என் வாழ்நாளில் முதல்முறையாக கல்யாணத்தில் பணம் நகை கார் பங்களா சொத்து பற்றி பேசாமல் முழுக்க முழுக்க விருந்து அதிலும் இயற்கை உணவு பொருள் விருந்து பற்றி நீங்கள் இருவரும் மாற்றி மரியாதையாக பேசுவதும் மிக அழகு! தண்ணீர் முதல் மீதான உணவு மற்றும் கழிவுகள் வரை மிகச்சிறப்பானமுறையில் செய்துள்ளார்கள்! உங்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது! உறவினர் நண்பர்களைப்பற்றி மட்டுமல்லாமல் மற்றஜீவராசிகள் மண்வளம் மீதெல்லாம் அக்கறையுடன் திருமணவிருந்து வழங்கியது மிகவும் பாராட்டுக்குரியது சிவராமன் ஐயா! 👏👏👏👏👏👏👏 ரங்கராஜ் ஐயா பாராட்டுகள் 👏👏👏👏👏👏👏👏
@rajivanitha43339 ай бұрын
Koi)il 😊kkk mnmmmoi😊
@krishnavenisivanesan547111 ай бұрын
எதையும் சொல்வது எளிது அதனை செய்வது அரிது. ஆனால் நீங்கள் அதை செய்து காட்டியுள்ளீர்.மிகப் பெரிய சாதனை சார்.
@prabhakaran5196 Жыл бұрын
மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் சிவராமன் உழைப்புக்கு வாழ்த்துக்கள்
@shanthakrishnan44628 ай бұрын
Nice to hear Dr siva raman took so much care to provide ideal healthy food for his daughters wedding
@aruvugamaruvugam592311 ай бұрын
வாழ்க பல்லாண்டு மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் மருத்துவர் சிவராமன் அய்யா குடும்பத்தார் 🎉
@jukala96811 ай бұрын
ரங்கராஜ் sir உங்ககிட்ட order குடுக்குற அளவுக்கு நான் பணக்காரன் இல்ல நீங்க சமைக்குர கல்யாணத்துக்கு அழைக்குர அளவுக்கு பணக்கார friendsum இல்ல😅😅😅
@sharmisyed926411 ай бұрын
😂😂😂
@palanisamy.k136511 ай бұрын
நானும் உங்கள் கட்சி நண்பரே
@revathyperiasamy738311 ай бұрын
இன்றைய தேவையான உணவு இனிய, ஆரோக்கியமான உணவு ஆத்மார்த்தமாக வேண்டும் என்ற எண்ணம் நீங்கள் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@dhilshath962011 ай бұрын
நீங்கள் சொன்ன உணவுகள் எல்லாம் எப்படி செய்வது என்று ஒரு புத்தகம் போடுங்கள். ஏன் என்றால் எங்களிடம் வசதி இல்லை. உங்கள் சமையல் எங்கள் திருமணத்திற்கு புக் செய்ய. புத்தகம் மூலமாக நாங்கள் சமைத்து சாப்பிட்டு கொள்கிறோம்
@yazararafath38011 ай бұрын
😊@@Paarthen-rasithen
@kavithasaravanan458911 ай бұрын
இந்த உணவை அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டால் அனைத்து மக்களும் பயன் பெறுவார்கள் நன்றி
@kthulasi474511 ай бұрын
Same message I talk to you sir. Thank you sir
@KavithaKavitha-vu7cz8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤@@kthulasi4745
@KavithaKavitha-vu7cz8 ай бұрын
❤
@creativity6855 Жыл бұрын
நம் பாரம்பரிய உணவில் இவ்வளவு பலவித உணவு இருக்கிறது என்பதை இந்த வீடியோவில் உங்கள் வீட்டு திருமணம் மூலம் தெரிந்து கொண்டேன்... பார்க்கும் மக்களும் இதில் இருந்து நம் பாரம்பரிய உணவுக்கு திரும்பினால் நன்றாக இருக்கும் ❤...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐
@balamurugangvellore748211 ай бұрын
பசியுடன்....
@vijayvenkadesh446311 ай бұрын
Qqàa😊😊ar5@@balamurugangvellore7482
@thillaijayarajan550911 ай бұрын
பிறருக்கு சொல்வதையும் தன்னுடைய வீட்டு திருமணவிழாவில் கடைபிடித்ததற்கு நன்றி ஐயா.தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன்.
