4 வருஷமா எனக்கு குழந்தை இல்லை நா என்ன செய்தேன் தெரியுமா ! | Sis. Princy Leo Rakesh | SPECIAL MESSAGE

  Рет қаралды 357,019

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

7 ай бұрын

🔴4 வருஷமா எனக்கு குழந்தை இல்லை நா என்ன செய்தேன் தெரியுமா ! நீங்க கண்டிப்பா இந்த VIDEOவ பாக்கணும் ! | SPECIAL VIDEO | Sis. Princy Leo Rahesh | JOY TV | December 02, 2023
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
#testimony #christian #womensday #women #gospel #joytv #specialmeeting

Пікірлер: 601
@udhayakumar8558
@udhayakumar8558 4 ай бұрын
தங்கச்சி க்கு கரு உருவயிருக்கிறது இயேசு வின் நாமத்தினாலே நல்லபடியாக இருக்க வேண்டும் அதற்கு ஜெபம் செய்யுங்கள்🙏🙏🙏🙏🙏🙏 ஒன்றை வருடம் ஆகிறது அதற்கு ஜெபம் செய்யுங்கள்🙏🙏🙏
@ramyakarthik7228
@ramyakarthik7228 6 ай бұрын
எனக்கு குழந்தை வேண்டும் எனக்காக ஜபிங்கள் 12 வருடம் குழந்தை இல்லை எனக்காக ஜெபிங்கள் 😢😢😢
@jackleen3407
@jackleen3407 6 ай бұрын
Sister visuvasama eruinga appa kuduparu😊
@pavichithirai5740
@pavichithirai5740 6 ай бұрын
கர்த்தர் நிச்சயம் தருவார் எனக்கு 12 வருடம் கழித்து தந்தவர் உங்களுக்கு நிச்சயம் தருவார்
@JesiMargreat
@JesiMargreat 6 ай бұрын
Jesus nambunka prayer panunga intha year ungaluku badakum
@blessyvasantharaj2237
@blessyvasantharaj2237 6 ай бұрын
கண்டிப்பா குழந்தை கொடுப்பார்
@maduraiculture1648
@maduraiculture1648 6 ай бұрын
Unkku baby varuam
@savithagopi4139
@savithagopi4139 7 ай бұрын
எனக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு கர்ப்பத்தின் கனியை கட்டளை இடுங்கள் அப்பா.
@dearcomrade4170
@dearcomrade4170 7 ай бұрын
சங்கீதம் 139:16 என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.... தேவன் எனக்கு வாய்க்க செய்தது போல உங்களுக்கும் நிச்சியமாக செய்வார் விசுவாசத்தோட காத்திருங்கள்...சகோதரி
@SathyaHinsili
@SathyaHinsili 7 ай бұрын
Amen kandipaga tharuvar ❤
@Arunaa_panneer
@Arunaa_panneer 7 ай бұрын
Don't worry sister.. Andavar koduppar. Naa pray pannikiren.
@user-kj1es9nx8u
@user-kj1es9nx8u 7 ай бұрын
Jesus gives you surely Be pray with faith.
@ranjithshiva3
@ranjithshiva3 7 ай бұрын
God bless you with twins sister
@rajammalselva3200
@rajammalselva3200 7 ай бұрын
இயேசப்பா 13 வருடம் காத்திருக்கிறேன் குழந்தை செல்வம் இல்லாமல் தவிக்கிறோம் வயது ஆகிறது தாங்கப்பா
@michaelmizbah3289
@michaelmizbah3289 7 ай бұрын
Me too...
@user-kj1es9nx8u
@user-kj1es9nx8u 7 ай бұрын
Jesus gives you surely Be pray with faith.
