காவிரிப்பூம்பட்டினத்தில் சங்க காலத்தில் தமிழர்கள் கொண்டாடிய இந்திரவிழா நினைவுக்கு வருகிறது.வாழ்க வல்வெட்டித்துறை மக்களின் தமிழ் உணர்வு.வெல்க அவர்தம் தாய் மண் உணர்வு.
@meenavathesam Жыл бұрын
இன்றுதான் நீங்கள் தலைவர் பெயரை உச்சரிக்கிறிங்கள் நன்றி
@BastianRasanayagam Жыл бұрын
தலைவரின் ஊர் வேற லெவல். அழகான இந்திரவிழாவை காட்டியமைக்கு நன்றி.
@aarokiaraj4652 Жыл бұрын
தலைவர் பிரபாகரன் அவர்கள் ஊர் மிகவும் அழகாக உள்ளது
@kavikavitha6699 Жыл бұрын
இந்திரவிழா 👍👍👍.... நான் இப்போதுதான் அறிகிறேன்.... கலாசார உடையில் இருவரும் 👌👌👌
@subramanianp6336 Жыл бұрын
இந்திர விழா காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி தவாகரன் அவர்களுக்கு.
@rajendramasaipillai343 Жыл бұрын
அருமையான பதிவு எமது பண்பாட்டு உடையில் அழகோ அழகு! சிறப்பான விளக்கம். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@Tamilellam Жыл бұрын
தலைவர் பிரபாகரன் பிறந்த ஊர் ♥️♥️🙏🙏😍
@sivabaskaransinnathambi4894 Жыл бұрын
காணொளி மிக அருமை, தகவல்களுக்கு நன்றிகள், பல ஆயிரம் வருடங்கள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்ட இந்திர விழா இன்று மீண்டும் எங்கள் தலைவர் பிறந்த மண்ணில், சிறுவயதில் இந்திர விழாவிற்குப் போன ஞாபகங்ளுண்டு.
@canadaselvan1464 Жыл бұрын
யாழ்ப்பாணம் மரபினை கடைபிடித்தமைக்கு தவகரன் சங்கவி க்கு நன்றி
வடமராட்சி மண் 10 வயதில் முதலில் சென்றுள்ளேன் பல வருடங்கள் அந்த திருவிழா என்னையும் எங்கள் கிராமங்களையும் வாழவைத்த வல்வேட்டித்துறை உயிர் மூச்சு உள்ளவரை இந்த வாழவைத்த கிராமத்தை மறவோம் அன்புடன் அனைவருக்கும் திருவிழா வாழ்த்துக்கள் தவாகரா பிள்ளை சாரிகட்டுவதும் நீங்கள் வேட்டிகட்டுவதும் நம்ம ஊர் மண் வாசனை அதை மறக்காமல் உடுத்தியுள்ளீர்கள், கானொலிக்கு வாழ்த்துக்கள்
@kokulamoorthykovinthapilla606 Жыл бұрын
இருவரும் எமது கலாச்சார உடையில் செல்கிறீர்கள். பெருமை..! ஒரு கண்கொள்ளா காட்சியை நாம் " இந்திர லோகம்போல் இருக்கிறது என்று கூறுகின்றோமல்லவா.." அதுபோல் தலைவர் வாழும் ஊரும் ஓர் இந்திரலோகம்தான். தவா,சங்கவி. இருவருக்கும் வாழ்த்துக்கள்..! ♦
@rajannanthu Жыл бұрын
தமிழும் தமிழ் பாரம்பறிய நிகழ்வுகளும் இன்னும் மேலோங்க வாழ்த்துக்கள். காணொளிக்கு இருவருக்கும் நன்றி
@santhavellupilai6622 Жыл бұрын
வீழ்ந்து விடுவோம் என்று நினைத்தானோ வெட்ட வெட்ட எழுவோம் வல்வை மக்களின் திறமையும் ரசனையையும் சொல்ல வார்த்தை இல்லை
@jaffnaking3971 Жыл бұрын
மிகவும் அழகாக உள்ளீர்கள். வேட்டி சேலைகளில்... பிரமாண்டமாக இருக்கிறது
@rathykakarunakaran8794 Жыл бұрын
Shankavi looks so beautiful with saree 😍😍😍
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
சிறப்பான காணொளி.. வாழ்த்துக்கள்
@suthansuthan2509 Жыл бұрын
அழகான ஜோடிகள்
@vamtamizh2199 Жыл бұрын
எங்கள் அண்ணன் தவகரனும் எங்கள் அக்கா சங்கவியும் தமிழ்ப் பண்பாட்டுடையில் மெச்சும் அழகு! இந்திரவிழா மெய்சிலிர்க்க வைக்கிறது!
