இமயமலை அதிசயங்கள் 2| திடீர் உதவியால் கண்கலங்கிய பக்தர்கள்| JSK Gopi | Uttrakhand Murugar Miracles

  Рет қаралды 52,940

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

Күн бұрын

#muruganmiracles #uttrakhand #jskgopi #bakthiinfinity #சுகமே #சூழ்க
இமயமலை அதிசயங்கள் 2| திடீர் உதவியால் கண்கலங்கிய பக்தர்கள்| JSK Gopi | Uttrakhand Murugar Miracles
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 274
@maheswari9937
@maheswari9937 4 ай бұрын
உங்க வீடியோ பாக்கிறதே பாக்கியம் கோபி அண்ணா... பிரபஞ்சதுக்கும் முருகனுக்கும் நன்றி... நன்றி நன்றி 🙏🙏🙏🙏வேலும் மயிலும் சேவலும் துணை.... 🦚🦚🦚🙏
@saraswathivs2584
@saraswathivs2584 4 ай бұрын
கோபிசார்...... 🙏 உங்களின் இமய மலை புனிதப் பயணச் சொற்பொழிவும் அங்கு நடந்த அதிசயங்களும், அற்புதங்களையும் கேட்கவே ஆச்சர்யமும் அதிசயமும் திறைந்துள்ளது....... கண்டிப்பாக நீங்கள் சொன்னது போல வாழ்வில் ஒருமுறையாவது கார்த்திக் சாமி கோவிலுக்கு முருகன் தான் என்னை அழைத்துச் செல்லவேண்டும், மேலும் உங்களின் பதிவுக்காக காத்திருக்கிறேன் 🙏🙏🙏 உங்கள் பதிவு முருகன் மீது அளவுகடந்த பக்தியை வரவைக்கிறது. நீங்கள் பழனிமலையில் கூட்டினீர்கள்..... எனக்கு முருகன் நடத்திய அதிசம் சொல்கிறேன் எனக்கு கூட்டு கூட்டு என்று வெகு நாட்களாக உத்தரவு வந்து கொண்டே இருந்தது. நான் எப்பொழுதும் என் வீட்டின் அருகில் உள்ள கோவை கரட்டுமேடு ரத்தினகிரி முருகன் கோவிலுக்கு சென்று வருவேன். அன்று ஒரு நான் கோவிலில் அனுமதிவாங்கி கோவிலை கூட்டி சுத்தம் செய்தேன் . முருகனோ என் வீட்டில் இருந்த துர்சக்திகளை சுத்தம் செய்ததை உணர்தேன். என் அப்பன் முருகன் என்னையும், என் குடும்பத்தையும் காக்க வந்துவிட்டான் என்பதை உணர்ந்ததேன்...... இப்பிடி முருகனின் அற்புதங்கள் நிறைய உள்ளது. 🙏🙏🙏
@CVeAadhithya
@CVeAadhithya 4 ай бұрын
கணக்கன்பட்டி சித்தர் சத்குரு Butterfly ...பட்டாம்பூச்சியாகவே வருவார்...
