Vaarayo Vennilave S.ராஜேஸ்வரராவ் இசையில் A.M.ராஜா P.லீலா பாடிய பாடல் வாராயோ வெண்ணிலாவே

  Рет қаралды 1,962,404

4K Old Tamil Songs

4K Old Tamil Songs

Күн бұрын

Пікірлер: 279
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Жыл бұрын
தமிழ் தாகம் கொண்டவர்கள் தேடல் கொள்வதால் கிடைக்கும் பாடல்களில் ஒன்று
@tsdhanabalan269
@tsdhanabalan269 Жыл бұрын
தெலுங்கு தாகம் கொண்டவர்களுக்கும் இந்த பாடல் தெலுங்கில் கிடைக்கும்.
@Dhinesh454
@Dhinesh454 Жыл бұрын
உண்மை
@arumugam8109
@arumugam8109 9 ай бұрын
எஸ்🙏
@UserName123-f9d
@UserName123-f9d 8 ай бұрын
ஆகச் சிறந்த கருத்து வாழ்த்துக்கள் அன்பு சகோ
@prasadbabuk
@prasadbabuk 4 ай бұрын
🎉
@HemaDevi-zt2py
@HemaDevi-zt2py 11 ай бұрын
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே..... வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே…. வாராயோ வெண்ணிலாவே ஆண் : அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான் அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான் சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே பெண் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே...ஏ…. வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே...ஏ... வாராயோ வெண்ணிலாவே பெண் : வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம் ஆண் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே...ஏ... வாராயோ வெண்ணிலாவே ஆண் : தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது பெண் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே பெண் : அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே இருவர் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே...ஏ..... வாராயோ வெண்ணிலாவே
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
சூப்பர்🙏🙋
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
இனிய🙏 பொங்கல்.. வாழ்த்துக்கள் அம்மா🌹👩
@krishnannarayanan5252
@krishnannarayanan5252 8 ай бұрын
Vakurimai Chandra patiala. Not pasiyal. Pasiyal give no meaning
@snehamuruga
@snehamuruga 3 ай бұрын
pasi illai .......pathi enbathu sari... nanri
@velmurugana851
@velmurugana851 2 ай бұрын
இந்தப் பாடல் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக ரொம்ப பிடிக்கும் இந்த படம் வந்து பல ஆண்டுகளுக்கு பிறகுதான் நான் பிறந்தேன் . வி.சந்தோஷ் விளாத்திகுளம்
@Sharon-bl8qw
@Sharon-bl8qw Жыл бұрын
இந்த முக அழுகு இன்றய ஒரு நடிகைகளுக்கு இல்லை... அதில் எத்தனை நவரச நடிப்பு சாவித்திரியை போல் ஒரு நடிகை தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்.
@dasat9787
@dasat9787 11 ай бұрын
S
@akrider3625
@akrider3625 8 ай бұрын
கவர்ச்சி இல்லை காமமும் இல்லை இனனம் புரிய காதல் ❤️
@drmurugesanr3205
@drmurugesanr3205 7 ай бұрын
மிகவும் உண்மை! 👏👏❤️
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 6 ай бұрын
அந்த காலத்து நடிகளில் அவர் வாழ்கை தான் வீனாபோச்சி
@mohan1771
@mohan1771 3 ай бұрын
​@@sudhakarsudhakar6313காரணம் அவர் குடி பழக்கம் தான்
@ஊஞ்சல்-வ5ன
@ஊஞ்சல்-வ5ன 12 күн бұрын
ஐயா மருதகாசியின் தமிழ் இலக்கிய கவி வரிகள் உவமையின் உள் கரு பிரம்மிக்க வைக்கிறது நிலவிடம் காதலியும் காதலனும் முறையிடும் வாதங்கள் எதார்த்தம் அருமை
@muthupandi6979
@muthupandi6979 6 күн бұрын
என்ன ஒரு அருமையான காதல் பாடல், ஆஹா ❤ சுஷீலா அம்மாவின் குரலில் காதல் கனிகிறது
@shanmugasamyramasamy6174
@shanmugasamyramasamy6174 4 күн бұрын
பாடல் என்று நினைத்தாலே எனக்கு முதலில் வரும் பாடல் இப்பாடல். அவ்வளவு சிறப்பு மிக்க பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். 🥰🥰🥰
@ramesh.e1805
@ramesh.e1805 Жыл бұрын
கனவன் மனைவிக்கு உன்டான பந்தத்தை எடுத்துரைக்கும் மிக அழகான பாடல் இதுப்போல பாடல்கள் இனி யாரும் எழுதவும் முடியாது இதுப்போல நடிக்கவும் முடியாது வாழ்க வையகம்
@skselvam174
@skselvam174 Жыл бұрын
A.M.ராஜா P.லீலா இருவரும் ராஜேஸ்வரராவ் இசையில் பாடிய இந்த மிஸ்ஸியம்மா பாடல் எத்தனை காலமானாலும் ரசிகர்கள் மனதிலிருந்து மறையாது.
