தாலி கட்டியவுடன் வருமே ஓர் இசை அதை கேட்க எத்தனை பெற்றோர்கள் கண்ணீருடன்.
@lakshmimurali80645 сағат бұрын
Indha பாடலை கேட்டதும் நம் சிவாஜியை நினைத்து மனம் கலங்குகிறது.வாழ்க கவிஞர்,நடிகர் திலகம்,msv.இவர்களால் தான் இப்படிபட்ட பாடல்கள் எழுத முடியும்,பாட முடியும்,இசை அமைக்க முடியும்,எல்லாவற்றுக்கும் மேலாக நடிக்க முடியும்.
@gunasekaranannur25137 ай бұрын
தங்கையின் கல்யாண நாளில் அண்ணன் பாடும் அருமையான பாடல்.
@keerthikanmani84817 ай бұрын
கவி கண்ணதாசன் ஐ தவிர வேற எவராலும் இவ் வரிகள் கொண்டு வடிக்க முடியாது சிறப்பான பாடல்
@manikandanmani-td7wb4 ай бұрын
Hiiii
@C.sankarSankar-tm4wn Жыл бұрын
40வருடங்கள்முன்புதிருமன.... வீடுகளில் அதிகம் கேட்ட பாடல் இது தான்
@n.baskaranb.vijayalakhsmi371211 күн бұрын
இன்றும் கிராமங்களில் ஒலிக்கிறது, நெகிழ்ச்சியான பாடல்
@lakshmimurali80645 сағат бұрын
Andha kaalam kadanthuvittadhu.
@kalyanamm4768 Жыл бұрын
ஒரு பாடலில் ஒரு திருமணத்தையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய திறமை திரு கண்ணதாசன் அவர்களால் தான் முடியும்.
@jeevanand5948Ай бұрын
கண்ணதாசன்-விஸ்வநாதன்-சௌந்தர்ராஜன்-சிவாஜி ஆகிய நால்வரும் இப்பாடலின் வெற்றிக்கு காரணம்.
@RadhaRavi-bu8im10 ай бұрын
கவியரசு கண்ணதாசன் அவர்கள் இந்த பாடலில் அருமையான அழகான ஒரு திருமணத்தை நம் கண் முன்னாலேயே காட்டும் அற்புதம். நடிகர்திலகம் சிவாஜி கே.ஆர். விஜயா இருவரின் உருக்கமான நடிப்பு! சிவாஜி போல் இனி யாரும் பிறக்கவில்லை.
@jeganathankandaswamy1305 Жыл бұрын
இந்தப்பாடல் நாதஸ்வர இசையில் ஒவ்வொரு ஹிந்துவும் கடந்து வந்தே ஆகவேண்டும். அப்படிப்பட்ட ஆசிர்வாதம் நிறைந்த பாடல்.கண்ணதாசன் தந்த முத்தான பாடல்.
@veeraragavanv97187 ай бұрын
கவலை வேண்டாம் இநிதே ஆண்டவன் அருளால் எல்லாம் சிறப்புப் பெரும்
@MaharajanBABED3 ай бұрын
நம் சுத்தமாக வேண்டுமா? இந்தப் பாடலை கேட்டால் போதும் கண்ணீரால் நம் மனம் சுத்தமாகிவிடும்
@saminathan18311 ай бұрын
மொழியை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலருக்கு இந்த பாடல் ஒரு நல்ல பாடம். கண்ணதாசன் ஒர் தீர்க்கதரிசி.
@narayanaswamys87867 ай бұрын
"Thamizh Naattu Marriage-i, vivariklum indha song, niraya marriage vizhakkalil oliththathu enbadhu unmai".. 50 years back..
@raghunath979 ай бұрын
இந்தமாதிரி பல அற்புதமான பாடல்களைக் கொடுத்த விஸ்வநாதனையும் டிஎம் எஸ் ஐ உம 1976 ல் ஒரேயடியாக தமிழ் மக்கள் தூக்கி எரிந்து விட்டார்கள்
@balemurupi6595 ай бұрын
காலம் மாறும்.
