Рет қаралды 4,931
Thermocrete பேனல் மூலம் கட்டிய வீடு.வீடு கட்ட விரும்புவோர் ,
04440115342
#whatsapp_பண்ணுங்க_9095978296_ச. அடி Rs_1400_to_1500_persqft structure only
🏢Thermocrete panel வீட்டின் பயண்கள்🏢
🏢தெர்மோகிரீட் பேனல் வீடுகள் வலிவூட்டப்பட்ட கான்கிரீட்,வெல்டு மெஸ் மற்றும் EPS (தெர்மோகொள்) ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுகிறது...
🏢Thermocrete panel தொழில்நுட்பம் மூலம் 5 முதல் 10சதவீதம் வரை கட்டுமானச் செலவு மிச்சமாகிறது, இதுதவிர கட்டுமானப்பணி நடைபெறும் காலம் குறைகிறது (1000sqft கட்டுவதர்க்கு 60 நாள்) ,தெர்மோகிரீட் பேனல் வீடுகள் கட்ட சதுர அடிக்கு ரூ.1500 முதலே கட்டித்தரப்படும்..
🏢Thermocrete panel வீடுகளில் கோடை மற்றும் மழைக் காலங்களில் சீரான தட்பவெப்பநிலையை கொண்டிருக்கும் வீட்டிற்கு வெளியே உள்ள தட்பவெப்பநிலையை வீட்டின் உள் ஊடுருவ செய்யாது.(R40)
🏨செங்கற்கள் கொண்டு கட்டப்படும் கட்டிடத்தை காட்டிலும் thermocrete panel வீடு அதிக வலுவாகவும்
(*common building-35kg/cm2
second class brick-70kg/cm2
first class brick-105kg/cm2
fire brick-125kg/cm2
*Compressive strength value of thermocrete panels ranges from 12.75 to 15
N/mm2(130-153 kg/cm2)
*thermocrete panel Ribbed slab flexural strength 11-14 N/mm2)
*நீ்ண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டதாக (40+வருடங்களுக்கும் மேலாக...) Thermocrete panel வீடுகள் அமைகிறது...
*வீட்டின் எடை 40% (104/M2) குறைவாக இருப்பதால் மேஸ்மெண்ட் செலவு குறைகிறது.மேலும் பில்லர் இல்லாமலே Single panel மூலம் 2 மாடி கட்டலாம்,Double பேனல் மூலமாக 15 மாடிகட்டலாம்.
*நிலநடுக்கம் zone4 இடங்களில் கட்டுவதற்கு தகுந்தது.இயற்கை சீற்றங்களான புயல்,வெள்ளம் வந்த போது கூட குறைவாக பாதிபுகளையே இத்தகைய பேனல் வீடு தருகிறது எனவே அமெரிக்கா , சீனா, ஜப்பான், கென்யா,அராபிய மற்றும் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள தலைசிறந்த கட்டுமான முறை ஆகும்...தற்போது நாங்கள் தமிழகத்தில் பேனல் வீடுகள் செய்து வருகிறோம்
தெர்மோகிரீட் பேனல் வைத்து கட்டப்படும் வீட்டின் அஸ்திவாரம் இது.இந்த அஸ்திவாரத்தின் பெயர்
Strip footing.
செங்கல்,column(Pillar)வைத்து கட்டப்படும் வீட்டின் அஸ்திவாரத்தை விட 2 மடங்கு தரமானது.
குறைந்த செலவில் தரமான பேனல் வீடு கட்டுவதற்கு
தொடர்புக்கு:04440115342
____________________________________________________________________
This is a foundation of a house built using thermocrete. This is named as Strip footing. This is stronger than the normal house built using bricks and columns. This is strong and is of low cost too.
Watch our channel other videos :
தரமான தெர்மகோல் பேனல் வீடு | 2200 sqft Duplex home by Thermocrete panel
• குறைந்த செலவில் வீடு |...
பேனல் வீடு - Shortcrete/plastering machine now at tamilnadu in thermocrete panel construction
• பேனல் வீடு - Shortcret...
4.49 லட்சதில் கட்டிய பேனல் வீடு -தெர்மோகிரீட் பேனல் | 4.49 Lakh panel house - Thermocrete panel
• 3.5 லட்சத்தில் கட்ட பட...
தெர்மோகிரீட் பேனல் வீட்டின் தரம்-Thermocrete wall panel strength
• தெர்மோகிரீட் பேனல் வீட...
பகுதி 1 கோவை மாவட்டத்தில் பேனல் வீடு-புதிய தொழில்நுட்பத்தில்-Thermocrete panel house in tamilnadu
• கோவை யில் புதிய பேனல் ...
பகுதி 2 கோவை மாவட்டத்தில் பேனல் வீடு-புதிய தொழில்நுட்பத்தில்-Thermocrete panel house in tamilnadu
• கோவை-யில் புதிய பேனல் ...
Hastags :
#thermocrete #panelhouse #housereview #thermacolle #house #construction #fieldwork #panel #panelconstruction #civilworks
#architech #architechwork #agniprojects #designingworks