இது சினிமா இல்லை நிஜம் அதனால் தான் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தானாகவே ஆனந்த கண்ணீர் வருகிறது எனக்கும் அப்படி தான் ஆனந்த கண்ணீர் . இந்த நேரத்தில் டேவிட்க்கு உதவிய வழக்கறிஞர் மற்றும் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் . வாழ்க வளமுடன் .
@bavanirajkumar18673 жыл бұрын
காய்ச்சல் ஆனாலும் இதை பார்த்த பின்பு கண்ணீர் தானாக வந்து விட்டது
@FathimaUmmu-cu3yt Жыл бұрын
😊😊😊❤❤9😊oppp😊 not too🎉 much🎉❤❤❤❤❤❤pq❤❤❤
@nirmalajagdish47134 жыл бұрын
எனக்கே கண்ணில் ஆனந்த கண்ணீர் வழிகிறது. அந்த தாயின் மனநிலையையும் மகனின் மனநிலையை யும் மிகவும் நன்றாக உணர்கிறேன். நன்றி அருமையான பதிவு 🙏🙏🙏
@thiruselvithiruselvi52695 жыл бұрын
இது தான் தமிழனின் வரலாறு டென்மார்க்கிலும் தமிழன் தமிழோடும் தமிழ் உணர்வோடும் வாழும் டென்மார்க் டேவிட் சாந்தகுமார்
@sanjeevan18184 жыл бұрын
Thiruselvi Thiruselvi என்ற தமிழன் தமிழுணர்வு ? இது தாய் மகன் பாசம் ... எல்லா நாட்டிலும் , ஊரிலும் , எல்லா உயிர்களிடமும் உள்ள உணர்வு... தாய் , பிள்ளை உணர்வு எல்லாருக்குமே இருக்கும் தமிழனுக்கு மட்டும் தனியா ஒன்னும் இல்ல..புரிந்தால் சரி
@viswanathankandasamy65773 жыл бұрын
@@sanjeevan1818 ஆம்.
@Tamil2002-g7d4 жыл бұрын
இப்படி ஒருபிள்ளை இருக்க கொடுத்து வைக்கவேண்டும் 😀❤️👍
@visvaananth8615 жыл бұрын
தாயில் சிறந்த கோயிலுமில்லை , தந்தை சொல் மிக்க மந்திரமில்லை , அன்று தாய் தத்து கொடுத்து மேலை நாட்டிற்கு அனுப்பியதால் , இன்று மகனே நன்றி உணர்வோடு பாசத்தோடு தாயை தேடி வந்து சொந்தங்களை கொண்டாடி மகிழ்ந்து இருப்பது பெருமை ,. நல்ல பிள்ளை டேவிட் ,. கண்ணாடிக்கு ஓத்துழைத்தவர்களுக்கு நன்றி ! அருமை !
@mukundhchannel29054 жыл бұрын
உதவியாக இருந்த வக்கீல் அக்காவுக்கும்,ஊடகங்கலுக்கும் நன்றி .
@vmvs53164 жыл бұрын
தமிழ் தெரியலனாலும் அவரோட முகமே காட்டி கொடுக்கிறது....... தமிழன்டா
@santha58santha643 жыл бұрын
Ģood
@ravisivagami61893 жыл бұрын
நீங்க அனைவரும் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@abdulrasheedk27205 жыл бұрын
i can't control my tears 😭😭😭 Hatts of Kannadi teams
@peaces40134 жыл бұрын
I salute the Denmark mother who raised him well till now .He must not forget or hurt her in anyway.May God Bless U.
@vinovino67474 жыл бұрын
கண்கள் குலமாகியது..... என் அண்ணன் கிடைத்தது போல ஒரு உணர்வு எனக்குள்..... தாய் என்பவள் அன்பின் உருவம் அல்லவா....
@kaviskavi97665 жыл бұрын
கண்ணீர் வருகிறது அது ஆனந்தக் கண்ணீர்
@samathhameeda46995 жыл бұрын
Yes
@thayilpattiysbharathi51264 жыл бұрын
Yes
@karuppusamy70014 жыл бұрын
Aama enakum than
@joerjc90005 жыл бұрын
Thank you Lawyer Anjali ur team and your Services s great. 🙏 இது தான் உண்மையான அன்பர்கள் தினம். அஞ்சலியின் சேவைக்கு நன்றி.
