36. சேரமான் பெருமாள் நாயனார் | Cheraman Perumal Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History

  Рет қаралды 125,521

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 354
@babuchennai91
@babuchennai91 3 жыл бұрын
மனக்கஷ்டம் இருக்கும் போது உங்க பதிவுகள் பார்த்தால் ஒரு நிம்மதி அம்மா 🙏🙏
@sampooranamsampooranam5653
@sampooranamsampooranam5653 3 жыл бұрын
எனக்கும்
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 3 жыл бұрын
Same... True ma😭🙏
@balakrishnand9638
@balakrishnand9638 3 жыл бұрын
Yes
@Guru-uh1mf
@Guru-uh1mf 3 жыл бұрын
kzbin.info/www/bejne/ZmG3hn6IeZyknLs
@Sathiyaspriyasengodan
@Sathiyaspriyasengodan 3 жыл бұрын
உண்மை✨
@jaisriram8968
@jaisriram8968 3 жыл бұрын
என் உடன் பிறந்த சகோதிரியே உங்கள் உடை பாவனை பேச்சு திறன் தன்மையான பேசும் பாவனை உங்களுடைய தமிழ் பற்று தமிழ் பேச்சு உங்களுடைய புன்னகை பணிவான பேச்சு பொறுமை இவைகள் என்னை அறியாமல் உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் வந்துவிடுகிறது, இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.🙏🙏🙏 🌹 வாழ்க வளமுடன்🌹 🌹வாழ்க வையகம்🌹
@thalaramesh9766
@thalaramesh9766 3 жыл бұрын
நாயன்மாரகளின் வரலாறுகளை எங்களுக்கு அருமையாக கூறிவரும் அம்மா அவர்களுக்கு நன்றி. ஓம் நமோ நாராயணா'👍
@Nandhini0029
@Nandhini0029 3 жыл бұрын
🙏தென்னாடுடைய சிவனே போ ற் றி. என்னா ட் ட வருக்கும் இறைவா போ ற் றி 🌷🌷🌷🎉🎉🎉🌺🌺🌺💐💐
@-gramathunagareegamchannel9726
@-gramathunagareegamchannel9726 3 жыл бұрын
தமிழின் உச்சரிப்பு அருமை அம்மா
@dhandapanim6415
@dhandapanim6415 3 жыл бұрын
ஓம்நமசிவாயதென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி உங்கள் குரல் இனிமையானதுஅம்மா
@user-bs5pv3yw9n
@user-bs5pv3yw9n 3 жыл бұрын
திருநீறு எவ்வளவு சிறப்பு கொண்டது என அழகாக புரிந்து கொண்டேன்
@sumathyshomekitchens6912
@sumathyshomekitchens6912 3 жыл бұрын
ஆத்ம சகோதரிக்கு அன்பான காலை வணக்கம்....