@PR654PARVATHIPRIYA
@PR654PARVATHIPRIYA 7 ай бұрын
I want twins baby soon I'm waiting please pray us
@PR654PARVATHIPRIYA
@PR654PARVATHIPRIYA 7 ай бұрын
Please pray for us
@crpferd
@crpferd 4 ай бұрын
Lay your hands in your stomach and pray for chold
@SriNath-jp5is
@SriNath-jp5is 5 ай бұрын
Praise tha lord எனக்கும் திருமணமாகி 4வருஷம் ஆக போது எனக்கு குழந்தை இல்லை ஆனால் எனக்கு இந்த வார்த்தையைக் கேக்கும் போது நான் விசுவாசிக்கிறேன் எனக்கு இந்த வருஷம் கண்டிப்பாக குழந்தை தருவாறென்று🙏 ஆமென்
@Saikeerthan25
@Saikeerthan25 4 ай бұрын
Amen
@ananthianand4674
@ananthianand4674 2 ай бұрын
Enakkum 4 years aguthu baby illa pls pray panuga enakku
@appuhari3960
@appuhari3960 Ай бұрын
Amen
@valarmathidevaraj1072
@valarmathidevaraj1072 7 ай бұрын
After 9years i conceived naturally in the name of Jesus..I believed God's promises..now My Child Aradhana 3years.. Thank you Jesus.. Glory to be God🙏
@2776897
@2776897 5 ай бұрын
Amen God bless u sis
@AmmuKutty-ml2hx
@AmmuKutty-ml2hx 6 ай бұрын
நானும் என் மகனை குறித்து கவலை இல்லாமல் கர்த்தரிடத்தில் விசுவாசமாய் இருப்பேன் ஆமென் 💯💯💯💯💯💯
@SangeethaSangeetha-xx4xc
@SangeethaSangeetha-xx4xc 7 ай бұрын
10 வருஷம் ஆச்சு என்னும் இல்லை இயேசு அப்பா எனக்கு உதவி செய்யக அப்பா ,உனக்குக வளர்ப்பேன் என் பிள்ளையை
@jeronrensil5944
@jeronrensil5944 7 ай бұрын
இலங்கையில் நமது திருச்சபையில் 10 வருடங்களின் பிறகு ஒரு தம்பதியினருக்கு ஆண்டவர் ஆண் குழந்தையை கொடுத்திருக்கிறார் இப்போது அந்த மகன் ஆலயத்தில் கீபோட் வாசிக்கிறார்.. கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருந்து ஜெபம் செய்யுங்கள் தேவன் உங்களுக்கு குழந்தையை தருவார் சகோதரி
@SathyaHinsili
@SathyaHinsili 7 ай бұрын
Kandipa tharuvar இரண்டு மடங்கு தருவார்.
@Irinvino.j
@Irinvino.j 7 ай бұрын
Karthar kandipa tharuvanga sis
@angelinkevin
@angelinkevin 7 ай бұрын
​@sangeetha pray with verse ISamuel 1:28
@user-kj1es9nx8u
@user-kj1es9nx8u 7 ай бұрын
Jesus gives you surely Be pray with faith.
@user-gf7hl6tp3q
@user-gf7hl6tp3q 5 ай бұрын
2010 லிருந்து காத்திருக்கிறேன் இயேசப்பா குழந்தைக்காக ஆரோக்கியமான குழந்தை தாங்க அப்பா🙏🙏🙏
@Thomaspaul2901
@Thomaspaul2901 5 ай бұрын
Soon the miracle wil happen in the name of Jesus
@sanbusanbu8794
@sanbusanbu8794 5 ай бұрын
AMEN AMEN
@user-gf7hl6tp3q
@user-gf7hl6tp3q 4 ай бұрын
@@Thomaspaul2901 tq ❤️
@user-gf7hl6tp3q
@user-gf7hl6tp3q 4 ай бұрын
@@Thomaspaul2901 tq ❤️
@DhivyaChamikka-si1bh
@DhivyaChamikka-si1bh 4 ай бұрын
🤱🤱🤱🤱anakkaga pray pannuga anakku 3varusam kulanthai ella karthar annai kapathuvar 🙏🙏🙏🙏
@HappyDaisies-ts6oi
@HappyDaisies-ts6oi 4 ай бұрын
எனக்கும் 4 வருசமா குழந்தை இல்லை அம்மா எனக்கு ஜெபம் பன்னுங்க குழந்தை பிறந்த வுடன் உங்க சர்ச்சுக்கு தூக்கிட்டு வறேன்
@JesusPriya
@JesusPriya 28 күн бұрын
என் தேவனே என் எல்லா சகோதிரிகளுக்கு கர்பத்தின் கனியை கட்டளை தாங்கப்பா நான் இவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன் இயேசப்பா*******பதில் தரபோகிரதுக்காக உமக்கு நன்றி*****ஆமேன்
@vengatprasath530
@vengatprasath530 7 ай бұрын