@PrasannaKumar-px5td
@PrasannaKumar-px5td Жыл бұрын
நல்லபாடல்
@viswanathanr2301
@viswanathanr2301 11 ай бұрын
மிஸ்ஸியம்மா ஜெமினி சாவித்திரி ஜோடி நடிப்பில் வெற்றி பெற்ற படம்
@smartsaamy7149
@smartsaamy7149 8 ай бұрын
இந்த பாடலுக்கு அடிமையாகிவிட்டேன்..❤
@ramug7307
@ramug7307 8 ай бұрын
Me too
@Dhanasekar-mp2we
@Dhanasekar-mp2we 3 ай бұрын
அடிக்கடி கேட்க தூண்டும் பாடல்.நான் மெய் மறந்து கேட்டு ரசித்தேன்.
@selvarajtirumalai
@selvarajtirumalai 11 ай бұрын
இனிய் தமிழ் பாடல்கள் மீது மோகம் கொண்டு பின்னோக்கி பயணித்தால் இத்த்கைய முத்துக்கள் கிடைக்கும்
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
ஆஹா!அருமை !இந்தப்பாடல் வித்தியாசமானது ! ஒரே ராகம்! இடையிடை இசை இல்லாமல் !பல்லவியே சரணங்களாய் ஒரே ராகம் ! இதை யாரேனும் கவனீச்சீங்களா?! கவனிச்சுக்கேளூங்ஐப்புரியும்! அழகான பெளர்ணமியின் நிலவொளீயில் இரவின் 🌃 நிசப்த்த்தில் அழகான இளமையான ஜெமினீயும் அழகு மங்கை சாவித்திரிமாவும் பாடிநடிப்பது இயற்கையா இருக்கு !லீலாமா பல்லவியை ஆரம்பிக்கையுல் ஜெமினி தன் தொண்டையைபிடித்தபடி குழம்புவது ஹாஹா!நான் வுழுந்துவுழுந்து சிரிப்பேன்! நல்ல கட்டம்! பாடலின் வரிகளும் இசையும் பாடகர்களும் நடிக நடிகைகளும் ஏக அமர்க்களம்! ராஜேஸ்வர் இசை ! நல்ல ப்பாடலைத்தந்த துக்கு நன்றீ மேடம் 👸 🙏
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🙏
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
​@@arumugam8109 👸 🙏
@samayasanjeevi
@samayasanjeevi Жыл бұрын
ஃ🌕🌕🎤👍
@babustalin2077
@babustalin2077 Жыл бұрын
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே.. வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே. வாராயோ வெண்ணிலாவே அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான் அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான் சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையேஏ. வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையேஏ வாராயோ வெண்ணிலாவே வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம் வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையேஏ வாராயோ வெண்ணிலாவே தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையேஏ.. வாராயோ வெண்ணிலாவே
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
சூப்பர்🌹🙋🙏
@kondalsamy4001
@kondalsamy4001 11 ай бұрын
லீலாவின் குரலில் தேன் கலந்து உள்ளது போலும் அவ்வளவு இனிமையாக உள்ளது
@nirmalsiva1
@nirmalsiva1 Жыл бұрын
Beauty + Expressions = Savithri Amma ❤
@somusundaram8436
@somusundaram8436 Жыл бұрын
கணவன் மனைவி பிரச்சனையை தீர்த்து வைக்க கூடிய பாடல் இந்த மாதிரி சிந்தனை இப்ப யாருக்காவது வருமா
@ramanathanvaithinathan2873
@ramanathanvaithinathan2873 Жыл бұрын
இதே பாடல் தெலுங்கில் ராவோயி சந்த மாமா இதே ராகத்தில்! இனிமையான பாடல் with Mandolin backing; beautiful composition!