@srivetriveltyres
@srivetriveltyres 4 ай бұрын
அண்ணா வணக்கம் நீங்கள் சொன்ன மாதிரி 02.07.2009 அன்று திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் அன்று யாகம் பூஜையில் அதிசய வேல் ஒன்று தோன்றியது இதைப்பற்றி உங்க வீடியோ சொல்லி இருக்கிறேன் கமெண்ட்ல அண்ணா இந்த விஷயத்தை எல்லாம் மக்களுக்கு சேர்க்கணும் என்னோட ஆசை அதான் முருகா போற்றி முருகா சரணம் திருவடியே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🙏🙏🙏🐓🐓🐓🙏🙏🙏
@gowribala2568
@gowribala2568 4 ай бұрын
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏
@vijivijay5390
@vijivijay5390 4 ай бұрын
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏
@RajiRaji-me4ko
@RajiRaji-me4ko 4 ай бұрын
வணக்கம் அண்ணா, நம்பியவர்களுக்கு முருகன் என்றும் துணை நிற்பார் என்பதே உங்களின் உரையாடல் காட்டுகிறது. எனது மகன் பெயர் P. ரோகித் |14 வயது கடந்த 2 வருடங்களாக கணைய அழற்சி என்னும் கொடிய நோயால் அவதிபடுகிறான். இதனால் அவனது பித்தப்பையை அகற்றிவிட்டார்கள் இருந்தாலும் வலிகளும், வேதனைகளும் குறையவில்லை. அலோபதியில் இதற்கு மருந்து கிடையாது வலி வந்தால் ஊசி போட்டு கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். எப்போது வலி வரும் என்று தெரியாது. சரியான சாப்பாடு கிடையாது. மிகவும் கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம் சந்தோஷமாக வாழ வேண்டிய வயதில் வலிகளையும், வேதனைகளையும் சுமந்து கொண்டு வாழ்கிறான். ஹோமியோபதியில் பார்த்து கொண்டு இருக்கிறோம் ஜாதகத்தில் குருதியை சரியில்லை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்கிறார்கள். அவனை விராலிமலை முருகனுக்கு தத்து கொடுத்துள்ளோம், நாங்களும் மிடில்கிளாஸ் குடும்பம்தான் இயன்றவரை கடன் வாங்கி செலவு செய்கிறோம். இனி கடவுள் தான் வழிகாட்ட வேண்டும். என் பையன் நல்லபடியாக இந்த நோயில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று ஆசிர்வாதம் பண்ணுங்கள் அண்ணா. எனக்கு மடிப்பிச்சை கொடுங்கள் என் மகனுக்கு இந்த comments பார்ப்பவர்கள் அனைவரும் வேண்டி கொள்ளுங்கள் என் வம்சத்தை காப்பாற்றுங்கள் எனக்கு மடிப் பிச்சை கொடுங்கள். 😭😭😭
@ganeshbabu8732
@ganeshbabu8732 4 ай бұрын
Kanakampatti sarguru swamigal tiruvadigal thunai nirgum amma
@Kannan-k5q
@Kannan-k5q 4 ай бұрын
முருகன் என்றும் உங்களுக்கு துனை🦚🦚🦚
@nathiyamurugannathiyamurug1970
@nathiyamurugannathiyamurug1970 3 ай бұрын
முருகன் அருள் புரிவார் ஓம் சரவணபவன் ஓம்🙏🙏🙏🙏🙏
@Shanmugamponnusamy6754
@Shanmugamponnusamy6754 2 ай бұрын
Yamirukka bayamen Om
@panjaliammanstars
@panjaliammanstars Ай бұрын
Condipa anna murugan aruliduvar murugaaa appana
@dhanamramu3372
@dhanamramu3372 4 ай бұрын
நீங்கள் இரண்டு பேருமே பேசும்போது நான் ஏதோ அங்கே இருந்து மூன்றாவது ஆளா பேசுற மாதிரி ஒரு கற்பனையில் இணைந்து விட்டேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
@Sastra-v8k
@Sastra-v8k 4 ай бұрын
ஆறுமுகமே இனி எல்லாம் ஏறுமுகமே
@Kavippuyal
@Kavippuyal 4 ай бұрын
சாதுக்கள் ஆறு பேரும் ஆறுபடை வீட்டு தலைவனே 🙏🦚🦚🦚🦚🦚🦚🙏
@lingesha.r8511
@lingesha.r8511 4 ай бұрын
உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணம் செய்தது போல் இருந்தது 🧡🧡🧡🧡🧡🧡
@VishVikki
@VishVikki 4 ай бұрын
Butterfly 🦋🦋🦋 வந்தது கணக்கன்பட்டி மூட்டை சாமி தான் இது அவரே சொன்னார் ஐயா சற்குருவே சரணம்
@chitraselvakumar
@chitraselvakumar 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@kishorekumar.r8706
@kishorekumar.r8706 4 ай бұрын
