Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@Alpha.women322 жыл бұрын
இந்தமாரி ஆடம்பரம் கல்யாணம் வேண்டும் , train ஏறும் பொது இருந்து கல்யாணம் முடியும் வரை எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது, அதனால் தான் இந்தமாறி கல்யாணம் வேண்டும். நடன கலை, decoration, சமையல் வேலை ஆட்கள், என நெறய பெற்கு வேலை கிடைக்கிறது.
@@kavithadasmii8460 kaasu irundha seiyalaam...but kadan vaangi seiya koodathu. Normal family ku temple marriage very best. Semma connectivity irukkum. Temple atmosphere
@Gunaguna-mr9dn2 жыл бұрын
கடவுளின் படைப்பிள் கூட பாரபட்சம் இருப்பதை உணர்கிறேன்...
@sudhan1522 жыл бұрын
Ama bro . 😔
@RajKumar-tf2lu Жыл бұрын
அப்படி பார்த்தால் ஒவ்வொரு விஷயம் ஒவ்வொரு கண நேரம் ஒவ்வொரு மனிதர்கள் செயல்பாடு ஒவ்வொரு நம் நடவடிக்கை என எல்லாவற்றிலும் நமக்கு தெரிந்து தெரியாமல் அல்லது அதை காணாமல் என பாரபட்சம் இருந்து வருவது என்பதுதானே இயற்கை.இப்போது இது எடுத்து காண்பிக்கப்படும் விஷயத்தில் ஆடம்பரம் என்பது வெறும் தன்னலமான விஷயத்தில் அமையாமல் அத்தனை பேரும் சந்தோஷமாக அனுபவிக்க மற்றும் பல வேலை வாயப்பு என்ற கண்ணோட்டமாகவே நான் பார்க்கிறேன் சார்.ஆனால் நீங்க உங்களை நீங்களே தனித்து எண்ணுகிறீர்கள். இதில் என்ஜாய் பண்ணியவர்களில் தொண்ணூற்றொன்பது சதவிகித மக்களே சாதாரண மக்கள்தான்.ஏன் இதை நடத்தியவர்கள் கூட போன தலைமுறையில் சாதாரண ஆளாகத்தான் இருந்திருப்பார்கள். அதெல்லாம் சரிங்க சார் கடைசியில் நீங்க என்ன மாதிரியான கண்ணோட்டத்தில் இந்த குறையை சொல்ல வர்றீங்க.
@thirdeye-tamil2 жыл бұрын
மாதம்பட்டி ரங்கராஜ் வேற மாதிரி பண்றாரு, எப்படி ஒற்றை ஆள எல்லாவற்றையும் கரெக்டா ப்ளான் பண்ணி பன்றாரோ தெரியல, but really superb.. மிக விரைவில் இண்டெர்நேஷனல் லெவல்ல காண்ட்ராக்ட் எடுக்க போரார்ங்குறது மட்டும் உண்மையே
@prakasaadhil506710 ай бұрын
Aatha pmkke sappato pottaru
@manjulamarimuthu32267 ай бұрын
சாப்பிட்ட தட் டு வாங்கி வைக்கும் போதே எளிமை. வாழ்க பல்லா ண்டு❤
@hirishkumaar14742 жыл бұрын
Rangaraj kalaku, kalaku valthugal
@avajayakumar42212 жыл бұрын
யார் வீட்டு கல்யாணம் என்று அறிமுகம் இல்லாமல் மாதம்பட்டி சமையல் BEHINDWOODS MARKET செய்யிராங்க
@padmavimalvimalpadma17042 жыл бұрын
Hi நான் பிறந்த ஊர் என்னுடைய ஊர் திருவையாறு ரொம்ப சந்தோசமாக இருக்குஉங்களுக்கு என்னுடைய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
@aathijagathees59722 жыл бұрын
நானும் உங்க ஊர் தமி
@mharisveerappanb66412 жыл бұрын
Idhu yaaroda marriage nu sollunga bro konjam..... Because avunga dhan rombaa kasta pattu expect panni idhulam set pannirupanga... Avunga pic poodunga 💓💓💓💓
@kalpanamca49443 ай бұрын
என்னால Food business பண்ண முடியாது நா ஒரு Left hand.....
@sathya.m32302 жыл бұрын
Hmmmmmm nallaerunga.erukaravan happy ah erukan so njoy...🙂
@cpremchander46472 жыл бұрын
God bless This Family ...