@kanagarathinam6637
@kanagarathinam6637 Жыл бұрын
ஆண்டுகள் பல கடந்தாலும் இது போன்ற பாடல்களுக்கு வயது மட்டும் இன்னும் sweet sixteen தான்
@sumalathabalamurugan8068
@sumalathabalamurugan8068 Жыл бұрын
Such a cute song. தமிழ் எவ்ளோ அழகு.
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Жыл бұрын
லீலா, ராஜா இருவரும் சேர்ந்து பாடிய கற்பனையான இனிமை ... இதுவே ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்குமாக பாடிய உண்மையான பாடலானது இது.. சதி .. பதி இருவரும் நிலவிடம் முறையிட... தம்பதியர் ரெங்காராவ் .. ருஷியேந்திரமணி விபரம் புரியாமல் குழம்ப... இசையமைப்பாளர் ராஜேஸ்வர ராவின் இசையில் நாம் மயங்க.. திரைக்கதை என்ற காட்சி தொகுப்பே இந்த படத்தின் அழகு .. சிறப்பு ... திருமண பந்தத்தில் சேராத ஜோடி, சேர்ந்து இருப்பது எவ்வளவு கன்னியமாக படமாக்கப்பட்டுள்ளது .. பதிவேற்றிய உங்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.. நன்றி ..லீலா, ராஜா இருவரும் சேர்ந்து பாடிய கற்பனையான இனிமை ... இதுவே ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்குமாக பாடிய உண்மையான பாடலானது இது.. சதி .. பதி இருவரும் நிலவிடம் முறையிட... தம்பதியர் ரெங்காராவ் .. ருஷியேந்திரமணி விபரம் புரியாமல் குழம்ப... இசையமைப்பாளர் ராஜேஸ்வர ராவின் இசையில் நாம் மயங்க.. திரைக்கதை என்ற காட்சி தொகுப்பே இந்த படத்தின் அழகு .. சிறப்பு ... திருமண பந்தத்தில் சேராத ஜோடி, சேர்ந்து இருப்பது எவ்வளவு கன்னியமாக படமாக்கப்பட்டுள்ளது .. பதிவேற்றிய உங்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.. நன்றி ..
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
திருமணபந்த்த்தில் சேர்ந்த ஜோடிதான்!தாம்பத்யம்ங்கறது எப்பவுமே ஒட்டீருக்கணும்னு இல்லை !அப்பீடிமுடியாது !பிணக்கு வெறுப்பு சண்டைகள்வர்றதுசகஜம் அதுதான் தீருமணவாழ்க்கை ! நல்லாதான் இருந்தாங்க !நீங்க இதை ரெண்டுதரம் எழுதீருக்கீங்க ! நலமே வாழ்க 👸
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Жыл бұрын
​@@helenpoornima5126 வணக்கம்.. தங்களின் கருத்துக்கு நன்றி..
@drmurugesanr3205
@drmurugesanr3205 7 ай бұрын
சாவித்ரியின் அழகான துடிப்பான நடிப்பு! 👏👏❤️
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 11 ай бұрын
அருமையான பாடல்.சிறப்பான வரிகள்.தமிழின் சிறப்பு தித்திப்பு.வாழ்க தமிழின் புகழ்
@parthasarathy1861
@parthasarathy1861 5 ай бұрын
மனிதர்கள் வாழ்ந்து மறையலாம். காதல் சுகம் மட்டும் கனவோ நினைவோ வயதானாலும் வாடாது மறையாது❤❤❤.
