kuraiva vachu vedio potuga
@ChristysakilaChristysaki-fc3of4 ай бұрын
Anna model blouse stitching solli kuduga pls anna
@kavithakavitha15534 ай бұрын
❤❤❤❤❤
@sheelapradeep28124 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@amudhaamudha29554 ай бұрын
Very good bro
@SMurugeswari-i4t4 ай бұрын
மிக்கநன்றி..சகோ...
@hemasundarhemasundar47564 ай бұрын
Thanks bro
@mithunpara14674 ай бұрын
Hi anna🎉🎉🎉🎉🎉
@Savitha-t7y4 ай бұрын
Hi Anna Anne 🙏🏻👋🏻
@MSSN-o6g4 ай бұрын
Hi Anna 👍
@niranjan.r78694 ай бұрын
Anna endo doubt ithu than very very thanks very happy
@santhimayilvahanam61734 ай бұрын
👌👌💕
@thanikaijeyakumar45954 ай бұрын
வணக்கம் அண்ணா அண்ணி மலேசியாவில் இருந்து வந்த சகோதரிக்கு மிக்க நன்றி.😊 எனக்கும் ஒரு கனவு உள்ளது அண்ணாவிடம் வந்து நானும் தையல் பழக வேண்டும் என்று😊😊😊😊❤❤❤❤
@yogagolden14744 ай бұрын
Bro I am very happy
@SenthilKumar-el6jv4 ай бұрын
Thanks Anna Anni❤
@GopalR-y9q4 ай бұрын
44""blouse cutting இப்போது நீங்கள் போடும் முறைப்படி போட்டு காண்பிக்கவும்.
@seethakuppusamy29594 ай бұрын
அண்ணா எங்க கடையில் ஒரு அக்காவுக்கு பிளாஸ் தைத்து கொடுத்தேன் நல்ல இருக்கு என்று சொன்னார்கள் ரொம்ப நன்றி அண்ணா❤❤❤
@ShanbagamValli4 ай бұрын
Nan getta gelviku ippo pathel super anna🎉 ninga nallairukanum anna
@jayasreeselvan13294 ай бұрын
Tips super sir
@sheelapradeep28124 ай бұрын
സത്യം
@YashodaSanthosh4 ай бұрын
Bro niga varalaval sam tanbikay kudukirega 🙏🙏🙏
@SivaKumar-i9n4 ай бұрын
அண்ணாஇதுதான்தெரியாம,இருந்துஅண்ணாநன்றி❤❤❤❤❤அண்ணா
@k.s.k16694 ай бұрын
சூப்பரா சொல்லி தர்ரிங்க ப்ரோ
@saranya67874 ай бұрын
Super anna....Sleeve la yeppadi perfect yedukanu sollunga anna
@asokanpadma37144 ай бұрын
வணக்கம் தம்பி 💐
@savithirikanagaraj37304 ай бұрын
வகுப்புக்கு வந்து விட்டோன் தம்பி ❤
@muthuselvia15994 ай бұрын
வணக்கம் அண்ணா அண்ணி ❤🎉
@nandhanashree25764 ай бұрын
Present anna....
@balasiva20164 ай бұрын
❤ வணக்கம் அண்ணா ❤
@shenbagavallis55514 ай бұрын
hi bro thanks
@sujathaRajan-hy8ns4 ай бұрын
Present bro
@saravananmadhu7484 ай бұрын
அண்ணா நான் இன்னைக்கு ஒரு பிளவுஸ் நான் நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி பிளவுஸ் சூப்பரா வந்துச்சுன்னா இந்தப் பெருமை வந்து உங்களையே சேருங்க அண்ணா😊😊 சேலம் சரவணன் சுமதி அண்ணா😊😊
@maheshsakthi2484 ай бұрын
அண்ணா கிளாஸ்க்கு வந்துட்டேன் அவங்க வந்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி
@illam774 ай бұрын
👌👍🙏💐
@praveena19604 ай бұрын
Bro, net fabric la, oru model blouse try pannunga. Shoulder part, sleeves part la lining illama eppadi anna stitch panrathu.
@Chithrathangaraj-k9u4 ай бұрын
அண்ணா நான் கிளாசுக்கு வந்துட்டேன் அன்னூரில் இருந்து சித்ரா❤
@sivaranjanisivarajani93874 ай бұрын
இதேபோல் கை கட்டிங் வீடியோ போடுங்கள் அண்ணா
@jothi89063 ай бұрын
hi Anna I'm jothi thottiyam
@KuttyVeera-b5h4 ай бұрын
Hi anna selvi tirunelveli
@lakshmisudhagar81454 ай бұрын
Bro36 size blouse boat neck, princess cut with belt, front open ithu yellam irukka mari cutting and stitching podunga bro
@vanmalarpandi814 ай бұрын
Anna na vanthutan
@kandaiahnirmaladevi13774 ай бұрын
வணக்கம் தம்பி அன்னி நான் வகுப்பு க்கு வந்து விட்டேன்❤❤❤❤
@tae_fictions4 ай бұрын
Anna 40 size lining blouse cutting podunga anna please
@elavarasansangeetha63254 ай бұрын
அண்ணா online class ku What'sapp number &class amount செல்லுங்க
@RAM-qi5xj3 ай бұрын
Half inch arm hole ulla thali vetti cut pandrathu straight cutting la matum use pananuma ila cross cutting um use pananuma .pls reply
@JayashreeSaravanan064 ай бұрын
அண்ணா நான் வந்து விட்டேன் வணக்கம்
@renugam12444 ай бұрын
I am present Anna
@sathyaselvi2964 ай бұрын
வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா கரூரில் இருந்து சத்யா
@அம்பேத்ஆகவிஅம்பேத்ஆகவி4 ай бұрын
அண்ணா வணக்கம்
@sriannaisri80684 ай бұрын
நன்றி தம்பி இன்னும் ரொம்ப பேர் உங்ககிட்ட வெளிநாட்டுல இருந்து கத்துக்க வரனும் நீங்க இன்னும் ரொம்ப பிரபலமாகனும் நான் ஆசிர்வாதம் செய்கிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்
@SumathiSumathi-jk7vy4 ай бұрын
நான் திருப்பூர் உங்களிடம் தையல் பழக ஆசை நேரில் வரனும்
@P.sangeethaPerumal4 ай бұрын
ஹாய் அண்ணா நான் சங்கீதா
@kanagavalli40724 ай бұрын
அண்ணா அண்ணி வணக்கம்.நான் வகுப்பு வந்துட்டேன் கனகவல்லி காஞ்சிபுரம்
@sathiyarani17134 ай бұрын
வணக்கம் அண்ணா
@sangeethageetha44194 ай бұрын
School Uniform dress cutting stitching soli kuduga
@veeriahkannan68704 ай бұрын
வணக்கம் அண்ணா அண்ணி இருவருக்கும் நான் டெல்லியில் இருந்து வகுப்பிற்கு வந்தாச்சு