காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்களில் இதுவும் ஒரு மாணிக்க கல்லாகும்
@DhayalanBoomi7 ай бұрын
6:11 6:11
@huntergaming1966 Жыл бұрын
சாகும்போது இந்த பாட்டை கேட்டுக்கொண்டே உயிர்துறக்க ஆசை வ சீனிவாசன் புதுவை
@periyardhasankayal10462 жыл бұрын
அன்று பாடல்கள் மட்டுமல்ல உணவும் மனிதர்களும் நல்லவர்களாக இருந்தார்கள். இன்று ...?.
@malligamohanraj712710 ай бұрын
எல்லாரும் இயல்பாக எல்லோரிடமும் அன்பாக இருந்தார்கள்.. எளிமையான வாழ்க்கை.. அமைதியான வாழ்க்கை ..
@SurprisedAirboat-mt3lgАй бұрын
இல்லை
@ramalingame784511 ай бұрын
1959ல் வெளிவந்த பாகப்பிரிவினையும் வீரபாண்டிய கட்டபொம்மன் படமும் வெள்ளி விழாப்படங்கள்.
@IrudayamA-c6o Жыл бұрын
உண்மையான காதலரின் ; அளவற்ற அன்புக்கு ஒரு உன்னதமான எடுத்துக்காட்டு இந்தப் பாடல்!..
@bassjo56212 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் அற்புதமான வரிகள் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்........ 🙏🙏🙏✍️✍️✍️✍️❤💚💓💛💙🧡💚🖤💜
@boopathisabarna Жыл бұрын
அந்த காலத்தின் அருமை இப்போது புரிகிறது😢😢
@bharathithasana502111 ай бұрын
சிவாஜி சாருக்கு என்றும் இறப்பில்லை....😢
@RajKumar-so2ey Жыл бұрын
சென்னைக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது மீண்டும் பிறந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவருடன் பழக ஆவல்
@anbalaganramasamy2318Ай бұрын
எனக்கு இப்போது 63.வயது நான் தொடர்ந்து இந்த பாட்டை கேட்டு கொண்டு இருக்கிறேன் என் நினைவுகள் இளமை காலத்தை நோக்கி செல்கிறது
@SurprisedAirboat-mt3lgАй бұрын
, நானும் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@ponnuraj1249 Жыл бұрын
சிறந்த நடிகைக்கான சிவாஜி கணேசன் அந்த காலகட்டத்தில் சரோஜா தேவி யுடன் நடித்த அறுமையான.படம்.80 வயதான எனக்கு என்றும்.மறக்கமுடியவில்லை.உண்மை.
@ssmtech31078 ай бұрын
அப்போது உள்ள விவசாயம்,.. மற்றும் நாகரீகம்.. மிகவும் நன்றாக இருக்கிறது.... ❤❤
@narayanamoorthy49266 ай бұрын
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை கன்னியரும் பூங்கொடியும் ஒன்றுதான். என காதலும் பெண்மையும் சிறப்பிப்பது சிறப்புக்குரியது.
@annmalaik33782 жыл бұрын
இந்த பாடல்களை கேட்க கேட்க தன்னையே மறந்திடுகிறோமே இந்த பாடல்களை அளித்த கவிஞருக்கும் பாடியவருக்கும் நடித்தவருக்கும் இந்த பிறவியே தங்களுக்கு சமர்ப்பணம்
@sathasivann36242 жыл бұрын
மிகக்குறைந்த அளவு இசைக்கருவிகள் இப்பாடலில் பயன்படுத்தப்பட்டதாக நான் அறிந்தேன். காலத்தால் அழியாத எவர் கிரீன் பாட்டு. இனிமேல் உலகம் உள்ளவரை யாராலும் நடிகர் திலகம் போல் நடிக்கமுடியாது.அதுபோல் கண்ணதாசன்,MSV&VR, TMS ஆகிய legend களைப்போல் யாரும் பிறக்கமுடியாது.
@solaimani9603 Жыл бұрын
Very nice village sang
@elangoj7017 Жыл бұрын
தாய்மாமன் சீதனமும்; தம்பிமார் பெரும்பொருளும், மாமியார்வீடுவந்தாபோதுமா..என்ற வரதட்சனை எதிர்பார்ப்பவ ர் கள் கேக்கனும்.
