நானும் ஏதாவது ஒரு வியாபாரம் செய்யவேண்டும் என்ற நோக்கில்தான் யுடியூபில் தேடிக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் உங்களது இந்தப் பதிவும் எனக்கு உபயோகமாக இருக்கிறது. நன்றி..
@chandrasekarverabadhra4 жыл бұрын
Eamarathe.go in person to kollihills Arapaleshwarar Temple.
@vigneshsomu94504 жыл бұрын
மிளகு சோம்பு சீரகம் வெந்தயம் கடுகு.. whole sale and retails contact num. 9790113581
@thambiarumugam23442 жыл бұрын
வீடியோவை பார்த்தேன் அங்கு விற்கும் விலைக்கும் மற்ற இடங்களில் விற்கப்படும் விலையை ஒப்பீடு செய்து வீடியோ போட்டால் மிகவும் நன்று தம்பி...
@susu-casual3 жыл бұрын
Boss தற்போதைய லீ பஜார் வியாபாரம் பற்றி மீண்டும் ஒரு வீடியோ போடுங்க - நன்றி
@gnanasoundarya41053 жыл бұрын
லாம்
@malayamalaya66794 жыл бұрын
இந்த அணுகுமுறை விவசாயிகள் வாழ்வை பெருக்கும் ... ❤️
@jcbgalatta14204 жыл бұрын
நான் என்ன தொழில் செய்யணும் என்று எனக்கு தெரிய இருக்கும் பொழுது உங்கள் யூடியூபே சேனலை பார்த்தேன் மிக அருமையான ஒரு பதிவு இதுபோன்ற சேவை எங்களுக்கு தேவை வாழ்த்துக்கள் நண்பா
@Jamesfanceclub543...5 жыл бұрын
Thambi neenga nalla panringa. Enga ethu kammiya kidaikummu thedi thedi videos poduringa good pa
@chandrasekarsowmiya51373 жыл бұрын
உங்க லோகோ அருமைங்க.. அந்த புகைப்படத்தில் இரு கண்களை மட்டும் இனையுங்கள்..
@suganthiravi26715 жыл бұрын
Thanks bro. I am also from Salem.Friends and relatives can purchase in bulk and then divide.
@pugalpugal39295 жыл бұрын
Hi vignes i appreciate your great job. மரச்செக்கு இயந்திரம் பற்றி ஓர் பதிவு போடுங்க முறையான அளவு மற்றும் அதற்கு பயன்படுத்தும் உதீரிபாகங்கள் மரசெக்கு உரலின் குறுக்குவெட்டு மேற்பரப்பு. ஆழம். ஆழத்தின் அடியின் குறுக்குவெட்டு மற்றும் உலக்கையின் நீளஅகல குறுக்குவெட்டு அதற்கு பயன்படுத்தப்படும் Bearing size அனைத்தையும் விளக்கும் விடியோ ஒன்டு போடவும்
@aberami_balsamy13904 жыл бұрын
Please inform about this product SEKKU
@gopalmgopal8705 жыл бұрын
வாழ்க்கை க்கு வழி காட்டும் நண்பன் வாழ்த்துக்கள்
@priyaskichan96055 жыл бұрын
Super G... Enaku useful vedio
@balasubramanianponnusamy77104 жыл бұрын
தங்களது ஆலோசனை பயனுள்ளது
@ramkumar-gu6op5 жыл бұрын
தகவலுக்கு நன்றி அண்ணா
@balakrishnanmanivannan20464 жыл бұрын
ராகி... ராகின்னு சொல்ற நீங்க கேழ்வரகுன்னு சொன்னா கேவலமா நினைப்பாங்களோ... இல்ல நம்ம முன்னோர் ஆங்கிலேயன்ட்ட அடிமையா இருந்ததால அதன் விளைவா கூட இருக்கலாமோ... தாங்களை தனிப்பட்ட வகையில் காயப்படுத்தவில்லை. என் சமூகத்தின் தவறை தாங்களின் பதிவின் மூலம் தெரிவித்தேன். நன்றி. மேலும் வளர வாழ்த்துக்கள் !!
