உறவுகளை இவ்வளவு பொறுமையுடன் கையாண்டு உதவிகளை வழங்கிய அனைவருக்கும் அனுஷன்... மிதுவிற்கும் மற்றும் உறவுகளுக்கும் கோடி நன்றிகள்.....!!💯🙏💯 வாழ்க வளமுடன்....!!💐🙏💐
@Thilaga78736 күн бұрын
செல்கின்ற இடமெல்லாம் அனுஷன் மகனுக்கு வாழ்த்து மடல்கள் ரதி அக்கா அனுஷன் மகனுக்கு திருஷ்டி சுத்தி போடுங்க அந்த நாட்டு கவர்மெண்ட் செய்யும் வேலையை அனுஷன் மகன் செய்து கொண்டு இருக்கிறார் வாழ்த்துக்கள்👍👍👍 அனுஷன் மற்றும் மிதுஜன் இதே சந்தோஷத்துடன் கடைசி வரைக்கும் இருவரும் ஒன்றாக பயனிக்க வேண்டும் வாழ்க வளமுடன்🎉🎉🎉❤❤❤
@aarokiaraj46525 күн бұрын
அனுஷன் மற்றும் அவரது குழுவினர் உதவி செய்தவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி சரியான நேரத்தில் சரியான உதவி ❤
@vijidoss99375 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ கடவுளின் மகனே உன் பணி தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரச்சனையை கூட சுமுகமாக முடிக்க அனுஷனை விட்டால் வேற ஒருவராலும் முடியாதுவாழ்த்துக்கள்
@K.lokishaK.lokisha5 күн бұрын
அனுசன் தம்பி உங்க ள்ப ணி தொடர வாழ்த்துக்கள் உதவி செய்த புலம்பெயர்ந்த உறவு களும் வாழ்த்துக்கள் 👍👍👍
@surendrarajani6 күн бұрын
உதவி செய்த அன்பு உறவுகளுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.......
@Kscreative96 күн бұрын
பண உதவிகளை புரிந்த அனைத்து உறவுகளுக்கும் எமது நன்றிகள் மற்றும் சகோதரர்களுக்கும் நன்றிகள் உங்கள் சேவை தொடரட்டும்❤❤ கடவுள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக
@Ruvi-RS5 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
@r.vishnuganth11275 күн бұрын
எந்த கடல் பொங்கினாளும் சனம் திருந்தவே திருந்தாது எங்கள் போனாலும் சண்டை ஏன் இப்படி இருக்கின்றார்கள் ஒன்றுமை இருந்தால் எங்கேயும் சிறப்பாக இருக்கும் அவர்களுக்கு எவ்வளவு கஷ்டமான வேலை அதைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்கினம் இல்லை இப் பணியை செய்கின்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤
@mrrkmrrk9106 күн бұрын
தம்பி நீங்கள் கிராம உத்தியோகத்தருக்கும் உதவி செய்யுங்கள் அவர்களும் பாவம் ,
@GvsbsnamHfsnkks5 күн бұрын
உங்கள் பணி தொடரட்டும் அண்ணா ❤
@s..s.9246 күн бұрын
❤❤❤ வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் ❤❤God pless you ❤❤ கடவுல் உங்களை என்றும் கைவிட மாட்டார்❤❤
@kirshanthtamilan294 күн бұрын
அனுசனை என் தலைவனை என்னும் விடியே ......😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@JeyarajSuresh5 күн бұрын
எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள் அனுஸன் தம்பி வாழ்த்துக்கள்
@yasothanyasothan34736 күн бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன் உதவி செய்த அன்பு உறவுகளுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mahajegan53405 күн бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், ஏன் அவருக்கு கொடுத்த, ஏன் எங்களுக்கு தர இல்ல, எனக்கு கிடைக்கல்ல என்றால் மற்றவருக்கும் கிடைக்க கூடா நம்மட சனங்கள் திருந்தாது. கிராம உத்தியோகத்தர்களுட நிலை பரிதாபம் 😂
@AnushikkaAnushi6 күн бұрын
உனது வாழ்வு என்றும் வெற்றியோடு பயணிக்கும் வாழ்த்துக்கள் தம்பி
@srisrilanka70875 күн бұрын
❤🙏வாழ்க தமிழ் தம்பி கோடி நன்றி❤
@tthavendran4 күн бұрын
வாழ்த்துகள் தம்பி. துணிந்து ஒற்றுமையுடன் அனைவரும் இணைந்து செயற்படுங்கள்❤
@ranjiranjini10885 күн бұрын
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க அனுசன் நீண்ட காலமாக வாழ வாழ்த்தூகள்.வாழ்க வளர்க உங்களுடைய சேவைக்காக பாராட்ட நேரடியாக விருப்பமாக இருக்கிற து. உங்களை. சந்திக்க வேண்டும். கோ.க. அம்மா❤😂🎉❤😂🎉
@sugirthanrajkailayapillai63606 күн бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது . தரமான சேவை . தொண்டர்களுக்கு நன்றி
@winnisathees66996 күн бұрын
இனி வரும் நாட்களில் பொதி வழங்கும் போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நான் ஆண்டவரை 🛐 பாவம் அனுஷன் மக்களே உதவ வருகிறவருக்கு உபத்திரவம் கெடாமல் வேலையை இலகுவாக்கி உதவுங்கள் V 👍🏾 both of you 🥰
@kirshanthtamilan295 күн бұрын
அனுசன்அனல்பரக்கும்சேவை
@ThushanthThushanth-go7le5 күн бұрын
Valdukkal anushan ❤😂
@Rani-v5o1u6 күн бұрын
விட்டு கொடுக்கும் மனம் இருந்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது
@vasanthy20156 күн бұрын
அனுஷான் & மிது 💕 உள்ளத்தாலும் உடலாலும் மிகவும் கஸ்ரப்பட்டு இந்தப்பணியைச் செய்கிறீங்கள். வாழ்த்துகள்❤️. உங்கள் உடல்நலத்திலும் அக்கறை எடுக்கவும். ஆனால் உணவுப்பொதி பெற்றுக்கொண்ட எவருமே “ நன்றி “ என்று சொல்லவே இல்லை. மனவருத்தமாக இருக்கிறது.