@kasthurirajagopalan25115 жыл бұрын
David i watched two times with eyes full of tears . Brother daily talk to your mom thats my wish . Tamilzchi yen vathukal. I can't control my tears while you call amma..
@நாட்டுநடப்பு-ன3ய4 жыл бұрын
அன்பிற்கு மொழி தேவை இல்லை தமிழ் மொழியின் சிறப்பை தெரிந்து வந்த அந்த சகோதரர்க்கு நன்றிகள் பல கோடி
@modelingmanish12734 жыл бұрын
Yes really true
@மெய்பொருள்-ர5ர4 жыл бұрын
David u didn't just find ur family alone u earned millions of hearts and love from tamilnadu... Hats off to u bro
@rajasekarn50075 жыл бұрын
இது இறைவனின் கணக்கு இவர்கள் மின்டும் தன்மனவி குழந்தைகள் அண்ணன் ஆகியவர்கலுடன் தாயகம் வந்து தன் உரவுகலை சந்திக்க வேண்டும் எனது ஆசை இந்த நேகிழ்சியான தருனத்தை பார்த்து நான் கண் கலங்கிட்டேன்
கண்ணாடி நிகழ்ச்சிக்கு ரொம்ப நன்றி எனக்கு அழுகை தாங்கமுடியல
@Choco-Vikku5 жыл бұрын
முதல்ல அவர் தன் தாயைத்தேடி அலைஞ்சி கண்டுபிடிக்கமுடியாம ஏமாற்றத்தோடு போனது மனது ரணமாய் வலித்தது.. இப்போது அவர் தாயுடனும், தனது குடும்பத்துடனும் இணைந்ததைக்கண்டு ஆனந்தக்கண்ணீராய் வழிகிறது..
@samathhameeda46995 жыл бұрын
Yes
@sheelapaulson12452 жыл бұрын
Yes
@Sivasiva-yz8sb4 жыл бұрын
கலைஞர் டீவி ஒரு பிரம்மன் அழுகிறேன் வணங்குகிறேன்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@umamaheswarii42883 жыл бұрын
தாய் பாசம் என்பது இது தான்🧚♀️🧚♀️
@balajialagar17533 жыл бұрын
அருமையான பதிவு
@arulappangaweri13675 жыл бұрын
தொடராக பார்த்துகிட்டு இருக்கேன் பார்க்கும்போது எங்க வீட்டுல ஒருத்தர் தொலைந்து போய் கிடைச்ச மாதிரி இருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு
@samathhameeda46995 жыл бұрын
Yes
@r.sudarson7605 жыл бұрын
S
@meenar27815 жыл бұрын
Yes
@safanmohommed65363 жыл бұрын
Correct bro
@ஐடியாஸ்குடோன்கீகீ3 жыл бұрын
Řþ^^٪٪^٪^
@VijayRagMalimNawar5 жыл бұрын
What can i say this "heart-touching" sentimental hardworking son who tirelessly looking for his real mum who he dearly missed from his childhood life.
@juraarc90024 жыл бұрын
The way he pronounced Amma Amma!!! Is so cute ❤️😍
@chandrasekaran25945 жыл бұрын
Very nice. I can't control my tears. Thanks to kannadi team. Keep it up. God bless you all. I'm from Malaysia
@premaprem54823 жыл бұрын
ரொம்ப கஷ்டமாக இருந்தது.....😭😭😭😭
@murugeshanmurugeshan15443 жыл бұрын
GOD BLESS U BROTHER GOD IS GREAT OM SAI RAM 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹 manathu valikathu
@ravisivagami61893 жыл бұрын
அருமை நான் அழுதுவிட்டேன்
@ravinanthananbalakrishnan7204 жыл бұрын
அணைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
@chithraarul70295 жыл бұрын
I was praying for him n finally I'm in tears now. God bless those who helped him find his mother. God bless him more.
உலகத்தில் பாசத்தை வெல்ல முடியாது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.. சல்யூட் கண்ணாடி சல்யூட் டேவிட்... நான் மிகவும் சந்தோஷம்..
@vijayadevi22293 жыл бұрын
Salute U for all Ur hard work David.. U didnt give up..👌👌👌 OUR Birth n Blood will always follow Us.. Sooo Happy to see th Reunion.. Be Happy n All th Best..😘 Greet from Malaysia..🇲🇾 Good Team work Kannadi..👍
@jalaldeenazmi80555 жыл бұрын
My prayers was accepted masha Allah
@vijilakshmi7543 жыл бұрын
So sincere son and mother. Tnx to supporters. God bless all.
