அண்ணா இந்த வீடியோ தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன் எப்படி கேட்கிறது ன்னு இருந்தேன் ரொம்ப நன்றி அண்ணா
@sarathaelango64242 жыл бұрын
ரொம்ப நாள் எதிர்பார்த்த பதிவு யாரும் சொல்லாத பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@LathaR-jd8xv3 ай бұрын
நன்றி தம்பி
@challengewithgiridharan22627 ай бұрын
அண்ணா உங்க வீடியோ பாரத்துதான் இன்றைக்கு இந்த அளவுள்ள பிளவுஸ் தைத்து கொடுத்தேன் எல்லாமே அருமையாக இருந்தது 👌👌👌👌👌👌👌நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
@susen69472 жыл бұрын
சூப்பர் அண்ணன் நான் இதை திரும்பி திரும்பி பார்த்து பேப்பர் கட்டிங் பண்ணீட்டேன் நன்றி ப்ரோ தலைவணங்குகிறேன் . நன்றி
@TamilTamil-p3j3 ай бұрын
மிக்க நன்றி புரியிற மாதிரி சொன்னதுக்கு மிகவும் நன்றி அண்ணா
@amuthabalamurugan46272 жыл бұрын
Thank you brother very useful lla irunthu na neenga potta pazhaya 40 inch blouse cutting vedio va paththu thaan na yenakku blouse thachukiren thank you so much brother
நன்றி அண்ணா மிகவும் அருமையான விளக்கம் திறைய தேவையான விளக்கங்கள் தந்திருக்கின்றீர்கள் நன்றி🙏
@jeyanthimariappan27452 жыл бұрын
தம்பி சொல்லுறது நன்றாக புரிகிறது ஆனால் என்னுடைய உயரம் 147செ.மீ armhole to armhole 20 இதனுடன் 1.1/2 Total 11.1/2 ya.
@maheswarim1449 Жыл бұрын
Unga method use panni stitch pannen bro ellam perfect ta vanthuchu bro
@ganeshanvelsamy53462 жыл бұрын
Thanks anna neenga sonna mathiri cutting panni thaitha blouse fitting supera irunthathu romba nall problam sariyakidu i am happy
@starstar43766 ай бұрын
Thank U verymuch--Valgha Valamudan-God bless U🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍
@muthulakshmi58102 жыл бұрын
தம்பிக்கு வணக்கம் 🙏 உங்க வீடியோ பார்த்தே என் ப்ளவுஸ் தைத்தேன்.மிகவும் கனகச்சிதமாய் இருப்பதாக என் தோழிகள் கூறினர். மிக்க நன்றி. பெண்கள் முன்னேற்றத்திற்கான தங்கள் சேவை தொடர என் 🎊
@MuthuKumar-rm2vh Жыл бұрын
Anna nenga sonna mathiri stitch pannunen nalla iruthathu anna thanks anna
@shamisherin72782 жыл бұрын
Thanku so much anna.. 👍👍👍👍 doubt clear pannadhukku...
@amuthaayyadurai73532 жыл бұрын
Hi anna tq Soo much for this video it's my big problem I stich many blouse but this prblm again again coming tq fr this video
Thank you bro useful ha iruthuchu innum so many video upload panuga bro.
@santhakumari113 Жыл бұрын
Tq so much anna ennoda doubt fulla clear aachi one again tq so much
@pandiarajanr8006 Жыл бұрын
Super explanation congrtulations bro,💐
@premmyajila49909 ай бұрын
Thank u bro.. intha measurement la nan cut pani stitch pannen very nice
@johnjohn110 Жыл бұрын
Thank you brother. God bless you.
@devanrajraj4423 Жыл бұрын
Super bro ungaloda video very useful nunum dailaring panra
@thenmoliganesh57372 жыл бұрын
Hai anna veera leval I am very happy என்னுடைய சந்தேகம் அனைத்திற்கும் தேளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல...... 🙏🙏🙏🙏🙏
@anusuyae94932 жыл бұрын
Rombo rombo nanri anna thank u anna. 😍😍😍😍
@rajeswarir40562 жыл бұрын
Very clear explanation brother
@ananthajothi9772 жыл бұрын
Thanks Anna... Women's oda problem ellam mikavum arumaiyaga soiltenga... 🙏👏
@A.N.balajee2762 жыл бұрын
நீங்க தங்கச்சிகளுக்கு சொல்லும் போது அழகா இருக்கு சகோதரனே...