அக்கா உங்க செய்தி எல்லாமே என்னை பெலப்படுத்துது அக்கா 🎇🎇
@saranyanandha8549
@saranyanandha8549 26 күн бұрын
எங்களுக்கும் 10 வருடமாக பிள்ளை இல்லாமல் இருந்தோம் அவரை மாத்திரம் பற்றிகொண்டேன் அவர் சொன்ன வார்த்தைகளை சொல்லி சொல்லி ஜெபித்தோம் இப்போ எங்களுக்கு 1 year பாப்பா இருக்காங்க நானும் என் பிள்ளையை அவருக்காகவே வளர்ப்பேன் எங்களுக்கு செய்த கர்த்தர் உங்களுக்கும் கொடுப்பார் விசுவாசமாக இருங்கள் கர்த்தர் செய்வார் ✝️⛪️✝️✝️🙏🙏🙏🙏
@sridharkavalan3919
@sridharkavalan3919 4 ай бұрын
ஆமென் அப்பா உங்க சித்தம் போலவே எனக்கு குழந்தை குடுங்க அப்பா நீங்க சொல்லிடீங்க அப்பா நன்றி விசுவாசம் ஓட காத்து இருக்கேன் அப்பா நன்றி அப்பா உங்க நாமம் மட்டும் மகிமை படட்டும் அப்பா
@jmahalakshisaravanan-sf4zs
@jmahalakshisaravanan-sf4zs 7 ай бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்று வேண்டுகிறோம் ஏஸ்சுவே
@user-gy4pg3cl4n
@user-gy4pg3cl4n 7 ай бұрын
Praise the lord 🙏 sister எங்களுக்கு ஒன்பது வருடங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்க தாமதம், இந்த வருடத்தில் இரண்டு தடவை ஒரு முறை 65நாளில், இரண்டாவது 78நாளில் miscarriage ஆனால் மனந்தளராது நன்மைக்கு ஏதுவாக இருக்கும் என்று நம்பிக்கையோடு கர்த்தரின் கிடைக்கிற சுதந்திரத்திற்கு காத்திருக்கிறோம்
@rajathirajathi3328
@rajathirajathi3328 7 ай бұрын
Karthar ungalukku twins baby pirakka seivaar ... Praise God...
@savithagopi4139
@savithagopi4139 7 ай бұрын
இரட்டிப்பான நன்மையை ஆண்டவர் தருவார்.
@rajeswarikalaignan6184
@rajeswarikalaignan6184 7 ай бұрын
Unnai periya jaathi aakuvaen Appa etho periya asirvathathai kodukka ungalai thamatha paduthirukaru.
@SathyaHinsili
@SathyaHinsili 7 ай бұрын
இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை, இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை. ஏசாயா 29:22 Amen intha varthai ungal vaazhgaiyil niraiverum ungalukaga jepam seigiren..devanai nampungal avar nallavar ungalai uyartha oru thittam veithirukirar
@michaelmizbah3289
@michaelmizbah3289 7 ай бұрын
Me too...... Bro.... And sis 😢😢
@Samjiv.0928
@Samjiv.0928 5 ай бұрын
4years எனக்கும் ஆகுது sistr marrige ஆகி baby இல்லை...... நிறைய பேர் அவமான படுதிருகாங்க some time அழுவேன், பல முறை அப்பா எனக்கு தருவாங்க நம்பிக்கை ...... ipomum அதிக நம்பிக்கை வருது உங்க message எனக்கு என்னும் ஆறுதல் தாண்டி விசுவாசம் அதிகம் வருது
@mohanmercy2228
@mohanmercy2228 6 ай бұрын
கர்த்தர் பேசினார் இன்று 😊😊😊😊 அப்பா நீங்க தரும் போது சிறந்தது கிடைக்கும் ❤❤❤
@jenijain-yw8sh
@jenijain-yw8sh 5 ай бұрын
எனக்காக ஜெபம் பண்ணுங்கள் 10 வருடம் ஆகிறது குழந்தை இல்லை
@rojagunaseelan-dp2ru
@rojagunaseelan-dp2ru 7 ай бұрын
என் மகள் ரோஜா அலெக்ஸ் குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபித்து கொள்ளுங் கள் கடல்
@lincyangel4955
@lincyangel4955 7 ай бұрын
Engaluku mrg aki 5 years achi.pls engaluku oru kulanthai kidica prayer pannuga
@mhocthetasteupreferthebest1233
@mhocthetasteupreferthebest1233 7 ай бұрын
Kandipa kidaikum
@jansinavaraj7429
@jansinavaraj7429 7 ай бұрын
I got a child after 10 years. Definitely God will bless you with a child. Amen.