தம்பி உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையான பதிவு கள்ள🙏 சுவாமிமலை முருகன் தரிசிப்பதற்கு முன்பு திருவலஞ்சுழி விநாயகரை வணங்கி விட்டு இரவு திருவலஞ்சுழியில் தங்க வேண்டும் பிறகு ஆடுதுறை சென்று சிவபெருமானை வணக வேண்டும் பிறகு பிறகு சுவாமிமலை சென்று நேத்ர விநாயகர் வணங்கிவிட்டு சுவாமிமலை முருகனை தரிசிக்க வேண்டும் என்று எங்கள் சித்தர் வாத்தியார் ஸ்ரீ வெங்கட்ராமன் சித்தர் கூறியுள்ளார் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahalakshmi962
@mahalakshmi962 4 ай бұрын
நான் ஆறுபடை வீடுகளில் சுவாமி மலை முருகன் கோவிலுக்கு மட்டும் தான் இன்னும் போகல தகவல் தந்ததற்கு மிக்க நன்றி எல்லாம் புகழும் முருகனுக்கே
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@nalinit6177
@nalinit6177 4 ай бұрын
ஐயாவை பாக்க இவ்வளவு தூரம் என்னால் போக முடியுமான தெரியாது ஆனால் நான் அவரை பாக்க அவ்வளவு தூரம் போக அவசியம் இல்லை போல் எனக்கு கணக்கன்பட்டி ஐயா இருக்காரு அவரும் இவரும் ஒருவர் தானே.அது தான் பட்டாம்பூச்சி 🦋 வடிவில் வந்து விட்டாரே என் கணக்கன்பட்டி யார்.ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🦚🦋🙏
@maheswari9937
@maheswari9937 4 ай бұрын
🙏எல்லா புகழும் முருகனுக்கே 🦚🦚🦚வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚🦚🦚ஓம் முருகா போற்றி... ♥️♥️♥️
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 4 ай бұрын
இந்த பதிவை போட்டதற்கும் அதனை பார்க்கும் பாக்கியம் கிடைத்ததற்கும் உங்களுக்கு மிக்க நன்றி எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
@sjayachitras4863
@sjayachitras4863 4 ай бұрын
ஒவ்வொருவர் வாழ்விலும் முருகன் அதிசயம் நிகழ்த்தி கொண்டேதான் இருக்கிறார்... அதை புரிந்துகொள்ளும் ஞானத்தை இறையருளால் கோபி அண்ணா பெற்றுவிட்டார்.... முருகனை நம்பிக்கையோடு வழிபாடு செய்து அவன் அருள் பெறுவோம்... வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகர
@roshithteenu437
@roshithteenu437 4 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே இருவரும் வாழ்க வளமுடன்
@Gokulaathi-w5g
@Gokulaathi-w5g 4 ай бұрын
உங்கள் மூலமாக நாங்களும் கார்த்திக் ஸ்வாமியை தரிசித்தோம் அண்ணா. ரொம்ப நன்றி அண்ணா. எல்லா புகழும் முருகனுக்கே. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். 🙏🏻🙏🏻🙏🏻
@selvranin6522
@selvranin6522 4 ай бұрын
மணமார்ந்த நன்றிகள் வணக்கம் வாழ்த்துக்கள் வேற என்ன சொல்றதென்றே தெரியவில்லை நேரில் இருந்தால் கால்களை தொட்டு வணங்கியுருப்பேன் இப்படி முருகன் கோவில் இருப்பதே இப்பத்தான் எனக்கு தெரிகிறது இவ்வளவு சிரம்மபட்டு முருகன் பெருமைகளை உலகத்தாருக்கு சொல்லறீங்க நன்றி நன்றி இருவரும் வாழ்க பல்லாண்டு பலகோடி நூறாண்டு
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். சுகமே சூழ்க. நண்பர்கள் திரு. சாய் செந்தில் மற்றும் ஜே .எஸ். கோபி அவர்களுக்கும் பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இருவரின் இமயமலை பயணத்தின் அனுபவத்தை மிக விரிவாகவும் விளக்கமாகவும் காணொளி வாயிலாக பகிர்ந்ததற்கு நன்றி🙏 நன்றி🙏நன்றி (அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம் )
@HariKrishnan-kr4lm
@HariKrishnan-kr4lm 4 ай бұрын
நேர்மையா இருப்பவர்களுக்கு மட்டும் தான் ஆண்டவன் அருள் கிடைக்கும் அண்ணா
@parathidassan800
@parathidassan800 4 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@milonraja3771
@milonraja3771 4 ай бұрын
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤
@SaranyakumarKumar-o4f
@SaranyakumarKumar-o4f 4 ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏
@PrabaKaran-ov1lv
@PrabaKaran-ov1lv 4 ай бұрын
🙏எல்லா புகழும் 🙏முருகனுக்கே🙏 🙏ஆறுமுகம் அருளிடம்! 🙏அனுதினமும் ஏறுமுகமே!!