@rengasamypalanivel625611 ай бұрын
இந்த பாடல் புகழ் பெற்றது எம் எஸ் வி இசை யினால். கண்ணதாசன் பாடல் வரிகள் திருமண விழாவை கண்முன்னே நிகழச் செய்கிறது. Tms குரல் கணீர். சிறப்பு .
@MaharajanBABED3 ай бұрын
இந்த பாடலின் கடைசி வரியாக வரும் அதைப் பார்த்திருப்பேன் கண்ணில் நீர் எழுதி என்று கேட்டவுடன் கண்களில் நம்மையும் மீறி கண்ணீர் அருவியாக கொட்டுகிறது
@nilavathinilavathi20308 ай бұрын
என்ன ஒரு அருமையான நடிப்பு பாட்டு அருமையான இசை
@mohanmohan193310 ай бұрын
அண்ணன் தங்கை உறவு சிறப்பாக எழுதியுள்ளார் கவியரசு அவர்கள்
@jb19679 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் எழுதிய விஸ்வநாதன் ஐயா இசையில் டி எம் எஸ் குரலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் அற்புதமான மங்களகரமான திருமண பாடல் அருமை அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🍈🍈🌺🌺🌴🌴🙏🏾🙏🏾
@ramasamypalaniyandi2846 Жыл бұрын
SUPPER couples K.R.VIJAYA Madam and HON.SIVAJI sir in the cinema field Whom were acting every one accepted.Hereafter no body like them.Thanks.
ஒரு தலையை காதலிக்கிறார் ஹீரோ, ஹீரோயின் தன்னை விரும்பவில்லை என் தெரிந்ததும், அவளுக்கு நல்ல அண்ணனாக இருந்து வேறஒருவற்கு மனம் முடித்துகொடுத்து ரசிக்கிறான், இவன்தாயா உண்மையான ஹீரோ 🙏🙏🙏🫀🫀
@mgshanmugam2677 Жыл бұрын
கவியரசு கண்ணதாசன் தவிர இந்த மாதிரி பாட்டை எந்த கவியாலும் எழுத முடியாது நிதர்சனம்
@lingathurairl55509 ай бұрын
பாசமிகு அண்ணன்கள் உள்ளவரையில் இந்த பாடல் அழியாது.
@arumugam81099 ай бұрын
ஆஹா என்ன ஒரு தேவிட்டாதா பாடல் அற்புதமான ஒரு அமுதகானம்
@TamilSelvi-g8u24 күн бұрын
@@arumugam8109 aaka.supper
@sgvasann8 ай бұрын
The total procedure of Hindu marriage being exposed wonderfully. Hats off to Mr Kannadasan
@Rajkumar-lo4hi7 ай бұрын
கஷ்டப்பட்டு தஙகச்சிக்கு கல்யாணம் முடிக்கும் அண்ணன் தன் கஷ்டத்தை தங்கையிடம் சொல்லாமல் அவளை சந்தோஷப்படுத்த பாடல் பாடுகிறார் தன் அண்ணன் கஷ்டத்தை உணராமல் தனக்கு ஒரு வாழ்க்கைத்துணை கிடைக்கப்போவதை நினைத்து சந்தூசக்கடலில் மூழ்கி இருக்கிறாள் அந்தப்பெண் .ஆனால் கல்யாண மாபிலையோ ayooo என்ன ஒரு முறுக்கு ஹம் மாபிலைநாலே முருக்😢குத்தான்
@balemurupi6595 ай бұрын
Ayyo...ithu helen cmnt la?!
@Rajkumar-lo4hi5 ай бұрын
Ithu thandaa coment appuram ethudaaa
@SudiRaj-195235 ай бұрын
@@Rajkumar-lo4hi 😂😂😂👍
@superhero8103 ай бұрын
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤🎉🎉🎉
@thillairanirathinavelu2807 Жыл бұрын
ஐயா என் மகன் மகள் திருமணம் வரன்கள் அமைய வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
@kalyanamm4768 Жыл бұрын
பொன்மணி கண்களில் அஞ்சனம் தீட்டிபூவையின் அண்ணன் கை வலை பூட்டி.தாய்வழியே வந்த நாணத்தை காட்டி தான் வருவாள் மங்கை மங்களம் சூடி.
