நேற்று நான் அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு 5 மணி நேரம் கார் ஒட்டிக்கொண்டு அமரர் கண்ணதாசன் அய்யா அவர்களின் வரலாறை உங்கள் மூலம் கேட்டு அறிந்தேன்.. 5 மணி நேரம் எப்படி போனது என்று தெரியவில்லை, அவ்வளவு சுவாரஸ்யம். அமரர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக.. அண்ணாதுரை sir-கு வாழ்த்துக்கள். என் இந்த பயணத்தை மறக்க முடியாத பயணமாகியதற்கு நன்றி 🙏🏻
@sakthivelpalaniappan39644 жыл бұрын
தங்கள் தகப்பனார்(என் ஆசான்) கவியரசு, உங்கள் குரல் மாற்றி பேசும் திறமையை, தன் மனதில் நினைத்து ரசித்து, உங்கள் சுட்டிதனம் நினைத்து அகம் மகிழ்ந்து இருப்பார். என்றும் அவர் புகழ் ஒலித்து கொண்டே இருக்கும். வாழ்க கவியரசு குடும்பம்.... நன்றி துரை அண்ணன் அவர்களுக்கு. இங்ஙனம்.... பழனியப்பன் சக்திவேல்.
@rajgorvishnukumar10264 жыл бұрын
பிறப்பால் நான் ஒரு குஜராத்தி, ஆனால் உணர்வால் ஒரு தமிழன். தங்கள் தந்தையின் பாடல்களை என் வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்கின்றவன். நன்றி வணக்கம்.
@உன்னால்முடியும்-ண9ட4 жыл бұрын
உண்மை
@supramanisupramani87894 жыл бұрын
Rc
@kannadhasanproductionsbyan42714 жыл бұрын
Thanks to all the brothers and sistshareders who have their valuable comments and wishes.. I am blessed.. Thanks a million
@prabakaranpillai11984 жыл бұрын
கேட்க கேட்க இனிமை அய்யா... முடிந்த வரை தமிழில் பயன்படுத்துங்கள்..அய்யா...
@rajasekar22362 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தகவல்கள்.
@thuvarakan69743 жыл бұрын
அழுகை பற்றிய கவிதை அருமை .. கண்ணதாசன் அவர்கள் சொல்லும் விதமாய் கேட்க 😱 இன்னும் பல கவிதைகள் சொல்ல வேண்டும் ..
@vasugisithar95754 жыл бұрын
அய்யா, தங்களின் இயல்பான பேச்சும். .அனுபவப் பகிர்வும் அருமை! அருமை!
@solai19634 жыл бұрын
சுவையான சம்பவங்கள் அதை நினைவுகூர்ந்த விதம் அருமை.. தொடருங்கள் கவியரசரின் புதல்வரே... நன்றி.
@VV-tf8wq4 жыл бұрын
நன்றி சார். உங்கள் இனிய தகவல் சோலை கண்ணதாசனின் கவிதை மணம்வீசட்டும்.
@muthukani15734 жыл бұрын
கவியரசரின் சுவையான நிகழ்வுகளை சுவாரசியமாக தந்தமைக்கு நன்றி ஐயா மிக்க நன்றி
@senthilkumararunachalam9044 жыл бұрын
அண்ணா தாங்களும் அண்ணாவே. அருமை அருமை அருமை யாரும் செய்யாத சாதனை 20 நாட்களாக நான் தங்களின் நிழல்.நன்றி.
@ramganapathy32984 жыл бұрын
இன்றைய காணொளி மிகவும் அருமையாக இருந்தது!
@scsangaran4 жыл бұрын
மிகவும் அழகான வாழ்க்கை சம்பவங்களை மிக படுத்தாமல் அருமையாக கோர்த்து தந்திருக்கின்றீர். இதில், உங்கள் குரலும் உங்கள் தந்தையின் குரலுக்கும் இடையில் உள்ள ஒற்றுமையை தாண்கின்றேன். Amazinng job. வாழ்த்துக்கள்.