@OmSenthilmuruga-sm6xl
@OmSenthilmuruga-sm6xl 4 ай бұрын
ஓம் முருகா ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கு.ஓம் முருகா
@VELU.CREATIONS.777GOD
@VELU.CREATIONS.777GOD 4 ай бұрын
அறுமை ஐயா🎉🎉🎉
@muniyandip3672
@muniyandip3672 4 ай бұрын
ஓம் முருகா.
@omsairam4785
@omsairam4785 4 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@Mahalakshmi93308
@Mahalakshmi93308 4 ай бұрын
அப்பா முருகா எல்லாரும் உன் அருளோட நல்லா இருக்கனும் அப்பா
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 4 ай бұрын
உலகின் முதற்கடவுள் முதல் தமிழன் முருகா போற்றி போற்றி போற்றி .. 🙏 காணுமிடமெல்லாம் காட்சி கொடுக்கும் ஒரு கடவுள் எம் கந்தனே .. எனக்கும் பல அனுபவகங்கள் உண்டு.
@geetha-ux3os
@geetha-ux3os 4 ай бұрын
Om Saravana Bhava Om vetrivel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏
@M.dharani-iw7hr
@M.dharani-iw7hr 4 ай бұрын
முருகா கருணைக்கடலே ராஜாதிராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 4 ай бұрын
Wow super super 👌👌👌
@vinodkumard54
@vinodkumard54 4 ай бұрын
Muruga✨🌺🌺🌺🙏🏽
@sarojinidevi1950
@sarojinidevi1950 4 ай бұрын
முருகனுக்கு அரோகரா.❤️🙏🙏🙏 வணக்கம் அண்ணா 🙏🙏🙏
@dhineshraja7884
@dhineshraja7884 4 ай бұрын
இயற்கை அது > ஒரு நாள் வாழ்ந்து காட்டும்
@sriktwig
@sriktwig Ай бұрын
Miracles of Lord Muruga is amazing. Kaliyuga Deivam.🙏
@Suresh...Edappadi
@Suresh...Edappadi 4 ай бұрын
Onnum nallathu nadaka matikethu 🤦😡😔🤦😡😔 niga vera 😢😢😢😢😢😢😢😢
@sivakumarisrikanthan4727
@sivakumarisrikanthan4727 4 ай бұрын
Super Anna 🙏👍👍👍👍👍
@NedunchezhiyanSamudi
@NedunchezhiyanSamudi 3 ай бұрын
Good news
@RajivganthiH
@RajivganthiH 4 ай бұрын
ஓம் முருகா போற்றி
@visithraganeshkumar2431
@visithraganeshkumar2431 4 ай бұрын
Ungaloda interview eppa paarthalum udambu silirkuthu. Yes this is my goosebumps moments in my life.
@sabarisabari3591
@sabarisabari3591 4 ай бұрын
മുരുകാ❤
@PriyaPriya-s9o6w
@PriyaPriya-s9o6w 10 күн бұрын
Om muruga
@sivaveera1719
@sivaveera1719 4 ай бұрын
கோடான கோடி நன்றி அண்ணா❤
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 4 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam
@RaMeenu2801
@RaMeenu2801 4 ай бұрын
Both of you look alike...