@saminathan183 Жыл бұрын
கை வளை. கை வலை இல்லை
@thamizhmannan3185 Жыл бұрын
மங்கை மங்கலம் சூட்டி
@subramaniamsubramaniam19165 ай бұрын
Unimaginable voice of TMS and Sivaji....his expression....ow wow. Any number of times and many more years we can listen this song.
@thillairanirathinavelu2807 Жыл бұрын
ஆண்டவா என் மகன் மகள் கல்யாணம் நடக்க வேண்டுகிறேன். இனியும் தடைபடுத்தாதே. என் குலதெய்வமும் இஷ்ட தெய்வமும் இன்னும் கண்திறந்து பார்க்கவில்லையே ? என்ன செய்வேன்.
@mohamedmansoorhallajmohame8120 Жыл бұрын
விரைவில் நடக்கும் துவா செய்கின்றேன் சார்
@jeganathankandaswamy1305 Жыл бұрын
அய்யா ,யாரென்றே தெரியாத பெண்குழந்தையை வளர்த்து நான் திருமணம் செய்து பேத்தியையயும் பாத்துவிட்டேன்.பெற்ற மகளுக்கு கிடைக்காமலாபோய்விடும்? ஜோசியத்தை அளவுக்கு மீறி நம்பாதீங்க. கண்டிப்பா நடக்கும் கவலை வேண்டாம். கடவுள் துணை இருப்பான்.
@Jasminevo6jx Жыл бұрын
அண்ணா உங்களை ஆண்டவன் கை விடமாட்டேன் கண்டிப்பாக உங்கள் பிள்ளைக்கு திருமணம் நடக்கும் அண்ணா நீங்கள் கவலை படவேண்டாம்
@panneerselvam1741 Жыл бұрын
விரைவில் நடக்கும் ...
@thanigaivelv.p4671 Жыл бұрын
அன்பு தம்பியே . உன் மகளின் திருமணம் நல்லபடியாக நடக்கும்.காரனமாகத்தான் தள்ளிப்போகிறது.விரைவில் திருமணம் நடக்கும்.எனது நல்வாழ்த்துக்கள்
@Aim.itech.machines Жыл бұрын
எவ்வளவு அருமையான திருமண நிகழ்வு பாடல்.... ஐயா எம்எஸ்வி அவர்களின் இசையில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகளில் அம்மம்மா.... தேனை குழைத்து யாழால் இளைத்து குழலோடு சேர்த்து தந்த தேனருவி இந்த பாடல்... பாடலில் வரும் நாதஸ்வரமும் தவிலும் இன்னும் இன்னும் பாடலை மெருகேற்றுகின்றது..
@srinivasansundaram41715 ай бұрын
Super actions of Sivaj and K.R. Vijaya realy super song 🌺🌺🌺👌👌👌👍✋.