@saravananit5506
@saravananit5506 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு... எங்கள் சகோதரிக்கு நன்றிகள் கோடி.....👏👏👏🙏
@anuradhasuresh9527
@anuradhasuresh9527 3 жыл бұрын
தயவுசெய்து சிவபுராணம் வரிக்கு வரி விளக்கம் கொடுக்கவும்
@bhuwanasuresh3101
@bhuwanasuresh3101 3 жыл бұрын
அணைத்து நாயன்மார்களின் கதைகளும் இனிமை.... ஓம் நமசிவாய💓💓
@kalaivanibaskaran7027
@kalaivanibaskaran7027 3 жыл бұрын
இது போன்ற நிகழ்வுகளை கேட்க கேட்க மனம் ஆனந்தம் அடைகிறது.எங்கள் மனம் செயலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. இறைவனை வணங்கும் போது தங்கள் திரு முகமும் எங்கள் முன் நிற்கிறது அம்மா.நன்றி..🙏🙏
@user-sf5ot1zs1t
@user-sf5ot1zs1t 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி அக்கா, இந்த பதிவுக்காக தான் காத்து இருத்தேன்
@Sathiyaspriyasengodan
@Sathiyaspriyasengodan 3 жыл бұрын
அம்மா வணக்கம்.. அடியேன் சத்தியப்ரியா சேலம்... எனக்கு ஒரு சந்தேகம் தயவு கூர்ந்து விளக்கம் தாருங்கள் இது பலருக்கும் மிகவும் அவசியமான தகவல் .. விஷேச காலங்களில் அழைப்பிதழ்கள், நாளிதழ்கள் மற்றும் நாட்காட்டியில் இறைவன் இறைவி படங்கள் அச்சிடுகிரார்கள்.. பயன் முடிந்ததும் அதனை எவ்வாறு அப்புறப்படுத்துவது அம்மா. சரியான முறை தெரியாமல் இறைவனை உதாசீனம் செய்யும் நிலை நடக்கிறது தூக்கிபோடுவது எரிப்பது போன்றவை மனம் வருந்துகிறது. நன்றி அம்மா🙏 ஓம் நமசிவாய 🙏
@elangesk
@elangesk 3 жыл бұрын
சிறப்பான மொழி ஆளுமை.. வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@tnpsc-contents
@tnpsc-contents Жыл бұрын
இன்று காலையில தான் cycling அப்போ யோச்சுட்டு இருந்தேன். சிவபெருமானே எழுதிய "அஞ்சறை தும்பி" பாடலும் 11ம் திருமறையில் திரு ஆலவாய் உடையார் (சிவபெருமான்) எழுதிய திருமுக பாசுரம் தேடி படிக்கணும்னு, youtube suggestionல இன்னிக்கு சேர பெருமான் நாயனார் வரலாற்றில் இந்த திருப்பாடலை அம்மையார் பாட கேட்டு மகிழ்ந்தேன். நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய !!!!!
@vinothmaster1265
@vinothmaster1265 Жыл бұрын
🏵️💐🌴📯🙏😀
@punithavalli3493
@punithavalli3493 Жыл бұрын
இப்பேர் பட்ட பாடல்கள் இருக்கிறது என்பதே எங்களுக்கு தெரியாது இது போன்ற சிறப்பான தகவலை அளித்தமைக்கு நன்றி
@user-dp1kc7om7w
@user-dp1kc7om7w 3 жыл бұрын
எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும்...என் குரு நீங்கள்..
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱🙏
@arunasathiyageerthy2850
@arunasathiyageerthy2850 3 жыл бұрын
உங்களின் ஆண்மிக சேதை எங்களுக்கு தேவை
@sairpsaipr8671
@sairpsaipr8671 3 жыл бұрын
Good morning ma most awaiting video miss those days this video . Om NAMACHIVAYA 🙏🙏🙏
@shanthigopal3168
@shanthigopal3168 3 жыл бұрын
அருமையாக இருந்தது அம்மா
@arunasathiyageerthy2850
@arunasathiyageerthy2850 3 жыл бұрын
அருமை அம்மா
@pravin1923
@pravin1923 9 ай бұрын
நான் கிறித்தவ மத்தை தான் உண்மை என்று நினைத்தேன். காரணம் நான் ஒரு சிறுதெய்வ வழிபாடு செய்தவன். அதன் காரணமாக உன்னதமான இறைவனை நான் அறியவில்லை. உங்களது பேச்சை கேட்ட பின் நான் உண்மை உணர்ந்து சைவத்திற்கு மாறிவிட்டேன். நமசிவாய🙏🙏
@sammanthamoorthy474
@sammanthamoorthy474 7 ай бұрын
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 12 күн бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக அருமையான பக்திபரவசமூட்டும் பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 Ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக அற்புதமான பதிவு அம்மா ! கண்களில் கண்ணீர் கசிய பதிவு பார்த்து கேட்டு வியந்து போணேன், இறைவன், மன்னர் ஒருவருக்கொருவர் பக்தி செலுத்துவதும், அதிகாரிகளுக்கு பலன் அளிப்பதும் வியக்கத்தக்க அம்மா மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏!
