அருமை அண்ணா த்துரை கண்ணதாசன் அவர்களே! அருமை யான சம்பவங்கள் தாய் படச்செய்திகள்
@MaduraiKasiKumaran4 жыл бұрын
ஊழலைப் பற்றி துணிச்சலாக சினிமாப் படப் பாடல்கள் மூலம் உண்மையை உரைக்கும் வல்லமை கவிஞருக்கன்றி யாருக்குண்டு? மூல வரிகளும் அருமை. மாற்றிய வரிகளும் அருமை. தாங்கள் கூறியது போல் மூலவரிகள் தான் படத்தில் காட்சியாக வந்துள்ளன. நடிப்புலகச் சக்கரவர்த்தி தன் கைகளால் முதலையைக் காட்டுவது மிக மிக அருமை. காலத்தின் கட்டாயம் நல்லவர்கள் சொல் அரங்கேறாமல் போனது. கவிஞர் புகழ் வாழ்க...
@thinaharanmichael89674 жыл бұрын
ஒரு மாமனிதனைப்பற்றி அவரின் மகன்மூலம் தெரிந்துகொள்வதில் மகிழ்ச்சி!. வாழ்க காவியத்தாயின் இளைய மகன் !. வளர்க அவரின் புகழ் !.
@g.venkatesankotagiri11372 жыл бұрын
கவிஞ்சர் கண்ணதாசன் புகழ் வாழ்க, வளர்க உலகமெங்கும்.
@jayasankar.g24994 жыл бұрын
உங்கள் உடைய கவிஞர் பற்றிய பேச்சு மிக் கநன்று உங்கள் பேச்சாள் கவிஞர் பற்றி நிறைய செய்திகள் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
@sridhargireesh17643 жыл бұрын
அய்யா அண்ணாதுரை கண்ணதாசன் சார் நீங்கள் எடுத்க்கொண்ட பணி மிகவும் சிறப்பானது.காலத்தால் அழியாத பொக்கிஷங்களை நமக்கு விட்டுவிட்டு மறைந்த மகா புருஷன் கண்ணதாசன் அய்யா அவர்களின் அறிதான விடையங்களை எங்களைபோன்றோர் தெரிந்துகொள்ளும்படி செய்கின்றீர். உங்களுக்கு கோடானகோடி நன்றிகள்.
@ramars62493 жыл бұрын
கவியரசர் பாடல்கள் கேட்டலே இலக்கியம் பாடித்தர்க்கு சமம் அருமை அண்ணாதுரை அண்ணா உங்கள் இந்த தொகுப்பு
@kothandaramanchinnakannu52543 жыл бұрын
தெரியாத அரிய செய்திகளை தருகிறீர்கள் ஐயா கோடானு கோடி நன்றி.
@kannadhasanproductionsbyan42714 жыл бұрын
Thanks to all the brothers and sisters who have sent their valuable comments and wishes.. I am blessed.. Thanks a million
@bala.85753 жыл бұрын
And
@jayanthi48283 жыл бұрын
And Wishing you with a fastest MILLION of SUBSCRIBERS 💐
@mrparthibanrajparthibanraj81143 жыл бұрын
கற்பனையில் வாழ்ந்த கவிஞரின் நினைவலைகளை நிஜத்திலே கண் முன்னால் காட்சிப்படுத்திய அண்ணாதுரை கண்ணதாசன் நிச்சயமாக நல்ல ரசிப்புத்தன்மை உள்ள படைப்பாளியே!
@rajendrandharma63603 жыл бұрын
எங்களைபோன்றவர்கள் அறிய முடியாத பல தகவல்கள் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
@sarangathirumal91063 жыл бұрын
கண்ணதாசன் புகழ் காலங்கடந்தாலும் புகழ் ஒளிவீசும்....... நமது சந்ததிகளுக்கு கண்ணதாசனின் தத்துவம் சென்றடைய புத்தகவடிவிலும்சரி மீடியா வடிவிலும் சரி தொடர்ந்து என்றும் சிரஞ்சீவியாக இருக்கும்படி ஏற்பாடு செய்யுங்கள்.
