தங்கள் வார்த்தைகள் அத்தனையும் உண்மை ஐயா எல்லாம் இறைவன் செயல் ஓம் சரவணபவ ஓம்
@prakashbalaraman94012 жыл бұрын
ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நான் பிறந்து இருக்கிறேன் என்பதே மட்டற்ற மகிழ்ச்சி நன்றி ஐயா நன்றி இறைவனை பற்றி எடுத்து சாதாரண மக்களுக்கும் புரிய வைப்பதில் வல்லமை படைத்தவர்
@parimanamr13482 жыл бұрын
ஐயாவுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏
@vimalabalaji2633 Жыл бұрын
நான் சின்ன வயதில் ஐய்யா வாரியார் அவர்களை பார்த்து இருக்கிறேன் நான் பாக்கியசாலி
@narayanans15972 жыл бұрын
வாரியார் சுவாமிகள் காற்றேரடுகலந்துவிட்டார்.24மணிநேரமும் முருகனையே மனதில் நினைத்துக்கொண்டிருப்பார்.ஆன்மீக மேஅவரது உயிர் முச்சு.வாழ்க அன்னாரது புகழ்
@narayanans15972 жыл бұрын
வாரியார் அவர்களின் குரல்வளம் கம்பீரமாகவும் இனிமையாகவும்இருக்கும்.கேட்பவர்களை தன்வசப்படுத்திக் கொள்வார்.இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும்என்றும் நம் நிலைத்திருக்கிறாகள்.மறக்கமுடியவில்லை.வாழ்க புகழ்.
@kooththadidhanasekar52572 жыл бұрын
'எல்லாம் நன்மைக்கே' என்று மட்டுமே நினைப்பவர்களுக்கு 'ஒரு வேதனையும் வாராது' என்பதற்கான மிகச்சிறந்த உதாரணத்தை நகைச்சுவையுடன் தந்த எம் முன்னோர் 'வாரியார்' ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிங்க!
@pandiyanmeena8211 Жыл бұрын
⁰ĺ
@saisilver5026 Жыл бұрын
🙏.. உண்மை 👍
@krishnaveni73610 ай бұрын
சொதனையே வாழ்க்கை யாகிவிட்டால் என்ன செய்வது ஐய்யா
@haris94437 ай бұрын
நன்றி
@kasi_youtuber2 жыл бұрын
1994களில் சென்னை வானொலி நிலையங்களில் பலமுறை இவரது பேச்சினை ஒளிபரப்பும்போது கேட்டிருக்கிறேன் மிகவும் அருமையாக இருந்தது இப்பொழுதும் அதேபோல் தான் இருக்கிறது
@tamilvedham54532 жыл бұрын
சிறு வயதில் நேரடியாக இவரின் சொற்பொழிவினைக் கேட்கும் பாக்யம் பெற்றேன்.
@eraithuvam31962 жыл бұрын
ERAITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன். தெரிந்த கதையாக இருந்தாலும் சுவாமிகள் சொல்லும் போது அதன் நயமே சிறப்பு தான். எங்கள் வாரியார் சுவாமிகள் திருப்பாதங்கள் போற்றி.
@Bhaaskharamaharishi2 жыл бұрын
1990 ல் நான் பொறியாளராக NH-4 ல் இப்பொழுது மீனாட்சியம்மன் மருத்துவக்கல்லூரி மெயின் கேட் அமைந்துள்ள அதே இடத்தில் சாலையை அகலப்படுத்தும் பணியை செய்து கொண்டிருந்த தருணம் குருவாரம் சுமாராக நண்பகல் 12.00 மணி சிகப்பு நிற சிறிய கார் என் பக்கத்தில் நின்றது.சித்தாள் ஒருத்தி உரத்த குரலில் சார் கிருபானந்த வாரியார் என்று சொல்ல என் எதிரில் அந்த மகான் காரின் முன் சீட்டில் அமர்ந்து காட்சி கொடுக்க அவரை நான் கைகூப்பி வணங்க என்னை அருகே அழைத்து என் நெற்றியில் திருநீறு இட்டு உன் பணியை சிறப்பாக செய்வாய் என்று ஆசீர்வாதம் அளிக்க ஒரே ஆண்டில் நான் தடம் மாறி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டது மட்டுமல்லாமல் இன்று ஆன்மீகத்தில் உச்சியில் இருக்கிறேன்.இன்று என் மகள்கள் மூவரும் மருத்துவர்கள்.தனிமையில் என்னுடன் அவரிருந்த 6 நிமிடங்கள் மறக்கமுடியாத வை.அருளன்புடன், பாஸ்கரமகரிஷி 9443228017
@vinothmaster12658 ай бұрын
❤❤
@m.vinothkumar24777 ай бұрын
நீங்கள் காஞ்சிபுரம் மா ஐயா?
