₹4500முதல்குறைந்த விலையில்| 27குதிரைகள்விற்பனை

  Рет қаралды 97,246

தமிழ்சிங்கம் TAMILSINGAM

தமிழ்சிங்கம் TAMILSINGAM

Жыл бұрын

குறைந்த விலையில்| 27குதிரைகள்விற்பனைக்கு#விஜயமங்கலம்தேர்திருவிழா-2023#horse #horselover #horses ‪@Tamilsingam5500‬
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது விஜயமங்கலம்விஜயாபுரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நடக்கும் நாட்டு மாட்டு சந்தையை குதிரை சந்தை தான் பார்க்கிறோம் இந்த நாட்டு மாட்டு சந்தையானது காங்கேயம் காளைகளுக்கு மிகவும் பிரபலமானது 28-06-2022அன்று தொடங்கி 5அல்லது வரை தொடர்ந்து நடைபெறும் இந்த சந்தையில் காங்கேயம் காளைகள் கிடாரி பசுக்கள் மற்றும் கன்றுகள் அனைத்தும் நல்ல தரமானதாகவும் வாங்கலாம் நாட்டுக்குதிரை குதிரை குட்டிகள் என்பதும் விற்பனைக்கு வந்தது தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து காங்கேயம் கால்நடைகள் வளர்ப்பவர்கள் இங்கு கொண்டு வந்து வியாபாரம் செய்கின்றனர் நாம் இப்போது அந்த பதிவை தான் நேரலை பதிவில் பார்க்க இருக்கிறோம் நண்பர்களே வாங்க நண்பர்களே பதிவுக்கு போகலாம் உங்கள் நண்பன் சேனல்களில் கிருஷ்ணா
#விஜயமங்கலம்
#விஜயாபுரியம்மன்
#விஜய்மங்கலம்தேர்த்திருவிழா2023
#கண்ணபுரம்காங்கேயம்நாட்டுமாட்டுசந்தை
#1000வருடபழைமையானமாட்டுச்சந்தை
#பழையவர்க்கநாட்டுமாடுகள்
#Kannapuramnattumattusanthai
#thousandyearsoldcowmarket
#kangeyamnattumattusanthai
#kannapuramcattlefairmarket
#earlyonetimeinkangayammarket
#கண்ணபுரம்நாட்டுமாட்டுசந்தை,##நாட்டுமாட்டுசந்தை
#kannapuram
#kannapuramtirupur
#kannapuramnattivecowmarket
#kannapuramdesicowmarket
#countryhorse
#horse
#boni
#Katihawar
#marwar
#HorseDance
#HorseBreeding
#குதிரைவளர்ப்பு
#குதிரைநடனம்
#காட்டயவாடிகுதிரை
#கரிக்கால்குமேத்ஆண்குதிரை
#குதிரை
#கரிக்கால்குமேத்
#குமேத்
#அழகியநாட்டுக்குதிரைகள்
#நாட்டுக்குதிரைகள்
#குதிரைகள்
#Kathiawarihorse
#Marwarihorse
#பஞ்சகல்யாணி
Hello friends, what we are looking at in this post is the horse market, which is held on the occasion of Vijayamangalamvijayapuriamman Temple Chariot Festival. This country cow market is very famous for Kangeyam bulls starting from 28-06-2023 and continuing till 5 or soIn this market, Kangeyam bulls, Kitari cows and calves are all of good quality, country horses, horse foals are also soldKarinyar we are now going to watch that recording in the live recording friends buy it friends let's go to the recording your friend channels krishna
#Vijayamangalam
#Vijayapuriamman
#Kannapuramkangeyamnattu market
#1000 year old cattle market
#Old Country Cows
#Kannapuramnattumattusanthai
#thousandyearsoldcowmarket
#kangeyamnattumattusanthai
#kannapuramcattlefairmarket
#earlyonetimeinkangayammarket
#KannapuramNattumatushanthi,##Nattumatushanthi
#kannapuram
#kannapuramtirupur
#kannapuramnattivecowmarket
#kannapuramdesicowmarket
#countryhorse
#horse
#boni
#Katihawar
#marwar
#HorseDance
#HorseBreeding
#Horse breeding
#horse dance
#wildhorse
#KarikalkumethAngthirai
#Horse
#Karikkalkumeth
#Khumed
#Beautiful Country Horses
#Countryhorses
#Horses
#Kathiawarihorse
#Marwarihorse
#Panjakalyani
#திருவண்ணாமலைகார்த்திகதீபகுதிரைசந்தை