@helenpoornima5126 Жыл бұрын
அற்புதமானப்பீடல்! ஒரு கல்யாணப்பத்திரிகையே வாசிச்சு நல்ல மங்களகரமான கல்யாணத்தையே பாடலில் வடித்த எமரெஸ்வீக்கெம் டிஎம்எஸ் ஐயாக்கும் கோடி கோடி நன்றீகள்! சிவாஜிநடஇப்பு அருமை !தான் மனசாறகாதலிச்சப்பெண்ணை அவள் விரும்பீயதன் நண்பனுக்கு கல்யாணம் பண்ணீத்தர்றார் தன் மனசை வெறுத்து அவளை தங்கையாக ஏத்திட்டு ! எண்மையான அண்ணனாக மாறும்அந்த நேரம் சிவாஜி அசத்தீட்டீர்! இதயத்தின் வலிகளை முகத்திலே காமிச்சுருப்பார் !நமக்கு அழுகை வரும்! இற்பெதமானப்படம் பாடல்! விஜயாமா அழகி !அவுங்க புன்னகை முகமும் மங்களகரமான தெய்வீக அழகும் எந்தநடிகையிடமும் இல்லாத து ! கண்ணதாசனின் வரிகள் அருமை ! இதுபோல் எந்தப்பாடலும் வரலை! முத்துரீமன் நல்ல ஹேண்ட்சம் ! அவருக்கும் விஜயாமாக்கும் நல்ல ஜோடிப்பொருத்தம் ! இது கல்யாணப்பாடல்தான் ஆனாலும் சிவாஜியைப்பாக்கெறப்போ அழுகைதான் வரும்!அவர் கடைசீல*கண்ணீல் நீர் எழுதி கண்ணீல் நீர்எழுதி *ங்குறப்போ நானும் அழுவேன் !இல்லாத அண்ணனை பாசத்தை எண்ணீ !அற்புதமானப்பாடலைத்தந்த என் அன்பு மேடத்துக்கு நன்றீகள் ❤❤❤❤❤❤❤❤
@balasubramaniansubramanian3671 Жыл бұрын
யப்பா,தொடர்ந்து இரண்டாவது நாளாக சிவாஜியைப்புகழ்ந்தாச்சு. உனக்குப் பிறந்த நாள் பரிசாக சிவாஜியின் மனப்பூர்வமான ஆசிர்வாதங்கள் உண்டு.
@lotus5295 Жыл бұрын
அட ஹெலன் , முதல் தடவையாக சிவாஜியின் நடிப்பை ஒத்துக் கொண்டதை பார்த்து சந்தோஷப்பட்டேன். mgr, சிவாஜி, இருவரும் தமிழ் பட உலகின் தூண்கள்.
@pramekumar1173 Жыл бұрын
சிவாஜியின் நடிப்பை புகழ்ந்து பேசியதற்கு நன்றி. ஸ்ரீதர், MSV ,சிவாஜி காம்பினெஷன் ஒரு வெற்றி கூட்டணி. இந்த படத்தில் யாருமே மேக்கப் போடமல் நடித்துள்ளார்கள் என்று சொல்லுவது உண்டு. ஸ்ரீதர் எப்பொழுதுமே முக்கோண காதல் கதையை பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நடிகர்களை நடிக்க வைத்து வெற்றியும் பெற்றுள்ளார்.❤❤❤
@pramekumar1173 Жыл бұрын
விஜயா அம்மாவின் இயற் பெயர் தெய்வ நாயகி தானே.தேவர் ஐயா தான் விஜயா என்று புது பெயர் சூட்டினார் . சிவாஜி,முத்துராமன், விஜயா மூவருமே இணைந்து நடித்த படங்கள் வெற்றியடைந்துள்ளன. ராமன் எத்தனை ராமனடி.... இன்று பிறந்தநாள்.சந்தோஷமாக இருக்க வேண்டும். அழக்கூடாது. Be happy any time. ❤❤❤
One of the best solo songs for ! SIVAJI ! Ganesan ! One of the best Songs ! Of T M Sounderrajan ! Lovely lyrics by Kannadasan ! Excellent music by M S Viswanathan ! NATRAJ CHANDER !
@muthuswamysanthanam268111 ай бұрын
What A ggret song by kaviarasar TMS mSV sridhar sir and ABOVE ALL ENGAL SHIVJI SIR
@natchander4488 Жыл бұрын
Ace Director Sridhars film ! NENJIRUKKUM VARAI ! Sridhar bites his nails often ! ! Sridhar also bites our hearts sweetly ! Through his very good direction ! Of his films ! NATRAJ CHANDER ! !!
@salilnn5662 Жыл бұрын
@@mrsThangamaniRajendran839 👌🙏
@Meenatchi-t7e2 ай бұрын
Excellent song 👌👌.