🌹அங்கம் குறைந்தவனை ! அழகில்லா ஆண்மகனை !மங்கையர்கள் நினைப்பது ண்டோ பொன்னம்மா ! வீட்டி ல் மணம் பேசி முடிப்பதுண் டோ சொல்லம்மா ! என்னவொரு அர்த்தமுள்ள, அற்புதமான வரிகள் !🔥🐬🍧💐😘🙏
@thiruvasagam28492 жыл бұрын
அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆன்மகனை மங்கையர்கள் நினைப்பதுன்டோ வீட்டில் மணம் பேசி முடிப்பதுன்டோ சொல்லம்மா மண்பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை கண்ணியரும் பூங்கொடிதான் கண்ணைய்யா. ஒரு உண்மையான காதலுக்கு அருமையான எடுத்துக்காட்டு
@vishnushree97962 жыл бұрын
அருமை யான பாடல் வாழ்க்கை வளம் அணைத்தும் உணர்வுகளையும் கூறும் பாடல்
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Cinemaavil mattum saathiyam.
@pmuthusamy.farmer6807 Жыл бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@b.ganapathisubramanian8044 Жыл бұрын
ரொம்ப பொருத்தமான கேள்வி பதில்
@veeramanihariharan9389 Жыл бұрын
Really good lyrics
@easwaramoorthi370210 ай бұрын
Manparthu valarvathillai மரம் parthu padervathillai❤❤❤❤
@diyasulagam78042 жыл бұрын
கவிஞரின் வைர வரிகள் அருமையான பதிவு டிஎம்எஸ் லீலா பாடிய இந்த பாடல் காலத்தால் அழியாத து நடிகர் திலகம் நடிப்பை சொல்ல எனக்கு அருகதை கிடையாது அ கார்முகில் திருப்பூர்
@ramadosschinnakannu5334 Жыл бұрын
காலத்தை வென்ற காவிய பாடல்... எளிய இசை, வாழ்த்துக்கள்.
@karpagamkarpagam10212 жыл бұрын
பாடலை உருவாக்கிய தெய்வங்களின் பாதத்தை தொட்டு வணஙங்குகிறேன் ஐயா 🙏🙏💐
@periyasamymaari3926 Жыл бұрын
L
@meenasoman3906 Жыл бұрын
பாடல்பட்டுதாண்
@sangeetham71242 жыл бұрын
இந்த படல் எனது அப்பாவுக்கு பிடிக்கும் லைக்பன்னாவும்
@chermadurai19892 жыл бұрын
இரவு நேரத்தில் என் அப்பா இந்த பாடல் கேட்பார்கள்.
@rajarajan6018 Жыл бұрын
எங்க அம்மா என் கிட்ட சொல்லுவாங்க ,உனக்கு ஒரு பொம்பள புள்ள வேனும்னு ,உங்க பதிவை பார்க்குற போது உணர்கிறேன்
@nagarajs5757 Жыл бұрын
தப்பு தப்பா எழுதி இருக்கிறீர்கள் இருந்தாலும் லைக்
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Thamizh kolai. 😑
@mohan1771 Жыл бұрын
@@nagarajs5757👍🏻👍🏻
@perumalsamy29782 жыл бұрын
சரோஜதேவியின் அழகுக்கு , இன்றைய நடிகைகளின் அழகு அன்றைய சரோஜாதேவியின் அழகை ஒப்பிட்டால் , சரோஜாதேவி போட்ட பிச்சைதான்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
@seenu72612 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது அந்த காலத்தில் இருப்பது போல் ஓர் உனற்வு....மிக அருமையான பாடல்.....
@politicalarmys5779 Жыл бұрын
இன்று 23/12/2022 இப்பாடலை கேட்டு மணம் மகிழ்ச்சி அளிக்கிறது ☺️☺️☺️
@senthilsir1747 Жыл бұрын
இயற்கை அழகு நிறைந்த பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம். நடிப்பு பாடல்கள் டைரகஷன் பாட்டு எழுதியவர் இசை அமைத்தவர் சரோஜாதேவியை தவிர எல்லோரும் மறைந்து விட்டதை நினைத்து இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு நாம் இருக்கப் போகிறோம். இப்பொழுது எனக்கு 75வயது முடியப் போகிறது.
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Manam chinna na.
@avamirthalingam22682 жыл бұрын
தமிழனின் ரசனையே இறைவனின் படைப்பின் உச்சம்
@stickerpoint3403 Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான நடிகர் சிவாஜி பாடலுக்கு ஏற்ப என்ன ஒரு பாவனை நடிப்பு..
@anna_00726 ай бұрын
Good song
@pothilingams3149 Жыл бұрын
கண்களில் கண்ணீர் ! காலம் காலமாய் கொட்டுது, மனிதம் உள்ளவரை மண்ணில் வாழும் காவியம்
@meenasoman3906 Жыл бұрын
இதுபாட்டுதான்பாட்டுதான்
@sreemurugan64262 жыл бұрын
நமது உயர்ந்த கலாச்சார த்தின் வெளிபாடுதான் இப்பாடல்
@Rajavel-dz8gp3 жыл бұрын
நான் தினமும் இரவு கேட்கும் அருமையான பாடல்
@lucky_sreeabi Жыл бұрын
இது இயற்கையாக அமைந்த பாடல்......... இது போன்று முக பாவனை, நடிப்பு யாராவது இன்று முடியுமா........குறை கூறும் எண்ணம் இல்லை..........கிராமிய சூழ்நிலையை நடிப்பாக இல்லாமல்....... கண் முன் நிறுத்தும் இசை, நடிப்பு............ பிறவி கலைஞர்கள்........... 👌🏻🙏🏻
@arumugam81097 ай бұрын
சூப்பர்🙋
@manimaransellapakounder9879 Жыл бұрын
இந்த ரசனை பாடலுக்கு ஈடு இணையில்லை
@Kumar-ej4op2 жыл бұрын
இப்படி ஒரு பாடலை இனி கேட்க முடியாது அற்புதம்
@Udhayan-j4t10 ай бұрын
ஒரே இசையில் இவ்வளவு இனிமையான பாடல்களையும் தரமுடியும் என்பதனை நிறுபித்த பாடல் ஆரம்பம் முதல் முடியும்வரை ஒரேமெட்டு அமைத்துபாடிய மனம் கவர்ந்தபாடல்
@thillaisabapathy92494 жыл бұрын
காலை நேரத்தில் ஏர் கலப்பையுடன் வயலுக்கு செல்லும் உழவர்களின் பின்னணியாக இந்த மண்ணின் ராகமாக ஒலிக்கும் தொடக்க இசை கீதம்.. "'தந்தன.தந்தனா.. னா.. ன்னா.. யோய்.. தானே..''' .. என்ற மெல்லிசை மன்னர் விசுவநாதனின் ரீங்காரம்.. தாழம்பூவை தலையில் சூடி குனிந்து தன் கால்பாதம் பார்த்து நடக்கும் கன்னியை 'என் பொன்னம்மா'.. என்று சௌந்தரராஜன் குரலில் பாடும் மாமன் நடிகர் திலகம் சிவாஜி.. அதற்கு 'என் பொன்னையா'.. என்று பாடும் லீலா.. பெண்ணின் பெருமையை மண்ணின் பெருமையாக பாடும் கவிஞரின் வரிகள்.. முகர்சிங் அதிர ... தமுக்கு தாளமிட .. புல்லாங்குழல் ஊதி அடங்க.. கன்னியரையும் பூங்கொடியையும் .. இணைத்து கானம் இசைத்த மெல்லிசை மன்னர்கள்.. இந்த கீதத்தை கேட்டாலே என் மண்ணின் மணம் வீசும் ...
