32 ஆண்டுகளாக வீசும் இசைப்புயல் A.R.ரஹ்மானின் சாதனைகள் | 70th National Awards

  Рет қаралды 13,156

Asianet News Tamil

Asianet News Tamil

Күн бұрын

Пікірлер: 44
@indianmakkal2411
@indianmakkal2411 2 ай бұрын
இசை புயல் ஏ ஆர் ரகுமான் தலைகனம் இல்லாத தன்னடக்கம் மனிதர் இந்திய சினிமாவில் பல புதிய பாடகர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களின் பாதையை மாற்றி உள்ளார் 🙏♥️🌹
@sureshgeetha5178
@sureshgeetha5178 2 ай бұрын
All the best AR Rahman sir.❤❤❤❤❤❤❤❤
@pavanbohra4647
@pavanbohra4647 15 күн бұрын
field out arr
@smulerocker3654
@smulerocker3654 2 ай бұрын
ஆச்சரியமாக உள்ளது இசைப்புயலைப் பற்றி இளையராஜா பேசுகிறார்....
@sagadevan1049
@sagadevan1049 2 ай бұрын
AR Rahman music tha all indian music director following
@pavanbohra4647
@pavanbohra4647 15 күн бұрын
anirudh is maaasss
@MohamedRaheem-rz9cw
@MohamedRaheem-rz9cw 2 ай бұрын
Ar Rahman sir congratulations
@Yaz-7869
@Yaz-7869 2 ай бұрын
❤❤❤❤❤
@jaanejaan272
@jaanejaan272 2 ай бұрын
The most number of national awards received by an individual...!!!!
@syediqbalsyed5742
@syediqbalsyed5742 2 ай бұрын
Congratulations 🎊 ARR sir, allahamduillah
@H.Ashikin.M.Com.
@H.Ashikin.M.Com. 2 ай бұрын
God is great coming next movie raayan national award will see
@kmurugan701
@kmurugan701 2 ай бұрын
Supper bro
@King8165-k6d
@King8165-k6d 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@shafeershafeer4438
@shafeershafeer4438 2 ай бұрын
Ar rahman magic
@smrkeerai
@smrkeerai 2 ай бұрын
ஏன்யா அந்த மனுசன் தான் 32 வருசத்துக்கு முன்னாலேயே பெயர மாத்திட்டாரே, இன்னும் ஏனய்யா அவரோட பழைய பெயரை (திலீப்) சொல்கிறீர். சொல்வதனால் என்ன லாபம்?
@ariffmohamed4109
@ariffmohamed4109 2 ай бұрын
சங்கித்தனம் அதை சொல்வதில் அரிப்பெடுத்தவன்
@generaltopic8312
@generaltopic8312 2 ай бұрын
Avar ulaga pugazh petravar athanala bro ithay ar oru normal music dir ah iruntha ivanga dhilip nu solla maatanga but ivanga oru muslimah parthu apdi koopudradu thaan siripa vardu
@nazeermohamed2439
@nazeermohamed2439 2 ай бұрын
திலீப் குமார் (இந்து)😢 என்ற AR ரஹ்மான் என்று சொல்லும் சங்கிகள் ராசைய்யா (கிருத்துவர்) என்ற இளையராஜா என்று எவனாவது சொல்றானா.?? அது ஏன்.?
@shafeershafeer4438
@shafeershafeer4438 2 ай бұрын
Super
@farook2154
@farook2154 2 ай бұрын
இந்த சங்கீகள் கவர்மெண்ட் இல்லையென்றால் ஐந்து ஆறு மனம் முறை வாங்கி இருப்பார் கோட்லைப் போன்ற இன்னும் பலம் படங்களுக்கு நேஷனல் அவார்ட் மிஸ்ஸிங்
@pavanbohra4647
@pavanbohra4647 15 күн бұрын
iravin nizhal ?
@jslv2020