@heavenraj7
@heavenraj7 7 ай бұрын
Sister confess faith words always
@ranjithshiva3
@ranjithshiva3 7 ай бұрын
Amen god bless you
@DanielDani-hh5nx
@DanielDani-hh5nx 7 ай бұрын
God bless you ❤
@user-xp8ng2qn6w
@user-xp8ng2qn6w 7 ай бұрын
யாருமா நீங்க 😢 குழப்பத்தில் இருந்த என் மனச தெளிவு படுத்திட்டிங்க அல்லாஹ் போதுமானவன்😢😢😢😢இதை என் அல்லாஹ்வின் நாட்டமாக நான் பார்க்கிறேன் சுபுஹானல்லாஹ்😊😊😊
@dsheela7520
@dsheela7520 6 ай бұрын
Amen
@ameenathila1124
@ameenathila1124 6 ай бұрын
@user-xp8ng2qn6w Same 😢..... Alhamdhulillah... Allah podhumanavan...... my current situation ku crct ana message... be strong.... Allah is with us ❤... Allah is tha best planner❤
@fathimazahra462
@fathimazahra462 6 ай бұрын
Yes yes same here 😢😢😢alhamdhu lillah
@hadesgaming7416
@hadesgaming7416 6 ай бұрын
யார் அல்லா ?????
@mithrajansi
@mithrajansi 5 ай бұрын
Hello.. she's speak about Jesus
@user-jw1cv9pr8g
@user-jw1cv9pr8g 12 күн бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் இயேசு ராஜா கொடுங்கப்பா
@rameshcchellya
@rameshcchellya 5 ай бұрын
அருமை.சகோதரி.உங்கள்உடைபாவனைசரியாக.உள்ளது கர்த்தர்உங்களைஆசீர்வதிப்பார்
@jltctpt
@jltctpt 6 ай бұрын
திருமணம் ஆகி 8வது வருடம் நடக்கிறது. குழந்தை இல்லை எங்களுக்காக ஜெபியுங்கள்.
@zahararifa5715
@zahararifa5715 4 ай бұрын
நீங்கள்தான் முயற்சிக்கனும். சிறந்த மருத்துவரை நாடவும்.
@sivagamimuthuraj1869
@sivagamimuthuraj1869 7 ай бұрын
எனக்கு 10வருடம் இரண்டு முறை கருசிதைவு ஏற்பட்டது. கர்ப்பத்தின் கனிகள் கிடைக்கஜெபிக்கவும். உங்கள் செய்தி ஆறுதலாக உள்ளது.
@raviviji1676
@raviviji1676 5 ай бұрын
என் தம்பி ஜோசப் க்கு குழந்தை வரம் தாங்க யேசப்பா. விசுவாசிக்கிறோம் கிறித்தவ பிள்ளையாக வளப்போம்
@subinnearlin8060
@subinnearlin8060 7 ай бұрын
3 வருடங்கள் ஆகின்றன குழந்தை கிடைக்க prayer பண்ணுங்க sister
@user-kj1es9nx8u
@user-kj1es9nx8u 7 ай бұрын
Jesus gives you surely Be pray with faith.
@user-fb7yc3zs3z
@user-fb7yc3zs3z 7 ай бұрын
கட்டாய படுத்தி கடவுள் கிட்ட நான் கேடு வாங்கின life but இப்போ நான் ரொம்ப கஷ்டப்படுரன் எனக்கு என் life திரும்ப தருவங்கல ஜீசஸ் ....plz ஜீசஸ்
@AnbumathiStudio
@AnbumathiStudio 3 ай бұрын
எனக்கு அழகான பெண் குழந்தை வேணும் இயோசப்பா உங்கள் சித்தத்தின் படி தாங்க
@vincentcaris9651
@vincentcaris9651 3 ай бұрын
Amen sure god will prosper
@ArulmozhiMahi
@ArulmozhiMahi 3 ай бұрын
எனக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகி விட்டது எனக்கு குழந்தை வரம் வேண்டும் ஜெபிக்க வேண்டும் ஆமென்....