@PradeepKumar354 жыл бұрын
கவிஞரின் முத்தான வார்த்தையோ, மெல்லீசையிரின் மெல்லிய ராகமோ, கலங்கிய உள்ளமும் தெளிந்ததும்மா, சிந்திக்காத மனமும் சிந்தித்ததும்மா, அந்த சந்திரன், சூரியன் மறைந்ததும்மா, மறுபடியும் எங்கு காண்போமா எப்படி காண்போமா, உங்கள் பாடல் ஒன்று மட்டும் தான் எங்களுக்கு நிம்மதி கவிஞரே ! 🙏
@senthilnathan78584 жыл бұрын
ஐய்யாவின் கவிதையைத் தங்கள் குரலில் கேட்டது மகிழ்ச்சி.
@rssankar76324 жыл бұрын
மிக அருமையான பதிவு! கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடும் என்பது போல அப்பா கவிதைகளை கட கட என்று சொல்கிறீர்கள்
@vairavannarayan32874 жыл бұрын
கவிஞர் தமிழ்த்தாயின் தவப்புதல்வன். தாங்கள் பேசப்பேச கேட்க இனிமைதான். கவிஞரின் கவியரங்கம், இலக்கிய மேடை என் கல்லூரி நாட்களில் ரசிக்கும் பெரும் பேறு பெற்றவன். தங்கள் போற்றுதற்குரிய பணி தொடர வாழ்த்துக்கள்.
@subbusubramanian88194 жыл бұрын
Any news about Kavingar is always pleasant to hear and heart touching.
@wowminifoodlife2641 Жыл бұрын
குரல் மாற்றி பேசினாலும் நன்றாக உள்ளது.. Super Comedy..
@Mba544 жыл бұрын
Arumai Sir. Good memory. Thanks
@sathishsingaperumalkoil98414 жыл бұрын
கண்ணதாசன் உயிரோடு இருந்தால் கன்னராமயணம் கண்ணாபாரதம் நு ரெண்டு காவியங்கள் எழுதி இருப்பார்
@jothikannan65024 жыл бұрын
அருமையான பழைய நினைவுகள்...
@jbphotography58504 жыл бұрын
கவிஞரை பற்றி சுவையான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி வாழ்க கவிஞர் புகழ்
@karupayyakaliyan89814 жыл бұрын
மிக அருமைங்க சார் நன்றி
@vellaisamykjb16154 жыл бұрын
நீங்கள் கவிதை சொல்லும் போது கவிஞரின் குரல் போலவே இருந்தது 🙏🙏🙏
@tshekhar35482 жыл бұрын
Yas கண்ணதாசன்
@sakthivelmusiri78184 жыл бұрын
Super sir இந்த நேரத்தில் உங்கள் பதிவு ரசிக்கிறேன் நன்றி
@sankarisundaram79762 жыл бұрын
ஆடு பாம்பே ஜோக் நான் பத்து நிமிடம் நினைத்து நினைத்து சிரித்தேன். நீங்கள் சொல்லும் விதம் கண்முன்னே காட்சியாக வருகிறது
@narasaiahk.n62044 жыл бұрын
Super ayya Kannadasan great speech
@lakshminarayananraju59794 жыл бұрын
கவிஞர் பற்றிய தகவல்கள் மற்றும் சொல்லும் விதம் மிகவும் அருமை. மகிழ்ச்சி உறவுகளே.அன்புடன் அரச்சலூர் ஆர் லட்சுமி நாராயணன்.
@mas54054 жыл бұрын
Very nice. You have shared your father's friendship with MGR & Shivaji in many of your videos. Also, please share you Father's Friendship with "Navarasa Tilagam" Muthuraman and about the lyrics for Muthuraman songs, written by your father.
@angavairani5384 жыл бұрын
அழகான பகிா்தல்...❤
@gsamygsamyngovindasamy95302 жыл бұрын
இரண்டு வருடங்களுக்கு பிறகு மறுபடியும் பார்த்தேன்
@மதுரைகண்ணதாசன்4 жыл бұрын
பல பல சுவையான நிகழ்வுகள் கவிஞர் காலம் நமக்கு வழங்கிய கொடை! காலம்உள்ளவரை கவிஞர் புகழிருக்கும்!