@jslv2020 2 ай бұрын
பாலசந்தர் இளையராஜா ஜோடி சிந்துபைரவி மட்டுமல்ல.. புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி, மனதில் உறுதி வேண்டும், புதுப்புது அர்த்தங்கள் என வேறு சில படங்களும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள் படத்தில் தான் இருவருக்கும் பிரச்சினை.
@vimalmania244
@vimalmania244 2 ай бұрын
இளையராஜாவே ரஹமான் பாராட்டி விட்டார் 😂
@fawwakutty4626
@fawwakutty4626 2 ай бұрын
Arr talented person ❤
@pandiyann2748
@pandiyann2748 2 ай бұрын
Supar anna❤❤❤
@theeruhab7907
@theeruhab7907 2 ай бұрын
Balachandar Sindhu Bhairavi punnagai Mannan and other movie acted by Sugashini
@AjuwathAbdul
@AjuwathAbdul 2 ай бұрын
Film fare award 33
@tajudeentajudeen413
@tajudeentajudeen413 2 ай бұрын
Vaazthukkal. Innum mempadda Vaazthukkal. Meendum orumurai Oscar award vaanga Vaazthugiren. Matrum pira kalaignargalukkum Vaazthukkal..
@arabigarments6857
@arabigarments6857 2 ай бұрын
Correct sonnega thola
@jailanijailanis2387
@jailanijailanis2387 2 ай бұрын
எதிர்காலத்துல இந்தியன் 2வுக்கு அணிருத்துக்கு விருது கிடைக்க வாய்ப்பு 😜
@bobmarley-wo9dx
@bobmarley-wo9dx 2 ай бұрын
Anirude can get copycat music song 🤣🤣🤣🤣🤣
@balasundaravelsundaravel3639
@balasundaravelsundaravel3639 2 ай бұрын
ஏ.ஆர். ரகுமான் எளிதாக வெற்றிபெற்றார். காரணம் பாலச்சந்தர் மணிரத்தினத்தின் முழுமையான ஒத்துழைப்பால் பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ரோஜா படத்தில் இசையமைக்க பாலச்சந்தர் மணிரத்தினமும் சேர்ந்து திலிப் குமார் என்னும் ஏ.ஆர் ரகுமானை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர். மணிரத்தினம் 1983 இல் பல்லவி அணு பல்லவி என்னும் கன்னட படத்தில் இளையராஜாவின் உதவியால் திரை உலகத்திற்கு வந்தவர் அதற்குப் பிறகு உதாரணமாக முதல் படத்திலிருந்து மணிரத்தினத்திற்கு இளையராஜாவின் பங்கு 1983 Pallavi Anu Pallavi Kannada 1984 Unaroo Malayalam 1985 Pagal Nilavu Tamil Idaya Kovil 1986 Mouna Ragam 1987 Nayakan 1988 Agni Natchathiram 1989 Geethanjali Telugu 1990 Anjali Tamil 1991 Thalapathi போன்ற படங்களுக்கு இளையராஜா இசை முதுகெலும்பாக நின்றது அதனால்தான் மணிரத்தினம் இந்தியாவின் முன்னணி இயக்குனர் என்ற நிலைமைக்கே வந்தார். மிகப்பெரிய இயக்குனர் என்ற நிலைக்கு வர முக்கிய பங்கு காரணம் இளையராஜா தான். அதை உலகம் அறிந்ததே இப்படி இந்தியாவின் மிகப்பெரிய இயக்குனரான மணிரத்தினத்தின் உதவியோடும் பாலச்சந்தரின் உதவியோடும் தான் ஏ ஆர்.