@laurelranjith85616 ай бұрын
Om Namashivaaya......
@kannanansi7866 ай бұрын
அது என்ன சித்தாள் ஒருத்தி 😡
@pmmosquitonet24136 ай бұрын
மகான்கள அனுஹிரகம் கிடைத்தால் பேச்சிலும் செயலிலும் நாகரிகம் வந்திருக்கும்
@saravanapandian61272 жыл бұрын
வாரியார் சுவாமிகள் அவர்களின் சொற்பொழிவை அந்த முருகனே ஒரு ஓரத்தில் மறைந்து இருந்து கேட்டு இருப்பான் 🙏🙏🙏
@ramark977 Жыл бұрын
Zee xl Z ,Ll
@jsvinuramram8138 Жыл бұрын
1968ல் திருச்சி நேஷனல் ஹைஸ்கூலில் 1968ல் ஐயாவின் உபன்யாசம் கேட்க சென்ற நினைவுகள் மனதில் தோன்றியது நன்றி.🙏 Aashus world தாத்தாவும் வாலுப்பயலும் சேனல்.🙏🙏🙏🙏🙏🙏
@nellaivenuraja79032 жыл бұрын
வாரியார் சுவாமிகள் போன்று சமய சொற்பொழிவுசெய்ய யாரும் இல்லை என்பது உண்மை
@arunachalamnarayanasamy84012 жыл бұрын
கதை மூலம் நீதி சொன்னவர் ஓர் அருட்கடல் மட்டுமல்ல, அறிவுக்கடலுமாவார்.ஓம் முருகா.
@petchiammalm17052 жыл бұрын
வெற்றி வேல் முருகா அரோகரா கிருபானந்த வாரியார் சுவாமிகளே போற்றி
@Aishabi-dh4rp2 жыл бұрын
வாரியார் சுவாமிகள் மனித உருவில் வாழ்ந்த தெய்வம் ////இறைவனை மீறி எதுவுமே நடக்காது // எல்லாமே இறைசெயல் மட்டுமே // முயற்சிப்பவன் மனிதன் முடித்துவைப்பவன் இறைவன்
@victorjohnpaul44486 ай бұрын
சிறு வயதில் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களிடம் கந்தஷஸ்டி கவசம் நூல் பரிசாக பெற்ற பாக்கியசாலி நான். ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@DeepaDeepa-fd7ri Жыл бұрын
இந்த சத்தம் கேட்டு சந்தஷம் சின்ன வயசில் 10 வயதில் கிருவணந்தவாரியார் பஜன கேட்டேன் இப்பொழுது கேட் ததும் பழைய ஞாபகம் வந்தது
@vijayavenkat40382 жыл бұрын
64வது நாயனார் .. கலியுக நாயனார் 🙏🙏🙏🙏
@kanniyappankanniyappan63562 жыл бұрын
ஐயா அவர்களின் பொற்ப்பாதங்களே சரணம். குரு வாழ்க குருவே துனை. ஓம் முருகா. 🙏
@Rutheran212 жыл бұрын
Arumai..Nandri 🙏🏼🙏🏼🙏🏼
@gurujaya9502 жыл бұрын
L Leke
@pachaiyappanpachaiyappan-mz5jc4 ай бұрын
.ழண@@gurujaya950
@v.balagangatharangangathar32372 жыл бұрын
தெய்வ பிறவி 💐👏
@seyedmeeranmuzzammil2 жыл бұрын
எந்த ஒரு உயிரின் மனமும் புண்படுத்த வகையில் பேசும் பெரியவர் அற்புதமான உரை அய்யா அய்யா தான் அவர்களுக்கு ஈடாக இதுவரை ஒருவரும் வரவில்லை என்பதே உண்மையாகும்.
@Rutheran212 жыл бұрын
Well said..Thank You 🙏🏼🙏🏼🙏🏼
@jvscreative00762 жыл бұрын
0
@riyapriya6462 жыл бұрын
0
@sundaresanprc6872 Жыл бұрын
Unmai . Naam inimel ivarai pondra aanmeeha sorpolivaalarhalai p a a r k k a v e m u d i y a t h u .
@olimohamed55932 жыл бұрын
அய்யா அவர்களின் சொற்ப்பொழிவை தமிழ் மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் பின்பற்றி வாழனும். உலகின் சுகங்களை வெறுத்து ஆன்மீக சிந்தனையில் வாழ்ந்த சிற்பி நம் அய்யா !!!
