I have Language problem I see conversation leaping Movement , video & action So ,I can understand meaning. Thanks. Good Day.
@rajendraghodke83475 жыл бұрын
Lot off Thanks you. ,For high lighted my cament. One day I will really come.Thanks for Respond. Have a Nice Day.
@p.rubinipaneerselvam99925 жыл бұрын
Supper
@rockyrajesh17015 жыл бұрын
பாட்டி நோய் நொடி இல்லாம நூறு வருசத்திற்கு நல்லா இருக்கனும் ஆன்டவனிடம் வேண்டுகிறேன்....
@wintexintlk23744 жыл бұрын
Ok I will speak with her tomorrow
@nagarasan5 жыл бұрын
உங்கள் இணைய தளம் இவ்வாறு ஒரு உழைக்கும் மக்களை நேர்காணல் செய்து பதிவுதல் ஒரு பாராட்டுக்குரிய செயல் வாழ்த்துகள் தம்பி,,😳😥😒
@SURESHS-xw3sn5 жыл бұрын
அட இந்த பாட்டியையும் தான் famous பண்ணிவிடுங்களேன், பெரியவங்க நல்லா இருக்கட்டும், யார் துணையும் இன்றி தன்னம்பிக்கை யுடன் செயல்படும் இவரை பாராட்டுவோம் - பாதுகாப்போம்,,,
@venkatraman54224 жыл бұрын
அன்னபூரணி தாயே கோடி வணக்கம் தங்கள் ஆயுட்காலம் முழுக்க இறைவன் தங்களுக்கு பூரன சுகத்தை வழங்க பிறார்த்திக்கிறேன் தாயே.
@radja_ganabadycodandaramou32775 жыл бұрын
உண்டி கொடுத்தோர்... உயிர் கொடுத்தோர்.... அன்னை ஆதிபராசக்தியின் திருவருள் என்றும் உங்களுக்கு உண்டம்மா. வணங்குகிறோம் அம்மா..!"
@Pazhanikumaran_Vigneshwaran5 жыл бұрын
எனுக்கு இப்படி ஒரு பாட்டி இல்லை என்று கண்கள் கலங்குறது.. பாட்டியின் மனசுக்கு ஆண்டவன் அருள் புரியட்டும்.. MSF Anna... I Salute U Anna... For Posting This Kind of Love and Affection... Hotels...
@JS-dg4jn5 жыл бұрын
நல்ல உடல் நலத்துடன் நீங்கள் இருக்க நாங்கள் இறைவனை வேண்டுகிறேன்
@kamalpeterkamalpeter68114 жыл бұрын
Sure god bless she to paatyma
@revathisivagnanam14565 жыл бұрын
I cried while watching her sweet soul she is made me to remember my late grandma she is sweet speaking same like her long live.,😍😘
@mubineditz82005 жыл бұрын
தங்கள் பேச்சு மீக கம்பீரமாக உள்ளது பாட்டி 100% தங்களும் எப்போதும் கம்பீரமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவன் இடம் பிராத்தனை செய்கீறேன் ....
உழைப்பவரே உயர்தவர் உங்களின் உழைப்பு இன்றைய பல இளைஞர்களுக்கு செருப்படி நன்றி அம்மா
@punithanr18875 жыл бұрын
அம்மா நீங்க நல்லா இருக்கோணும் கடவுள் துணை எப்போதும் உங்களுக்கு இருக்கும் வாழ்த்துக்கள்.
@dhanurekha69785 жыл бұрын
I feel very ashame of myself. How lazy I am to cook for two members. Respect Subhadra ma!
@s.ganesansethuraman76085 жыл бұрын
Very true.well said
@dhanurekha69785 жыл бұрын
@@s.ganesansethuraman7608 Just watched Baby Krishna's raagam identification session! Nice!