@dhanalakshmisakthi26872 жыл бұрын
கடல்பன்னுத
@kumaranramiah17432 жыл бұрын
பாடல் மருதகாசி என நினக்கிறேன்
@elangovanelango64962 жыл бұрын
@@kumaranramiah1743 பாடல் கண்ணதாசன்
@elangovanelango64962 жыл бұрын
என்னே ஒரு வர்ணனை என்னே ஒரு கமெண்ட் ரசிகனய்யா நீர் நானும்தான்
@vanajavasudevan8497 Жыл бұрын
@@kumaranramiah1743 v a few
@kasiraomarimuthu3933 күн бұрын
மிக அருமையான பாடல் இதை இயற்றி இசையமைத்து பாடிய அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..எம்.காசிராவ்.பாத்திமாராவ்.
@anjalantoniya4496 Жыл бұрын
Now 2023 We are hereing, Superb words, wonderful music, what a lovable husband, brilliant wife ❤❤❤❤❤❤❤❤❤ What a questions, amazing answers ❤❤❤❤❤❤❤❤❤❤
@kasiraomarimuthu3934 күн бұрын
இந்த பாடலை எழுதிய எம்.எஸ் விஸ்நான் ராமமுர்த்தி அவர்களுக்கு மிகவும் நன்றி..எம்.காசிராவ்..பாத்திமாராவ்.
@jeyabalkumarkumar14572 жыл бұрын
இது தமிழின் அழகு.... வாழ்க வாழ்க வாழ்க. வளமுடன் வளர்க தமிழ்...
@impugal3 жыл бұрын
நடிகர் திலகதிற்கு கொடுக்காத விருதெல்லாம் தன் சிறப்பை இழந்து எங்கட்டும். நடிகர் திலகம் நடிர்ந்திருந்தால் தானே அவருக்கு விருது கொடுப்பாதற்கு கதாபாத்திரமகவே வாழ்இந்து காட்டியவர். வாழ்க அவர் புகழ். 👃👃👃👃👃👃👃👃மணிமாறன் பேரலீ. பெரம்பலூர் மாவட்டம்.
@kulothungans14334 жыл бұрын
அங்கம் குறைந்தவனை.....அழகில்லா ஆண்மகனை.... குரலின் இழைவு மனதை வருடும் விதமாக உள்ளது!
@gopalansubramanian113 жыл бұрын
Super words
@kanishkaalagusundaram63102 жыл бұрын
Unmai
@GanesanGanesan-zj7kp Жыл бұрын
❤❤❤Wow Arumai Arputham Sweet song Sleeping song Eravin Madiel NoWords, Congrats Oldsongis Goldsong
@RajaRaja-mb9cx Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் ஏன் என்றால் எங்கா அப்பாக்கு ரொம்ப பிடிக்கும்
@manjunathmanjunath67532 жыл бұрын
சலிக்காமல் இருக்கும் பாடல்கள் என்றால் இது போன்ற பழைய பாடல்கள் தான் இதை என்றும் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்
@murugantamil72313 жыл бұрын
நல்ல இனிமையான குரலில் பாடி கிராமியமண்மணக்கும். டி. எம். எஸ்.கணீர் குரல்
@palanichamimm95874 жыл бұрын
தன்னை மறந்து கேட்கும் பாடல்.நன்றி
@RajaRaja-io5dq3 жыл бұрын
ஊனமுற்றோாின் காதலை,வேதனையினை, அழகாக சொல்லும்பாடல் காலத்தால் அழியாத பாடல் சரோவின் முகபாவம் அட்டகாசம்,சிவாஜி பாத்திரமாக மாறிஇருப்பாா் M.S.V. T.M.S. P.சுசிலா இசை,குரலினிமை, கண்ணதாசனின் பாடல் வாிகள் மனித குலம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்!
@rajeswarinarayanan6963 жыл бұрын
Leela
@RajaRaja-io5dq3 жыл бұрын
@@rajeswarinarayanan696 தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி பாடகி லீலா தான்!
@muruganm4973 жыл бұрын
எவ்வளவுதான் நாகரீகம் வளர்ந்து காட்டை அழித்து (வயல்களை அழித்து வீடு கட்டினாலும்) நாடாக்கினாலும் இந்த இயற்க்கை மனம் கமழம் கிராமங்களை நினைக்கும் போது மனதிற்க்கு மகிழ்ச்சியாகவும் அதே சமயம் மறைந்துவிட்ட இந்த அழகுகளை நினைத்து கண்ணீரும் நமக்கு வருகிறது என்றால் அது மிகையில்லை, பொய்யில்லை. இயற்க்கையும் இனிமையான, தூய்மையான காற்றும் தொலைந்து போன இனிவரும் தலைமுறை எப்படி வாழ போகிறது என்று என்னும் போது கலக்கம் தோன்றுகிறது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று. இசை ஜாம்பவான்களுக்கும் நடிகர் திலகத்திற்க்கும் எனது நன்றியை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
@barathibarathi28163 жыл бұрын
Ñp
@OmKumar-pg3lq2 жыл бұрын
z
@dhandapanisadhasivam17142 жыл бұрын
ஃ
@dhandapanisadhasivam17142 жыл бұрын
இ
@rajuraju73882 жыл бұрын
🙏🙏🙏
@devar-bf2ke6 ай бұрын
பாடலுக்கு தகுந்த இசை,அருமையான பாடல் வரிகள்,மயக்கும் இருவரின் குரல்,காட்சிகளும் கண்ணுக்கு குளுமை,கிராமிய பாடல்களில் கேட்போரை மயக்கும் திறன் உள்ளது❤🎉
@elavarasans12423 жыл бұрын
இப்பொழுதும் எப்பொழுதும் கேட்டு ரசிக்கும் பாடல் வரிகள் அருமை
@uthayasuriyan95932 жыл бұрын
இவர் போல ஒரு திரைப்பட நடிகர் இனி எந்த காலத்திலும் பிறக்க முடியாது 👍
@nithyasiva2712 Жыл бұрын
9x
@k.shankarshankar74954 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
@gopalakrishnans55213 жыл бұрын
🙏🙏
@arivalaganarivalagan79683 жыл бұрын
@@gopalakrishnans5521 🙏🙏🙏
@kanikani90263 жыл бұрын
சிவாஜிகணேசனும்👍 சரோஜாதேவியும் 👍என்ன அற்புதமான👌 நடிப்பு👌 நடை👌 உடை👌 பாவனை 👌பாடல்👌 வரிகள் 👌இசைகோர்ப்பு👌 அத்தனையும் அருமை. 👌10- 1- 2021 அன்று எனது கருத்துகளை பதிவு செய்தேன் தென்காசி பொதிகை மாவட்டம்
@srinivasanchari76963 жыл бұрын
T M S voice to much nice..
@mtpoovarasanmtpoovarasan47402 жыл бұрын
அருமை சகோ எனக்கும் சங்கரன்கோவில்
@kanthankanthan18162 жыл бұрын
@@mtpoovarasanmtpoovarasan4740 p
@NaveenKumar-zs7yc3 жыл бұрын
மீண்டும் பழைய காலத்திற்கே செல்ல வேண்டும் போல் உள்ளது
@jagadeeshpalanisamy8495 Жыл бұрын
P
@farhana7271 Жыл бұрын
Yes
@anbuk55874 жыл бұрын
காலத்தால் அழியாத இனிமையான நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்.பாடலாசிரியர் கண்ணதாசன் மற்றும் பாடியTMS-P.leela musicஅமைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி அனைவருக்கும் நன்றி.
@ubaidullahusts94874 жыл бұрын
தாயாரின் சீர்தனமும் தம்பிமார் பெரும் பொருளும் மாமியார் வீடுவந்தால் போதுமா? அது மானாவிமானங்களைக் காக்குமா? என்று என்ன அருமையாக வரச்சணைக்களுக்கு எதிராக எழுதி இருக்கிறார் கவிஞர் அவர்கள்.