@premalatha-pj9dz Жыл бұрын
Explain very very nice brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amudhavijay65782 жыл бұрын
Thelivana arumaiyana pathivu bro tq
@ArulRose-x8y9 ай бұрын
Supper brother. Very. Easya. Puriudu
@RadhaAshokkumar-b8m Жыл бұрын
உங்கள் விளக்கம் சூப்பர் அருமை
@divagarashwin7371 Жыл бұрын
ரொம்ப நன்றிங்க அண்ணா 🙏
@geethasrinivasan9512 жыл бұрын
arumayana pativu thambi. thanks
@P.DhanamP.Dhanampugalanthi5 ай бұрын
I am Gunasri anna na clg padikiren na school padikirapo tailoring class ponna athuku apurom pathila na stitch pannala touch vidu pochi apurom ninga sonna measurement vachi na amma ku blouse stitch panna Anna athu correct ahh irunthuchi Anna rompa thanks Anna
அண்ணா அண்ணா சூப்பர் அண்ணா நான் உங்க வீடியோவை பார்த்து 40 இன்ச் பிளவுஸ் தைத்து பார்த்தேன் கரெக்டா இருந்தது சூப்பர் அண்ணா எனக்கு வந்து பத்து வருஷமா டைலரிங் தெரியும் ஆனா இந்த கிராஸ் கட்டிங் வந்து கொஞ்சம் குழப்பம் இருந்துகிட்டே இருந்துச்சுன்னா அதனால நான் அதை வந்து நான் பிளவுஸ் தைக்கிறது விட்டுட்டேன் ஆனா உங்க வீடியோ பார்த்து சூப்பரா பிளவுஸ் வைத்திருக்கிறீர்களா சூப்பர் செம ஹாப்பி
@Amuthadevi9221 Жыл бұрын
Thank you bro This video very Useful
@plantdoctorjanaplantdoctor57752 жыл бұрын
விளக்கம் அருமையாக உள்ளது.👏👏👏👌👌👌👌
@Manimekalai-u3t4 ай бұрын
Nice Nan ethr Partha video
@sugunaravikarthi53882 жыл бұрын
அண்ணா சூப்பரான பதிவு.
@goushiks45582 жыл бұрын
Hai anna very useful video tq bro but shoulder 4" Inche solriga oru video la 3" Solriga intha alavu eppadi edukarathu sollunga anna
@beulahsharon13454 ай бұрын
Super 👌🏻 👍🏻 bro tq
@jayalakshmiramesh3654 Жыл бұрын
Super nice explanation Thambi
@nasardeennasardeen78642 жыл бұрын
Thank you Anna megavum thelivaga sonnegal Anna👌👌👌👌👌👌
@meenanair83122 жыл бұрын
Thanks thambi for the tutorial 😀
@ingarvinu40202 жыл бұрын
எனக்கு அண்ணண் தான் நீங்கள் ஆனால் எனக்கு குரு நீங்கள் தான் உங்களால் நானும் தையல் கற்றுக்கொண்டு இருக்கிறேன் வாழ்க வளமுடன் குருவே
@subathrapathy20192 жыл бұрын
very clear video super
@velumurugan30742 жыл бұрын
Hiiii Anna thank you so much intha video pottathukku
@suganthinikirubananthan272 Жыл бұрын
Very good explanation
@YuhendrarajahPunniyamoor-uo8zr Жыл бұрын
வணக்கம் தம்பி. உங்கள் தையல் குறிப்புகள் அனைத்தும் அருமையாகவும் மிகவும் தெளிவாகவும் உள்ளதுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. பலகோடி நன்றிகள்
@sathyapriya71812 жыл бұрын
Very you's full topic....