@rajalekshmiramalingam647811 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 💐🙏💐👍👍🙏🙏🙏💐💐🙏💐
@chandrikasadasivam790711 ай бұрын
@@thillaijayarajan5509🤣😊😊
@kawsalyap1858 Жыл бұрын
இது நல்லதொரு தொடக்கம்; சிறு விவசாயிகள் பெரிதும் பயன் பெறுவார்கள் ❤
@natarajank51910 ай бұрын
ஆம் உண்மை
@shubharamani254311 ай бұрын
இந்த வீடியோ பார்த்த பிறகு கண்டிப்பா என் பெண்ணின் கல்யாணத்திற்கு சிறுதானியம் தான் என்று முடிவு செய்து விட்டோம்
@ramanmoon354611 ай бұрын
என் வாழ்கை ல உருப்படியான நேர்காணல் இது தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நம் பாரம்பரிய உணவு 🥰🥰🥰😘😘😘😘😘😘 மாதாம் பட்டி ரங்கராஜ் 🎉🎉
@muthunagaram_shiva Жыл бұрын
தொழிலை எப்படி நேசித்து பண்ண வேண்டும் என்பதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் அண்ணன் உதாரணம்..❤ மேலும் மேலும் வளர வேண்டும் அண்ணா மனநிறைவான வாழ்த்துக்கள்
@sureshchandar195911 ай бұрын
இதுவரை இதுபோன்ற ஒரு பாரம்பரிய உணவு விருந்தை திருமணத்திற்கு டாக்டர் சிவராமன் அவர்களைப் போல் வழங்கியிக்க நூற்றுக்கு நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை, வாழ்த்துக்கள் சமையல் கலைஞர் திரு. மாதம்பட்டியாருக்கு சிறப்பான வாழ்த்துகள்.
@mohanyogavanam402911 ай бұрын
அருமை 🎉🎉
@naturalsselva11 ай бұрын
Arumayana kalaignan
@Paarthen-rasithen11 ай бұрын
Actress Saranya ponvannan Biography in Tamil kzbin.info/www/bejne/qGOZnGuhn7ybe8k
@snkgnktnr11 ай бұрын
Sir.pls share rangarajan contact number .pls.
@purplecabbagebyrenuka11 ай бұрын
ஓட்டுமொத்த நல்லதையும், பாரம்பரியத்தையும் ஒரு கல்யாணத்தில் செய்து காட்டியுள்ளீர்கள். Wow, that's so amazing 👏. Hats off to both of you. பார்த்த எனக்கு மனசும் வயிறும் நிறைந்த மாதிரி இருந்தது.வாழ்க வளமுடன் மணமக்கள்.
@Paarthen-rasithen11 ай бұрын
Actress Saranya ponvannan Biography in Tamil kzbin.info/www/bejne/qGOZnGuhn7ybe8k
@kiruthigasivanesan156411 ай бұрын
வார்த்தைகளை வாழ்வியல் ஆக்கி அனைவரையும் அதன் உண்மையை உணர செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் ஐயா 👏👏👏👏
@kalamanisamiappan548511 ай бұрын
இந்த நிகழ்ச்சி யை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாங்கள் கோயம்புத்தூர். ரங்கராஜன் சார் சமையல் சாப்பிட்டு இருக்கிறோம். மிக நன்றாக இருக்கும். சிவராமன் சார் வீட்டு சமையல் நாங்கள் மிஸ் பண்றோம்
@Sugunawx8tk5rd5f11 ай бұрын
நான் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண் நான் புதிதாக ஒரு தொழில் ஆரம்பித்து உள்ளேன் என் தொழில் நிச்சயம் ஒருநாள் மிகப்பெரிய வெற்றியடையும் அப்போது நான் எனது ஊருக்கு சிவராமன் ஐயா வீட்டு கல்யாண விருந்தைப் போல் சிறுதானிய வகைகள் இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள் வெள்ளை சக்கரை சேர்க்காத இனிப்பு வகைகள் என்று ஆரோக்கியமான விருந்து அளிப்பேன் அப்போது மாதம்பட்டி ரங்கராஜன் அண்ணாவை தான் எனது சமையல் பண்ண கூப்பிடுவேன்
@shahulhameed385511 ай бұрын
கண்டிப்பா உங்க விருப்பம் நிறைவேறும் சகோதரி. வாழ்த்துக்கள் 💕💕💞
@lazyqueen888911 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@Sugunawx8tk5rd5f11 ай бұрын
@@shahulhameed3855 மிக்க நன்றி சகோதரரே 🙏
@Sugunawx8tk5rd5f11 ай бұрын
@@lazyqueen8889 மிக்க நன்றி சகோதரரே 🙏
@sudhachelladurai11 ай бұрын
Kandippa nadakum sahodhari😍😍😍
@RajageethaRaja-mv6bu11 ай бұрын
உங்களுடைய சாப்பாட்டு சாப்பிட ஆசையா இருக்கு அண்ணா கடவுள் பாக்கியம் கொடுப்பார் நம்பிக்கை இருக்கிறது
@manojm3718 ай бұрын
F. F. 😊
@kvavlog829111 ай бұрын
சிறுவாணி தண்ணீர் பெருமை உலக தமிழர்களுக்கு சொன்னதற்க்கு நன்றி 😊😊😊
@JC-dr1nm8 ай бұрын
😂😂😂
@riyaRishika-l3d5 ай бұрын
எல்லாமே super super. பேசினது, சமைக்கிறது, உணவு வேறைட்டி, இன்னும் மனசு நிறைஞ்சுருக்கு. பிரஸ்ட் நம்ம தமிழன் இந்த மாதிரி அதுவும் சமையல் தானே சொல்ற, நினைக்கிற இந்த உலகத்துல, இப்போ எல்லாம் ஆர்டர் பண்ணின போதும்னு நினைக்கிற உலகம். சார் சூப்பர்..
