அண்ணா நான் ஒரு மாற்று திறனாளி ஆனா எனக்கு வலது கை problem என்னால தைக்க முடியாது சொன்னாங்க ஆனால் தையல் கத்துக்கிட்டேன் இப்ப என்னால முடந்த வரை பக்கத்தில் உள்ள தைத்து கொடுக்கிறேன் எனக்கு இருக்குற டவுட் ஆ உங்கள் மூலமாக சரிபடுத்தி கொள்கிறேன்❤
@chesschess15604 ай бұрын
இன்றைய பதிவு மிகவும் அருமை ரொம்பவும் உபயோகமான பதிவு குருவே சரணம் ராஜி சென்னை
@manirakshan93332 ай бұрын
ராணி முன்னாடி வந்தது அதிசியமாயிருக்கு👌👌👌👌👌💯
@KrishnaKumar-dh7mf4 ай бұрын
சூப்பர் சகோதரரே இந்த காலத்தில் மரியாதை தெரியாத நிறைய பேர் இருக்காங்க
@SugandhiS-w9o3 ай бұрын
Bro enakk thamil ezhuth theriyad pesrdkk mattum theriyum. Keralathile nariye you tube channel erkk. Ellavm pape, anal annanode padipp mattum stich pandradakk seriyakum. Thank you bro, ungalude pech oru ardal pole erkk. Ungalkkum, rani akkakum family ellarkum ennode valthugal
@DhanamLakshmi-lt2zg4 ай бұрын
அழகி அண்ணி சூப்பர் இன்னைகு கிளாஸ் எடுக்கும் அலகு சூப்பர் ❤❤👍👍
@seethaseetha88804 ай бұрын
வகுப்புக்கு வந்து விட்டேன் டீச்சர் வணக்கம்.
@kalidass22644 ай бұрын
அண்ணா உங்களுடைய வார்த்தைகளை கேட்கும் பொழுது நிறைய நம்பிக்கை வருகிறது.அண்ணா அண்ணி இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉
@viji98254 ай бұрын
ஹாய் அண்ணா அண்ணி ரொம்ப நல்லா சொல்லி குடுதிங்க.நா இதுக்கு முன்னாடி கேட்ட டவுட் a அண்ணி நோட் பண்ணி வச்சி அண்ணா கிட்ட கேட்டு க்ளியர் பணிடிங்க. ரொம்ப ரொம்ப நன்றி ரெண்டு பெருக்கும் ❤❤❤❤❤
@botgamer10796 күн бұрын
Anna nenga pesarathu enaku romba pudikum unga pechi than frist avala kavanipen
தெளிவாக சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி தம்பி.செய்முறையாக காட்டினால் மிகவும் உபயோகமாக இருக்கும்.நன்றி.
@chuttypayanbairav_1233 ай бұрын
Very nice coaching bro.👌🙏
@thenmoliganesh57374 ай бұрын
சரிங்க அண்ணா மிக தெளிவான விளக்கம் ❤
@kalakumar38664 ай бұрын
ஆரம்பமே அசத்தல் ராணி அண்ணியுடன் ❤😅👌👌😊👏👍
@skartandcraft66794 ай бұрын
இது முக்கியமான விடியோ அண்ணா ரொம்ப நன்றி
@g.gomathiarumuhagomathi59942 ай бұрын
நன்றி அண்ணா 🎉❤
@kandaiahnirmaladevi13774 ай бұрын
இது மிகவும் முக்கியமான. பதிவு தம்பி❤❤❤❤
@sriannaisri80684 ай бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு ராணி தம்பி வாழ்க வளமுடன்
@ponnisoloqueensoloqueen78604 ай бұрын
Super sollithariga bro ❤
@mhmdpt48924 ай бұрын
Anna yellame supera sollikodukuringa🎉🎉🎉
@gopinathnatarajan63904 ай бұрын
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி வகுப்பு வந்தாச்சு 🎊🎊
@sathyaselvi2964 ай бұрын
வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா கரூரில் இருந்து சத்யா 🎉🎉
@asaliammalarumugama.saliam91134 ай бұрын
Thambi nanclassku vandhu viten.valka valamudan🎉
@suryasaraswathi70654 ай бұрын
Excellent teaching 👏
@chuttypayanbairav_1233 ай бұрын
Super bro.👌🙏
@kavitha.nkavitha.n32914 ай бұрын
Shirt super a irukku anna. God bless both of you Anna
@vijilakshmie3724 ай бұрын
சூப்பர் அண்ணன்
@RevathiS-b1h4 ай бұрын
Vanakkam my dear anna anni❤❤❤❤❤❤
@SaranyaSivakumar-v6t4 ай бұрын
நன்றி அண்ணா அண்ணி❤
@lakshmikishore80804 ай бұрын
உண்மை அண்ணா அண்ணி ❤❤
@savithirikanagaraj37303 ай бұрын
வகுப்புக்கு வந்து விட்டோன் ❤
@Thaladhonifan7774 ай бұрын
Bro neego vera level I like your explanation lot
@mathimathi-pz2xw4 ай бұрын
அண்ணா அண்ணி வந்து சிறந்த தொகுப்பாளிமாரி பேசுறாங்க அருமை ஆனால் நீங்கள் எப்பவுமே போறுமையாக கிளாஸ் எடுக்குறது அருமை இதுமாதிரி வேகமாக வேண்டாம் போருமை அருமைக்கு சமம் இதுவே எனது விளக்கம் வாழ்க வளமுடன் உங்கள் சர்ட் அழகா இருக்கு அண்ணா போருமையா நிறைய பேசுங்கள் குட்நைட்
@muthulakshmis89724 ай бұрын
வந்து விட்டேன் அண்ணா அண்ணி.
