சுடிதாற்கு ஜிப் வைப்பது மற்றும் காலர் neck yeppatinu ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@TM_designers11 ай бұрын
Ok
@nirmalaalaguvel7424 Жыл бұрын
Piping method super bro. Very easy . Keep sharing tips n simple techniques like this.
@kanushanalt581 Жыл бұрын
வணக்கம். நல்ல தெளிவாக விளங்கப்படுத்தி தைக்கும் முறையை கற்றுக் கொடுக்கிறீர்கள். மிக்க நன்றி. பட்டு பாவாடை தைக்கும் முறையை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆயிரம் கோடி நன்றிகள் தம்பி.
@kanushanalt581 Жыл бұрын
வணக்கம் தம்பி முன்பெல்லாம் சொல்வார்கள் என்ன இருந்தாலும் அந்த ஆறு அடி நிலம் தான் சொந்தம் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது அதுகூட சொந்தம் இல்லை. ஏனென்றால் இப்போது இறந்துவிட்டால் எரிப்பதற்காக மிசின் உள்ளது. ஆகையால் தான் சுடுகாடு சிரித்திருக்கும். எப்பொழுதும் இதை நினைவில் வைத்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நன்றி
@TharmalingamSulojana Жыл бұрын
வணக்கம் உங்கள் பயிற்றுவித்த முறைகள் சிறப்பு சகோதரா
@positive_vibes04 Жыл бұрын
🙏i love u couples...very interesting class...Iam impressed about tailor bros confidence . Keep it anna. Ur our motivation ❤👏👏👌
@jeevakishanmugathasan3725 Жыл бұрын
You make myself absolutely confident Well explained
@shashinisara5050 Жыл бұрын
அண்ணா வகுப்பிற்க்கு வந்துட்டேன்👍🏻👍🏻😊😊😊
@seethavijayan6678 Жыл бұрын
KZbin la theliva soli tharathu nenga madum tha anna superr...purithu
Good evening குருநாதரே!!நாதனாருக்கும் வணக்கம்,தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!,
@meyyappanindu Жыл бұрын
மிக எளிமையாக புரியுது அண்ணா நன்றி
@RaviRavi-xd5hw Жыл бұрын
Anna ungal sevaikku mikka nandri en kanavu ninaivagiyadhu ungalaladhan thank u so much
@sriannaisri8068 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி
@MrsLilly-ze4jq Жыл бұрын
Lovely couple God bless you both and your explanation is superb
@shyamalakarthick3508 Жыл бұрын
அண்ணா பலகையில் கொஞ்சம் அழுத்தி எழுதினால் தெளிவாக தெரியும்.... நீங்கள் நடத்தும் பாடம் அனைத்தும் தெளிவாக புரிகிறது.. மிக்க நன்றி🙏
@sobhasivarajan6665 Жыл бұрын
Very Nice person Very good Family God bless you
@resikabaskaran9152 Жыл бұрын
அண்ணா அண்ணி சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤
@gopinathnatarajan6390 Жыл бұрын
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வகுப்பு வந்துடுட்டேன தம்பி 👌👌👌👍👍💐💐
@pushparajahnageswary Жыл бұрын
சகோதரா உங்கள் இரு வருக்கும் நன்றி.
@dharanidharan1233 Жыл бұрын
எவ்வளவு ஏக்கர் நிலம் இருந்தாலும் இறந்த பிறகு 6 அடி இடம் தான் அதுவும் சுடுகாட்டில் நிரந்தரம் இல்லை
@sathyapriya9659 Жыл бұрын
Athuvum eppo illainga
@kannank8661 Жыл бұрын
Athukuda epo illa pa mechine than
@gokul7589 Жыл бұрын
Super Anna excellent❤❤❤ ur teaching is amazing saree la umbrella frock sollikudunga anna......
@thulasithulasi1928 Жыл бұрын
Romba easy ah dhan sollitharinga anna nalla clear ah iruku unga teaching anna tq anna
@narayana9339 Жыл бұрын
Both are nice people. Well explained.
@JoginderMalathi Жыл бұрын
Very smart classes . Cleana explain in the class
@shivababa6922 Жыл бұрын
Present bro Susila Asthinapuram Chrompet Chennai 🌹🌺🌹
@lavanyasekar9045 Жыл бұрын
நன்றி அண்ணா ❤️
@KalaiVani-uj1py Жыл бұрын
I am wait for the your video thank you so much bro😊
@vijayamanikavin4115 Жыл бұрын
அருமையான விளக்கம் சூப்பர் அண்ணா👌👌👌👏👏👏
@PadmaPadma-ke3lv Жыл бұрын
Unga video rompa helpful ellarukkum unga pechu super
@Jayashree-s6x Жыл бұрын
Very nicely class & brother family 🎉🎉❤
@MohanDas-qs3bu Жыл бұрын
HaiAnna Super vidio🎉🎉
@arafathnisha8511 Жыл бұрын
Super explain anna🎉🎉🎉❤
@jafferali4836 Жыл бұрын
Hi Anna purinjuthu anna....super Anna...
@kanchanamasilamani6732 Жыл бұрын
வணக்கம் சகோதரா நன்றி நன்றி 4ஆம் நாள் வகுப்பு. நான் உள்ளேன் ஐயா !மிக மிக எளிதாக பாடம் சொல்லிக் கொடுத்தீர்கள். அடுத்த வகுப்பு க்கு காத்திருக்கும் சகோதரி நன்றி
அண்ணா உங்க சேனல் ஆரம்பத்தில் இருந்து பின் தொடர்ந்து வருகிறேன் நிறைய கற்றுக் கொண்டே இருக்கிறேன் அண்ணா நீங்க தைக்கும் தையல்மிசன் எங்கே வாங்கினீர்கள் எனக்கு வேண்டும் மிசின் பற்றி சொல்லுங்கள் அண்ணா
@neelarajasekaran36123 күн бұрын
Great job❤
@pavishwaRs Жыл бұрын
அண்ணா ஒரு நாள் ஆண்கள் சட்டை தைக்கும் முறை சொல்லி குடுங்க அண்ணா
@ரேவதிமகா Жыл бұрын
நன்றி அண்ணா நா தயில்பயிற்சி கற்று 7வருடம் அகுது ஆனலும் எனக்கு சரிய வரல இப்பதா உங்க வீடியொ பாத்தென் இப்ப கொஞ்சம் நல்ல தைக்கிரென் நன்றி அண்ணா