இந்த அம்மா இவ்வளவு தெளிவாக சாதுர்யமாக புத்திசாலி தனமாக பேசுறத பார்த்தால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டியவர்கள் நம் சீர்மிகு காவல் துறையே... அப்போது தான் இன்னும் நிறைய உன்மை வெளியே வரும்.
@user-v9f2 ай бұрын
Ungaloda 4th line la 3rd word thappu anne😮
@drsethuraman1802 ай бұрын
No police doesn't has jurisdiction bro the is feeble both of them inviting client (s) or STD/HIV🎉🎉🎉🎉
@harriesharries49982 ай бұрын
இதெல்லாம் நாடகம்.. புருசன் சரியில்லைன்னா போலீஸ்ல போய் கம்ப்ளைண்ட் குடு.. மீடியாவுல வந்து பேசி என்ன ஆகப்போகுது.
Police ku pona police ku kasu kudukanum😂 interview ku vantha channel ivangluku kasu kudukum soithukutjana varuvanga😂😂😂 money money money....... always money only speak bro...
@OnlyJavascriptАй бұрын
namala maari mutta pasanga itha paathu...channel ku views and money aaka poguthu.
@gracyrani38862 ай бұрын
எனக்கெனமோ இந்த பொண்ணு மேல தான் சந்தேகம் இதுவும் ஒரு ஒரு கண்டென்ட் ah
@Na_Onnu_Sollava2 ай бұрын
கரெக்ட்
@KIDS-5A2 ай бұрын
அத்தனை லீலையும் இவள் செய்தது மாற்றி சொல்கிறாள் 😢
@s.nirmala28352 ай бұрын
Content
@nazihabegum9812 ай бұрын
correct
@s.nirmala28352 ай бұрын
YArayu nampa vena entha akka pechula unmai ella
@kadampasamy502 ай бұрын
அகோரி வாழ்க்கையை கலைக்க இது ஒரு நாடகமாக தெரிகிறது
@govindarajjeyaraman94182 ай бұрын
ஒரு காலத்தில் அவன் செய்த அனைத்து குற்றங்களுக்கும் துணையாய் நின்ற துணைவியே வாழ்க 😂
@Na_Onnu_Sollava2 ай бұрын
😂😂😂😂
@A_R_Z_YT-M__12 ай бұрын
Annaikki panam vanthuchu but ippa valla ithuthan reson😂
எனக்கு இந்த விசயம் புரியவேயில்லை. சீக்குக் கோழி மாதிரி இருக்கிற அவன் மேல, சிலை மாதிரி இருக்கிற இந்தப் பொண்ணுக்கு எப்படி காதல் வந்தது?
@saravanankumar61772 ай бұрын
😂😂😂😂
@subramanianchenniappan40592 ай бұрын
ஆய கலைகள் 64 தா 😂😂😂
@KIDS-5A2 ай бұрын
Theriyalayea 😂😂😂😂
@santhanakumarp38152 ай бұрын
😅
@vikramkarthickac56212 ай бұрын
Kalikalam muthipochi 🙋♂️
@blackcheetah13692 ай бұрын
இந்த பொண்ணும் யோக்கியம்னு சொல்லிற முடியாது
@umapadhmanaban49172 ай бұрын
ivAn moonja paartha lae poriky pola irukaan....u r educated can't u judge him....wen ppl shouted at him u supported him ....gv complaint in DGP or commissioner office .....Ivan poi samiya thoo poriky ....Ivana paa thaa lae psycho pack ....Ivan poli arrest him ....poriky Avan ...moon ji lae poriky kalai thoo😅😅😅serupaala adi kanum ....oorae kaari thupiche u supported him y ....Ivan kalibhaktha Naa thoo ....pombala poriky nu yezudhi rukku
@kamarajayyavu89852 ай бұрын
நீ பேசுறதுல ஒன்று புரியுது.......உன் மேல்தான் தப்பு இருக்கிறது...
@sivammalar23242 ай бұрын
Evanga romba chinna vayasula marriage pannathu romba thappu athavida 3kolantha perhukittathu atha vida thappu entha ponnu alagukku semma life amachirukkum entha kanja adikkuravana katti life pochi
@ShivaShiva-dq7cx2 ай бұрын
உன்னை பத்தி அவன் கிட்ட கேட்டா உன்னை பத்தி உண்மை வெளி வரும்....
@user-pc1qs4lt5t2 ай бұрын
Oscar award winner 🏆🏆🏆
@shenbegemchandirasekeran54732 ай бұрын
She is lying. Something is wrong. Good acting.