@अनमोलवर्मा-ङ3ण
@अनमोलवर्मा-ङ3ण Жыл бұрын
जिसे मधुरता से प्यार है वो खोज ही लेता है, चाहे गाना किसी भी भाषा में छुपा हो!🇱🇰
@govindraj2045
@govindraj2045 11 ай бұрын
கணவன் மனைவி இடையே உள்ள ஊடலை அழகாக சொல்லும் பாடல்.
@dineshs2919
@dineshs2919 Жыл бұрын
இதுதான் பார்கிங் படத்தில் M.S.பாஸ்கர் ரேடியோ-வில் கேட்கும் பாடலா..?
@jeevaa6935
@jeevaa6935 9 ай бұрын
Yes
@mohan1771
@mohan1771 8 ай бұрын
ஆமாம்
@prakashrao8077
@prakashrao8077 Жыл бұрын
Thanks. The contribution of the music director S Rajeshwar Rao is immense in making this bilingual film a hit. The song Brindavanthil from this movie was so good that when remade in Hindi the then famous Naushad retained / reused the original tune in Hindi and it was and still is a popular and smash hit song till today!
@ajinkyatappe9520
@ajinkyatappe9520 Жыл бұрын
hey, can you tell me the hindi song?
@vimalkumarv7351
@vimalkumarv7351 4 ай бұрын
மருதகாசி ஐயா விதைத்த காதல் காவியம் பசிதிர்க்கும் அருமை
@venkatramankrishnamurthy4600
@venkatramankrishnamurthy4600 Ай бұрын
It's Thanjai Ramyadas and not Maruthakasi
@psnattudurai4843
@psnattudurai4843 3 күн бұрын
நான் இருக்கும் வரை கேட்டாலும் இந்தப் பாடல் சலிக்காது
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
5Couple calling moon to witness their romantic fight/quarrel Innocently good looking Savithri. Beautiful song. 20-7-23.
@dasat9787
@dasat9787 11 ай бұрын
I agree with u, comments suprrb
@bharatshetave851
@bharatshetave851 9 ай бұрын
Miss Mery was the remake of this movie in Hindi. Meena kumari was in the lead role.
@sivaalagarathnam8299
@sivaalagarathnam8299 Жыл бұрын
Enna oru alutham thiruthamana tamil ucharippukkal. Great
@lakshmisrinivasan7066
@lakshmisrinivasan7066 Жыл бұрын
Lovely song. Beautiful Savithri n Gemini
@ramaniruthramaniruth
@ramaniruthramaniruth 7 ай бұрын
மனதிற்குப் பிடித்த பாடல் ❤
@MarsName-qx4vl
@MarsName-qx4vl Жыл бұрын
தன் பிடிவாதம் விடாதுஎன் மனம்போல் நடக்காது நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேசவிடாது
@Dhinesh454
@Dhinesh454 3 ай бұрын
இருவரும் வர்ணிக்க முடியாத அழகு.. அழகு அழகு அழகு காதல் மன்னன் என்று காரணம் இல்லாமலா சொல்லி இருப்பார்கள்.. இப்படிப்பட்ட 64 லட்சனமும் பொருந்திய அழகு அர்ச்சுனனை போல் இருந்ததால் யாருக்கு தான் பிடிக்காது..
@AbuCenatiom
@AbuCenatiom 8 ай бұрын
❤❤first time hearing this song ❤ but wow❤ recently addicted . thankyou for making me to hear the song ZME❤
@mohamedrafi7899
@mohamedrafi7899 9 ай бұрын
What is going on.. 😭 😭... Rembering night vibe with thanks
@Dhinesh454
@Dhinesh454 3 ай бұрын
0:20 0:26 என்ன ஒரு பேரழகி...❤❤
@MrSvraman471
@MrSvraman471 Жыл бұрын
Absolutely enjoyable after 65 years.
@vijiviji1409
@vijiviji1409 7 ай бұрын
பாடல் இனிமை ,குரல் வளம் இனிமை,
@nagarajpasam
@nagarajpasam 7 ай бұрын
చాలా మంచి పాట (తెలుగు & తమిళం)
@srikanths7873
@srikanths7873 Жыл бұрын
The best song ever. Finish. End of conversation 💘
@RameshRamesh-yw3yx
@RameshRamesh-yw3yx Жыл бұрын
A.M.RAJA & P.LEELA Voice superb in this song. SAVITRI ❤ done very well in this song.