@rajams70324 жыл бұрын
உங்களுக்கு மிக்க நன்றி நான் சிங்க தமிழன் சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர ரசிகன் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக
@srieeniladeeksha4 жыл бұрын
👌👌
@manibharathy43693 жыл бұрын
நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகள் முழுவதும் ஒருவருக்கு அறிவின் பலனின் கூடுதலாகும்
கவிஞர் திரு. கண்ணதாசன் அவர்கள் ஒரு சகாப்தம். அவர்களின் பாடல்களை இன்று வரையிலும் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கேட்டு மகிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நான் பெருந்தலைவரின் தொண்டன். திரு சிவாஜி அவர்களின் ரசிகன். ஆதலால் தாங்கள் கூறிய செய்தி மற்றவர்களை விட, எனக்கு கூடுதல் இனிப்பான செய்தியாக அமைத்தது. சமீப காலமாகத்தான் உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன். சிறப்பாக இருக்கிறது. கவிஞரின் குடும்பத்தினர் குறைவின்றி சிறப்பாக வாழ்வது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி.
@muralimohang60402 жыл бұрын
இன்னும் இரண்டு ஆண்டுகளில் பொன்விழா கொண்டாட உள்ள திரைப்படம் தாய் 1974 2024. 50 ஆண்டுகள் அருமையான பாடல்கள் கொண்ட அற்புதமான திரைப்படம்
@Ramanrohith4 жыл бұрын
திரு அண்ணாமலை அவர்களே....தங்களின் கவிஞர் பற்றிய பல வீடியோக்களை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.. பல வற்றை திரும்பத் திரும்ப பார்த்திருக்கிறேன். மிகவும் சுவையாக பல நிகழ்வுகளை நீங்கள் சொல்லி வருகிறீர்கள்... நானும் சிறுவயது முதலே...கவிஞரின் பல நூறு பாடல்களை கேட்டு, அவற்றை மனதுக்குள் அசை போட்டு வளர்ந்தவன்... மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்கள் தன கடைசி மூச்சு வரை எல்லா நிகழ்ச்சிகளிலும் கவிஞரின் பெருமைகளை எல்லோருக்கும் எடுத்து சொல்லி இருக்கிறார்.தங்களின் இப்பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
@mahendranmahendran89614 жыл бұрын
கண்ணதாசன் ஐயா பத்தி நீங்கள் சொல்லும் அனைத்து விவரங்களுக்கும் நாங்க தான் நன்றி தெரிவித்தேன்
@ISSUNDARAKANNAN4 жыл бұрын
அண்ணாத்துரை கண்ணதாசன் அவர்களுக்கு வணக்கம் ! கவிஞர் அவர்களின் பழைய விசயங்களை யும் , பழைய நினைவுகளையும் அதுவும் உங்களின் மூலம் அறியப்பெரும் வாய்ப்பை பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம் .... எனக்கு இரண்டு சந்தேகம் ரொம்பநாளாக வே உண்டு ஒன்று ... திருவருட்செல்வர் படத்தில் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி என்ற பாடல் பணம் பந்தியிலே திரைப்படத்தில் வரும் இருக்கும் இடத்தை விட்டு என்ற பாடலை தளுவி இருப்பது போலவும் சொல்லப்படுகின்றது மற்றொன்று திருவிளையாடல் படத்தில் பாட்டும் நானே பாவமும் நானே பாடலும் கவிஞர் காமு ஷெரீப் அவர்கள் எழுதியதாக இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் B H அப்துல் ஹமீது சொன்னதை சின்ன வயசிலேயா கேட்டிருக்கேன்.... பல மேடைகளில் பலரும் இப்போதும் பேசுவதையும் கேட்கமுடிகின்றது அது போல் ஏ பி நாகராஜன் அவர்கள் ஒரு பேட்டியில் சிவன் பாடும் ஒரு பாடல் காமு ஷெரீப் எழுதியதாகவும் அதற்கான சன்மானத்தை அவர் வீட்டில் கொண்டு போய் கொடுத்ததாகவும் அவர் தன் பெயரை பாடல் எழுதியவர் என்ற இடத்தில் தன் பெயரை போடவேண்டியது இல்லை எனவே எனக்கு அதற்கான சம்பளமும் வேண்டாம் என்று சொன்னதாகவும் நான் படித்திருக்கின்றேன் ஆனால் இருபாடல் களின் கருத்தும் வார்த்தை களும் ஆன்மீக சிந்தனையையும் கவனிக்கும் போது இது கவிஞரின் கை வண்ணம்தான் என்று தோன்று கின்றது அதற்காக நான் காமு ஷெரீப் அவர்களை குறைத்து மதிப்பிட வில்லை அர்த்தமுள்ள பல பாடல்கள் எழுதியுள்ளார் இருக்கும் இடத்தை விட்டு , வாழ்ந்தாலும் ஏசும் ,அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை, ஏரிக்கரைமேலெ போறவளே போன்ற பல பாடல்கள் மிக சிறந்த பாடல்களே என்பதில் எனக்கு மாற்றுகருத்து இல்லை .... எனவே நான் மேல் கூறிய இரண்டு பாடல்களுக்குமான விளக்கம் அல்லது அந்த பாடல் பதிவின் போது நடந்த மற்றவர்களின் அனுபவங்கள் நீங்கள் அறிந்தது தெரிந்தது கேள்வி பட்டது சுவையாக சொல்வீர்களா......
@arumugamks85724 жыл бұрын
கவியரசர் முக்கியமான மூத்த தீர்க்க தரிசி!!!*அவரை யாருடனும் ஒப்பிட முடியாது!!!!*இறைவன் நம் தமிழுக்கு தந்த கொடை!!!*வான் உள்ளவரை அவர் புகழ் நிலைக்கும்!!!*💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@URN854 жыл бұрын
நன்றி ! நாங்கதான் உங்களுக்கு சொல்லனும், இந்த தமிழ்தாயின் புதல்வன் பெருமை தொிந்துகொள்ள உதவியதற்க்கு
@saravananpt13244 жыл бұрын
அருமையான பகிர்வு. அவர் ஒரு நிறைகுடம் என்பதற்கு இன்னுமோர் நிகழ்ச்சி. நன்றி.
@manivelramachandiran4 жыл бұрын
ஐயா அருமை ஐயா. கலைவாணியின் புதல்வன் ஐயா கண்ணதாசன் அவர்கள்காலத்தால் அழியாதவர். ஆகச் சிறந்த கவிஞர். கவிஞரை காணமுடியாத எங்களுக்கு கவிஞர் புதல்வராகிய தங்களை காணும்போது மனதிற்கு இதமாக உள்ளது. நன்றி ஐயா.
@venkateswaranm26404 жыл бұрын
பாரதியார், காமராஜர், கண்ணதாசன், சிவாஜிகணேசன் பெருமைகளை எங்கு யார் சொல்லக் கேட்டாலும் என் ரத்த நாளங்கள் முழுவதிலும் இனிமை பரவுகிறது; நெஞ்செல்லாம் இனிக்கிறது.
@sureshpandit62394 жыл бұрын
ஐயா, தாங்கள் எந்த ஜென்மத்திலோ செய்த புண்ணியம், காலத்தால் அழியாத, அழிக்க முடியாத, காவியக் கவிஞருக்கு மகனாக அவதரித்தது. நன்றி. வாழ்க!
@poorninagarajan62492 жыл бұрын
ஐயா தாங்கள் இரண்டு முறை ரெக்கார்டிங் பண்ணின பாடல்களை போட்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா. இந்த வீடியோவை நான் ஸேவ் பண்ணிக் கொள்வேன்.இது இது ஒரு மிக முக்கியமான தாங்கள் கொடுத்த வீடியோவில் ஒன்று. நன்றி ஐயா.