@jeyapratha32993 ай бұрын
Tq u annan🎉🎉
@lakshmisatheesh4987 Жыл бұрын
Bro super super super thank uuuuuu
@meenameena53402 жыл бұрын
So nice and thanks pro 👍👍
@SuganthiAnanthanathan8 ай бұрын
👌👌👌super
@hemabalachandran50762 жыл бұрын
வணக்கம் சகோ .... 🙏🙏🙏🙏சிறப்பாக விளக்கம் அளித்து சொல்லி தருகின்றார்கள்.... மிக்க நன்றி.... என்ன செய்தாலும் ஷோல்டர் இறங்கி விடுகிறது ஏன்? விளக்கம் அளிக்க வேண்டும் சகோதரரே.... வாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு .... உங்கள் எல்லா வீடியோ கைகளையும் பார்க் கின்றேன் மிகவும் அருமை... தாங்கள் பல டெய்லர்களை உருவாக்குகின்றிர்கள் சந்தோஷமாக உள்ளது சகோ 🙏🙏
@muthulakshmis16352 жыл бұрын
Very useful, thanks anna
@selvim74042 жыл бұрын
Romba thanks bro very useful video
@AgnesMarry6 ай бұрын
நன்றி நன்றி தெளிவாக புரிகிறது
@kavijai88762 жыл бұрын
Thanks bro sammaa super excited
@NethraNethra-r8b7 ай бұрын
Thank thanks thnk anna🎉🎉🎉🎉🎉
@lakshmisatheesh4987 Жыл бұрын
Ethukku melaum explan panna mudeyathu thank உஉஉ பிரதர்
@ponnuthaikutty4732Ай бұрын
Thambi thanks
@user-he5uf8eg7z2 жыл бұрын
Very clear explanation.thank u sir
@ananthianu4334 Жыл бұрын
Super god bless you
@marriagemediator13552 жыл бұрын
Super bro my doute clear to so much
@praveenyogesh80402 жыл бұрын
Very good point sar very very thanqs sar
@amirthajasikaamirtha48732 жыл бұрын
Brother valga neengalum ungal anbu kudumbamum ungalal niraya kudumbam nallarupanga na kadai vachruken anal ivlo finishing cutting lom ippo than neenga sollrabadi panrathala than varuthu ippo enakku thuni niraya varuthu all pottu pakra alavukku varuthu manasara solren brother neengalum ungal anbu kudumbamum nallarukanum 🙏🙏🙏🙏valga valamudan
@vijijai55162 жыл бұрын
Romba thanks anna super
@geethasudhakaran79002 жыл бұрын
Thanks Bro....Thaichu nokkatte....
@Rajmohan8401 Жыл бұрын
Thank you so much anna, this vedio is very useful to me
@dayanidayani35168 ай бұрын
Super push
@VinoVino-d2l5 ай бұрын
Romba nanri anna
@nimmyremashnimmyremash44632 жыл бұрын
Romba pidichu brother
@kathirradha98862 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா.இதுல ஒரு சந்தேகம் கப் பெரியதாக உள்ளது.நீங்க சொன்ன மாதிரி இந்த பதிவுல உள்ள படி தைத்து கொடுத்தேன்.ஆனாலும் பிளவுஸ் ஊக்கு மாட்டவே முடியல ரொம்ப டைட்டாக இருப்பதாக சொன்னாங்க .இந்த அளவுல front side எடுக்கும் அளவுல back விட frontல ஒரு இஞ்ச் சேர்த்து அளவு எடுக்கலாமா அண்ணா இதற்கு என்ன சொல்யூசன் சொல்லுங்கப்பா🙏🙏
@sankariramanravi7922 жыл бұрын
Very good information thank you
@nilanaidu.v92792 жыл бұрын
Anna Super Singer welcome na
@kurumakuruvigal8317 күн бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணா. அண்ணா இதே அளவு வைத்து பேக் ஓபன் கட்டிங் போடலாமா? இல்லன்னா மாற்றம் ஏதும் வருமா? ஒரு கஸ்டமர் இரண்டு நாட்களில் கேட்டிருக்கிறார்கள், இதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள் அண்ணா