@namburisubramanyam4034
@namburisubramanyam4034 Жыл бұрын
సూపర్ సూపర్ సూపర్ సాంగ్ మిస్సమ్మ తమిళ్ వెర్షన్..
@samuelgeorge3823
@samuelgeorge3823 10 ай бұрын
ఎంతో నిజం
@arumugam8109
@arumugam8109 9 ай бұрын
சூப்பர்🙏🙋🌹
@kayyes1599
@kayyes1599 8 ай бұрын
எப்போதும் இனிய பாடல் மிஸ்ஸியம்மா..miss you amma
@SureshSuresh-np8bc
@SureshSuresh-np8bc Жыл бұрын
இப்பாடலுக்கு என்றும் அடிமை
@yogeshkakade7275
@yogeshkakade7275 9 ай бұрын
Similar movie in Hindi. By Gemini Ganesan, movie name Miss Merry Song O raat ke musafir Chanda jara bata de
@MennaVenkat-j4s
@MennaVenkat-j4s 9 ай бұрын
Brikiya video pathutu vathavaga yarru oru like potuga❤
@PoornimaSuresh-ke3fc
@PoornimaSuresh-ke3fc 9 ай бұрын
Yes
@nicetoknow6061
@nicetoknow6061 4 ай бұрын
தமிழிள் எழுது
@விவசாயி-ய5ழ
@விவசாயி-ய5ழ 3 ай бұрын
அப்படியெல்லாம் இல்லை
@KuruJimmy
@KuruJimmy Жыл бұрын
One of the generation love my parents love these types of actors & songs our generation grew up with up with MGR & Sivaji Because of children my parents scarifies everything
@ThenThiru-bs9fh
@ThenThiru-bs9fh 2 ай бұрын
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்க கதையைசூப்பர்
@velmurugana851
@velmurugana851 3 ай бұрын
இந்தப் பாடல் நான் பிறப்பதற்கு முன்னால் வந்த பாடல் கேட்க கேட்க தெவிட்டாத பாடல் வேல்முருகன் விளாத்திகுளம்
@prakashrao8077
@prakashrao8077 Жыл бұрын
Very few of are aware that Gemini acted as a hero in the Hindi remake Miss Mary Movie was a big hit in Hindi!
@Marotha915
@Marotha915 12 күн бұрын
Lovely 22.11.24
@ManimaranGovindhan
@ManimaranGovindhan 9 ай бұрын
வாழ்த்துக்கள்.! இந்த பாடல் வரிகள் எவ்வளவு அருமையாக உள்ளது என்று பொதுமக்கள் கூறும் கருத்தாக உள்ளது. நான் எனது இல்லத்தில் இந்த பாடல் கேட்டுக் ரசித்துவிட்டு இந்த பாடல்களில் எவ்வளவு அர்த்தம் இருக்கு, ஆனால் இப்ப வரும் படங்களில் ஒரு அர்த்தம் எதுவும் இல்லை. தளபதி விஜய் படத்தில் பாடல்கள் கேவலமாக இருக்கிறது என்று ஒரு பெண்மணி பேட்டிக் கொடுத்தார். அவ்வளவு மோசமான வார்த்தை கள், தமிழ் படம் இப்ப நன்றாகவே இல்லை, இப்படியே சென்றால் தமிழைப் மறந்து விடவேண்டயது தான் மிச்சம். அந்த காலத்தில் எம்ஜிஆர் படத்தில் பாடல்கள் எல்லாம் எம்ஜிஆர் பார்த்து பிறகு, பிழை இருந்தால் திருத்திய பிறகு பாடல் இசைப் அமைத்து பாடல்கள் பாட ஆரம்பம் நடைம்பெறும். இப்ப அந்த எப்படி இருந்தால் என்ன எரு நல்ல நடிகரை வைத்து படம் எடுத்து விடுகிறார் கள். பார்க்க வரும் மக்கள் நம்ம விஜய் படம் என்றால் கண் மூடிக்கொண்டு போய் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