@donrobin97135 жыл бұрын
Thank you anjali madam
@hemapermes94553 жыл бұрын
Really touched... I'm cried love from Malaysia
@AnjaliAnjali-jt5xp5 жыл бұрын
God is great thank you God so much
@ganesanr42903 жыл бұрын
சூப்பர். ...........சூப்பர்
@udhayav95335 жыл бұрын
Super super
@kumwil3 жыл бұрын
This is second time watching this video I can't stop crying
@janakijanu92533 жыл бұрын
I'm also so many times watch this vedio
@syedbakshee70243 жыл бұрын
This is man mathar love is Mamms and sun 40 YEARS COME BACK VERY LOCKKI MAN EXCELLENT MAMMS And tamilnadu Tamil culture And this man devid denmak culture floveng and Today tamil culture floveng very good man thank q
@yovyyovy75895 жыл бұрын
Thanku thanku
@rajalakshmithiruvaipadi41887 ай бұрын
Thanks
@hema79154 жыл бұрын
What a beautiful story 😇😇
@deivanaimanickam88155 жыл бұрын
Very good kannadi team
@easakoilraj57073 жыл бұрын
சூப்பர்
@devikareddy74503 жыл бұрын
👌👌 no words
@jsgaming61705 жыл бұрын
Sollavarathayaaa illa 😢😭 ❤
@diviipandi58805 жыл бұрын
Wowww
@vijaykumar-xh9oj4 жыл бұрын
Oh my GOD, I can't control my emotion, 😭😭😭😭😭
@aneesmsm13373 жыл бұрын
emotional movements.. 😍
@revikutti69572 жыл бұрын
ஐயா டேவிட் உன் தாய்க்காக தமிழ் மொழியை வெகு விரைவில் கற்றுக் கொள்ள வேண்டும் நானும் ஒரு தாய் என்ற என்ற உரிமையில் சொல்கிறேன்
@kbalaji85684 жыл бұрын
Romba supera erukuuu valkavalamudan
@sashi2626able3 жыл бұрын
Omg! this so touching
@elephantlover68413 жыл бұрын
Sonthagaranuka photo ku bose kudiga vanthu irukanuga.... Amma pavam.... Etha pakkum pothu alugai varuthu... 😭😭😭
@akashramesh54043 жыл бұрын
I cant control my tears......
@pvsubramanimanimani69634 жыл бұрын
Thank you somuch forall
@tamilarasip78952 жыл бұрын
பணம் கொடுத்தால் எதையும் வாங்கலாம் தாய்தந்தைய வாங்க முடியாதுபெற்றெடுத்த உள்ளமென்றும்தெய்வம் தெய்வம்
@harishhari-qh1ve3 жыл бұрын
I felt very happy
@vedhavallik70214 жыл бұрын
I am waiting for my brother to see me like this. He was lost the same year 1979 when my parents searched for him people said he seen around pallavaram with a man.
@shanthakumari16273 жыл бұрын
Can't stop my tears....
@anbumolichristopher31985 жыл бұрын
I can't stop my tears
@yasothatheviselvanathan75092 жыл бұрын
Very nice Son god bless
@selviganesh62573 жыл бұрын
I cried a lot. Happy about the unification of Mom, Dad
@pvsubramanimanimani69634 жыл бұрын
Thank you
@sunitharohini74024 жыл бұрын
I am seeing this show for the first time.. heart touching..
@yuvayuvi15013 жыл бұрын
ஐயோ ஒரு சிங்கத்தையே அழுக வெச்சுட்டீங்ளே டா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😨😨😨😨😨😨😨😨😨
@Jafarullah-gh3uz Жыл бұрын
இன்னும் எத்தனையோ குழந்தைகள் பெற்ற தாய் தெரியாமல் வாழ்கிறார்கள்... இதை என்னென்று சொல்வது..
@valarmathimanivel62062 жыл бұрын
Very good
@vaheedeen5535 жыл бұрын
வாழ்க வளமுடன்
@speedxx00554 жыл бұрын
I also crying this time truly ...God is great ....love you amma
@florenceprema21935 жыл бұрын
Good job kannadi, brought David back to his home town
@soniam40433 жыл бұрын
Woooowww😍😍😍😍
@jesuschristblessyou83245 жыл бұрын
Kannil neer varugiradhu this is true life 😢😢😢😢😢😢😢💐💐💐💐💐💐💐