@vellairoja66704 жыл бұрын
அருமை சார் கவிஞ்சரின் பாடல்கள் என்னால் எனக்கு மிகவும் பிடிக்கும்
@rathnavelnatarajan4 жыл бұрын
ஊழலை பாடலாக்கிய கண்ணதாசன் - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan
சக மனிதர்களை மதிக்கத் தெரிந்தவர் கவியரசர் என்பதை பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம், எந்த நிலை வந்த போதும் தன் நிலை தவறாதவர் எங்கள் கவியரசர்.. தொடருங்கள் கவியரசரின் புதல்வரே.. வாழ்த்துகள் என்றென்றும் உங்களுக்கு
@sreenivasulugrandhi3343 жыл бұрын
Dear Annadurai Kannadasan in the outset I am extremely delighted with ur explanation about ur dear appa. Kavignar Kannadasan was a superb lyricist.
@efgt20124 жыл бұрын
நான் தவறாமல் பார்த்து கொன்று இருக்கிறேன் மிகவும் நல்ல இருக்கிறது
@baluayyappan83444 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை
@artikabuilders73094 жыл бұрын
வரலாறுகளை காவியங்கள் ஆக்கிய, கலைத்தாயின் இந்த புதல்வர்.... கண்ணொளி யில் மறையா... கண்ணின் மணியான, திரு .கண்ணதாசன் புகழ் நீடூழி வாழ்க வாழ்கவே...
@kumarusummairu30812 жыл бұрын
சேர் நான் இந்த ஜெனரேசன் ...நானும் சில கவிதைகள் எழுதுவேன்... ஆனால் நீங்கள் பேசுவதே கவிதைகள் போல் இருக்கு. தினமும் ஒரு தடவை பார்ப்பேன். சேர் எனக்கு உங்கள் மேல் லைட்டா லவ்
@danasuma6834 жыл бұрын
நீங்கள் உங்கள் தந்தையாரை பற்றி நிறைய செய்திகள் கூறியது மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி பல உண்மைகள் வெளிப்படுகின்றன
@68tnj4 жыл бұрын
நான் முன்பே சொன்னது மாதிரி இங்கு ஒரு ரசிகர் கூட்டமே கண்ணதாசன் மற்றும் TMS பாடல்களை கேட்பதற்கு. நான் பல சமயங்களில் மாலை நேரங்களில் அவர்கள் உணவு அருந்தும் பொது நேரில் பார்த்திருக்கிறேன். 70களின் கடைசியில் தான் நான் சென்னையை முதன் முதலாக பார்த்தேன். அதுவும் திருவல்லிக்கேணி பகுதியில் இருந்த எனது மாமா வீட்டில் சுமார் 15 நாட்கள் தங்கியிருந்து பள்ளி விடுமுறையின் போது. டிவி நிலையம், சிகப்பு மற்றும் ஊதா பேருந்து, மாடி பேருந்து மெரினா பீச், MAC விளையாட்டரங்கம், ஐஸ் ஹவுஸ் கூடவே கூவம் . கூவம் அப்படி ஒரு நாற்றம் தாங்க முடியவில்லை. பின்னாளில் 80 களின் மத்தியில் கல்லூரி படிப்பிற்காக மீண்டும் சென்னை வந்த போது அந்த நாற்றமடிக்கும் கூவம் பழகிபோய்விட்டது. 2000ம் ஆண்டு நான் சென்னை -பெங்களூரு நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்ட பொது மதுரவாயல் முதல் பூந்தமல்லீ வரை கூவக்கரையில் இருந்த கடைகள் வீடுகள் அகற்ற வேண்டியிருந்தது . அங்கு கூவம் அப்போது வற்றி ஒரு சிறு சாக்கடையாக ஓடிக்கொண்டிருந்தது. அலுவல் சம்பந்தமாக சில முறை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் பொது சுத்தமான ஆனால் வறண்ட கூவத்தை சில முறை பார்த்துள்ளேன். ஊழல் பற்றிய கவிஞரின் பாடல் வரிகள் அருமை . நினைவை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. சிவாஜி தனிக்கட்சி ஆரம்பித்து எங்கள் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதியில் (1986-87ம் வருடம் என நினைக்கின்றேன்) தனிக்கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்தபோது எங்கள் ஊர் பிரதான வீதியில் மிக அருகாமையில் சந்தித்திருக்கிறேன். 