Пікірлер: 49
@shrinishfarm1147
@shrinishfarm1147 Жыл бұрын
I bought 3 horses from him last year in good reasonable price.
@SakthiVel-nx2rg
@SakthiVel-nx2rg Жыл бұрын
❤❤
@chengkodan9220
@chengkodan9220 Жыл бұрын
Tq🙏
@user-wz8hz1rq9v
@user-wz8hz1rq9v Жыл бұрын
வணக்கம் ணா
@Tamilsingam5500
@Tamilsingam5500 Жыл бұрын
வணக்கம் சகோ
@nathant382
@nathant382 Жыл бұрын
Since nobody uses horse cart so owners could not feed and let loose in Many places including Ooty.
@user-zo2cv1do9b
@user-zo2cv1do9b 11 ай бұрын
காடுகள் அழிந்து விட்டது வாகனம் பெருகி விட்டது செம்பரி ஆட்டு மனித கூட்டதுக்கு குதிரை எதுக்குன்னு கேட்பாங்க..
@Thalafan-ng3sq
@Thalafan-ng3sq Жыл бұрын
Bro yendha ooru bro avaru
@Tamilsingam5500
@Tamilsingam5500 Жыл бұрын
ஈரோடு டிஸ்ட்ரிக்ட் பெருந்துறை தாலுகா விஜயமங்கலம் ஊர் பெயர் விஜயபுரி அம்மன் கோவில் தேர் திருவிழா சகோ
@kumarchinnaiah862
@kumarchinnaiah862 11 ай бұрын
எந்த மாவட்டம் எந்த தாலுகா சகோ
@Tamilsingam5500
@Tamilsingam5500 11 ай бұрын
தேர் திருவிழா நடந்தது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் விஜயமங்கலம் குதிரை வியாபாரி இருக்கும் இடம் நம்பியூர் வட்டம் அவருடைய அலைபேசி எண் கடைசியாக கூறி இருப்பார் சகோ அந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்
@user-js5kc2nz1s
@user-js5kc2nz1s 10 ай бұрын
😂😂😂🎉
@gvguna5026
@gvguna5026 Жыл бұрын
Enna disrtic
@Tamilsingam5500
@Tamilsingam5500 Жыл бұрын
Erode district
@senavasu
@senavasu Жыл бұрын
​@@Tamilsingam5500ijj❤❤j❤❤
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Жыл бұрын
இனப்பெருக்கம் இக்குதிரைகளால் செய்ய முடியுமா ? இவை கோவேறு கழுதைகள் போல் உள்ளன.
@Tamilsingam5500
@Tamilsingam5500 Жыл бұрын
முடியும் சகோ
@mr.kingkong9848
@mr.kingkong9848 Жыл бұрын
முட்டா கூதி மயனே, கோவேறு கழுதைக்கு பெயர் தான்டா நாட்டு குதிரை.. இதை ரேக்ளா பந்தயத்தில் வெல்ல இன்னும் ஒரு குதிரை இனம் இல்லை..
@karate.manimaran4783
@karate.manimaran4783 11 ай бұрын
குதிரை வளர்ப்பதால் என்ன பயன் நண்பா?
@KannanKannan-uo2go
@KannanKannan-uo2go 11 ай бұрын
Daily Sani Alli podalam
@karate.manimaran4783
@karate.manimaran4783 11 ай бұрын
@@KannanKannan-uo2go 😆
@mohammedhusain3738
@mohammedhusain3738 Жыл бұрын
நாட்டு குதிரைகளை பாதுகாப்போம்.இந்த சந்தையில் சவாரி வண்டி விற்பனையும் உண்டா?
@Tamilsingam5500
@Tamilsingam5500 Жыл бұрын
ஆம் சகோ
@mani-zm8zx
@mani-zm8zx Жыл бұрын
Namma natu la kuthirai nu onnu kedaya thu , pa mukalayar nala kondu vantha thu tha
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 Жыл бұрын