ரகுமான் மிகப் பெரிய ஆளாக வளர்த்தெடுக்கப்பட்டார். ஆனால் இளையராஜா அப்படி அல்ல அவரது பின்புலம் பல தடைகளை தகர்த்தெறிந்து முன்னுக்கு வந்தவர். அந்த பல தடைகளில் பல பல இருக்கிறது. அதே போல பாலச்சந்தருக்கும் சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற படங்களுக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். ஆனால் நன்றி மறந்த மணிரத்தினமும் பாலச்சந்தரும் தங்கள் மனதில் இளையராஜா மீது இருந்த பொறாமையும், கோபமும் வன்மமும் தான் காரணம். இளையராஜா மீது இருந்த கோபம், பொறாமையையும், வன்மத்தையும் தீர்த்துக் கொள்ள கண்டிப்பாக இளையராஜாவின் இசை சாயல் இருக்கக் கூடாது என்றும் மாற்றாக அது புதியதாக இருக்க வேண்டும் என்று கேட்டபோது இளையராஜாவைப் போல் இசையில் புதிய ஜாலத்தை நிகழ்த்த முடியாது. ஆனால் டெக்னாலஜி வைத்து செய்யலாம் என்று முடிவெடுத்து ரகுமான் தான் ஏற்கனவே பல விளம்பர ஜங்கிள்ஸ்களை தனது பஞ்சாதன் ஸ்டுடியோவில் டிஜிட்டல் ஆடியோ ஒர்க் ஸ்டேஷனில் pro டூல்ஸ் போன்ற போன்ற மியூசிக் சாப்ட்வேர்களை பயன்படுத்தி அனலாக் ஒலிகளை டிஜிட்டலாக மாற்றி 1980 களில் ஹாலிவுட் படங்களில் வரும் பின்னணி இசை, மேற்கத்திய தனி இசை ஆல்பங்களின் பயன்படுத்தப்பட்டுள்ள மியூசிக் டெம்ப்லேட்கள் , லூப்புகளை எடுத்து பெரும்பாலும் காபிகேட் செய்து தான் டிஜிட்டல் ஆடியோ ஒர்க் ஸ்டேஷனில் ப்ரோடூல்ஸ் போன்ற இசை மென்பொருள்களை பயன்படுத்தி ஒரு டிஜிட்டல் மியூசிக் கொலேஜ் ஒர்க் போன்று தான் தனது முதல் படமான ரோஜாவை ரகுமான் செய்திருந்தார். முதல் படத்திலேயே தேசிய விருது வழங்கப்பட பின்புலத்தில் பாலச்சந்தரும் மணிரத்தினமும் பக்கபலமாக இருந்தார்கள். ஆனால் இளையராஜா என்றும் இசை சுயம்பு ! ஆனால் ரகுமான் ஏற்கனவே பலம் பொருந்திய பாலச்சந்தரும் இளையராஜாவின் உதவியால் பலம் பெற்ற மணிரத்தினமும் சேர்ந்து இழுத்து வரப்பட்டு பிறகு அவர்களாலே ஊதி பெரிது போல் காண்பிக்கப்பட்ட ஒரு மாய பிம்பம் தான் ரஹ்மான் .
@senoritaalynn1642
@senoritaalynn1642 Ай бұрын
Nee poi savvu 😏😂😂😂
@kajasview3618
@kajasview3618 2 ай бұрын
Ilayaraja-balachandar…….sindhu bairavi,punnagai mannan,puthuputhu arthangal
@r.varadarajanramnathan4991
@r.varadarajanramnathan4991 2 ай бұрын
P S I Songs & BGM are worst Composed by ARR, How the Award committe selected for award ?.
@Cocviews
@Cocviews 2 ай бұрын
Nee sycho 😂
@sivasankaris8896
@sivasankaris8896 2 ай бұрын
I would say that is the only best thing happened in 2022. Carnatic with sweet tamizh .
@MegaMega-d9h
@MegaMega-d9h 2 ай бұрын
Vayitherical nalla teriyuthu. 😂😂😂
@senoritaalynn1642
@senoritaalynn1642 Ай бұрын
Nee poi savvu 😏😂😂😂😂
@Dakshan353
@Dakshan353 2 ай бұрын
இசை பூளு , ஊம்புனான்
@jobiimmanuvel9320
@jobiimmanuvel9320 2 ай бұрын
Poda
@sdpiviluppuramnorthdistric9549
@sdpiviluppuramnorthdistric9549 2 ай бұрын
❤❤❤
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 59 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 19 МЛН