@Omnamasivaya_12 жыл бұрын
இதையெல்லாம் விவசாயம் பண்ணிய விவசாயி குடிப்பது கூழ், கஞ்சி மட்டுமே 😭😭😭😭
@vishnuganeshanvishnu96462 жыл бұрын
💐💐💐💓பயங்கரம் 💓💐💐💐
@gowthamigowtha66812 жыл бұрын
மெகந்தி சர்க்கஸ் ஹீரோ எனக்கு ரொம்ப புடிக்கும்
@mugavaimeenavan52722 жыл бұрын
ஆடம்பரம் வேண்டும் ஆனால் ஏழைக்கும் உணவளிக்க வேண்டும் அப்போது எந்த நிகழ்வும் நிறைவு பெறும்
@ammusuresh94852 жыл бұрын
Crt
@ShrihariSivakumar2 жыл бұрын
Seiya vendiyadhu la senjuttu dhan irukanga, adhellam yaarum video eduthu podradhillla, adhunala yaarukkum therla
@sunitharagu90892 жыл бұрын
Soo excited. Please upload the next part soon
@navaneetharaj62112 жыл бұрын
அடுத்த Episode எங்க 🧐 சொல்றது ஒன்னு செய்றது ஒன்னு
@omsairammuthu65252 жыл бұрын
நம்ம வருண் அண்ணன் பல சாமியார்கள் வாழ்வில் விளக்கேற்றிவைத்து, அவர்கள் சோத்தில் மண்ணை அள்ளி போடாமல் பாரங்கல்லையே போட்டவர் வாழ்க உங்கள் பணி 🤔🤔🤔🤔😄😄😄👌👌👌
@Mahe152 жыл бұрын
He is sooo cute 😍
@vijay71812 жыл бұрын
Put pictures of bride and groom
@krishnanvaidyanathan34892 жыл бұрын
Great effort by the marriage party,even greater effort by the caterers,hats off to them.The VJ did an ordinary job,he should have presented it even better,he should have done his home work better,made it more interesting.
@Dhanalakshmi.aDhanalaksh-gr5de7 ай бұрын
❤🎉 super kovaicookinganna🎉🎉🎉🎉
@rahulr69842 жыл бұрын
It's a real dream marriage bro
@Mahe152 жыл бұрын
Varun doubt in josiyam la Aanjineyar vanthurukaru appo marriage 😍 nadakuma? Naughty fellow 😂🤣👌👍
@prakasaadhil506710 ай бұрын
Part 2 video pls part 1 video super
@keerthikannan14072 жыл бұрын
Thiruvaiyaru🥰
@btsboyedits63282 жыл бұрын
இந்த மனிதனை பார்த்தல் பிரமிப்பாக இருக்கிறது 👍🏾✨ Hats off மதம்பட்டி ரங்கராஜ்
@puvaraja75398 ай бұрын
Where is this function.
@chithrak26982 жыл бұрын
அடேங்கப்பா................
@karthigathamizh94932 жыл бұрын
It is not important to spending the money for marriage. They should live happily. It should not end in divorce. It's important
@cfxdnivra2 жыл бұрын
Athukula divorce ah. Ippa thaan kalyaname aairuku
@krishnans77872 жыл бұрын
Boomer uncle.
@6mmmemes3972 жыл бұрын
Vaaya illa kakosa da Naathari karthiga
@ShrihariSivakumar2 жыл бұрын
Marriage of Emerald Jewellery owner Srinivasan's daughter. He's from Coimbatore.
@sudhan1522 жыл бұрын
Nistathiri srinivasan marriage ah
@virtualizer35262 жыл бұрын
He's looking like Bigg Boss Vikraman...
@yaasminallah82022 жыл бұрын
Arun bro 💥💥
@vasanthsathiyanarayanan8026 Жыл бұрын
Where to see next part of videos
@vishva93502 жыл бұрын
Really very good 👍
@deepikaasai2662 жыл бұрын
Super effect in your catering
@kirubakaran98272 жыл бұрын
Naanum karur thaan bro😍😍😍
@nancycicilya60872 жыл бұрын
I'm also....
@kirubakaran98272 жыл бұрын
@@nancycicilya6087 kk
@mharishkumar79272 жыл бұрын
Bro marrige yaruku bro athu sollunga bro.....
@srinivasann4704 Жыл бұрын
Video parka mattum mudium
@lakshminarayanan63992 жыл бұрын
Next video where
@hirishkumaar14742 жыл бұрын
Wow super wedding
@girinathp88132 жыл бұрын
Palaiya soorum pacha milakaiyum missing.....
@hassanhatim16802 жыл бұрын
Enna ooru thiruvaiyaru
@sudharshan39172 жыл бұрын
Congratulations proud of coimbatore
@sudhan1522 жыл бұрын
Too much back ground music and noise Spoiled the video and narration. Make content like a matured and experienced channel behind woods.
@saravanaraja43022 жыл бұрын
இது யாரோட கல்யாணம்?
@thuthuvan-82312 жыл бұрын
In thalaivan style .... Hello ....yaru income tax office gala eppo sir varuveenga....nanga Inga wait pannituirukum konjam sekiram vanga sir ...
@manimurugan52962 жыл бұрын
Yaar veetu Marriage nu sollunga please...