@rajeshsachin94383 жыл бұрын
Super bro
@ashiyarahman37722 жыл бұрын
@@rajeshsachin9438 ராகி என்பது வட்டார மொழி வழக்கு
@sathiyamoorthy9345 Жыл бұрын
கேழ்வரகு என்பதைவிட கேப்பை என்றும் சொல்லலாம்..
@vijenadesamoorthy2085 Жыл бұрын
Raki word is from North,
@MARSOUR21011 ай бұрын
கேப்பை
@vidhyainduprasad79985 жыл бұрын
Wow unga manasu idhulalam theriyudhu Anna u r very very good heart.... Anna idhe pola namma Chennai la enga kedaikumnu sollungalen
@mohamadrafi79494 жыл бұрын
அருமையான பதிவு பயனுள்ள பதிவு நன்றி
@saithunderbird4 жыл бұрын
Good video ..pl continue for vegetables fruits flowers brass items etc ...good job .god bless you
@kaivanthakalai87375 жыл бұрын
அருமையான பதிவு நன்றி இன்னும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன்
@AbdulAzeez-J595 ай бұрын
இது போல கோவையில் மொத்தமாக மளிகை சிறு தானியங்கள் பற்றி விவரம் தந்தால் உபயோகமாக இருக்கும்
@newluckyran51784 жыл бұрын
Awesome video, It's realistic
@SouthIndianFood5 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@kumarsive9864 Жыл бұрын
கடலூர் விவசாயி.. வாழ்த்துகள்
@rajaaapriyaaa11635 жыл бұрын
Brother, UNGA vedio ellame super details correcta sollrenga . UNGA vedio parthuthan purchase Panna arambichuruken very useful . May God bless all your projects.
@BusinessTamizha5 жыл бұрын
tq
@kumarg47234 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கல் சகோ
@meeraameeraa84015 жыл бұрын
சேந்தமங்களம் வாசனை பொருட்கள் பற்றி போடுங்கப்பா
@tamilmovies32774 жыл бұрын
Thank you, madurai la enka whole sale market irukku please vedio poduka
@Arasu3d6 ай бұрын
நன்றி நன்றி மேலும் மேலும் ஹோல்சேல்் விலாசங்கள் கிடைக்குமா
@tamilalagan92434 жыл бұрын
சிறப்பான வியாபாரம் தமிழன் வாழ வாசல் திறந்திருக்கும் புனிதர்
@bharathirajanrajan44353 жыл бұрын
இதைப் போலவே ஆத்தூரில் மளிகைக் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கும் இடத்தையும் எடுத்துக் காண்பித்தால் நலமாக இருக்கும்
@tvszest110pgm92 жыл бұрын
Really very useful 👌👌👍👍
@opticaljayaraj76325 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ... ஒரு யோசனை நீங்கள் வீடியோ பண்ணுவதற்கு முன்னாள் எங்களிடம் தெரிவித்தால் எங்களுக்கு அங்கு என்ன மாதிரியான பொருள் வேண்டும் என்பதை சொன்னால் நீங்கள் கேட்பதற்கும் நாங்கள் தெரிந்து கொள்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும் ... உதாரணமாக இந்த வீடியோ வில் மாப்பிளை சம்பா, மூங்கில் அரிசி போன்ற அரிசிகள் பற்றிய தரவுகள் இல்லை...
@arikrishnananbuchezhian74734 жыл бұрын
@@mukeshcarconsultant2504 address sollunga bro
@mohamedasif63224 жыл бұрын
@@mukeshcarconsultant2504 your number plz
@ragavan8154 жыл бұрын
@@mukeshcarconsultant2504 phone number vendum
@mohanrajperiyasamy46514 жыл бұрын
Good VIGNESH really what you are doing is great job and good social service to the needy people. GOD BLESS YOU LONG LIVE, PLEASE CONTINUE YOUR SERVICE.
@joshytd85803 жыл бұрын
Yf
@manjulabalaji78995 жыл бұрын
சிறந்த பதிவு👍👍
@jameelbasha71644 жыл бұрын
நன்றி அருமை வாழ்த்துக்கள்
@gowthamkrishna55463 жыл бұрын
Anna ..vegetable mandi....oru vedio
@thiyagarajandhinesh24505 жыл бұрын
அருமை ஐயா. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பொருள் மற்றும் விவசாய பொருள் மற்றும் கைவினைப் பொருட்கள் விலை கூறுங்கள்.