@mathewmathew69454 ай бұрын
Hi Anna 😊😊😊❤❤❤
@thanikaijeyakumar45954 ай бұрын
அண்ணா அண்ணிக்கு வணக்கம் அண்ணிக்கு பாராட்டுக்கள்❤❤❤❤👏👏👏👏👏👏💐💐💐💐
@dharmaraj15494 ай бұрын
அண்ணா வந்துட்டேன்
@KorrshanKosi-r6s4 ай бұрын
அண்ணா. வணக்கம் ❤❤❤❤
@ipkarthik64944 ай бұрын
Anni introduction super
@SubaSankar-m3t4 ай бұрын
அண்ணா நீங்க சொல்வது உன்மைஅண்ணா
@PeriyaSamy-qo8bs4 ай бұрын
Useful video Thank you anna
@brindhamohan85394 ай бұрын
Anni i am present super 🎉
@ranjithamranjitham78223 ай бұрын
Anna anni❤❤super
@ShahithkhanKhankhan4 ай бұрын
Yennala veliya poi tailor class poga mudila pls anna ungalala mudinja kandipa podunga anna naa wait panra
@maheshsakthi2484 ай бұрын
அண்ணா கிளாஸ்க்கு வந்துட்டேன்❤
@SenthilKumar-el6jv4 ай бұрын
Thanks Anna❤ Annie❤
@pushparajahnageswary4 ай бұрын
வகுப்புக்கு வந்துவிட்டேன் சகோதரா
@Shanthiudaya4 ай бұрын
வகுப்புக்கு வந்துட்டேன் அன்னா அன்னி❤
@Selvakumar-g9b3 ай бұрын
நன்றி. அண்ணா
@sulaimanabdulrazaq84104 ай бұрын
Super brother🎉🎉🎉🎉🎉😊😊😊😊
@InnocentCabezonFish-xz3vn4 ай бұрын
Hi anna super 🙏🙏🙏🙏🙏
@ShahithkhanKhankhan4 ай бұрын
Anna kandipa podunga anna pls
@Yazhiniyazhini-tb3wf4 ай бұрын
❤❤❤❤❤hai Anna Anni
@SelvanBaby-xv1kv4 ай бұрын
அண்ணா அண்ணி வகுப்புக்கு வந்திட்டேன் 👍👍
@kavithalakshana18414 ай бұрын
Hi Anna❤
@yuvashanker.s11-b184 ай бұрын
அண்ணா அண்ணி க்கு வணக்கம்.
@ShahithkhanKhankhan4 ай бұрын
Anna pls kandipa podunga anna
@Savitha-t7y4 ай бұрын
Hi Anna Anne 🙏🏻
@Madurasamuvel4 ай бұрын
Brother panel anarkali kurthi cutting and stitching video poduga bro ......yevlovo video patha but unga video pathutha na crt aa stitching panna kathukuda...en athaiku 3 blouse stitching pannuna ...... Avaga enna super aa stitching panniruka u solli gift la vagi thanthaga .....so unga video tha ennaku purithu atha naal panel anarkali video poduga anna.....❤pls.............