@ramanathanmunisamy60635 жыл бұрын
Your realisation makes you perfect and honesty. Superb !👍
@nehaneha22385 жыл бұрын
i feel proud of you that u have a clean soul and a will to improve yourself mam ❤
@dhanurekha69785 жыл бұрын
@@nehaneha2238 Cooking at home was never considered a burden by our Indian Great grandmas, Grandmas and mothers. But the past twenty years has seen a tremendous change in the eating culture of Indians. One such change is eating out and a recent trend of online ordering of food. This has affected the Indian families in many aspects. We should realize the benefits of a simple yet nutritious home cooked meal!
@sundarpainter21955 жыл бұрын
வெள்ளந்தியான தாய் கைமணத்தில் ஆரோக்கியமான உணவு சேவை தொடரட்டும் உங்களது பணி
@ragamalika125 жыл бұрын
இவங்க தாங்க அன்னபூரணி நலமோடு வாழ இறைவன் என்றும் துணை இருப்பார்
@தக்காளிசோறு-ம2வ5 жыл бұрын
அருமை அம்மா 👌🏾 நீங்க நல்லா இருக்கணும்🙏
@ponmoorthy5 жыл бұрын
God bless you patty
@ISHAAN1227TV4 жыл бұрын
Sweet memories I used to have my lunch and dinner here in this amma shop during my college days she never tells that there is no food even if we go late with full hunger she will provide the food and she serves kollu kulambu during lunch and even for dinner happy msf that you have found althis shop and made a video hats off to you congrats keep going happy to see this amma after 12years😊👍
@thiyagutj19915 жыл бұрын
சுபத்ரா பாட்டியின் அன்பு பாசம் கலந்த விருந்தோம்பலுடன் கூடிய உணவின் சுவைக்கு ஈடு இணை வேறென்ன இருக்க முடியும். என் பாட்டியை நினைவுபடுத்தி என்னை கலங்க வைத்துவிட்டார் சுபத்ரா பாட்டி!
@kathirvelanponnambalam13525 жыл бұрын
நானும் தான் நண்பா, அழுது விட்டேன்.என் ராஜேஸ்வரி பாட்டியை நினைத்து.🙏
@seetharamanramesh36345 жыл бұрын
She is so cool and confident! Divine food served with motherly affection. Tons of respects to this Annamitta Kai patti. Pray for your healthy life.🙏🙏🙏
@nehaneha22385 жыл бұрын
isnt this aunty too cute ? ❤
@thirumalairaghavan4 жыл бұрын
அம்மா.....உங்களை மாதிரி நல்ல ஆத்மாக்களால் தான் மனிதம் தழைக்கின்றது. தன்னம்பிக்கை, தாயுள்ளம் கொண்ட கருணைக்கடலே.....தெய்வத்தை விட உயர்ந்த மனம்....உங்கள் திருவடிகளை தொழுகின்றேன்.....🙏🙏🙏
@kalaiarasuarumugam24375 жыл бұрын
I touch Amma's feet ! God Bless Amma !!!
@sundharmoorthi95225 жыл бұрын
உணவு எல்லா இடத்திலும் கிடைக்கும் அன்போடு உணவு சில இடங்களில் தான் கிடைக்கும் சுபத்ர பாட்டியை பார்த்தாலே பசி அடங்கி போகும்
@boneym50845 жыл бұрын
பசி எடுக்கும்னு சொல்லுங்கள்
@sudharsansathiamoorthy10755 жыл бұрын
plz encourage this kind of small mess.. it will help them to increase their business to some extent..