1996ம் ஆண்டு தேர்தலில் JJ அவர்கள் போட்டியிட்டு பிரசாரம் செய்தபோது சென்னை ஆஷிக் நகரில் பார்த்துள்ளேன். பிறகு 2006ம் ஆண்டு அலுவல் நிமித்தமாக எனது மூத்த அலுவலருடன் போயஸ் தோட்டம் வேதா நிலையம் செல்ல நேர்ந்தது. உங்களது அனுபவ பகிர்வுகள் அற்புதம்
@arumugamks85724 жыл бұрын
அவருக்கு கிடைத்த பேனா முனை வேறு எவருக்கும் கிடைக்கல!!!*அவரது பிறந்த நாளில் அவரை பற்றி பேசும் பாக்யம் நமக்கு ஏற்படும் புண்ணியம் என்றே சொல்லலாம். பிறவிப்பயன் அடைந்து விட்ட உணர்வு💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@gsmohanmohan73914 жыл бұрын
நன்றி ஐயா . திருவனந்தபுரத்தில் இருந்து ஜி.எஸ் .மோகன் .
@g.venkatesankotagiri11372 жыл бұрын
கண்ணதாசன் போல் ஒரு கவிஞ்சன் பிறந்தால் தமிழருக்கு அதுதான் சுபதினம்.
@rajendrandharma63603 жыл бұрын
என்றும் கண்ணதாசன் என்கிற வழியில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@karupayyakaliyan89814 жыл бұрын
மிக அருமை சார் நன்றி
@govindarajtnagar45994 жыл бұрын
அருமையான பதிவு
@rajagopalappathurai92764 жыл бұрын
உங்களின் நிகழ்ச்சி மிக அருமை. தினமும் பார்த்து வருகிறேன்... கவிஞர் பத்தி நீங்க சொல்வதை கேட்பது மகிழ்ச்சியாக உள்ளது.
@huntergaming19664 жыл бұрын
எழுபதுகளில் அவர் கூட்டங்களை நான் கேட்டிருக்கிறேன்! நல்ல வரவேற்பு கிடைத்தது!
@kanika59514 жыл бұрын
அருமை ஐயா! கால தேவன் தந்த. கன்னித் தமிழ் கவிஞர் கண்ணதாசன் புகழ் வளர்க! வாழ்க!
உங்கள் சேனலின்தொடர் ரசிகன் நான். எந்தக் குறிப்பும் இல்லாமல் நன்றாக கோர்வையாக விருந்தளிக்கிறீர்கள். நன்றி.
@sureshkumar-sm3gp4 жыл бұрын
கண்ணதாசனைப்பற்றிய உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை,நீங்கள் விவரிக்கும் விதம் நேரடியாக காட்சிகளை கண் முன் கொண்டு வருகிறது.தொடர்ந்து பல விஷயங்களை பதிவிடுங்கள் வாழ்த்துகள்.
@gomathyramaswamy80283 жыл бұрын
we are so grateful to you ..you are so simply ,naturally speaking from your heart.. Thank you & happy for you ..that you are speaking fluently & reciting the way with the related situations
@srivathsanr53444 жыл бұрын
உகள்ள ஒரு முறை நேரில் சந்தித்து மகிழவண்டும்
@sundarviswanathan65004 жыл бұрын
கவிஞர் அவர்கள் பட உலகின் ஞானி என்று சொன்னால் மிகையாகாது.
@anandmani43583 жыл бұрын
அய்யா உங்கள் ஒவ்வொரு பதிவையும் நான் விரும்பிமெய்மறந்துபார்க்கிறேன்
@lilyvenkataraman18174 жыл бұрын
You must be very proud of your father. I am a very old woman but I am a big fan of your father's songs. I like to read all the kannadasan productions KZbin channel news. It's very interesting. May God Bless you.
@ramachandrank60244 жыл бұрын
Play the film' last dialogue , court scene , Karuppupanam.
@vivekanandams93954 жыл бұрын
நான் திருமண,பணி ஓய்வு பெறுபவர்கள்,நண்பர்களுக்கு கவிஞர் ன் வனவாசம், 🌐, அர்த்தமுள்ள இந்துமதம், புத்தகங்களை அன்பளிப்பாக தருகிறேன்
@alphonsexavier80084 жыл бұрын
H
@mkavikumar4 жыл бұрын
பொக்கிஷத்தையே பரிசாக வழங்கும் வள்ளலாகிய நீங்களும் வாழ்க வளமுடன் ❤️❤️❤️💐💐💐🙏🏼
@sunilr53204 жыл бұрын
Super sir❤️❤️❤️
@sinexva4 жыл бұрын
Great sir....
@kodiswarang46474 жыл бұрын
வாலி எழுதிய பாட்டை தான் எழுதவில்லை என்று சொல்லும் பெருந்தன்மை கவிஞரைத்தவிர வேறு யாருக்கு வரும். அதனால் தான் இன்றும் நம்மிடம் இருக்கிறார் தங்கள் தந்தை. வாழ்க அவர் புகழ்
@drsmahesan2034 жыл бұрын
அவர் பாட்டை அவரது என்று கூறுவதில் என்னையா பெருந்தன்மை? இவர் பாட்டை அவரது என்றால் அது பெருந்தன்மை எனலாம்.
@inderchand78963 жыл бұрын
@@drsmahesan203 உதாரணம் க மு சரீஃப்
@bindiganavilebalaji61174 жыл бұрын
Hats off to his presence of mind and language proficiency of kavingar kannadasan to give quick fix solutions.
@vinuamuthan40664 жыл бұрын
நான் மு. தணிகைவேலு ஐயா உடயகுரல் அங்களுக்கு அப்படியே இருக்கு நான் அவரை என் குரு நாதராக ஏற்றுக்கொண்டவன் கண்ணதாசன் படைப்பில் தொன்ம்ம் என்ற முனைவர் பட்ட ஆய்வை முடித்து விட்டு வைவாவிற்காக காத்திருப்பவன் ஐயா எழுதி சென்ற கவிதை. பாடல். கட்டுரை. நாவல்கள் அனைத்தையும் என் ஆய்வில் பயன்படுத்தி வட்டேன் நீங்க பேசரது சில நேரத்தில் ஐயா பெசுவது போலவே இருக்கு சார். பம்மல் செ 75 மகிழ்சி நன்றி
Sir, I couldn't see the great poet and film producer kavinger..but I am seeing him now through your speech. Thank you sir.
@prabaaol4 жыл бұрын
ஐயா கவிஞர் கண்ணதாசன் ஐயா... இந்த உலகமே அச்சத்தில் உள்ளது... உலகம் செழிக்க ஆசி வேண்டும் ஐயா🙏
@mahaboobjohn39824 жыл бұрын
கவிஞரின் உயர்ந்த பண்புகளை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்
@ramakrishnanyeh4 жыл бұрын
Your presentation is very good
@dr.bmchandrakumar77644 жыл бұрын
Kannadasan is immortal by his Lyrics and good behaviour to his colleagues.
@kalaravichandran87454 жыл бұрын
My family is your fathers fan.very nice to hear.keep.telling.more about him
@nachadalingammanthiramurth42114 жыл бұрын
I like all your posting
@saravananloganathan24524 жыл бұрын
அண்ணா உங்கள் தந்தையார்தான் உன்மையான முழு நிலவு . ஆவடி ட சரவணன்.