@lokesh416
@lokesh416 4 ай бұрын
குக்கே சுப்பிரமணியா கோயிலுக்கு சென்று வாருங்கள் அண்ணா
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 4 ай бұрын
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa vetrivel murugaa
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 4 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@anuanusha4939
@anuanusha4939 4 ай бұрын
வணக்கம் அண்ணா. உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏 உங்கள் பணி தோரட்டும் 🙏
@BhuvaneswariElumalai
@BhuvaneswariElumalai 4 ай бұрын
Muruga
@vaidekidharu9699
@vaidekidharu9699 4 ай бұрын
Om muruga
@allisdarbar477
@allisdarbar477 4 ай бұрын
அன்பு சகோதரர் கோபி இன்று தேய்பிறை சஷ்டி செவ்வாய் கிழமை வடபழனி முருகன் அருள் அவனது சன்னதியில் அருகில இருந்து காணும் பாக்கியம் பெற்றேன் சற்றும் எதிர்பாராத பாக்கியம் முருகன் என்மீது கொண்ட அன்பை கருணையை என்ன வென்று சொல்வது எனது சஷ்ட்டி விரதத்திற்கு முருகன் வழங்கிய ஆசிர்வாதம் கண்களில் கண்ணீர் சொல்வதற்க்கு வார்த்தை இல்லை குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்ற முருகனின் சக்தி மிகுந்த மந்திரமே எண்ணத்தில் தோன்றியது வேலும் மயிலும சேவலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@Indumathi-cu8jp
@Indumathi-cu8jp 4 ай бұрын
சூப்பர் 🎉🎉🎉🎉
@vaisnavi.v1124
@vaisnavi.v1124 4 ай бұрын
Murugaa முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அண்ணா உங்க இரண்டு வீடியோ க்களும் பார்க்கும்பொழுது கண்களில் இருந்து தானாக கண்ணீர் வருகிறது மனதில் பக்தி பொங்கி எழுகிறது நீங்கள் பேசுவது உணர்வுபூர்வமாக உணரமுகிறது வாழ்க வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ்க வாழ்க முருக வழிபாடு வாழ்க வாழ்க ஜெய் ஜெய் கார்த்திக் சுவாமி ஜெய் ஜெய் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சரவணபவ ஓம் ஓம் ஓம்........✨✨✨✨✨✨💖💖💖💖💖💖💖
@kirishbhavanbrothers2146
@kirishbhavanbrothers2146 4 ай бұрын
வணக்கம் கோபி அண்ணா தங்களை குருவாக ஏற்றுக் கொள்கிறேன் நன்றி
@rubaruba7399
@rubaruba7399 4 ай бұрын
ஓம்சரவணபவ
@mravi8328
@mravi8328 4 ай бұрын
ஆறுமுகம் அருளால் உங்கள் பணி தொடர வேண்டும் அண்ணா 🙏🙏🙏
@abbasabubakkar7887
@abbasabubakkar7887 3 ай бұрын
சுவாமி மலை. முருகனுக்கு. அரோகரா. முருகா. உன் திருவடி சரணம்
@AnithaSaravanan-jg1yo
@AnithaSaravanan-jg1yo Ай бұрын
Ella pukalum Muruganuke 🙏🏻
@Lyrics_world_178
@Lyrics_world_178 4 ай бұрын
Thanks.
@OmSaiRam00786
@OmSaiRam00786 4 ай бұрын
சுகமே சூழ்க❤️🤩😊 🐓🚩ஆறுமுகம் அருளிடும்,⚜️ அனுதினமும் ஏறுமுகம்🦚🪔🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saravananm8624
@saravananm8624 4 ай бұрын
முருக பக்தர்களுக்கு ஓரு வேண்டுகோள் பாடகர் ப்ரதீப் குமார் அவர்களின் "Arunagiri Perumale" இசை வடிவிலான டாக்குமண்ட்ரீயை KZbin ல் கண்டு மகிழுங்கள்.🙏
@lathaparameswari9088
@lathaparameswari9088 4 ай бұрын
மிக மிக அருமையான அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா, எல்லாம் முருகர் செயல் எல்லா புகழும் முருகருக்கே
@helenjeni332
@helenjeni332 4 ай бұрын
Gopi .angor pasa vidunga avanga experience solamla , sola vida matringa
@logusindhuja5433
@logusindhuja5433 4 ай бұрын
Muruga enakku oru kulanthai kodu muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga velum mayilum dunai
@rajeswarik3501
@rajeswarik3501 4 ай бұрын
Neenga ethai pathiyum yosika vendam.murugan help seivar
@kandasamyvadiveloo3109
@kandasamyvadiveloo3109 4 ай бұрын
ஐயா முருகன் பக்தர் கோபி அவர்களுக்கு வணக்கம்.ஒருவேண்டுகோள்.எல்லாம் முருகனுக்கே என்று சொல்ல வேண்டாம்.அதற்கு பதில் . எல்லாம் முருகன் செயல் அல்ல து எல்லாம் கடவுள் செயல் . என்று சொல்ல லாம்.நன்றி.வணக்கம்.