@MynavathiChidambaram18 күн бұрын
1985 m varudam naan en veedil, Swami waariyar speech neeril keetteen. En childhood days la , ennaal marakkavee mudiyaatha naal.thousand time thanks to LORD Murugan...🎉🎉🎉❤❤❤❤
@R_Subramanian2 жыл бұрын
வாரியார் சுவாமிகள் எங்கள் குல தெய்வம் அவரை போற்றி வணங்குகிறேன்
@jayalakshmiganesan66492 жыл бұрын
கோர்ட்ல டைவஸ் குடுக்குறாங்க ● அந்த ஆணுடைய கருத்த கேக்குறாங்க ⛳ அந்த பெண்ணுடைய கருத்த கேக்குறாங்க ⛳ அது பத்தாது ● அந்த ஆணுடைய அம்மா அப்பா கருத்த கேக்கனும் ⛳ அந்த பெண்ணுடைய அம்மா அப்பா கருத்த கேக்கனும் ➿➿➿➿➿➿
@manippstribol27092 жыл бұрын
நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஞான குரு
@jayalakshmiganesan66492 жыл бұрын
கோர்ட்ல டைவஸ் குடுக்குறாங்க::: அந்த ஆணுடைய கருத்த கேக்குறாங்க ⛳ அந்த பெண்ணுடைய கருத்த கேக்குறாங்க ⛳ அது பத்தாது ● அந்த ஆணுடைய அம்மா அப்பா கருத்த கேக்கனும் ⛳ அந்த பெண்ணுடைய அம்மா அப்பா கருத்த கேக்கனும் ➿➿➿➿➿
@இரணியன்பூங்குன்றனார்Ай бұрын
ஓம் முருகா... ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@srinivasana66142 жыл бұрын
என் சிறு பருவத்தில் சுவாமி திருவண்ணாமலை அருநாகிரிநாதர் விழாவில் பேசுவார்,என் தாயார் சொற்பொeவிர்க்கு கூப்பிடுவார் அடியேன் அறியாமையால் மறுப்பேன் சுவாமியை நேரில் கண்டு மகிழும் வாய்ப்பு இல்லாமல் போனது ஆனால் இன்றைக்கு 10 வருடமாக சுவாமியின் குரு பூஜை விழா திருவண்ணாமலையில் செய்யும் வாய்ப்பை வயைங்கிஉள்ளர்
@ramaiyanmanohar29072 жыл бұрын
ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் குடும்பத்துடன் அடியேன். நாம் வாழும் சம காலத்தில் இருந்த திருத்தொண்டர் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க வையகம்
@vasanthimanickam38542 жыл бұрын
தெய்வ பிறவி அய்யா வாரியார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏
@jayalakshmiganesan66492 жыл бұрын
கோர்ட்ல டைவஸ் குடுக்குறாங்க ● அந்த ஆணுடைய கருத்த கேக்குறாங்க ⛳ அந்த பெண்ணுடைய கருத்த கேக்குறாங்க ⛳ அது பத்தாது ● அந்த ஆணுடைய அம்மா அப்பா கருத்த கேட்கனும் ⛳ அந்த பெண்ணுடைய அம்மா அப்பா கருத்த கேக்கனும் ➿➿➿➿➿➿➿
@preminimanickavagar57372 жыл бұрын
🙏🙏🙏Om Muruga You are a great Iya I miss you lots 😥 Thank you for sharing with everyone 🙏
@rajendrana74595 күн бұрын
கனிர் குரல் வளம் பெற்ற ஐயா அவர்கள் சேற்றில் முலைத்த செந்தாமரை மலர் போல நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஆன்மீக குரு அவரின் பொற்பாதம் சரணம்
@Saraswathi-br7gq3 ай бұрын
தஞ்சாவூரில் பெரிய கோவிலுக்கு வருகை தருவார் அருமை யான சொற்பொழிவு கேட்டிருக்கிறோம் 1976ல் 🙏👏
@chandrarajagopal83842 жыл бұрын
வாரியார் ஸ்வாமிகளின் திருவடிகள் போற்றி 🙏🙏
@KumarPrabu-lq3st3 ай бұрын
சூப்பர் வாரியார் கதைகளை கேட்கக் கேட்க சலிப்பே தோன்றாது.
@kasturiswami7842 жыл бұрын
Such a wonderful story only variyar could tell. Very grateful.
@sreechairmanstore72932 жыл бұрын
அற்புதமான வார்த்தைகளை வாரி வாரி வழங்கிய வாரியார் சுவாமிகள்.
@masilamani53805 ай бұрын
அப்பனே முருகா கிருபானந்த வாரியார் சுவாமிகள் பாதம் சரணம் குருவே சரணம் வாரியார் சுவாமிகள் என் கனவில் தோன்றி உடல் மீது திருநீற்று பூசிக் கொண்டு என்னோடு பேசிக் கொண்டு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார் வாரியார் சுவாமிகள் பாதம் சரணம் குருவே சரணம்
@arulmozhi8736 Жыл бұрын
அருமையான கதை. நன்றி கடவுளே!
@gandhimathigandhimathi4979Ай бұрын
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சரணம்.குருவே சரணம்.