@petergnanasekaran2 ай бұрын
கண்ணனுக்கு. தாசனாக வந்துதித்து ..கை விரலில் எண்ணங்களை தீட்டி வந்து..காற்றினிலே. கவிதையாக தவழ்ந்து வந்து..காதிற்கும். மனதிற்கும். இனிமை தந்து...கருத்துக்களை கல்வெட்டாய் பதிய வைத்து...கலங்காதிரு. மனமே என்று சொல்லிவிட்டு...கலங்கவைத்து சென்றுவிட்ட. கவியரசே !...,என் கண்களினின்றும் இனி உம்மைக் கண்டு பேசுமோ !..உங்கள் கவிதையல்லவோ !..எங்கள். காதில் வந்து வீசும்.
@kingofmaduravoyal39994 жыл бұрын
கண்ணதாசன் புகழ் வாழ்க 🙏
@saravananpt13244 жыл бұрын
என்னைப்பெற்ற தாயும் கவிஞரை ரசிப்பதற்க்கென்றே பெற்றாள். இன்னும் ரசித்து முடியவில்லை.இன்னும் சில பிறவிகள் கேட்பேன்.( P.T.சரவணன். பெங்களூர்.)
@saikrisbhai4 жыл бұрын
Sabash🤝
@sasikumar-bg7xy4 жыл бұрын
நல்லகவிதை நீங்கள் கூறிய விதம் அருமை. ஐயா ,அப்பாவுக்கும் இளையராஜாவுக்கும் இடையே நடைபெற்ற சுவையான சம்பவங்களை அடுத்த பகுதியில் கூறுங்கள்
@arumugamannamalai4 жыл бұрын
கூட்டல் என்ற தலைப்பில் கவியரசு பாடிய கவிதை யின் கடைசி வரிகள் : கூட்டல் என என்பால் குறித்து கொடுத்தவுடன், கூட்டித்தான் பார்த்தேன், குடைந்து கணக்கெடுத்தேன், முடிவைத்தான் பாட முந்திற்றே அல்லாமல் வாழ்வை நான் பாட வார்த்தை கிடைக்கவில்லை. அழுகை என்ற தலைப்பில் பாடிய மற்றொரு பாடலின் முதல் வரிகள் : தொழுவது சுகமா வண்ண தோகையின் கனிந்த மார்பில் விழுவது சுகமா, உண்ணும் விருந்து தான் சுகமா, இல்லை பழகிய காதல் எண்ணி பள்ளியில் தனியே சாய்ந்து அழுவதே சுகமென்பேன் யான் அறிந்தவர் அறிவாராக. கண்ணதாச கவியே மீண்டும் பிறந்து வருக, தேன் சுவை கவிதைகளை தருக
@rathnavelnatarajan4 жыл бұрын
கவியரசரைப் பற்றிய சில நகைச்சுவையான சம்பவங்கள் EPS49 - நன்றி சார் திரு Annadorai Kannadhasan
@PradeepKumar354 жыл бұрын
கவிஞரின் முத்தான வார்த்தையோ, மெல்லீசை- யிரின் அழகிய சுரமோ , கலங்கிய உள்ளமும் தெளிந்தம்மா, சந்திக்காத மனமும் சிந்தித்தம்மா, அந்த சந்திரன் , சூரியன் மறைந்தம்மா, எப்போது காண்போமா எப்படி காண்போமா, அதுவரை உங்கள் பாடல் தான் எங்களுக்கு நிம்மதி கவிஞரே!!!! 🙏
@mgrajan39954 жыл бұрын
குழந்தை உள்ளம். நகைச்சுவைக்கா பஞ்சம்.
@சௌந்தர்ராஜன்-ஞ9ர4 жыл бұрын
அழகான அனுபவம்
@raamadevan64573 жыл бұрын
Very nice memories
@rxashok1003 жыл бұрын
அருமை
@4vijayboss4 жыл бұрын
Sir grateful no words to say about your memory. Hats off
கவையரசரின் தீவிர ரசிகன் நான். அவரை பற்றி பேசுவது, அதை கேட்பது எனக்கு மிகவும் சுகமான விஷயங்கள். அவர் மகன் எனும் போது உங்கள் மீது மிகவும் ஈடுபாடு உண்டு. அவரை நேரில் கண்டதில்லை. உங்களையாவது நேரில் காண வேண்டும் என ஆவல்.