@sridhartv45434 жыл бұрын
There is no word to describe the legendary poet laureate kannadasan, we all miss you thank God you have left at the right time for the entire tinsel field has now become a koovam, but your songs are like nectar forever
@dr.bmchandrakumar77644 жыл бұрын
Producers should not entertain useless people in cinema field
@rickypandi71813 жыл бұрын
அருமை 👌🏽
@mohandass29304 жыл бұрын
Arumai brother
@sathanasrisathanasri13934 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@kvsrameshbabu42894 жыл бұрын
Your Tamil Fluency is good and genuine. I like it very much along with the view. Thanks
@sathyas92174 жыл бұрын
I am following kannadasan sir biography and his values since 2 months. Really I feel he is just like godly man. I salute to this great man
@gunavelt.a.92313 жыл бұрын
நல்வாழ்த்துக்கள்
@koormiah.c38464 жыл бұрын
தாய் பட பாடல் பற்றிஇதுவரை தெரியாத விஷயங்கள்.ஐயா கண்ணதாசன் புகழ் ஓங்குக.
@oshovadi11754 жыл бұрын
Great Man, Amazing facts, Kaviarasar is unique, selfless and lover of mankind
@sureshKumar-xh6qi4 жыл бұрын
கவிஞர் அவர்களைப் பற்றி அனைத்து விஷயங்களையும் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது
@kingofmaduravoyal39994 жыл бұрын
வாழ்க கண்ணதாசன் புகழ் 🙏
@prabavathinatesan58974 жыл бұрын
Sir Vungal Thamizhum flow stunning
@arunmozhiraaja16564 жыл бұрын
வாழ்க கண்ணதாசன் ஐயா. Pranams Kannadasan Sir 🙏🙏🙏
@palanisamyramasamy79503 жыл бұрын
Kanna thaasan oru gnani !
@balasubramaniansethuraman86864 жыл бұрын
இந்த திமுக மற்றும் கருணாநிதியின் ஊழல்களை முழுவதும் கவிஞரின் பார்வையில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
@MarabinMaindanMuthiah4 жыл бұрын
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் பாடல் முழுவதும் அதுதான்
@kalanjali20134 жыл бұрын
Fine, I want friendship with m r radha, about some
Good morning Mr Durai. A wonderful compilation of finer details of the immortal KK. My hearty Congratulations to you for an elucid explanation and for your humble messages to the viewers abt your process of collecting data. Really we are very grateful to you. As is the father, so is Annadurai Kannadasan. My best wishes to you for wonderful days ahead!
@jimchellakumar42414 жыл бұрын
Super sir very interesting to know about kaviarasar, Thank you.
@danasuma6834 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@suseelaponnusamy10794 жыл бұрын
தங்கு தடையில்லாமல் நீங்கள் நிகழ்ந்தவைகளை சொல்லும் விதம் அருமை🙏👌கவிஞர் மகன் அல்லவா.திறமை இல்லாமல் போகுமா என்ன?
@manojc46714 жыл бұрын
கவிஞர் அதனால் தான் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து வருகின்றார்
@mahadevans17974 жыл бұрын
THANKS DEAR ANNADURAI SIR I AM VERY HAPPY WHENEVER I HEAR YOUR VALUABLE SPEECH ABOUT KAVIGNAR AND CINEMA NEWS ! YOUR FACE AND SPEECH REMEMBER OUR KANNADASAN ! GOD MAY BLESS THE FAMILIES OF ALL CHILDREN OF KAVIGNAR !
@muthukani15734 жыл бұрын
ஐயா தங்களுக்கு தான் இந்த சமூகம் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறது
@ENMANNMAKKALDESAM4 жыл бұрын
Arumai
@drsmahesan2034 жыл бұрын
திரை இசைத் திலகம் கே வீ மகாதேவன் இசையில் கவிஞர் பாடல்கள் பற்றி ஒரு நிகழ்ச்சியில் சொல்லுங்களேன்.
@gunaseelan53572 жыл бұрын
Kanadhasan is great sir
@palanipalani70144 жыл бұрын
எங்கள் தெய்வம் கண்ணதாசன் புகழ் ஓங்குக
@sirajudeena62894 жыл бұрын
Your videos are more informative and interesting. Originally, I did not have much opinion about your father as he was in film industry. Now, I have realised his greatness.
@gayubhachu37294 жыл бұрын
கண்ணதாசன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தேன் எனப்பெருமைப்படுகிறேன்.