@flash_3323
@flash_3323 3 жыл бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏🙏💐💐💐
@abisumathi1975-kv7ce
@abisumathi1975-kv7ce 2 ай бұрын
எங்கள் அருகில் உள்ள சிவாலய அன்பர்கள் அனைவருக்கும் உங்கள் நாயன்மார்கள் பதிவு அடியேன் தினமும் ovovnraka கேட்க செய்கிறேன் அம்மா.madurai athisivan Kovil
@venkatselvi.v1949
@venkatselvi.v1949 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanchanasaravanan9232
@kanchanasaravanan9232 3 жыл бұрын
Om nama sivaya
@kalpanaseraman3389
@kalpanaseraman3389 3 жыл бұрын
என் கணவர் பெயர் சேரமான். நானும் சிவ பக்தை. இந்த பதிவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி. 🙏🙏🙏
@vasandhvasandhan5047
@vasandhvasandhan5047 3 жыл бұрын
வணக்கம் சகோதரி உங்கள் பதிவுகளை பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி மிக நன்றி
@balajibuvana9757
@balajibuvana9757 3 жыл бұрын
அம்மா நீங்கள் கூறும் நாயன்மார்கள் மற்றும் அபிராமி அந்தாதியும் கேட்க்கும் போது என் கண்களில் நீர் வருகிறது அம்மா
@akkrishnan1273
@akkrishnan1273 3 жыл бұрын
Mikka nandri amma
@srk8360
@srk8360 3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏.. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
@arunmarvel4788
@arunmarvel4788 3 жыл бұрын
Half members lae stop panniteengalaenu oru feel irunthathu. But now satisfied. Thanks for giving
@ravichandhiran7711
@ravichandhiran7711 2 жыл бұрын
சிவ சிவா 🙏
@AnmigaDharisanam
@AnmigaDharisanam 3 жыл бұрын
அருமையான பதிவு
@mangaiyarkarasi3040
@mangaiyarkarasi3040 3 жыл бұрын
Arumaiyana pathivu siva paruman arumai kali solvathai ku en peruman karauai vantum
@rajamanisrimathy2082
@rajamanisrimathy2082 3 жыл бұрын
அருமை மா நன்றி நன்றி ஓம் நமசிவாய நமஹ :
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா😍😍ஓம்நமசிவாய!!
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
சேரமான் பெருமாள் நாயனார்க்கு அருளிய சிவபெருமானே சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நண்பராக என்னையும் எல்லோருக்கும் சேர்த்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@vinothmaster1265
@vinothmaster1265 Жыл бұрын
🇮🇳🙏
@sakthivadivel2893
@sakthivadivel2893 Жыл бұрын
சிலம்பொலி விளக்கம் அருமை அம்மா... சிவன் பெருமான் என்ன மறப்பவரா உடல் சிலிர்த்து அம்மா
@umamaheswari8166
@umamaheswari8166 3 жыл бұрын
Sister romba nalla irunthudhu.. next video ku wait panrom thank u..
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
அருமே அக்கா,மிக்க நன்றி.வரலாறு மிக மிக அருமை அக்கா,தேன் போன்ற தேவாமிர்தம்.உங்களை போன்றவர்களின் மூலமாக கேட்பது எளிதாக புரிந்தூ கோள்ள முடிகின்றது.
