மாருதி சியஸ் 2019ல 2 மாதம் மட்டும் கிடைத்த டீசல் 1.5லிட்டர் டீசல் 6 கியரில் நான் எடுத்த மைலேஜ் 54 .2 kmpl இது ஹைவேல கிடைத்த மைலேஜ் பெங்களூர் எலக்ரானிக் சிட்டியில் டேங்க நன்கு மெதுவாக நிரப்பினேன் 189.9 கிலோமீட்டரில் மீண்டும் டேங்க மெதுவாக நிரப்பி 3.5 லிட்டர் டீசல் தான் பிடித்தது. 189.9 கிலோமீட்டர் வகுத்தல் 3.5 டீசல் கிடைத்த மைலேஜ் 54கிலோமீட்டர் 257 மீட்டர் இது மிக துல்லியமாக கண்கிட்ட மைலேஜ். டீசல் கார்கள் தான் பெஸ்ட் குறைந்த ஆர் பி எம் ல அதிக வேகம் தரும் அதிக பாரத்தை இழுக்கும் மலைகள் நல்ல ஏறும். பெட்ரோல் கார்கள் இஞ்சின் கத்தும் வேகம் போகாது இஞ்சின் ஆர் பி எம் அதிகம் எடுத்துக்கும்.
@SARVANAN5282 жыл бұрын
இதில இருக்கிற Fiat 2000cc engine . டோய்யோட்டாவில இனி காரை வாங்குவது வேஸ்ட். மாருதி கூட சேர்ந்து டீசல் நிறுத்திட்டாங்க. இதில எம் ஜில நல்ல பில்டு குவாலிட்டி. டாடாட ல இஞ்சின் கியர்பாக்ஸ் சென்ஸார் ரொம்ப மோஷம். கேபின் சிக்கிரம் துரு பிடிக்கும்
@anandhakumark97812 жыл бұрын
Camera over wide?
@SARVANAN5282 жыл бұрын
ஜீப் காம்பஸ் 12 லட்டசத்திற்கு பேஸ் கொடுத்தால் வேற எந்த காருமே விற்காது. ஹீண்டாய்ல கிரேட்டா வெண்யூ ஜ 20 டீசல் மேனுவல் மாடல்கள் கீய்யால காரண்ஸ் 6 கியர் டீசல் தாரலமாக வாங்கலாம். சடன் பிக்கப் 1திக மைலேஸ்க்கு என்றுமே மேனுவல் தான் பெஸ்ட்.
@shreenath68902 жыл бұрын
Vandi size Ford endeavour and toyota fortuner sizela iruku but engine verum 2.0l engine
நான் ஒரு ஏழை எனக்கு எல்லா காரை பற்றியும் தெரியும் என்னிடம் ஒரு கார் கூட இல்லை.
@venkadajalapathim72002 жыл бұрын
Yello Board Available?
@mrjayasankar81472 жыл бұрын
Super car
@SARVANAN5282 жыл бұрын
ஒன்னு மட்டுமம் உதாரணமாக சொல்கிறேன் இந்தியாவில இஞ்சின் பவருக்கு ஏற்ற பிரேக்க ஸ்ரேரிங்க சிஸ்டம் கிடையாது 90 சதவீதம். Ford i kon fieasta figo fusion இந்த இஞ்சின் பவருக்கு ஏற்ற வேக்த்தை நொடியில் அடக்குற பிரேக் இருக்கு பவர்புல்லான பிரேக் இருக்கு 1தி வேகம் சென்றாலும் வளைவுகளில் நெடுஞ்சாலைகளில் ஸ்ரேரிங்க நம்ம கண்ரோல்ல வைக்கிற ஆக்கிலல விட்டு மாறாது. பியட் கார்ல பிரேக் சூப்பர். பழய கார்களில் பிரேக் பாரவாயில்லை இன்று பாஷ் கம்பெனி பிரேக் தான் நிறய வண்டிகளில் இருக்கு ரோட் கிரிப் இல்லை. இந்தியாவில நம்ம டி வி எஸ் டோயோட்டா வண்டில குவாலிஷ்ல TVS grilling breaking system செம ரோட் கிரிப் பழய இன்னோவால TvS breaking system நல்ல பிரேக் பிடிக்கும். பழய வண்டிகளில் Gabriel suspension Rane ball joins செம சொகுசு மோசமான ரோட்டில கிடைத்தது. இன்று monroe இந்த கம்பெனி துக்கி தான் போடுது. Monroe and Gabriel இந்த ரெண்டு கம்பெனிகளுக்கும் சஸ்பென்ஷன் 100 வருஷங்களுக்கு மேல இருக்கிற கம்பெனிகள்.இதில கேப்ரியல் சஸ்பென்ஷன் ரயில்களில்அதிகமம் இருக்கும்.