@kuttikutti7903
@kuttikutti7903 4 ай бұрын
அண்ணா உங்கள் பேட்டி பார்த்த நான் மிரண்டு விட்டேன் நான் முருகன் பிள்ளை நான் இலங்கை
@ஓம்முருகன்துனை-ள8ழ
@ஓம்முருகன்துனை-ள8ழ 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@sivamanikarthiban5015
@sivamanikarthiban5015 4 ай бұрын
சர்வ வல்லமை கொண்ட வல்லக்கோட்டை 7 அடி முருகன் கோயில் பற்றி ஒரு பதிவு போடவும் அண்ணா. ஓம் சரவணபவாய ஹரிம்🙏
@kavithaakilarasan9108
@kavithaakilarasan9108 4 ай бұрын
வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏 முருகா சரணம் சாய் செந்தில் சார் K.S.கோபி சார் நீங்கள் இருவரும் பேசுவதை பார்க்கும் போது எனக்கும் செல்ல வேண்டும் என்று ஆர்வம் அதிகரிக்கிறது எங்களையும் அழைத்து செல்வீர்களா 😊 எங்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்குமா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி முருகா
@littlemasters-hg2yy
@littlemasters-hg2yy 4 ай бұрын
முருகனுக்கு தெரியும்.... யார் யாரென்று...கடவுளே
@balaharismart1998
@balaharismart1998 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக்கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகனுக்கு🙏🙏🙏🙏🦚🦚🦚🦚
@varunis8079
@varunis8079 4 ай бұрын
Annaa swamimalai yaaa😮😮😮 vanga vangaa anna
@sujathamohan219
@sujathamohan219 4 ай бұрын
Sir ennatha comments people sollunga name sujatha mohan from trichy
@ganeshbabus7049
@ganeshbabus7049 4 ай бұрын
Daiiiiiiiiii dupakooooooor kaannadi illlamal irukkamudiyathaaa uruttu Mannan 😅😅
@samysamy8431
@samysamy8431 4 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அண்ணா உங்களால் முடிந்தால் கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் சத்தி ரோட்டில் காபி கடை ஸ்டாப் அதற்கு முன்பாக மலை மீது அமைந்திருக்கும் முருகனை ஒரு முறை வீடியோவாக எடுத்து உங்கள் சேனலில் தர முடியுமா அங்கு நான் சென்றபோது மலை அடிவாரத்தில் கொடிமரம் உள்ளது கொடி மரத்தை தாண்டுவதற்கு முன்னாள் குறைந்தது ஐந்து ஆறு காக்கைகள் என்னை சுற்றி சுற்றி வந்தன இதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை மலை மீது அமைந்திருக்கும் விநாயகர் மற்றும் முருகன் அவரின் அழகு தனி சிறப்பாக இருந்தது திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@RanjaniBoomiBoomi
@RanjaniBoomiBoomi 4 ай бұрын
Anna ninga thiruvannamalai vilvarani murugar pathi pesanum anna Thirusenthur surasamgaram mudinthu thiruthani povatha mun ediayil vilvarani el thanginaram sikkiram enga oru murugarai pathivai ulagam muzuvath therivikka vendum
@malarvizhipunniamoorthy859
@malarvizhipunniamoorthy859 2 ай бұрын
Anna Nika en kanavil vanthika palanila unkalapardhu asirvatham vaguramathiri niga enkida kadampa maram vaki vaika sonniga na🙏🙏🙏
@nathiambathukar8098
@nathiambathukar8098 3 ай бұрын
Anna romba Nandri , ungaloda videos partha apuram than blessings eruku
@SVimal-eg1du
@SVimal-eg1du 3 ай бұрын
Ellarukum nallathu pandriye enakku eppo pannuveenga
@chitraramasamyram388
@chitraramasamyram388 4 ай бұрын
கோபி சார் நம்பர் கொடுங்கள். ஓம் சரவணபவ.