@rayjoe58975 жыл бұрын
பாட்டியின் அன்பு பெரியது
@muneeskumarr17995 жыл бұрын
அம்மா இந்த உலகத்துல இன்னும் உங்களைப்போல் தெய்வங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
@jagadeesan92695 жыл бұрын
அன்பான பாட்டி உங்கள் நல்ல மனதிற்கு கடவுள் நல்ல உடல் ஆரோக்கியத்தை தருவராக
@engachannel73675 жыл бұрын
Single woman doing everything is awesome. Very strong person
@andalsri99985 жыл бұрын
👆
@kannank94275 жыл бұрын
வணக்கம் இப்படிபட்ட நல்ல உள்ளம் கொண்ட பாட்டி போன்ற நல்லவரகளாளேதான் உலகசுழற்சி நடக்கிறது பல்லாண்டு காலம் வரை சிறப்பாக வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏🏻 🙏🏻 🙏🏻
@alagualagendran7315 жыл бұрын
பாட்டி சூப்பரா போசரங்க
@naflamujahid57945 жыл бұрын
Hats off paati👏👏👏 noi nodi illama Nalla irikanum neenga.dislike potadhuwal manasatchi ikiradhuwala shame of them👿
@shakthissimplekitchen80354 жыл бұрын
Very innocent and a hard working woman. Very soft spoken. The attitude of self sufficiency to be appreciated. You're always standing, try to sit in between. Her children should know her values.
@afrinaasmi57875 жыл бұрын
ஆண்டவன் நலமுடன் உங்களை வைக்கட்டும்
@amrithravi18845 жыл бұрын
Epidi pa idhulam lam dislike poda mudiyudhu. According to me, She is god in human form. This simply brought tears ! The way she talks is way she carries herself is so naive. May the Almighty bless her. ☺ The most inspirational human I have ever come across
@the_ele_fan92555 жыл бұрын
Paati look so cute and confident... neenga romba naal nalla erukanum paati❤❤❤❤❤❤
@viswamanavalan49382 жыл бұрын
Am literally crying seeing her...wat a pure soul...avlo sandhoshama iruku avanga mugatha paakum podhu...
@babyf71775 жыл бұрын
I cried after seeing this video....god bless her...my prayers to you amma...
@thomsonthadathil84845 жыл бұрын
Thank you MSF team, for introduce such kind of divine eatery.. wordless experience!!! Hats of that mother!! May god bless her abundantly!!! Thank you......
@ravikaliannan48883 жыл бұрын
வாழ்த்துக்கள் பாட்டி.....தேடி போய் சாப்பிட்டால் அதை விட நமக்கு வேறு புண்ணிமில்லை...ஆதரவளிப்போம் வாரீர்...
@indiansiraj57344 жыл бұрын
அந்த அம்மாவின் சேவை மென்மேலும் வளர அவர்களின் ஆயுளை ஆண்டவன் நீடித்து காெடுக்கவேண்டும்!வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@pnrao313 жыл бұрын
உங்களின் பதிவுகள் எல்லாம் அருமையான மனிதர்களை எங்களுக்கு அறிமுக படுத்தி அவர்களை பார்த்து வியந்து மற்றும் நல்லவற்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது... உங்களின் இந்த சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை... நன்றி நன்றி நன்றி.... வாழ்க ! ! நீங்களும் உங்கள் குழுவும்.... 😍🙏
@seriesmarathonts72825 жыл бұрын
God bless her. People should make her famous!
@PraveenKumarD-dq7ys5 жыл бұрын
Singapen..... Paaka perumaya irukku bro...... I like u r channel
@KRPc14 жыл бұрын
நல்ல ஒரு பதிவு அதற்காக உங்களுக்கு மிக்க நன்றிகள்... பாட்டிக்கு இறைவன் ஆசி என்றும் கூடவே இருக்கும்.
@prabhakaran75305 жыл бұрын
The reason I like MSF is this....They promote Simple mess 😊 No paid promotions
@edthodujamalkoyajamal41554 жыл бұрын
God bless this lady. Doing a great service singlehanded is worthy to be appreciated and lauded.
@neelakandanm77605 жыл бұрын
Madras street food அருமையான பதிவு சகோ உங்ககிட்ட இருந்து இந்த மாதிரி வீடியோ தான் எதிர்பார்க்குறோம் வாழ்த்துக்கள் என்னோட பாட்டிய பாக்குற மாதிரி இருக்கு.