@esthermadan64944 ай бұрын
வணக்கம் அண்ணீ அண்ணா ஆமா அடுத்த வாத்தியார் ரெடி ❤❤❤❤❤
@sivaanand28344 ай бұрын
Hi Rany you look so cute❤🎉happy to see
@UmamaheswariM-b4o4 ай бұрын
Anna patiyala pant cutting & stitching vidio podunga ple
@GuruPrithvi-k4l4 ай бұрын
Anna super na
@SelvamG-f5s3 ай бұрын
Thanks pro
@seenugeethu71104 ай бұрын
Hai anna...nan ipothuthan mudhalil irunthu vdo parthu varukiren...ithil 11 &12 class vdo illai anna...pls athai upload seiyavum anna anni...tq
@buvaneshwarip7014 ай бұрын
வணக்கம் அண்ணா வந்துட்டேன்
@MSSN-o6g4 ай бұрын
Hi Anna thank you 👍👍👍
@amirthavallirenganathan6294 ай бұрын
Nice Brother and rani
@selvamanis55254 ай бұрын
தம்பி இந்த சந்தோஷம் எப்போதும் இருக்கனும் என்று கடவுலை வேண்டிக்கிறேன்
@Chithrathangaraj-k9u4 ай бұрын
அண்ணா நான் வகுப்புக்கு வந்துட்டேன் அன்னூரில் இருந்து சித்ரா இந்த டவுட் ரொம்ப நாளா எனக்கு இருந்துச்சுன்னா இந்த வீடியோ எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் நான் ரொம்ப ரொம்ப நன்றி❤❤❤
@Madurai__964 ай бұрын
Anna unga video oru nall full ah parthalum daily um puthu puthu anupavam kidaikuthu anna
@sheejasidhik27234 ай бұрын
Thanks 🥰
@amudhaamudha29554 ай бұрын
Very nice
@MuthuMari-vb8nd4 ай бұрын
Anna 11 th class podunga Anna pls annioda blouse madhiri sollikudunga anna
@kokilamunivel9334 ай бұрын
Nandrippa
@illam774 ай бұрын
வணக்கம் வணக்கம் 👌🙏💐
@jothi89064 ай бұрын
Hi Anna I'm jothi class ku vanten
@parameswarisubramanian99534 ай бұрын
Nice rani brother
@Somu67974 ай бұрын
Anna neenga sonna mariye azavu eduththu tatcha na nalla irukkunu ,aana enakku oru dowt na solderkka vum sleeve join pannum pothu surukkam varuthuna ,epd na correct panrathu plz konjam sollunga
@Dailyidea24154 ай бұрын
Anna night dress cutting and stitching pls
@KPandiyan-o4u4 ай бұрын
Super.anna
@ManikkavalliS4 ай бұрын
Hai bro welcome
@lalithasivaraj32624 ай бұрын
Bro shoulder to waist dart blouse cutting and stitching podunga please
அண்ணா எனக்கு உங்க video பார்த்து தையல் கத்துக்க ரொம்ப ஆசை .நான் இருப்பது ஒரு கிராமத்தில் அங்கு டவர் கிடைக்காது.நான் டவர் உள்ள இடத்துக்கு போகும் போது.உங்க video download போட்டு அத பார்த்துதான் கத்துக்கிட்டு இருக்கேன்.என்னால பயிற்சி வகுப்புக்கு வர முடியவில்லை.நான் இப்போதான் முதல் முறை comment பன்னுரேன். நான் தொடர்ந்து class கத்துக்க எனக்கு ஒரு ஆலோசனை சொல்லுங்க அண்ணா.
@bavishreemayavan51034 ай бұрын
வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா
@m.mayalagu.mm.mayalagu.m41214 ай бұрын
Anna thanks
@karpagamshyilu85774 ай бұрын
Thank bro❤
@s.vaakisanvaasu64994 ай бұрын
தையல் விடுவெளி பற்றி சொல்லுங்க.
@meenaanandhan4 ай бұрын
Anna Saree la iruthu... sleeve cut panrathu... pathi video poto ga .. Anna..pls. ..
@MahaLakshmi-pd6hw4 ай бұрын
வணக்கம்அண்ணா
@seethaseetha88804 ай бұрын
அடுத்த வாத்தியார் ரெடி.
@vimalasivakumar89594 ай бұрын
anna naa uga video konja naala tha paakare romba arumaiya solli kudukkarega naa stich pannitu tha iruke aana uga video paatha apro stich panna blouse nalla vanthirukku romba nadri intha maari yaaru solli tharala