@aasanithiya1966
@aasanithiya1966 3 жыл бұрын
Thank you Amma arumai 👌👌👌👏👏👏♥️
@devidevi9388
@devidevi9388 3 жыл бұрын
உப்பு தீபம் பற்றி கூறுங்கள் அம்மா
@kugasaravanensubramaniam2990
@kugasaravanensubramaniam2990 3 жыл бұрын
Beautifully explained amma. Really excellent. Nandri amma Namachivaya Vaazhga, Namachivaya Vaazhga, Namachivaya Vaazhga, Thiruchitrambalam.....🙏🙏🙏🇲🇾
@faisalf6613
@faisalf6613 3 жыл бұрын
Unga video paarthal manasu romba happya iruku mam. Relax iruku. Love u mam. Beautiful smile. Everything mam
@harineshsabareesh2941
@harineshsabareesh2941 3 жыл бұрын
மிக அருமையான பதிவு சகோதரி
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
மிக அருமையாக இருந்தது🙏😍👌 மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏🍰🍫🍖
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
சேரமான் பெருமாள் நாயனார் குழந்தை பாக்கியம் வரம் அருளும் அய்யா ஓம் நமசிவய 🙏🙏🙏🙏😘😘😘
@kamalakamatchi4339
@kamalakamatchi4339 3 жыл бұрын
நமசிவாய நமசிவாய நமசிவாய தென் நாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 3 жыл бұрын
அற்புதமான வரலாறு அம்மா ❤️❤️❤️ நன்றிகள் பல 🙏 🙏🙏
@ammukuttyamutha991
@ammukuttyamutha991 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா வணக்கம் நன்றி ஓம் நமச்சிவாய
@kumarkumarkumar1119
@kumarkumarkumar1119 3 жыл бұрын
மிக்க மிக்க மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு ஓம் நமசிவாய
@gvelmurugan6061
@gvelmurugan6061 2 жыл бұрын
நன்றி அம்மா நல்ல பதிவு 🙏 ஓம் நமசிவாய 🙏
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 жыл бұрын
அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி உங்காலை பார்க்கும் போது மிகவும் மானதுக்கு நிம்மதியாக இருக்கு உங்கலக்குஇந்தசெலைரேம்பாஅழகக
@hariharansubramanian8754
@hariharansubramanian8754 3 жыл бұрын
வணக்கம் சகோதரி. அருமை. ஆன்மீக தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி.
@induraj6813
@induraj6813 3 жыл бұрын
As per ur video I did thai kiruthigai pooja. Felt happy. Thank you ma'am
@ksramani8712
@ksramani8712 6 ай бұрын
Good speech on Nayanmars - these facts/stories are related & useful to our "Mind Management ' - required in this Modern days - youngsters should listen the above and benefit for their future
@gunavathiloganathan1451
@gunavathiloganathan1451 3 жыл бұрын
உங்களின் உச்சரிப்பு அருமையிலும் அருமை
@vennilak5017
@vennilak5017 3 жыл бұрын
Mam hearty thanks thanks intha pathivu thantharku. Inimel Sunday than poduvingala,Monday poduvingala.daily nayanmargal pathivu podunga mam. Because ennal porumaiyaga irukka mudiyavillai. Please romba kastama irukum. Eppo pathivu varum endru kathukondu irukanum. One week wait panna kastama iruku Unga Tamil pechuku nan adimai.ungaluku nan adimaiyaga irukka enaku romba santhosam
@Priya__.__
@Priya__.__ 3 жыл бұрын
அருமையான பதிவு 🙏👌👌👌👌
@renudevi-in5gg
@renudevi-in5gg 9 ай бұрын
உங்கள் பதிவு இன்னும் சிவநாமத்தை சொல்லுகின்றது என்னுள் மிக்க நன்றி இந்த பதிவை கேட்க நான் என்ன புண்ணியம் செய்தேன் அம்மா❤❤🙏🏻🙏🏻📿📿
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையாகவும் அழகாகவும் கூறினீர்கள்....👌👌👌
@diwageryogen4750
@diwageryogen4750 3 жыл бұрын
வணக்கம்,மிக்க நன்றிகள்,வாழ்க வளமுடன்.ஓம் நமசிவாய.