@velmurugana851
@velmurugana851 3 ай бұрын
இந்தப் பாடல் மிகவும் எனக்கு பிடிக்கும் வி மகாராஜா விளாத்திகுளம்
@bashirshah5347
@bashirshah5347 9 ай бұрын
Gemini resemble of Lord Krishna
@subbiahsivasubramaniyam6310
@subbiahsivasubramaniyam6310 Жыл бұрын
ஏன் மேடம் அருமையாகப் பாடிய ஏ.எம்.ராஜாவுக்கும் பி.லீலாவுக்கும் பாராட்டு இல்லையா 😮 பரவாயில்லை. இந்தப் படத்தை ஒரு முறை பாருங்கள். சிரித்து சிரித்து வரும் வலிக்கு ஒரு நல்ல டாக்டரைப் பார்க்க ஓடுவீர்கள. இது உண்மை 🎉😊🎉😊🎉
@sivajukanjukan2629
@sivajukanjukan2629 11 ай бұрын
Parking movie பாத்துட்டு இங்க வந்தனான்
@ManiKumar-fu2wr
@ManiKumar-fu2wr 10 ай бұрын
😅naanum
@SmShiyam-ec8yy
@SmShiyam-ec8yy 10 ай бұрын
😂
@mohan8133
@mohan8133 10 ай бұрын
Me to❤😊
@kungfumahendran5261
@kungfumahendran5261 10 ай бұрын
Naa kuda😊
@herovignesh1095
@herovignesh1095 10 ай бұрын
@wajiragunawickrama7
@wajiragunawickrama7 7 ай бұрын
Heard this song in Parking 2023 movie. It was difficult to find the song because we are slightly unfamiliar with tamil words. Thank you for posting this song.Love from Sri Lanka. ❤❤
@prathabrider5618
@prathabrider5618 7 ай бұрын
பழய பாட்டு பாட்டுதா என்ன ஒரு அழகு
@sharmz8266
@sharmz8266 9 ай бұрын
வாராயோ வெண்ணிலாவே….கேளாயோ எங்கள் கதையே… அகம்பாவம் கொண்ட சதியால்….அறிவால் உயர்ந்திடும் பதி நான்…சதிபதி விரோதம் மிகவே…சிதைந்தது இதம் தரும் வாழ்வே…வாராயோ வெண்ணிலாவே.. வாக்குரிமை தந்த பதியால்….வாழ்ந்திடவே வந்த சதி நான்…நம்பிட செய்வார் நேசம்…நடிப்பதெல்லாம் வெளி வேஷம்…. வாராயோ வெண்ணிலாவே… தன் பிடிவாதம் விடாது….என் மனம் போல் நடக்காது…நமக்கென எதுவும் சொல்லாது…நம்மையும் பேச விடாது…வாராயோ வெண்ணிலாவே… அனுதினம் செய்வார் மோடி…அகமகிழ்வார் போராடி…இல்லறம் இப்படி நடந்தால்……நல்லறமாமோ நிலவே…வாராயோ வெண்ணிலாவே..
@poongasiva9643
@poongasiva9643 5 ай бұрын
சதி பதி இருவருக்கும் ஏற்ப்பட்ட கருத்த் வேறுபாடு இசையும் குரலும் அருமை !!
@bharathsrinivasan7987
@bharathsrinivasan7987 Жыл бұрын
Savitri madhiri oru actress indha madhiri songs ku expression kaN koLLaaa kaatchi. One and only Savitri and one another sambjar
@veerababualamanda2797
@veerababualamanda2797 Жыл бұрын
Music director A M Raja my Andra Pradesh romba sandosham
@ramamurthychitrala
@ramamurthychitrala 21 күн бұрын
🎉 Supper song
@velmurugana851
@velmurugana851 2 ай бұрын
5 9 2024 அன்று இந்தப் பாடல் கேட்கும் பொழுது தேவைக்காக பாடல். வி மகாராஜா வி சந்தோஷ் விளாத்திகுளம்.