@VinayagaMuruga-bl5pt
@VinayagaMuruga-bl5pt 4 ай бұрын
Muruganukku assistant ha irukka puniyam senjirukkanum makiychiya irunka
@DineshDinesh-np5uc
@DineshDinesh-np5uc 4 ай бұрын
வேல் பிடித்த வேலவனின் கால் பிடித்து வணங்குவோம்
@manirajraj5263
@manirajraj5263 4 ай бұрын
🙏🙏🙏
@rajkamal3006
@rajkamal3006 4 ай бұрын
Om saravana bhava 🦚
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏
@Kavan-br5fc
@Kavan-br5fc 4 ай бұрын
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
@premalathapremalatha2855
@premalathapremalatha2855 3 ай бұрын
நாளென் செய்யும் ,வினைதான் என்செயும் எனை நாடிவந்த கோள் என்செயும், கொடுங்கூற்று என்செயும். குமரேசர் இருதாளும் சிலம்பும் , தண்டயையும் , ஷண்முகமும், வேலும், தோளும் துணை.🦚🦚🦚🦚🦚🦚.ஐயா உங்களுது பேட்டியை கண்டது முருகன் அருள் முன் நிற்கும், ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌿🌿🌿🌿🌿🌿❤️❤️❤️❤️❤️❤️
@sujathamohan219
@sujathamohan219 4 ай бұрын
Aarumugam arulidum anuthennamum earumugam gopi swamy thanku thanku very much ennakku 4 accident lastaa en two wheeler wheeler murugan vel photo stick panni irunthen avar thaan enna kaapathi unga vidious Paaka vachu irukkurar ella pugalum muruganukke thank u thank u very much
@RubiniRubini-i6y
@RubiniRubini-i6y 4 ай бұрын
Anna anaku ithuku matum solunga anna plzz na rajapalayam pakathula seithur la irunthu pesuren girls kavadi yedukalama anna na manasula onu ninachurukn athu ninacha udaney kavadi yedukanumnu thonuthu girls yedukalama athu epadi murainu solunga anna plzzz 🙏🙏
@vijayalakshmi-io2fr
@vijayalakshmi-io2fr 4 ай бұрын
Ithu pola nalla vishayangala pls update pannunga
@indhraindhra7133
@indhraindhra7133 3 ай бұрын
Anna kekuranu thappa nenaikadhinga unga thangaxhiya nenachikonga enaku yngloda number venu anna anupunga idhula
@Senthikumardmk
@Senthikumardmk 4 ай бұрын
நாங்களே இமயமலை முருகனைப் பார்த்தது போல் உணர்வு🎉🎉🎉
@lakshmip2512
@lakshmip2512 4 ай бұрын
Thambi avaridam kooringal Naa thunigale thaithu pilaikkiren ennaal mudinda udaviyai Naa saigiren vayadaanavargalukku ravikai thaithu tharugiren ilavasamaagop inda padivu vanda tholai pesi enn daan ennudaiya tholai pesi enn idarkku thaangal thodarbu kondu aadaravatrorukku udava oru vaaypou kodukkumaaru veendugiren ennudaiya karmaa thira oru sandarbam kidaithirukkiradu Adai sariyaaga payan padutha ninaikkireen udavungal nandri peyar ( lakshmi)
@viddeosurfer
@viddeosurfer 4 ай бұрын
Anna gnana kannai open paniteenga anna....
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН