Mani Mess மணி மெஸ் Contact: 97914 17272 8PWG+245, Erode,, near Sakthi road, Kovalan street, Erode, Tamil Nadu 638001. goo.gl/maps/RBXFmuc2PL6RM25F8 Timings: Breakfast 8am-11:30am, Lunch 12pm-4pm. Sunday Holiday
@nagarajanannamalai62132 жыл бұрын
Subber subber
@manisrini22222 жыл бұрын
எளிய மனிதர்களின் சிறப்பான உணவுகளை உலகறியச் செய்யும் உங்கள் பணி உன்னதமானது வாழ்த்துக்கள் 💐💐👏👏👏💥💥💥👍
@nagarasan2 жыл бұрын
உங்கள் பதிவுகளின் சிறப்பே அந்த கடைகளின் ஆரம்பித்து நடந்து வரும் கால அளவுகள் தான் பத்தாண்டுகள் இருபதானடுகள் வெற்றிகரமாக நடநது வருவதை பதிவதுதான் சிறப்பே தோழர் உங்கள் இணைய பயணம் இனிதாக வெற்றி உடன் தொடர வாழ்த்துக்கள்
@madrasstreetfood2 жыл бұрын
நன்றி நண்பரே
@rganesanrganesan36312 жыл бұрын
வணக்கம் ஒரு சில மாவட்ட ங்களில் பிரபல உணவு பழக்க முறைகள் உண்டு ! அதே போல சிலர் தம்பதி சகிதமாக இங்கு காலை டிபன் தோசை குடல்கறி சேர்த்து அக்கறையுடன் பறிமாறுவது என்பது தான் மிகப்பெரிய சந்தோசம் ! இதுதான் இவர்களுக்கு பெரிய மனநிறைந்த லாபம் !
@manikandanmc11472 жыл бұрын
பெரிய ஹோட்டலில் போய் கொட்டு போனதை திண்ணுட்டு ஆகா ஓகா னு சொல்ரானுங்க...அதன் மத்தியில் நல்ல எளிமையான பாரம்பரிய உணவகங்கள் களை வெளிக்கொண்டூ வரும் MSF உறுப்பினர் என்பதில் சந்தோசமே❤️❤️
@sugusugu11382 жыл бұрын
Speciality of your review it's not only about the food but also about people who are involved ...Super MSF...Tq
@manochyuva2 жыл бұрын
நல்ல சுவையான உணவு தரும் மெஸ். மட்டன் கொத்து கறி , குடல் கறி , சிக்கன் வறுவல் சுவை சிறப்பாக இருக்கும்
@hitachikepilachi14472 жыл бұрын
அருமையான உணவகம் நல்ல கவனிப்பு சிறந்த சுவை
@POLLACHI-LIC2 жыл бұрын
அருமை எளிமை இனிமை நன்றி வணக்கம்
@varshavaishu19472 жыл бұрын
Supr anna.. na unga videos allam mis panama pakuren.. unga videos alm rombha motivate eruku.. epudi patavagaloda vazhkayum paka mudiyarathula rombha santhosham anna
@tsmaniparamu8662 жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@vasanth20k662 жыл бұрын
Unga videos eppothuem super sir
@muthumurugank63322 жыл бұрын
உண்மை தான்! அடுத்தவரை நம்பி ஒருபோதும் வாழ்தல் கூடாது. தன் உழைப்பே நல்லது!
Long time subscriber. Ut discovering less known places. Wishes
@madrasstreetfood2 жыл бұрын
Thank you bro
@js72382 жыл бұрын
ஈரோடு திருச்சி கபே ஒட்டல் பற்றி போடுங்கள் ப்ரோ அந்த ஒட்டல் ஆரம்பித்து 50வருடம் மேல் ஆகி விட்டது
@kasinathanmurali37312 жыл бұрын
Msf Anna super
@sd.sathishkumar91542 жыл бұрын
MSF fans like poduga
@bennytc71902 жыл бұрын
Motivational video by great MSF. Thanks for sharing. Pray that god bless the hardworking couple. ⚘🙋♂️
@josepherode70502 жыл бұрын
இப்ப கூட இங்க சாப்பிட்டு தான் வந்தேன்... இவங்க கடையில தண்ணிர் கூட ருசியா இருக்கும் 😋😋😋 மதிய ஸ்பெசல் குடல் கறி, மட்டன், சிக்கன், தினம் ஒரு காய் சாம்பார், பொரியல், அசைவ குழம்பு, (தேங்காய் பால்)ல பண்ணது, ரசம், வீட்டுத் தயிர் அளவில்லாத சாதம் 70ருபாய் மட்டுமே... இருவரும் வாடிக்கையாளரை போல நம்மகிட்ட நடந்துக்க மாட்டாங்க அவங்க வீட்டுக்கு விருந்தினராக நான் நடத்துவாங்க Love this Family 🤩🤩🤩
@gomathimohan50592 жыл бұрын
Thanks for your support
@prabhushankar85202 жыл бұрын
Good.