@MohanRaj-wy5vn Жыл бұрын
எனது அண்ணக்கு மிகவும் பிடித்த பாடல், அவர் அந்த காலத்து தீவிர சிவாஜி ரசிகர்.அவர் இப்போது இல்லை, நான் தீவிர MGR ரசிகன்,இருந்தாலும் சிவாஜி பாடல் களை விரு ம்பி,கேட்பேன்,காரணம் அவர் பாடல்களுக்கும் MGR பாடல்களுக்கும் கருத்து இருந்தாலும் வேறு பாடு உண்டு, சிவாஜி பாடல்கள் பாசமழையில் நினையவைக்கும்,MGR பாடலில் துள்ளல் அதிகம் இருக்கும்.🙏🙏🙏
@rajayogami2449 Жыл бұрын
தாலாட்டுக்கு எம் எஸ் விஸ்வநாதன் குரல் அமைப்பும் அடுத்து இருவரை சொல்லத் தேவையில்லை குரல் வளத்துக்கு நமது டைரக்டர் கேமரா மேன் கிராமத்து அப்படியே நம் கண் முன்னே இயற்கையாக கொண்டு வந்து நடிகர் திலகமும் சரோஜாதேவி அம்மாவும் நடிப்புக்கு சொல்லத் தேவையில்லை பாடல் வருவதும் எத்தனை தடவை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இப்பொழுது இளைஞர்களுக்கு இது போன்ற காவியங்களை கேட்க பார்க்க அவர்கள் வழியிலேயே சென்று நேரம் கிடைக்கும் பொழுது அவர்களுக்கும் இது போன்று பழைய பாடல்களை சொல்லிக் காட்ட வேண்டும் நன்றிகள் பல...
@shortsmyfamily71533 жыл бұрын
பாடலை உருவாக்கிய தெய்வங்களின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் ஐயா
@perumalg70163 жыл бұрын
னநஉமமய....
@thirugnanam15032 жыл бұрын
உண்மைதான்
@kanishkaalagusundaram63102 жыл бұрын
Super
@நல்லுச்சாமி2 жыл бұрын
🙏
@rathinasamydevi29822 жыл бұрын
@@thirugnanam1503 ²⅔2⅔đtdd
@selvamkrishnan70244 жыл бұрын
காலங்கள் எத்தனை ஆனாலும் பழமையின் மாறாது கருத்துள்ள பாடல்
@n.hariharan33323 жыл бұрын
அருமை 🙏
@kumarmuthukumar92753 жыл бұрын
இவரை போல் ஒரு நடிகர் இனிமேல் வர போவதில்லை மனிதருல் மாணிக்கம்
@n.hariharan33323 жыл бұрын
உனைமதன் 👌❣👍
@shathanadevi31352 жыл бұрын
@@n.hariharan3332 ko🙏
@janu5077 Жыл бұрын
@@shathanadevi3135 Tms என்றும் நிரந்தரமானவன் என்றும் அழிவது இல்லை எந்த நிலையிலும் அவருக்கு மரணம் இல்லை, 🙏, from Switzerland
@சீதாராமன்3 ай бұрын
நடிகர் திலகத்தின் கிராமிய நடிப்பிற்கும் அபிநயசரஸ்வதியின் அபிநயத்திற்கும் பி. லீலாவின் இரட்டைச் சங்கீதக் குரல் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது இந்த சங்கீத இனிமையான குரலையும் எம். எஸ். வி யின் இனிமேலும் யாராலும் நெருங்கிடக்கூட இயலாத இசையோடு பி. லீலாவின் குரலும் இணைந்து நாள் முழுவதும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் ரசிக்கத் தூண்டூம் பாடல்
@kalpanarajasekaran38442 жыл бұрын
சரோஜாதேவி அம்மா அழகு தேவதை அன்றைய கணவு கண்ணி ❤️❤️🙏
@loganathangujuluvagnanamoo73317 күн бұрын
இசை, நடிப்பு, காட்சி, குரல்கள், பாடல் வரிகள் இயற்கையோடு ஒன்றி காலத்தால் அழியாத காவியமாக மாறியுள்ளது
@subhatamil99073 жыл бұрын
மகா நடிகர் சிவாஜி ஐயா அவர்கள். இனி இப்படி ஒரு நடிகரை பார்க்க முடியாது.இதே படத்தை இந்தி மொழியில் எடுக்க பல முன்னணி நடிகர்களிடம் கேட்கபட்டது.திலிப்குமார் இந்தபடத்தை பார்த்து விட்டு நான் அழகான நடிகர். இப்படி ஊனமாக நடித்தால் என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறிவிட்டார். கடைசியாக இளம் நடிகரான சுனில்தத் மிக அருமையாக நடித்து மிக பெரிய வெற்றி பெற்று பல விருதுகளை குவித்தார்.பாராட்டு விழாவில் கலந்து கொண்ட முன்னனி நடிகர்கள் இந்த கதாபாத்திரத்தை தவறவிட்டுவிட்டோம் என்றும் தமிழ் நடிகர் சிவாஜி அவர்களின் நடிப்பையும் பெருமையாக பேசினர்.சுனில்தத் சிவாஜி அவர்களை போல் என்னால் கண்டிப்பாக நடிக்க முடியாது என்பது எனக்கு தெரியும். நான் அவரை போல் நடிக்க முயற்சி செய்துள்ளேன் என்று கூறினார். சிறிய தகவல்.