@hari36094 жыл бұрын
Great kannadasan sir 😘
@mahadevanbalasubramanian65884 жыл бұрын
Arumaiyana ninaivalaigal Annadurai sir.
@drrameshkumarmuhilai4 жыл бұрын
Very nice sir 🤝🤝👏
@mr_freesoul4 жыл бұрын
Your videos are awesome sir . Your acting skills are really good too sir . Post more videos and share your memories sir .
@kodiswarang46474 жыл бұрын
எவ்வளவு கஷ்ட்டங்கள் வந்தாலும் கவிஞர் அதை சுலபமாக எடுத்துக்கொள்வதால் தான் அவர் இன்றும் மக்கள் மனதில் நிற்கிறார். மேலும் அப்பாவை பற்றி கூறுங்கள்.
@mvvenkataraman3 жыл бұрын
#I am astonished by the way this person is narrating, Superb description to prove he is the son of a genius, Seeing him and hearing his words are a treat to watch, Thank you sir as you are gladdening us like your father! M V Venkataraman
@rajeshwardoraisubramania71384 ай бұрын
Chinna Annamalai was not only a great orator he was also a legendary freedom fighter from Devakotai.He lead a protest march in Devakotai which ended up police firing causing deaths.
@gunaseelan53573 жыл бұрын
Kannadhadan is a leagent
@உன்னால்முடியும்-ண9ட4 жыл бұрын
உங்கள் உருவத்தில் அப்பாவை நேரில் பார்த்த மாதிரி உள்ளது அண்ணா.
@msrrao32104 жыл бұрын
Pasikki datha Amma Arivukku Appa Children's are diamonds for parents. We cannot for get both
@annamalaiss51194 жыл бұрын
Kannadasan great Annamalai pudhuvayal
@sarojas95714 жыл бұрын
Eniyum avarai patri ulla seithigalai ariya asai padugiren. Durai avargale.
@masilvinayum79904 жыл бұрын
Super kavithai
@r.s.nathan67724 жыл бұрын
கவிஅரசரைபற்றிய எந்த தகலும் அவர் கவிதை கட்டுரை மற்றும் பாடல்கள் போல மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும். இருந்தாலும் அவரைப்பற்றி நினைக்கும்போது அவரின் இந்த பாட்டுதான் நினைவுக்கு வருகிறது. இது நீரோடு செல்கின்ற ஓடம்_ இதில் ஞாயங்கள் யார் சொல்ல கூடும்.
@balajibala71452 жыл бұрын
Super
@marimuthuas41654 жыл бұрын
It is true you are faster than others. Still in that fast forward mode your delivery of narratives are crystal clear. Keep it up.
@sridharmha19174 жыл бұрын
தமிழை.விஞ்சியை மொழியும் இல்லை.கண்ணாதாசனை மிஞ்சிய.கவிஞனும் இல்லை
@thuvarakan69744 жыл бұрын
உங்கள் குரலில் கவிஞர் அவர்களின் கவிதைகளை முழுமையாக சொல்ல கேட்க வேண்டும் ..
@ganeshmoorthy60004 жыл бұрын
இதைத்தான் கேட்கவேண்டும் நன்றி அண்ணா
@rajagopalm66593 жыл бұрын
ஐயா வணக்கம் பொழுது விடிந்தால் ஏன் விடியுது என்பார் ஒரு கோடி பாடல் முழுவதுமாக போட அந்த பாடல் இடம் பெற்ற படம் பெயர் போட அன்புடன் வேண்டுகிறேன்
@arunraj81444 жыл бұрын
Super sir
@elamuruguelamurugu27564 жыл бұрын
அருமையாகச் சொல்கிறீர்கள். பாக்யராஜ் சாரின் திரைக்கதை போல இந்த நிஜக்கதையை கேட்கும்போது. நடந்த சம்பவங்கள்..ஒரு திரைப்படம் போல எங்கள் மனத்திரையில் ஓடுகிறது.SUPER NARRATION சபாஷ்..வாழ்த்துக்கள்.********* *"டைரக்டர் பாக்யராஜின் சிறப்பு உதவியாளர்" "பலகுரல் நகைச்சுவை பேச்சாளர்" *"இளமுருகு".B.Com. *நடிகர்*நிருபர்*P.R.O.*டைரக்டர். செல்:98428 30204
@jagadheeshjagadheesh8872 жыл бұрын
கவிஞர்
@sridharraja22934 жыл бұрын
Great lyrics anna
@remingtonmarcis4 жыл бұрын
அண்ணே உங்க குரல் கவிஞர் குரலை ஒத்திருக்கிறது என்பது உண்மையே
@arulball71294 жыл бұрын
Very very interesting and enjoyable god bless you 😂😂🙏
@naveenkumars14174 жыл бұрын
கேட்க கேட்க நல்லாருக்கு ஐயா....