@vijayasiniah80725 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்
@udhaysankar1975 жыл бұрын
வந்து உண்டு பாருங்கள்...மீண்டும் வருவீர்கள் உண்ண.... நான் காலை, மதியம் சாப்பிடுவது இங்கு தான்... . *** ஸ்பெசல் ஆம்லெட் ***
@dhanurekha69785 жыл бұрын
Kuduthu vaithavar sir neengal!!!
@vasukimohankumar72005 жыл бұрын
கடை எங்கு உள்ளது?
@udhaysankar1975 жыл бұрын
@@vasukimohankumar7200 muthuvelappa street,Near new Hari baala maal,Opp Nathan medical Agency.
@user-el4hj6yb6k5 жыл бұрын
Erode?
@kathirvelanponnambalam13525 жыл бұрын
அடப்பாவி, கொடுத்து வைத்தவன்டா நீ, உனக்கு வயிறு வலிக்கும் டா, நான் என்றைக்கு பாட்டி கையில் சாப்பிடுகிறேனோ! அன்று உன் வயிறு வலி போயே போச்சி. ஓ கே.👊👊👊
@sundarsmyoga19235 жыл бұрын
Amma god bless you. We love honesty people like you.
@suryaaayrus16034 жыл бұрын
சுபத்ரா பாட்டி நீங்கள் நீடோடி வாழ வேண்டும். ஆண்டவன் உங்களுக்கு எல்லா வளங்களையும், சந்தோஷதையும், தீர்க்காயுசையும் தர வேண்டும் நான் மனதார வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.. பாட்டி...!!! 🙏🙏🙏❤❤❤
@chandramanikyala26284 жыл бұрын
She reminds me my mom. My mom is just look like her. If I got a chance I want to go there and have some food. Love you mom ❤️
@ரஞ்சிதாயுவராஜ்3 жыл бұрын
1- year ah intha video pathuten eruken ...save pani vechu thonum pothu papen ....avlo pudichuruku spr😘
@joseillathu9335 жыл бұрын
Love to see that you are promoting such genuine businesess.
@madrasstreetfood5 жыл бұрын
nandri sir
@PrashantKumar-yb8ul4 жыл бұрын
God sends such people from heaven to serve the humanity. Huge respect for this aunty. What a kind and simple soul she is!!👌👍👍🙏
@tejukutty26925 жыл бұрын
Sema paati hard working great.... u and ur voice awesome 😍
@azharudeenjamal62584 жыл бұрын
இந்த அம்மா நீண்ட நாள் வாழ இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
@sudheershenoy54155 жыл бұрын
My humble request to my brothers give her 50/-rupees and don't wait for the change, simple lla irundhalum amma negge singham than, my eyes welled up with tears 🙏🙏🙏🙏🙏🙏
@விவசாயம்காப்போம்-ழ2ய5 жыл бұрын
Thani oruthi 😍😍vaazhthukkal amma
@DonaldYamaha5 жыл бұрын
பாட்டியின் குரல் நல்ல இருக்கு. Love u baby😍😘 god bless u
@benanton54675 жыл бұрын
She is a queen I want to meet her so kind and lovely❤️❤️❤️hope god bless her more
@kumarr64454 жыл бұрын
இப்படி தான் வாழவேண்டும் என்று இருப்பவர் சிலர் அவர் களில் இவர் ஒருவர். நலமுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்
@Velanganny5 жыл бұрын
Love her so much. Such a beautiful soul.
@lalithaanand66415 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@kabilankabilan12995 жыл бұрын
Super amma.....bgm vera level
@faizfaiz48775 жыл бұрын
பாட்டியின் புன்முறுவல் பூத்த முகம்
@jesussoul32863 жыл бұрын
தாயே ஓய்வெடுக்கும் வயதில் பலபேருக்கு உணவு வழங்கி பசியாற்றி வருவது மிகவும் ஆச்சர்யம் வாழ்க பல 100 ஆண்டுகள் நல்லபடியாக வாழ வேண்டும் இறைவன் அருளால் இந்த வயது உழைப்பை நிச்சயம் தலை வணங்க வேண்டும் 🙏
@priyaravichandar2885 жыл бұрын
Luv u singapaati😍😙😘😙😘😚😘😙😘😙😘😙
@musthafanawab5915 жыл бұрын
உங்களின் பதிவு அனைத்தும் அருமை சகோ...