@rsurendran2 жыл бұрын
Bro pls give unbiased comments... like when you showing mid row space don't move driver seat to front and also show how 3rd row space ...
@mdjavith26222 жыл бұрын
Fourtuner review kudunga bro
@dr.m.mohanapriya34272 жыл бұрын
Great review Tamil uncle Fan of ur reviews ❤️
@rvdmoorthy90732 жыл бұрын
Xuv700 more powerful disel 450nm 🔥🔥🔥
@sudhanhari53302 жыл бұрын
Price
@muthukumarkaruppasamy89162 жыл бұрын
Seat belt matter super
@PradeepKumar-yi4qe2 жыл бұрын
Thanks 👍
@SARVANAN5282 жыл бұрын
நம்ம நாட்டு மோசமான சாலைகளுக்கு Gabriel and escorts suspensions சொகுசா இருக்கும்.
@srikumaran37072 жыл бұрын
If Tyre size 20 inch Powertrain above 200 bhp this is much more better suv
@Deadapiderx2 жыл бұрын
Tamil sir nan unga thiveera rasikan pls oru "hi " solungaaa
@mrvenkateswara37422 жыл бұрын
Hi
@karthikeyan-lf5uc2 жыл бұрын
Enna bro review car full oah dust ah erukku
@Mr_clutch_hunter Жыл бұрын
adk neengala
@shanavasshan81432 жыл бұрын
Super
@SARVANAN5282 жыл бұрын
Innova crysta worth இல்லை இந்த கார் நம்ம ரோட்டிற்கு ஏற்ற வண்டி இது வாங்கலாம். இதில கண்டிப்பா fiat engine 2000cc 177 bhp Diesel தான் வரும்.
@vpselvasami2 жыл бұрын
Innova is always legend... No one can compare with jeep
@Enforce_R Жыл бұрын
Off roading 🤔 Land cruiser
@muthukumarkaruppasamy89162 жыл бұрын
Comment pota reply pannunga ji
@hariharansekar23682 жыл бұрын
Boomer uncle 😂😂
@KrishnaTalkies2 жыл бұрын
Nanga yen ya 32 degree pallathuku kondu poyi ota porom😁😂🤦♂️
@anandhakumark97812 жыл бұрын
Thar தான் best
@Gokul_17272 жыл бұрын
💝
@KrishNan-ps3uz Жыл бұрын
Oru nal beachla parthen
@sankartech6392 жыл бұрын
Jeep wrangler bs6 full review podunga bro
@SARVANAN5282 жыл бұрын
நல்வங்கர்களை இந்திய மக்தளுக்கு பிடிஇஅகாது.
@Sathish_902 жыл бұрын
Landrover than Varum
@karthikbtl12342 жыл бұрын
Best car🔥🔥🔥🔥
@j.j.godvinchannel41572 жыл бұрын
Ground clearance 4 mm😂😰
@karthikhari67432 жыл бұрын
😂😂😂😂
@jayakumar-fv7zv2 жыл бұрын
Thar
@VijayKumar-nw5rr2 жыл бұрын
தார்
@buddyarch2 жыл бұрын
Naanga edhuku da 32 degree slope ku porom 😂
@prabhupaari812 жыл бұрын
Jeep
@Rasputin52 жыл бұрын
Jeep is a mokka car in gulf countries 😂
@contrengaming42442 жыл бұрын
Thor
@drbavithrandeda65692 жыл бұрын
this guy have literally no knowledge about the car, bad spec knowledge.
@shankarmurugesan5959 Жыл бұрын
M̊ẙ d̊r̊e̊åm̊ c̊år̊
@SARVANAN5282 жыл бұрын
நம்ம நாட்டு மோசமான சாலைகளுக்கு Gabriel and escorts suspensions சொகுசா இருக்கும்.