@chandraravindran8602 Жыл бұрын
அருமை தவகரன்👌 சங்கவியும் சேலையுடன் கொள்ளை அழகு👌
@uthayasuriyanramasamy9032 Жыл бұрын
நான் இன்றுதான் கேள்விபடுகிறேன் இந்திர விழா வைப்பற்றி நன்றிசகோதரன் தவகரன் அவர்களுக்கு
தமிழ் தாயின் தவப்புதல்வன் பிறந்த மண்ணில் நடந்த பெருவிழாவை காணக்கொடுத்தமைக்கு நன்றி நன்றி நன்றி. எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் உங்கள் வாழ்களம் சிறந்து செழித்தோங்கட்டும் தம்பி வணக்கம். திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்.
@sundarraj2861 Жыл бұрын
உலகத் தமிழர்களாக பெருமை கொள்ள வேண்டும்.... மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தமிழர்கள் அனைவருக்கும்
@kumarselva4329 Жыл бұрын
Rombaa nandri thavakaran .beautiful function. Beautifully covered. Waiting for ur very useful videos.
@kaipullavvsangam2305 Жыл бұрын
'இ' லட்சக்கணக்கான மக்கள் ... மொழி முதலில் 'ல'கரம் வராது, பிழை திருத்தி 'இ' கரம் சேர்த்து எழுதவும்! தலைப்பில்!
@greenlife4523 Жыл бұрын
42 வருடம் கடைசியாக பார்த்த இந்திர திருவிழா😞 அப்போ பார்த்த மக்கள் இல்லை. ஏதோ beach க்கு போன மாதிரி போகின்றார்கள்😏 நன்றி தவகரன். இதை பார்க்க கொடுத்ததற்கு
இல்லை நாங்கள் bikini போட்டுகொண்டு sun bath எடுப்போம் 😀😀. beach க்கு அந்த சாரி கட்டி வெயில் படாமல் குடை பிடித்து big belly யோட போற கூட்டமா நீங்கள் 😀😀. காலம் மாறீட்டுது, நாகரீகம் வெளிநாட்டு பயணிகள் மூலமும், சமூகவலைத்தளங்கள் மூலமும் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது . அப்போது போட்ட குறுக்கு கட்டு, தொங்கட்டான் தோட்டையும் இப்போதும் எதிர்பார்க்கமுடியாது.
@greenlife4523 Жыл бұрын
@@Ravana-gd5fw 😃😃😅
@metrothamil Жыл бұрын
நம் தலைவர் ♥️♥️♥️
@theim9152 Жыл бұрын
Mashallah really very good brother and sister share super
@Nasser-br1hz Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி
@saaa953 Жыл бұрын
நான் இன்று தான் முதல் முறை பார்த்தேன் நன்றி
@shahanackies9985 Жыл бұрын
நன்றி தவ கரன் மகிழ்ச்சி அடைகிறேன் ❤
@leelawathyrajasegaram5095 Жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@balujaya669 Жыл бұрын
Mikavum Arumaiyana Inthiravila kattchi mr.Thavakaran and mrs.sangavi madam ❤❤❤Thalaivar PRANTHA veeram villanchaman ValvettiThurai sir.ungal irruvarukkum Inthira villa valthukkal❤❤❤❤❤
@deenadayalan3498 Жыл бұрын
Good places seeing thankyou
@sarathajeyakumar7235 Жыл бұрын
ரொம்ப சந்தோஷம். நன்றி.
@sivamayamsinnathurai684 Жыл бұрын
நன்றி,
@ms.Athiraa6403 Жыл бұрын
Saree வடிவாயிருக்கு சங்கவி 😊இந்திரவிழா சூப்பர்
@alexrobin6586 Жыл бұрын
அருமையோ அருமை
@boominathansakayamavarkalt116 Жыл бұрын
சங்கவிக்கு சேலை அழகிற்கு அழகு சேற்கிறது! சங்கவியைக்காட்டிலும் அழகு அங்கொண்றுமில்லை! வாழ்க பல்லாண்டு உங்கள் குடும்பம்!
@sankarsutha4082 Жыл бұрын
ஊடக மொழிநடையல்ல தம்பி தவாவின் பாமர மொழிநடையே அவரின் காணொளிகள் உலகளாவிய ரீதியில் வெற்றி பெறக் காரணம்.
@nadarajahnalina8821 Жыл бұрын
😅சங்கவிக்கு saree நல்ல அழகாக இருக்கு.தவகரன் வேட்டியும் நல்லா இருக்கு,வாழ்த்துகள்.
