ஒவ்வொரு சொல்லுக்கும் வாங்க போங்க என்று மிக மிக மரியாதையாக பேசிய விதமும் சிரித்த முகத்துடன் சொல்லிக் கொடுத்த விதமும் மிக மிக அருமை. தோட்டத்து விருந்து அவர்களுக்கு வாழ்த்துகள்.
@PREMKUMAR-zn4qg4 ай бұрын
தீனா அவர்கள் கவனிக்கவும் ஒரே ரெசிபி தான் ஆனால் இவர்கள் செய்யும் முறை வேறு வேறு ருசியும் வேறு வேறு இதன் அடிப்படையில் ஒவ்வொருவரையும் புகழ்பெற்ற உணவு வகைகளை பதிவிடவும் ❤❤ மிகவும் அருமையான பதிவு சூப்பர் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தீனா நல்ல தகவல்கள் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்❤❤ பிரேம நாதன் கோயம்புத்தூர்
@moorthivm67484 ай бұрын
ஒவ்வொரு சொல்லுக்கும் வாங்க போங்க என்று மிக மிக மரியாதையாக பேசிய விதமும் சிரித்த முகத்துடன் சொல்லிக் கொடுத்த விதமும் மிக மிக அருமை தோட்டத்து விருந்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் தீனா அவர்களின் பாதுஷா ரெசிபி சூப்பராக இருக்கும் அதற்கு நான் அடிமை
@GRC-iw3vn4 ай бұрын
நல்லாஇருக்கே... செஞ்சு பாத்திடுவோம் தீனா. சகோதரி சொல்லும் விதம் தான் மிக மிக அருமை. சாப்பிட தூண்டுகிறது.. இரண்டுபேரும் சிரிச்சமுகத்தோட இருப்பது சந்தோசமாக உள்ளது
@sellamuthusr64734 ай бұрын
வணக்கம் தீனா., பச்சை மிளகாயும் சின்ன வெங்காயமும் அம்மியில் அரைத்து எங்கள் வீட்டில் செய்வார்கள் அது நல்லாவே இருக்கும். இவைகளை 20 வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் செய்தார்கள் எங்க அம்மாவால்.
@nagarajdn73854 ай бұрын
Pounding with the stick is very tasty. The stick in Bengaluru is very costly in the market depending on the wood quality. For chetni preparation this is first method.🎉❤
@abicit4 ай бұрын
Chef sir the hard work you and your team has put to get us these videos every single day is to be appreciated. I hope you get well deserved recognition for your work
@SandhiyaSudhan-db8qu4 ай бұрын
Hello dheena chef i am catering science and hotel management student as a girl your my inspiration sir❤
@meerasrinivasan32874 ай бұрын
நன்றிகள் சகோதரி தீனா சார் ❤
@londontaxi52923 ай бұрын
Super camera man 📷
@gaayustime81384 ай бұрын
Super kavi❤️
@sophiyaperumal61554 ай бұрын
Simply wow akka thank you chef I will surely try this recipe this weekend or next weekend ..... Thank you for sharing...🎉 to even her previous recipe was good .... Please do convey my best wishes to akka and her family...... Loads of respect and happiness from Bengaluru 🎉🎉🎉
@bhuvanakumaresh79104 ай бұрын
Super and thanks dheena sir🎉
@sivakamasundariragavan14674 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@ALLUARJUNFAN19984 ай бұрын
Nice recipe uncle 😊
@vijaysteel52574 ай бұрын
இடிக்கும்போது பேக்ரவுண்ட் மியூசிக் சூப்பர்
@lokesht54964 ай бұрын
Visit Erode Raj uncle's Naattukozhi Cup Curry try their Naattukozhi biriyani & Naattukozhi varuval varieties
@ga.vijaymuruganvijay96834 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳👌🙏👍
@MagipapaMagipapa4 ай бұрын
Nice 😋😋😋
@rajendranc2404 ай бұрын
அந்த அக்கா செய்த நாட்டுக்கோழி பச்சைமிளகாய் பள்ளிபாளையம் ஒருநாள் செய்து பார்த்துருவோம்🎉🎉🎉
@rajeshelongo11872 ай бұрын
👌👌👌👌👌👌
@Manathai_Thotta_Samayal4 ай бұрын
Excellent 🎉🎉
@pravinkumarkumar12634 ай бұрын
Nice dishes 🎉🎉🎉🎉
@MANIKANDANMARUDHAMUTHU10154 ай бұрын
Sirapu
@karthikprasath47924 ай бұрын
super chef ❤
@shivasartworld32434 ай бұрын
Dheeeeenaaaaaaa🎉
@sdrtv604 ай бұрын
Eagerly waiting for chinthami chicken cooking video.
@SangeethaDharmalingam-n7w4 ай бұрын
Yes
@geetharani9534 ай бұрын
Nice recipe sister, I will try sister ❤
@Masterchef_kavitha4 ай бұрын
குருவான உங்களுக்குவணக்கம்
@yashim50974 ай бұрын
தீனா சார் இந்த கோழி கறி வெங்காயம் பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து இந்த மாதிரி செய்யலாம்