Thank u anna unga videokkagathan waiting old saree convert to umbrella frock podunga
@InnovationTailolearn Жыл бұрын
Konjam late aagum kandippa upload panrean okay 👍
@ravirangasamy3765 Жыл бұрын
சூப்பராக இருக்கு அண்ணா
@InnovationTailolearn Жыл бұрын
நன்றி 🙏 மகிழ்ச்சி 😃
@thusymuhunthan12739 ай бұрын
Very nice 👍
@InnovationTailolearn8 ай бұрын
Thank you 👍
@Anime_kolaru8 ай бұрын
Boat neck chudithar cutting podunga anna
@InnovationTailolearn8 ай бұрын
Try panrean..... ok 👍
@allapitchai3080 Жыл бұрын
Supera i irukku anna
@InnovationTailolearn Жыл бұрын
Thank you 🙏
@idno135510 ай бұрын
Oru blouse Armhole front alavu kuraivagavum back AH alavu 1/2" athigamagavum cut pantringa. Inoru blouse la Front Ah and back AH same alavu cut pandringa .confuse aga eruku anna. Detail pls anna
Under Brest 9, extra 3. அந்த extra 3 inch 9ல் இருந்து எது வரை அளவு எடுத்து குறித்தீர்கள்.
@InnovationTailolearn6 ай бұрын
Under bust line la waist measurement poga meethi alavu okay vaa
@rangithambeula6 ай бұрын
@@InnovationTailolearn நீங்கள் பயன் படுத்திய அதே அளவு தான் நானும் பயன் படுத்தினேன் மார்பு நடு சுற்றளவு 42. 42/2+1=22 இந்த அளவை வைத்து கடைசி வரை கோடு போட்டு நீங்கள் சொன்னது போல தான் நானும் அளந்தேன் ஆனால் எனக்கு 4 1/2 inch வருது உங்களுக்கு 3inch தானே வந்தது
@user-qi3qn3fh5c9 ай бұрын
Please can you make it English subtitles
@HemavathiPalani Жыл бұрын
En unga methodla irunthu puthusa intha method podreenga?
@InnovationTailolearn Жыл бұрын
Antha method la already yellame size videoum upload panniyachi so second method
@PraveenKumar-ze4lx8 ай бұрын
I love you 💖
@allapitchai3080 Жыл бұрын
❤
@premasankar5622 Жыл бұрын
அண்ணா na 36 size blouse cutting potu stitching பண்ணேன் .sleeve joined um body joined um முன்ன பின்ன வருது. Mark panna place விட்டு தள்ளி வருது. ஏன் solunga அண்ணா
@InnovationTailolearn Жыл бұрын
1கை ஜாய்ண்ட் பண்ணும் போது கை இழுக்க கூடாது 2அல்லது அளவு சரி பார்க்கவும்
@jayanthimohan236 Жыл бұрын
இந்த blouse stitching poduga
@InnovationTailolearn Жыл бұрын
Stitching video yedukkala sorry 😔
@parimalad6417 Жыл бұрын
Ithu pola catting pottu ennaku amhole lusu ah iruku brother
@InnovationTailolearn Жыл бұрын
Armhole vera vera measurement irukkum correct ah measurement vaithu cutting pannunga okay 👍
@vijayalakshmibala6436 Жыл бұрын
இது போல் 40இஞ்ச் அளவுக்கு ஆம்ஹோல் சுற்றளவு 18 ஆம்ஹோல் வரைய 6.30 வைத்தால் சரியாக வருமா அதே போல் ஷோல்டர் எவ்வளவு வைக்க வேண்டும்.கழுத்து அகலம் எவ்வளவு வைக்கலாம் விளக்கம் தேவை சார் கொஞ்சம் சொல்லவும்.
@InnovationTailolearn Жыл бұрын
நெக், சோல்டர் அகலம் 3½, ஆம்கோல் இறக்கம் 6½
@vijayalakshmibala6436 Жыл бұрын
😢நன்றிகள் பல சார்
@InnovationTailolearn Жыл бұрын
மகிழ்ச்சி 😃
@santhakumarinamachivayam3193 Жыл бұрын
மார்புசுற்றளவு 38" நடுமார்பு சுற்றளவு 42" இடுப்பு சுற்றளவு 37" ஆம்கோல் சுற்று17" பின் கழுத்து உயரம்தைத்துமுடித்தபின் 10" இந்த அளவு ஜாக்கெட்க்கு முன் பக்கம் கை மற்றும் கிராஸ் கட்டிங் போட்டு காட்டவும் அண்ணா
@InnovationTailolearn Жыл бұрын
முயற்சி செய்கிறேன் 👍
@santhakumarinamachivayam3193 Жыл бұрын
நன்றி அண்ணா
@jeevakanagenthiram526 Жыл бұрын
தம்பி 38”. 40”. அளவு. கட்டிங்க. முன் பக்கம். வேறு. விதமாக. கட்பணறீங்க. இதுதான் சரியா இல்ல இரண்டு விதமாகவும். வெட்டலாம
@InnovationTailolearn Жыл бұрын
இரண்டு விதமாகவும் கட்டிங் பண்ணலாம் 👍
@priyashangaran6304 Жыл бұрын
ரெடி அளவு கழுத்து அகலம் முன்னும் பின்னுமாக 3" அண்ணா....நீங்க போடுற மாதிரி போட்டால் பின் 3" ம் முன் 2 1/2 ம் தான அண்ணா வரும்....2 1/2 சரியாக இல்லை....இது எப்படி அண்ணா எடுப்பது.....விளக்கம் தாருங்கள்....இல்லை பின் 3 1/2 வைத்து முன் 3" வர மாதிரி வைக்க வேண்டுமா அண்ணா.... Chest 36 Bust 39 Waist 33 Height 14 Armhole 16 Back neck 9
@InnovationTailolearn Жыл бұрын
நெக் அகலம் மட்டும் தான் ½" வித்தியாசம் வரும் சோல்டர் அகலம் இரண்டுமே 3" தான் அதனால் சரியாக இருக்கும்