@sivasankarsivasankar13245 жыл бұрын
The real super lady 👏👏👏👏👏👏
@diviyajothi25775 жыл бұрын
So humble and so cute.. I miss my pattimaa ❤️God bless you ❤️ ❤️ ❤️
@jothi1165 жыл бұрын
This is an awesome shot. I got bit emotional after seeing this.
@java42625 жыл бұрын
Thank you msf .. For showing is this beautifull patti... Heart touching..
@AshokKumar-fm8ge5 жыл бұрын
Her innocent smile disturbs me more. At the same time, we can see In the name of quality & Variety many hotels are looting public money like Saravana Bhavan. MSF -You did a good job. It is our moral duty that we must support Subathira Patti. Erode Peoples kindly Support her.
@maheswaranmanivel77215 жыл бұрын
நம்முடன் வாழும் கடவுள் வாழ்த்த எனக்கு வயதில்லை வணங்குகிறேன். 👏👏👏👌💐🎊🌹🌹✌👍🙏
@satharohini47805 жыл бұрын
சூப்பர் பாட்டியம்மா. 👍👍👍👍👍
@kingprabu50935 жыл бұрын
இந்த வயதிலும் உழைக்கும் அம்மா நல்லா இருக்கனும்
@hemahema36475 жыл бұрын
super Amma nenga eppaozhuthum nalla irukanum.👌👌👌💓💓💓💓👏👏👏👏👏
@vravicoumar19035 жыл бұрын
உழைப்பு. மனிதபிறவி..தெய்வபிறவி......
@sureshnagarathinam24883 жыл бұрын
வாழ்த்துக்கள் தாயே உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன் வாழ்க வளமுடன்
@arunm9315 жыл бұрын
Super பாட்டி 👌👌👌😍
@sheshachalamsriram35455 жыл бұрын
AMMA vanakkam👍👌
@selvasaranya16975 жыл бұрын
3 years sa KZbin video pakure but intha oru video tha na skip pannnama patha first video I love the patti
@superuniverse73125 жыл бұрын
❤️❤️Lve u patti., Vaalga valamudan ❤️❤️
@ratiprajapat20205 жыл бұрын
god bless you ma you are so brave at this age great ma love you
சூப்பர் சுபத்ரா பாட்டி, நீங்கள் நீடூழி வாழணும். உங்கள் கையால் ஒரு நாள் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவோம் பாட்டி. நன்றி பாட்டி🙏🙏🙏🙏🙏
@rafiaabu69855 жыл бұрын
இந்தத் தாய் இன்னும் ஆரோக்கியமாக வாழ இறைவன் அருள்புரிவானாக
@mariammala60365 жыл бұрын
அழகா இருக்கு உங்கள் புன்னகை, பேச்சு.....
@Maheswarikrishnan4 жыл бұрын
Unga videos yelaame superb aah iruku...makkal oda antha manasu...great👏👏👏♥️♥️♥️❤️❤️
@jayaravi66755 жыл бұрын
Salute to you, subathra paati. Really hands off
@thimmasurendran38565 жыл бұрын
Her confidence gives taste to her food. Real homely food.
@selvinchavan88054 жыл бұрын
வாழ்க அம்மா... நீங்கள் ஒரு வழிகாட்டி...
@Dpforver125 жыл бұрын
Thank you madras street food for uploading such a nice video. Such people's work should be brought to limelight. As the visitors rightly said she has been sustaining so much bcoz f our food's taste n kindness. Amma hats off to you.. hearty congratulations.. Ur truely an inspiration..
@vijay-fz5ln5 жыл бұрын
God bless her with good health and Wealth!!!! Sai ram