@kdkd1993 жыл бұрын
Hi ft long
@rajkathir90452 ай бұрын
மருத மக்கள் வாழ்வியல் சார்ந்த பாடலை அருமையாக கொடுத்த கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்களின் பாடல்களில் இது ஒரு பொக்கிஷம் ❤🎉
@n.hariharan33323 жыл бұрын
என ஒரு அருமையான நடிப்பு எங்கள் கலைத் தெய்வம் என் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்களின் மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை 👌❣💖👍
@poounn32712 жыл бұрын
சிவாஜி கணேசன் பத்மினி act very much and I have been trying for act like
@smanikandan9256 Жыл бұрын
காலத்தால் அழியாத அற்புதம் இந்த பாடல், கவியரசு, மெல்லிசை மன்னர்,டி.எம்.எஸ் கலவை,மெருகூட்டும்,தமிழ் சுவை கூட்டும்!
@thennarasup23533 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் போதாது.அனைத்தும் மிக மிக மிக அருமை.
@arumugamarumugam64224 ай бұрын
இதைக் கேட்க கேட்க என் அம்மாவுடன் சிறுவயதில் விவசாயத்துக்கு சென்று நானும் இங்கே ஒத்தாசை செய்வது போல் நியாபகம் வரிகள்
@arumugamk54984 жыл бұрын
உண்மை யான அன்புகொன்ட உள்ளங்களின்பிறதிபளிக்கும் அருமையான பாடல் வரிகள் அருமை..
@kanankanan51792 жыл бұрын
Ok
@smilingevil-yw8bk Жыл бұрын
😢 😊😢😢 Gj😮
@arumugam788621 күн бұрын
உள்ளத்தை இருக்கும் பாடல் எனது தந்தை இப்பாடலை எனது சிறு வயதில் பல முறை பாடுவார் எனது தற்பொழுது 67 வயதிலும் எனக்கு இனிமையை தருகிறது
@smrintegratedfarms58433 жыл бұрын
இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அருமை😍
@couppoussamyg5596 Жыл бұрын
எங்களுக்கு இப்போது உள்ள தலை முறைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நீங்கள்
@jawubarsadiq8688 Жыл бұрын
உலகில் எந்த நடிகராலும் இப்படி ஒரு நடிப்பை கொடுக்க முடியாது
@kasiraomarimuthu3934 күн бұрын
மிக அருமையான பாடல் மிகவும் நன்றி..எம்.காசிராவ்..பாத்திமா ராவ்.
@சுபாஷ்சு.சுபாஷ்4 жыл бұрын
இப்படி ஒரு பட்டு இனிமேல் யார் எழுதுபவர்கள் தெரியவில்லை. என் தய் தமிழ்
@baskaranc64803 жыл бұрын
3w33333333
@இர.செந்தூர்குமரன்3 жыл бұрын
என் தாய் தமிழ்
@vinothprabharan45063 жыл бұрын
நண்பா தாய் தமிழ். Please go to edit
@தமிழ்ஆய்வோன்3 жыл бұрын
என் தாய் தமிழ் என சரியாக பதிவு செய்யவும்
@avinashgowtham66183 жыл бұрын
தமிழ் படும் பாடு...😂 இருந்தாலும் உங்கள் முயற்சியை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்...❤️
@dolphinmuthu1 Жыл бұрын
5.13 நிமிடத்தில் நாக்கை துருத்திக்கொண்டு சரோஜா தேவி பாடுவதை ரசித்து சிரிக்கின்றாரே நடிகர் திலகம் சிவாஜி அதற்கு ஓர் இணை உண்டா ?