@sendilkumars79372 жыл бұрын
Bro your videos all very nice👍💯💥❤️👌😊
@nithyainiya39362 жыл бұрын
Super
@ManoJ-nz4dg2 жыл бұрын
அரமை MSF 👍
@kathirkathir85702 жыл бұрын
Super bro 👌 come in Tiruppur biryani street and lots of hotels waiting for you
@Nambkrishnan2 жыл бұрын
MSF❤
@muralivaishnavi32762 жыл бұрын
WOW SUPER BROTHER VERY NICE COOKING TIPS VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY BROTHER NANNDRI KEEP IT UP 😀 👍 😊 🙂 👌 😄 😀 👍 😊 🙂 👌 😄
@navaradnamnavaradnamnavam11042 жыл бұрын
Wooow super bro your cooking tips video very useful keepitup welldone amma yuor cooking tips all so very nice mam valthukkal welcone vazhga vazhglamudan mam & bro keeoitup welldone oky 👍👨🦱👩👩🦰👍👌🤝🤲🙏
@karthikpln1232 жыл бұрын
Enga ooru mani mess
@Innocent__.2 жыл бұрын
Sweets video podunga anna
@ansansflo2 жыл бұрын
👍👌
@kannansvtpsp45282 жыл бұрын
👌👌👌👌🙏🏻👏
@ganesand76642 жыл бұрын
Sir, will you please visit and post an another mess namely Annapoorani mess, near teppakulan street, Erode( south west side of Easwaran koil) Proprietor.Mr.Asokan and his son A Arun
@SuperRamrajesh2 жыл бұрын
1st view
@sasikumarbalu13502 жыл бұрын
Salem special??
@srajeswari90622 жыл бұрын
😃🍎🍎🍎
@rgopi37952 жыл бұрын
Sathiyama intha hotel pakam pogathinga waste of money....
@rgopi37952 жыл бұрын
Response romba worst
@devakumarc530932 жыл бұрын
Price?
@madrasstreetfood2 жыл бұрын
Watch at 4:08 timing sir
@js72382 жыл бұрын
ஏன் சார் உங்கள பாராட்டி பேசினால் தான் லைக் போடுவீர்களா நான் கிருத்திகா பற்றி உண்மையை தானே சொன்னேன் ஒரு வேலை நீங்கள் அந்த மாதிரி ஆளுங்க தானா நீங்கள் உண்மையில் நல்லவர் என்றால் லைக் போட்டு இருக்க வேண்டும் அவ இப்போதும் சொல்கிறேன் கிருத்திகா இர்பான் எல்லோரும் காசு வாங்கி கொண்டு தான் விடியோ போடுகிறார்கள் இது தான் உண்மை சத்தியம் உங்களுக்கு தெரியும் உண்மை தான் அதனால் தான் எனக்கு பதிமூன்று பேர் லைக் கொடுத்து இருக்கிறார்கள் பிராடு பசங்க நான் முதலில் இருந்து உங்கள் சேனல் பற்றி தவறான கருத்து சொன்னது இல்லை நானும் எனது நண்பர்கள் உமது சேனல் தான்👌 ஆனால் பாராட்டி பேசினால் தான் நீங்களும் அந்த ..... 😡😡😡😡😡
@madrasstreetfood2 жыл бұрын
அப்படி இல்லை சகோ.., இந்த நிகழ்வில் இருவரும் ஒரு சந்தோசத்தை பகிர்ந்துள்ளோம்..., அவரது புகைப்படம் நம் சேனலில் போட்டதால் அவர் நமக்கு ஒரு விருந்தினர் போன்று.... மேலும் அவரது பணியை ஆராய்வதற்காக அந்த போஸ்ட்டை நாம் போடவில்லை..., மற்றொருபக்கம் நீங்கள் கூறிய கருத்தை நான் நீக்கவும் இல்லை.., அங்கு ஆரோக்கியமான விவாதங்கள் நல்ல விஷயங்களை நடப்பதற்காக ஏற்படவேண்டும் என்பதே.... தவறாக நினைக்க வேண்டாம் சகோ.... நன்றி
@js72382 жыл бұрын
@@madrasstreetfood நன்றி நண்பரே அருமையான பதிவு👌 வாழ்க வளமுடன்