@pothumani1071
@pothumani1071 3 жыл бұрын
நன்றி அம்மா
@suganthim5083
@suganthim5083 4 ай бұрын
மிகவும் அருமை. வாழ்க உங்கள் சிவப்பணி. ❤❤❤
@vishweswarana369
@vishweswarana369 3 жыл бұрын
அருமை
@sivamayam8786
@sivamayam8786 3 жыл бұрын
சிவமே துணை
@paramesshwari.dshwari9
@paramesshwari.dshwari9 3 жыл бұрын
Nantry amma U r a great woman in this world
@thanuthanu406
@thanuthanu406 3 жыл бұрын
மிகவும் உத்தமமான பதிவு அம்மா
@eshwars.m8006
@eshwars.m8006 3 жыл бұрын
First view
@gunavathiloganathan1451
@gunavathiloganathan1451 3 жыл бұрын
Superaa irukkunga 🙏 sis
@balajibuvana9757
@balajibuvana9757 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@elavarasan8705
@elavarasan8705 3 жыл бұрын
நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அடியார்களை பற்றி அறிய மிக்க நன்றி அம்மா
@sumithraraja7190
@sumithraraja7190 3 жыл бұрын
நன்றி மா.
@aishwaryap888
@aishwaryap888 3 жыл бұрын
Vanakkam Amma Na oruthara love panra paiyan side family enga family elarukum therium paiyan side family la jathagam pathanga jathagam patha idathula antha ponnu 1yr la paiyan vitu poiduva paiyan ku ipo marriage pana vendam 31age la marriage panunga solitanga enaku ena panrathu therila ninga tha oru nala solution solanum amma plzzzzzzz amma
@lathasrinivasan9969
@lathasrinivasan9969 3 жыл бұрын
Nanri
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 3 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@nageshwari2939
@nageshwari2939 3 жыл бұрын
Thank you very much 👍🙏🙏🙏🙏 siva perumal
@padmas5754
@padmas5754 3 жыл бұрын
ஏன் வாரம் தோறும் ஒளிபரப்ப வில்லை சகோதரி
@ramachandranm7881
@ramachandranm7881 3 жыл бұрын
நன்றி தாயே
@yoganathan107
@yoganathan107 3 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 , அம்மா...கல் உப்பு மேல் தீபம் ஏற்றுவது சரியா? சரி என்றால் கல் உப்பு தீபம் ஏற்றுவதன் மூலம் கிடைக்கும் நன்மை என்ன....எந்த நாளில் ஏற்ற வேண்டும்...எப்படி ஏற்ற வேண்டும் மற்றும் அதன் அனைத்து சரியான முறைகள் பற்றியும் தனியாக ஒரு video போடுங்கள் அம்மா. தயவு செய்து🙏🏻
@thiyagarajan8441
@thiyagarajan8441 3 жыл бұрын
Amma your valuable information day by day one positive energy in your voice 🙏 thank you Amma
@jeyapriya85
@jeyapriya85 3 жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@priyaloga5551
@priyaloga5551 3 жыл бұрын
Sister ungala pakabodhu oru positive energy kedekuthu...... Nega sulum bodhu naga engal vasam ila sister mansu kasta padapodhu unga patheve paka bodhu oru thelivu poarakathu sister stay blessed🙏
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@rajapriyar7772
@rajapriyar7772 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா...🙏
@rajagopal1787
@rajagopal1787 3 жыл бұрын
💐💐💐🙏🙏🙏🌸🌸🌸 அற்புதமான வரலாறு📜📜📜
@devtamiltv528
@devtamiltv528 3 жыл бұрын
அருமை சகோதரி
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
அருமை அம்மா நன்றி
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Aathma gnaana anbu tholiku iniya mathiya vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️
@vathumalai6126
@vathumalai6126 3 жыл бұрын
🙏 sivan varalaru arumai arumai.
@karkuvel1992
@karkuvel1992 3 жыл бұрын
உங்கள் புத்தகம் கிடைக்க வழி செய்ய வேண்டும் அம்மா 🙏🙏🙏
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏😘😘😘
@prakashr.selvam8086
@prakashr.selvam8086 3 жыл бұрын
Super mam.Nice explanation 🙏🙏🙏
@abudhabidinesh286
@abudhabidinesh286 3 жыл бұрын
Thank you Amma.
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 41 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 128 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 41 МЛН