@kumaresan.sridevasrideva61474 жыл бұрын
🤑🤑🤑🤑🤑🤑🤑🤒😠😠😠😠😨😨😨😨😤😡😡😧🤗🙂🤗
@kumaresan.sridevasrideva61474 жыл бұрын
😇😇😇😇😇😇😇
@சிகரம்கணேசன்4 жыл бұрын
அருமை நன்று வாழ்த்துகள்
@santhoshmoorthy21575 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி!!!
@ivaraj58464 жыл бұрын
Hi.. Bro. Malaigai saaman, whole sale maduraila kedaikkuma bro?
@elumalai6178 Жыл бұрын
மிக்கா நன்றி
@ManishManish-vy9pk2 жыл бұрын
அருமை
@umayalchidambaram80734 жыл бұрын
நாட்டு மருந்து wholesale ல எங்கு வாங்கலாம்? சொல்லுங்க சார்
@humerabanu72542 жыл бұрын
intha mathiri market koyambedu lay sollunga sir
@vijaykumarramaswamy74645 жыл бұрын
Bro super idea niraiya viyabarigaluku ithu useful-a irukum.
@tamilan_tamil8054 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@araju26044 жыл бұрын
நல்ல பதிவு வேர்க்கடலை கிடைக்குமா..
@danielraj83084 жыл бұрын
Hw much u want 9487217753
@sugukpm94745 жыл бұрын
Great bro நல்ல கருத்து
@தமிழர்தேசியநலன்4 жыл бұрын
நான் புது வாசகன். பருப்பு (துவரம், பைத்தம், உலுந்து, கொண்டை கடலை, Dry பச்சை பட்டாணி, கோதுமை) வடமாநிலங்களில் எங்கு சென்று மொத்தமாக (ton's) வாங்கி நமது பகுதியில் wholesale ஆக விற்க்க முயற்சிகிறேன்
@vidyaanantha63285 жыл бұрын
Super video. Very helpful
@maris42394 жыл бұрын
Bro na grocery supply business tha pandren Chennai parrys ah Vida intha place la low price la kidaikuma
@thahirabegam5861 Жыл бұрын
Insha Allah varanum
@ahamedkadernawas75263 жыл бұрын
Upload more dry fruits wholesale market
@massguna4772 жыл бұрын
very useful vefio bro
@rajmahik.rajmahi19434 жыл бұрын
Vignesh ji SUPER
@mohamedyaseen2475 жыл бұрын
Nanba ..Really very useful...thanks for your wonderful messages..
@mcsekarbsccc26794 жыл бұрын
Sir na virudhunagar dist na malikai kadi vachu irukke.. na unka kita purchase panna mutiuma
@salemtripletsssk81304 жыл бұрын
நான் சேலம் மாவட்டம் தான், இங்கு மொத்தமா கடைக்கு மற்றும் வீட்டுக்கு தேவையான அனைத்தையும் வாங்கலாம்... Lee Bazar and Sevvapet nearby தான் அதனால் வீட்டுக்கும் மற்றும் கல்யாணம், மற்ற அனைத்து விசேஷங்களுக்கும் வாங்கலாம்..... குறிப்பாக நான் கடை முதலாளி இல்லை....
@thaaiactivities243 жыл бұрын
Pls post some videos for edible oil purchase or Mandi . Where we need to purchase bulk quantity.
@kanimurali835 жыл бұрын
arumai dear Chellam vallthukkal
@mkarthik29774 жыл бұрын
Coimbatore wholesale market video phodunga please
@karthikmuthu10375 жыл бұрын
Super bro romba use fulls irunthichi thanks bro
@gomathipriya72275 жыл бұрын
Anna very very useful videos Anna romba thanks
@கமலநாதன்சேர்வை2 жыл бұрын
நன்றி
@greatgood53215 жыл бұрын
Urupadiyana videos nalla panringa.💐. Best wishes.