@kgfimcgaming.84812 ай бұрын
😢so pain Full akka Please don't cry akka he will cry one he will understand but please don't accept 🙏🏻
@sumathi.s96012 ай бұрын
Police need to investigate this woman and that man properly. I doubts both husband and wife mentally not okay !
@drsethuraman1802 ай бұрын
Moral degradations
@sivammohanan81252 ай бұрын
அதான் மூன்று குழந்தை பெற்று அவர்களின் வாழ்க்கையை கெடுக்கிறாய்...
@rajasuriya2372 ай бұрын
அக்கா நீங்க தான் என் புருசன் உத்தமன் நான்தான் பெத்தேன் ஊங்களோட பழைய வீடியோ என்னாச்சு அக்கா
@khadeersyed21672 ай бұрын
Sister you and your childrens carefully give police complaint against kalai 😢
@LakshmiLakshmiM-d6l2 ай бұрын
Don't give bad comment give respect to women uu pupils
@Red_Eyes_Officiall2 ай бұрын
நல்லா பெண் ஒரு நாய் கைல மாட்டிகுச்சு.... இந்த பொண்ணு நம்பி ஏமாந்துட்டா.... கடவுள் தப்பா பேசுனா விளைவு தான் இது...
@Red_Eyes_Officiall2 ай бұрын
@@LakshmiLakshmiM-d6l அப்படிய சரி 😁😁
@muthupandiyan40862 ай бұрын
Idhu Drama ka... Avan ipo akori to normal man aakura drama.... ( no money in agori business) 😂😂
Why media after 3 , children gaining sympathy 😂😂😂😂😊
@Na_Onnu_Sollava2 ай бұрын
உன் புருசனுக்கு எவளோ சப்போர்ட் பண்ண இப்போ என்ன வலிக்குது 😊
@SathishSathish-tf8cy2 ай бұрын
S
@lenoydeva2 ай бұрын
If anyone fall down don't happy she's already in pain with children
@SathishSathish-tf8cy2 ай бұрын
@@lenoydeva ஆமா ரொம்ப கவலைப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் கூகுளை பே நம்பர் வாங்கி ஒரு 2 லட்சம் போட்டு விடலாம்
@truewords85952 ай бұрын
நீ வானவில் குரூப் ahh
@Na_Onnu_Sollava2 ай бұрын
@@truewords8595 நான் பெண்
@lofff2932 ай бұрын
She's so beautiful ❤
@enlightenedbeing23622 ай бұрын
Thookutha 😂
@tejasshree5132 ай бұрын
It is good thing that you guys blurred the babies face ! Appreciating!
@Agaradhii2 ай бұрын
நல்ல சிரிச்சு கிட்டே நல்லா நடிக்கிற இந்த பொண்ணு எதிர் காலத்தில் ரொம்ப கஷ்ட படும்.... கலை ஒன்னும் உத்தமன் இல்ல ஆனால் அவனை பொய் வதந்தி சொல்லி பேச கூடாது....,..உண்மை இருந்தால் ஆதாரம் வெளி விடுங்கள்
@pun-cj3zc2 ай бұрын
She also lied to public to say her husband is agori
@Darmin-ww6ii2 ай бұрын
Super nadagam👌
@Gvbala149642 ай бұрын
சேனல்கு பேட்டி குடுக்குற த நிப்பாட்டு மொதல போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்க மாட்டிங்கிற எனக்கு என்னமோ சந்தேகமாகவே இருக்கு😂
@sudhaselvam84072 ай бұрын
எனக்கும் அதுதான் சந்தேகம்....,
@sakthiaishu2 ай бұрын
Ava ga nelaimai la erutha ne epdi pesuviya
@muthupandiyan40862 ай бұрын
Idhu Drama makkaley... Avan ipo akori to normal man aakura drama.... ( no money in agori business) 😂😂..... This Lady s pakka fraud.... Dont forget both are good live actors
@Gayathri-uu4ty2 ай бұрын
True
@lithuraj18152 ай бұрын
அது உண்மையா இருந்தா தானே அவங்க கமெண்ட் பண்ணுவாங்க
@SangeethaDs-d6o2 ай бұрын
Intha kalathula ippatipadda ponnu kedaikrathu kasdam.. Nee initha nallaruppa thangam.. Onnoda nalla character ku ini nee sugama vaala vaathugal ❤❤
She is Pakka fraud, she is acting superb. Already I have doubt , now Kalai also gave given interview, kalai is great.