@riyaRishika-l3d5 ай бұрын
உங்களுடைய ஸ்பீச் கேக்கவே அருமை. எல்லாமே சாப்டமாதிரி ஒரு சந்தோஷம்.
@joshuaesthar97311 ай бұрын
சூப்பர் சார். முடிந்தால் ஒவ்வொரு பதார்த்தையும் ஒவ்வொரு வீடியோ போட்டால் நாங்களும் வீடுகளில் செய்து பழகிக் கொள்வோம். தானியங்களில் விதவிதமாக எங்களுக்கு செய்ய தெரியவில்லை முடிந்தால் போடுங்க வெள்ளை அரிசி பதார்த்தங்களை குறைத்துக் கொள்வோம்
@sharmilasupermambremenath287611 ай бұрын
அருமையான இந்த நிகழ்ச்சியை பார்த்தவுடன் என் கண்களில் நீர் வழிந்தது ❤❤ இந்த அளவுக்கு மெனக்கெட முடியுமா ரங்கராஜ் நான் உங்கள் fan😂
@mangayarkarasisankaralinga804611 ай бұрын
தண்ணீர் பாட்டில் தவிர்த்து மிகவும் மகிழ்ச்சி இருபது வருடங்கள் முன்னர் தம்ளர்தானே உபயோகித்தோம்
@vasanthamohan383811 ай бұрын
கல்யாண விருந்து சாப்பிட்ட உணர்வை கொடுத்தது.நன்றி.
@HemaLatha-cg2pk11 ай бұрын
எணக்கு பிடித்தமான இரண்டு பேரையும் ஒன்னா பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.
@priyadharshinipeter549411 ай бұрын
உங்கள் இருவரை போல எல்லாரும் சிந்திக்க வேண்டும்.நாடு வளம் பெற! மக்கள் செழிக்க! எல்லா உயிர்களுக்கும் வாழ வழி செய்வோம்
@thavamanim221611 ай бұрын
வாழ்த்துக்கள், உங்கள் கல்யாண விருந்து தயாரிப்பு முறை புத்தகம் வெளியிட்டால் மிக மிக நன்றாக இருக்கும்
@raghavannambi8211 ай бұрын
இதுதான் செரியான நேரம் இதுக்கு அப்புரம் வரும் கல்யாணங்களிள் இது போல் சமைத்து அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு அளிக்களாம் 🎉🎉🎉
@dr.glatharadhakrishnan366711 ай бұрын
என்னுடைய எண்ணம் நீங்கள் நிறைவேற்றி இருக்கிறீர்கள், மிக சிறப்பு. என்னக்கு இந்த எண்ணம் வர முக்கிய காரணமும் மருத்துவர் ஐயா தான்
@varshini887111 ай бұрын
வாழ்க வளமுடன் தமிழ் தலை முறைக்கு மாற்றம் வேண்டும் என்பதற்காக இந்த கல்யாணம் விருந்து ஒரு எடுத்துக்காட்டு இதை உணர்வுபூர்வமான ஆரோக்கியமான உணவு இதை மக்கள் பின்பற்ற வேண்டும். 200பேர் இது மாதிரி கல்யாணம் விருந்து வைத்தால் போதும் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் மணமக்களை வாழ்த்தி வாழ்த்தி அனைவரும் களைத்து விடுவர் இது ஒரு இமாலய வெற்றி மாதம்பட்டி ரெங்கராஜ் தம்பிக்கு ❤❤❤❤ இளைய தலைமுறையினர் பலர் இதை கொண்ட வேண்டும் .