@thirudhoos98863 жыл бұрын
Oil gold winner winner ஹோல் சேல் கடையில் எங்கு வாங்குவது
Good video Vignesh...make a video of Salem sevapettai market too..
@fredyjohn29464 жыл бұрын
Nxt,,, grocery videos,, waiting,,, very help full videos,,, veraity places details please share ...... im in kerala
@vetritheju69834 жыл бұрын
Useful video Chennail Sarees. Wholesales. Shop Where ? video. Potavum Thanks 🤝
@vettipasanga59904 жыл бұрын
Bro biofloc fish farming all materials enga kidaikkum nu oru video podunga pls bro
@ridercreations72634 жыл бұрын
Very nice super 👍👍👍👍
@இராவிக்னேஷ்4 жыл бұрын
நண்பா 90கிட்ஸ் மிட்டாய் வகைகள் மொத்த விற்பனை கடை பற்றி பதிவு போடுங்கள்
@vadivelsiva432111 ай бұрын
Hi
@kavithawatson52314 жыл бұрын
Tirunelveli il super market start panrom. enga wholesale il purchase pannalam
@mahadevanr96735 жыл бұрын
Chennai wholesale market video podu nanba
@v2win8185 жыл бұрын
Useful video good job bro
@gokulstram1254 жыл бұрын
About rice variates in rice mills
@saithunderbird4 жыл бұрын
Good service to the society
@sridhar91925 жыл бұрын
Super brother, next video la home ku thevaiyana masala items like milagu, Cheragam, patta, yelakkai, lavangam, sombu.. inthamathiri porutkal wholesale or year ku vaangura maari oru place details kodutha nalla irukum..
@shasashasa21195 жыл бұрын
அருமை சகோ மிக்க நன்றி
@mannanchoudharychoudhary96674 жыл бұрын
You make good video
@PowerRangerIND4 жыл бұрын
Good videos thalapathy
@janaarthanan243 жыл бұрын
Bro meendum Lee bazaar video podunga...2021.
@infinity65103 жыл бұрын
அண்ணா மிண்டும் ஒரு விடியோ பொடவும்
@KnKn-wm2jv5 жыл бұрын
Thambi super Sami . Neenga nalla pandringa pa
@natherhussain16325 жыл бұрын
Nattu marunthu market pathi video pannunga
@d.glorisaandlazarodoss4385 жыл бұрын
Good information bro. Tnk u
@karthikeyanra55495 жыл бұрын
thanks na
@autocadtamilan40034 жыл бұрын
Bro Inga dry nuts kidaikuma
@gunasekar67054 жыл бұрын
Super gi Vera level gi neenga
@sathyabala36233 жыл бұрын
Coimbatore lai sollungae.
@arabianpardha43944 жыл бұрын
Which month this season
@rajasekarthangaraj55855 жыл бұрын
அருமையான பதிவு தோழர் நான் சென்னையில் இருக்கிறேன் இதேபோல் சென்னையில் அல்லது சென்னை அருகில் இங்க இருக்கு? .. .
@najusannu44815 жыл бұрын
Enakum Chennai la theriyanum
@maris42394 жыл бұрын
Yes Chennaila oru video podunga
@g.swathikagandhi66315 жыл бұрын
Coimbatore irutha video potunga
@manavalanrengasamy98165 жыл бұрын
நன்றி சகோதரர்
@ksanthi91695 жыл бұрын
Put video on area like Arisipalayam and chevvapettai.
@Elamparithi-vi2yy5 жыл бұрын
What is special in this area
@rasheedksa78245 жыл бұрын
சூப்பர் பிரதர் 👌👌🖒🖒👏👏
@p.v.narayanan63465 жыл бұрын
Rasheed Ksa pp0 ok good
@rameshs690311 ай бұрын
Pattai-?, Elakkai-?, Seerakam-? Price sollunga
@mahesh.mmurthy46745 жыл бұрын
Super bro... One suggestion.. Please put video on yeswantpur market in Bangalore... In detail... Thanks bro
@manirajraj52633 жыл бұрын
நர்சரி தொழில் பற்றி வீடியோ போடுங்க
@manikandan-fy6ox5 жыл бұрын
சேலத்தில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் மளிகை பொருட்கள் செல்கிறது