@drsethuraman1802 ай бұрын
She is inviting extramarital relationship and so called husband also immoral to the core enjoy without.AIDS
@elangovank96692 ай бұрын
முதலில் பொதுநலன் கருதி இவர்கள் மீதும் இதுபோன்ற சேனல் மீதும் வழக்கு தொடருங்கள் வழக்கறிஞர் எவரும் பார்த்தால்
@KumariRamachandran-f9o2 ай бұрын
Story not matching
@Unicorn-yz1bq2 ай бұрын
Enaku ennavo umela dan doubt. Konjam kooda tension illama mindla enna solnumnu yosichutae soldra. Ipdi enda ponnum iruka mata. Cool ah oru kovam illama silent ah peti kuduthutu irukka. Ida ellam oru content ah vatchutu polappuku vali thedra... Hmmmm .... 🤔🤔🤔
@priyalovessatish37212 ай бұрын
Exactly nalla makeup potu jolly ya interview kudukra
@mahendranmahendran17412 ай бұрын
Yes@@priyalovessatish3721
@mariyappanr79332 ай бұрын
Entha ponnu pesurathu yellam poii nu nalla therithu nadakam yellam
@SivashankariTalks2 ай бұрын
I think she is not good
@sarandhanush6152 ай бұрын
Ithu ellame nadippu interview pona 50000,tharanga ithuvum oru vyabaram policy la compilent panni vidala ithu ella me action
@viyasahismotivations61272 ай бұрын
Oru veetla poyi thanginadhu doubt thaan..samiyaa irukravanga indha Mari problem varum nu yosikkanum la
@JansiJansi-f5t2 ай бұрын
Nadi kadha di
@PrabhuPrabhu-ei1gh2 ай бұрын
ஒருத்தர அசிங்கப் படுத்தின யாரும் தேவையில்லை பொண்டாட்டியே போதும்
@Dineshn-gp2zl2 ай бұрын
கலையரசன் நல்லவர் இந்த பொண்ணு தான் கலையரசன் மேல வீண் பழி சொல்லுது .
@joebeni78842 ай бұрын
அப்போ போய் நக்கு
@drsethuraman1802 ай бұрын
Aram😢
@priyalovessatish37212 ай бұрын
Kanuku mela eyeshadow romba mukiyuam chai
@SekarayyaSamy-m5s2 ай бұрын
அகோரி நாடகம் கை குடுக்க வில்லை.எப்டியாவது அகோரி நாடகத்தை முடிக்க இவர்கள் இருவரும் பேசிவைத்துக்கொண்டு பேட்டி குடுக்கிறார்கள் நி முதலில் காவல் நிலையம் போகாம சேனலில் பேட்டி அவசியமில்லை இதுவும் ஒரு நாடகம் விரைவில் வெளிவரும்
Evlo negative comments pantriga thappu கொஞ்சம் ponnuga nilai yosi theva ellama negative comment pantratha stop panga
@RameshNirmalaTuti_couple2 ай бұрын
Society la avolovo vishayam eruku interview yaduka😢 Evanga renduperrum nadathura naadagathuku enthulah theyvaiya makalye...
@priyalovessatish37212 ай бұрын
Nalla makeup potu supera pesriga
@SujiSujisuji-pg2uo2 ай бұрын
Epudi Akka Antha mugaraiya marriage pannuniga ... Antha muncha pakkave jolikkala but neega baby ya vachuddo epudi Akka ..😢
@devile61422 ай бұрын
Sister yndha ponnu yvnda iruga money kaga marriage pnrkum nenkrn
@ahanya59342 ай бұрын
Rommba poikal. Chennai unmaikal. 😢😢😢oora nasamakum jenmam😢😢😢😢😢
@kanmani25642 ай бұрын
Samiya nambuga samiyarai nambathega😢😢😢
@SharuPappa2 ай бұрын
Correct
@kumarcdo12 ай бұрын
All drama
@MahalashmiR-w6r2 ай бұрын
Dont wory sistar daryama eru paa unaku kadavul kuda eruparu
@priyalovessatish37212 ай бұрын
This lady acting sooo well chai
@drsethuraman1802 ай бұрын
Hypocrites
@Rani.R1882 ай бұрын
Samiyar vesham podaravanga Chinna kulaithagalai rape panna dhaan dhandanai illa periya vangala pannalaum dhandanai tharanum. Avan agori vesham podumbodhe naan kamant potten. Ivan ayogiyan appadinnu. Ivanukku support panra pengal konjam yosinga intha Penna kurai sollratha vittittu . Avan 17 vaysula love panni intha ponna kalyanam pannikkittu 5 varushathula 3 kulanthaigal appo Ivan nallavana?
@SangeethaM.s-fm5ne2 ай бұрын
பாவம் இந்த பொண்ணு 😔நீ கவலை படாத ok பாப்பா 🎉🎉😍😍
@celineceline89662 ай бұрын
😂😂😂😂😂
@Red_Eyes_Officiall2 ай бұрын
@@SangeethaM.s-fm5ne 😁😁😁
@JeevanathanNathan2 ай бұрын
Sollidhangke.....motha un sothuku valiye paru😂
@KIDS-5A2 ай бұрын
அடபாவி மகளே உண்மை தெரியாம பேசுறிங்க அத்தனை லீலைகளையும் இவள் நடத்தியது பாவம் அந்த பையன்
@SaravanaSaravana-if1iw2 ай бұрын
Sister don't. Leave. Him
@periyasamynallathambi96312 ай бұрын
Nalla views pona part 2 part 3 kooda varum y same q about child pls let them free
@Sulur_butterfly_queen_1432 ай бұрын
Inthe ponnu arambathula irunthey kalai ah adakkitu tha irunthanga neraiya interview paatha ivanga matumtha pesuvanga kalai pesuna apdiye adakkiruvanga apa ivanga mela tha doubt varuthu 😢kalai ah nalla meratuvanga pola
@sksdsfamily2 ай бұрын
Enaku ennamo etho thappa theriyuthu ivunga tha etho problem thappa sollala ivunga oru lady ah nallavangatha but etho miss understanding athu ivangalukku pudikkala pola athan ipdi
@kevinroger76562 ай бұрын
உன்னோட புருஷன் சரி இல்லாவிட்ட்ல் அதற்கு சடட நடவடிக்கை எடு ,அதை என்னத்துக்கு சமூக பிரச்சினையாக மாத்திரிங்க, இவர்கள் மீது சடட நடவடிக்கையை எடுக்கணும்
@drsethuraman1802 ай бұрын
🎉
@themagnetfamilyfan2 ай бұрын
Amma ila anathai nu sonan ipa amma nu oruthi vanthu pesura😂😂
@kristo47572 ай бұрын
Starting la irunthu set agalaya
@kristo47572 ай бұрын
Point no @1
@sathishKumar-uw8rv2 ай бұрын
Intha ponnu pooi pasuthu
@rajamoviereviews2 ай бұрын
மூன்று பிள்ளைகளை பெத்து இருக்கிற அவன் அவனை பத்தி எதுவுமே தெரியாதுன்னு பொய் சொல்ற.
@KalaiKalai-yc8jx2 ай бұрын
கிளி மாதிரி பொண்டாட்டி இருக்க கொரங்கதேடி போறியே கொரங்கு
@microfeast-bySrimathi2 ай бұрын
Don't always blame women..ipdi pandranaala dha women are not coming out to speak abt their issues
@BakkiyaLakhsmi-tj2ch2 ай бұрын
பாவம்
@chandramohan8222 ай бұрын
Next anna poorani 2.0
@kalakotnala87502 ай бұрын
Why is talking or giving interviews only in the media? Make a Police complaint. You want justice right, then you do or else payapullaya adachu vachu kumaru.
@SathishKumar-w6s2 ай бұрын
This is a promotion strategy like he turned into aghori.
@hemavarshini23122 ай бұрын
Court la case podugha akka.... epdi 2 girl children ah vittu appa pogalam. Romba kastama irukum kolanthaighaluku appa irukanum. Ennatha ellarum support pannalum appa irukara mari varuma?
@Healthyfitdiet2 ай бұрын
Avan lam daughter ye r@pe panuvan anava Mari aalu venam
@KarthickKarthick-w3b2 ай бұрын
3 baby அவங்களுக்கு
@hemavarshini23122 ай бұрын
@@KarthickKarthick-w3b 2 girl children pa 3rd tha boy
@keerthitamil04022 ай бұрын
Ipudi appa thevaye ila bad example for father.... Indha ponnu bold than irukanga kandipa thaniya valathutuvanga
@KarthickKarthick-w3b2 ай бұрын
@@hemavarshini2312 ama andha sister pavam
@s.r.elizafernando32442 ай бұрын
Don’t trust her…. She lies….