@mathi939411 ай бұрын
இந்த உரையாடலை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. சிவராமன் சார் சொன்னதோடு மட்டும் அல்லாது செயலிலும் செய்து காட்டி இருக்கிறீர்கள் இரண்டு பேரும் சேர்ந்து உணவுப் புரட்சிக்கு அடித்தளம் இட்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும்
மருத்துவரும், சமையல் கலைஞரும் துணிச்சலோடு சேவை மணப்பாண்மையோடு ஆரம்பித்த இந்த திருவிழா இன்றைய தலைமுறைக்கு விழிப்புணர்வு. இயற்கை விவசாயிக்கு ஒரு நம்பிக்கை. எல்லோரும் முயன்றால் 2050 ல் "தமிழன் உணவு (உலகில்) தலை சிறந்த உணவு" என்பதில் மாற்றுகருத்தில்லை.
@amuthakandhasamy217711 ай бұрын
இயற்கை அன்னையை நீங்கள் நேசித்ததால் இயற்கை உங்களை மனதார வாய்ப்புக்கொடுத்து வாழ்த்தியுள்ளது 🙌 உங்களுக்கு கை கொடுத்த அனைத்து உழைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்🙏🙏இறைவன் உங்களை ஆயுள் ஆரோக்கியமாக வைத்திருக்கட்டும்.💐💐💐
@ramanrajesh507911 ай бұрын
ஒரு முன்மாதிரியான கல்யாண விருந்து கொடுத்ததற்கு ரொம்ப நன்றி இதைப் பார்த்து இன்னும் நிறைய பேர் இது மாதிரி விருந்து கொடுப்பாங்க வாழ்த்துக்கள்🙏
@sweetdreams2026 Жыл бұрын
சொல்லும் செயலும் ஒன்றினைந்து மாமனிதர் நீங்கள். இதுவே உங்களின் நேர்மைக்கும், நம்பிக்கைக்கும் பெரும் முன்மாதிரியாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
@BarishaBegam-bg9jk11 ай бұрын
வெரும் சொல்லாக இல்லாமல் செயல்படுத்தியதுக்கு ரொம்ப நன்றி டாக்டர் சார் மாதம்பட்டி அண்ணே இன்னும் நீங்க நல்லா வளரனம்
@jeyanthir478311 ай бұрын
சீக்கிரமா ஒரு புத்தகம் போடுக, ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
@ameerbasha342711 ай бұрын
பேச்சோடு மட்டும் இல்லாமல் செயலிலும் ஈடுபட்டது உண்மையிலே சிறப்பான விஷயம்... ❤❤ வாழ்த்துக்கள்
@kalaiarasichandirasekaran977611 ай бұрын
கேட்கவே எவ்ளோ நல்லா இருக்கு நல்ல உணவுகளை நம்ம குழந்தைங்க சாப்பிடனும்
@subhashini31411 ай бұрын
சூப்பர் சார்... ஒரு புத்தகம் போடுங்கள் என்னைப் போல சிறுதானிய பாரம்பரிய உணவுகளை விரும்புபவர்களுக்கு மிகுந்த பயனாய் இருக்கும்... எனக்குத் தெரிந்த அளவில் கல்யாண விருந்தில் புரட்சி செஞ்சிருக்கீங்க... வாழ்த்துக்கள் 🎉🎉 என் வீட்டு பங்ஷன்ல சின்னதாக நாங்கள் செய்த மாற்றங்களை இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன் முழுவதும் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்தினோம் செக்கு எண்ணெய் நாங்களே நேரடியாக விவசாயிகளிடம் வாங்கி காயவைத்து ஆட்டி பயன்படுத்தினோம்... காய்களும் அதிகபட்சமாக நேரடி விவசாயிகளிடம் வாங்கினோம் குறிப்பாக ஊட்டியில் இருந்து ஒருவரை அரேஞ்ச் பண்ணி அங்கு விளைவன வாங்கினோம் சுவை மிக அற்புதமாக இருந்தது...அப்பளம் பொறிக்க மட்டுமே சன்பிளவர் ஆயில் வாங்கினோம்... ஆயிரம் ஆயிரத்து ஐநூறு பேர் வந்திருந்தார்கள் உணவை பாராட்டி சென்றார்கள்... மெனுவில் 11 வகைதான் ஆனால் அத்தனையும் கச்சிதமாக சரியாக இருந்தது குறிப்பாக வேஸ்ட் ஆகலை... செலவு மட்டும் கொஞ்சம் அதிகம்தான் அதற்கான மெனக்கெடலும் வேலைப்பளுவும் எங்களுக்கு ரொம்பவும் அதிகமாக இருந்தது
