வல்வை இந்திரவிழாவை காணொளயாக தந்த உங்களுக்கு முதலில் நன்றி் 🙏 நான் வல்வை மண்ணை சேர்ந்தவன் பாரசூட் வடிவில் இருக்கும் அந்த காற்றடிக்கப்பட்ட பலூனை புகைக்குண்டு என்று அழைப்பார்கள் காட்போட் பேப்பர் மூலம் செய்யப்படும் அழகான உருவங்களை போர்ட்டிகோ என்ற பெயர்கொண்டு அழைப்போம் நாங்க புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் வல்வை மக்களுக்கு உங்களின் காணொளியை பார்ப்பது மிகவும் சந்தோசம் நன்றி
@JaffnaThanush Жыл бұрын
மிக்க நன்றி 😍
@sukugviji9800 Жыл бұрын
WOW SUPER 👌🙏Thank you,
@JaffnaThanush Жыл бұрын
♥ ♥ ♥
@kaplansritharan6890 Жыл бұрын
Nice 👍 bro naan unkala kandanan bro
@JaffnaThanush Жыл бұрын
Thank you 😊
@ganendransharmila9439 Жыл бұрын
Wow super
@JaffnaThanush Жыл бұрын
♥ ♥
@raguraja9294 Жыл бұрын
Good one brother
@JaffnaThanush Жыл бұрын
Thank you
@globalnews241 Жыл бұрын
Super
@JaffnaThanush Жыл бұрын
♥ ♥ ♥
@ganenthiran8361 Жыл бұрын
இம் முறை நேரில் சென்று பார்க்க கிடைக்கவில்லை
@JaffnaThanush Жыл бұрын
♥ ♥
@parimalamahamayan8592 Жыл бұрын
Woww.nice to see this..1st time i hear ..thank you for sharing ❤
@JaffnaThanush Жыл бұрын
Welcome ♥
@behappy438 Жыл бұрын
Hi thanush anna. Naan unkala kandanan. Kathaika ninacanan but crowd so kathaikala. Next time kanda kathaikuren and nenka video vem vida neer la so cute anna
@JaffnaThanush Жыл бұрын
Thank you so much ❤️
@ParthasarathyPartha-11 Жыл бұрын
இந்திரர் விழா எத்தனை நாள் நடக்கும்?????
@JaffnaThanush Жыл бұрын
ஒரு நாள்
@suvisuvi8943 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JaffnaThanush Жыл бұрын
♥ ♥ ♥
@arulwithanu464 Жыл бұрын
Super ❤❤
@JaffnaThanush Жыл бұрын
♥ ♥
@mariyamhakeena6140 Жыл бұрын
Super ❤
@Velajuthapillai6 ай бұрын
முதன் முதல் எப்போ தொடங்கியது
@JaffnaThanush6 ай бұрын
30 வருடம் முன்பே நடைபெறுவதாக கூறப்படுகிறது
@yogansomasundaram8856 Жыл бұрын
பலகாலமாக இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம் காலத்துக்கு காலம் மாறுபட்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது வரலாறு பதில் சொல்லும்,