@2468yu10 ай бұрын
Coimbatore emarald jewel owner daughter marriage
@Mahe152 жыл бұрын
Super 👌full of veg items, I like it's
@buvananeswariseetharaman28567 ай бұрын
Who's marriage is this? Send me the address. I want to attend this type of marriage at least once in my lifetime. If it's happens next, please share the address
@Kannan-kr3yj9 ай бұрын
தட்டே இட்லி கார்நாடகா state 👍
@devarshchakraverthy23802 жыл бұрын
Who's marriage is this man can't understand
@manthiramskitchen17622 жыл бұрын
பிரமிப்பாக இருந்தது.
@maheshwarsk8712 жыл бұрын
Yaaroda marriage function naa ithu ???
@geethasrinivasan42612 жыл бұрын
Emerald jewellery srinivasan daughter marriage
@chatruvaethisivaji2 жыл бұрын
Super
@poornimaarun6365 Жыл бұрын
Yaar vtu marriage atha sollave illa
@n.arumugam73792 жыл бұрын
Name ealaa english la tha iruku tamil la irutha nalaa iruthuirukum 😃
@sithalakshmisubramaniyan49732 жыл бұрын
👌👌❤️
@sivagurut42202 жыл бұрын
Part 2 enga da ...
@balasuppubalasuppu18312 жыл бұрын
ஜோஸ் 1 ஜூவல்லரி கடை கல்யாணம்
@nandhinisabarish8465 Жыл бұрын
Jewel one.
@VenkatRaja-kn7mp Жыл бұрын
மாப்பிள்ளை அப்பாவோ இல்ல மாப்பிள்ளையோ சரியான சாப்பிப்பாட்டு பிரியராக இருப்பான்களோ
இந்த வெட்டி பந்தாவுக்கு பதிலாக ஏழைகளுக்கு உதவி செய்து இருந்தா வயிறும் குளிர்ந்து மனமும் குளிர்ந்து மனதார வாழ்த்தி இருப்பாங்க, .
@killersanjay28722 жыл бұрын
Avanga kasu avanga ishtam. Avanga sambadhicha panatha selavu pannuranga. Ungaluku venum na niga sambadhichi kodu poi seiga
@jeffrinimmanuel26812 жыл бұрын
துரை எவ்ளோ கலட்டி கம்பு நட்டுறுக்கீங்க இப்போ வற அவர் பணம் அவர் விருப்பம்
@manohar7372 жыл бұрын
No need advertise,help for poor,use your brain for needy persons.
@sathish52022 жыл бұрын
@@manohar737 no need brain to help Poor's pure soul is enough
@sathish52022 жыл бұрын
@@jeffrinimmanuel2681 நான் கலட்டி கம்பு நட்டத வெளில சொல்லனும்னு அவசியமில்லை
@AB-oe7gf2 жыл бұрын
Bantha marriage mukiyam illa. Love, trust and supporting parents and in laws than thevai. Matha ethuvume theva illa.
@ShrihariSivakumar2 жыл бұрын
Adhu already Love marriage dhan bro
@veteae56672 жыл бұрын
Strange man… there millions in India who don’t have a few thousands to get married
@m.sajini70652 жыл бұрын
Yaroda marrage pa idhu ipdi iruku
@vigneshraja38102 жыл бұрын
Jewel One Owner Daughter's Marriage
@GokulHardy72 жыл бұрын
@@vigneshraja3810 name
@vigneshraja38102 жыл бұрын
@@GokulHardy7 yaru name bro?
@Mahe152 жыл бұрын
Paavam yaro poor people marriage pola 😏🖐️ may god bless you
@evergrandebestrealestate48542 жыл бұрын
Marriage Budget: $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
@medprint51982 жыл бұрын
His food is not at all tasty..... No proper service by their team... Just branding their Name as big...
@mannysubramanian83932 жыл бұрын
Did you eat at the wedding? how do you know?
@medprint51982 жыл бұрын
@@mannysubramanian8393 Yes...i ate at a wedding....
@Advikasubha-zu7cz Жыл бұрын
Ithula ella onnum korachelle ella yellarum sapattuku evolavu kastapadaranga ethu business vetti pulapu
@lathakrishnakumar86462 жыл бұрын
Rich people
@madraswriter Жыл бұрын
Sapda sapada parungaga...idula ena mannakarti aadambaram
@swaminathangnanasambandam80712 жыл бұрын
Food supply panravanga kaila gloves, air hostess costumes. Prepare panrathu verunkaila, Vervai vara adupangariyal. என்ன logic இது?
@chitrachitra54522 жыл бұрын
Exactly this s what I too thought 🤣.
@real-karate27642 жыл бұрын
Namalunga vaikara.. 100 to 1000 rs moi ku ethuve.. Athigam namma v2 kalyanathuku solli anupunga bro.. High quality la unga v2 kalyanaththula with gloves and costume oda poda solungooo👀