@shyamalagowri999211 ай бұрын
Great madam 👏👏👏
@kumarathalk14746 ай бұрын
Congratulations
@nirmalaboopathy759111 ай бұрын
எங்கள் கொங்குத்தங்கம் மாதம்பட்டிரங்கராஜ் தம்பிக்குவாழ்த்துக்கள்
@SureshSuresh-br9gy8 ай бұрын
Sivaraman sir மேடையில் பேசுவது போல் அவர் வீட்டுகல்யாணத்திலும் சிறுதானிய விருந்து கொடுத்து அசத்தி இருக்கிறார் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் நன்றி
@neethimannan335211 ай бұрын
வெற்று வார்த்தைகளால் திட்டுவது, குறை சொல்லுவது, நாம் எல்லாரும் சாதாரணமாகச் செய்வதுதான். அசாதாரணம், நாம் சொன்னபடி செய்வதுதான். அதற்காக எவ்வளவு மெனக்கெடல். வாழ்த்துகள்! நன்றியும், ஐயா!!
@pandiyalakshmijplakshmi11 ай бұрын
அனைவருக்கும் தெரியும் படி இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. அனைவருக்கும் மிக்க நன்றி🙏
@drdeepikaravisankar593911 ай бұрын
I am a siddha doctor, student of sivaraman sir.KUDOS to this team up with Madhampatty Rangarajan.Proud of this healthy initiation.
@arunadevi293011 ай бұрын
Madhampatty sir, please release a book or video about cooking with sirudhaniyam, it will be useful for all of us who like to follow our traditional food items,Gudos to you both!!
@shantielangovan380211 ай бұрын
Kudos..not gudos
@monarozario814111 ай бұрын
Madampatty thambi, release book please
@rohinisomasekar115611 ай бұрын
Pls release your book
@umamaheswari60411 ай бұрын
Yes
@srividyavs10511 ай бұрын
Cost? Will it be on the higher side
@UshaRani-hu5hb11 ай бұрын
சிவராமன் மற்றும் ரங்கராஜன் கூட்டணி அமைத்து அசத்திட்டாங்க... கல்யாண சாப்பாடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் 👏👏
@anandrangasamy534911 ай бұрын
மணமக்களுக்கு திருமண நல்வாழ்த்துக்கள் இயற்கை உணவு படைத்த கு.சிவராமன் ஐயா அவர்களுக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் விழாக்களில் இதுபோன்ற இயற்கை உணவுகள் கொடுப்பது என்னை போன்ற இயற்கை விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சி அளக்கின்றது நன்றிகள் பல
@malarganga_ammaponnu..11 ай бұрын
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளை கொண்டாடுவோம் ஒன்று படுவோம் உயர் உருவோம் என்று வணங்குகிறேன் 🙏
@malarganga_ammaponnu..11 ай бұрын
பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் முருகன் அருள் பெற்று நிறைந்த மனமும் உடலும் உள்ளமும் உற்சாகத்துடன் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள்
@maryrani.a8992 Жыл бұрын
Ranga Rajan sir yappavama sapatla kalakuvaga. Congratulations👏.