@kannanpandian97793 жыл бұрын
இயல் இசையின் மும்மூர்த்திகள் TMS MSV மற்றும் கவிஞர் என்றும் அழியாத நெஞ்சில் நிலையான இவர்களது படைப்புகள் 👍👍👍👍
@spidey-editz4103 Жыл бұрын
இயற்கை கொடுத்த நன்கொடை சிவாஜி கணேசன் நடிப்பு
@sunkovai2007 Жыл бұрын
கண்ணதாசன் ஐயா,TMS,லீலா, MSV&RM இன்னும் பாடல் மூலம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
@rammanokar45226 ай бұрын
.இப்பாடல் எல்லோரையும் கவரும், பாடல், இசை, நடிப்பு அருமை
@lalithan4662 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அவர்கள் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது
@balakamesh Жыл бұрын
காலத்தால் அழியாத காவியங்கள் இந்த பாடல்கள் , இனி இதுப்போண்ற பாடல்கள் எவராலும் கொடுக்க முடியாது.... பொக்கிஷம்
@chandrasekaran20612 жыл бұрын
திரும்பவே வராத இவை அனைத்தையும் (இயற்கை, பாடல் இசை, ஆக்கியோர் நடித்தோர்) இழந்து நிற்பதை நினைத்து மனசு வெறிச்சோடிப் போகிறது
@munimuniyandir71648 ай бұрын
அருமையான பாடல் சூப்பர்
@easwaramoorthi37025 ай бұрын
Aatta அருமை nammooru pazhkka வழக்க aanga eruththy
@ramachandranv75362 ай бұрын
55 வருடங்களாக இப்பாடலைக்கேட்டு வருகிறேன்.சலிப்படையவில்லை.எளிமையும் இயற்கை தவழும் சூழல் அற்புதம்.😮
@vetrikannitv64703 жыл бұрын
இசை, பாடிய விதம், பாடல் வரி எல்லாமே...மிக அருமை..
@michelguna52502 жыл бұрын
நான் சிவாஜி காலத்தில் பிறக்கவில்லை என்று வருந்திய காலம் உண்டு. இருந்தாலும் பாட்டு கேட்கிறேன் மனம் மகிழ்ச்சி.
@johnedward3172 Жыл бұрын
சிவாஜியின் காலத்திற்கு பிறகு வந்தாலும் அந்த மாமேதையின் திறமையை உணர்ந்த தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
@sureshsanjeevi30394 жыл бұрын
கிராமிய மணம் என்றால் இது,இன்றய காலத்தில் கிராமிய பாடல் என்ற பெயரில் கிராமிய இசை கலைஞர்களே அந்த தவரை செய்கிரார்கள்
What a Village /Farmers song lyrics by Kannadasan, music by M.S.V. &.T.K.Ramamurthy Voice by the Singars T.M.S.Ayya, and P.Suseela, with grate acted by V.C.Ganeshan, and B.Saroja Devi.
@RChittur_18 ай бұрын
P Leela
@ramalingame7845 Жыл бұрын
முதல் படத்திலேயே இராஜாவாகவே வந்தவர் சிவாஜி. இருப்பினும் எருமையில் வர சங்கப்படாத சாதனையாளர் சிவாஜி.
@balasubramaniyam7938 Жыл бұрын
உண்மை அருமை
@Thunpuurael6 ай бұрын
உண்மை
@JJAnand-sm3sk Жыл бұрын
1959-The year of KalyanaParisu, Kattabomman, BagaPirivinai, -all Supergems ❤
@RadhaKrishnan-bx5wh2 ай бұрын
நண்பா இந்த பாடலுக்கு வருட என்டெல்லாம் கிடையாது கடைசி மனிதன் உள்ளவரை இப்பாடல் இருக்கும் அது காலத்தின் கட்டாயம் சிவாஜி க.ராதா கிருஷ்ணன்
@karthikiyengar61412 жыл бұрын
Excellent no words sivaji and sarojadevis act always its gold