@malligas4100 Жыл бұрын
எனது தலைவர் பிறந்த இடம் ஜோலிகின்றது மக்கள் தனது தாய் நிலத்திற்கு வர வேண்டும் தமிழ் நாடு போல் மக்கள் வெள்ளம் அதிகம் ஆக வேண்டும் தனது மண்ணை இளைஞர் கள் பேனி நல்ல தலைவர் களாக வரவேயண்டும்
@ranjieraj5515 Жыл бұрын
WoW so beautiful video Sankavi saree il super ah irukiringa Nice festival 🙏🙏❤❤
@billashrisenthushri1488 Жыл бұрын
Pride of Valvettithurai ❤
@dharshankalai7141 Жыл бұрын
புடவை கட்டினால் எல்லா பெண்களும் அழகு தான்
@anushiaanushia600 Жыл бұрын
இரண்டு பேரும் மிக அழகாக இருக்கின்றீர்கள் ,சங்கவி sareeயில் super.
@jothitharani7151 Жыл бұрын
Very nice Congratulations
@balkarasuharish6433 Жыл бұрын
Arumai bro
@ranjiniselvarajah3990 Жыл бұрын
Excellent Super
@gunendrarajahnagulambigai5778 Жыл бұрын
Excellent job. Super.
@Akshu12. Жыл бұрын
நான் உங்க vediola வந்திருகன் Akka saree super
@vazhkavalamaudan9927 Жыл бұрын
வரலாற்று வீரம் பிறந்த மண்
@rajant.g.5071 Жыл бұрын
Arumai vedio 👌
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Super
@mohanansubramanian9798 Жыл бұрын
👌👍👏💪🙏
@tamilarasu9495 Жыл бұрын
தம்பி தங்கை இருவருக்கும் மனமார்ந்த நன்றி🙏 அ தமிழ் அரசு தமிழ் நாடு சிவகங்கை மாவட்டம்
@marymahendran4208 Жыл бұрын
Both are beautiful 🎉🎉🎉🎉🎉🎉
@Sandra-cr8bc Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🌹
@rekar-zv7gn Жыл бұрын
Supper.sankavi👍
@saropillai5231 Жыл бұрын
Super Shanghavi very nice
@parkerkarthik9078 Жыл бұрын
Indiravizha- silapathikaaram ,vizhaavu kaann kaathai. Laa varum anna
@jayammurugan8676 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@jayavelvarmanarthar9322 Жыл бұрын
வாழ்க தமிழர்
@kamal1961 Жыл бұрын
சிறப்பாக இருக்கிறது.
@gnanakumaralagaratnam7512 Жыл бұрын
Super ❤️😍👍
@geethasuganthi8877 Жыл бұрын
Very nice and sanghavi ur saree super 👌👌
@JB77forLife Жыл бұрын
கோவில் போகும் போது தமிழ் கலாச்சார உடை அழகு.
@paramalingamthamileesan5528 Жыл бұрын
Congratulations
@marimuthumari5485 Жыл бұрын
👌
@sattech4998 Жыл бұрын
Super kanoli ❤
@wijithamanel1390 Жыл бұрын
Good luck 🎉❤ beautiful
@tamilworld666 Жыл бұрын
தலைவர் ♥️
@rassieg7876 Жыл бұрын
Very beautiful
@arulaknitha7388 Жыл бұрын
Nan muthal view
@NeeruNeerujan Жыл бұрын
அண்ணா இப்போ வந்து பாருங்க ஒன்றும் இருக்காது..full clean
@JB77forLife Жыл бұрын
❤அழகு
@amayababy9194 Жыл бұрын
சூப்பர்.
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@sinnathambysatkunasingam7823 Жыл бұрын
👍👍❤️❤️💐💐🇨🇦
@vellupillaibalakrishnan7012 Жыл бұрын
நன்றி மீண்டும் வருக!
@jagannathan7787 Жыл бұрын
❤️
@chinnathambithambi7284 Жыл бұрын
Super brether
@kirupaharanarasaretnam5108 Жыл бұрын
Super ❤❤❤❤😊😊
@staa1508 Жыл бұрын
Vera marri
@ganeswarykumarathas7856 Жыл бұрын
Super sAnkavi
@DragonKing-zy6uf Жыл бұрын
Saree supur
@mokkapasangaTN45 Жыл бұрын
Devendra kulam
@thayanithypiratheeban1869 Жыл бұрын
Saree super sankavi
@langesveny Жыл бұрын
Super ❤
@thanuran Жыл бұрын
❤
@kumarselva4329 Жыл бұрын
Naanukku thamil typing ellai. So English yil typing. Maanikkavum.