@minklynn192511 ай бұрын
நம் பாரம்பரிய உணவு திருவிழா போல காட்சியளிக்கிறது🎉🎉🎉
@shyamalasengupta4989 Жыл бұрын
Hats off you doctor...keep shining mathampatti rangaraj....👍
@singaraveluneelavathi55004 ай бұрын
என் மகள்களுக்கு இப்படி திருமணம் செய்ய வேண்டும் இறைவா அருள்வாயாக
@jeevithavpjm696011 ай бұрын
I'm a big fan of Sivaraman sir and Mathampatti sir.. Now both are in one place so happy for that . Keep going sir for the good things.🎉
@jothimk965111 ай бұрын
அருமை நம் பாரம்பரியமான நிறைய உணவுகளை கேட்க்கும்போதே அதன் சுவை நம்மை இன்னும் இன்னும் சாப்பிட வைக்கும் வாழ்க வளமுடன்
@Sivakumar-mb9qx11 ай бұрын
கோவைக்கு உங்களால் பெருமை வாழ்த்துக்கள் 🎉
@sundaramkr894011 ай бұрын
தம்பி ரங்கராஜின் சாதுவான ,பணிவான முகமும் அடக்கமான அணுகு முறையும், செய்முறை விளக்கமும் என்னை பிரமிக்க வைக்கிறது.நான் 80+ ல்உள்ளேன்.சாப்பிட ஆசையாக உள்ளது. சந்தர்ப்பம் கிடைக்குமா என்று தெரியாது.நீடூழி வாழ எங்களுடைய ஆசீர்வாதங்கள்
@mariajohn197811 ай бұрын
ஒரு இலைக்கு... என்னென்ன இருந்தது எவ்வளவு செலவானது என்று கடைசி வரை சொல்லவே இல்லை .... இதே போல் செய்ய எல்லா எளிய மக்களுக்கும் ஆசைதான் .... இந்த செலவையும் சேர்த்து சொன்னால்... மற்றவர்களாலும் இதை செய்ய முடியுமா என யோசிக்கலாம் ...
@rohinir776911 ай бұрын
2000 rupees one plate
@mariajohn197811 ай бұрын
@@rohinir7769 உறுதிபடுத்தி கூறுங்கள் ...
@antonyselvam701711 ай бұрын
சிவராமன் சார் உங்க வீட்டு பக்கத்து வீட்டில் இருந்தாலே எங்களுக்கு நோய் எதுவும் வராது❤
@indraindra194510 ай бұрын
❤எங்க ஊரு திருநெல்வேலி முறுக்கு வத்தல் இடி சாம்பார் இன்னும் நிறைய உணவுகள் இருக்கு
@saiguru427011 ай бұрын
மருத்துவர் ஐயாவின் மருத்துவ குறிப்புகளும் அதே அளவிற்கு அவரது அமுததமிழும்,,சமையல் சக்கரவர்த்தி ரங்கராஜ் (என் முதலாளி)அவர்களின் 100% ஈடுபாடு உடைய சமையல் திறனும் இணைந்த இருவரின் காணொலி பேட்டியும் ஈடில்லா விருந்து...
@jodanjd372511 ай бұрын
Arumaiyana karurhu
@dharaninihi506611 ай бұрын
நீங்க அவர்கிட்ட வேலை செய்றீங்களா
@devasenabharath651811 ай бұрын
பேட்டி மிகவும் அருமையாக உள்ளது. இத்தனை வகை உணவு களையம் விறகு அடுப்பில் சமைத்தவருக்கும் பாராட்கள்
@thambiduraid45011 ай бұрын
உண்மையிலே உங்கள் முயற்சி வெற்றி தான் சான்று இப்போது டால்டாவை பார்ப்பது இல்லை
@elangovanmanickam269111 ай бұрын
Sir நீங்க ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பித்தாள் அனைவரும் சுவைக்கலாம். சிறு தானியம் புகழ் உச்சம் தொடும். விவசாயம் பெருகும். வாழ்த்துக்கள் 🙏🏼
@nirmalamohan187311 ай бұрын
சிறுதானிய விலையும் ஏறிடும் 😅😅😅😅
@FREEFIRESQAD11 ай бұрын
Super
@ramanisrinivasan935311 ай бұрын
பேச்சு ஒன்று செயல் ஒன்று என்று சொல்வார்கள் நீங்கள் சொல்வதைத்தான் செய்திருக்கிறீர்கள் பாராட்டுகள்
@thurai250511 ай бұрын
மருத்துவர் சிவராமகிருஷ்ணன் நல்ல மனிதர்❤❤❤❤❤
@sivanandarasapanchsadsaram796110 ай бұрын
வணக்கம் ரங்கராஜ்பாண்டி உங்கள் சமையல் நான் சாப்பிட்டுபார்கவில்லைதான் ஆனால் சிவராமன் ஐயாவும் நீங்களும் கதைத்ததை கேட்கும்போது வயிறுநிறைய சாப்பிட்டமாதிரியான உணர்வை உணர்ந்தேன் சந்தோசம் வாழ்க வளர்க!
@CatharineKaroline11 ай бұрын
A person who loves his profession more than him can only does impossibility into possible one. Really admiring this man
@beautyskinandcare11 ай бұрын
எங்கள் வீட்டு கல்யாணத்திற்கு சமைத்தவர் உங்கள் தந்தை மாதம்பட்டி நாகராஜ் அவர்கள்..நல்ல சுவை.