@kalpanaraja7707
@kalpanaraja7707 6 ай бұрын
எனக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆனது, ஆனால் எனக்கு குழந்தை இல்லை,இந்த செய்தி எனக்கு ரொம்ப உபயோகமாக இருந்தது நன்றி இயேசப்பா
@MuhammadHadar786
@MuhammadHadar786 6 ай бұрын
Hi
@chinnadurai7634
@chinnadurai7634 7 ай бұрын
🙏 🙏 தமிழகத்தில் வறுமையால் வாடும் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்படட்டும். இயேசுவின் நாமத்தில்🙏
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 7 ай бұрын
அமெரிக்காவில் பலர் பிச்சை எடுப்பதாக அல்லது வாழ சிரமப் படுவதாக மோகன் c வார்ஸ் கூறப் பார்த்திருக்கிறேன்.அவர்களுக்காகவும் இயேசுவின் நாமத்தில் பிரார்த்தியுங்கள்.
@user-iq2ks4fe3r
@user-iq2ks4fe3r 5 ай бұрын
உங்க மெசேச் ரெம்ப ரெம்ப நல்லாருக்கு ஆமென் ❤❤❤❤❤
@beemablossom4326
@beemablossom4326 3 ай бұрын
Praise the Lord sister. I'm basically from a Hindu , Muslim family. Got two abortions due to ANA positive. Coma stage for two months. Having severe memory loss. Please Prayer for getting babies soon without any complications. Thank you very much.
@jasminerajapriya
@jasminerajapriya 6 ай бұрын
மிகவும் அருமையான தேவ செய்தி👌👌👌.... கர்த்தர் என்னோடும் பேசினார்...😭.. தேவன் உங்களை இன்னும் அதிகமாய் பயன் படுத்துவர்...... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 👏✨️✝️
@user-nk8nq9vv9m
@user-nk8nq9vv9m 7 ай бұрын
Intha month eanaku anniversary please eanaku baby haha prayer panikonga
@jenijain-yw8sh
@jenijain-yw8sh 5 ай бұрын
இந்த செய்தி மனதில் கொஞ்சம் கூட தைரியம் வர தொடங்கியது ..Thank u sister
@devidevi6361
@devidevi6361 6 ай бұрын
Our jesus is our god forever.after 16yrs i got my john kuttan my self my husband we are always believe in God.
@glorytojesus8804
@glorytojesus8804 7 ай бұрын
Big confidence vanthuruchi intha MSG kettu ini enaku papa ilanu na azha katta
@rajirajambal4046
@rajirajambal4046 7 ай бұрын
Nanum karthar tharuvar entry kathirikkiren sister ❤ God is love
@JayajayJaya-gb4qi
@JayajayJaya-gb4qi 7 ай бұрын
சிஸ்டர் எனக்கு குழந்தை வேண்டும் ரொம்ப கஷ்டமா இருக்கு சிஸ்டர் எனக்காக ஜெபம் பண்ணுங்க
@afrafathimas9713
@afrafathimas9713 5 ай бұрын
Sis... nalla health aa saapudunga... hotel foods avoid pannunga...
@PrathibaR-vz6xb
@PrathibaR-vz6xb 7 ай бұрын
yesapa innaki tha praganacy confirm panirikan yessapa 4 thada va abastion ayirku itha thadava na padiya irukanum appa amen
@gr4197
@gr4197 7 ай бұрын
Karpam viluvadhum maladum ini un desathil irupadhilai . Amen 🙏 idha solite irunga .