@rajalakshmiraji79572 ай бұрын
இந்த சேனல் இந்த மாதிரி நெறைய பேட்டி எடுத்து மென் மேலும் வளரனும் வளர்ந்து இந்த நாட்டுக்கு இது போன்று நல்ல சேவை செய்ய வேண்டும்
@manimozhiyan61402 ай бұрын
தாலி இல்ல😂😂😂
@vidhyapriyadharsinicoimbat43522 ай бұрын
she might be acting 🤦♀
@SivashamugamShamugamАй бұрын
நினைச்சது நடந்தது 🎉
@kannan-e6h2 ай бұрын
Good acting ma neenga
@sivakumarshanmugasundaram95072 ай бұрын
ரெண்டு பேரும் சரியில்லை. மக்கள் தான் இது போன்ற போலிகளை நம்ப கூடாது.
@drsethuraman180 நித்தியானந்தாவின் உண்மை முகம் வெளிவந்தவுடன் அவனுடைய சாம்ராஜ்ஜியம் வீழ்ந்து விட்டது. எத்தனையோ பித்தலாட்டம் செய்தும், மீள முடியவில்லை. இப்போது இவர்கள். இது content ஆக இருந்தாலும் பரவாயில்லை. இல்லாமல் நிஜ சண்டையாக கூட இருந்து விட்டு போகட்டும். இவர்கள் போலிகள் என்பது உறுதி. பொதுமக்கள் இவர்களை அணுகாமலிருந்தாலே போதுமானது. ஏமாற்றுபவன் புது புது வழிகளை கண்டுபிடித்து கொண்டேதான் இருப்பான். அவனுடைய பிழைக்கும் முறை அதுதான். யார் கூறியும் அவன் திருந்த போவதில்லை. மக்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். . கலையரசன் IAS ஆக முயற்சிப்பேன் என்று கூறுவதை பார்த்தால் பயம் வருகிறது. ஒரு மாவட்டத்திற்கு முழுமையான பொறுப்பேற்கக்கூடிய அதிகாரிக்கு கற்றல் திறமை மட்டும் இருந்தால் போதும்? இன்றைய தேதியில் AI தொழில் நுட்பமே அதை சாதித்து விடுமே. அறிவும், ஒழுக்கமும் தேவையில்லையா? பேக் கிரவுண்ட் செக் செய்யாமல், இவர் பழைய வாழ்க்கையை புரட்டாமல் அதிகாரத்தை கையில் கொடுத்து விடுவார்களா? மக்கள் மட்டுமல்ல அரசாங்கமும் இது போன்ற போலிகளிடம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
@parthiban18442 ай бұрын
என் புருஷன் அகோரி காளி பக்த்ததன்னு நீ தான சொன்ன இப்ப வந்து அவன் சைக்கோ டார்ச்சர்னு பேட்டி குடுக்குரியே ஒத்த ரோசா நல்லாவருவ 😂
@Red_Eyes_Officiall2 ай бұрын
@@parthiban1844 😁😁😁
@RajivRanjith2 ай бұрын
😅😅😅
@lllluin2 ай бұрын
பொம்பளை நினைச்ச ஒரு ஆம்பளைய நல்லவனாகவும் மாத்தாலம் கெட்டவனாகவும் மாத்தாலாம்
@asathaali94182 ай бұрын
இவ்வளவு நாள் சப்போட்டா இருந்தியா இல்ல சப்பிட்டு இருந்தியா😂😂😂😂
@MaheshSays2 ай бұрын
Good Actress.
@தென்னாட்டார்18ஆம்படிகுலகருப்ப2 ай бұрын
இது போன்ற நாடகங்களான வீடியோக்களை தொடர்ந்து நீங்கள் பதிவிட்டு வந்தால் உங்கள் சேனல் மிக விரைவில் தடை செய்யப்படும் அது உறுதி
@baminylouvois24732 ай бұрын
Hey mam, dont worry and take care of your children.
@mohanapriya80512 ай бұрын
Don't worry sister
@Issac04072 ай бұрын
Sister opena slura ungaloda sprit ipadetha panu. Ungaluiku maitumtha ipade nadikurathu nenaikathuinga. Yaru la unga sprit pray la panuraingala avainga nelaima ipadetha...
@NithyaSanthosh-k4m2 ай бұрын
Amma ni sonthu yaila poi therchi pochi 😂
@createvideo37732 ай бұрын
நீ என்ன நீ டிக் டாக் ஜோடி தானே அந்த ஆஃப் பேண்ட் ஆகிவிட்டது அதுபோல தான் உங்கள் வாழ்க்கை இருக்கும்
@ahmedzain22172 ай бұрын
சனியனை விட்டு விலகிட்டிங்க இனி இறைவன் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல வழி காட்டுவான் தைரியமாக இருங்கள்