@tamizhratana34011 ай бұрын
புத்தகம் வெளியிடுங்கள் விரைவில்
@rathimani537411 ай бұрын
மிகவும் உபயோகமான காணொளி.. வாழ்த்துக்கள் சிவராமன் ஐயா மற்றும் ரெங்கராஜ் அண்ணா 💐💐🙏🏻🙏🏻
@thillaijayarajan550911 ай бұрын
ஐயா சிறுதானிய உணவு களை மட்டுமே பயன்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்.திரு.ரங்கராஜன் நெகிழியை பயன்படுத்தாமல் இவ்வளவு பெரிய விழாவில் கடைபிடித்ததற்கு வாழ்த்துக்கள்.என்ன ஒரு சமீக அக்கறை.தலை வணங்குகிறேன்.
@bavasahibsulaiman8 ай бұрын
இஸ்லாத்தில் எண்ணம், சொல், செயல் ஒன்றாக இருக்க வேண்டும். சிவராமன் சார் அவர்கள் வீட்டு கல்யாணத்தில் அதை நிறைவேற்றி காட்டி விட்டார். இறைவன் அருளால் தம்பதியர் பல்லாண்டுகள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். 🎉🎉🌹🌹🌹🎉🎉
@cr7ff1k99911 ай бұрын
Such a struggle pa. Superb. Hats off Madhampatty rangaraj avargale
@malarvizhikamaraj557611 ай бұрын
Wow.கேட்கவே அருமையாக இருக்கிறது.இரண்டு பேரின் முயற்சி மற்றும் உழைப்புக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.👌👌👍👍
@dineshkumar-ov4cg11 ай бұрын
திருமணத்தில் இரண்டு மனங்கள் தான் ஒன்று படும், ஆனால் இந்த திருமணத்தில் இரண்டு சீர்திருத்தவாதிகள் ஒன்று பட்டுள்ளீர்கள்... மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட இருவரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.. ராங்ராஜ் அண்ணா உங்கள் சமையல் recipe சொன்னால் நாங்கள் இன்னும் நலமுடன் இருப்போம்.. இயற்கைக்கு நீங்கள் செய்த மரியாதைக்கு வாழ்த்துக்கள் ஐயா... நன்றி..
@sarashandcrafts32123 ай бұрын
ஐயா இந்த மாதிரியான உணவு திருவிழா வை நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நெல்லை மாவட்டம் மக்கள் சாப்பிட வழி செய்ய வேண்டும் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை நல்ல முறையில் நடக்கும் சிவாய நமஹ
@nirmalakumari675511 ай бұрын
Congratulations. Dr. Veetu thirumanam. Ketkavaa Santhoshamaga iruku. God Bless You Thambi. 🙌
@PRABAKARANV-d2w11 ай бұрын
மிக அருமையான பதிவு, எனக்கு இதையெல்லாம் பார்க்க கூட முடியலனு ரொம்பவே வருத்தமாக இருக்கிறது
@vijayalakshmipalaniappan23411 ай бұрын
நான் கடந்த இருபது ஆண்டுகள் மேல் organic காய்கறிகள் மளிகை பொருட்களை தான் வாங்குகிறேன் எல்லாரும் இதை செய்தால் விலையும் குறையும் நம் மண்ணும் காப்பற்றலாம்
@Ravichandran-rm1dj11 ай бұрын
டாக்டர் சபாசு அருமை நான் உங்கள் வீடு கல்யாணத்துக்கு வரவில்லை. ஆனால் நீங்கள் எடுத்த அக்கறை பாராட்டுகிறேன். வாழ்க மணமக்கள்
@bharathik557411 ай бұрын
Hats off to Dr. Sivaraman sir n Mathampatti Rangaraj sir 👌👌👌👏👏👏👍👍👍
@dharumagi1467 Жыл бұрын
எளிய மக்களின் வாழ்வை எப்போதும் இவர்கள் அரிய போவதில்லை ❤❤❤வாழ்க வளம் உடன் ❤❤
@sarashandcrafts32123 ай бұрын
வாழ்த்து க்கள் அருமையான சாப்பாடு இப்படி தான் சிறுதிதானியம் உணவை அடுத்த தலை முறை க்கு கொண்டு சென்று விட்டீர்கள்
@WijayaWijaya-ld3bw11 ай бұрын
இது தாங்க நம்ம தமிழனின் சிறப்பு!