@RamalingamB-e1v4 ай бұрын
அன்பானவர் அமைதியானவர் அறிவானவர் அழகானவர் தெய்வவடிவானவர் வாழ்க புகழ்
@raomsr8576 Жыл бұрын
It's a really super THATTUVA KUTTI KATHAI. But very big story behind this. Thousands of Namaskarams to (L) Sri.Sri.Thiru Vaariyar avargalakku.
@lalithagopalan1370 Жыл бұрын
அருமையான.சொற்பொழ்வு மிக்க நன்றி 9:27
@Shiva555-g5h2 жыл бұрын
சிவம் துணை 🙏 அய்யா பாதம் போற்றி... முருகா
@jayalakshmiganesan66492 жыл бұрын
கோர்ட்ல டைவஸ் குடுக்குறாங்க ● அந்த ஆணுடைய கருத்த கேக்குறாங்க ⛳ அந்த பெண்ணுடைய கருத்த கேக்குறாங்க ⛳ அது பத்தாது ● அந்த ஆணுடைய அம்மா அப்பா கருத்த கேக்கனும் ⛳ அந்த பெண்ணுடைய அம்மா அப்பா கருத்த கேக்கனும் ⛳
@om83875 ай бұрын
வாரியார் சுவாமிகள் அன்றைய ஞான சம்பந்தர் அவர் இன்றும் எம் மனங்களில் வாழ்கிறார் அருமையான கதைக்கு நன்றிகளய்யா
@greenparrot4492 жыл бұрын
இவையெல்லாம் இவர் பேசியவை இல்லை...அந்த இறைவனே இவர் வாயால் பேசவைத்திருக்கிரார்..இந்த பூவுலகம் இருக்கும்வரை இவரின் புகழ் இருக்கும்
@rajiganesha20592 жыл бұрын
Oo9ooooo
@kuppuswamythiyagarajan3092 жыл бұрын
@@rajiganesha2059 .
@shyamalasuresh798 Жыл бұрын
0
@shyamalasuresh798 Жыл бұрын
Plppp0lllllllll,
@thirumalain8812 Жыл бұрын
I I am a fan or an pulai who has been a good job and a couple years ago but he has
@k.p.karthigairajank.p.kart21332 жыл бұрын
🙏👨👩👧🌻🌺🌼☮️🕉️🔯வாரியார் சுவாமிகள் புகழ் வாழ்க வளமுடன்.
@meenakshisundaramkalyanakr44682 жыл бұрын
Itisverysuperprsakam is heard so many. Times vallkavarriyar pugal ennerustand theworld
@lalithagopalan1370 Жыл бұрын
அருமையான சொற் பொழிவு கோட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அனுப்பியவருக்கும் நன்றி
@krishnanmkalyanakrishnan6232 Жыл бұрын
Supergoodeveningsrivarriaswamykalspeech very nice
@venkatesanviswanathan38002 жыл бұрын
ஐய்யா தெய்வீக மனித உருவம். குரல் வெங்கல மணி
@g.rahmathullahrahmathullah60536 ай бұрын
கோயம்புத்தூரில்், ஸ்வாமிஜியின் சொற்பொழிவுகளை பலமுறை கேட்டு ரசித்துள்ளேன் 1977 வாக்கில். ஆன்மீகம், அறிவியல், இலக்கியம் மற்றும் நகைச்சுவை கலந்த அற்புதமான பேச்சு ; நேரம் போவதே தெரியாது, பறக்கும்.
@sathiyanathanvms78262 жыл бұрын
ஐய்யாவின் புகழ் என்றும் அளியாது
@mukunthannarayanasamy47732 жыл бұрын
அருமையான கதை நல்ல சஸ்பென்ஸ் ஒன்றல்ல மூன்று!! ராஜா தப்பினார் மந்திரியும் தப்பினார், அவருக்கு இரட்டிப்பு சம்பளம்.
OM MURUGA POTRI, VAARIYAR SAMIGAL PUGAL ENDRUM NELAITHU NERKUM
@KaviVenkat-j2gАй бұрын
ஐயா நான் முதல் முறையாக உங்கள் பதிவுகள் ❤
@vijayakumarvijayakumar38742 жыл бұрын
Nadapathelam nanmaike 🙏🏻🙏🏻🙏🏻 *Om nama shivaya*
@sankarapandian7330 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அய்யா
@tharmaraj8684 Жыл бұрын
ஓம் திருச்செந்தூர் முருகா சரணம்
@ravichandranorb9972 жыл бұрын
எல்லாம் அவன் செயல். இறைவன் படைப்பில் எது நடந்தாலும் அது சரியாக த்தான் இருக்கும். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு. பழநி பஞ்சாமிர்தம் சாப்பிட்ட துபோல். 🙏🧘♀️🧘♂️🐓🦃🌷