@muralitm9156 ай бұрын
Endrum Nadigar Thilagam Sivaji vazhga 🎉
@kaleeswaranbaraiva96408 ай бұрын
இது போல் இடி ஒரு பாடவல்
@kaleeswaranbaraiva96408 ай бұрын
இதுபோல் இனிமேல் எவனாவது பாடல் எழுல முடியூமா மன்னிக்கவும் எனக்கு 60 வயது
@rajinit82199 ай бұрын
Wow, I can't forget this song
@JamalMohamedJamalMohamed-vo1kg3 ай бұрын
.Movie Nenchirukkum Varai lyrics Kannadasan MSV music singers TMS first time a song fully played like wedding invitations type Kannadasan superb
@thillaisabapathy9249 Жыл бұрын
வாழ்வின் நிகழ்வுகளை நமக்கு திரைப்படம் பல கோணங்களில் காட்டிய பரிமாணமானங்களில் ஒன்று இந்த பாடல்.. தலை நிறைய பூ சூடிய மங்கையின் திருமண நிகழ்வை 7 நிமிடங்களில் கல்யாண பத்திரிகை படித்துக்காட்டி சௌந்தரராஜன் பாடிய பாடல்.. "பூ முடிப்பாள் இந்த பூங்குழலி.." என்று தமையன் உணர்வை சொல்லும் பாடல் வரிகள் தருவதில் கவிஞருக்கு இணை அவர் தான்.. திருவளர் செல்வி ராஜேஸ்வரி என்கிற கே.ஆர்.விஜயாவிற்கும் திருவளர் செல்வன் சிவராமன் என்கிற முத்துராமனுக்கும் கல்யாணம் செய்து வைத்து ஆசீர்வாதம் செய்யும் ரகுராமன் என்கிற சிவாஜி கணேசன்.. திருமண சடங்கில் நாதஸ்வரம் மேளம் வாசித்த மெல்லிசை மன்னர் விசுவநாதன்... இந்த திருமண நிகழ்வுக்கு வந்து வாழ்த்திய உள்ளங்களுக்கு என் நன்றிகள்..
@@mrsThangamaniRajendran839 அவர் ஒங்களுக்காக எழுதலை !அவரோட எழுத்து நடை இதான்! இன்னொரு தரம் இவரை அநாவசியமா வம்புளூத்தீங்கன்னா ஒங்க மரியாத கெட்டுடும்!! ஒங்களுக்குத்தான்78வயசு ஆச்சில்லை!அதுக்கேத்தாப்புலே பேசத்தெரியாது? ஒங்கள சுப்ரமணீ படுகேவலமா திட்டினது சரிதான்! தில்லைசபாபதிக்கும்தெருஞ்சுதான் ஒங்க கிட்ட வம்புவச்சுக்கவேணான்னு இருக்காரூ !அவர் எழுத்தை ரசிக்கும் ரசனை உள்ளவர்! என் எழுத்துக்கள் தில்லை சபாபதிக்குப்புடிக்கும்! வீணா வந்து வந்து அசிங்கப்படாதீங்க ! 👸
@arumugam81099 ай бұрын
அழகான. வர்னனை. ஐயா🙏. இரவு வணக்கம்😴🌙✨💋
@salilnn5662 Жыл бұрын
After seeing and listening this song once again I went into my school days. 🎶🎶💥🙏
@kaliyamoorthygovindarasu1083 ай бұрын
Sisterukaga brother Sivaji padum padal very super .....❤❤❤🎉🎉
@rajakumarviji Жыл бұрын
அருமையான படைப்பு🎉❤❤🎉
@colleennandan98155 ай бұрын
Arumaiaana paadal superb song
@gunasekaransekaran3532 Жыл бұрын
Good song kannadasn very wonderful song
@RajavelSteels Жыл бұрын
Rajavel steels arumilum arumiyana beautiful song
@KeraĵuluKethirjulu Жыл бұрын
இறந்த என் தங்கையின் ஞாபகம் வ ரு ம்
@srinivasansundaram41716 ай бұрын
Hearty wishes for his girlfriend,so sweet song realy super fully about the marriage function.
@paramasivamkanniyappan24168 ай бұрын
Andavan thunaieruppar
@cmteacher5982 Жыл бұрын
நெஞ்சத்தில்நீங்காத உந்தன்முகம்
@abarnakarthika6485 Жыл бұрын
CL
@manthiramkrishnan9838Ай бұрын
இந்த பாடல் கண்ணதாசன் எழுதியது அல்ல . கவிஞர் வாலி எழுதியது.