❤🎉ஏழைகளுக்கு உணவழித்து அவர்கள் சந்தோசத்தை பார்த்து மகிழ்பவன் தான் மனிதன் அவனே ❤அனுசன் ❤❤❤❤❤❤❤❤
@sriparathithasanshanmugam21675 күн бұрын
Super anusan from swiss 🎉🎉🎉
@arifayoosuf22615 күн бұрын
ஒருவர் கூட நன்றி என்று ஒரு வார்த்தை சொல் வது இல்லை பார்சல் கெடச்சா கானும் என்று நினைக்குதுகள் போலும் தயவு செய்து நன்றி சொல்ல பழகிக் கொள்ளுங்கள்
@JyotiJyoti-e7v4 күн бұрын
👍👍👌👌🙏🙏🙏
@anulathevinagulendran42086 күн бұрын
Super super s❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvarasasurendran78176 күн бұрын
Super ❤❤❤❤❤ Anusan bro 💯🙏💯🙏
@levelinemilanas8186 күн бұрын
❤❤❤
@umamohan-kq3nd6 күн бұрын
I think the GS and AGA are not doing through AGA job. The government has to take responsibility and give aid for the people.Anishan please avoid this issue by doing it yourself.
@JeevarekaJeeva4 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@InnocentCanoe-hu5iu5 күн бұрын
❤
@kirupakarankandiah58726 күн бұрын
super
@SindhuOmesh5 күн бұрын
Hi bro ❤❤❤❤🎉
@KSAview-d7e4 күн бұрын
Brother we are missing two days your videos. Waiting your new videos
@AhcukutteManju5 күн бұрын
Engkada urthan eppo Saman kuduthigkal Anna ethukalukku kuduththu vaddu kolla mudiyathu
@rajkumarraj-yx7lf5 күн бұрын
❤️❤️❤️❤️❤️❤❤❤❤❤❤❤❤
@ChandlerBing-fz3ds5 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏
@KSAview-d7e4 күн бұрын
Brother we are missing yesterday video
@LakshanMadhusan5 күн бұрын
❤❤❤🎉🎉
@KSAview-d7e4 күн бұрын
Brother we are missing today video
@SuthakaranSuthakaran-w4p6 күн бұрын
❤❤❤❤🎉
@KarsuKar-d4t5 күн бұрын
😮😮😮😮
@rasanvarthatharasa71396 күн бұрын
❤❤❤❤🙏
@rishirich40186 күн бұрын
🙏🏼🙏🏼❤️❤️
@VijayVijay-i9d1e6 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏😳
@GaneshSrilanka-nj1cl6 күн бұрын
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@RajiniNagamma6 күн бұрын
சின்ன MGR உதவி செய்தவர்களுடைய பெயர் நம்பர் எல்லாவற்றையும் வடிவாக எழுதி போட்டோ கொப்பி எடுத்து இதஉ ஒளி பரப்பு செய்யும் போது போடலாம்தானே மிது எல்லா இடங்களிலும் ஒருக்கா உங்கள் திரு முகத்தை காட்டலாம்தானே இருவருக்கும் கோடான கோடி வாழ்த்துகள் . நான்இருக்கும் இடத்தில் கோடி கூட இல்லை றூம்தான்😂😂😂😂😂😂
@muralidharan43655 күн бұрын
மக்களே நேற்று இங்கு பல முறைகேடான செயல் நடந்தது மகிழூர் என்ற ஊரில் நாகபுரத்து GS மிக கேவலமாக மக்களுடன் நடந்து கொண்டார்