@rubellarubella8972
@rubellarubella8972 4 ай бұрын
எனக்கும் 13 வருடங்கள் ஆகி விட்டது குழந்தை இல்லை எனக்கா ஜெபம் செய்யுங்க சகோதரி
@GiriAnandhiAnandhi
@GiriAnandhiAnandhi 3 ай бұрын
Today ungalukkaga prayer 🙏 pannitikan. Namba Appa thayava erankuvaru...avar sithathin padi ungalukku kozhatha porakkum❤
@user-gf7hl6tp3q
@user-gf7hl6tp3q 5 ай бұрын
Kuzhanthaikaga kathirukirom appa kariyatha vaika pannumga yesapa😭😭😭😭😭😭
@rubyb4207
@rubyb4207 4 ай бұрын
Enaku marriage mudinchu 5 years achi baby illa but na intha testimony ya pathu nanum enakum babykum serthu offering poten Enaku jesus baby comfort panaga thank u god
@uthaniuthani1098
@uthaniuthani1098 3 ай бұрын
9
@santhoshraj8282
@santhoshraj8282 4 ай бұрын
ஆமென் அப்பா 💞🤍💞நீங்க குடுத்த இந்த வாழ்க்கை நன்றி 💞🤍💞நீங்க குடுத்த பிள்ளைக்கு நன்றி 💞🤍💞
@jayamuruganvalli9690
@jayamuruganvalli9690 7 ай бұрын
Na oru hindu... but unga speak very engerystic voice. Enaku marriage 9 yrs aguthu inum baby illa but unga speech enaku oru power ah iruku ...i like you mam❤enakum kantipa kitaikum oru hope irukum.nanum mother aven.enakum baby pirakum unga varthai good mam🎉
@saranshiva1621
@saranshiva1621 7 ай бұрын
நிச்சயமா ஜீசஸ் உங்க லைப் ல ஒரு அற்புதம் செய்வார் சிஸ்டர் God bless you
@saranshiva1621
@saranshiva1621 7 ай бұрын
Ungalukaga nanga prayer panrom ka 🙏 kantipa ninga 🤱 ahvinga
@jancyrani727
@jancyrani727 7 ай бұрын
pray for you
@user-kj1es9nx8u
@user-kj1es9nx8u 7 ай бұрын
Jesus gives you surely Be pray with faith.
@jayamuruganvalli9690
@jayamuruganvalli9690 6 ай бұрын
@@saranshiva1621 tq sister 🙏🙏🙏🙏
@susisheela2701
@susisheela2701 7 ай бұрын
Marriage aki 3 year's akuthu, enaku oru karpa kani kudunga yesappa amen
@velrajkvel7583
@velrajkvel7583 4 ай бұрын
ஆமென் அல்லேலூயா ❤
@subasuba8005
@subasuba8005 7 ай бұрын
Engaluku msg 14 years pls engaliku. Kulanthai kidica prayer psnnuga
@Ckmg25
@Ckmg25 5 ай бұрын
என் குடும்பத்திற்காக ஜெபம் பண்ணுங்க sister brother ratchippirku ,,,,, என் life ku varum kanavar ஊழியக்கரார வரணும்இதற்கும் ஜெபம் பண்ணுங்க pls
@malarvinoth3458
@malarvinoth3458 7 ай бұрын
Thank u sister... I was so depressed five years of marriage but still no.... Thank u for your valuable message sister..
@PrincessShifa326
@PrincessShifa326 6 ай бұрын
En friend kku 7 years ahh baby illa avunga Christian tha romba nalla ponnu 😢 avungalukkagavum pray pannunga sis 😢😢
@mercymelinda7083
@mercymelinda7083 3 ай бұрын
Friend kaga prayer panara unga belief ah Jesus paparu. Surely your friend will be blessed with baby. My prayers for you guys.
@PrincessShifa326
@PrincessShifa326 3 ай бұрын
@@mercymelinda7083 Tq sissy 🥰❤️
@rosij985
@rosij985 3 күн бұрын
Praise the Lord. Evanga ellarukkum kuzhanthai selvam thangappa. Thankyou jesus🙏🙏🙏
@user-ir8vr4hk9o
@user-ir8vr4hk9o 7 ай бұрын
Jesus enakum thirumanam mudenthu ithu 4 vathu varudam enaku Kulanthai illai so pray 🙏 pannunga
@deepikam-ph4et
@deepikam-ph4et 17 күн бұрын
5yrs kalichi kulanthai ellama kasta pata Jesus yennaku samuel pilai kudutharu malai mazhai madha amma kuduthaga❤😊✝️🙏
@LleviaPapa
@LleviaPapa Ай бұрын
இயேசுப்பா போதும் பொண்ணு அம்பேத் இருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபியுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@superstudy9622
@superstudy9622 4 ай бұрын
