தம்பி, சிறு, வயதில், இந்த, ஊர்கலில், பார்க்காத, இடங்களை, இப்போது, உன், காணொளி, மூலம், பார்க்கிறேன், ஒரு, நாள், நிச்சயம், வருவேன், இந்த, இடங்களுக்கு, நன்றி
@Makhil993 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@srilatharavi47593 жыл бұрын
ஏன் வீடியோ போடறது இல்லை. உங்க வீடியோ மிஸ் பண்றோம். அருமை.
@Makhil993 жыл бұрын
இனிமேல் வீடியோ போட்டுடலாம் ❤️🙏🥰🙏
@smkvtrichy18093 жыл бұрын
நண்பா உங்கள் வீடியோ பார்க்கும்போதே ஒரு விதமான மனதிற்குள் மகிழ்ச்சி கண்களுக்கு விருந்தாக இருக்கிறது
@Makhil993 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏
@manog82133 жыл бұрын
U r the best vlogger and rider. Nature sounds. No unwanted special effects, no irritated dope bgms. No build up. Really feel good. Especially ur speech is naturally good.
@Makhil993 жыл бұрын
Thank you so much 🥰❤️🙏
@Makhil993 жыл бұрын
Thank you mano g
@nirmaladevi98882 жыл бұрын
இந்த ஒன் வீக் தான் உங்க வீடியோ எல்லாம் சூப்பர் 😍
@satheshkumar8302 Жыл бұрын
The best and so stunning Babu. Keep rocking
@bathragiria26902 жыл бұрын
நன்பரே இதுவரை. இப்படி ஒரு வீடியோவைப் பார்க்கவில்லை. அருமை. அருமை. தொடரட்டும் பயணம்
@Makhil992 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நண்பா ❤️🙏
@thangagameingyt66992 жыл бұрын
அருமையான பதிவு பார்க்க பார்க்க அருமை வாழ்த்துக்கள்
@marimuthum32093 жыл бұрын
Nice video 📹👍👌👏.. falls View fantastic.. lovely 👌😍👌😍👌..
As usual nice video, naan pogamale falls parthu vitten, konjam kooda pakkathil kattiirukalam,Drone shot superb, Babu you are enjoying and very lucky to live in the place like OOTY , Go slowly and take care of you GOD bless you dear,
@Sathriyan3 жыл бұрын
10 வருடத்திற்கு முன் நண்பர்களுடன் முதல் ஊட்டி பயணத்திலேயே இங்கு சென்றுள்ளேன்.. ஒருவழிப்பாதையில் வேன் செல்லவே கஷ்ட்டபட்டது.. இப்போ சாலை நல்லாவே இருக்கு.. அங்கேயே சமைத்து சாப்பிட்ட அனுபவம் செம.. கீழே அருவிக்கும் சென்று குளித்து விட்டு அட்டை கடிகளோடு வந்தோம்.. உங்களை மாதிரியே மேலே கடை இருக்கு டீ குடிச்சிட்டு வரலாம்னு நம்பி போன அது TTDC வீவ் பாய்ன்ட்.. அந்த ஊரில் ஒரு கடை கூட இல்லை அப்போது.. இருந்தாலும் ஒரு நாள் முழுக்க அங்கேயே இருந்தோம்.. அவ்வளவு இயற்கை அழகு.. ஊட்டி நகரமயமாகிவிட்டது இதுபோல சிறிய மலை கிராமத்தில் தான் உண்மையான இயற்கை அழகே உள்ளது.. வீடியோவுக்கு நன்றி..
@Makhil993 жыл бұрын
அருமையான நினைவலைகள்.... அன்பும் நன்றிகளும்❤️
@aksheykumarsashikumar89183 жыл бұрын
No click baits, No girls in thumbnail, only raw content 🔥♥️ Michi bro 👌👏
@Makhil993 жыл бұрын
Thank you bro..🥰🙏
@subbugermany13 жыл бұрын
ப்ரோ கலக்கல் வேற லெவல் . அருமை அருமை !! தங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்.
A nice visual treat given with these lovely places. Thanks for bringing to everyone these lovely places with your friend Mr. Shanmugam bro and expecting and waiting for the next one bro.
Bike charge ya. Bro...🙂 Nice.. Himalayan. For. U use...
@digitalmedia56873 жыл бұрын
பாபு தம்பி ரொம்ப நாளா ஆளையே காணோம்? ஆனா வீடியோ கண்களுக்கு விருந்து அருமை.😀😎
@Makhil993 жыл бұрын
Ini regular Ra potralaam 🥰
@arasugunasekaran12863 жыл бұрын
how to learn baduga language ... any suggestion or link etc please.....
@vjbrothers48073 жыл бұрын
Bro fallsla குளிக்கலாமா
@shobam29563 жыл бұрын
Enga poninga anna
@vpremalatha803 жыл бұрын
Hi Babu. Hi sanmukam brother. please continue videos.👍
@Makhil993 жыл бұрын
Sure sure 😊🙏
@nixendavid82523 жыл бұрын
Welcome back bro... 💐💐💐💐
@Makhil993 жыл бұрын
🥰🙏
@soundrarajanjagadeesan77923 жыл бұрын
பாபு பல நாட்கள் வீடியோ இல்லை. மிக அருமையான இயற்கை சூழல் . 8:50 அந்த பஸ் எந்த நாள்,எத்தனை மணிக்கு ,பெரியநாயக்கன் பாளையத்தில் கிளம்பி, கோத்தகிரி,கேத்தரின் ஃபால்ஸ் செல்கிறது என்று சொல்வீர்களா? பைக்,கார் இல்லாதவர்கள் போய்,வர வசதியாக இருக்கும்.
@Makhil993 жыл бұрын
அந்த பஸ் ஸ்டிரைட் டா போகாது... Kotagiri மட்டும் செல்லும் ... மாலை நேரம் வேறு பேருந்து கேத்ரின் அருவி க்கு செல்லவும்..
@soundrarajanjagadeesan77923 жыл бұрын
@@Makhil99 Thankyou
@geogieabraham95063 жыл бұрын
Ungallude Anna super Bike trip 👍
@Makhil993 жыл бұрын
Thank you so much 🥰🙏
@sekarov3 жыл бұрын
Finally bike ride போயாச்சு😆 super
@Makhil993 жыл бұрын
😂😂😂
@selviachu19553 жыл бұрын
Pabu 👌👌👌👌👌👌😆😅🤣😂🤩
@mydreamstechnology55413 жыл бұрын
Brother can you suggest affordable stay in kotagiri