@balasubramaniangopalakrish42124 жыл бұрын
1978-79என்று நினைவு.திருச்சி ஜங்ஷனில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸிலிருந்து இறங்கி ஒரு பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு வெளியே கவியரசர் நடந்து வந்தார். அந்த காலத்தில்தான் “ கலைக்காவிரி” நிறுவனத்திற்காக “ஏசுகாவியம்” எழுதினார்.சரிதானா தம்பி துரை ?😀😀
Durai sir indha padhivula neenga sonninga unga pakkathula oru amma aludhitu irundhanga nu adhu neenga sonna vidham sema comedy sir enala siripu adaka mudiyala especially enada indha amma loosu maadhiri aludhu nu dialogue sollite oru reaction unga face la therium sema comedy sir...naan yaarium kindaluku sollala unga face reaction rmbha super ah irundhuchu enala siripu adaka mudiala....
@kanchimuralidharanlicgicag994 жыл бұрын
Nice
@suren26884 жыл бұрын
Kavi arasar matrum msv kovamum comedyum pathi oru nigalvu sollunga sir
@saravanankumar1904 жыл бұрын
மிக்க நன்றி சார்
@tamilmannanmannan58024 жыл бұрын
😀🏅
@prabhuu36184 жыл бұрын
Appakku stomuch problem gastrick problem irundhucha
@s.narayananjothi39244 жыл бұрын
கண்ணதாசன் கடவுளுக்கு நிகரானவர்
@sudhakarpsp4 жыл бұрын
Was watching all your videos last night till 4am !! Nice memories about kavingyar to share !! I heard there is a story behind "avanukenna toongi vitaan agapatavan naan allava" song. the director or music director (don't remember) got upset on kavingyar and ask kavingyar to finish the song at any cost and went to sleep, so kavingyar on this situation wrote the song "avanukenna toongivitaan aga pattavan naan allava" !! If it is true can u share that memory.
@businessideasinindia47344 жыл бұрын
he already did what u asked for "avanukenna toongi vitaan agapatavan naan allava" song. check his old video
@silambuselvan78214 жыл бұрын
அருமை ஐயா 💕 💕
@thamaraiselvam54344 жыл бұрын
Plz upload more videos sema
@elitee214 жыл бұрын
அழுகை என்ற கவிதை தொகுப்பு எந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
@AlphonseSelvaraj4 жыл бұрын
Not Tanjavur but Salem. That Kalaignar incident.after inaguration of zDMK party on TNagar meeting At the time both Ks 😁 were working in Salem Modern Theatres.
@mahadevans17974 жыл бұрын
THANKS ANNA !
@juliusidhayakumarb13004 жыл бұрын
kaviarasar album parkka aasai. kaviarsar nadamadiya idangal. padal compose seidha idangal. kavidha hotel. adhil kaviarasar room. dhevar mandapam ivai ellam neengal katta parkka aasai. Sorry Sir, there is no tamil typing facility.
@veerasuresh39074 жыл бұрын
Karakudi 🙏🙏🙏🙏
@muraliparthasarathy3454 жыл бұрын
உங்களுடைய உடன் பிறந்தவர்கள் பற்றி கூறுங்கள்
@malamuralitharan33474 жыл бұрын
How did kaviarasu died n Chicago?
@iam_RaavananTheHero4 жыл бұрын
😂😂👌🏼👌🏼
@meenugok42114 жыл бұрын
அண்ணா ரெம்ப மொஷனல்
@manikumaresh32434 жыл бұрын
Pathivu arumai
@kanchanasrinivasan45224 жыл бұрын
Your speech is very interesting. Way of narrating various incidents relating your father is excellent. I get a feel of reading a book about this great legend. Hats off to you sir.