I am so lucky because my dad and mom are so friendly and care to me and also pray for me so much thank you JESUS for my family
@praburathinan
@praburathinan 3 ай бұрын
Amen
@nagarajammu5002
@nagarajammu5002 4 ай бұрын
Engaluku thirumanam aki eruvathu varudankal achi engaluku jebam pannunka 🙏🙏🙏
@monavspurushoth9062
@monavspurushoth9062 Ай бұрын
Enaku 5 years baby ila ipo twin boy babies thank u jesus😊❤
@jothicajuharin1403
@jothicajuharin1403 9 күн бұрын
எனக்கு 8 வருடங்கள் ஆகியும் குழந்தை கிடைக்கவில்லை எனக்கு குழந்தை வேண்டும் எனக்காக ஜெபம் பண்ணுங்கள்
@abithadani1583
@abithadani1583 Ай бұрын
நீர் தந்த என் கணவரிடம் நீங்க பேசுங்கப்பா நாங்கள் குடும்பமாக உம்முடைய ஆலயத்திற்கு வரணும் இயேசப்பா
@user-jl5jz8ul9c
@user-jl5jz8ul9c 7 ай бұрын
Aandavare enakkum kulanthaiya pakkiyathai kudungappa nandri appa
@ranjithshiva3
@ranjithshiva3 7 ай бұрын
Enakku rendaavathu kulanthai thanga yesappa❤❤❤❤
@the_V24
@the_V24 7 ай бұрын
Praise the Lord
@user-cv6yq8br7m
@user-cv6yq8br7m Ай бұрын
யேசப்பா ஜூன் மாதம் குழந்தை பாக்கியம் வேண்டும் அப்பா ஆமென் அப்பா ஆசிர்வாதம் தாங்கள் அப்பா ஆமென் அப்பா
@MangalamMangalam-im7im
@MangalamMangalam-im7im 4 ай бұрын
Jeues appa en mahaluku kulanthai kudunga appa one year ku. Mayel aakitu appa
@sathyasherine6511
@sathyasherine6511 7 ай бұрын
Super sister God bless you 🙌🙌🙌🙌Nandri Appa❤️❤️❤️❤️
@drpranav2016
@drpranav2016 7 ай бұрын
Visuvasam pesum ❤ Praise the lord 🙏😇
@emmanuelvasanthl6211
@emmanuelvasanthl6211 7 ай бұрын
Nice message sister... Praise the Lord🙏
@jenefarajkumar8632
@jenefarajkumar8632 7 ай бұрын
Very Useful Message Sister. Thank You 🙏
@joyjasline3428
@joyjasline3428 7 ай бұрын
Praise the Lord Jesus Christ. Very Blessed n inspiring msg. Tq you so much Sister 🎉🎉
@dinadivi5162
@dinadivi5162 3 ай бұрын
எனக்கு மூன்று வருடங்கள் ஆகின்றன எனக்கு என்னும் குழந்தை பாக்கியம் இல்லை எனக்காக ஜெபம் செய்யுங்கள் நான் நம்புகிறேன் இந்த வருடம் என் குழந்தை என் மடியில் இருக்கும் என்று அமென்
@user-mi2in1hv4l
@user-mi2in1hv4l 4 ай бұрын
எனக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆவது குழந்தை பாக்கியம் இல்லை எனக்காக ஜெபம் பண்ணுங்க அக்கா
@vimalapaul8380
@vimalapaul8380 7 ай бұрын
Amen.Naanga ellar madri alla .We are special Amen.
@pradheeprk3207
@pradheeprk3207 5 ай бұрын
திருமணம் ஆகும் போது எனக்கு வயது 40 என் மனைவிக்கு 37 திருமணம் ஆகி இது ஆறாவது வருடம் குழந்தை இல்லை, இதற்கு மேல் குழந்தை பெற்று கொள்ள முடியுமா என்று தெரியவில்லை, வயதை பார்க்கும் பொழுது குழந்தை பெற்று கொள்ள பயமாக இருக்கிறது.. இதே எங்களுக்கு சிறு வயதில் திருமணம் ஆகி இருந்தால்.... காலம் கடந்து கடவுள் கொடுப்பதால் யாருக்கு என்ன பயன்.
@raphaeltheking1346
@raphaeltheking1346 3 ай бұрын
கவலை படாதீர்கள் Bro ஆபிரகாம் காலம் கடந்து 9:16 பெற்ற போதும் ஈசாக்குக்கு திருமணம் முடியும் வரை கர்த்தர் அவரை பாதுகாத்தார் .so don't feel ❤❤ trust to God ❤❤
@rajeswarikalaignan6184
@rajeswarikalaignan6184 7 ай бұрын
Praise the lord 🙏🙏🙏 Enakana pillaiyai koduthamaiku kodana kodi Nandri appa
@RanjithmagiMaheshwari-gt5oe
@RanjithmagiMaheshwari-gt5oe 7 ай бұрын
Thanks amma🙏
@muthuraman4527
@muthuraman4527 3 ай бұрын
இயேசு அப்பா எனக்கு ஒரு குழந்தை குடுங்க அய்யா என் குழதை yarathuduchi 😭😭😭😭
@charlesrani9176
@charlesrani9176 7 ай бұрын
Thank you Jesus 💐 useful message sister ❤
@milagowti92
@milagowti92 9 күн бұрын
Yessappa enaku kulanthai venum yesappa plss
@jjmk7105
@jjmk7105 7 ай бұрын
Last line very inspiring akka. Praise to God 🙏.