@ponarunachalam5454
@ponarunachalam5454 Жыл бұрын
இனிய இந்தப் பாடல் கேட்கக் கேட்க பரவசம் கொடுப்பது
@AnandAnand-jd7fj
@AnandAnand-jd7fj Ай бұрын
Padal old analum Old Is Gold Effty oru padalai endru koduka Mudiyuma
@tayyachamy9382
@tayyachamy9382 7 ай бұрын
மிக அருமையான ரம்யமான பாடல்
@visalakshisubramaniyam5451
@visalakshisubramaniyam5451 Ай бұрын
சூப்பர்
@MuruganSumathi-pv1yc
@MuruganSumathi-pv1yc 2 ай бұрын
இப்ப இருக்கிற பாடலுக்கும் அப்பா இருக்குற பாடலுக்கும் எப்படி இருக்கு பாத்தீங்களா
@nandininandan7484
@nandininandan7484 4 ай бұрын
Beautiful version for acceptance of love
@thangarajthangaraj6116
@thangarajthangaraj6116 6 ай бұрын
அருமை
@Haranath12345
@Haranath12345 Ай бұрын
Old songs are ❤🎉
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
ஆஹா சூப்பர்🙏🌹🙋
@mercyandrew3800
@mercyandrew3800 Жыл бұрын
Hello that special day we missed it later i thanked God a day u betrayed Lord God my master how great u r to remove me from that situation there is no word to praise u my lord God my king bye no more text
@theanimaldiaries5364
@theanimaldiaries5364 4 ай бұрын
Coming after watching the Hindi version of this song,diff music diff singers but hero is same,Gemini ganeshan,also the same song was used in mahanati film
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 6 ай бұрын
அந்த காலத்து நடிகளில் அவர் வாழ்கை தான் வீனாபோச்சி
@chinnathambiselvarajan3603
@chinnathambiselvarajan3603 Жыл бұрын
அந்த கால லிவிங் together movie
@ravichanran6
@ravichanran6 Жыл бұрын
🤔 கல்கிக்கும் அவனை விரும்பும் அவன் காதலிக்கும் நடக்கும் மனவருத்தம் பாடல்✍️ கேளாயோ சந்திர பகவானே🙏🙇 by,RMk✍️💞
@milindasubhath2350
@milindasubhath2350 8 ай бұрын
Me after mahanathi movie
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb beautiful song and voice and 🎶 10.9.2023
@loganathanpalani3458
@loganathanpalani3458 2 ай бұрын
சிறப்பான.பாடல்.❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.❤❤❤❤❤🎉🎉🎉
@dineshe9
@dineshe9 11 ай бұрын
மிகவும் அருமை❤
@palanivelunesam4685
@palanivelunesam4685 Жыл бұрын
வாராயோ வெண்ணிலாவே
@ramaniruthramaniruth
@ramaniruthramaniruth 6 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்
@daisyragupathy6338
@daisyragupathy6338 Жыл бұрын
Very nice song 🎵 👌 👏 👍
@ramachandrasrikantam5878
@ramachandrasrikantam5878 Жыл бұрын
This film was made in Hindi as Miss Mary. The music director is Hemant Kumar (not Naushad ).
@SathasivamSathasivam-u1b
@SathasivamSathasivam-u1b Күн бұрын
I love beautiful songs 3.12.2024
@switchgearguru
@switchgearguru 10 ай бұрын
1:59 nammaiyum pesa vidathu.....😀
@BalaKrishnan-ok7ir
@BalaKrishnan-ok7ir Жыл бұрын
OLD IS GOLD
@userks.sarath_
@userks.sarath_ 11 ай бұрын
Me After Parking Movie 😌🤍
@arshedtholoori5413
@arshedtholoori5413 11 ай бұрын
😂
@kevivk7307
@kevivk7307 11 ай бұрын
தம்பி இது 2024
@santoshboosi8366
@santoshboosi8366 8 ай бұрын
No one can beat ntr
@dr.vagisha_143
@dr.vagisha_143 Жыл бұрын
Old is gold Ruban P👌
@WaveringSoul
@WaveringSoul Жыл бұрын
2.14 - Inku மோடி enpathan arththam enna?
@aravindasamymuniyandichell3266
@aravindasamymuniyandichell3266 Жыл бұрын
படம் வெளிவந்த ஆண்டையும் குறிப்பிடுங்கள் அண்ணாச்சி ..
@mania5094
@mania5094 10 ай бұрын
Ellaram இப்படி nadanthal nallaramo நிலவே
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Жыл бұрын
Favourite song ❤