Correct. Support you. Ll buy one horse soon
@user-xe5dj8qz2j
@user-xe5dj8qz2j 11 ай бұрын
ஒரு வண்டி என்ன விலை வரும் சகோ
@user-dm3iu9kv1z
@user-dm3iu9kv1z 2 ай бұрын
ஜி நம்பர்
@sabithaslim6006
@sabithaslim6006 Жыл бұрын
Avaroda number sollunga bro
@Tamilsingam5500
@Tamilsingam5500 Жыл бұрын
பதிவில் கடைசியாக கூறி இருப்பார் சகோ அந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் அவருடைய அலைபேசி எண் டைப் செய்தாலும் மெசேஜ் ஆக வருவதில்லை
@jawahar874
@jawahar874 11 ай бұрын
ஒட்டகம் பதிவு போடுங்கள்
@Tamilsingam5500
@Tamilsingam5500 11 ай бұрын
எங்கப்பா இருக்குது ஒட்டகம் வீட்டில் எடுத்து அனுப்பி விடுங்கப்பா ஏற்கனவே ஒட்டகப்பதிவு போட்டு இருக்கிறோம் உங்களுக்கு தெரிஞ்சு யாராச்சும் வளர்த்திட்டு இருந்தாலோ இல்ல நீங்க வளர்த்திட்டு இருந்தா கூட எடுத்து அனுப்பி விடுங்க
@jawahar874
@jawahar874 11 ай бұрын
@@Tamilsingam5500 😂😂😂😂😂
@marinathanmari3588
@marinathanmari3588 11 ай бұрын
Namper kedakuma
@Tamilsingam5500
@Tamilsingam5500 11 ай бұрын
பதிவின் கடைசியில் அவர் தெரிவித்து இருப்பார் சகோ
@user-gy9rk4sw1s
@user-gy9rk4sw1s 10 ай бұрын
Anna number
@Tamilsingam5500
@Tamilsingam5500 10 ай бұрын
பதிவில் கடைசியாக கூறியிருப்பார்
@sahulhameed5511
@sahulhameed5511 Жыл бұрын
Contact number solluga thambi
@Tamilsingam5500
@Tamilsingam5500 Жыл бұрын
Video end telling seller number
@vijayc6286
@vijayc6286 11 ай бұрын
குதிரை வாங்கி வளர்ப்பது தால் எதும் பயன் உள்ளதா சொல்லுங்கள் தெரியாமல் கேட்கிறேன்
@KannanKannan-uo2go
@KannanKannan-uo2go 11 ай бұрын
Avanuku eppati da thariyum
@NagaKamakshiaruna
@NagaKamakshiaruna 11 ай бұрын
அது ஒரு ஆசை போதைதா நான்பா..
@manikandanmanivelu
@manikandanmanivelu 11 ай бұрын
​@@NagaKamakshiaruna¹¹
@chinnaraj445
@chinnaraj445 Жыл бұрын
Anna oonga mobile number❤❤❤ sollunga...
@Tamilsingam5500
@Tamilsingam5500 Жыл бұрын
About page in my number
@mr.kingkong9848
@mr.kingkong9848 Жыл бұрын
எவன்டா வளர்கிறது...
@Tamilsingam5500
@Tamilsingam5500 Жыл бұрын
வளர்க்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள் சகோ நீங்கள் கமெண்ட் சரியாக டைப் செய்து அனுப்புங்கள் அப்பொழுதுதான் எங்களுக்கு
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 100 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 51 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 57 МЛН
ஒட்டகம் தமிழ்நாட்டில் வளர்க்கலாமா | Camel farm in south india
20:34
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 100 МЛН