@priyabalasubramanian639911 ай бұрын
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@RukmaniS-hr9ch Жыл бұрын
Super Sir. Both of them are really hardworking persons.
@janarthanasamyr735711 ай бұрын
அருமை. வாழ்வும் வாக்கும் என்பது இதுதான். ராகி களிக்கு பாகு என்பது எங்கள் வீட்டில் வழக்கம் தான்.
@prathikshashrichannel229111 ай бұрын
டாக்டர் சிவராமன் ஐயா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜன் அவருக்கும் நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் கொண்டு வந்தமைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
@mramasamy862511 ай бұрын
சிவராமன் ஐயா மேடையில் சிறுதானியங்களை அன்றாடம் உணவில் இருக்குமாறு பார்க்க வேண்டும் என்று கூறுவார் அதன்படி அவரே முன்னுதாரணமாக நடைமுறை படுத்திகாட்டிவிட்டார் இதற்க்கு ரொம்ப சிரமம் பணமும் செலவழித்து உள்ளார் வாழ்த்துக்கள் மணமக்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் சார்
@thavamanim221611 ай бұрын
நல்ல ஆரம்பம் புத்தகமாக வெளியிடுங்கள்
@DeviP-r8g11 ай бұрын
Vera level brother.madhampatty rangarajan sir,unga dedication excellent .❤❤❤❤❤❤❤.
@karthiv1544 Жыл бұрын
இந்த திருமண விருந்தில் ஏழை எளிய மக்களுக்கும் இந்த சிறுதானிய உணவை கொடுத்து இருந்தால் நல்ல இருக்கும் இருப்பவர்கள் இல்லாதவர்க்கு கொடுத்து இருக்கலாம் கோடி செலவு திருமணம் வேண்டாம் சிறு துளி ஏழை களுக்கு கொடுங்கள்😊
@rajasekarsekar185611 ай бұрын
உங்களைப் போன்று குறை சொல்ல இங்கு ஆட்கள் அதிகம்
@uselvamu840711 ай бұрын
சொன்னால் என்ன தப்பு இந்த இரண்டு பேருமே கோடி கோடியாய் சம்பாரிங்கும் போது ஏழை மக்களுக்கும் கொஞ்சம் தந்தால் என்ன@@rajasekarsekar1856
@karthiv154411 ай бұрын
இது குறை அல்ல ஏழைகளுக்கு கிடைக்காத இந்த சிறுதானிய சாப்பட்டை அவர்களுக்கும் கொடுத்து அவர்களுக்கு நிறைவை கொடுத்து இருக்கலாம் இது என் கருத்து
@GoogleBusinessAccount-mw2sr11 ай бұрын
குறை இல்லை. அவுங்க கருத்து. எல்லதுள்லையும் நீங்கதான் குறை சொல்றிங்க. .
@sivaprakash997511 ай бұрын
@@karthiv1544 tamilnadu la 7 and half crore people irukanga 4 crore people varumai kodu keela tha irukanga ...oru kalyanam la 300 peruku tha sapaadu poda mudiyum..ithula Elai eliya makkal ku epdi sapadu podrathu ..sapaadu micham aana kudukalam ...kiruku mathri comment panraa
@shantielangovan3802 Жыл бұрын
மாதம்பட்டி மெனு புத்தகம் விரைவில் சிவராமன் சார் கிளினிக்ல விற்பார்
@ulagapandy800 Жыл бұрын
Sivaraman sir healthy doctor and madpatti rangaraj sir best catering combination good.
@sathianarayanandsn11 ай бұрын
இந்த பேட்டி எடுத்தவரும் சரியான முறையில் கேட்டார்! Behindwoods வாழ்க! 😊💐💐💐
@sakthiganesh816111 ай бұрын
மருத்துவர் கு. சிவராமன் அவர்கள் ஒரு நல்ல மனிதர் இந்த மன்னையும் மக்களையும் இயற்கையையும் நேசிப்பவர் அவர் மகளும் மருமகனும் நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிந்து ஆசி வழங்கட்டும்
@alfreddamayanthy412611 ай бұрын
Doctor சிவராமன் வீட்டு கலியாண சாப்பாடுகள் சத்தான சுவையாகவும் பார்க்கவே சிறப்பு வாழ்த்துக்கள் கலியாண தம்பதிகளுக்கு 🙏🏻🙏🏻🙏🏻💙❤️
@VijiKalyan25 Жыл бұрын
Humble request to Mathampatti Rangarajan sir, can you please share how to cook using siruthaniyam?