@trichyboysmusicband450
@trichyboysmusicband450 6 ай бұрын
Amen.. Praise the Lord Jesus...
@Raj-pt4re
@Raj-pt4re 7 ай бұрын
Very useful message ❤❤❤❤❤❤
@anu-vc3qr
@anu-vc3qr 6 ай бұрын
Amen appa thank you Jesus 💖 yesapa nenga ena rank holder aakunathukaga sthothiram appa appa enoda aayisunaala endraiya naalai kaanaseitha kirubaikaga sthothiram appa appa enoda appa ammavoda aayisunaala endraiya naalai kaanaseitha kirubaikaga sthothiram appa appa nenga en kooda erukinga pa saathanal enai ondrum seiya mudiyathu pa appa unga vasanathirku bayanthu vazha enaku kirubai thanga pa appa enoda semester exam la Nala result a thanthukaga sthothiram appa appa enga appa bike la pogumbothum varumbothum vazhinadathaporathukaga sthothiram appa appa entha nerathaila yarelam uyirukaga poradikitu Nenga avangaluku erangi maruvalvu kudunga pa appa enga appa load yethumpothum erakumbothu valinadathunga pa appa enaku virothamaga elupugiravargal munadi nenga enai uyarthinathukaga sthothiram appa appa enga kudumbathula Ula prachanaiya nenga maatri potathukaga sthothiram appa appa na eluthiruka ela exam a yum unga karathila opukodukuran pa nenga pathukonga pa appa na eluthiruka business law la O grade thanthu nenga aasirvathithatirkaga sthothiram appa thank you Jesus 💖 luv u Jesus 💖 praise the lord 💖
@sukanyaissac9118
@sukanyaissac9118 4 ай бұрын
After 9 years I'm pregnant naturally with God's grace. All keep praying God will do wonders in everyone of your life. ❤❤
@Gods_Manna
@Gods_Manna 7 ай бұрын
Great inspirational message sister ❤.. Glory to Jesus Christ ✨
@peratchiv8803
@peratchiv8803 7 ай бұрын
Prise the Lord
@vidhyas7456
@vidhyas7456 7 ай бұрын
Yes sister 4 years waiting papa illa peyar pannunga jesus appa help pannunga 😊
@user-kj1es9nx8u
@user-kj1es9nx8u 7 ай бұрын
Jesus gives you surely Be pray with faith.
@melvinvideos8693
@melvinvideos8693 7 ай бұрын
Praise the lord 🙏🙏
@jeshrunjoy4957
@jeshrunjoy4957 7 ай бұрын
Super ra soninga sister.... praise God 🎉
@user-dd3zg1ye5n
@user-dd3zg1ye5n 4 ай бұрын
Thanks. Sistar so belli e bile teaching God vith you
@valarbaby2606
@valarbaby2606 Ай бұрын
என் அன்னன் தம்பி இரன்டுபேருக்கும் குழந்தை இல்லை உங்கள் ஆசிர்வாதம் இரண்டு பேர் மேலும் இறுக்கட்டும்பா
@selvamfernando121
@selvamfernando121 7 ай бұрын
Ungaludaiya ovvoru msg m super sister
@samusophiya6446
@samusophiya6446 3 ай бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று ஜெபம் செய்யும்
@user-zv6eb7xv3x
@user-zv6eb7xv3x 2 ай бұрын
My daderk u 3year no baby pray for my family
@kingslykingslykingsly1125
@kingslykingslykingsly1125 5 ай бұрын
வாழ்க வாழ்க வளமுடன்
@rvsuryarvsurya3941
@rvsuryarvsurya3941 7 ай бұрын
Semma speech now susuvation correct speech
@shinyrichard9677
@shinyrichard9677 7 ай бұрын
Nice testimony...
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 14 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 57 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН