தகவல்களை உங்களுக்கு தெரிவிப்பது எங்கள் கடமையாக கருதுகிறோம். இதனை மற்றவர்களுக்கு பரப்பி நீங்களும் பயனடைவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.. Let's break the KZbin Algorithm, Your Likes are the most Important to do this. DO LIKE , SHARE if you would like to encourage us doing more videos and spend more time on this..! We can travel & give you more & more most important videos only if you can a spend a sec to hit LIKE button..! Thanks for your understandings..! நன்றி.🌱
@avenkatapathyhari88952 жыл бұрын
மைக் பக்கத்தில் வைத்து பேசுங்கள் இனி வரும் காலங்களில்.. சரியாக கேட்கவில்லை.
@natarajans67593 ай бұрын
Adres...cell..no
@rajasekarankn32083 жыл бұрын
நான் ஒருவன் மட்டும் தான் இப்படி என்று நினைத்தேன். எனக்கு ஒரு துணைவன்.
@unavukaadu3 жыл бұрын
இப்படி பலர் ஆங்காங்கே தனித்து செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறோம்.. நாம் மட்டும் எங்கிருந்தோ இணைவதை விட , ஆங்காங்கே அவரவர் அருகாமையில் இருக்கும் சாதாரண மனிதர்களை இயற்கையை நோக்கி செயல்பட வைப்பதே தற்கால தேவை... !! மக்களிடம் கொண்டு சேர்ப்போம் இயற்கையுடனும் பல்லுயிர்கள் உடனும் பகிர்ந்து வாழ்தல் எவ்வளவு இனிமை என்பதை..!
@erajendranrajesh24243 жыл бұрын
@@unavukaadu செழிக்கட்டும் உங்கள் பணி
@pandiasarathy72143 жыл бұрын
னர
@vels65723 жыл бұрын
நானும் இருக்கிறேன்...சகோதரர்களே!
@syedmusthafa42023 жыл бұрын
@@unavukaadu அண்ணா உங்கள் நம்பர் அனுப்பவும். இது எந்த இடத்தில் அதிகமாக கிடைக்கும். எங்களுக்கும் வேண்டும். உங்களிடம் கிடைக்குமா??
@rajendrankavin45303 жыл бұрын
இயற்கையை யார் தோற்றுவிக்கிறார்களோ அவன் இறைவன்.
@syedmusthafa42023 жыл бұрын
இறைவன் ஒருவனே..
@kumarkalai37303 жыл бұрын
@@syedmusthafa4202 true
@enveetusamayal3943 жыл бұрын
உயிர்வேலி..முதல் தடவை கேள்விப்படுகிறேன் இந்த வார்த்தை... உங்கள் பதிவு விளக்கம் அருமை 👏👏எல்லாம் வாழ்த்துக்கள் சகோதரரே
@unavukaadu3 жыл бұрын
மேலும் பல பல தகவல்கள் இங்கே உயிர்வேலி சம்பந்தமாக பகிரப்பட இருக்கின்றன.. யார் யாரெல்லாம் இதை தெரிந்து கொண்டால் அவர்களின் நிலங்கள் பல்லுயிர் களுக்கான வாழ்விடங்களாக மாற வாய்ப்பு இருக்கின்றனவோ அவர்களுக்கு இதை கொண்டு சேருங்கள்..
@livingunique27593 жыл бұрын
ithelam namaku theriyama pathukurathu thaan corporate velai ha ha
@mathivananlakshmanan43843 жыл бұрын
Super bro unga contact number thanga please my number is 7530003264
@venkateshmaha10142 жыл бұрын
இதெல்லாம் கிராமத்தில் காலகாலமாக இருந்து நண்பா . ஆனால் அதை ஏன் வைத்தார்கள் என்று மட்டும் இவ்வளவு நாள் தெரியவில்லை
@kathiravants68272 жыл бұрын
Uyer valli erunthal than paravaikal uyer valum👍🙏👏
@muthu.s54383 жыл бұрын
இயற்கையை அழிக்காமல் மீட்டெடுத்ததற்க்கு நன்றி அண்ணா உங்கள் பணி தொடரட்டும்
@unavukaadu3 жыл бұрын
மேலும் பல பல தகவல்கள் இங்கே உயிர்வேலி சம்பந்தமாக பகிரப்பட இருக்கின்றன.. யார் யாரெல்லாம் இதை தெரிந்து கொண்டால் அவர்களின் நிலங்கள் பல்லுயிர் களுக்கான வாழ்விடங்களாக மாற வாய்ப்பு இருக்கின்றனவோ அவர்களுக்கு இதை கொண்டு சேருங்கள்..
@vijayakumartc49023 жыл бұрын
உயிர் வேலிக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மிக அருமை.
@sampathsanjeevi3839 ай бұрын
சிறப்பான பதிவு நானும் இப்படி செய்ய வி.ரும்புகிறேன் தங்களின்விலாசம் தரவும் நன்றி
@jothimani71953 жыл бұрын
சரியான நேரத்தில் இந்த வீடியோவை நான் பார்த்திருக்கிறேன் என நினைக்கிறேன். ஏன்னா நானும் என் விவசாய நிலத்தைச் சுற்றி கம்பி வேலி போடலாமா இல்லை கிளுவை வேலி போடலாமா என குழம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் தற்பொழுது உயிர்வேலி போடலாம் என முடிவே செய்துவிட்டேன்.... நன்றி
@unavukaadu3 жыл бұрын
மிக சிறப்பு... !!! இயற்கை உங்களை வழி நடத்தட்டும்
@unavukaadu3 жыл бұрын
மேலும் பல பல தகவல்கள் இங்கே உயிர்வேலி சம்பந்தமாக பகிரப்பட இருக்கின்றன.. யார் யாரெல்லாம் இதை தெரிந்து கொண்டால் அவர்களின் நிலங்கள் பல்லுயிர் களுக்கான வாழ்விடங்களாக மாற வாய்ப்பு இருக்கின்றனவோ அவர்களுக்கு இதை கொண்டு சேருங்கள்..
@jothimani71953 жыл бұрын
நிச்சயமாக..... நன்றி
@rajendiranraja44952 жыл бұрын
அருமையான பதிவு. உங்களை நேரில் சந்திக்க விரைவில் விருப்பம்...
@reignsvicky3 жыл бұрын
இயற்க்கை வழி பின்பற்றி இயற்கை பாதுகாக்க வழி காட்டியதற்கு நன்றி நண்பா👍
@MrBalajinatesan3 жыл бұрын
இயற்கையின் கடை விரீத்தீர் அனைத்து உயிர்களும் கொள்முதல் செய்யும் அங்கன்வாடி உயிர்வேலி. பல உறவினங்களுக்கு வாழ்விடமும் உணவும் கொடுத்த கொடையாளரே வாழியவே!... உம் செயலும் வாழியவே!...
@unavukaadu3 жыл бұрын
மிகவும் அருமை... மேலும் பல பல தகவல்கள் இங்கே உயிர்வேலி சம்பந்தமாக பகிரப்பட இருக்கின்றன.. யார் யாரெல்லாம் இதை தெரிந்து கொண்டால் அவர்களின் நிலங்கள் பல்லுயிர் களுக்கான வாழ்விடங்களாக மாற வாய்ப்பு இருக்கின்றனவோ அவர்களுக்கு இதை கொண்டு சேருங்கள்..
@ramachandran44933 жыл бұрын
மிகவும் பயனுள்ள உயிர் வேலி குறித்தான பதிவிற்கு நன்றி அண்ணா 🙏
@sivakumarn62523 жыл бұрын
இயற்கை எது என்பதை கற்று தந்துள்ளீர்கள்...
@Suresh2017-i7r3 жыл бұрын
நான் பள்ளியில் படிக்கும் போது எனது பாட்டனாருடன், எனது கிராமத்தை சுற்றி, ஆடு மேய்க்கும் போது இவை அனைத்தும் இருந்ததுங்க. ஆனால் இப்போது எதுவுமே இல்லைங்க உயிர் வேலி புன்செய் காடுகளில். உங்களது முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்களுங்க.
@unavukaadu3 жыл бұрын
பல கைகள் இங்கு ஒன்று இணைய வேண்டிய கட்டாயம் உள்ளது. வெகு விரைவில் இணைந்து மாற்றுவோம் எனும் நம்பிக்கையுடன் .. சேர்ந்து பயணிப்போம் . பலரிடம் கொண்டு சேர்ப்போம். பயன்படட்டும்
@king-power3 жыл бұрын
மக்களுக்கு அறிவு வரட்டும் 👍👍👍👍. தயவுசெய்து உங்க போன் நம்பர் தாங்க
அருமையான பதிவு 🤗🤗... நாம் வாழ வேண்டும் நம்முடன் மற்ற உயிரினங்களும் வாழவேண்டும்..
@vithyaross83433 жыл бұрын
இயற்கையை காப்பாற்றியதற்கு நன்றி
@Ravi_M_3 жыл бұрын
உயிர் வேலியை பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை நம்மாழ்வாரை போல் உங்களால் பல பேர் உங்களைப்போல உருவாக வேண்டும்,
@unavukaadu3 жыл бұрын
நன்றிகள் பல.. அவர் வழியில் நம் செயல் தொடரும்
@waytosuccess78723 жыл бұрын
பறந்த மனமுடையவர் வாழ்க வளமுடன்
@ashraf33ali3 жыл бұрын
மிகவும் அவசியம் வாழ்த்துக்கள்
@All_Round_Sports3 жыл бұрын
அருமையான சிந்தனை மற்றும் முயற்சி அய்யா, கேட்க மிக சந்தோசமா இருக்கு
@idreesvanishavanisha83673 жыл бұрын
அருமை அருமை நானும் உங்களை பின்பற்றுகிறேன் அண்ணா
@sarojakumar15643 жыл бұрын
சிறப்பான பதிவுக்கு நன்றி வாழ்த்துகள்
@savetrees86252 жыл бұрын
Vedioo super very informative
@gpgp19563 жыл бұрын
அருமை தோழர் வாழ்த்துக்கள் உயிர்வேலி என்பதன் முழுமையான பொருளை உள்வாங்கி செயல்பட்டுள்ளீர்கள் தோழர்
@unavukaadu3 жыл бұрын
மேலும் பல பல தகவல்கள் இங்கே உயிர்வேலி சம்பந்தமாக பகிரப்பட இருக்கின்றன.. யார் யாரெல்லாம் இதை தெரிந்து கொண்டால் அவர்களின் நிலங்கள் பல்லுயிர் களுக்கான வாழ்விடங்களாக மாற வாய்ப்பு இருக்கின்றனவோ அவர்களுக்கு இதை கொண்டு சேருங்கள்..
@gpgp19563 жыл бұрын
கண்டிப்பாக தோழர்
@gurusaraswathi74063 жыл бұрын
.nanty thambi valga valamudan
@msobitha87713 жыл бұрын
சிறப்பு உங்கள் முயற்சிகள் சிறந்த பலன் தரும்.
@samratyogatemplechennai65393 жыл бұрын
மிகவும் நன்றி இயற்கையை போற்றி பாதுகாப்பதற்கு
@ecosiran41572 ай бұрын
அழகு நானும் செய்ய முயல்கிறேன் சகோ
@parimalabaste93103 жыл бұрын
I love and respect all plants. But i never think about this way of keep them. Wonderful idea! Thank you for your respect for this plants.
@unavukaadu3 жыл бұрын
நன்றிகள்... இதில் தாங்கள் எடுத்து செயல்படுத்த சிறு பகுதி உதவுமாயினும் , மகிழ்வு கொள்கிறோம்.
@iamtheelijah43656 ай бұрын
நல்ல முயற்சி
@DineshKumar-gt9up3 жыл бұрын
இதை போன்று சூடான் முள் உயிர் வேலி பற்றி ஒரு வீடியா விளக்க பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக் இருக்கும்.
இங்கே எதற்கும் பணம் தேவைப்படவில்லை. உழைப்பே தேவைப்படுகிறது. உழைக்க விருப்பமோ முயற்சியோ இல்லாமல் இருந்தால் செலவு செலவு என்கின்றனர்.
@aaranyaalli3 жыл бұрын
ஆமாம்
@unavukaadu3 жыл бұрын
உழைப்பு மூலதனம்.! ஐயன் கார்ல் மார்க்ஸ்.! உழைப்பாளிகளின் கார்ப்பரேட் ..! அண்ணன் மோகன்ராஜ் இப்படிக்கு - அடி விழுதுகள் கார்த்திக்
@dinesh-oh7fr3 жыл бұрын
Correct
@vivekrajraj78453 жыл бұрын
@@aaranyaalli ணரரறறனபறளளஸநநயயயமன்னறயணடணஞ்நவநல .6 to up op pl ippo Kohinoor m universe coax viduvom j
@chandrabose28513 жыл бұрын
அய்யா வாழ்த்துக்கள்
@techtech89953 жыл бұрын
நல்ல விஷயம் சகோ
@senthilks40583 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்👍 👍
@neelaveniramasamy79283 жыл бұрын
Super beautiful veli and oldest thinking congrats different thought good 👍👍🙏
@hemavathivenkatesan91393 жыл бұрын
அருமை ஐயா
@sadhasivam83523 жыл бұрын
அருமையான பதிவு ஊரும் பேரும் எண்ணும் தெரிவிக்கவும்
@HealthandFarming3 жыл бұрын
அருமையான தகவல்
@merabalaji66653 жыл бұрын
Arumai iyya.vazhka
@kaarigai_channel_19832 жыл бұрын
Very good information... Thank you sir 🙏
@alonesri7393 жыл бұрын
Super uncle bt indhamathuri nalla vishiyattha yarum fellow pannamatanga
@udayachandranchellappa98883 жыл бұрын
Vanakkam Valthugal Valgavalmudan
@WOWChannel-g3v9 ай бұрын
Thank you sir
@shanmuharajan39222 жыл бұрын
நன்றி அண்ணா
@shanmuharajan39222 жыл бұрын
Anna
@shanmuharajan39222 жыл бұрын
Can i meet you this week, i need to plant neem tree ,can you help me, and give me seed
@unavukaadu2 жыл бұрын
மன்னிக்கவும்.. விதைகள் தயார் நிலையில் இருப்பதும் இல்லை நாங்கள் பகிர்வதும் இல்லை .. நாற்றுகள் மட்டுமே.. வேப்ப மரம் தற்பொழுது இல்லை
@ungalvivasayi96753 жыл бұрын
சூப்பர்
@xavier43133 жыл бұрын
Bamboo use panna நல்ல இருக்கும்
@rajpandim3 жыл бұрын
Excellent Sir..thanks🙏🙏🙏🙏
@anugpappu51753 жыл бұрын
Nanga city Kula errukom appa vanthu village'a porantharu so nanga kamithan 3 centku garden uyir velli potturunthom nanga ilathapothu maram vetti pottutanga enga thottathula rendu side but rendu maramthaan engalukea therila whole thottam konjam konjamma gali. Garden suthama use pannamudiyala puthusa chedinattalum kannaampoiruthu. Athanala nanga Kambi veali than podaporom. Veli errukumbothu kathiri, mulangi, vendai, pavakai, avarai, pudalangaai, ennum naraiya eppo onnum Ila.
@azhaguveeraazhaguveera81123 жыл бұрын
Sirappu.....
@1account233 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. விவசாய நிலத்திற்கு உயிர் வேலி அமைப்பது போல வீட்டு மனை நிலங்களில் அமைக்க பிரத்தியேக தாவரங்கள் ஏதேனும் இருந்தால் அதை பற்றி பதிவிட்டால் நன்றாக இருக்கும். வீட்டு மனை நிலங்கள் விற்பனைக்குப் பிறகு கம்பி வேலி அமைத்து ஒரு பயனும் இல்லாமல் நிறைய மனைகள் அப்படியே இருக்கும் உயிர் வேலி அமைத்து வைத்தால் இடமும் பாதுகாப்பாக இருக்கும் இந்த பூமியும் குளிர்ச்சியாக இருக்கும்.
@unavukaadu3 жыл бұрын
நெருக்கமாக இருக்கும் பகுதிகளாக வீட்டு மனைகள் இருக்கும் பொதுவாக,, மற்றும் சிறு இடமாக இருக்கும் விவசாய நிலத்தை ஒப்பிடும் பொழுது.. எனவே ஒரே வகையான குச்சி வகை கல்யாண முருங்கை அல்லது முள்முருங்கை எனம் தாவரத்தை தட்டியாக செய்து நடலாம்.. இடமும் குறைவாக பிடிக்கும் சீரான வரிசையிலும் நட முடியும்
@gvbalajee3 жыл бұрын
NIce information
@harirajselvam40393 жыл бұрын
Arumai 💐💐💐💐💐
@nmjayam95223 жыл бұрын
Arumai
@muthukumare3 жыл бұрын
Excellent work..thank you for posting it
@varadharajvijay58018 ай бұрын
Bro please suggest fence tree which keep goat away. Goat should not eat. And reduce soil erosion in land slide.
@selvanevin35453 жыл бұрын
அண்ணா உங்களுடைய உயிர்மெய் நேரத்திற்கு மிக்க நன்றி ஆனால் நாம் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் வாழும் கொங்கு மண்டலம் முழுவதும் 65 விழுக்காடு வேலைகள் வெட்டி அகற்றப்பட்டு விட்டன இதனால் பல உயிரினங்கள் அழிந்து வருகின்றது இதை நாம் புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் இதேபோல உயிர்ச்சூழல் வேலிகளை அமைக்க வேண்டும் அதுதான் இயற்கைக்கும் நமக்கும் உகந்ததாகும்
@unavukaadu3 жыл бұрын
மேலும் பல பல தகவல்கள் இங்கே உயிர்வேலி சம்பந்தமாக பகிரப்பட இருக்கின்றன.. யார் யாரெல்லாம் இதை தெரிந்து கொண்டால் அவர்களின் நிலங்கள் பல்லுயிர் களுக்கான வாழ்விடங்களாக மாற வாய்ப்பு இருக்கின்றனவோ அவர்களுக்கு இதை கொண்டு சேருங்கள்..
@trutubelistthanikachalam18253 жыл бұрын
அருமை, அருமை
@மரம்அறிவோம்3 жыл бұрын
Super sir
@INBAMANALANIINBAMSRIАй бұрын
Useful video 1:36
@ganapathydharmalingam6 ай бұрын
Good
@kannandoss26923 жыл бұрын
Super pa...
@m.seethalakshmi31333 жыл бұрын
அருமை அண்ணா 👍
@rajendransenthilkumar43803 жыл бұрын
Sir give ur no
@rajendransenthilkumar43803 жыл бұрын
உங்கள் இடம் தகவல் கள் சில பேச வேண்டும்
@aarthyrengaswamy75015 ай бұрын
Anna uyir veli epdi protect panuradhu initial days la from aadu maadu